Karu Arumuga Thamizhan | நன்றின்பால் உய்ப்பது அறிவு | கரு.ஆறுமுகத் தமிழன்

  Рет қаралды 8,512

Shruti TV

Shruti TV

2 ай бұрын

SRV SCHOOLS, TIRUCHIRAPPALLI
வழங்கும்
கனவு ஆசிரியரை நோக்கி..
கருத்தரங்கம்
தலைமை : A. ராமசாமி
வரவேற்புரை : P. சுவாமிநாதன்
சிறப்புரை :
க.இளம்பகவத் இ.ஆ.ப
பெண்கள் - நேற்று - இன்று - நாளை
நிவேதிதா லூயிஸ்
ஒரு பண்பாட்டின் பயணத்தை பின் தொடர்ந்து...
ச.தமிழ்ச்செல்வன்
ஆசிரியர் மாணவர் உறவு
சாலை செல்வம்
காலந்தோறும் தமிழ்
ஆழி செந்தில்நாதன்
கல்வி கொள்கைளின் வரலாறு
இரா. நடராசன்
பார் - கேள் - படி
நந்தலாலா
இன்றைய சமூகத்தில் காந்தியம் சாத்தியமா ? சரியானதா ?
பாலசுப்பிரமணியம் முத்துசாமி
கதைகள் என்ன செய்யும்...?
வெய்யில்
நன்றின்பால் உய்ப்பது அறிவு
கரு. ஆறுமுகத்தமிழன்
பாலின சமத்துவமும் பாகுபாடும்
ஏ.எஸ். பத்மாவதி
இயற்கை - ஒரு அறிவியல் பார்வை
ச. முகமது அலி
செயல்... அதுவே சிறந்த சொல்
தி. பரமேசுவரி
உங்கள் குழந்தைகளை புரிந்து கொள்ளுங்கள்
சிவபாலன் இளங்கோவன்
இந்திய மக்களாகிய நாம்
ச. தமிழ்ச்செல்வன்
Shruti.TV
Connect us -
Mail id : contact@shruti.tv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Follow us : shrutiwebtv
3
4

