Kartharai Uyarthum Padalgal | Fr S J Berchmans | Audio Juke box | Gospel songs |

  Рет қаралды 671,359

Jebathotta Jeyageethangal Tamil Songs

Jebathotta Jeyageethangal Tamil Songs

Күн бұрын

#frsjberchmans #jukebox #gospelsongs #gospelmusic #berchmans
#jebathotta_jeyageethangal #jebathottajeyageethangal #berchmans_songs #Jebathotta_Jeyageethangal #JebathottaJeyageethangal
frsjberchmans #Gospel_songs
Song Details,
Song . Music composed by , Album name
Paaduven, Solomon Augustine, Jebathotta Jayageethangal (Vol-25)
Ummai Pugazhndhu, Solomon Augustine, Jebathotta Jayageethangal (Vol-25),
Ummai Uyarthi, Bro Chiity Prakash Dhyriam, Jebathotta Jeyageethangal (Vol-17),
Rajaathi Raajaavai, S.Vijay, Jebathotta Jeyageethangal (Vol-19),
Thuthiyin Aadai, S.Vijay, Jebathotta Jeyageethangal (Vol-19),
Maranadha, S.Vijay, Jebathotta Jeyageethangal (Vol-20),
Nanmaigalin, S.Vijay, Jebathotta Jeyageethangal (Vol-21),
Vallamaiyin, S.Vijay, Jebathotta Jeyageethangal (Vol-21),
Aandavarai, S.Vijay, Jebathotta Jeyageethangal (Vol-22),
Vinnilum Mannilum, Solomon Agustine, Jebathotta Jeyageethangal (Vol-24),
Anbu Kooruven, Nellai Jesurajan, Jebathotta Jeyageethangal (Vol-26),
Unnathare En, Nellai Jesurajan, Jebathotta Jeyageethangal (Vol-26),
Fr S J Berchmans from Tamil Nadu is an Indian evangelist. Fr. S.J. Berchmans goes around the World with the word of God to spread the gospel, to deliver and heal people through his soothing Christian worship. He sings songs written and composed by his self.
He has composed over 350 songs, mostly in Tamil.

Пікірлер: 206
@sophyajhansy1386
@sophyajhansy1386 Жыл бұрын
உம்மை புகழ்ந்து பாடுவது நல்லது அது இனிமையானது ஏற்புடையது 1. பாடல்கள் வைத்திர் ஐயா பாலகர் நாவிலே எதிரியை அடக்க பகைவரை ஒடுக்க இவ்வாறு செய்தீரய்யா உந்தன் திருநாமம் - அது எவ்வளவு உயர்ந்தது - 2 2. நிலாவை பார்க்கும்போது விண்மீன்கள் நோக்கும்போது என்னை நினைத்து விசாரித்து நடத்த நான் எம்மாத்திரமையா 3. வானதூதனை விட சற்று சிறியவனாய் படைத்துள்ளீர் மகிமை மாட்சிமை மிகுந்த மேன்மையாய் முடிசூட்டி நடத்துகிறீர் 4. அனைத்துப் படைப்புகள் மேல் அதிகாரம் தந்துள்ளீர் காட்டு விலங்குகள் மீன்கள் பறவைகள் கீழ்படியச் சொன்னீர்
