கருடபுராணம் கூறும் மறுபிறவி ரகசியம், ( The secret of life after death - said by garudapuranam ).

  Рет қаралды 3,965,272

kgpa youtube channel

kgpa youtube channel

Күн бұрын

#kgpayoutubechannel,#marupiravi,
#garudapuranam,#aanmeegam,#jothidam,
#arivazhagan,#paramakudi jothidar,
இந்த நிகழ்ச்சியை வழங்கியவர், பரமக்குடி ஜோதிடர்:
K. G. P. அறிவழகன்,
+91-94422 92903. மற்றும்
+91- 97893 79112
ஆகிய எண்களில், இந்திய நேரப்படி ( IST )
காலை 9 மணிமுதல் மதியம் 1 மணி வரை, தொடர்பு கொள்ளலாம்.
ஜாதகம் எழுத, பார்க்க,வாஸ்து பார்க்க, பிரசன்னம் பார்க்க, எண் கணிதம் பார்க்க மற்றும் கைரேகை பார்க்க அணுகலாம்
👆இந்த வீடியோ பிடித்திருந்தால் like செய்யுங்கள், share செய்யுங்கள், மற்றும் மறக்காமல் subscribe செய்யுங்கள் 🙏
#pirapala_jothidargal,#ONLINEASTROTV
#OmSaravanaBhava,#GURUJITV,
#GKASTROSYSTEM,#GVAstro,
#dindugal_chinnaraj,#Life Horoscope
#share,#pirapala,#trending videos
balajihasan,# vetrijothidam,
#Vs. JothidamChannel,#JOTHIDA KALAM
#NallaKaalamPirakuthu,#TamilAstrologyVision
#RagasiyaKalai,#SriVishnuJothidam
#Astromindtherophy,#ANS24/7Tamil
#Aadhan aanmeegam, #astrology
#famousastrologer, #tamil, #rasipalan
#horoscope, #jothidam#hindureligion
#predictions, #kgpa, #kgp, #keşfet, #manthra
#mantras, #music, #mk

Пікірлер: 1 700
@rajasekaranp3337
@rajasekaranp3337 3 жыл бұрын
என் மாயவன்🌷 கருடனுக்கு கூறி- யதை உங்கள்🌹 மூலம் நான் கேட் டறிந்து மிக்க மகி ழ்ச்சி அடைந்தேன் மிக்க நன்றி ஐயா.
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 3 жыл бұрын
உங்களுக்கும் மிக்க நன்றி சார்
@sbad2588
@sbad2588 Жыл бұрын
தங்களின் விளக்கம் அருமையாக உள்ளது.நிதானமாக, தெளிவாக, நன்கு புரியும் படி சொல்லியிருக்கிறீர்கள்.மிக்க நன்றி.உங்களைப் போன்ற விஷயமறிந்தவர்கள் தான் இப்பொழுது தமிழ்நாட்டில் தேவை.வாழ்க வளமுடன்.
@ArivazhaganKGP
@ArivazhaganKGP Жыл бұрын
மிக்க நன்றி.. Bad boy but you're a good boy 🙏👍
@sbad2588
@sbad2588 Жыл бұрын
@@ArivazhaganKGP 😂😂🙏
@Desiyamodel
@Desiyamodel Жыл бұрын
இந்த கருட புராணத்தை மூன்று வருடங்களுக்கு முன்பு நான் கேட்டிருந்தேன் அதற்கு பிறகு நான் மாமிசம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன். மிக்க நன்றி அறியாமையை விளக்கியதற்கு
@Viveckan
@Viveckan 4 ай бұрын
🙌🏽🙌🏽 I stopped eating after Reading Karudapuranam for 8 Years and then the eternal God himself blessed me to eat non-veg and now I started consuming.
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 4 ай бұрын
எனக்கு ஆங்கிலம் அவ்வளவாக தெரியாது, தயவுசெய்து உங்கள் கருத்தை அல்லது விமர்சனத்தை தமிழில் கூறமுடியுமா? திரு. விவேகன் 🙏
@Desiyamodel
@Desiyamodel 4 ай бұрын
@@Viveckan இது சாப்பிடுவது பற்றியது அல்ல. இது கருணை மற்றும் மனிதநேயம் பற்றியது. அசைவம் சாப்பிடுவது மனிதனின் மனிதத் தன்மையைக் குறைக்கத் தொடங்கி அரக்க குணத்தை அதிகரிக்கும். உயிரை கொள்ளும் செயலை நாம் செய்ய விட்டாலும் நாம் சாப்பிடுவதால் இன்னொருவர் உயிரை பறிக்கும் செயலை செய்ய காரணமாகின்றோம். சாப்பிடுவது தனிப்பட்ட விருப்பம். ஆனால் சாப்பிடாமல் இருப்பது சில நன்மையை தரும்.
@Viveckan
@Viveckan 4 ай бұрын
@@ArivazhaganKGP நான் மாமிசம் சாப்பிடுவதை 8 வருட காலம் நிறுத்தி வைத்திருந்தேன் பிறகு இறைவனின் ஆணையை ஏற்று உண்ண துவங்கி விட்டேன்.
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 4 ай бұрын
@Viveckan இறைவனே சொல்லிட்டாரா? 😂😂👍🙏
@selvam2185
@selvam2185 4 жыл бұрын
நான் அறியாத உண்மையை இந்த வீடியோ மூலம் தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி ஐயா.
@naathanyogiram
@naathanyogiram 3 жыл бұрын
கொஞ்சக் காலம் வாழும் இந்த பூமியில் அரசாங்கம் நிரந்தரமில்லா விஷமிகள் இடும் சட்ட திட்டங்கள் அனைத்தையும் மதித்து நடக்கும் ‌ மனிதன் இம்மையிலும் நாம் செய்யும் செயல்களுக்கு மறுமையில் தண்டனை உண்டு என்பதை மறந்து விடுகிறோம்..... அருமை யான விளக்கம்‌ தெய்வீகமான சாசுவதம் நிறைந்த குரல்வளம் ஐயா வணங்குகின்றேன்
@hemalatha3427
@hemalatha3427 2 жыл бұрын
Mmm
@hemalatha3427
@hemalatha3427 2 жыл бұрын
M
@hemalatha3427
@hemalatha3427 2 жыл бұрын
M
@hemalatha3427
@hemalatha3427 2 жыл бұрын
Ml0mln0
@chandraindhumadhi8433
@chandraindhumadhi8433 Жыл бұрын
மறுக்கிறோம் , தப்பு,,
@djearadjouvirapandiane8835
@djearadjouvirapandiane8835 4 жыл бұрын
கோடான கோடி வணக்கங்களும் நன்றிகளும்..... ஐயா ஆத்மார்தமான இன்பமும் நெகிழ்ச்சியும் மனக்குளிர்ச்சியும்.... மிக்க மிக்க மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிம்மதியும் நிறைவும் கொள்கிறோம். எல்லையற்ற மனக்குளிர்ச்சி.... சிறப்பும் ரகசியமும் அற்புதங்களும்..... மீண்டும் ஆத்மார்த்தமான ஆத்மா வணக்கங்களும் நன்றிகளையும்....
