No video

கருணைக் கொலையை தடுத்த மு.க.ஸ்டாலின் -விருதுநகரில் நெகிழ வைத்த சம்பவம் | M.K.Stalin Election Campaign

  Рет қаралды 361,184

Sun News

Sun News

Күн бұрын

கருணைக் கொலையை தடுத்த முக.ஸ்டாலின் - நெகிழ வைத்த சம்பவம் | MK.Stalin Election Campaign
Sun News is a Tamil Channel which is one of the pioneers in the production and broadcasting of comprehensive news and entertainment programs in Tamil Nadu and India. Sun News delivers reliable information across all platforms: TV, Internet, and Mobile.
Sun News streams Latest News, Corona News, Current affairs of Tamil Nadu, National Political News, Breaking News, Kollywood News, Sports News, Business News, Tamil viral videos, Political Speech, Parliament Election, Live Interviews and more
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
Sun Seithigal Morning: bit.ly/SunNews...
Sun Seithigal Evening: bit.ly/SunNews...
Breaking News: bit.ly/2XCKgb5
Corona related Updates: bit.ly/2BWoDe6
Sun News LIVE is also available on SUN NXT - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News::
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95 million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #DMDKnews #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #Hydroxychloroquine #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #WeatherReport #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Пікірлер: 884
@vkgroups3352
@vkgroups3352 3 жыл бұрын
மற்றவர்கள் கேலி செய்தாலும்.🤛🤛🤛..இந்த உதவி அவருக்கு பயனூள்ளதாக இருக்கும் 👍👍 நன்றி ஸ்டாலின்...
@samiappan2154
@samiappan2154 3 жыл бұрын
Yes
@sv1743
@sv1743 3 жыл бұрын
VERY GOOD THALAIVA
@sheajoworld4291
@sheajoworld4291 3 жыл бұрын
Yes correct
@chandrasekar8242
@chandrasekar8242 11 ай бұрын
Sodalai stalinu
@GOWRI-se9ey
@GOWRI-se9ey 3 жыл бұрын
நல்லவரோ கெட்டவரோ உடனடியாக உதவி செய்தாரே அதான் மனித நேயம்...
@boopathirajag5343
@boopathirajag5343 3 жыл бұрын
மணசாட்சி ஒன்றுதான் காரணம் எது வேணாலும் ஒரு தலைவரை கலாய்க்கலாம் இந்த மாதிரி விஷயத்தில் ஒரு கட்சி தலைவரை கலாய்ப்பது மணித நேயமாகாது ஸ்டாலினும் முன்னாள் முதல்வர் இறந்த பிறகு வந்து மாலை அணிவித்து விட்டு சென்றார் எதிரியா இருந்தாலும் பிறரின் இறப்பைக்கண்டு மகிழக்கூடாது என்பார்கள் தீமுக நண்மை செய்தால் நம்மையிலும் பலகோடி நன்மை
@boopathirajag5343
@boopathirajag5343 3 жыл бұрын
முன்பு நான்2008-11 வரை ஸ்டாலின் ஆதரவாக தான் இருந்தேன் அம்மா மடிக்கணினி தந்தார் நலதிட்டம் நிறைய செய்தார் அவர் மீது மதிப்பு வந்தது 2014 ம் ஆண்டு சிறை வாசம் சென்றார் நல்லவரா கெட்டவரா என தெரியவில்லை
@boopathirajag5343
@boopathirajag5343 3 жыл бұрын
கலைஞர் ஆட்சியில் இலவச தொலைக்காட்சி கொடுத்தார் அது ஒரு வருடத்தில் பழுதானது அவர் ஆட்சியில் காலை 8 மணிக்கு மின்சாரம் போனால் 10 மணிக்கு தான் வரும் மதியம் 2 மணிக்கு மின்சாரம் போனால் 4 மணிக்குதான் மின்சாரம் வரும் ஆனா அம்மா ஆட்சியில் காலை மாலை எந்த நேரமும் மின்சாரம் இல்லாமல் இருந்தோம்2014 முதல் முடிவு உண்டானது
@boopathirajag5343
@boopathirajag5343 3 жыл бұрын
அம்மா கொடுத்த மடிக்கணினி சில பழுதாகியது இலவசமாக தரும் எந்த பொருளும் கோளாறு உடையதாக உள்ளது காரணம் என்ன? ஒருவேளை ஆளும் கட்சியை குறை சொல்ல எதிர்கட்சிகார்களே தங்கள் எம்.ஏல்.ஏ ஆக பணியாற்றும் பகுதியில் பழுதடைந்த மடிக்கணினியை தருகிறார்களா?
