பல நோய்களுக்கு மருந்தாக செயல்படும் பாரம்பரிய நெல் ரகங்கள்... | Malarum Bhoomi

  Рет қаралды 78,136

Makkal TV

Makkal TV

2 жыл бұрын

நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தின் உயர்மட்ட குழு உறுப்பினரான கரிகாலன், பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகளிடம் கொண்டுபோய் சேர்ப்பது தான் இந்த மையத்தின் முக்கியமான பணி என குறிப்பிடுகிறார். தற்போது நாம் உண்ணும் உணவில் 80% அரசி வகைகளை சார்ந்தவை. நோய்களை தவிர்க்க நல்ல தரமான பாரம்பரிய நெல் வகைகளை சாப்பிட்டாலே போதும் என கூறும் இவரின் கருத்துக்களை கேட்போம்.
#TraditionalPaddy #OrganicFarming #MakkalTV
Subscribe: bit.ly/2jZXePh
Malarum Bhoomi: bit.ly/2k4hrne
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv

Пікірлер: 83
@dhivyasree1141
@dhivyasree1141 Жыл бұрын
உங்கள் சேவை தொடரட்டும் ஐயா. வாழ்க வளமுடன்.
@yalinidevinithiya7181
@yalinidevinithiya7181 3 ай бұрын
ஐயா விடம் பேசி இருக்கிறேன்...மிக சிறந்த நெல் அறிவு ஐயா
@muthaiyaayyar6917
@muthaiyaayyar6917 Жыл бұрын
நல்ல பயனுள்ள செய்திகள். நன்றி... 💐🙏
@vijayanambiraghavan3406
@vijayanambiraghavan3406 Жыл бұрын
இதுவரை கேள்விப்படாத பெயர்கள். மிகவும் பயனுள்ள தகவல்கள்
@user-ol8tl7xm6k
@user-ol8tl7xm6k 11 ай бұрын
நன்றிவாழ்கவளமுடன்
@JayaKumar-yq8ly
@JayaKumar-yq8ly Жыл бұрын
மிகப்பெரிய சேவை நன்றி ஐயா 🙏🙏
@jothijothi-qr9vg
@jothijothi-qr9vg 2 жыл бұрын
Very interesting speech and also use full message to our people thank you sir
@sarveswaranperumal6836
@sarveswaranperumal6836 Жыл бұрын
ஐயாஒரு அருமையான பதிவை சொல்லிநன்றி ஐயா
@jaikrishnansathish2156
@jaikrishnansathish2156 10 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி. நன்றிகள் பல.
@lokeshsr2266
@lokeshsr2266 Жыл бұрын
நன்றி அய்யா. வாழ்க வளமுடன்...
@sarathragul7154
@sarathragul7154 Жыл бұрын
🙋ஐயா...! நன்றி ஐயா
@suhansuu544
@suhansuu544 2 жыл бұрын
Nalla pathivu ayya நன்றி
@tamilan_tamil805
@tamilan_tamil805 8 ай бұрын
நல்ல விஷயம் ஐயா அவர்களுக்கு வணக்கம்
@arulselvanarul4723
@arulselvanarul4723 Жыл бұрын
Good information. Thanks a lot.
@sumithraraja7190
@sumithraraja7190 Жыл бұрын
நன்றி அய்யா.. 🙏
@KmKm-ws5qd
@KmKm-ws5qd Жыл бұрын
Nalla vishayam
@famousnaveenkatpadi7177
@famousnaveenkatpadi7177 2 жыл бұрын
அருமை
@nanthagopalkandasamy6123
@nanthagopalkandasamy6123 Жыл бұрын
Mikka nanri Ayya
@user-wp8pe9hh2p
@user-wp8pe9hh2p 2 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா நன்றி மக்கள் TV
@sathiyadoss560
@sathiyadoss560 Жыл бұрын
Evlonalla theriyama pochi sir manamarntha nanri
@dselvarasu294
@dselvarasu294 2 жыл бұрын
நன்றி நன்றி
@meenamalu992
@meenamalu992 Жыл бұрын
Nantri ayya... Ethu matheri thagaval
