கர்த்தருடைய ஆசீர்வாதத்தை வீணாக்காதீங்க | பர்வீன் சுல்தானா

  Рет қаралды 340,509

Nalvaarthai

Nalvaarthai

6 ай бұрын

Parveen Sultana Tamil Christian Speech #tamil #christian #motivation #religion #bible #biblestory #jesus #nalvaarthai #parveensultana
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 528
@gloryglory4358
@gloryglory4358
சகோதரியே நீங்கள் பைபிள் படிக்கிறீர்கள் என்று கேட்கும் போது சந்தோசமாக இருக்கு. Jesus loves you sis.
@madhavanchinnaiyan2180
@madhavanchinnaiyan2180
இந்த சகோதரியை கர்த்தர் சந்தித்து இரட்சிக்க ஜெபிப்போம்
@vasukip3286
@vasukip3286
மக்கள் ஆசீர்வாதத்தை அனுபவிக்க முடியாமல் பதறித் திரிகிறார்கள்.
@mkngani4718
@mkngani4718 12 сағат бұрын
அப்பாவும் அம்மாவும் சேர்ந்து கருவுற்ற குழந்தையை மூன்று மதங்களைச் சேர்ந்த பிள்ளைகள் நான் பிறந்தது இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த தாய் தந்தையருக்கு நான் பிறந்தது 1962 அன்பு ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்ற தாய்மார்கள் இல்லை வீட்டில் தான் நான் பிறந்தேன் இயற்கையான இந்திய ஜனநாயகத்தின் முறைப்படி முஸ்லிம் முஸ்லிம் மதப்படி எனது அப்பாவும் அம்மாவும் கல்யாணம் செய்து கொண்டு நாங்கள் இரண்டு மூன்று ஐந்து பிள்ளைகள் பிறந்தோம் அந்தக் காலகட்டத்தில் அந்த தாயும் அந்த அப்பாவும் தான் இந்து மக்களும் என் பக்கத்து வீட்டுக்காரர்கள் 13 குழந்தைகளை பெற்றுள்ளார்கள் ஜாதி வேறு மதம் வேறு என்று சொல்லாதீர்கள் மதத்தை இந்து மதத்தைச் சார்ந்த தாத்தா பாட்டிகள் 14 15 குழந்தைகளை பெற்றுள்ளார்கள் ஐயா அவர்களே ஆர்எஸ்எஸ் காரர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன் அன்று முதல் தான் இந்தியாவின் சட்டப்படி வீட்டுக்கு ஒன்னு நாட்டுக்கு ஒன்னு இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இஸ்லாமியர்கள் வருஷத்துக்கு ஒரு குழந்தை பெத்த இந்து மக்களும் உள்ளார்கள் கணக்கெடுப்பு எடுக்கலாம் இந்தியா முழுவதும் ஏன் என் கிராமத்தில் கூட உள்ளனர் முஸ்லிம்கள் அதிக குழந்தைகள் பிறப்பதில்லை கிறிஸ்து எண்கள் அதிக குழந்தைகளையும் பெருக்கவில்லை மோடியின் திட்டத்திற்கு சிந்திக்கவும் இல்லை ஏனென்றால் மோடி அவர்கள் கல்யாணம் பண்ணி மனைவியை விட்டுவிட்டு முதல் மந்திரி ஆக்கி பிரதமராகி இந்தியாவை தலை திருப்ப நினைக்கிறார்
@knlucas633
@knlucas633
இதை போல ஊழியர்களே பேசியதே இல்லை..கர்த்தருடைய ஆவியானவர் சகோதரியோட இருக்கிறார்..
@mikmicheal3046
@mikmicheal3046
பைபிள் மதமாக பார்க்க கூடாது அதில் என்ன இருக்கு என்று படித்து பாருங்கள் அப்போது புரியும்
@tkdasantkdasan1983
@tkdasantkdasan1983 9 сағат бұрын
