நன்றி நன்றி அப்பா உங்கள் அன்பான இறைப்பாடல்கள் யாவும் என்ன சோதனைகள் வேதனைகள் மத்தியிலும் என்னை மனரம்மியமாக நடத்துகிறது அப்பா நன்றி இயேசுவின் அன்புடன் ,,ஆமென் ஆமென் ஆமென்
Love you daddy❤love you Jesus🙏 love you Lord❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@danalakshmiy8262 жыл бұрын
சூப்பர் பாடல் வரிகள்
@gayathrigayu23242 жыл бұрын
ஸ்தோத்திரபலி ஸ்தோத்திர பலி அப்பாவுக்கு துதியும் கனமும் மகிமையும் என் அப்பாவுக்கு 1. சுகம் தந்தீரே நன்றி ஐயா பெலன் தந்தீரே நன்றி ஐயா 2. உணவு தந்தீர் நன்றி ஐயா உடையும் தந்தீர் நன்றி ஐயா 3. அன்பு கூர்ந்தீர் நன்றி ஐயா அரவணைத்தீர் நன்றி ஐயா 4. கூடவைத்தீர் நன்றி ஐயா பாட வைத்தீர் நன்றி ஐயா 5. அபிஷேகித்தீர் நன்றி ஐயா அனலாக்கினீர் நன்றி ஐயா 6. இரத்தம் சிந்தினீர் நன்றி ஐயா இரட்சிப்பு நன்றி ஐயா
@rosemalar16562 жыл бұрын
May God bless you for your efforts.
@sathiyavarukumar1552 Жыл бұрын
Good song.nanri solla solla santhosam ponguthae.
@selvakumari44398 ай бұрын
God is great thank you very much pa ❤️ welcome pa ❤️
@jayamuruganj80062 жыл бұрын
எல்லாவற்றுக்கும் ஸ்தோதிரம் ஆண்டரே
@helwynhr3602 жыл бұрын
Nantri daddy nantri appa, neer seitha ella naimaigalukaga kodi nantri
நினைவு கூரும் தெய்வமே நன்றி நிம்மதி தருபவரே நன்றி நன்றி இயேசு ராஜா நோவாவை நினைவு கூர்ந்ததால் பெருங்காற்று வீசச் செய்தீரே - அன்று தண்ணீர் வற்றியதைய்யா விடுதலையும் வந்ததைய்யா ஆபிரகாமை நினைவு கூர்ந்ததால் லோத்துவைக் காப்பாற்றினீரே எங்களையும் நினைவு கூர்ந்து எங்கள் சொந்தங்களை இரட்சியுமைய்யா அன்னாளை நினைவு கூர்ந்ததால் ஆண்குழந்தை பெற்றெடுத்தாளே மலட்டு வாழ்க்கையெல்லாம் (நீர்) மாற்றுகிறீர் நன்றி ஐயா - எங்கள் கொர்நெலியு தான தர்மங்கள் - ஒரு தூதனைக் கொண்டு வந்தது குடும்பத்தையும் நண்பர்களையும் இரட்சித்து அபிஷேகித்தீரே - அவன் ராகேலை நினைவு கூர்ந்ததால் யோசேப்பை பரிசாய் தந்தீரே இன்னுமொரு மகனைத் தருவீர் என்று சொல்லி துதிக்கச் செய்தீரே எக்காளம் ஊதும் போதெல்லாம் எங்களை நினைக்கின்றீர் எதிரிகளின் கையிலிருந்து இரட்சித்துக் காப்பாற்றுகிறீர்
I Praise & Thank THEE LORD 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏 For The Gift of Fr 🙏💘🙏🙏🙏💘🙏
@கர்த்தர்நல்லவர்-ழ1ட2 жыл бұрын
ஆமென்
@vaijayanthis39122 жыл бұрын
❤️Praise the lord Ayya. padalil varugira ovvoru varigalum 2murai varuvathal varthaigal migavum vallamaiyai irukkirathu.padum podhu iruthayam migavum magilkinrathu Ayya. thank you so much Ayya.
