கருட வைபவம் உபன்யாசம் அருமையாக இருந்தது.கருடன் பிறந்ததிலிருந்து பெருமாளுக்கு வாகனம் ஆனது வரை கண்முன் நிறுத்தியது உங்கள் பேச்சு.உங்களால் எங்களுக்கும் கருடனின் திருவருள் கொஞ்சமாவது கிடைக்கும் என்பதில் ஐயமில்லை ஸ்வாமி.உங்களுக்கு எங்கள் நன்றிகள் கோடி.❤❤
@geethakumar1501Ай бұрын
மிகவும் அருமை ஸ்வாமி🙏🙏
@kokilaiyer19662 ай бұрын
Super upanyasam by U Ve venkateshGuruve charanam
@divyabs4344Ай бұрын
Thank you so much.... Karudazhwar saranam potri
@venkatseshan52903 ай бұрын
Dr Venkatesh is a blessing for us🙏
@ramaswamysrinivasan97593 ай бұрын
ஆச்சார்யன் அனுக்ரஹத்தை பரிபூர்ண மாகப் பெற்ற தங்களின் இந்த உபந்யாஸம் அதி அற்புதம்.
@radhikavasudevan56273 ай бұрын
அருமை,அருமை🙏🙏
@rjayanti59883 ай бұрын
Arumai arumai. Namaskaram.
@SrSrk983 ай бұрын
Sree Gurubhyo namaha...
@GayathriVenkataraman-k6h3 ай бұрын
Adiyen Pranamangal swamy. Arputham arumai swamy
@jeyarani32222 ай бұрын
மிகவும் சிறப்பு-கருடன் dealings. Respected Sir நீங்கள் பல்லாண்டு சேவை புரிய வல்ல இறைவன் அருள் புரியட்டும். 🎉🎉🎉 🙏🙏🙏
@lakshmijagannathan72383 ай бұрын
நமஸ்காரம். அற்புதம். ஓவ்வொறு உபன்யாசத்திலும் புது புது கருத்துக்களை தெரிந்து கொள்கிறோம். தன்யோஸ்மி. அடியேன்.
@kumasuguna60343 ай бұрын
ராதே க்ருஷ்ணா.. அடியேன்... அன்புடன் நமஸ்காரங்கள் குருஜீ..தங்களுடன் இணைந்து பயணிக்கும் என்னுடைய மனோரதம் என்று நிறைவேறும் நாள் எந்நாளோ குருஜீ... ராதே க்ருஷ்ணா....
@bharathsrisailam10293 ай бұрын
Adiyen Ramanujadasan, your passion is unmatched. You linked lot of life lessons in this upanyasam. That makes it so relevant to youngsters too.
@jayachitrapadmanaban44133 ай бұрын
அருமை அருமை ஸ்வாமி' பகவான் கையில் கருவியாக 'அற்புதம் ஸ்வாமி கருடசேவை கண்ட திருப்தி கிடைத்தது ஸ்வாமி ஆச்சார்ய திருவடிகளே சரணம் சரணம் சரணம்
@Krishna-t3c5o3 ай бұрын
நாலாவது வாரமான புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை திருவேங்கடநாதபுரம் கருட சேவை மிக அற்புதமாக அனுபவித்து வந்துள்ளேன். வந்ததும் இந்த கருட அனுபவம் மிக அருமை ஐயா கருட பகவான் வரலாறு மிக துல்லியமாக தெரியு வைத்த டாக்டர் ஜி வெங்கடேஷ்க்கு கோடான கோடி நமஸ்காரங்கள் அடியே நான் அந்த கோடி நமஸ்காரங்கள் ஐயா கருடாழ்வார்கள் திருவடிகளே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ. அடியேனின் நமஸ்காரம் சுவாமி. ஒருசில சமயங்களில் live ல பார்க்க முடியவில்லை.நேரம் கிடைக்கிற சமயத்தில கேட்பேன்.பக்தி பரவசத்தில் கேட்டு கொண்டே இருக்கும் தேவையில்லாத விளம்பரம் வருகின்றன. சுவாமி🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 .அருமை சுவாமி.கருடாழ்வார் திருவடிகளே சரணம்.🌺🌹🌷🙏🏼❤️
Very nice upanyasam I don't have words to appreciate your Presentations May Achariyan shower His grace for Very bright future not only in your Medical field but also in Anmigam
@karthikadevi84063 ай бұрын
மன நிறைவை தந்த கருட வைபவத்தை அருளிய ஆச்சார்யாருக்கு அனந்த கோடி நன்றிகள் ஸ்வாமி.🙏🙏🙏🙏🙏
@lathasridharan63763 ай бұрын
Excellent discourse!! 👏 very nice as usual!!
