No video

அறமெனப்படுவது யாதெனில் ! - கரு. ஆறுமுகத்தமிழன் | சென்னை இலக்கியத் திருவிழா | Karu Arumuga Thamizhan

  Рет қаралды 18,296

Shruti TV Literature

Shruti TV Literature

Күн бұрын

தமிழ்நாடு அரசு
பள்ளிக் கல்வித்துறை,
பொது நூலக இயக்ககம்
வழங்கும்,
சென்னை இலக்கியத் திருவிழா - 2023
அறமெனப்படுவது யாதெனில் - கரு. ஆறுமுகத்தமிழன்
Karu Arumuga Thamizhan speech
#TamilLiterature #ShrutiTVLiterature #ShrutiTV
Join Membership -
/ @shrutitvlit
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv

Пікірлер: 53
@lingeswari1873
@lingeswari1873 Жыл бұрын
சிந்திக்க வைக்கிற அருமையான உரை. புதிய தகவல்கள்.இவ்வளவு காலம் இதெல்லாம் தெரியாமல் இருந்திருக்கிறோம்.நன்றி அய்யா.
@sviswanathan2925
@sviswanathan2925 Жыл бұрын
ப்பா.....என்ன ஒரு ஆய்வு...? இந்த மாதிரி பேசுவதற்கு எமது தமிழனாலத்தான் முடியும்.... பேராசிரியரே.... அமர்க்களம்... உங்க அட்டூழியமான (🤣) பேச்சு எம்மை சிலிர்க்க வைக்குது ஐயா... யாம் உமது பரம விசிறி... சைவத்தையும், திருமூலரையும் பற்றிய உங்களது கருத்துகளை கேட்டு மெய்சிலிர்த்துப் போனேன்... இந்தப் பேச்சும் அப்படியே.... நீங்களெல்லாம் எம் இனத்தின் பொற்குவியல்கள்.... (பொக்கிஷம் என்று கூறினால் உங்களுக்கு கோபம் வருமா..? 🤣)👍👌❤️
@a.thangaveluthangavelu7784
@a.thangaveluthangavelu7784 Жыл бұрын
அறிவுப் பேழை என்றும் சொல்லலாம்!!..நட்பே!!
@s.sherif8137
@s.sherif8137 Жыл бұрын
செம்ம பேச்சு 😍
@palanivelvel8717
@palanivelvel8717 Жыл бұрын
மிக அருமையான சொற்பொழிவு! உங்கள் அறிவுக்குத் தலைவணங்குறேன் , ஐயா
@gururajk4043
@gururajk4043 4 ай бұрын
Muttall ivan
@poovaragavan555
@poovaragavan555 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@mr.2k405
@mr.2k405 Жыл бұрын
நல்ல பேச்சு...அறம் என்பது பற்றி சிறந்த பதில் ...எதுவென்றால் மனத்துக்கண் மாசிலான் ஆதல்....இதை விட சிறந்த அறம் உலகில் இல்லை...
@tahayaacademy3095
@tahayaacademy3095 Жыл бұрын
ஆக சிறந்த சிந்தனையாளர்
@Good-po6pm
@Good-po6pm 8 ай бұрын
ஆடவன் ஒழுங்காக இருந்தால் நாடு நலமாகும், பெண்கள் பாதுகாப்பாக உலாவலாம். ஔவை ஆழப் பொருள் உணர்ந்தே அவ்வரியைச் சேர்த்திருப்பார்.
@LOUDSPEEKER
@LOUDSPEEKER 8 ай бұрын
அருமையான உரை. நன்றிகள்
@tahayaacademy3095
@tahayaacademy3095 Жыл бұрын
அட்டகாசம்
@manoharssundaram6118
@manoharssundaram6118 9 ай бұрын
Amazing and mind blowing speech
@mahimairajmahimairaj8918
@mahimairajmahimairaj8918 7 ай бұрын
அற தமிழன்
@gururajk4043
@gururajk4043 4 ай бұрын
Arivu kettavan
@sambaasivam3507
@sambaasivam3507 3 ай бұрын
Excellent sir❤
@userj5040
@userj5040 5 ай бұрын
Please share this video as much as possible. Great to know the greatness of our forefathers.
@bharathithasanrobin8288
@bharathithasanrobin8288 11 ай бұрын
Super anba
@user-mu1ro2ps8v
@user-mu1ro2ps8v 5 ай бұрын
