இயேசப்பா என்னுடைய வாழ்க்கை குறித்து கலங்கி கொண்டு இருக்கிறேன் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்று திகைத்து போய் இருக்கிறன்
@AjithA-hr7tc6 ай бұрын
இயேசப்பா என் வாழ்க்கையே குறித்து கலங்கிக் கொண்டிருக்கிறேன் இயேசப்பா
@அன்பு_இயேசு6 ай бұрын
மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள். ஏசாயா 35:4
@RoseXavier-vh1jj6 ай бұрын
கணவருக்காக. ஸ்தோத்திரம். அப்பா
@AjithA-hr7tc6 ай бұрын
இயேசப்பா என்னை காப்பாத்தும் ஆண்டவரே என் மனைவி இந்து மதத்தை சார்ந்தவர் அவள் மனதை மாற்றி தாரும் ஆண்டவரே இயேசப்பா உம்மை நம்பியிருக்கிறேன் இயேசப்பா
@அன்பு_இயேசு6 ай бұрын
மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள். ஏசாயா 35:4
நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்? சங்கீதம் 56:3,4
@SahayaRani-b2e6 ай бұрын
Amen.Amen.Amen.
@அன்பு_இயேசு6 ай бұрын
நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன்..!! எரேமியா 1:8
@m.rameshkumar83027 ай бұрын
Amen hallelujah 🙌
@அன்பு_இயேசு7 ай бұрын
நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்? சங்கீதம் 56:3,4
@sarasarasara99096 ай бұрын
Appa thank you Amen 🙏
@அன்பு_இயேசு6 ай бұрын
உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். மத்தேயு 6:8
@jamunaranijamunarani-mf3xs7 ай бұрын
Amen 🙏
@அன்பு_இயேசு7 ай бұрын
நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார். ஏசாயா 35:4
@NesamaniJayanthan7 ай бұрын
Thank you Jesus 🙏
@arokiarajv5937 ай бұрын
Praise the lord Jesus amen ❤❤❤❤
@அன்பு_இயேசு7 ай бұрын
நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார். ஏசாயா 35:4
உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். மத்தேயு 6:8
@nancysaroja82667 ай бұрын
Amen Daddy praise God
@அன்பு_இயேசு7 ай бұрын
நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார். ஏசாயா 35:4
@Sowshe-r9b7 ай бұрын
En lifela nenga kodutha ella nanmaikum namdri sosthiram appa
@அன்பு_இயேசு7 ай бұрын
நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்? சங்கீதம் 56:3,4
@jlakshmanan39057 ай бұрын
Amen
@InnocentBear-bj2xu6 ай бұрын
Amen daily work venum yesappa
@அன்பு_இயேசு6 ай бұрын
நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால் தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள். மாட்டோம் என்று எதிர்த்துநிற்பீர்களாகில் பட்டயத்துக்கு இரையாவீர்கள்; கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று. ஏசாயா 1:19, 20
@RoseXavier-vh1jj6 ай бұрын
இரண்டு. மகன்களுக்காக. ஸ்தோத்திரம்
@ranikumar6467 ай бұрын
இயேசப்பா எங்கள் மகளின் மனதில் வேண்டாத சிந்தனைகளை மாற்றும் அப்பா.கணவரோடு சந்தோஷமாக வாழ உதவி செய்யும் அப்பா.
