யாக்கோபுடைய தேவனால் அபிஷேகம் பெற்று இஸ்ரவேலின் சங்கீதங்களை இன்பமாாய்ப் பாடுகின்ற தந்தை பெர்க்மான்ஸ் அவர்களுக்காக கர்த்தருடைய நாமத்திற்கு கோடி ஸ்தோத்திரம் உண்டாவதாக தந்தை அவர்களுக்கு சுகம் பெலன் பாதுகாப்பு உண்டாவதாக இயேசுவின் நாமத்தில் ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏
@jebortjohnson39493 ай бұрын
Comment somthing diffrent very nice
@shobhanam81673 ай бұрын
Amen what a sense you made ❤
@ArjunP-fj1jo2 ай бұрын
Amen 🙇♂️🙏
@dicksanjoy8414Ай бұрын
😊
@roslinmaria1593Ай бұрын
😮 amen
@MosesDavidkumar3 ай бұрын
4-4 / D minor கர்த்தாவே நீர் என்னை கைதூக்கி எடுத்தீர் போற்றி புகழ்ந்து உயர்த்துகிறேன் பகைவர் பார்த்து நகைத்திடாமல் பாதுகாத்தீர் இதுவரையில் Jesus Jesus -2 உதவி தேடி நோக்கி கூப்பிட்டேன் மனது உருகி சுகம் தந்தீர் சாவுகுழியில் இறங்கவிடாமல் உயிரை காத்து தப்புவித்தீர் உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன் உயர்த்தி மகிழ்கின்றேன் பரிசுத்தவான்கள் துதிகீதம் பாடுங்கள் பரிசுத்தர் நாமம் உயர்த்துங்கள் கர்த்தரின் தயவோ வாழ்நாளெல்லாம் நீடிக்கும் என்பது நிச்சயமே இரவு நேரம் அழுகையென்றாலும் விடியற்காலையில் ஆனந்தமே உந்தன் தயவால் எனது ஜீவன் மலைபோல் உறுதியாய் நிற்க செய்தீர் கதறிக் கொண்டிருந்தேன் கண்ணோக்கி பார்த்தீர் களிப்புடன் நடனம் ஆடச் செய்தீர் துயர ஆடையை தூக்கி எறிந்து மகிழ்ச்சி உடையால் உடுத்தினீரே
@PearlSon3873 ай бұрын
ஆமென்
@RathinamPalanisamy-gf1fz3 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@xaviersahayaraj60633 ай бұрын
Glory to God
@108emergencyprayergroup3 ай бұрын
God bless you❤❤
@lifehacksofaaru52083 ай бұрын
😂🎉
@devidevi8271Ай бұрын
அப்பா உங்களுக்கு வயசு 75ஆனால் உங்களுக்கும் உங்க குரல் வளத்துக்கும்,, தேவன் ஒரு குறையும் வைக்காமலே,, பாதுகாத்து நடுத்தி கொண்டு இருக்கிறார்,, உங்களுக்கு கழுகுக்கு சமமாக வயது கொடுத்து ஆசிர்வாதம் செய்கிறார்,, ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏
@Vivasayapiriyan71592 ай бұрын
ஒருகாலத்தில் சபையில் father பாடல் மட்டும்தான் maximum பாடுவோம் இப்போதும் இவர் எழுதுகிற பாடலை பாடும்போது தான் பிரசன்னம் இருக்கிறது
@t.selvamathan3 ай бұрын
கர்த்தாவே நீர் என்னை கைதூக்கி எடுத்தீர் போற்றி புகழ்ந்து உயர்த்துகிறேன் பகைவன் பார்த்து நகைத்திடாமல் பாதுகாத்தீர் இதுவரையில் ஜீசஸ் ஜீசஸ் உதவி தேடி நோக்கி கூப்பிட்டேன் மனது உருகி சுகம் தந்தீர் சாவுகுழியில் இறங்கவிடாமல் உயிரை காத்து தப்புவித்தீர் உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன் உயர்த்தி மகிழ்கின்றேன் ஜீசஸ் ஜீசஸ் பரிசுத்தவான்கள் துதிகீதம் பாடுங்கள் பரிசுத்தர் நாமம் உயர்த்துங்கள் கர்த்தரின் தயவோ வாழ்நாளெல்லாம் நீடிக்கும் என்பது நிச்சயமே உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன் உயர்த்தி மகிழ்கின்றேன் ஜீசஸ் ஜீசஸ் இரவு நேரம் அழுகையென்றாலும் விடியக்காலையில் ஆனந்தமே உந்தன் தயவால் எனது ஜீவன் மலைபோல் உறுதியாய் நிற்க செய்தீர் உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன் உயர்த்தி மகிழ்கின்றேன் ஜீசஸ் ஜீசஸ் கதறிக் கொண்டிருந்தேன் கண்ணோக்கி பார்த்தீர் களிப்புடன் நடனம் ஆடச்செய்தீர் துயர ஆடையை தூக்கி எறிந்து மகிழ்ச்சி உடையால் உடுத்தினீரே உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன் உயர்த்தி மகிழ்கின்றேன் ஜீசஸ் ஜீசஸ். ஆமென்.