@vishalsridhar8838
@vishalsridhar8838 5 жыл бұрын
அய்யா,மிகவும் விரிவாண விளக்கம்,நன்றி
@chandraindhumadhi8433
@chandraindhumadhi8433 Жыл бұрын
ஒருவனின் தொழிலை கெடுத்தவன் , please 🙏. Add , குடும்பத்தை கேடுத்தவன் , உடைத்தவன் , உருப்படாமல் செய்தவர்கள் ,, அய்யா , ஓம் நமசிவாய ,
@hariharanpr8561
@hariharanpr8561 7 жыл бұрын
கருடபுராணம். அற்புதம்.ஒவ்வொருவரும்அறிந்துணர்ந்து பின்பற்றவேண்டியவிஷயங்கள்
@balasubramanian5772
@balasubramanian5772 8 жыл бұрын
அருமையான தகவல் தமிழ் மதனதிற்கு போய் சேர வேண்டும். உங்களின் இந்த அருமையான பேச்சு மெய் சிலிர்க்க வைகிறது. வாழ்க உங்கள் தொண்டு.
@santhiramu5511
@santhiramu5511 Жыл бұрын
ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻
@kamalakannan3570
@kamalakannan3570 Жыл бұрын
😊😊
@kamalakannan3570
@kamalakannan3570 Жыл бұрын
😊😊
@krishnapriyakrishnapriya1118
@krishnapriyakrishnapriya1118 Жыл бұрын
Om namah shivaya om namah shivaya om namah shivaya om namah shivaya om namah shivaya om namah shivaya om namah shivaya om
@kugasaravanensubramaniam2990
@kugasaravanensubramaniam2990 4 жыл бұрын
Superb and a very clear explanation. Thank you very very much, ayya. Vaazhga Valamudan. 🙏🙏🙏
@softcell3103
@softcell3103 2 жыл бұрын
kzbin.info/www/bejne/h6uqZKtrjLlmhrM
@basavaraj7369
@basavaraj7369 Жыл бұрын
உடல் புதைக்க படுவதில்லையா ஐயா
@shanthabalakrishnan
@shanthabalakrishnan Жыл бұрын
Excellent explanation Sir . I am happy atleast now I have been able to hear in detail, the “ Sookshmams” that are buried in “ Garudha Puram” , one of the 18 Puranas of ancient India, at age 79. Usually we were told that Garudapuram has to be read / or will be read by Pandit/ Sashtris in the house where death has occured, --on the 13 th, day , Subhasweegharam day. , and should not be read on any other day as. it is inauspicious to do so.Those days we never had modern gadgets and so no videos,no public media like news papers were bring it out, like” thodarghathai” every week,which could be collected and made into a book- because that book was not kept at home.The Sastrighal used to bring , read a few intial chapters relevant to death rituals and a short description of the soul’s journey- though people had patience and made time for such rituals, UNLIKE MODERN DAYS,and HAD BELIEF IN SUCH THINGS-COMPLETELY OPPOSITE OF THESE MODER DAY ADULTS AND CHILDREN. ESPECIALLY ADULTS WHO HAVE SETTLED ABROAD AND THEIR CHILDREN BORN. AND BROUGHT UP THERE!!!!.IT GIVES Me GREAT Pain to. see them as. such non believers to the point of ridiculing our beliefs and rituals ,and questioning the verasity of the same; and I Am not knowledgeable enough so as to answer them well so ,as to convince them!! And when their children join them and pound us from all directions,my thought processes stop, arguments ensure, and when ridicules and insinuations are thrown at , arguments/ counter arguments happen, pushing up emotions and finally ending up in fights, -I see such situations often in Indian families settled abroad. It is a very unfortunate situation. I hope this video will be helpful to every one ,especially non believers of our customs and rituals , Especially our INDIANS LIVING ABROAD AND THEIR CHILDREN And GRANDCHILDREN!!!! Thank you so much for uploading this video!! கோடானுகோடி வாழ்த்துக்கநமஸ்கார்ம்க்ள்.😅சாந்தா. பாலகிருஷ்ணன்
@ArivazhaganKGP
@ArivazhaganKGP Жыл бұрын
உங்கள் மதிப்பு மிக்க விமர்சனம் மற்றும் கருத்துக்களுக்கு மிக.. மிக.. நன்றி ம் மா 🙏
@kaviyasrinithrasrinagaraja3742
@kaviyasrinithrasrinagaraja3742 4 жыл бұрын
Ben pillaigalai petravargaluku karuma kariyangalai seivathu yarr, yeppadi seivathu ithai pattri garuda puranam solvathu yenna
@ruthutv6074
@ruthutv6074 Жыл бұрын
ஓம் நமோ நாராயணா நாராயணா நாராயணா நாராயணா என்னும் இது மிகவும் அருமை
@GUNAGUNA-jx3fd
@GUNAGUNA-jx3fd 4 жыл бұрын
இதுபோன்ற இந்து தர்மம் விலக்கம் தாருங்கள் ஐயா
@praveensaravana7535
@praveensaravana7535 5 жыл бұрын
இதை கேட்க கேட்க இன்பமா இருக்கு🕉🙏🏻
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 5 жыл бұрын
mikka nanri
@venkatrajm4262
@venkatrajm4262 3 жыл бұрын
@@ArivazhaganKGP ñnnnnbnnn nnn m×××
@someonesomeone1987
@someonesomeone1987 5 жыл бұрын
Enaku 2 sandhegam 1. Sorgam alladhu naragam ivai manidharagaluku matuma Alla anaithu jeevarasigalukuma 2. Anaithum vidhiyinpadi nadakiradhu endral nam seiyum nalakariyangal theeyakariyangal engo theermanikapatavai dhanae Vidhiyai namal matramudiyuma Nam seiyum theeya seyalgalai Nam niruthamudiyuma
@வல்லமை
@வல்லமை 5 жыл бұрын
1 only for human 2 unaku nadapathu vithi Nee seirathu karmam
@RajaSekar-kx2rl
@RajaSekar-kx2rl Жыл бұрын
நான் கருட புராணத்தை கேட்டதில் பெருமைப்படுகிறேன் இதற்கு மேலும் இதைப் பார்த்து புரிந்தவர்கள் தவறு செய்யா வண்ணம் அனைவரும் நடந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.. மிக முக்கியமான இந்த கருட புராணத்தை கூறிச் சென்ற விஷ்ணு பகவானுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன் நல்லதே நலமோடு வாழ்வோம்
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 Жыл бұрын
விஷ்ணு பகவான் எங்கும் செல்லவில்லை நம் உள்ளத்தில் தான் குடி இருக்கிறார் 🙏🙏🙏❤
@ALakshmiarippaaarishsuALakshmi
@ALakshmiarippaaarishsuALakshmi 2 жыл бұрын
I am handicapped money vendum god grace vendum death pinnam aaththuma palivanka child aarippa aarishsu child kodunkal only
@sivasobh
@sivasobh 8 жыл бұрын
Great presentation..... We need to explore our ancient knowledge's to all our people ....Every body should know the meaning of these epics ...... indha appadi arivukalum thirumbi kondu varavenam
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 5 жыл бұрын
Thank you for your great comments
@rahulks670
@rahulks670 5 жыл бұрын
Sir unga contact number veanum sir .i want to talk with you
@omkarishmen934
@omkarishmen934 5 жыл бұрын
@@rahulks670 JODHITOR K.G.P. ARIVAZHAGAN EMIL ID arivazhagankgp@gmail.com CELL NO ; 9442292903 CELL NO ; 9865364603
@dhanalakshmisambandam1691
@dhanalakshmisambandam1691 3 жыл бұрын
I love ❤️ , like 👍 and I always pray and read Garudapuranam.