@aishuramesh3585
@aishuramesh3585 2 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா 🙏இது வரையில் கேள்வி படாத நெல் வகைகளை தெரிந்து கொண்டோம் 😁
@sneham2527
@sneham2527 2 жыл бұрын
அருமையான பதிவு 🙏 நன்றி அய்யா
@saraswathisaras2475
@saraswathisaras2475 2 жыл бұрын
Lll
@a.vinothkumarvino7108
@a.vinothkumarvino7108 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@anburaj6355
@anburaj6355 Жыл бұрын
Super iyya
@great_passion8202
@great_passion8202 5 ай бұрын
Kalundai and kattuyanam wanted
@saradhar2005
@saradhar2005 Жыл бұрын
Super sir
@gamingwithnoob1464
@gamingwithnoob1464 Жыл бұрын
நன்றி அய்ய
@prashanthgs5882
@prashanthgs5882 Ай бұрын
Super video 🙏🙏🙏🙏🙏🙏
@ranjithp.h2811
@ranjithp.h2811 Жыл бұрын
👌
@srinivasan4832
@srinivasan4832 7 ай бұрын
Ayya you are a Real GOD.
@vivek24201
@vivek24201 2 жыл бұрын
Super
@SasiKumar-dx7ve
@SasiKumar-dx7ve Жыл бұрын
nice
@m..sivanarulsivanadiyar2583
@m..sivanarulsivanadiyar2583 7 ай бұрын
வாழ்த்துக்கள். அருட்பெருஞ்ஜோதி🔥🌏
@balabalajy379
@balabalajy379 2 жыл бұрын
Good
@ameermuckthar9249
@ameermuckthar9249 2 жыл бұрын
அய்யா... தங்கள் பணி சரப்பானது அய்யா. விதைநெல் அனுப்பி உதவுங்கள்...
@packialakshmisrinivasan3796
@packialakshmisrinivasan3796 5 ай бұрын
4:23
@bnm3758
@bnm3758 Жыл бұрын
அனைவரும் இதை செய்வோம்
@VenkatVenkat-mx2ip
@VenkatVenkat-mx2ip 2 жыл бұрын
ஐயா விதைநெல் மற்றும் சாப்பாட்டுக்கு வேண்டும் போன் நம்பர் வேண்டும்
@rajapunithan4648
@rajapunithan4648 Жыл бұрын
வாழ்க பல்லன் டு
@chitrasudalaimani1252
@chitrasudalaimani1252 6 ай бұрын
ஐயா கல்லீரல் பிரச்சினை தீர என்ன அரிசி சாப்பிட வேண்டும்
@user-eo4kk7ed6e
@user-eo4kk7ed6e 6 күн бұрын
Then inji lemon sapitanum
@user-hy6fd6uj4g
@user-hy6fd6uj4g Жыл бұрын
எளிதாக பரவலாக வேண்டும்
@PalaniPalani-bt3rf
@PalaniPalani-bt3rf 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@maheswarisuppiah1472
@maheswarisuppiah1472 7 ай бұрын
🙏🙏🙏👍💐
@MallikaB-ig9xg
@MallikaB-ig9xg 10 ай бұрын
Sir, I need Jays Nile
@famousnaveenkatpadi7177
@famousnaveenkatpadi7177 2 жыл бұрын
#மக்கள்
@MallikaB-ig9xg
@MallikaB-ig9xg 10 ай бұрын
Sir , I need ADT 54 ; 100kg
@rpradeeshkumar1455
@rpradeeshkumar1455 Жыл бұрын
அய்யா எனக்கு விதை நெல் கிடைக்குமா ??
@savitrikuppysamy4724
@savitrikuppysamy4724 Жыл бұрын
Ayya inda rice yengerdu purchase panradu whatsup no ,sollunga ayya
@jeyaprakash7540
@jeyaprakash7540 Жыл бұрын
Aiya courier anupuveengala
@allaboutnatureintamil2853
@allaboutnatureintamil2853 Жыл бұрын
அய்யா அறுபதாம் குறுவை விதை நெல் கிடைக்குமா?
@ranirp2409
@ranirp2409 Жыл бұрын
