Karu Palaniappan | மதத்தைப் பத்திப் பேசுற எந்த விவாதத்துலயும் நான் பங்கெடுக்க மாட்டேன்.

  Рет қаралды 94,566

Ananda Vikatan

Ananda Vikatan

Күн бұрын

Пікірлер: 229
@logabalan4414
@logabalan4414 2 жыл бұрын
அனைவரையும் உற்று நோக்கி , வார்த்தைகளில் கவனமாகவும், மிகவும் தெளிவாகவும், பகுத்தறிவோடும் பேசும் குணமுடையவர் தோழர், கரு.பழனியப்பன் அவர்கள், சிறப்பான கலந்துரையாடல், சகோதரிக்கும் விகடன் குழுமத்திற்கும், மனமார்ந்த வாழ்த்துகள் நன்றி.
@arivukadalp3179
@arivukadalp3179 2 жыл бұрын
Excellent discussion, "A Murderer on the Menu" போல ஏன் "A Murderer in the Temple" ஏன் எழுதவில்லை. கழகங்களை பற்றிய அலசல் மிகச்சிறப்பாக இருந்தது.
@riyasdheen6266
@riyasdheen6266 2 жыл бұрын
நேரம் சென்றதே தெரியாவில்லை மிக சிறப்பான நேர்காணல்
@Pachaitamilanda
@Pachaitamilanda 2 жыл бұрын
Punch: சீமான் எனக்கு ரொம்ப பிடிக்கும் , நல்ல கதை சொல்வார். ..அப்புறம் அத மட்டுமே சொல்லிட்டு இருந்தா😂😂😂😂 கரு always amazing👏👏👏 best interview.kudos to both!
@cinebimbam
@cinebimbam 2 жыл бұрын
சீமான் வாழ்க வளமுடன்
@mangosreedhar8277
@mangosreedhar8277 2 жыл бұрын
கதை மட்டுமே சொல்லுவார் 😝
@cinebimbam
@cinebimbam 2 жыл бұрын
ஆம் நம் முன்னோர் கால உண்மை கதை சொல்கிறார்..
@Pachaitamilanda
@Pachaitamilanda 2 жыл бұрын
@@cinebimbam I feel pity for the youngsters that are being swindled by the politicians. One of my friend was sending money and he stopped after finding out how it’s being used . திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது…till the gullible youngsters realize that politicians are cheating them no one can save them.😊
@cinebimbam
@cinebimbam 2 жыл бұрын
@@Pachaitamilanda தமிழ் வளர்ச்சிக்கு உங்களின் பங்களிப்பு என்ன? சிந்தியுங்கள்... தாய் தமிழ்க்கு குரல் கொடுத்து வருகிறார்.. அவர்க்கு பணம் கொடுக்க வேண்டியதில்லை அன்புடன் உங்களின் வாக்குகள் மட்டும் கொடுத்தால் போதும்... திராவிடத்தால் தமிழை அழிக்க நினைக்கும் அரசியல் நம்பி ஏமாந்து போகிறேன்... ஆகையால் இவரைப் நம்பியும் ஒருமுறை ஏமாருவதால் தவறில்லை.. நன்றி ப்ரோ நாம் தமிழர்....ஜாதி மதம் கடந்து தமிழ் லால் ஒன்று இணைவோம்..
@ramasamyvijayaraghavan6540
@ramasamyvijayaraghavan6540 2 жыл бұрын
Excellent 👌. அவாகளை போல் பலர் வேண்டும். இந்த நாடு உருபட-
@nirmalkumarnirmal9719
@nirmalkumarnirmal9719 10 ай бұрын
பயனுள்ள நிகழ்ச்சி
@k.v.sivakumar5738
@k.v.sivakumar5738 2 жыл бұрын
Yes palaniappan correct Fiction differs from history
@inigosahayaraj6194
@inigosahayaraj6194 2 жыл бұрын
மிகவும் சிறப்பு
@k.v.sivakumar5738
@k.v.sivakumar5738 2 жыл бұрын
Despite me a brahmin i am still proud of 1 removal of hand cart 2. Catrat campaign giving vision to old 3. BC and sc hostals bringing students from village to high schools and colleges 4. Medical insurance 5. Property share to female 6. Protecting temples 7. Design of pds 8. Land reform. Lands to peasants 9. More and more colleges 10 reservations to BC mbc sc st I can list many more But fail to understand why DMK caders are speaking and explaining such remarkable policy decisions in public meetings and give propaganda