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 3 жыл бұрын
மிக்கநன்றி ம்மா திருமதி .தனலட்சுமி சம்பந்தம் பதில் தாமதத்திற்கு வருந்துகிறேன்
@sugumarsugu7686
@sugumarsugu7686 3 жыл бұрын
@@ArivazhaganKGPsuicide panikita aanma varuma
@hemaraman7254
@hemaraman7254 5 жыл бұрын
. அறிய பல தகவல கள நிறைந்த தொகுப்பு. அற்புதம். மிக்க நன்றி.
@rajagopalanramesh8342
@rajagopalanramesh8342 7 жыл бұрын
Sir, Thanks for the Information and advice. It has been clear, well-explained and narrated. I would like to know from you one thing. Please do not doubt my intentions because of my question. Does this Garuda Puranam apply only to India or throughout this world. If so, why do other countries not know about this or Hindu Gods or Indian Puranas or Philosophies? Are they governed by other Universal Laws or Philosophies? I hope that your reply will clarify my doubts. Regards,
@sadasivamvisvanathan9739
@sadasivamvisvanathan9739 3 жыл бұрын
These rules apply to all of humanity. Other parts of the world used to be versed with knowledge, however in other parts of the world, this knowledge has been replaced by man-made and temporary religions.
@softcell3103
@softcell3103 2 жыл бұрын
kzbin.info/www/bejne/h6uqZKtrjLlmhrM
@தமிழா365-ம8ங
@தமிழா365-ம8ங 3 жыл бұрын
திருவாரூர் பிறக்க முக்தி என்பர் நன்மை & தீன்மை எது செய்தாலும் யமதர்ம ராஜாவை பார்த்துதீமை செய்தால் அதைக் கேட்ட தண்டனையை அனுபவித்துமோட்சம் பெற வேண்டுமாஅல்லதுதிருவாரூரில் பிறந்தால் முக்தி கடவுளுடன் ஐக்கியமாகி விடலாமா
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 2 жыл бұрын
பதில் தாமதத்திற்குமுதலில் மன்னிக்கவும், நமது புண்ணிய பாரத பூமியில் எங்கு பிறந்தாலும் புண்ணியம் தான், இதில் காசியில் இறந்தால் மோட்சம், திருவாரூரில் பிறந்தால் மோட்சம், மதுரையில் பிறந்தாலும், இறந்தாலும் மோட்சம் என்று நமது முன்னோர்கள் கூரியதன் காரணம் எங்கு பிறந்தாலும்,பகவானும் பக்தியும் முக்கியம், கோவில் இல்லாத ஊரில் குடியிருக்காதே, என்று சொன்னதன் காரணம் பக்தியும்,பரமேஸ்வரனும் மிக முக்கியம் என்பதை அழுத்தமாக சொல்லவே தவிர வேறொன்றும் இல்லை சார் புரிந்து கொள்ளுங்கள் 🙏 வேறேதும் மேலதிக விவரம் வேண்டுமெனில் தயவுசெய்து இரவு 8 மணிமுதல் 9 மணிக்குள் 9442292903 என்ற அலைபேசி எண்ணில் அழைக்கவும் நன்றி 🙏
@chandraindhumadhi8433
@chandraindhumadhi8433 Жыл бұрын
Spl Sthalam, spl profits , harvest , Mukthi , no birth n no thollai , n , no rat race ,
@lathaanbu2836
@lathaanbu2836 4 жыл бұрын
அருமையாக உள்ளது ஐயா கண்ணனே சொல்வது போல் உள்ளது ஐயா
@TAMILSELVAN-wh3hd
@TAMILSELVAN-wh3hd 4 жыл бұрын
வாழ்க்கையில் மிகவும் அவசியமான ஒன்று
@மனஅமைதி-ண7ஞ
@மனஅமைதி-ண7ஞ 4 жыл бұрын
Lord Krishna given this to world. But because of you only we know this. Thank you so much!!!
@softcell3103
@softcell3103 2 жыл бұрын
kzbin.info/www/bejne/h6uqZKtrjLlmhrM
@flybyroad1817
@flybyroad1817 6 жыл бұрын
Only one question u people's are talking about this .. then y only brahmins worship in temples in mulasthanam and do archanais .. and y u people's won't marry from other caste .. u know these all things right from your childhood right ..
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 5 жыл бұрын
mr.uday kumar, naan veru jathiyil thirumanam seydhavan
@Sundararaj1239
@Sundararaj1239 4 жыл бұрын
வாழும்பொழுது நல்லவனாக வாழ வேண்டும். ஒழுக்கத்தை இருக்க வேண்டும்.
@saraswathym4912
@saraswathym4912 2 жыл бұрын
Very good👍 speech, beautiful explanation thank you so much sir...