@jiju592
@jiju592 3 жыл бұрын
Correct
@RathikaRathika3958
@RathikaRathika3958 3 жыл бұрын
நன்றி ஸ்டாலின் சார் பார்த்த எங்களுக்கே கண்ணீர் வருகிறது .
@samiappan2154
@samiappan2154 3 жыл бұрын
Yes
@kalpattankhadermohideen7218
@kalpattankhadermohideen7218 3 жыл бұрын
ஆமாம் சகோதரி சுதாராணி.
@sudharsans.p.m580
@sudharsans.p.m580 3 жыл бұрын
Nice...sudhaaa
@RathikaRathika3958
@RathikaRathika3958 3 жыл бұрын
@@sudharsans.p.m580hi sudharsan good morning
@sudharsans.p.m580
@sudharsans.p.m580 3 жыл бұрын
Hi good morrning
@senthilsenthil780
@senthilsenthil780 3 жыл бұрын
இது போன்று மக்களை நேரடியாக சென்று சந்தித்தால் தான் அவர்கள் நிறை குறைகளை அறிய முடியும். வாழ்த்துக்கள் திமுக தலைவருக்கு
@sriram-ze6es
@sriram-ze6es 3 жыл бұрын
Election vantha mattum thaan povom
@mannaichozhan4325
@mannaichozhan4325 3 жыл бұрын
Mr,ABC Stalin Makkalai Sanththitha Pirahuthaan Ithu Pontra Avala Nilaiya Therinththathum Anththa Thaaiyekku Uthavi Seithullaar,Ithu Pottrappada Vendiya Seithi. Therthalukkum,Inththa UthavikkumSampanththamIllai. Nantri Thalapathiyaare(2021CM)🙏🙏🙏🙏🙏Vote For DMK.🌄🌅🌄🌅🌄🌅👈☝☝☝☝☝☝☝☝✋👏👏👏👏👏👏👏👏👏.
@sriram-ze6es
@sriram-ze6es 3 жыл бұрын
@@mannaichozhan4325 election varalana intha sambavam nadanthey irukaathu
@ganeshsankar8410
@ganeshsankar8410 3 жыл бұрын
@@sriram-ze6es குறைகள் காதுக்கு வந்தவுடன், உடனே உதவுகிறார்களே, பாராட்டவில்லை என்றாலும், உன்னால் குறைகூறாமல் இருக்க முடியாதா. என்ன பிறவிடா நீ. த்து.
@sriram-ze6es
@sriram-ze6es 3 жыл бұрын
@@ganeshsankar8410 ithukku munna intha 4 varusathula, ithu mathiri ethavuthu kilichi irunthaa sollu, avan nallavan nu yethukurom, election vantha thaan makkal niyabagame varum sudalaikku
@Raj-lm9rn
@Raj-lm9rn 3 жыл бұрын
செத்துப்போன அம்மாவுக்கு 300 கோடிகளை செலவழித்து என்ன புண்ணியம் வாழ்ற இதுபோன்ற மனிதர்களுக்கு நல்லது செய்யலாமே வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை
@sast.kukaminawar341
@sast.kukaminawar341 3 жыл бұрын
சரியான.செறுப்படி.கேள்வி
@thomasthomas6348
@thomasthomas6348 3 жыл бұрын
நீங்கள் சொல்வது சத்தியமான உன்மை.
@topstarthamiza8552
@topstarthamiza8552 3 жыл бұрын
thaliva ne enga iruka arumaiyana karuthu
@sinjujesus1600
@sinjujesus1600 3 жыл бұрын
Sss correct
@vetrivel6018
@vetrivel6018 3 жыл бұрын
Inthamma nerkondaparvai Lakshmi Ramakrishnan idam vanthathu..