சகோதரி பைபிளை நன்றாகப் படித்துவிட்டுப் பேச வேண்டும். சும்மா தப்புத் தப்பாய்ப் பேசக்கூடாது. அதைக்கூட அறியாமல் அநேகர் கமெண்ட் போடுவது வருந்தத் தக்கது.அவர்களும் பைபிள் இன்னும் நன்றாகப் படிக்க வேண்டும்.
@Mercy-hd2gi
@Mercy-hd2gi
அது இயற்கை அல்ல என் தேவனுடைய செயல் jesus is the Lord
@mkngani4718
@mkngani4718 12 сағат бұрын
அதிகாரம் உள்ளவரை அதிகம் பேசாதீர்கள் ஓட்டு போட்டவர்கள் ஓட்டு போட மாட்டார்கள்
@r.balatimothybalatimothy8520
@r.balatimothybalatimothy8520
கர்த்தருடைய வேதாகமத்தை மிக அழகாக புரியும்படி சிம்சோன் கதையை சொல்லி இந்த உலகில் எப்படி இருக்க வேண்டும் நம் சேர்கை எப்படி இருக்க வேண்டும் என்று மிக அருமையாக சொன்னிங்க கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பாராக சகோதரி கர்த்தர் இன்னும் அனேக ஆத்துமாக்களுக் அனேக வாலிப மகன்களுக்கு மகள்களும் வருகிற காலங்களில் எப்படி இருக்க வேண்டும் நம் சேர்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை சொன்னிங்க கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் 👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🎉
@davedt4283
@davedt4283
பிரியமானவளே உன் ஆத்துமா வாழ்வதுபோல நீ எல்லா வற்றிலும் வாழ்ந்து சுகமாய் இரு மகளே🙏🙏🙏🙏🙏
@francis.ignpc.3441
@francis.ignpc.3441
நம்மை விட சிம்சோனின் கதையை இந்த இஸ்லாமிய சகோதரி மிக அற்புதமா சொல்கிறார்
@d.r.ddeena5316
@d.r.ddeena5316
Praise the lord அக்கா.... உங்கள் பேச்சை கேட்கும்போது எனக்கு புத்துணர்ச்சி வருகிறது அக்கா மனமார்ந்த நன்றிகள் உங்களுக்காக நான் கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன்.....❤❤🎉🎉🎉
@johnsyvincent2634
@johnsyvincent2634
ஆண்டவரே இந்த ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும் பலப்படுத்தும் என்று கேட்டான் (நியாயாதிபதிகள்
@ushanelson4218
@ushanelson4218
அருமை அம்மா. நீங்கள் இன்னும் இறைவனுக்கு அதிகமாக பயன் பட வாழ்த்துக்கள்.❤
@rajeswari2515
@rajeswari2515
அக்கா இயேசப்பா உண்மையிலேயே ரொம்ப ரொம்ப நல்லவர் அவரை ஏற்றுக் கொள்ளுங்க.இன்னும் வேதத்தின் ஆழத்தை என் கர்த்தர் எங்களுக்கு உங்கள் மூலம் வெளிப்படுத்தி உங்களை ஆசிர்வதித்தார். ஆமென்.
@moses4483
@moses4483
அன்பு சகோதரி உங்கள் பேச்சு ஆற்றலுக்கு நான் அடிமை உங்களைப் போன்ற பேச்சாற்றல் திறமை மிக்கவர்களை இதுவரை நான் கண்டதில்லை கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@rkrk2574
@rkrk2574
இத்தனை தெள்ளத்தெளிவாக .. வாழ்த்துக்கள் ஞானவதியே...
@estherranijames3246
@estherranijames3246
Sister, நீங்கள் சொல்லும் போது சிம்சோனின் வரலாறு
@devapragasam1082
@devapragasam1082
சகோதரி அருமையான செய்தி. கர்த்தர் உங்களை அதிகம் அதிகமாக ஆசீர்வதிப்பாராக.
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 54 МЛН