@gopinathg444
@gopinathg444 4 жыл бұрын
WHERE I CAN GET FULL EPISODE OF REAL GARUDA PURANAM
@pallingam7482
@pallingam7482 4 жыл бұрын
(2036)இதை அனைத்தும் இந்தக் கலியுகம் என்ற நரகத்தில் பார்ப்பீர்கள் நரகம் என்பது இங்குதான் இருக்கிறது மூன்றாம் உலகப் போரின் முடிவு 🚣. சொர்க்கம்💞 ஆரம்பமாகும் 5000/வருடம் மட்டுமே இந்த ட்ராமா இந்த நேரம் முற்றிலும் பயிற்சியே இந்த பயிற்சியின் முடியும் நேரம் (2036) நான் ஒரு சகோதர ஆத்துமா🇮🇳🌍🧘🚣
@LADIES2023
@LADIES2023 4 жыл бұрын
Thank you for your preach sir but I have a doubt. If a person’s life runs in accordance to his fate then wouldn’t his action (whether good or bad) is already decided by fate. How can we judge a person’s actions which are already destined to happen? I am confused.
@mahalingamseeranga3350
@mahalingamseeranga3350 3 жыл бұрын
Thanks a lot. The persnon thing good and doing good, but in the life the person passed away due to snake bite. Why? The persn was.middle aged. if possible please reply in cell no..6383747953
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 3 жыл бұрын
First of all i am sorry sir, for my delay reply, and pls call me via 9442292903 for my answer, for you question 👍🙏
@softcell3103
@softcell3103 2 жыл бұрын
kzbin.info/www/bejne/h6uqZKtrjLlmhrM
@Th-bq2xl
@Th-bq2xl 4 жыл бұрын
Garudapuranam padikkamale adhil ennadhan irukkiradhu enpadhai arindhukolla udhavineerhal. Nanri.idhil kurappattulla seydhihal unmaiya illaiya enpadhai nam irandha pindhan unara mudiyum.viyasar parttu unarndhavaiya? Anumanama?avaruukku yarenum sonnarhala?
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 11 ай бұрын
பதில் தாமதத்திற்கு மன்னிக்கவும், உங்களுடைய கேள்வி நியாயமானது, வியாசருக்கு எப்படி தெரியும் என்று எனக்கு தெரியாது, ஆனால் அன்று அவர்கள் மக்களுக்கு சேவை செய்யவே தங்கள் அறிவை பயன்படுத்தி இருக்கிறார்கள், உடல் பலத்தால் நாட்டை ஆண்டவர்களை தங்களின் அறிவு பலத்தால் அரசனையும் மக்களையும் கட்டுப்படுத்தி நல்வழி படுத்தியிருக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது, ஆனால் எந்தக்காலத்திலும் மண் ஆசை, பெண் ஆசை, பொன் ஆசை இருந்திருக்கிறது, இருக்கிறது, இருக்கும் எனவே நல்ல கருத்துக்களை நாம் ஏற்றுக்கொள்வதே நல்லது 🙏
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 9 жыл бұрын
@nandhiniv6447
@nandhiniv6447 2 жыл бұрын
Oooohm namachivaya thennattudaiya shivaney potri ennattavarkkum iraiva potri thiruchitrambalam 🕉 🔱 😌
@balajiselvaraj5538
@balajiselvaraj5538 7 жыл бұрын
some of the information is true and acceptable and more informations are not acceptable ,irrealistic and superstitious.
@sridharramanathan7201
@sridharramanathan7201 5 жыл бұрын
Balaji Selvaraj
@rrMuraliRamsamy
@rrMuraliRamsamy 5 жыл бұрын
i also feel so. Sometimes, we tend to interpolate.. meaning, we include certain words as per our own interpretation. Sometimes, we ourselves will be able to use those interpolation too to our own benefit. Sometimes, we will be able to discard that which our intuition says to ignore. Sometimes, maybe, we are not yet reached to that state to understand the importance of such interpolations or those words which we feel unacceptable... When we read newspaper also, we go through every word of it, eventhough it is an advertisement of smoking etc... We may not smoke and is totally irrelevant for us. But while we want to ignore it, we had already read through it also and got imprinted on our brain. But our brain can be trained to use it to remind us to keep us away from smoking and such part of the newspaper. Soon we mature to be away from such like smoking and also be able to skip such portion of the paper and read the rest... ummmm.. just tried to word it all, as I also felt the same as your opinion...and started to dwell deep into my own opinion to my own benefit..
@palanisamyrajasekaran4298
@palanisamyrajasekaran4298 5 жыл бұрын
இது போன்ற தர்ம சாஸ்திரம் கருத்துகள் தேவை ஐயா... எங்களுக்காக பதிவிடுங்கள்...
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 5 жыл бұрын
Garuda puranam ,vasthu sasthiram, mooligai maruthuvam, whatispoojai all are will relise on coming january
@kanbalagan8281
@kanbalagan8281 7 жыл бұрын
இன்று கருட புராணம் கூறிய அறியா பல தகவல்களை தங்களின் மூலமாக அறிந்துகொண்டேன் , மிக்க நன்றி , மிகவும் மகிழ்ச்சி
@balaiahbalaji3438
@balaiahbalaji3438 4 жыл бұрын
Balaiahbalaji
@karuppusamy8085
@karuppusamy8085 4 жыл бұрын
Nice work ayya nandri
@SampathKumar-jd1ld
@SampathKumar-jd1ld 3 жыл бұрын
Very very good in my life
@maheshwarim4942
@maheshwarim4942 3 жыл бұрын
Arpudham innum palace tagaval sollanum mikka nandri
@Easy611
@Easy611 4 жыл бұрын
Asaikal eruthal next birth undu...if u want rebirth..more prblm ll come based on karma..try to go god within this birth..all prblm solved
@mohangopal1328
@mohangopal1328 8 жыл бұрын
அருமையான தகவல் தமிழ் மதனதிற்கு போய் சேர வேண்டும். உங்களின் இந்த அருமையான பேச்சு மெய் சிலிர்க்க வைகிறது. வாழ்க உங்கள் தொண்டு.