அறிவு பண்பை கொண்டுவர வேண்டும் பண்பு அறமாக வேண்டும். சூப்பர்
@elangovanm2122
@elangovanm2122 Жыл бұрын
சிறப்பாக உரை
@thiagarajang6813
@thiagarajang6813 10 ай бұрын
சிறப்பான உரை
@selvakumar-dq7gg
@selvakumar-dq7gg Жыл бұрын
Excellent speach sir திருக்குறள் : 35 அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம். பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்
@rainbo7828
@rainbo7828 Жыл бұрын
செயல் விளைவே அறம்! அது தப்பாது நடைபெறும்! இதுவே தமிழரின் அறநெறிக் கோட்பாடாகும்! இது, காலத்திற்கு அப்பார்ப்பட்டது! யாராலும் இதை வளைக்கவோ மாற்றவோ முடியாது! செயலே விளைவாகும்போது, அது இன்பமாகவோ துன்பமாகவோ அனுபவப் பயனாகிறது! அதுவே இன்னொரு வகையில் கர்மவினையை ஏற்படுத்தி வாழ்க்கைச் சக்கரச் சுழலில் நீட்சியை ஏற்படுத்துகிறது!
@kamalapharmasurgical9035
@kamalapharmasurgical9035 Жыл бұрын
பகவத்கீதையில் கிருஷ்னர் கொல் என்று சொன்னார் கீதையில் சொல்லியதால் நான் கொன்றேன் என்று சொன்னால் நீதீ மன்றம் விடுதலை செய்துவிடுமா
@newbegining7046
@newbegining7046 Жыл бұрын
Very good speech, flow of words is amazing 👌
@MrJiddukrishhesse
@MrJiddukrishhesse 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@solairajanbalachandran1727
@solairajanbalachandran1727 Жыл бұрын
👍
@nagarajank2299
@nagarajank2299 Жыл бұрын
உங்கள் திருமந்திரம் நூல் படித்துள்ளேன். சிறப்பாக இருந்தது.
@ganesanganesh9080
@ganesanganesh9080 Жыл бұрын
வள்ளுவமே வெல்லும்.
@kaviwithshanu-pursuitofper9393
@kaviwithshanu-pursuitofper9393 10 ай бұрын
Thanks for the wonderful speech. I have one clarification, why sivavakiyar used rama rama in his poem. It was said sivavakiar conveyed that god is in with us. Why he used to chant rama namam. நானதேது நாயதேது நடுவில் நின்றது ஏதடா கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம் ஈனதேது ராமராம ராம என்ற நாமமே
@colorpixels5670
@colorpixels5670 8 ай бұрын
வாழ்க வளமுடன்
@sureshsa9695
@sureshsa9695 5 ай бұрын
அறிவுறுக !!! 🙏🙏🙏
@Damodaran-cp8ts
@Damodaran-cp8ts 11 ай бұрын
"aRam enappaduvath...." !! Came back to watch this video again, after the recent discussion on sanathana kolkai , initiated by udayanithi stalin.
@MrJiddukrishhesse
@MrJiddukrishhesse Жыл бұрын
❤❤❤
@rajavenkatesh9764
@rajavenkatesh9764 Жыл бұрын
🙏
@subramanianperiyasamy5075
@subramanianperiyasamy5075 Жыл бұрын
அறம் =ஒழுக்கம்
@a.thangaveluthangavelu7784
@a.thangaveluthangavelu7784 Жыл бұрын
அது,தனிமனித ஒழுகல்..
@kannanramanathan7175
@kannanramanathan7175 4 ай бұрын
அண்ணே ஒரு கேள்வி ரொம்ப நாளாக தேங்கி கிடக்கு... கோபம் வேணாம்... Pls... நேரடியான பதில் வேணும்... முதல் தமிழன் முளைத்த ஊர் எது... இடம் எது.... தமிழன் ஆரம்பத்தில் வந்தேறி யாக ஓ இல்லை நகர்ந்து ஏறி யாக ஓ இல்லையா... இங்கேயே இப்டியே முளைத்தவனா... எந்த புத்தகம் படித்தால் தெளியும்... உங்கள் பதிலும்... வழி காட்டுதல் உம் வேண்டும்... 🙏🙏🙏🙏