Пікірлер: 23
@rangarajs906
@rangarajs906 2 ай бұрын
தமிழர் மெய்யியல் என்ற தலைப்பில் ஒருநூல் எழுதுமாறு கரு. ஆறு. தமிழரை வேண்டுகிறேன்.
@shanmugampn4571
@shanmugampn4571 2 ай бұрын
சிந்தி என்கிறது திராவிடம் நம்பு என்கிறது சனாதனம் படி என்கிறது திராவிடம விதி என்கிறது சனாதனம் வெற்றி கொள் என்கிறது திராவிடம் ஏற்றுக் கொள் என்கிறது சனாதனம்
@rangarajs906
@rangarajs906 2 ай бұрын
கேள்வி கேள் என்கிறது திராவிடம். கேள்வி கேட்காதே என்கிறது சனாதனம்.
@sviswanathan2925
@sviswanathan2925 Ай бұрын
சிந்தி என்று திராவிடம் கூறியதை செவிமடுத்து சிந்தித்து தேடிப் படித்திருந்தால் சனாதனத்தின் கடைசிப் படியில் தொங்கிக் கொண்டிருப்பது தான் திராவிடம் என்று புரிந்திருக்கும். சனாதனத்தினரின் கட்டற்ற பாலியல் தொழிலின் மரபுகளின் கூட்டத்தின் மரபுகளற்று பிறந்த திருட்டுக் கூட்டம் தான் திராவிடர்கள் என்று புரிந்திருக்கும். சனாதனத்தை வலியுருத்தும் மனுஸ்மிருதியின் 10:22 -ல் வ்ரத்யக்ஷத்திரியனுக்கும், அதே இனத்துப் பெண்ணுடன் கலந்து பிறந்த குழந்தைகள் வெவ்வேறு நிலங்களில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன ... அவை. கல்லா, மல்லா, லிக்கிவி, நட்டா, கர்ணா, காஸா மற்றும் த்ரவிடா ... போய்ப் படிங்க Sir... சும்மா உருட்டாதீர்...
@sviswanathan2925
@sviswanathan2925 12 күн бұрын
திராவிடம் என்ற பிரிவும் சனாதன சட்டகத்திற்குள் உருவானதே... மனுஸ்மிருதி சட்டகத்தினுள் பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சனாதன சாதியில் ஒன்றுதான் த்ரவிட ... மற்றபடி திராவிடத்திற்கும், சனாதன சட்டகத்திற்கும், வர்ணாசிரம கட்டமைப்பிற்கும், நேரடி சம்மந்தம் உண்டு... இவைக்கும் தமிழர்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது... திராவிடம் என்பது - சமஸ்கிருதம். திராவிடம் என்பது - வரணம். திராவிடம் என்பது - சனாதனம் திராவிடம் என்பது - தமிழர்களை ஏமாற்றி பிழைப்பது. திராவிடம் என்பது சங்கராச்சாரியார்களின் தலைமை பீடம்... திராவிடம் என்பது - மூட நம்பிக்கைகள் நிறைந்த வைதீகம். திராவிடம் என்பது - ஆரியத்தின் இரு பிரிவுகளில் ஒன்று. மற்றொன்று கௌடம். திராவிடம் என்பது - வைதீகம் திராவிடம் என்பது - பிற்போக்கு தன்மையர் களின் கூடாரம்.. திராவிடம் - என்பது தமிழர்களை ஏய்த்துப் பிழைக்கும் கூட்டம். திராவிடம் என்பது - அப்பழுக்கற்ற திருட்டு. திரவிடம் என்பது - விபச்சாரிகளின் கூடாரம். திராவிடம் என்பது தேவதாசிகளின் - மறைவிடம் திராவிடம் என்பதில் பிராமணும் உள்ளடக்கம்.... Search Pancha Dravida Brahmana Sabha ...
@user-or8hj3lh8v
@user-or8hj3lh8v 2 күн бұрын
வணக்கம் ஐயா. இந்த காணொளி உரை, உலக மனித உரிமையில், வலியுறு த்தி, ஆழமான, மதி நுட்பமான, கருத்தியல் கொண்ட உரை. இந்த காணொளி, கட்டுரை எழுத்தில் வரவேண்டும். வேண்டும். சிறப்பு. மிக்க நன்றி.
@kandaihmukunthan3487
@kandaihmukunthan3487 2 ай бұрын
சிறப்பான உரை
@hra345
@hra345 2 ай бұрын
அருமை....... 🎉🎉🎉🎉
@deeparamasamy4806
@deeparamasamy4806 2 ай бұрын
ஐயா தமிழ் ஆசான் என்று நினைத்தேன், இன்று தான் புரிகிறது. அருமையான உறை. இறுதியா ஒரு கேள்விக்கு சொன்ன gist of the speech முலு உறையின் சாரத்தை விலக்கியது. நன்றி.
@viswanathanharihara1
@viswanathanharihara1 2 ай бұрын
ஐயா, அவர் மெய்யியல் பேராசிரியர் ( professor of philosophy)
@ananthakrishnan1955
@ananthakrishnan1955 2 ай бұрын
மிக அறிவார்ந்த சொற்பொழிவு
@rangarajs906
@rangarajs906 2 ай бұрын
மெய்யியல் பிலாசபி என்றால் என்ன? உண்மையைத்தேடல். உண்மையின் விளக்கம். உண்மை வழி விளக்கம். 2 முற்றிய அறிவு கண்ட விளக்கம் ஒன்று. முற்றாத அறிவு கண்ட விளக்கம் வேறு.துளையில்லா வாளி மொண்டுவரும் நீர் அளவும் ஓட்டை வாளி வழிவரும் நீரின் அளவும் வேறுபடும்.
@rrajesh7385
@rrajesh7385 Ай бұрын
Wow
@dinakaran4863
@dinakaran4863 2 ай бұрын
Ayya Arumuga Tamilan ❤❤❤❤
@poovarasu3906
@poovarasu3906 2 ай бұрын
🥀
@SudhanK-li7vd
@SudhanK-li7vd 26 күн бұрын
ஹலோ பேசறது கரெக்டா மன்னர் மன்னன் கேரளா தமிழன் கேரளா
@vincentgoodandusefulinterv9084
@vincentgoodandusefulinterv9084 2 ай бұрын
Maths இல்லாமல் phisics புரிந்து கொள்வது கடினம் என்பார்கள். அப்போ அறிவியலையும் மனப்பாடம் செய்து ஒப்பேத்தி உள்ளார்.
@elamvaluthis7268
@elamvaluthis7268 2 ай бұрын
நல்ல விளக்கம் நன்றி.தனித்தமிழ் பேச்சு அருமை.
@rangarajs906
@rangarajs906 2 ай бұрын
மெத்தடாலசி =முறையியல்.ஒ
@MugilMugil-zk6gi
@MugilMugil-zk6gi 2 ай бұрын
Religion differ reason culture base given by the followers, Remove culture from God based religions, cultures are against truth given by God. Goat's cannot follow truth, Goat's must not teach God.
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 20 МЛН
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 56 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 5 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 126 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 20 МЛН