@sophyajhansy1386
@sophyajhansy1386 Жыл бұрын
ராஜாதி ராஜாவைக் கொண்டாடுவோம் நாள்தோறும் துதிபாடி கொண்டாடுவோம் 1. வந்தாரே தேடி வந்தாரே தன் ஜீவன் எனக்காய் தந்தாரே என்னை வாழவைக்கும் தெய்வம்தான் இயேசு என்னை வழிநடத்தும் தீபம்தானே இயேசு 2. கலக்கம் இல்லே எனக்கு கவலை இல்லே கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார் என்னை பசும்புல் மேய்ச்சலுக்கு நடத்துவார் நான் பசியாற உணவு ஊட்டி மகிழுவார் 3. வென்றாரே சாத்தானை வென்றாரே வல்லமைகள் அனைத்தையும் உரிந்தாரே அந்த சாத்தான் மேலே அதிகாரம் தந்தாரே என் இயேசு நாமம் சொல்லச் சொல்லி முறியடிப்பேன் 4. கரங்களிலே என்னை பொறித்து உள்ளார் கண்முன்னே தினம் என்னை நிறுத்தியுள்ளார் ஏற்ற காலத்திலே உயர்த்துவார் - அவர் கரங்களுக்குள் அடங்கி நான் காத்திருப்பேன் 5. முடிவில்லாத தம் மகிமையிலே பங்கு பெற என்னை தெரிந்து கொண்டார் என்னை சீர்படுத்தி ஸ்திரப்படுத்தி நடத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்தி மகிழுவார்
@sophyajhansy1386
@sophyajhansy1386 Жыл бұрын
துதியின் ஆடை அணிந்து துயரம் எல்லாம் மறந்து துதித்து மகிழ்ந்திருப்போம் - நம் தூயவரில் மகிழ்ந்திருப்போம் 1. இந்த நாள் கர்த்தர் தந்த நாள் இதிலே களிகூறுவோம் புலம்பல் இல்ல இனி அழுகையில்ல இன்று புசித்து கொடுத்து கொண்டாடுவோம் துதித்து துதித்து மகிழ்ந்திருப்போம் துயரம் அனைத்தும் மறந்திருப்போம் 2. கர்த்தருக்குள் நாம் மகிழ்ந்திருந்தால் அது தானனே நமது பெலன் எத்தனையோ நன்மை செய்தவரை இன்று ஏற்றி போற்றி புகழ்ந்திடுவோம் 3. நன்றியோடும் புகழ் பாடலோடும் அவர் வாசலில் நுழைந்திடுவோம் நல்லவரே கிருபையுள்ளவரே என்று நாளெல்லாம் உயர்த்திடுவோம் 4. புலம்பலுக்கு பதில் ஆனந்தமே இன்று ஆனந்தம் ஆனந்தமே ஒடுங்கிப் போன ஆவி ஓடிப்போச்சு இன்று உற்சாக ஆவி வந்தாச்சு 5. துயரத்துக்கு பதில் ஆறுதலே இன்று ஆறுதல் ஆறுதலே சாம்பலுக்கு பதில் சிங்காரமே இன்று சிங்காரம் சிங்காரமே 6. கர்த்தர் தாமே நம்மை உண்டாக்கினார் அவரின் ஜனங்கள் நாம் அவர் தாமே நம்மை நடத்துகின்றார் அவரின் ஆடுகள் நாம்
@sophyajhansy1386
@sophyajhansy1386 Жыл бұрын
உம்மை உயர்த்தி உயர்த்தி உள்ளம்மனிழுதையா உம்மை நோக்கிப்பார்த்து இதயம் துள்ளுதையா 1. கரம் பிடித்து நடத்துகிறீர் காலமெல்லாம் சுமக்கின்றீர் நன்றி நன்றி (4) - உம்மை 2. கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர் காயமெல்லாம் ஆற்றுகிறிர்; 3. நல்லவரே வல்லவரே காண்பவரே காப்பவரே 4. இருப்பவரே இருந்தவரே இனிமேலும் வருபவரே 5. வலுவூட்டும் திரு உணவே வாழவைக்கும் நல்மருந்தே 6. சகாயரே தயாபரரே சிருஷ்டிகரே சிநேகிதரே 7. வருடங்களை நன்மைகளினால் முடிசூட்டி மகிழ்பவரே