@googoledison9245
@googoledison9245 3 жыл бұрын
இதுபோன்று அனைவரும் செய்தால் நலமாக இருக்கும் . வாழ்த்துக்கள் ஸ்டாலின் அவர்களுக்கு.
@samiappan2154
@samiappan2154 3 жыл бұрын
ப்ளீஸ்
@somaravi934
@somaravi934 3 жыл бұрын
Stalin. Konsam. . Viththiyasamaaka. Therikiraar , Vaalthukkal. . ; Paavapadda. Makkalukku. Uthavikal. Seiunkal. - Nanri
@shahulHameed-us8wp
@shahulHameed-us8wp 3 жыл бұрын
Arumay.
@rajivraji372
@rajivraji372 3 жыл бұрын
Super sir
@prabakaran6868
@prabakaran6868 3 жыл бұрын
Yes please make it
@faithpentecostalchurchkall8284
@faithpentecostalchurchkall8284 3 жыл бұрын
உதவி செய்த தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி இதுபோல உதவியற்ற ஜனங்களுக்கு உதவி செய்யக்கூடிய மனப்பாங்கு உண்டாகும்
@Jolly-Time
@Jolly-Time 3 жыл бұрын
ரொம்ப நன்றி தலைவா
@user-zs4rl5dh9m
@user-zs4rl5dh9m 3 жыл бұрын
M.K. ஸ்டாலின் முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்தவாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 வாழ்க பல்லாண்டு தி. மு. க 🌄🌄🌄🌄🌄
@suthanm5397
@suthanm5397 3 жыл бұрын
நிச்சயம் திமுக வெற்றி பெறும் மாற்றுத்திறனாளிக்கு உதவி செய்வார்
@kaviyachannel7420
@kaviyachannel7420 3 жыл бұрын
இவங்கள நேர்கொண்டபார்வை நீகழ்ச்சியீல் பாத்தவங்க ஒரு like போடுங்க
@madheswarana2837
@madheswarana2837 3 жыл бұрын
Na pathan
@dhiksanthdhiksa6468
@dhiksanthdhiksa6468 3 жыл бұрын
🙋
@abisharani4799
@abisharani4799 3 жыл бұрын
I also
@soulmatemedia8337
@soulmatemedia8337 3 жыл бұрын
உதவிய திமுக விற்கு நன்றி மக்கள் துயர் துடைக்கும் தளபதி 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வென்று ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி....
@snvlshanmugam8754
@snvlshanmugam8754 3 жыл бұрын
நீங்கள் ஆட்சி க்கு வந்த பிரகும் இந்த மாதிரி நல்லது செஞ்சா என்னைக்குமே நீங்க தான் முதலமைச்சர்.
@raviramanujam3627
@raviramanujam3627 3 жыл бұрын
கருணை உள்ளம் கொண்ட கலைஞரின் பிள்ளைக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.
@hidayathullah5221
@hidayathullah5221 3 жыл бұрын
இந்த நாட்டை ஆள இதை விட வேறு என்ன தகுதி வேண்டும் ஒரு தலைவன்னுக்கு எல்லா தகுதியும் திறமையும் இருக்கு என்றால் தலைவர் என்றால் ஸ்டாலின் தான் வாழ்த்துகள் ஐய்யா
@rajakumaran6074
@rajakumaran6074 3 жыл бұрын
Eppo 2lak aprm suratarathu 2lak corehaa poi .............paarukaa
@ganeshsankar8410
@ganeshsankar8410 3 жыл бұрын
@@rajakumaran6074 உனக்கு அதை கூட செய்ய துப்பில்லையே. நீ மூடு.
@rajakumaran6074
@rajakumaran6074 3 жыл бұрын
@@ganeshsankar8410 Daii avaa avaaa kasula onnum kudukalaa makkal kitta surutanaaa kasu ethaa thericha pesu aprm yathuku prasant kishoreku yathuku stalin cm aagunumnu idea kudukaa 350cr appo ungaa stalinku brain illayaa....nattu nadappu first therichukongaa bro aprm ........negalavey moodikuvingaa😷
@rajakumaran6074
@rajakumaran6074 3 жыл бұрын
🚮
@sadhasivamk736
@sadhasivamk736 3 жыл бұрын
@@rajakumaran6074 10 rupees irundhalum andha time la kedacha tha use apro Evlo amount kedachalum no use daa p*daa Mavanay
@vijayana9546
@vijayana9546 3 жыл бұрын
இதயம் கனிந்த நன்றி ஸ்டாலின் சார்.. இது போன்று ஆட்சிக் காலத்திலும் நீங்கள் மக்களை சந்தித்து ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்...