@thiripurasundari2674
@thiripurasundari2674 7 жыл бұрын
அருமையான தகவலாக உள்ளன
@selvietamel5548
@selvietamel5548 7 жыл бұрын
Mohan Gopal மிகவும் அற்புதம் வர்த்தைகள் வாழ்க்கை அறிவுரை கள் தமிழ் மக்கடம் அனைவருக்கும் உணர்வுக்கும் நன்றி
@mbhanumathy2805
@mbhanumathy2805 7 жыл бұрын
Selvie Tamel
@sambamoorthy7035
@sambamoorthy7035 7 жыл бұрын
Mohan Gopal V G Y
@KumarKumar-mn5iv
@KumarKumar-mn5iv 7 жыл бұрын
Mohan Gopal
@vasanthakumari8889
@vasanthakumari8889 3 жыл бұрын
Nallathu solvathu nalla visayam,.anal ovara payamuruvathu pol erukirathu
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 9 жыл бұрын
ஆன்மீக அன்பர்களே இந்த" கருட புராணம் கூறும் மறுபிறவி ரகசியம்"காணத்தவறாதீர்கள்...!!! கேட்கத்தவறாதீர்கள்...!!! பார்த்ததற்கும்,...கேட்டதற்கும்,.. நன்றிகள்..!! பரமக்குடிஜோதிடர் K.G.P.அறிவழகன்...
@indhujaabalasubramanian3235
@indhujaabalasubramanian3235 7 жыл бұрын
Arivazhagan KGP Hindus ku solirkinga ..but other religions ku thithi yedhum ila ...avanglum uyir dana avangaluku yena life rules ...
@sreeakashstudio7849
@sreeakashstudio7849 6 жыл бұрын
Arivazhagan KGP
@sreeakashstudio7849
@sreeakashstudio7849 6 жыл бұрын
Umabathi
@loganathankullapillai3346
@loganathankullapillai3346 6 жыл бұрын
Indhujaa Balasubramania
@lakshmipathygajapathy1871
@lakshmipathygajapathy1871 6 жыл бұрын
Arivazhagan KGP மிக்க நன்றிகள் கருடபுராணம் கூறும் மறுபிறவி தத்துவங்கள் அனைத்தும் புரியாத புதிராக உள்ளது.
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 9 жыл бұрын
அன்பு தமிழ் நெஞ்சங்களே...!!! உங்கள் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் "கருட புராணம் கூறும் மறுபிறவி ரகசியங்கள்" நிகழ்ச்சியை youTUBE ல். K.G.P.ARIVAZHAGAN + என்னும்ADDRESSல் காணத்தவராதீர்கள்....!!! PARAMAKUDI JODHIDOR,........!!!!
@deepzdeepak5652
@deepzdeepak5652 5 жыл бұрын
It's amazing lot of hopefull messages in this story amazing wow
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 4 жыл бұрын
பதில் மிக தாமதத்திற்கு முதலில் மன்னிக்கவும் உங்கள் விமர்சனத்திற்கு மிகவும் நன்றி
@srisrisrisri7795
@srisrisrisri7795 3 жыл бұрын
மிக அருமையான உண்மையான பதிவு
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 3 жыл бұрын
மிக்க நன்றி
@selviashok5631
@selviashok5631 6 жыл бұрын
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏 🙏 🙏 🙏
@raghupathyvp7105
@raghupathyvp7105 4 жыл бұрын
ஐய்ய வணக்கம். சூரிய கிரஹணம் தங்கள் கருடபுராணம் விளக்கம் அற்புதம். 🌻🙏👌👍🙏🌻
@arivuayyasamy7185
@arivuayyasamy7185 8 жыл бұрын
thank you sir....I like and very much
@porkodi4090
@porkodi4090 Жыл бұрын
சிவோஹம்🥀 வணக்கம் ஐயா🥀🙏🥀 கருட புராணம் என்றாவது வாசித்து விட வேண்டும் என்பது என்னுடைய தீராத ஆசை😞 ஆனால் அதை ஒலி வாயிலாக கேட்க செய்து என் மனதில் இருந்த சில ஐயங்களை தெளிவுபடுத்தினீர்கள் .மிக்க மகிழ்ச்சி ஐயா 🙏கருடாழ்வார்க்கு விஷ்ணு பகவான் கூறியதால் கருட புராணம் என்று கூறினீர்கள்.கருடாழ்வார் மூலமாக மனித உயிர்கள் உய்யும் பொருட்டு ஓதியிருக்கிறார் என்பதை நீங்கள் கூறும் விதத்தில் நான் உணர்ந்து கொண்டேன். இன்னும் அடியேனின் மலச்சார்பால் ஒரு சில உண்மைகள் விளங்க மறுக்கிறது அதை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன் உங்களுக்கு "என் சிறந்த வணக்கங்கள்" *விஷ்ணு பகவானுக்கு* என் *அனந்த கோடி நமஸ்காரங்கள்* 🥀🙏🥀
@menakakandhavel4676
@menakakandhavel4676 8 жыл бұрын
wonderful clear speech, good knowledge thanks for your information.
@christopherdscc3043
@christopherdscc3043 5 жыл бұрын
நண்பா கல்லும் மண்ணும் கட்டு கதைகளையும் நம்பாமல் உண்மையான தெய்வமாகிய இயேசுவையே நம்புங்கல் இயேசுவே உண்மையான தெய்வம் இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல் நீங்கள் பரலோகத்திற்கு போக முடியாது மனம் திரும்புங்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளுங்கம் சிந்தித்து பாருங்கள் கண் இருந்தும் பார்க்காமல் கால் இருந்தும் நடக்காமல் வாய் இருந்தும் பேசாமல் இருக்கும் கல்லா உங்களை காப்பாத்தபோகிறது இயேசுவே உயிருள்ள தெய்வம் உங்களை பார்க்கின்ற தெய்வம் இயேசு பேசும் தெய்வம் இயேசு சதகாலங்களிலும் உயிரோடு இருக்கிறவர் அவரையே நம்புங்கல் அவரை ஏற்றுக்கொள்ளாமல் பரலோகத்திற்கு போக முடியாது உங்களுக்காக உங்கள் பாவத்தை சுமந்து தீர்த்தவர் இயேசு உங்களுக்காக பலியானவர் இயேசு மனம் திரும்புங்கல் இயேசுவை ஏற்று கொள்ளுங்கள் இனி காலம் செல்லாது
@bairava5533
@bairava5533 5 жыл бұрын
@@christopherdscc3043 mary dhan prostitution ku head havalum vebachari dhan , jesus havan amma vaiyea kalyanam pannavan dhana , happo eadhuku jesus statue va vananguringa
@chipmunkstyle6833
@chipmunkstyle6833 5 жыл бұрын
@@christopherdscc3043 @Christopher Christo dai jesus unoda kadavul na neeyae vachiko da...unga bible yae oru arakora yemathu kataigala vachi elutirukanunga...atuvum evano oruthan jesus sethu poi 200 varusam kalichi eluthirukan... athan vachikitu scean podathinga da... ella christain naaigalum ipadi kena thanama dhan da irukinga adutavangala koraslitu...neengalae oru arai kora... apo jesusa valipadathavanga ellam sorgatuku pogamudiyathu na jesus porakuratuka munadi sethavanga ellam enga ponanga da kena payalae...pesama mooditu poiru...