ஆவிக்குரிய வாழ்க்கைக்கு வேதத்தில் இருந்து எடுத்து பாடல் பாடுகின்ற தந்தை அவர்களுக்கு கர்த்தர் தீற்காசை கொடுத்து ஆசீர்வதிப்பாராக.
@vasanthivojel57433 ай бұрын
ஆமென் அப்பா ❤💗❤💗❤💗❤
@Priya-he1fu2 ай бұрын
Amen ❤
@ReeganRuby11 күн бұрын
கர்த்தர் நல்வர்😢❤
@Familyofjesus20243 ай бұрын
அப்பா இன்னும் நீங்க நிறைய நாள் வாழணும்...ஜீசஸ் எங்களுக்கு தந்த gift நீங்க..1000 பாடல்களுக்கு மேல் நீங்க பாடனும்பா..வாழ்த்துக்கள்..from paramakudi
@praisetowertirunelveli3 ай бұрын
JESUS is Good இன்னும் பல ஆயிரம் பாடல்கள் இயேசு அப்பாவை மகிமைப்படுத்தும், நம் அப்பா அவர்கள் பாடி தேசங்களுக்கு ஆசீர்வாதமாயிருக்க, இயேசப்பா நீடிய ஆயுள் தந்து உயர்த்துவாராக. ஆமென்.
@sivakumars73713 күн бұрын
Amen praise the lord davanuka magimai Ungavadhaga
@ReeganRuby11 күн бұрын
அப்பா உமக்கு நன்றி ஜிஜஸ்
@ManoLemuel2 ай бұрын
Thanks Jesus You are my SAVIOUR ❤❤❤
@prayerpain40483 ай бұрын
பகைவர் பார்த்து நகைத்திடாமல் பாதுகாத்தீர் இதுவரையில்.... prayer pain lyrics....✍️
@jesudoss95782 ай бұрын
Yes Amen ❤
@dilipkumars64642 ай бұрын
ஐயா சொல்ல வார்த்தைகள் இல்லை கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ❤❤❤ இந்த வயதிலும் ஐயா நீங்கள் தீற்காயுசடன் இருக்க உங்களுக்காக ஜெபிக்கிறேன் ஐயா
@dhesikam90763 ай бұрын
Glory to Jesus Christ .... என்னாலே உன் நாட்கள் பெருகும்; உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும் .... In JESUS name Amen
@idaelizabeth9013Ай бұрын
Praise the lord 🙏
@leotolstoy34833 ай бұрын
5 அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடிய வாழ்வு, சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும். சங்கீதம் 30:5
@kmanikandan3338 күн бұрын
தந்தை வாழ்கின்ற காலத்தில் நான் வாழ்வது மிகப் பெரிய பாக்கியம் ...தேவன் தந்தைக்கு நீடித்த ஆயுசு நாட்களையும் ஆரோக்கியத்தையும் தருவாராக
@acirudhayarajjeeva36773 ай бұрын
அக்கிரமக்காரரே, நீங்கள் எல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள், கர்த்தர் என் அழுகையின் சத்தத்தைக் கேட்டார். சங்கீதம் 6:8 Thank you HOLY SPIRIT ❤❤❤❤
@gjmsam3 ай бұрын
கர்த்தாவே நீர் என்னை கைதூக்கி எடுத்தீர் போற்றி புகழ்ந்து உயர்த்துகிறேன் பகைவர் பார்த்து நகைத்திடாமல் பாதுகாத்தீர் இதுவரையில் Jesus Jesus -2 1.உதவி தேடி நோக்கி கூப்பிட்டேன் மனது உருகி சுகம் தந்தீர் சாவுகுழியில் இறங்கவிடாமல் உயிரை காத்து தப்புவித்தீர் உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன் உயர்த்தி மகிழ்கின்றேன் 2.பரிசுத்தவான்கள் துதிகீதம் பாடுங்கள் பரிசுத்தர் நாமம் உயர்த்துங்கள் கர்த்தரின் தயவோ வாழ்நாளெல்லாம் நீடிக்கும் என்பது நிச்சயமே 3.இரவு நேரம் அழுகையென்றாலும் விடியக்காலையில் ஆனந்தமே உந்தன் தயவால் எனது ஜீவன் மலைபோல் உறுதியாய் நிற்க செய்தீர் 4.கதறிக் கொண்டிருந்தேன் கண்ணோக்கி பார்த்தீர் களிப்புடன் நடனம் ஆடச் செய்தீர் துயர ஆடையை தூக்கி எறிந்து மகிழ்ச்சி உடையால் உடுத்தினீரே
@rainbowyoutube25753 ай бұрын
தந்தை அவர்களுக்கு நன்றி இன்று என் மகள் பிறந்த நாளில் பாடல் வெளியீட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது
@RanjithjesusJesus-zb1eq3 ай бұрын
I am waiting father கர்த்தாவே நீர் என்னை கை தூக்கி எடுத்தீர் தேங்க்யூ ஜீசஸ்
@marypushpamj34093 ай бұрын
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்
@thadashofficial56063 ай бұрын
கர்த்தாவே நீர் என்னை கை தூக்கி எடுத்தீர் நன்றி அப்பா
May god extend your life days dear father on behalf of spiritual growth of Christian community
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை3 ай бұрын
என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் தாயும் தந்தையுமாகிய என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென் 🙏🙏🙏
@stalins12153 ай бұрын
என் ஆவிக்குறிய தகப்பனுக்கு இன்னும் அநேகம் பாடல்களை கர்த்தர் தருவாராக...
@judahbenhur11873 ай бұрын
கதறிக் கொண்டிருந்தேன் கண்ணோக்கிப் பார்த்தீர் களிப்புடன் நடனம் ஆடச்செய்தீர் துயர ஆடையை தூக்கி எறிந்து மகிழ்ச்சி உடையை உடுத்தினீர் என்கிற சரணம் மிகவும் ஊழியஞ்செய்கிறது அப்பா, மிகவும் ஆசீர்வதிக்கப்படுகிறோம். ஒவ்வொரு பாடலும் மகிமைக்கு மேல் மகிமையை கொண்டு வருகிறது. நீங்கள் வாழுகிற காலத்தில் எங்களை வாழ வைத்து, உங்களோடு உடன்பணியாளனாய் சேர்ந்து பயணிக்கவும், பணி செய்யவும் பெலப்படுத்துகிற இயேசப்பாவுக்கு உங்கள் வாழ்க்கையை நினைத்து நன்றி கூறுகிறோம் .ஒட்டுமொத்த ஜெபத்தோட்ட குழுவினரின் சிறந்த பணியை நினைத்து இருதயம் அக்களிக்கிறது. அனைவருக்கும் இயேசப்பா நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள் அப்பா❤
@joshuva9552 ай бұрын
Amen Anna 🙏
@SASanthoshkumar3 ай бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் 🙏
@sahayabenedict6526Ай бұрын
Notout batsman.. இலையுதிராமரம்❤❤❤
@Jusus_loves_you3 ай бұрын
கர்த்தாவே நீர் என்னை கைதூக்கி எடுத்தீர் போற்றி புகழ்ந்து உயர்த்துகிறேன் பகைவர் பார்த்து நகைத்திடாமல் பாதுகாத்தீர் இதுவரையில் Jesus Jesus -2 1.உதவி தேடி நோக்கி கூப்பிட்டேன் மனது உருகி சுகம் தந்தீர் சாவுகுழியில் இறங்கவிடாமல் உயிரை காத்து தப்புவித்தீர் உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன் உயர்த்தி மகிழ்கின்றேன் 2.பரிசுத்தவான்கள் துதிகீதம் பாடுங்கள் பரிசுத்தர் நாமம் உயர்த்துங்கள் கர்த்தரின் தயவோ வாழ்நாளெல்லாம் நீடிக்கும் என்பது நிச்சயமே 3.இரவு நேரம் அழுகையென்றாலும் விடியக்காலையில் ஆனந்தமே உந்தன் தயவால் எனது ஜீவன் மலைபோல் உறுதியாய் நிற்க செய்தீர் 4.கதறிக் கொண்டிருந்தேன் கண்ணோக்கி பார்த்தீர் களிப்புடன் நடனம் ஆடச் செய்தீர் துயர ஆடையை தூக்கி எறிந்து மகிழ்ச்சி உடையால் உடுத்தினீரே
@vinotharmstrong28323 ай бұрын
Thank you
@SureshSuresh-x8i7o3 ай бұрын
Praise the lord ❤️❤️என் தேசமாங்கும் உம் நாமம் பெருக்கட்டும் யேசப்பா ஆமென் ஆமென் ஆமென் ❤️🙏
ஆம் ஆண்டவரே நீர் என்னை கை தூக்கி எடுத்தீர் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🎉🎉🎉🎉
@Karthar_en_patchathil_irukirar3 ай бұрын
ஆண்டவருக்கே மகிமை உண்டாவதாக வேதத்திலிருந்து இவ்வளவு கருத்தாய் பாடுகிற தந்தை பெர்க்மான்ஸ் ஐயா அவர்கள் தேவன் எங்களுக்கு கொடுத்த மிகப்பெரிய கிப்ட் ஆமேன் ஐயா