@samiappan2154
@samiappan2154 3 жыл бұрын
Yes
@sivaindhusiva9786
@sivaindhusiva9786 3 жыл бұрын
இவங்க சொல்வதவல்லம் உண்மை நிகழ்ச்சிக்குகூட வந்தாங்க பாவம் நம்ம எல்லாரும் ஒன்று சேர்ந்து உதவி செய்யா வேண்டும்
@msbhome7765
@msbhome7765 3 жыл бұрын
ஆமாம் சென்னை ஆதரவு அற்றோர் இல்லத்தில் சேர்த்து அந்த தாய்க்கு அங்கேயே குழந்தையின் அருகிலேயே இருந்து பார்த்துக்கொள்ள வேலையும் தருவதாக சொன்னார்கள் என்ன செய்தார்களோ....
@shajithashajitha1876
@shajithashajitha1876 3 жыл бұрын
Yes
@rajesh6854
@rajesh6854 3 жыл бұрын
ஏழை குடும்பத்துக்கு இந்த கஷ்டம் வர கூடாது.
@mathaiyana6842
@mathaiyana6842 3 жыл бұрын
மதிப்பிற்குரிய தளபதியாரே மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 🙏🖤♥️
@ganeshsankar8410
@ganeshsankar8410 3 жыл бұрын
பார்த்தவுடன், கண்கலங்கி விட்டது. மனம் நெகிழ்ந்து போனது. வாழ்த்துக்கள் ஸ்டாலின். நீர் நீடூழி வாழ்க வளமுடன். நீங்கள் முதல்வர் ஆனவுடன், தனி சட்டம் கொண்டுவந்து, இதுபோன்று ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள்.
@SKR55TAMIL
@SKR55TAMIL 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐 ஸ்டாலின் ஐயாவுக்கு கோடான கோடி நன்றி
@munirathinam912
@munirathinam912 3 жыл бұрын
அடுத்த தமிழ்நாட்டின் முதல்வர் தளபதி ஸ்டாலின்
@jhariharanmjaypalan907
@jhariharanmjaypalan907 3 жыл бұрын
Oombuvan
@kkmani8216
@kkmani8216 3 жыл бұрын
Ithu overu odanea cm ah
@sv1743
@sv1743 3 жыл бұрын
DMK WIN
@doraisamy4428
@doraisamy4428 3 жыл бұрын
கண்களில் கண்ணீர் உருண்டு ஓடுகிறது டிஎம்கே தலைவரை நினைத்து
@kingslyjoseph3667
@kingslyjoseph3667 3 жыл бұрын
இது தான்ய்யா அரசியல் இதற்கு தான் அரசியல் தலைவர்கள் நாட்டிற்கு தேவை...கடவுளுக்கு அடுத்தவர்கள் ஆட்சியாளர்கள்...
@sureshkumar-cc1jq
@sureshkumar-cc1jq 3 жыл бұрын
Ohoo , same politician's do you know how many killed by them.
@gardenflower3406
@gardenflower3406 3 жыл бұрын
DMK best🔥🌅👍🏼🙏🏽
@googoledison9245
@googoledison9245 3 жыл бұрын
Super bro.i like this your comment
@venugopal6079
@venugopal6079 3 жыл бұрын
@@sureshkumar-cc1jq how much peoples he killed?
@sudhakaran8281
@sudhakaran8281 3 жыл бұрын
@@sureshkumar-cc1jq yes like kodanadu watch man's murder by ruling party men
@Srinivasanbuilder
@Srinivasanbuilder 3 жыл бұрын
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்.அறிஞர் அண்ணா துரை.திமுகழகம் கொள்கையை காப்பாற்றிவரும் தற்போதைய முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வாழ்க வாழ்கவே.