@lvgkamat4798
@lvgkamat4798 3 жыл бұрын
Thank u. பயமாக இருந்தாலும் நம்பமுடிகிறது. நன்றி.🙏
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 3 жыл бұрын
நம்பினார் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு
@இயற்கைவழிவிவசாயிசுபொன்பாண்டிய
@இயற்கைவழிவிவசாயிசுபொன்பாண்டிய 8 жыл бұрын
இணையத்தின்பயன்இன்றுதான்பெற்றேன்மிகதெளிவானமிகஅருமையானமிகஅழகானகுரல்பதிவு
@kalaivaninadarajah7788
@kalaivaninadarajah7788 7 жыл бұрын
ponpandian suba
@suppan9697
@suppan9697 7 жыл бұрын
Kalaivani Nadarajah
@loghanayaki418
@loghanayaki418 7 жыл бұрын
,useful message for life
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 7 жыл бұрын
பதில் தாமதத்திற்கு வருந்துகிறேன் லோக நாயகி உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி இப்படிக்கு ஜோதிடர் K.G.P. அறிவழகன்
@tamilsm2830
@tamilsm2830 6 жыл бұрын
Kalaivani N adarajah
@chandraindhumadhi8433
@chandraindhumadhi8433 Жыл бұрын
Ayya , Kattina புருஷனை ,கொடுமை படுத்தி சாகடிக்க முயற்சித்தல் , அவனுடைய Belongings galai , GARBAGE yardil dumping pondra பாவங்களை , please 🙏🙏🙏🙏🙏 add Ayya ,, ஓம்
@ArivazhaganKGP
@ArivazhaganKGP Жыл бұрын
மிக்க நன்றி தகவலுக்கு 🙏
@narurs
@narurs 7 жыл бұрын
explained very well...thank yu for uploading sir
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 7 жыл бұрын
I should really thanks, to you for watched my program .
@softcell3103
@softcell3103 2 жыл бұрын
kzbin.info/www/bejne/h6uqZKtrjLlmhrM
@yahqappu74
@yahqappu74 8 жыл бұрын
This is a Brahmanic religious propaganda !! Tamizhs follow Samanam not this tales and fairy stories of Aryans ...all this is as foreign to Tamizhs as the Greek literature. Shut up sir and come back to Aaseevagam of the silappatikaaram and samana Tirukkural !!
@MrKrishna60
@MrKrishna60 8 жыл бұрын
thirukural talk about god, and its talk philosophies of gita. so u r chirstianity is foreign to us.
@ramananvgetjyfriijogadfgct2523
@ramananvgetjyfriijogadfgct2523 8 жыл бұрын
So what if it's foreign ?? Are you wearing tamizh clothes or foriegn clothes ?? Theo that and wear lingo and mundas idiot ...if something is good you can take it..no problem
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 9 жыл бұрын
@parameswarysrirengarajah8504
@parameswarysrirengarajah8504 7 жыл бұрын
Arivazhagan KGP
@krishnapriyakrishnapriya1118
@krishnapriyakrishnapriya1118 Жыл бұрын
Om namah shivaya paramesvara sasisekaraya namah om pavaya kunasam pavaya Siva thandavaya namah om om namah shivaya om namah shivaya om namah shivaya om namah shivaya paramesvara sasisekaraya namah om pavaya kunasam pavaya Siva thandavaya namah om om namah shivaya om namah shivaya om namah shivaya paramesvara sasisekaraya namah om pavaya kunasam pavaya Siva thandavaya namah om om namah shivaya om namah shivaya om namah shivaya om namah shivaya om namah shivaya om namah shivaya paramesvara sasisekaraya namah om pavaya kunasam pavaya Siva thandavaya namah om om namah shivaya om namah shivaya om namah shivaya om namah shivaya paramesvara sasisekaraya namah om pavaya kunasam pavaya Siva thandavaya namah om om namah shivaya paramesvara sasisekaraya namah om pavaya kunasam pavaya Siva thandavaya namah om om namah shivaya om namah shivaya om namah shivaya om namah shivaya paramesvara sasisekaraya namah om pavaya kunasam pavaya Siva thandavaya namah om om namah shivaya
@raudrinarasimhi3233
@raudrinarasimhi3233 5 жыл бұрын
Very useful info needed for today’s generation.
@softcell3103
@softcell3103 2 жыл бұрын
kzbin.info/www/bejne/h6uqZKtrjLlmhrM
@krishnapriyakrishnapriya1118
@krishnapriyakrishnapriya1118 Жыл бұрын
Om namah shivaya paramesvara sasisekaraya namah om pavaya kunasam pavaya Siva thandavaya namah om om namah shivaya om namah shivaya om namah shivaya om namah shivaya paramesvara sasisekaraya namah om pavaya kunasam pavaya Siva thandavaya namah om om namah shivaya om namah shivaya om namah shivaya om namah shivaya paramesvara sasisekaraya namah om pavaya kunasam pavaya Siva thandavaya namah om om namah shivaya om namah shivaya om namah shivaya om namah shivaya paramesvara sasisekaraya namah om pavaya kunasam pavaya Siva thandavaya namah om om namah shivaya om namah shivaya om namah shivaya om namah shivaya paramesvara sasisekaraya namah om pavaya kunasam pavaya Siva thandavaya namah om om namah shivaya om namah shivaya om namah shivaya om namah shivaya paramesvara sasisekaraya namah om pavaya kunasam pavaya Siva thandavaya namah om om namah shivaya om namah shivaya om namah shivaya om namah shivaya paramesvara sasisekaraya namah om pavaya kunasam pavaya Siva thandavaya namah om om namah shivaya om namah shivaya om namah shivaya om namah shivaya om namah shivaya paramesvara sasisekaraya namah om pavaya kunasam pavaya Siva thandavaya namah om om namah shivaya om namah shivaya om namah shivaya om namah shivaya paramesvara sasisekaraya namah om pavaya kunasam pavaya Siva thandavaya namah om om namah shivaya om namah shivaya om namah shivaya om namah shivaya paramesvara sasisekaraya namah om pavaya kunasam pavaya Siva thandavaya namah om.