@Harvumi9993
@Harvumi9993 Ай бұрын
இயேசு ராஜாவை உயர்த்தி துதிப் போம் ஆமென் தேசத்தில் எழுப்புதல் தாங்க ஆண்டவரே🎉🎉🎉🎉🎉🎉🎉
@CHURCH399
@CHURCH399 Жыл бұрын
கர்த்தர் தாமே ஐயாவுக்கு ஆயுசு நாட்களை பெருக பண்ணூவாராக
@JohnThomas-g8o
@JohnThomas-g8o 19 күн бұрын
Praise the lord from kerala
@jasminejasmine8047
@jasminejasmine8047 Жыл бұрын
கர்த்தர் நல்லவர் ❤ துதி கண மகிமை எல்லாம் என் கர்த்தராகிய இயேசு ஒருவருக்கே ❤ ஆமென்
@thamaraithamaraithamaraise1494
@thamaraithamaraithamaraise1494 25 күн бұрын
Iya nalla belaththudan irukkanum endru jebikkiren amen appa 🙏🙏🙏
@jasminejasmine8047
@jasminejasmine8047 Жыл бұрын
மன ரம்யமும் மன உட்சாகமும் ஏற்ப டுகிறது ❤ இன்னும் ஆவிக்குள்ளாக❤பெலப்படுத்துகிறது❤ ஆமென் 🎉thank you father
@neethiselvam1085
@neethiselvam1085 Жыл бұрын
பாடுவேன் மகிழ்வேன் கொண்டாடுவேன் அப்பா சமூகத்தில் பாடி மகிழ்ந்து கொண்டாடுவேன் அக்கினி மதில் நீரே ஆறுதல் மழை நீரே இக்கட்டில் துணை நீரே இருளில் வெளிச்சம் நீரே நன்றி நன்றி நன்றி துயர் நீக்கும் மருத்துவரே என் துதிக்குப் பாத்திரரே பெலனெல்லாம் நீர்தானையா பிரியமும் நீர்தானையா என் கல்வாரி சிலுவையினால் என் சாபங்கள் உடைந்ததையா ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் அடிமைக்குக் கிடைத்ததையா இயேசுவே உம் இரத்தத்தால் என்னை நீதி மானாய் மாற்றினீரே பரிசுத்த ஆவி தந்து உம் அன்பை ஊற்றினீரே
@rajilar2622
@rajilar2622 9 ай бұрын
Mm
@BreedaDaniel
@BreedaDaniel 2 ай бұрын
Amen😅
@bunny_loves_tiger673
@bunny_loves_tiger673 Жыл бұрын
Amen. 2000 amen
@SecurityElp-qg7wo
@SecurityElp-qg7wo Жыл бұрын
Amen iam Rajkumar sri Lanka
@vigneshvignesh2875
@vigneshvignesh2875 Жыл бұрын
இயேசு ராஜாவை கொண்டாடுவோம்
@jeyalakshmiselvam4309
@jeyalakshmiselvam4309 Жыл бұрын
துதியின் மத்தியில் வாசம்செய்யும் துயவரே உமக்கு நன்றி ஐயா
@athimuthu7844
@athimuthu7844 Жыл бұрын
ஆமென் 🔥🔥🔥
@sarammareji6933
@sarammareji6933 Жыл бұрын
,😊 i
@rajammalmurugan2434
@rajammalmurugan2434 Жыл бұрын
மிகப் பெரிய நன்றி தகப்பனே!