@pradeeepgopalan
@pradeeepgopalan 2 жыл бұрын
they r like Napolean, take them and break the ship, dont fall for these bogus guys,
@dharmaraj5701
@dharmaraj5701 Жыл бұрын
Rajaji never planned for education for all.
@sylviabiju399
@sylviabiju399 2 жыл бұрын
Nice..... I like what he said.. Every religion is there and all have to accept that fact.
@sakthivelu9136
@sakthivelu9136 2 жыл бұрын
அருமையான பதிவு கரு அண்ணா, அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.
@divinegoddess_3
@divinegoddess_3 2 жыл бұрын
He is 50 years Looking younger
@g.pmoorthy8949
@g.pmoorthy8949 2 жыл бұрын
Annan thiru .karu.Palaniyappan avargalin ner kanal entrale enakku erattippu makilchi , avvalavu karuthalamikka peachalar , ketka ketka time porathey theriyathu , excellent ner kanal , anna super.
@r.hareebhaskaran4976
@r.hareebhaskaran4976 Жыл бұрын
Good presentation, Palaniappan.
@s.e.kuzhali7014
@s.e.kuzhali7014 2 жыл бұрын
Nice conversation
@s.e.kuzhali7014
@s.e.kuzhali7014 2 жыл бұрын
What is punai vs history?
@msenkumar
@msenkumar Жыл бұрын
if you taking series of interview with one person , please mention video with title that part (1) , so that we can watch the video at any time without miss any videos, viktan hope you understand and help us, thanks
@VaageshC7899
@VaageshC7899 2 жыл бұрын
பொன்னியின் செல்வன் பிரம்மாண்ட திரைப்படம் போல் இல்லை அது ஒரு தெருக்கூத்தில் காட்டப்படும் பொம்மலாட்டம் பார்ப்பது போல் உள்ளது
@inigosahayaraj6194
@inigosahayaraj6194 2 жыл бұрын
அம்மா நமுக்கு கட்சி எதற்கு பதவி எதற்கு கொள்கைகள் போதும்.
@rajasekarnatarajan2233
@rajasekarnatarajan2233 2 жыл бұрын
இவரும் இவரோட அப்பாரும் பண்றது அனைத்தும் சமூக விழிப்புணர்வு
@godislove3769
@godislove3769 2 жыл бұрын
8:17 to 8:20 👏👌😆
@noolsaalaram-7355
@noolsaalaram-7355 2 жыл бұрын
நல்ல கண்டுபிடிப்பு....
@inspiremedia343
@inspiremedia343 2 жыл бұрын
A very good conversation, camera man should focus on Karu pazhaniappan face. Focus is missing
@arivukadalp3179
@arivukadalp3179 2 жыл бұрын
பெரியார் பற்றிய தகவல் நீங்கள் பதிவு செய்தது தான் கடவுள் வாழ்த்துக்கு எழுந்து நின்று மரியாதை செய்த திருச்சி மகளிர் கல்லூரியையும் குறிப்பிட்டு இருக்கலாம்.
@utchimakali3875
@utchimakali3875 2 жыл бұрын
About seeman is best example... story teller..
@ravis4136
@ravis4136 2 жыл бұрын
மருந்து கடை கதை அருமை படமா எப்ப வரும் கருபழனி
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 жыл бұрын
இதையும் நம்பும் பகூத் அறிவு 200 ரூபாய் பிச்சைக்கார சுயமரியாதை (???) கொத்தடிமைகள்😭😭😭
@hariharanv2826
@hariharanv2826 2 жыл бұрын
26:22 Parveen Sultan madam smiling
@elampiraijeeva6552
@elampiraijeeva6552 Жыл бұрын
👌👌👍👍😊😊
@lalumathews7994
@lalumathews7994 2 жыл бұрын
My favourite fan. God has blessed you to shine in the music world.very sweet intelligent n talented child.God bless u child