@seethavenugopal6554
@seethavenugopal6554 5 жыл бұрын
Sir magal thithi seiyalama Magan illai
@vijayamsu8721
@vijayamsu8721 4 жыл бұрын
J
@drsrinivasan9329
@drsrinivasan9329 Жыл бұрын
பதினாராம் நாள் செய்யவேண்டியது அது என்ன உனக்கு மட்டும் 12ம் நாள்
@Bala-kv8eq
@Bala-kv8eq 8 жыл бұрын
அருமையான தகவல் தமிழ் மதனதிற்கு போய் சேர வேண்டும். உங்களின் இந்த அருமையான பேச்சு மெய் சிலிர்க்க வைகிறது. வாழ்க உங்கள் தொண்டு.
@mookkans3368
@mookkans3368 7 жыл бұрын
true😭👹
@angurajp8488
@angurajp8488 7 жыл бұрын
Bala Bala u
@sk-ri5me
@sk-ri5me 5 жыл бұрын
Yes
@srikrishna9252
@srikrishna9252 5 жыл бұрын
மிக்க.மிக.நன்றி.ஐயா.தெளிவான.விளக்கம்.தேவரீர்.திருவடிகளுக்கு.கோடான.கோடிமங்களம்.
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 5 жыл бұрын
naan devan alla saatharana manithan , enakku ivvalavu mariyaathai thevaiillai enninum ungal anbirkku mikka nanri
@sangeethamahendran7198
@sangeethamahendran7198 7 жыл бұрын
Very good presentation Sri. Love to see move videos from puranam
@drsrinivasan9329
@drsrinivasan9329 Жыл бұрын
தேள் முட்டை இடாது தேளின் வயிற்றிலயே இருந்துவயிறு வெடித்து குஞ்சு வெளிப்படும்பிறகு தேள் இறந்து விடும்
@sasikalathurairajah4630
@sasikalathurairajah4630 8 жыл бұрын
Sasikala Thurairajah Garuda purana ist sathiya Loga IP prai Nan al seitha pava puniyangalai yama loga yama Assistent seithragubtha schou die Rechnung pa am gemachten naragaloga punniyam seit al imeen bludspende', behindert laute , teire schlagen armeläute schleighte word sagen lüigen sagen alles anschaun yama alle menchen vergesion.
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 8 жыл бұрын
+Sasikala Thurairajah mrs.sasikala thuraiajah, first of all i could not able to understand what your going to tell comments about my program ,any how thanks for your comments best regrds, jodhidor k.g.p.aivazhagan.
@chandrakumars5177
@chandrakumars5177 4 жыл бұрын
சிற பண்பான விளக்கம் சிறந்த உதாரணம் நன்றி ஐயா
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 9 жыл бұрын
@sumathisarvendhrasumathi7380
@sumathisarvendhrasumathi7380 4 ай бұрын
அருமையாக எளிய முறையில் புரியும் படி சொன்னீர்கள்.. மகிழ்ச்சி.. நன்றி ங்க.. ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏🙏
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 4 ай бұрын
மிக்க நன்றிங்க 🙏👍
@HowIdroveOVERvisitorstomywebsi
@HowIdroveOVERvisitorstomywebsi 8 жыл бұрын
Thank you for sharing the information for good course.
@chandraindhumadhi8433
@chandraindhumadhi8433 Жыл бұрын
Sath குணம் RAJO குணம் மத்திம குணம் GOOD GUNAM BAD GUNAM IN BETWEEN GUNAM
@ArivazhaganKGP
@ArivazhaganKGP Жыл бұрын
அப்படியல்ல,சந்திரா இந்துமதி சத்வ குணம் என்றால் சாதுவான குணத்தை உடையவர், ரஜோ குணம் என்பது ஈகோ உள்ளவர் என்று எடுத்துக்கொள்ளலாம், காரணம் ராஜக்கள் நீதி, நேர்மையுடன் மக்களை காப்பாற்றினாலும், மற்றவர்களை அடிமைப்போல ஆளும் குணம் கொண்டவர்கள் என்று எடுத்துக்கொள்ளலாம் மூன்றாவது மத்திம குணம் அல்லது தாமஸகுணம் என்பது எதிலும் மந்தகதியுடன், சில வேளைகளில் தவறாகவும் கூட முடிவெடுப்பது, சுருக்கமாக : கற்பூர புத்தி, கரிக்கட்டை புத்தி, வாழை மட்டை புத்தி 🙏
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 9 жыл бұрын
@kalanathannagesu3717
@kalanathannagesu3717 8 жыл бұрын
ஹரேகிஷ்ண. ஹரேராமா
@gururam2469
@gururam2469 8 жыл бұрын
m
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 8 жыл бұрын
m
@nasithsakeelnsakeel599
@nasithsakeelnsakeel599 8 жыл бұрын
Arivazhagan KGP
@g57s1
@g57s1 7 жыл бұрын
Arivazhagan KGP
@mangalammari8060
@mangalammari8060 4 жыл бұрын
Arumai ayya tq 🙏🙏🙏
@narayanansiva4373
@narayanansiva4373 4 жыл бұрын
அருமை ஐயா தெரிந்துகொள்ளவேண்டியவை கருடபுரணம்
@veerasamybalanagarajan4644
@veerasamybalanagarajan4644 3 жыл бұрын
நல்ல திறமை அறிவாற்றல் கற்பனை மிகுந்தவரால் மக்களை நல்வழிப்படுத்த புனையப்பட்ட புராணம்
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 3 жыл бұрын
உண்மையை உண்மையாகவே உணர்ந்து உண்மையை உண்மையாகவே கூறியமைக்கு எனது உண்மையான நன்றிகள் , திரு .வீராச்சாமி பால நாகராஜன் .
@anithajesh3052
@anithajesh3052 9 жыл бұрын
Sir, Very useful this Garuda puranam.Thanks a lot.