@athimuthu7844
@athimuthu7844 Жыл бұрын
ஆல்லேலூயா
@SanjaySanjay-d6k7w
@SanjaySanjay-d6k7w Жыл бұрын
உம்மை உயர்த்து வதே எங்களுக்கு மேன்மை 🙏 ஆமென்
@srisrinithi3809
@srisrinithi3809 7 ай бұрын
எண் வீட்டில் சமதணம் தேவை அப்பா உண் கிருபை எனக்கு தேவை அப்பா
@santhanrupan620
@santhanrupan620 Жыл бұрын
🙏 🙏 🙏 🙏 amen
@srisrinithi3809
@srisrinithi3809 7 ай бұрын
இயேசு அப்பா உதவி செய்யக அப்பா எனக்கு இல்லறம் தேவை அப்பா அதற்கு உதவி செய்யக அப்பா
@jayanthisuraj1980
@jayanthisuraj1980 Жыл бұрын
Amen hallelujah praise the lord thank you Jesus Christ
@thenmozhik6891
@thenmozhik6891 Жыл бұрын
Amen❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-vt8vq3ln3y
@user-vt8vq3ln3y Жыл бұрын
Gog bless father
@DevaAnbu-c6o
@DevaAnbu-c6o Жыл бұрын
Father God King 👑👑👑 Jesus Christ superstar 💪💯💯💯 thanks 🙏 bro you thanks for me singing song lyrics every nice father 😮😮😮😢😢😢 WOW WOW WOW amen alleluia alleluia God bless you Us me words that start 💕💕💕 thanks amen
@mrsanandi7413
@mrsanandi7413 Жыл бұрын
Very good ❤
@nanraja5275
@nanraja5275 Жыл бұрын
I love Jesus
@saraswathikasirajan8899
@saraswathikasirajan8899 Жыл бұрын
See e ee We r were were ATA r were were ATA r were 😅 e
@JohnthanParameswaran-wz8gx
@JohnthanParameswaran-wz8gx Жыл бұрын
❤❤❤❤
@mahalakshmirubavathi7347
@mahalakshmirubavathi7347 Жыл бұрын
🥰🥰🥰🥰🙏🏼🙏🏼🙏🏼💐👍ஐயா பாட தேவ சமூகத்தில் கிருப தர ஜெபிக்கிரேன்‌ 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼✝️
@vasanthvelankanni4427
@vasanthvelankanni4427 6 ай бұрын
காசுக்கு மலம் தின்னும்... கத்தோலிக்க பாதிரியார்.... 🥵🥵🥵🥵🥵
@josephinealand401
@josephinealand401 Жыл бұрын
🙏🏼⛪️Nandri Amen Appa 🧎🏽
@nagajyothinuthakki4283
@nagajyothinuthakki4283 7 ай бұрын
Praise the lord father, I'm rejoice in Gods presence during listening songs .....I'm really blessed.
@moseskepha381
@moseskepha381 Жыл бұрын
❤❤Amen Jesus Christ🎉🎉🎉
@pastormanoharan3607
@pastormanoharan3607 6 ай бұрын
We pray for Father and God will be give to them to write more many songs and singing many songs God bless them PA Manoharan
@ritaa555
@ritaa555 Жыл бұрын
Very good and good 🙏🏻🙏🏻👍🏼
@MathiMathivathani-xo9nh
@MathiMathivathani-xo9nh Ай бұрын
Jesus amen
@kbabu1732
@kbabu1732 Жыл бұрын
God gift father walha.
@jeyanthijeyanthi4557
@jeyanthijeyanthi4557 Жыл бұрын
ஆமென் 🙌🙌🙌
@dmmppk-st3rn
@dmmppk-st3rn Жыл бұрын
Amen
@sugusuguna2490
@sugusuguna2490 Жыл бұрын
@vaishubby413
@vaishubby413 Жыл бұрын
😊
@athimuthu7844
@athimuthu7844 Жыл бұрын
ஆமென்
@subhashini2788
@subhashini2788 Жыл бұрын
Amen appa
@opposkyline8410
@opposkyline8410 Жыл бұрын
Amen praise the lord hallelujah very nice songs and touching word's Amen ❤🙏
@VijiIsc-mt5xc
@VijiIsc-mt5xc Жыл бұрын
ஆமென் கரத்தரையே பகழுவேன்❤❤
@daviddavid-xl8cc
@daviddavid-xl8cc Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@joyjasline3428
@joyjasline3428 Жыл бұрын
Praise the Lord Jesus Christ. Thanking you so much Dear Iyya 👍👍🙏🙏🙏🙏❤❤❤
@Jesusisalive-d2t
@Jesusisalive-d2t Ай бұрын
Ad vanam
@bharanig8861
@bharanig8861 Жыл бұрын
Amen 🙏🙌 ❤F❤A❤T❤H❤E❤R By Joshua Velachery
@babuc.g1459
@babuc.g1459 Жыл бұрын
AMEN 🙏🙏😃😃
@thamotharammahendran
@thamotharammahendran 5 ай бұрын
ஜீவனை உயிருப்பிக்கும் பாடல்கள்.