@ajaathreyan17403 ай бұрын
வினதை சிறுவனின் விவேகமான செயல்களால் தாயை காப்பாற்றி பெருமாளையும் மகிழ்வித்து பெரிய திருவடி என்று பெயர் பெற்றது. கருட சரித்திரம் மூலமாக மகாபாரத கதையை விளக்கம் அருமை. எத்தனை முறை கேட்டாலும் மெய்சிலிர்க்க வைக்கும் 🙏
உங்களின் உபன்யாசம் மிகவும் அற்புதமாக இருந்தது கலியுக கருடாழ்வார்க்கு அடியேனின் நமஸ்காரங்கள்
@Srinivasan-en7rt3 ай бұрын
நமஸ்காரம் சுவாமிகள் I never miss your discourse what is the name of 9 th snake Swamiji
@Sriranga-n7c3 ай бұрын
ஓம் நமோ நாராயணயா
@balajiad11503 ай бұрын
அருமையான சொற்பொழிவு. வாழ்க பல்லாண்டு ❤.
@sudhaappu-zx9xb3 ай бұрын
Excellent swami namaste 🙏
@chitravn60333 ай бұрын
ஸ்வாமி அடியேன் 🙏 கருடாழ்வார் என்றதும் கண் முன் நிற்பது நம் ஸ்ரீ ரங்கம் பெரிய திருவடி பெரிய பெருமாள் சன்னதி க்கு முன் உள்ளவர் தான்🙏 ஸ்வர்ண பஷியே நமோ நமஹ🙏
@maanavarkanavu3 ай бұрын
மிகவும் சிறப்பு ஸ்வாமி
@paalmuruganantham87683 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉 world 🌎🌍🌎🌍 to vanakkam vanakkam 🎆🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 by Paal Muruganantham Palakkad Kerala India 🎇🎇🎆
@vasavisridharan59223 ай бұрын
Thank you swami 🙏🙏
@srinivasannatanaarasuarasu86703 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vlakshmi34643 ай бұрын
🙏💐🙏🌹🙏🌺🙏🌼🙏🎉
@chandrakalyanaraman41283 ай бұрын
Very nice to hear Garuda vaibavam
@RengarajanRamasamy3 ай бұрын
SWAMY NAMASKARAM - DHANYOSMI
@SrSrk983 ай бұрын
Sree Gurubhyo namaha
@subramaniankumaran95543 ай бұрын
Nabham,Sprusham,Deeptam
@gkselango9783 ай бұрын
Swamy Adiyen Namashkaram
@kausalya56103 ай бұрын
Mynamaskaram
@elangowinds3 ай бұрын
Dear Dr Sir, shema kariya Sathagam. Slogam please.
@shanthamani97723 ай бұрын
Swami pranams
@RegadeviT3 ай бұрын
ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ
@malathynarayanan60783 ай бұрын
Adiyenin namaskarankal
@krishnanvenkatachalam97953 ай бұрын
காஸ்யபர் ப்ரஹ்ம்மாவின் மானஸ புத்திரரான மரீசிக்கும் கலா என்ற பெண்மணிக்கும் பிறந்தவர்
@herbalmurugan42703 ай бұрын
ஸ்ரீமதே ராமானுஜாய நம அடியேன் ராமானுஜ தாசன் ஶ்ரீ தாயை நமக என்று தங்களது உபன்யாசத்தில் அருளியதால் தினமும் அதனை உச்சாடனம் செய்து வேத சாஸ்திரங்களின் மீது மிகுந்த நம்பிக்கை ஏற்படுத்தியது. என் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் தங்களது உபன்யாச வீடியோவை பகிர்ந்து அனைவருக்கும் பகவத் அனுபவம் கிடைக்குமாறு சிறு கைங்கர்யம் பரந்தாமன் அருளால் செய்து வருகிறேன்
@herbalmurugan42703 ай бұрын
ஸ்ரதா யை நமஹ
@chudamanisrinivasan3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@yasotham72893 ай бұрын
🙏🙏
@srinivasananuradha33252 ай бұрын
Adiyen ramanuja dasan
@LathaSrinivasan-qq3ro3 ай бұрын
Is the 9th snake is SUMUGAN? Periya thirumozgi 5-8-4