@softcell3103
@softcell3103 2 жыл бұрын
kzbin.info/www/bejne/h6uqZKtrjLlmhrM
@rm.lakshmananlakshmanan1877
@rm.lakshmananlakshmanan1877 4 жыл бұрын
Fantastic GARUDAPURANAM with/Through Super Voice ,I got my birth Sovation,.I put my request to Astrologer, why Don't you bring to your Fans SRI NARAYANIAM for the welfare of your Followers.Thanks,Pl.Continue your Profession
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 9 жыл бұрын
@sumathisarvendhrasumathi7380
@sumathisarvendhrasumathi7380 7 ай бұрын
அருமையாகவும் விளக்கமாகவும் டக்னும் தொடங்கி நன்றாக சொன்னீங்கள்.. நன்றி நன்றி.. 🙏🙏🙏🙏🙏
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 7 ай бұрын
உங்கள் மேலான பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏👍
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 9 жыл бұрын
@karthikselvan788
@karthikselvan788 4 жыл бұрын
சொர்கம் அடையா என்னாதான் வழி சொல்லூங்கழ் பரந்தமா😢
@muralir-nuetrust6644
@muralir-nuetrust6644 4 жыл бұрын
கர்ம யோகம், ஞான யோகம்
@jansiranijoseph9288
@jansiranijoseph9288 7 жыл бұрын
அருமையான தகவல் தமிழ் மதனதிற்கு போய் சேர வேண்டும்
@kokilamp6401
@kokilamp6401 Жыл бұрын
குருவே சரணம் நன்றி ஐயா மனம் நெகிழ்ச்சி அடைகிறது
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 9 жыл бұрын
@chandrasekarg9559
@chandrasekarg9559 4 жыл бұрын
ஓம் கருடன் நமக🦅
@bingoj6624
@bingoj6624 2 жыл бұрын
அருமையான பதிவு மேலும் இதேபோல் எதிர்பார்க்கிறோம்
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏👍
@yogarajkhaneshan6440
@yogarajkhaneshan6440 8 жыл бұрын
அருமையான பேச்சு மெய் சிலிர்க்க வைகிறது. வாழ்க உங்கள் தொண்டு.
@SL-mj9gg
@SL-mj9gg 8 жыл бұрын
Yogaraj Khaneshan
@christopherdscc3043
@christopherdscc3043 5 жыл бұрын
நண்பா கட்டுக்கதைகளை நம்பி கல்லையும் மண்ணையும் மரத்தயும் வணங்குகிறீர்களே கண் கட்டபட்ட வர்களை போல இருக்காதீர்கள் இயேசுவே உண்மையான தெய்வம் அவர் ஒருவரே தெய்வம் வீணாக உங்கள் ஆத்துமாவை கெடுத்துக்கொள்ளதிர்கள் இனி காலம் செல்லாது இயேசு வரப்போகிறார் பரலோகத்திற்கு ஒரே வழி இயேசு மட்டுமே இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல் அவரை நம்பாமல் இருந்தால் பரலோகம் போக முடியாது
@chipmunkstyle6833
@chipmunkstyle6833 5 жыл бұрын
@@christopherdscc3043 dai enga kadavila kal nu sluriyae neengalum church la oru siluvai ilana oru kal silaika munadi dhan mandi pottu muttikitu irukinga atuva unga kadavul?? Mooditu poda... un nambika unaku...atha vitutu adutavan kita etuku da christaina maru maru nu slikitu kedaka...poi muslims irupan avankita slu...un vaaiyilae vettuvan...unga bible yae oru araikorai adutavangala korai sola vanthutan...
@jah5854
@jah5854 5 жыл бұрын
Good speech..why the background music. ...
@azhagirrinavamani4923
@azhagirrinavamani4923 5 жыл бұрын
Thanking you Sir, It's very useful one, again I thank full to you.
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 5 жыл бұрын
i should really thanks to you sir
@nandhalayamcowprotectionho6900
@nandhalayamcowprotectionho6900 Жыл бұрын
குரு சிடப் பரம்பரை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், பிரம்மா, நாரதர் ,,,........ பக்த்தி சித்தாந்த சரஸ்வதி தாகூர், பக்த்திவேதாந்தா சுவாமி பிரபு பாதா, இவருடய என்னற்ற சிஸ்யர்கள் பக்த்தியோகத்தை பிரச்சாரம் செய்கிரார்கள் உலக முழுமைக்கும், ஹரே கிருஷ்ண
@ArivazhaganKGP
@ArivazhaganKGP Жыл бұрын
நாந்தாலயம் கோ மடத்திற்கு, நன்றிகள், ஹரே ராமா.. ஹரே கிருஷ்ணா 🙏
@sumathikamal
@sumathikamal 8 жыл бұрын
very useful video thnks very much
@pretheepankensiya6220
@pretheepankensiya6220 8 жыл бұрын
hi
@rajupolice7359
@rajupolice7359 8 жыл бұрын
hi
@__Pragadeeshofficial__
@__Pragadeeshofficial__ 6 жыл бұрын
Sumi Kamal hi
@rajaalingment2456
@rajaalingment2456 5 жыл бұрын
Sumi Kamal hi
@christopherdscc3043
@christopherdscc3043 5 жыл бұрын
இயேசுவே உண்மையான தெய்வம் இயேசு உங்களை நேசிக்கிறார் மனம் திரும்புங்கள் கல்லும் மண்ணும் கட்டுக்கதைகளை உங்களை கப்பத்தது இயேசுவே உங்களை இரட்சிக்கிறவர் இயேசுவை ஏற்றுக்கொள்ளுங்கள் இனி காலம் செல்லாது இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல் இயேசுவை நம்பாமல் அவரை செவிக்காமல் நீங்கால் பரலோகத்திற்கு போக முடியாது இயேசு உங்களை நேசிக்கிறார்
@smntamil3258
@smntamil3258 3 ай бұрын
வாழ்க வளமுடன் சார் 🙏🏻அடுத்த தலைமுறை அறிந்து வாழவேண்டும் அருமை 🙏🏻நன்றி 🙏🏻
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 3 ай бұрын
மிக்க நன்றி சார் 🙏👍🌹
@gopalswamykk
@gopalswamykk 4 жыл бұрын
வியாசாய விஷ்ணு ரூபாய வியாச ரூபாய விஷ்ணவே
@chandralekachitravel7759
@chandralekachitravel7759 3 жыл бұрын
K da of FC
@prathabanpriya6270
@prathabanpriya6270 8 жыл бұрын
thanks sir i got lot of information from your speach
@sivaramakrishnaraju5991
@sivaramakrishnaraju5991 7 жыл бұрын
Prathaban priya Hu
@katharbasha4754
@katharbasha4754 6 жыл бұрын
Hai arivazhagam kgp reelhy excellent,it muslim tanking to all Farnsworth world's tamilnadu business to my tanking {Qur'an surah thual garnayn,}*allah is kind he loves kindness,,, whosoever,s good allah wishes he gives him understanding in religion,,,,who so fabricated falsehoods against mw intentionality let him seek his abode in the fire.one one one allaha allaha allaha allaha allaha.m. khaderbasha.
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 12 МЛН
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 57 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН
Straight from the Heart   - A conversation with Dr. R Balu
1:18:54
Ask Krishna
Рет қаралды 3,1 М.
Garuda Puranam [Part-1] Talk by D.A.Joseph
1:01:42
D.A.Joseph
Рет қаралды 252 М.
Garuda Puranam [Part-3] Talk by D.A.Joseph
1:00:01
D.A.Joseph
Рет қаралды 98 М.
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 12 МЛН