@leenapeter37982 жыл бұрын
Beautiful Dad super 💖🎻🎼🎶🎙️🎧🎤 worship good morning 🙋
@VijayakumarAnthonyFernando Жыл бұрын
Amen thank for God glory Jesus 🙏🙏🙏
@samsonrajakumar47812 жыл бұрын
Thank you Jesus praise the Lord pastor
@chandarusman95382 жыл бұрын
Thank you Lord Jesus 🧠🧠🧠🧠🧠🧠🧠🧠👈
@gayathrigayu23242 жыл бұрын
என் (எபி) நேசருக்குப் புதுப்பாடல் பாடுவேன் பாசத்தோடு தினம் தினம் பாடுவேன் கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றீர் குறை ஒன்றும் எனக்கு இல்லையே ஆனந்தமே எந்நாளுமே அப்பா உம் சமூகத்திலே புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர் அமர்ந்த தண்ணீரண்டை சேர்க்கின்றீர் புது உயிர் தினமும் தருகின்றீர் ஆன்மாவைத் தேற்றி மகிழ்கின்றீர் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடந்தாலும் பொல்லாப்புக்கு நான் பயப்படேன் நன்மையும் கிருபையும் தொடருமே உயிரோடு வாழும் நாளெல்லாம் நிலைத்திருப்பேன் உம் இல்லத்தில் நித்திய நித்திய காலமாய்
@jeanaustinsolomon55942 жыл бұрын
FR.BERCHMANS SONGS ARE VERY NICE TO LISTEN TO EXPERIENCE THE PRESENCE OF GOD AND LIFE IN GOD.LET US PRAY TO GOD THAT BERCHMANS SONGS SHOULD BE LISTENED IN GENERATIONS TILL GENERATIONS
@a.jeduthunjoy-6a3202 жыл бұрын
Nandri Appa
@mageshkumart436211 ай бұрын
🙏🏻💯🙏🏻
@sarosaroja22592 жыл бұрын
🙏🙏✝️🛐✝️🛐Amen
@glorymabelpeter56712 жыл бұрын
'Nandri dady
@murugansarala3194 Жыл бұрын
Amen.nicesong
@jeyarani5972 жыл бұрын
Thanks appa
@Jasshlinjessica-hr5cy Жыл бұрын
Very Blessed n Amazing songs.!!!
@SureshKumar-hh4gl2 жыл бұрын
பாவியான பெர்க்மன்ஸ் ஐயா வாழ்க.....
@sagayajahan47792 жыл бұрын
ஆமேன்
@jamesalbertjames31972 жыл бұрын
Songs ❤️Super எனக்கு பீடித்த பாடல் இன்னும் கேட்க கடவுள் எனக்கு தாரும் ஆமென்
@jamesanthonydass24872 жыл бұрын
Peeditha wrong spelling bro...completely different meaning..
@silansilansuvi7032 жыл бұрын
Thank 👍
@jesusiscomingsoon280 Жыл бұрын
AMEN,AMEN 🙏🙏🙏 PRAISE THE LORD 🙏🙏🙏
@sureshpandiyan75182 ай бұрын
Amen.alleluya thankyou
@EM-tn5cn2 жыл бұрын
நன்றி இயேசப்பா 🙏
@sheelarajan31172 жыл бұрын
Amen
@justinantony90653 ай бұрын
Nandri Yessppa.
@gayathrigayu23242 жыл бұрын
நன்றி நன்றி என்று நன்றி நன்றி என்று நாள்முழுதும் துதிப்பேன் நாதா உம்மைத் துதிப்பேன் 1. காலையிலும் துதிப்பேன் மாலையிலும் துதிப்பேன் மத்தியத்திலும் துதிப்பேன் இரவினிலும் துதிப்பேன் 2. உண்ணும்போதும் துதிப்பேன் உறங்கும் போதும் துதிப்பேன் அமரும்போதும் துதிப்பேன் நடக்கும் போதும் துதிப்பேன் 3. வாழ்த்தும் போதும் துதிப்பேன் தாழ்த்தும்போதும் துதிப்பேன் நெருக்கத்திலே துதிப்பேன் -பிறர் வெறுக்கும் போதும் துதிப்பேன் 4. சகாயரே தயாபரரே சிநேகிதரே என் சிருஷ்டிகரே 5. சத்தியமே என் நித்தியமே என் ஜீவனே நல் ஆயனே 6. உன்னதரே உயர்ந்தவரே என் பரிகாரியே பலியானீரே
@gayathrigayu23242 жыл бұрын
நன்றிபலிபீடம் கட்டுவோம் நல்லதெய்வம் நன்மை செய்தார் செய்த நன்மைகள் ஆயிரங்கள் சொல்லி சொல்லி பாடுவேன் நன்றி தகப்பனே நன்மை செய்தீரே 1. ஜீவன் தந்து நீர் அன்புகூர்ந்தீர் பாவம் நீங்கிட கழுவி விட்டீர் உமக்கென்று வாழ பிரித்தெடுத்து உமது ஊழியம் செய்ய வைத்தீர் 2. பார்க்கும் கண்களை தந்தீரய்யா பாடும் உதடுகள் தந்தீரய்யா உழைக்கும் கரங்களை தந்தீரய்யா ஓடும் கால்களைத் தந்தீரய்யா 3. குற்றம் செய்தால் மரித்திருந்தோம் இயேசுவோடே கூட எழச்செய்தீர் கிருபையினாலே இரட்சித்தீரே உன்னதங்களிலே உட்காரச்செய்தீர் 4. புதிய உடன்பாட்டின் அடையாளமாய் புனித இரத்தம் ஊற்றினீரே சத்திய ஜீவ வார்த்தையாலே மரித்த வாழ்வையே மாற்றினீரே 5. இருளின் அதிகாரம் அகற்றிவிட்டீர் இயேசு அரசுக்குள் சேர்த்துவிட்டீர் உமக்கு சொந்தமாய் வாங்கிக் கொண்டு உரிமை சொத்தாக வைத்துக் கொண்டீர்
@judyvanitha13992 жыл бұрын
Peak.... விசேஷித்த நட்சத்திரம்....