@sagayamarymelvin36193 ай бұрын
ஆண்டவனுக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக ஆமேன்
@cornerstoneneermulai46773 ай бұрын
பகைவர் பார்த்து நகைத்திடாமல் பாதுகாத்தீர் இதுவரையில்
@jeswinjoyjeswinjoy16163 ай бұрын
Glory to God amen appa isthotharam appa blessing dad for song amen blessing for ministry amen hallelujah amen thank you jesus amen ❤❤❤🙏🏽🙏🏽🙏🏽
@jesusisalive3583 ай бұрын
Appa you should live 1000 yrs appa love you berchmans appa
@arockiapaulraj76283 ай бұрын
Glory to Jesus 🙏 தேவனின் நாமம் மகிமை படுவதாக
@jeevaratnapatil20752 ай бұрын
All Glory to LORD Appa AMEN thankyou 🙏🏻🙇🏻♀️ in Jesus name Amen hallelujah hallelujah 🙏🏻❤️
Thank you for your lovely presence and everlasting love... appa
@abiin48113 ай бұрын
Amen. Thanks you Jesus for the wonderful song. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@vimalarani54103 ай бұрын
Nantri nantri nantri Yesappaaa Alleluia🙋♀️🙏
@Benz_abi3 ай бұрын
❤Thank you Jesus for the opportunity to minister this wonderful song through music with the wonderful man of God Fr.S.J.Berchmans (bearer of God's presence and glory) All glory to Jesus❤
@novachinnaswamy10603 ай бұрын
Glory to be jesus 🙌👌👍🔥thank you father
@jesupassison74743 ай бұрын
என் தேவானகிய கர்த்தாவே உம்மை என்றென்றுக்கும் துதிப்பேன்.
@anidhayal.j2 ай бұрын
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 👏❤️🙏...
@rohanvinay15513 ай бұрын
Wonderful worship song as usual Father Song Gods presence filled song thank u father ayya for this new worship song ,🙏🙏
@JohaNesh-g9g2 ай бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் In JESUS NAME AMEN 🎉🎉
@richardashley52783 ай бұрын
A legend of worship ( Fr Berchmans)
@beulahj8832Ай бұрын
May our Lord Jesus Christ bless our father Berchmans with health, wealth and long life.
@jobjenifer9607 күн бұрын
Amen, Glory to Jesus Christ ❤❤❤
@superdupergenius35753 ай бұрын
உந்தன் தயவால் எனது ஜீவன் மலைபோல் உறுதியாய் நிற்க செய்தீர் 🎉🎉🎉❤❤❤
@pusparamiyah3 күн бұрын
Amen Amen Amen
@lohithashanmugam96093 ай бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக🎉❤
@rajasangili39122 ай бұрын
Jesus சமீபமாகவே அப்பா அவர்களால் நொடிக்கு நொடி உச்சரித்த நாமம். Jesus.. இப்போது பாடலாய்
Amenthank yes Jesus Christ always blessed 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@isaacebenezer45373 ай бұрын
PtL My Spiritual Appa. 🙏 Praise, Glory, Honour and Thanks to the Almighty God. LORD bless and strengthen my appa day by day spiritually and Physically...🙏🎊🎊 Hepzhibahphilip 🙏
Iya you are such a wonderful Man of God. Thank you so much for your good song. We are praying for you. 🎉
@zbc.beulahhephzibah2 ай бұрын
AMEN 🙏 Praise the Lord 🙏🙏🙏🙏🙏🙏🙏
@BeniyalDavid_OfficialАй бұрын
Amen ❤❤
@jeyampicturestvl3501Ай бұрын
Praise the lord. Amen.