@SheikRoyal628
@SheikRoyal628 3 жыл бұрын
Super dmk leader win next cm sure
@michealmarian6036
@michealmarian6036 3 жыл бұрын
இது போன்ற பல உதவிகளை செய்யுங்கள் வெற்றி நமதே💪💪💪
@vetrivel7837
@vetrivel7837 3 жыл бұрын
வாழ்க திமுக வாழ்க தளபதி
@user-yn7vv8pm6n
@user-yn7vv8pm6n 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@user-vo5ev2wf2i
@user-vo5ev2wf2i 3 жыл бұрын
அரசியலுக்கு அப்பாற்பட்டு கோடான கோடி நன்றிகள்.
@selvakumaranpaniyadimai2916
@selvakumaranpaniyadimai2916 3 жыл бұрын
வருங்கால திராவிட தளபதி ஸ்டாலின் முதல்வர் அவர்களை வாழ்த்துகிறேன்.
@rajeshrichard.s7277
@rajeshrichard.s7277 3 жыл бұрын
நிச்சயமாக இந்த உதவி செய்ய முன் வந்த ...ஸ்டாலின் அண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.... அதே போல இதில் அவருக்கு எதிராக கருத்து தெரிவிப்பவன் மனிதனே இல்லை .....
@shankerganesh2763
@shankerganesh2763 3 жыл бұрын
நாம் எதை செய்தாலும் குற்றம் சொல்லுவாங்க ஆனால் நமது பணி மக்களுக்கானது...விடியலை நோக்கி தளபதியின் குரல்..
@tamilcinemaworld2742
@tamilcinemaworld2742 3 жыл бұрын
கவலை வேண்டாம் அக்கா இனிமேல் தான் உங்களுக்கு நல்ல நேரம் பிறந்து இருக்கிறது 👍
@BalaKrishnan-cz7vu
@BalaKrishnan-cz7vu 3 жыл бұрын
தி.மு.க. நிச்சயம் வெற்றி பெரும் வாழ்த்துக்கள்
@kumaranbrothers6008
@kumaranbrothers6008 3 жыл бұрын
இந்த அம்மா பாவம் ஏற்கனவே இவர்கள் நேர்கோண்ட பார்வை ல வந்தாங்கள் 😭
@babukuppnagowndar9921
@babukuppnagowndar9921 3 жыл бұрын
இது தான் தளபதி 👌👌👌👌
@elayaraja6556
@elayaraja6556 3 жыл бұрын
தங்க தளபதி இது போன்று ஏழை எளிய மக்களுக்கு நல்லது செய்வது மூலம் மக்கள் மனதில் எப்போதும் இடம் உண்டு.. 💐. 👌👌
@SHANMUGASUNDARAMADI
@SHANMUGASUNDARAMADI 3 жыл бұрын
இந்த மாதிரி குடும்பங்களுக்கு யார் உதவி செய்தாலும் பாராட்ட வேண்டும். உதவி செய்பவர்களுக்கு ஊக்கமாக இருக்கும். அந்த அம்மாவுக்கு இது போதாது என்றாலும் ஆறுதலாக இருக்கும்.
@AnandBabu-tm6ee
@AnandBabu-tm6ee 3 жыл бұрын
நன்றி ஸ்டாலின் சார் வாழ்த்துக்கள்
@churchofalmightygodabhishe3784
@churchofalmightygodabhishe3784 3 жыл бұрын
நன்றி ஐயா எங்கள் கழகத் தலைவரே நாளைய முதல்வர்.
@authriyanathan3623
@authriyanathan3623 3 жыл бұрын
I have no words to say mr Stalin is a humble and great leader
@srinivasaperumal2222
@srinivasaperumal2222 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா 💐🙏🏻
@alagumalai1228
@alagumalai1228 3 жыл бұрын
இது மட்டும் இல்ல இலவச 108 மூலம் பல உயிர்களை காப்பாற்றியது கலைஞர் ஆட்சி தான்
@parthasarathy663
@parthasarathy663 3 жыл бұрын
வாழ்துக்கள்
@sannwaflowers319
@sannwaflowers319 3 жыл бұрын
கஷ்டப்படும்....மக்கள் நல்லவர்களுக்கு வாய்ப்பு வழங்குங்கள்
@samriyassamriyas67
@samriyassamriyas67 3 жыл бұрын
இறைவன் ஆசி எண்றென்ரும்.