@vasanthivojel57432 жыл бұрын
YES... ⭐️⭐️⭐️⭐️⭐️ONLY MY DEAR FATHER IS PEAK STAR🌟🌟🌟🌟🌟 THANKYOU MY JESUS. HALLELUJAH.. AMEN🙏🙏🙏🙏🙏🙏
@vinayagam.d8952 жыл бұрын
Praise the Lord jesus love you amen glory to jesus
@christo43492 жыл бұрын
Thanks giving collection inum neraiya podunga
@moseskepha3812 жыл бұрын
இந்த வருடம் முழுவதும் கிறிஸ்துவுக்குள் வாழ, ஜீவிக்க, கிருபை செய்ததற்கு நன்றி.......... அப்பா..........
@mairilachmi99402 жыл бұрын
amen amen 🇱🇰❤🇵🇸
@Mohan-lk3pk2 жыл бұрын
@@mairilachmi9940 qqq
@dr.godson95082 жыл бұрын
For me too
@leenapeter37982 жыл бұрын
Praise God I love you dear Dad 🙏🙋❤️😘😘🙌 thank you 🙌💖🙏🔥🤷👏
@violajohnson52612 жыл бұрын
Thank you appa🙏
@sangeethaselvakumar17852 жыл бұрын
Thank you Jesus 🙏🙏🙏
@anjalinpaul65042 жыл бұрын
Thank you for your healing,,,for holy youth people,joyful mother
@devaanbu1548 Жыл бұрын
Amazing amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amen Dad and your family amen thanks bother you God bless you and your family amen thanks you God with you Us 💞💞💞💞💞💞 hallelujah hallelujah hallelujah good song word nice we worship together glorify to lord amen thanks you God with you brother Thanksgiving glory to lord amen
@yeasodhabai31492 жыл бұрын
Praise the lord 🙏
@chandarusman95382 жыл бұрын
Amen Thank you Lord Jesus Super song super 👌👌👌👌💐💐💐💐💐💐👏👏👏👏👏👏👏👏👏🛐
@pavithraharinisri1460 Жыл бұрын
Amen
@sangeethaselvakumar17852 жыл бұрын
Nanri Jesus is the Lord 🙏 Amen Amen Amen Amen Amen 🖐️🖐️🖐️
@paniranisagayamary2934 Жыл бұрын
ஆமென்.Fr..Thaks Fr.Jesus Thanks
@letchmymarar86192 жыл бұрын
I will pray for jesus
@andrewsamy60422 жыл бұрын
Amen Hallelujah Amen Amen Amen 🙏🙏🙏🙏
@gayathrigayu23242 жыл бұрын
நடந்ததெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே நன்றி செல்லி மகிழ்வேன் இன்றைக்கே நடப்பதெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே நன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கு நன்றி(2) எல்லாம் நன்மைக்கே நன்றி 1. தீமைகளை நன்மையாக மாற்றினீர் துன்ப்களை இன்பமாக மாற்றினீர்; 2. சிலுவைதனை அனுமதித்தீர் நன்றி சிந்தைதனை மாற்றினீர் நன்றி 3. உள்ளான மனிதனை புதிதாக்கி உடைத்து உருமாற்றி நடத்துகிறீர் 4. என் கிருபை உனக்குப் போதும் என்றீர் உன் பெலவீனத்தில் என் பெலன் என்றீர் 5. தாங்கிடும் பெலன் தந்தீர் நன்றி தப்பிச் செல்ல வழிசெய்தீர் நன்றி 6. விசுவாசப்புடமிட்டீர் நன்றி பொன்னாக விளங்கச் செய்தீர் நன்றி 7. கசப்புக்களை மாற்றி விட்டீர் நன்றி மன்னிக்கும் மனம் தந்தீர் நன்றி
@marytimo30222 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rainey28782 жыл бұрын
In DAD 's presence we are safe. Praise praise praise.................
@reynolds2602 жыл бұрын
Amen jesus
@joyjasline34282 жыл бұрын
🙏 Praise the Lord Jesus Christ. Thanking you so much Iyya for this Blessed song's very Blessed n Inspiring 💗
@jansirani94992 жыл бұрын
Thank God all your blessings and gave good health and wealth safety..etc.. it's not enough to tell crores and crores of thanks...🙏🙏🙏🙏
@anthonysamybeaula93332 жыл бұрын
Love jesus
@chellijayachandran37172 жыл бұрын
Father of All Tamil worship leaders..