@sugunat628114 күн бұрын
Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏❤
@sudhaedwinj89653 ай бұрын
Anointed Lyrics...
@JJohn-sx6oo29 күн бұрын
Father song is giving god presence ☄️if any situation in the life praise God 🙏 thank you father god bless your health
@EvaAnjelina.AАй бұрын
Amen hallelujah glory to God 🙏🙏🙏🙏🙏🙏🙏
@cornerstoneneermulai46773 ай бұрын
First time" Jesus Jesus" Father said tamil song....
@rajrk39003 ай бұрын
Thank you solluven song la Jesus word use panirukar...
@AngelinEdward3 ай бұрын
Thank you Lord Jesus!!!!!
@MosesDavidkumar2 ай бұрын
அபிஷேகம் நிறைந்த அப்பாவின் வாயிலிருந்து இன்னும் அநேக அபிஷேகம் நிறைந்த பாடல்களை தெய்வம் சுரந்து வர செய்வாராக......
@seetharamanamen58603 ай бұрын
துதி கனம் மகிமை இயேசுவுக்கே ✝️🙏
@rajrk39003 ай бұрын
Father ku niraya aayusu natkalai kudunga yesappa... avar niraya paadalgal engaluku tharanum ...
@Akashjoel.official8 күн бұрын
Pastor.berchmans poola songs lyrics eluthuravanga Ithuku munnadi pooranthu illa Inthukapparom poraka poovathu illa❤❤❤ worship king
@dilipkumars64642 ай бұрын
என் வாழ்நாளில் ஒரு முறையாவது உங்களை பார்க்க மாட்டேனோ காத்து கொண்டு இருக்கேன் ஐயா
@richardashley52782 ай бұрын
Pray brother God will open u the doors
@dilipkumars64642 ай бұрын
@@richardashley5278 Sure brother thanks for your support
@richardashley52782 ай бұрын
Amen
@JWURCORG2 ай бұрын
Every second Saturday you can meet your father at jebathottam, in his head office. Fasting prayer
@Benz_abi3 ай бұрын
Thank U JESUS, All Glory to U❤ Love U JESUS
@vargeesjohnkennedy89353 ай бұрын
Wonderful appa🎉
@BeaulaSivasankari2 ай бұрын
❤❤❤love you jesuse. Thsnk you..dad❤❤❤❤
@jesusfamilyedwin3 ай бұрын
இந்தப் பாடலை எதிர்பார்த்துக் கொண்டே இருந்தேன் சரியான நேரத்தில் கர்த்தர் கொண்டுவந்தார்
@jesubalan50712 ай бұрын
Glory to God
@TrueGod53463 ай бұрын
Amen❤
@jayakumar-cg5tx3 ай бұрын
Thank you for the wonderful song Appa...
@JesusMyGod-o2nАй бұрын
FATHER kku very long life kufunga Yesappa 🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@claraterril32783 ай бұрын
Appa praise the lord 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@GaneshKumar-cf2ltАй бұрын
God bless you with good health happiness and long life Father, very holy and precious song I feel in my spirit strongly 🙏🙏🙏
@johnpaulfrancis97663 ай бұрын
Praise the Lord... father God bless you..
@PandiarajPandiaraj-ii3jkАй бұрын
Praise The Lord.Am.Amen.Allelluiah.
@alphonsas.7412 ай бұрын
Praise God, இந்த பாடல் எனக்கென்றே பாடப்பட்டுள்ளது, நன்றி இயேசுவே...
@RanjithKumar-cd6mx3 ай бұрын
உங்க மூலியமா எழுதப்பட்ட பாடப்பட்ட பாடல்கள் நாங்கள் எங்கள் பாடலாக பாடி தேவனை ஆராதிக்கிறோம். அப்பா நீங்க எவ்வளவு தேவனை விரும்புகிறீர்கள் என்று அன்பு செய்யறீங்கன்னு பாடல் வரிகள் எங்களுக்கு சொல்லிக் கொடுத்தது. நாங்கள் வாழும் நாட்களில் நீங்களே எங்களோடு இருப்பது ரொம்ப சந்தோஷம் கர்த்தருக்கு கோடி ஸ்தோத்திரம்