@vinovino6747
@vinovino6747 3 жыл бұрын
நான் எந்த கட்சியையும் சார்ந்த பெண் அல்ல....ஆனாலும் ஸ்டாலின் ஐயா செய்த இந்த உதவி மனதிற்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது......
@beulajasmin4753
@beulajasmin4753 3 жыл бұрын
இந்த குடும்பத்துக்கு உதவிய திரு ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு எனது பாராட்டுகளையும் நன்றியையும் அடுத்த முதல்வர் ஆக வேண்டி வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்
@cnjohnpaul8642
@cnjohnpaul8642 3 жыл бұрын
நல்ல ஆட்சியாளர்கள் தேவை
@kidscartoons600
@kidscartoons600 3 жыл бұрын
வாழ்த்துக்கள்ஸ்டாலின்
@raziawahab3048
@raziawahab3048 3 жыл бұрын
உன்னதமான தகுதியுள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@kanagarajkr1964
@kanagarajkr1964 3 жыл бұрын
அருமை தலைவர்..திமுக
@leninarumugam3091
@leninarumugam3091 3 жыл бұрын
ஆட்சியாளர்கள் செய்யதவறியதை திரு ஸ்டாலின் செய்துள்ளார். நேரத்தில் உதவும் மனிதநேயம் கடவுளுக்கு நிகரானது. மிகச்சிறப்பு!!
@anas1554
@anas1554 3 жыл бұрын
இதிலிருந்து ஸ்டாலின் சொன்னதை செய்வார் என்று தெரிகிறத வாழ்த்துக்கள் தலைவரே
@benix2037
@benix2037 3 жыл бұрын
பாவம் அந்த குடும்பத்திற்கு உதவிய ஸ்டாலினுக்கு ரொம்ப ரொம்ப நன்றிஉங்களது ஆட்சி மீண்டும் வர வேண்டும் 🙏🙏🙏🙏🙏
@jasemaash636
@jasemaash636 3 жыл бұрын
தளபதி அண்ணா முக கவசம் இட்டு கூட்டத்திற்க்கு போங்கள் இல்லையென்றால் நெற்றியில் இருந்து கழுத்துவரை கிளாஸ் வடிவில் உள்ள ஹேல்மேட்டை ப்போட்டுக்கொள்ளுங்கள் தாங்களின் முகத்தை நாங்கள் பார்க்க எழிதாக இருக்கும்
@vijiviji3918
@vijiviji3918 3 жыл бұрын
Great thalapathi bro
@karunanithiv8645
@karunanithiv8645 3 жыл бұрын
மு க ஸ்டாலின். முதலமைச்சர் 2021🖤❤️🖤❤️🖤❤️🖤❤️🖤❤️ 🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@munuswamy7838
@munuswamy7838 3 жыл бұрын
Thalapathi vazka... 🙏🙏🙏
@mahimahendira4168
@mahimahendira4168 3 жыл бұрын
ஐயா சூப்பர் 🙏🙏🙏🙏
@sanjeevialexander7670
@sanjeevialexander7670 3 жыл бұрын
Super thalapathi
@MuthuKumar-yq4ft
@MuthuKumar-yq4ft 3 жыл бұрын
நன்றி அய்யா
@asivaprakasam2699
@asivaprakasam2699 3 жыл бұрын
ஸ்டாலின் அவர்களின் மனிதாபிமான இந்த உதவிக்கு நன்றி ! தொடர்ந்து தாங்கள் இவ்விதமாக எளிய மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் ! மக்கள் இதயங்களில் நீங்கள் இருப்பீர்கள் , மேலும் கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும் ! எழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பது இதுதான் !