@joyjasline34282 жыл бұрын
🙏 Praise the Lord Jesus Christ. Very Blessed n Amazing song. Thanking you so much Iyya 🙏
@CYesupatham2 жыл бұрын
ஏன் Father ன் பாடல்கள் அடித்தட்டு மக்கள், பாமர ஜனங்கள் கூட எளிதாகப் பாடி ஆண்டவரை ஆராதிக்க முடிகிறதென்றால் எளிமையான இதயத்தோடு பேசும் வார்த்தைகள் வரிகளே.. தற்கால தாவீதாக சங்கீதங்களை பாடிக்கொண்டே இருக்க பிரார்த்தனை ஏறெடுக்கிறோம்...
@sathiyarajan81092 жыл бұрын
என்றும் நூறாண்டுகாலம் வாழ வாழ்த்துகின்றோம். தேவ கிருபை எப்பொழுதும் உங்களுடன் இருக்க வேண்டி, தேவனிடம் மன்றுடுகின்றோம். நன்றி சகோதரா.
@sathyasathi3912 жыл бұрын
எங்கள் அன்பு தேவனே நாங்கள் உமது வார்த்தையை பின்பற்றுகிறோம் பின்பு அதிலே நாங்கள் கற்றுக் கொள்ளுவதும் ஆண்டவர் நாமத்தை சூரெடுத்து தேசமென்று சொல்வாயாக வாலிப பசங்க வாலிப பொண்ணுங்க தேசம் எங்கு செல்வாயாக கர்த்தர் ஆசீர்வதிப்பாயாக சோர்ந்து போகும் நேரத்திலே விடுவித்து பலனளிக்கும் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் என் அன்பு தேவன் என்றென்றும் அன்பாயிருக்க நாங்கள் ஆராதிக்கின்றோம் ஆமென்
@devaanbu1548 Жыл бұрын
God bless you and your family amen my people friend people all around over come over for people whoever over come back to lord amen
@AkashAakisha Жыл бұрын
@@sathiyarajan8109😊
@johnson372611 ай бұрын
ஆமேன் ஆமேன் அல்லேலுயா 🙏🏻 நன்றி அப்பா 🙏🏻
@martinpress2591 Жыл бұрын
Thank lord Jesus you are staying with us till now. Amen.🙏
@mohamedsaitmohamedsaitgodb39522 жыл бұрын
🙏 thank you Jesus praise the lord pastor my family members kaka praiyar pannavum pastor 🙏
@saravanansudha17962 жыл бұрын
P
@sangeethaselvakumar17852 жыл бұрын
Praise the Lord 🙏🙏🙏
@Yuvaraj.182 жыл бұрын
7.30 மணிக்கு எழுந்து தேங்க்ஸ் கிவ்விங் சாங்ஸ் பை பாதர் பெர்க்மென்ஸ் ன்னு யூடியூப் ல சர்ச் பண்ணுனா சுடச்சுட போஸ்ட் பண்ணுன இந்த வீடியோதான் முதல்ல என் கண்ணுல பட்டுது சூப்பர். Praise the Lord
@patriciajason45172 жыл бұрын
Thank you Jesus our Savior
@jesuslovesyou27442 жыл бұрын
Nandri yesuappa 🙏🙏🙏 amen
@sasikumar65142 жыл бұрын
BG
@shanthisountharan76902 жыл бұрын
Praise the lord pastor 🙏 Thank you Jesus 🙏 pls pray for my brother sitharth kitney problem age 33
@mjayakumar57042 жыл бұрын
My dear father, you are the new covenant David. God bless you abundantly to write new songs for our Lord and pray for your ministry and health.
@selvemmary340002 жыл бұрын
Praise lord 🙏🙏🙏
@mohamedsaitmohamedsaitgodb39522 жыл бұрын
🙏 thank you Jesus praise the lord pastor my family members kaka praiyar pannavum pastor today j.sakilabanu birthday 08.01.2022 Kaka praiyar pannavum pastor 🙏
@suvithachellappan370 Жыл бұрын
We thank God for such ever Comforting songs given by GOD through Father Bergman. Please GOD bless our Father by giving him long life with peace, happiness and good health. Amen.
@sahayaselvivincent96 Жыл бұрын
Yes Master 🎉❤🎉 LORD 🙏🙏🙏
@hariniharini24292 жыл бұрын
Thanks Lord 🎉🎉🎉🎉
@vijayakumarir36924 ай бұрын
Vijaya Kumari 🙏
@helenzeena68862 жыл бұрын
Thank you dear lord and I pray and thank God for given father to this world to lead us in faith