KARTHARIN SATHAM VALLAMAIULLATHU |Sarah Navaroji|HD.

  Рет қаралды 73,130

Hymn

Hymn

Күн бұрын

This song was writtened and sung by sis sarah navaroji!கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது! This is an Lyrical Video Made by us!

Пікірлер: 40
@Josephkrishnamoorthy
@Josephkrishnamoorthy 2 жыл бұрын
கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது திரண்ட தண்ணீர்மேல் ஜலப்பிரவாகம் மேல் தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயா! சரணங்கள் பலவான்களின் புத்திரரே! பரிசுத்த அலங்காரமாய் கனம் வல்லமை மகிமை கர்த்தருக்கே செலுத்திடுங்கள் பிதாகுமாரன் பரிசுத்தாவியின் புது ஆசீர்வாதம் பெருக - கர்த்தரின் 1. கேதுரு மரங்களையும் லீபனோனின் மரங்களையும் கர்த்தரின் வலிய சத்தம் கோரமாக முறிக்கின்றது சேனை அதிபன் நமது முன்னிலை ஜெய வீரனாகச் செல்கிறார் - கர்த்தரின் 2. அக்கினி ஜூவாலைகளை அவர் சத்தம் பிளக்கின்றது காதேஸ் வனாந்திரத்தை கர்த்தரின் சத்தம் அதிரப் பண்ணும் ராஜாவாகவே கர்த்தர் வீற்றிருப்பார் ராஜரீகமெங்கும் ஜொலிக்கும் - கர்த்தரின் 3. பெண்மான்கள் ஈனும்படி பெலத்த கிரியை செய்திடும் காட்டையும் வெளியாக்கும் கர்த்தரின் வலிய சத்தம் பெலன் கொடுத்து சமாதான மீந்து பரண் எம்மை ஆசீர்வதிப்பார் - கர்த்தரின்
@kalaikalai411
@kalaikalai411 2 жыл бұрын
Tnx bro
@sivajebaraj6556
@sivajebaraj6556 2 жыл бұрын
ஜஜ
@andamanmeega2312
@andamanmeega2312 3 жыл бұрын
கிருஸ்தவா்களே இப்படிப்பட்ட பாடல்களை பாடி தேவனை மாத்திரம் உயா்த்துங்கள்
@mehalaa-sp4my
@mehalaa-sp4my 5 ай бұрын
ஆமென்
@நீங்கள்கேட்டவை
@நீங்கள்கேட்டவை 3 жыл бұрын
Eanaku migavum piditha padal
@POLECE1980
@POLECE1980 Ай бұрын
So much power....as a child when I heard and now as mid aged adult..same power...while you hear these words....logos to rhema...spirit of God in this words and compositions.
@Angel-cz9jl
@Angel-cz9jl 3 жыл бұрын
Most powerful
@risewin2232
@risewin2232 4 жыл бұрын
Very soon we r going to hear the trumpet sound....
@devidevi8271
@devidevi8271 Ай бұрын
என்ன அழகு உங்க குரல் உங்களுக்கு அம்மா,, பாடல் வரிகள் ஒவ்வொரு வார்த்தை,, பெலன் உண்டுஆகிருது,,, அம்மா உங்களே பரலோகத்தில் வந்து பார்ப்பேன் என்று நம்புறேன் 🙏🙏🙏
@VijayaKumar-fn5ss
@VijayaKumar-fn5ss 2 жыл бұрын
Kartharin satham vallamai ullathu. Amen !!!
3 жыл бұрын
I love this song, praise the Lord 🙇
@j.sathishkumarobathiya9791
@j.sathishkumarobathiya9791 3 ай бұрын
Praise the lord
@anitajeyakumari5112
@anitajeyakumari5112 3 жыл бұрын
Heart touching words
@saravananjeromesaravananje4341
@saravananjeromesaravananje4341 3 жыл бұрын
I love this song ❤️😘😘
@joy_teachings
@joy_teachings 4 жыл бұрын
I really thank you for making this song available with lyrics.amen
@devakirubai6247
@devakirubai6247 2 жыл бұрын
Amen appa 😭😭😭😭
@paulbharathi4029
@paulbharathi4029 2 жыл бұрын
Psalms -29 Amen
@kalaikalai411
@kalaikalai411 2 жыл бұрын
Fantastic
@rajivr8596
@rajivr8596 3 жыл бұрын
Praise the Lord 🙏🏻🌹🌹🌹
@PushpaRani-iy7qo
@PushpaRani-iy7qo 8 ай бұрын
ஆமென்
@devaanbu1827
@devaanbu1827 3 жыл бұрын
Amen praise the Lord Jesus Glory to God
@sheelajayaraj866
@sheelajayaraj866 2 жыл бұрын
Praise the lord Amma.
@gracemary8199
@gracemary8199 3 жыл бұрын
nice song💖💟💖💟💟💖💖💟💟💟💖💖💖
@bbfabrahams
@bbfabrahams 3 жыл бұрын
Amen ❤️❤️❤️🙏🙏🙏💐
@ramabhaisamadhanameliezer6185
@ramabhaisamadhanameliezer6185 4 ай бұрын
God is good amma voice super glory to Go c in the most high.
@mageshrajan1363
@mageshrajan1363 4 жыл бұрын
Amen
@antostevchella2792
@antostevchella2792 4 жыл бұрын
Praise the Lord
@abiramiharidass7793
@abiramiharidass7793 2 жыл бұрын
Glory to Jesus
@devaanbu1827
@devaanbu1827 3 жыл бұрын
Amen super thankful sister amen
@vaijayanthimala2805
@vaijayanthimala2805 8 ай бұрын
Amen ✝️
@nevergiveup6604
@nevergiveup6604 2 жыл бұрын
B
@hymnbytes597
@hymnbytes597 3 жыл бұрын
New song link kindly watch it!!! kzbin.info/www/bejne/aZ_Jp5SKnLVkq7c
@தேவகிருபை-வ1ச
@தேவகிருபை-வ1ச Жыл бұрын
Praise the Lord
@MayVins
@MayVins 5 ай бұрын
Amen
@beulahvasanthi2816
@beulahvasanthi2816 3 жыл бұрын
Amen 🙏🙏🙏
@sathyasathya32666
@sathyasathya32666 3 жыл бұрын
Praise the Lord
Kartharin satham vallamai ulladhu Rev. Charles Aaron
11:55
Juda prabu
Рет қаралды 41 М.
BRO . JESIAH SONGS
16:11
Faith full life
Рет қаралды 46 М.
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 40 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 5 МЛН
kartharin satham vallamai
4:58
Jerold Benjamin JD
Рет қаралды 17 М.
Malayalam Christian Worship songs with lyrics
33:17
Saxan Rappai
Рет қаралды 9 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57