@AshokKumar-zk1wx
@AshokKumar-zk1wx 3 жыл бұрын
Anyway we should appreciate
@p.g.prabhubrothers2555
@p.g.prabhubrothers2555 3 жыл бұрын
Cm for sure💯🔥
@saamytamizh2748
@saamytamizh2748 3 жыл бұрын
வாழ்க திமுக தலைவர்
@tamilselvan3255
@tamilselvan3255 3 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@Guna-yv6dg
@Guna-yv6dg 3 жыл бұрын
SUPER THALAPATHY THALAPATHY STALIN CM
@kannanmuniyasamy29
@kannanmuniyasamy29 3 жыл бұрын
சொல்வதை செய்வோம் செய்வதை சொல்வோம் உதிக்கட்டும் உதயசூரியன்
@sagayaroopan3112
@sagayaroopan3112 3 жыл бұрын
Officials who have not done their duty should be punished
@rajam5136
@rajam5136 3 жыл бұрын
Super sir thanks sir
@user-px2cu1iq2i
@user-px2cu1iq2i 3 жыл бұрын
வாழ்த்துகள் உதவிசெய்ுள்ளது ஸ்டாலின் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில்
@MOHAMEDHASSAN-fk3tz
@MOHAMEDHASSAN-fk3tz 3 жыл бұрын
super thalaiva
@sagayaroopan3112
@sagayaroopan3112 3 жыл бұрын
Great Salute to you MK Stalin Sir
@saravanakumars1063
@saravanakumars1063 3 жыл бұрын
Thank you sir 👍👍🔥😚😘☺️
@saham3511
@saham3511 3 жыл бұрын
Good
@fizelraja7516
@fizelraja7516 3 жыл бұрын
சூப்பர்
@kanagagopi6632
@kanagagopi6632 3 жыл бұрын
இவங்க சொல்வதெல்லாம் உண்மை க்கு வந்துருந்தாங்க 😞😞😞
@dineshmsd7
@dineshmsd7 3 жыл бұрын
Thalapathi 🖤❤️💪🔥
@kisvanth8655
@kisvanth8655 3 жыл бұрын
தளபதியரே வாழ்த்துக்கள் 👌👌
@subbalakshmi8835
@subbalakshmi8835 3 жыл бұрын
supersir
@manamparakkum3876
@manamparakkum3876 3 жыл бұрын
I have seen them in nerkonda paarvai. They are pure souls... Thanks a lot thalapathy
@kanagarajm3290
@kanagarajm3290 3 жыл бұрын
Super
@balakrishnanr8949
@balakrishnanr8949 3 жыл бұрын
தளபதிக்கு நிகர் வேறு யாரும் இல்லை ❤️❤️❤️
@kannanmathubala2368
@kannanmathubala2368 3 жыл бұрын
Great
@dineshkumarkp9515
@dineshkumarkp9515 3 жыл бұрын
Thank you sir 🙏
@selviisrael8236
@selviisrael8236 3 жыл бұрын
Excellent
@lkamalakannanlkamalakannan9840
@lkamalakannanlkamalakannan9840 3 жыл бұрын
நன்றியுடன் வாழ்த்துக்கள் தளபதி. 👌👏🖤❤️🙏
@milirantv1915
@milirantv1915 3 жыл бұрын
சிறப்பு
@ebrahimansari361
@ebrahimansari361 3 жыл бұрын
👌👌2021 Dmk👍
@Jeyaramp3
@Jeyaramp3 3 жыл бұрын
Well done sir 🔥🔥🔥🔥
@shakthi9744
@shakthi9744 3 жыл бұрын
ஸ்டாலின்.எங்கள். ஸ்டாலின். கழகம். காக்கும். ஸ்டாலின்.
@skkrishmi
@skkrishmi 3 жыл бұрын
Super thalavare, aalukatchi seiya vendiathellam neengathan seiringa
@sabariDeeps
@sabariDeeps 3 жыл бұрын
தலைவன்.
@sakthivelc7675
@sakthivelc7675 3 жыл бұрын
தளபதி ஐயா அவா்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
@prakash1088
@prakash1088 3 жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு 💐💐
@kannang9695
@kannang9695 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா ஸ்டாலின் இந்தமாதிரி அரசியல்வாதி தமிழ்நாட்டுக்கு தேவை
@sathiyamoorthi2025
@sathiyamoorthi2025 3 жыл бұрын
Verygood
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 3 жыл бұрын
👌💚திமுக தலைவர் 🌄 ‌💚👍
@karuguvelrajkumar4775
@karuguvelrajkumar4775 3 жыл бұрын
Super thalaivaa
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 11 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 50 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 11 МЛН