@nagavalli404
@nagavalli404 Жыл бұрын
Amen
@denitadaniel8701
@denitadaniel8701 Жыл бұрын
❤❤❤Amen and thank you appa❤❤❤
@athimuthu7844
@athimuthu7844 Жыл бұрын
ஸ்தோத்திரம் 🙏🙏🙏❤💞❤
@vethamuthuvethamuthu2438
@vethamuthuvethamuthu2438 Жыл бұрын
Amen Hallelujah 🙏 Jesus
@jeslinanthonyraj6581
@jeslinanthonyraj6581 Жыл бұрын
Super collection
@drsarah4437
@drsarah4437 Жыл бұрын
Tq ayya nic e .song.All waiting for jesus
@VictoriaSelvakumari
@VictoriaSelvakumari 3 ай бұрын
Ayusu naatkalai kooti kodukavendum ❤
@laxnestamil8034
@laxnestamil8034 Жыл бұрын
Amen ❤❤
@nagarathnam6154
@nagarathnam6154 9 ай бұрын
God.bless.you.appa
@TujvcghhhYfhuggg
@TujvcghhhYfhuggg 8 ай бұрын
Wow super🙏
@ajithas1450
@ajithas1450 2 ай бұрын
❤❤❤I love jesus❤❤❤
@thenmozhik6891
@thenmozhik6891 Жыл бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@sahayaselvivincent96
@sahayaselvivincent96 Жыл бұрын
Rejoice in The Lord Always & again i say Rejoice 💐🏵️💐🙏💐🏵️🙏💐💐🙏💐💐🙏🙏💐 Thank You Lord for the Gift 💐🎁🎄🎁🎄🎁🎄🎁🎄🎁🎄🎁 of Your Loving Son 💞 Fr Berchmans 🎉❤🎉
@francismerry5245
@francismerry5245 Жыл бұрын
. are l and m is l
@SaravanaJames
@SaravanaJames Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@selvamonyselvamony2323
@selvamonyselvamony2323 Жыл бұрын
சந்திரனை படைத்து ௮தை ௮ந்தரத்தில் வைத்து பூமியிலுள்ள மனிதன் சென்று பார்த்து ௨றுதி செய்து மகிழசெய்த கர்த்தர் ௭ன் வாழ்வில் குறைவை சரி செய்யவில்லையே ௭ன்ற ௭ண்ணத்தை விட்டுவிட செய்த ௮ப்பாவின் பாட்டுக்காக தேவனுக்கு நன்றிகள்🙏💕
@KanthasamyLoganathan
@KanthasamyLoganathan Жыл бұрын
😊
@g.anandaselvi5406
@g.anandaselvi5406 Жыл бұрын
🙌🙌🙌
@PrithviRajPrithviRaj-jy3ov
@PrithviRajPrithviRaj-jy3ov 8 ай бұрын
Amen nandri 🙏 easappa 🙏🙏 🙏🙏
@athimuthu7844
@athimuthu7844 Жыл бұрын
ஆல்லேலூயா ஆமேன்...