@subramanianperiyasamy5075
@subramanianperiyasamy5075 Жыл бұрын
தர்மம் =கடமை
@tennisonchristopher861
@tennisonchristopher861 Жыл бұрын
Due diligence.
@tennisonchristopher861
@tennisonchristopher861 Жыл бұрын
Please provide english subtitles for a better reach.
@narayanancs8674
@narayanancs8674 Жыл бұрын
Anthananenbor aravor aramenapattathu piran pazhipathilaayin nandre
@maharajnarayanan1060
@maharajnarayanan1060 5 ай бұрын
Ipdi teacher school’ku irundha podhum ❤
@gururajk4043
@gururajk4043 4 ай бұрын
😢😢😢 kanj kutikki
@narayanancs8674
@narayanancs8674 Жыл бұрын
Aram nan vidhai maram ilvazhvil aram nirantharam
@narayanancs8674
@narayanancs8674 Жыл бұрын
Thiranillatha seyal
@gururajk4043
@gururajk4043 4 ай бұрын
Kutikara koottam srutti tv
@palanivellimanickammanicka5630
@palanivellimanickammanicka5630 4 ай бұрын
மக்களை நல்லவன் ஆக்க திமுக திருடன் எந்த அறத்தை வளர்த்தான் ? 1. அறம்/ தர்மம் 40 லட்ச வருடமாக என்ன இருந்ததோ அதுதான் இன்றும் இருக்கிறது. 2. திருவள்ளுவர் 3 அதிகாரத்தில் பெண்களுக்கு தேவையான அறத்தை சொல்கிறார். 18 புராணங்கள் , ராமாயணத்தில் பெண்களுக்கு தேவையான இனங்கள் சொல்லப் பட்டுள்ளன! 3. சனாதன தரம்ம் 15 தர்மங்களை கடமைகளாக கூறியுள்ளது. 4. பகவத் கீதை, திருக்குறள் இரண்டுமே கூறியுள்ள தர்மங்களை இந்த 15 கடமைகளுக்குள் அடக்கலாம். 5. ஆக இந்து தர்மம் கூறியுள்ளது 15 கடமைகளே! 6. அந்த 15 கடமைகளைப் பற்றி நான் 100 KZbin , Facebookல் comments ஆக போட்டுள்ளேன். 7. மனு கூறியுள்ளது 15 கடமைகளே அல்ல அல்லது இந்து தர்மம் அல்ல!18 புராணங்கள் கூறியது அனைத்தும் பகவத்கீதை, திருக்குறளில் உள்ளன். 8. இந்து தர்ம ஆதாரா நூல் பகவத்கீதையும், திருக்குறளும் மட்டுமே!
@sviswanathan2925
@sviswanathan2925 12 күн бұрын
😂😂😂..... இந்துக்கள் என்ற உன் கூட்டத்தின் முதன்மை சட்டக நூலான புருஷ சூக்தம் ? அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?🤣 உனது பிராமண , க்ஷத்ரிய, வைஷ்ய, சூத்திர தர்மங்களை உங்க கூட்டத்திற்குள்ளேயே வைத்துக் கொள்... ரிக் என்ற உன் வைதீக நூலிலும் அதையே நகல் எடுத்தாற்போலுள்ள யசூரில் வெறும் யாகங்கள், பலியிடுதல் போன்ற சடங்குகள் மட்டும் தானே உள்ளது? பெண்களைவிபச்சாரி என்றழைக்காதவன் அதர்மனாவான் என்று உள்ளதே.... எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கவிருக்கிறதோ அது நன்றாகவே நடக்கும். நேற்று உன்னுடையதாய் இருந்தது இன்று வேறொருவருடையதாய் இருக்கும், இது பகவத் கீதையில் எங்கடா இருக்கு பக்கி ...? போய்ப் படிடா... திருக்குறளைத் தொட்டால் செருப்படி விழும்.🤣
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 20 МЛН
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 11 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 20 МЛН