கருணை அருளும் பத்ரகாளி | Arulmigu Kolavili Amman Temple - Mylapore, Chennai | kadavultv

  Рет қаралды 4,724

Kadavul Tv

Kadavul Tv

Күн бұрын

அருள்மிகு கோலவிழி அம்மன் திருக்கோவில் - மயிலாப்பூர், சென்னை.
goo.gl/maps/kK...
ARULMIGU KOLAVIZHIAMMAN MYLAPORE-CHENNAI
600 ஆண்டுகளுக்கு முன்பு அகோரிகள் வழிபட்ட ஆலயம்600 ஆண்டுகளுக்கு முன்பு அகோரிகள் வழிபட்ட ஆலயம்
சென்னை மயிலாப்பூர் நகரின் எல்லைகளை காத்தருளும் தெய்வமாய் விளங்கும் கிராம தேவதை தான் கோலவிழி அம்மன். இவளே பத்ரகாளியின் அம்சம். இந்த திருக் வில் சென்னை கடற்கரைச் சாலையில் கலங்கரை விளக்கம் மற்றும் அகில இந்திய வானொலி நிலையத்தில் இருந்து தென்மேற்கே சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த மயிலாப்பூரில் அமைந்திருக்கும் கோலவிழி அம்மன் கோவில், கபாலீஸ்வரர் ஆலயத்திற்கு இணையான தொன்மைச் சிறப்பு வாய்ந்தது என்று சொல்வார்கள்.
#KolaviliAmmanTemple#ArulmiguKolaviliAmmanTemple #MylaporeKolaviliAmman #AmmanTemple #KapaleeshwararTemple #Karpagambal #Mylapore #Chennai #கோலவிழிஅம்மன் #அம்மன் #ஆலயம் #திருக்கோவில் #திருக்கோயில் #Devotional #FamousTemples #Temple #DontMissIt #kadavultv #kolavizhiammankovil #mylaporetemples
Subscribe us on • Thiruvenkadamudaiyan T...
Like us on / kadavul-tv-10749674113...
Follow us on / kadavultv
Follow us on / kadavultv

Пікірлер: 6
@mohanr7479
@mohanr7479 2 жыл бұрын
🤗🤗🤗Yena Petra thaienga amma kozaveil pathrakali 🤗🤗🤗
@satheeshpetsfarm5191
@satheeshpetsfarm5191 Жыл бұрын
வாள் கேடயத்தைக் காணவில்லையே ? ? ? ?
@vijayashreev8342
@vijayashreev8342 Жыл бұрын
Mikka nandri intha pathivukku
@randomly5750
@randomly5750 Жыл бұрын
ஓம் சக்தி 🌺🙏🌺
@vijayashreev8342
@vijayashreev8342 Жыл бұрын
Om Sakthi Parasakthi
@satheeshpetsfarm5191
@satheeshpetsfarm5191 Жыл бұрын
கோவில் அல்ல. கோயில்.காளி என்பவள் சிவாம்சம் பொருந்தியவள்,சிவனிடமிருந்து தோன்றியவள்.அவள் வாகனம் வேதாளை. பாா்வதியின் அம்சமல்ல.குழப்ப வேண்டாம். நன்றி!
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 47 МЛН
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 5 МЛН