@arulrajnagarcoil259
@arulrajnagarcoil259 6 ай бұрын
nice
@MathiMathivathani-xo9nh
@MathiMathivathani-xo9nh Ай бұрын
😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉
@joyjasline3428
@joyjasline3428 Жыл бұрын
Praise the Lord Jesus Christ. Amazing n Blessed song's v happy n glad to hear ❤❤❤. Thanking you so much Dear Iyya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@pastormanoharan3607
@pastormanoharan3607 6 ай бұрын
O LORD God bless Father and give to them great age and long life
@subhashini2788
@subhashini2788 Жыл бұрын
🙏🙏🙏😊
@AmmuAmmu-ug7pl
@AmmuAmmu-ug7pl Жыл бұрын
Amen thankyou Jesus Appa🙌🙏🙏🙏🙌🙋
@juliem2349
@juliem2349 Жыл бұрын
AMEN 🙏🙌 To GOD Be The GLORY HALLELUJAH 🙏 Thank You FATHER GOD JESUS Hallelujah 🙏
@hyrinramanibai448
@hyrinramanibai448 8 ай бұрын
Thuthikum Kirubai Tharum Yeasapa ❤
@hyrinramanibai448
@hyrinramanibai448 8 ай бұрын
Amen Amen Amen Iyah❤Parvathipuram Nagercoil❤
@anniechristina4591
@anniechristina4591 4 ай бұрын
Thank You Yaesappa AMEN ❤️🙏
@sutharshinijacob5777
@sutharshinijacob5777 Жыл бұрын
Ambukuruven ennum athikamai
@pastormanoharan3607
@pastormanoharan3607 6 ай бұрын
THANK JESUS Christ for his Grace
@kanthimathikasthuribai1147
@kanthimathikasthuribai1147 Жыл бұрын
NICE.Tq father.Blessing songs.
@PonmaniPonmani-yw3lk
@PonmaniPonmani-yw3lk 5 ай бұрын
God bless you pastor 🙏
@drsarah4437
@drsarah4437 Жыл бұрын
Super song ayya God, bless u
@ganeshdaniel.s4449
@ganeshdaniel.s4449 6 ай бұрын
Ayya god bless you're voice
@dennisroshan2778
@dennisroshan2778 Жыл бұрын
God bless you brother
@saranyasaaraal3605
@saranyasaaraal3605 Жыл бұрын
Need tamil lyric sir....glory to god Amen
@Jesudas-d2o
@Jesudas-d2o Жыл бұрын
welcome
@rebeccajoshua9680
@rebeccajoshua9680 8 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤
@thevaabish4235
@thevaabish4235 Жыл бұрын
44❤❤
@Elthus-e6j
@Elthus-e6j 7 ай бұрын
🤩🤩🤩🤩🤩
@srisrinithi3809
@srisrinithi3809 7 ай бұрын
உண் பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு கொடுக்க அப்பா
@GkhdkFkkddk
@GkhdkFkkddk 6 ай бұрын
ⓗⓘ
@rebeccajoshua9680
@rebeccajoshua9680 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😍👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👍👍👍🤗🤗🤗
@vanithajudith8747
@vanithajudith8747 Жыл бұрын
😅
@robertnobili8885
@robertnobili8885 4 ай бұрын
N
@philipneh
@philipneh 7 ай бұрын
நீங்கள் நேர்மையான கிறிஸ்தவர்கள் என்றால் டவுன் லோடு பண்ணும் படி செய்ங்க
@NilaDevil-cp7rj
@NilaDevil-cp7rj 7 ай бұрын
டவுன்லோடு செய்ய முடியல எப்படி பண்னு வுவது
@rajesh7822
@rajesh7822 7 ай бұрын
If you are a honest person take KZbin downloadable subscription 😂
@rajesh7822
@rajesh7822 7 ай бұрын
It will help to download or contact berchman father website and u can buy cd
@rehobothdavid514
@rehobothdavid514 4 ай бұрын
Download panna mudilana udaney nermaiya pathi pesuvingala neenga? Varthaila kavanam irukattum ungaluku. God bless you.