I Thea arisikal enga vankalam
@realiti3688
@realiti3688 Жыл бұрын
அரிசி விலை அனுப்பவும்
@subhaparthiban2898
@subhaparthiban2898 Жыл бұрын
விதை நெல் எங்களுக்கு தரமுடியுமா ஐயா மூட்டை எவ்வளவு நாங்கள் எங்கள் குடும்பம் விவசாயிதான் அரிசி 10கிலோ அனுப்பி வைக்க வேண்டும் ஐயா
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 Жыл бұрын
தொடர்பு எண் தரமுடியுமா
@shayamaladevi185
@shayamaladevi185 10 ай бұрын
Hi
@sivakumar-ie9ux
@sivakumar-ie9ux Жыл бұрын
Sir please I have 15 kg karunguruvai I am krishnagiri district please reply sir
@jeyaprakash7540
@jeyaprakash7540 Жыл бұрын
குடைவாலை அரிசி இருக்குமா????????
@famousnaveenkatpadi7177
@famousnaveenkatpadi7177 2 жыл бұрын
#Ajith
@sahayadeepar4981
@sahayadeepar4981 Жыл бұрын
Ok Iya vakurom
@realiti3688
@realiti3688 Жыл бұрын
10 கிலோ அரிசி விலை எவ்வளவு
@realiti3688
@realiti3688 Жыл бұрын
காட்டுயானம் அரிசி
@gvijayan8018
@gvijayan8018 Жыл бұрын
சிரகா சம்பா விதை நெல் கிடைக்குமா ஐயா அலை பேசி எண் கெடுக்கவும்
@prasanthmurugesan7436
@prasanthmurugesan7436 Жыл бұрын
How much kgs?
@adaikaladass.p3190
@adaikaladass.p3190 Жыл бұрын
வீடியோவில் உள்ளது
@rajapunithan4648
@rajapunithan4648 Жыл бұрын
தாத்தா உங்கள் வயது எத்தனை
@senthurselvam-sw7gv
@senthurselvam-sw7gv Жыл бұрын
Yen appaney ,yen thaththaney
@arabianpardha4394
@arabianpardha4394 2 жыл бұрын
💪💪💪💪💪👍👍👍👍🙏🙏🙏🙏💯💯💯💯❤️❤️❤️
@arulmurugan1939
@arulmurugan1939 Жыл бұрын
சம்பா ஒரு கிலோ என்ன ரேட்
@user-rj4fd7lp1w
@user-rj4fd7lp1w 3 ай бұрын
சம்பா என்பது பொது பெயர் நீண்டநாள் பயிர் 180 நாள் .மாப்பிளைசம்பா சீரகசம்பா தங்கசம்பா கொத்தமில்லி சம்பா ஆத்தூர் கிச்சிலிசம்பா கருடன் சம்பா இப்டி பல
@muthamilselvan7295
@muthamilselvan7295 Жыл бұрын
Sapattukku venue ayya phone number
@bnm3758
@bnm3758 Жыл бұрын
தொலைபேசிஎன்
@thandavmoorthyp2459
@thandavmoorthyp2459 Жыл бұрын
தாண்டவம் ஆர்த்தி.பெ.ஐயாவிதைநெல்தேவை.கருப்புகவூனி.சிராகசபா.நெல்விதைதேவை
@thandavmoorthyp2459
@thandavmoorthyp2459 Жыл бұрын
தாண்டவமுர்த்தி.பெஐயா.விதைநெல்தேவை.கருப்பூகவூனி.சிரகாசம்பா
@SureshSuresh-vb3nv
@SureshSuresh-vb3nv 9 ай бұрын
இயற்கை முறையில் விளைவித்த மாப்பிள்ளை சம்பா அரிசி உங்களிடம் கிடைக்குமா விலை எவ்வளவு
@premalathar6068
@premalathar6068 Жыл бұрын
Super
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 57 МЛН
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 23 МЛН
Лайфхак с лейкой 🚿
0:37
Сан Тан
Рет қаралды 3,2 МЛН
Помог🤣#сериалы #фильмы
0:28
Кинокомбо
Рет қаралды 2,6 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
0:49
Yoeslan
Рет қаралды 31 МЛН
Нажимай выше ☝️☝️☝️ #а4 #глент #риви #viral
0:25
Как меняются люди
Рет қаралды 2,2 МЛН