@அன்பு_இயேசு7 ай бұрын
நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார். ஏசாயா 35:4
நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்? சங்கீதம் 56:3,4
@NesamaniJayanthan7 ай бұрын
Romba kadan problem maranum Jesus Jesus
@amohan85456 ай бұрын
அனுதினமும் அடியேன் 91 ஆம் சங்கீதம் ஆண்டவர்வப்பாதங்களில் சமர்ப்பணம் செய்ய ஆலோசனை தந்த ஆய்ய அவர்களுக்கு நன்றி. அய்யா,அம்மா,ஊழியம் பற்றி ஜெபிக்க வரம் கொடுக்கும் தேவனுக்கு நன்றி
@அன்பு_இயேசு6 ай бұрын
நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால் தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள். மாட்டோம் என்று எதிர்த்துநிற்பீர்களாகில் பட்டயத்துக்கு இரையாவீர்கள்; கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று. ஏசாயா 1:19, 20
நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார். ஏசாயா 35:4
@saivalarmathi25645 ай бұрын
Praise the lord
@அன்பு_இயேசு5 ай бұрын
#அன்பு_இயேசு யோவான் 3:16: "தேவன் உலகத்தையே மிகவும் நேசித்தருளியதினால் தமது ஒரே ஒரு குமாரனைத் தந்தார்; அவரை விசுவாசிக்கிற எவனும் கெட்டுப்போகாமல், நித்தியஜீவனை அடையும்படியாகவே ஆகும்." ✝✨💫 #anbueasu
தவறான. வழியில். வாழும். என் கணவர். மனம் திரும்ப. வேண்டும். இயேசப்பா
@palraj29066 ай бұрын
Yesappa aduthu ennudaya ine varum nalhal eppadi irukumo enru bayama iruku appa en kudave irunthu ennai um pillayai mathunga appa ennudaya kanavar marithu vittar ine naan eppadi vala pohiren ennudaya kadan prachanai ennudaya 3 kulanthaihalaum ummidam oppadaikkiren appa enakku oru arutham pannunga appa 🙏🏼🙏🙏🙏🙏🙏
@அன்பு_இயேசு6 ай бұрын
உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். மத்தேயு 6:8
@jlakshmanan39057 ай бұрын
My family problem prayer amen
@அன்பு_இயேசு7 ай бұрын
நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார். ஏசாயா 35:4
@vijiyaranisonei85317 ай бұрын
✝️✝️✝️✝️✝️🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤
@அன்பு_இயேசு7 ай бұрын
நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார். ஏசாயா 35:4
@NesamaniJayanthan7 ай бұрын
En sons Rachekapada prayer pannunga brother 🙏
@NesamaniJayanthan7 ай бұрын
En husband ku chekeram transfer varanum prayer pannunga brother 🙏
@AnaniyaMagesh6 ай бұрын
En husband en pillaigai kita anbu katava eillai . He must show love and affection to mychildren. Her mother giving troble to me so pls prayer for us brother.
@ganeshanmadasamy39136 ай бұрын
I have a tumor in my stomach please pray for it😢
@அன்பு_இயேசு6 ай бұрын
மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள். ஏசாயா 35:4
@NesamaniJayanthan7 ай бұрын
Please 🙏 daddy en husband ku chekeram transfer varanum 🙏
அடியேனுடைய முதல் மகன் 2014 ஆம் ஆண்டில் தனது 36 ஆம் வயதில் மரித்துப் போனான். 3ஆவது மகன் வியாதிப் பட்டதின் நிமித்தம் அவனுடைய மனைவி அவனை விட்டு விட்டு வேறு ஒரு திருமணம் செய்து கொண்டார். தனது14 வயது மகள் தன்னுடன் சேர்ந்து வாழவும் விக்கிர ஆராதனை விட்டு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ரட்சிக்கப் பட வேண்டும் மகனுக்கு வியாதியில் இருந்து விடுதலை கிடைக்கவும் வேண்டுதல் செய்கிறோம். எங்களுக்காக ஜெபிக்க வேண்டுகிறோம்
@அன்பு_இயேசு6 ай бұрын
நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால் தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள். மாட்டோம் என்று எதிர்த்துநிற்பீர்களாகில் பட்டயத்துக்கு இரையாவீர்கள்; கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று. ஏசாயா 1:19, 20
@AnaniyaMagesh6 ай бұрын
En husband rachekapada en pillaigal ananiya and aruniya magesh. Rachekapada prayet pannunga brother. Amen
Brother please pray for my stone in both the kidneys and fatty liver problems I am not able to eat at all my stomach bloasts if I eat little also please pray for me 🙏🙏🙏
@அன்பு_இயேசு7 ай бұрын
நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார். ஏசாயா 35:4
@NesamaniJayanthan7 ай бұрын
En husband Rachekapada prayer pannunga brother 🙏
@AjithA-hr7tc6 ай бұрын
இயேசப்பா என்னை காப்பாத்தும் ஆண்டவரே என் மனைவி இந்து மதத்தை சார்ந்தவர் அவள் மனதை மாற்றி தாரும் ஆண்டவரே இயேசப்பா உம்மை நம்பியிருக்கிறேன் இயேசப்பா
@அன்பு_இயேசு6 ай бұрын
மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள். ஏசாயா 35:4
@ganeshanmadasamy39136 ай бұрын
Amen amen ❤