மிக்க நன்றி உழவன் கூடு சேனல் இந்த செய்தியை ஒளிப்பதிவு மற்றும் ஒளிபரப்பு செய்ததற்கு
@anjaliraju27112 жыл бұрын
வாழ்த்துக்கள், நாங்களும் கைவரசம்பா பாரம்பரிய நெல் சாகுபடி செய்து இதுபோன்று ஒரு ஆள் மறையும் அளவுக்கு நன்கு வளர்ந்து இருந்தது ,ஒரு தூருக்கு 33 குத்தும் இருந்து பார்த்து இருக்கிறேன் அந்த வருடம் ஆணைகொம்பன் எனது வயலை சுற்றியுள்ள பகுதிகளில் ஆதிகமா இருந்தது அதனால்தான் சற்று மகசூல் இழப்பு ,ஒரு சிரம் என்னவென்றால் அருவடையின் போது அறுப்பு மெஷின் கொண்டு இருக்கும்போது அதிக நேரமெடுக்கும் .மாற்ற படி எல்லாம் பரவாயில்லை