@JuliuscaesarJulius
@JuliuscaesarJulius 4 ай бұрын
நீங்கள் நேர்மையான கிறிஸ்தவரா ? கிறிஸ்தவர்கள்தான் டவுன் லோடு செய்ய வேண்டுமா ? இயேசு எல்லோருக்கும் சொந்தம் அதை மறந்து வீட்டீர்கள் ❤❤❤🎉
@maahieshselvanisha245
@maahieshselvanisha245 Жыл бұрын
Q
@ganesanp6510
@ganesanp6510 9 ай бұрын
😅😅😅😅😮😅😅😅 😅😅 😅🤝 🤝🤝 U u😅😅u😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😭😅😅😅😅😅😅😅😅😅😭😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😷😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😷😅😷😅😅😅😅u😅😅😅😅😅😅😅😅😅😅😷😅😅😅😅u😅😅😷😅😅😅😅u😅😅😅😅😷😅😅😅😅😅😅😅😅😭😅😅😅😅😅😅😅😅😭😅😷😅😅😅😅😅😅😅😅😷😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😷😅😅😷😅😅😅😅😅😅😅😅😭😅😅😅😅😅😅😭😅😅😷😅😷😅😅😅😅😅😅😅😅😷😅😅😅😷😅😅😅u😷😅😷😅😷😅😅😅😷😅😅😭😅😅😅😅😅😭😅😷😷😅😅😭😭😅😅😅😷😅😷😅😅😅😅😅😷😅😅😅😷😅😷😅😷😅😅😅😅😅😭😅😅😷😅😅😅😅😭😅😭😅😅😭😅😅😅u😭😅😅😅😭😅😅u😭😅😅😭😅😅😅😭😅😅😅😷😅😅😅😅😅😭😭😅😭😅😅😭😅u😅😅😅😭😅😅😅😭😅😅😅😅😷u😅😅😷😅😅😅😅😭😭😭😅😅😷😅😅😷😅😅😅😅uu😭😭😷😭😷u😭u😭😷😷😭uu😷😭😭😭😭😭😭😷😭😭😭😭😭😭😷u😷😭uuiiii😊😅😅
@aakashjone7674
@aakashjone7674 4 ай бұрын
Pjpj pj Pj Pjpjpjpjpjpjpjppjpppjpjppjppjpjppj Pj Pj Pj Ppjppppjpjpppjp😅pjpjppjppp😅
@jamessingam6622
@jamessingam6622 Жыл бұрын
Amen hallelujah Sthothram
@gabrieljeyakumarbabu6023
@gabrieljeyakumarbabu6023 Жыл бұрын
Amen appa
@shalomshobi9243
@shalomshobi9243 Жыл бұрын
ஆமென்
@anidhayal.j
@anidhayal.j Жыл бұрын
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 🙏...
@dhiraviyama5509
@dhiraviyama5509 Жыл бұрын
Amen Jesus Appa hallelujaha Thank you Appa hallelujaha Thank you Appa hallelujaha 🙏🏿
@kathiravan8887
@kathiravan8887 Жыл бұрын
Glory to God 🙏 🙏 🙏🙏 🙏 power God Jesus Christ mirakkel God 🙏🙏🙏🙏🙏
Thetrum padal | Fr S J Berchamns | Audio Juke Box
58:27
Jebathotta Jeyageethangal Tamil Songs
Рет қаралды 312 М.
Deva Prasannam Niraitha Paadalgal | Fr S J Berchmans JukeBox#frberchmans  #jebathottajeyageethangal
55:25
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
Arpanippu Paadalgal | Fr S J Berchmans | Jebathotta Jayageethangal | Juke Box
1:01:00
Jebathotta Jeyageethangal Tamil Songs
Рет қаралды 473 М.
Tuthi Padalgal / துதி பாடல்கள்
18:45
Light of Men
Рет қаралды 161 М.
Visuwasa Geethangal | Fr S J Berchmans | Jebathotta Jayageethangal | Juke Box
48:33
Jebathotta Jeyageethangal Tamil Songs
Рет қаралды 239 М.
Nambikai Tharum Paadal | Fr S J Berchmans | Jebathotta Jayageethangal | Juke Box
49:02
Jebathotta Jeyageethangal Tamil Songs
Рет қаралды 611 М.
Thanks Giving |  Juke Box | Fr S J Berchmans | Jebathotta Jayageethangal
47:05
Jebathotta Jeyageethangal Tamil Songs
Рет қаралды 512 М.
1 Hour Non Stop Worship Medley Juke Box | Fr S J Berchmans | Jebathotta Jayageethangal
1:10:29
Jebathotta Jeyageethangal Tamil Songs
Рет қаралды 772 М.