@jmfarm2387
@jmfarm2387 Жыл бұрын
ராஜ ராஜ சோழன் இந்து இல்லை என்று கரு. பழனியப்பன் வாயில் இருந்து வர வேண்டும் என்று பர்வீன் சுல்தானாவின் ஆசை🤣
@Sarathyuvi1512
@Sarathyuvi1512 2 жыл бұрын
Yellam saringa chinavar yethana varusama velaiparthiruparooooooo😊😊😊😊😊😊😊
@senthilkumar5457
@senthilkumar5457 Жыл бұрын
"Kathai mattume sollikittu irunthal" -- punch of the year!
@narayan.ramchand2023
@narayan.ramchand2023 Жыл бұрын
It's good,
@theostrings2285
@theostrings2285 2 жыл бұрын
11:00 to 14:20 சமாளிப்பு
@Yaazhi-tamil
@Yaazhi-tamil Жыл бұрын
திமுக வின் பலமே இந்த மாதிரி வாய்ச்சொல் வீரர்களைக் பணிக்கு அமர்த்தீயதுதாண்
@TechCrazy
@TechCrazy 2 жыл бұрын
That kalki novel itself was a twist of history and fiction and then this movie took that twist to another level of fiction. Palaniappan is right.
@pradeeepgopalan
@pradeeepgopalan 2 жыл бұрын
they are saying pope and tiruvalluvar are friends, adu correct ah? selective ah fiction is an issue for you,
@kesavan37
@kesavan37 Жыл бұрын
பெண் அடிமைதனம் எந்த மதத்தில் அதிகம்?
@vetrivelvetrivel7324
@vetrivelvetrivel7324 Жыл бұрын
யப்பா முடியல அக்கா இதெல்லாம் எப்படி சிரிக்காம கேக்குறீங்க
@TheAbdulrasheed34
@TheAbdulrasheed34 Жыл бұрын
MGR, சிவாஜி...SSR , MR ராதா போன்ற நடிகர்களின் படங்கள் வசனங்கள் தமிழ் மக்களின் மனதில் இன்றும் உள்ளது .
@riyasdheen6266
@riyasdheen6266 2 жыл бұрын
ஒவ்வொரு வீடியோக்கு ஏன் இவ்வளவு இடைவேளை சீக்கிரம் போடுங்க
@venkatesanbala8188
@venkatesanbala8188 2 жыл бұрын
Karu. Paliniyappan speech No use in Tamilnadu. Sales for speech .
@smileinurhand
@smileinurhand 2 жыл бұрын
பெரியார் என்பதும் வியாபாரம் உங்களுக்கு. எதுக்கு மூகூர்த்தம், நல்லநேரம் பார்த்து பதவி ஏர்ப்பு விழா? பெரியார், சமத்துவம், சனாதன எதிர்ப்பு எல்லாம் ஓட்டு வியாபார வார்த்தைகள் மட்டுமே திமுகவுக்கு.
@murthis2893
@murthis2893 Жыл бұрын
22.42 what's that court case???
@sujatham8374
@sujatham8374 2 жыл бұрын
👏👏👏👏👏👏
@verrajayaraman7748
@verrajayaraman7748 Жыл бұрын
கதையை புராணம் என்பான் புராணத்தை வரலாறு என்று பொய் சொல்வான் ஆரியன். பொன்னியின் செல்வன் ஒரு புனைவு. வரலாறு அல்ல.
@chellakand7714
@chellakand7714 2 жыл бұрын
அன்னதே உதயநிதி வளர்ச்சி படி படியாதான் இருக்கா? இப்ப எத்தனாவது படில இருக்கார்😀
@ravis4136
@ravis4136 2 жыл бұрын
ஸ்டாலின்க்கு அடுத்த படி உதய் தான் சபரீ கிடையாது நீ தமிழ் நாட்டில் இல்லை யாநண்பரே
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 жыл бұрын
அது வந்து வந்து வந்து வந்து அது தாங்க அது😭😭😭😭😭😭
@knidhi8993
@knidhi8993 2 жыл бұрын
37-வது படில இருக்கார். எதுனா வேண்டும்?
@deenatgroup532
@deenatgroup532 2 жыл бұрын
We Support NTK politics for ours green healthy future generations ...Organic food +Work out - healthy life style
@thalikaidosss9094
@thalikaidosss9094 2 жыл бұрын
திரும்ப திரும்ப பெரியாரைப் பற்றியே பேசும் கரு.பழனியப்பன் அவர்களே பெரியாரின் கொள்கைகளை இன்றைய திமுக பின்பற்றுகிறதா...? மனச்சான்றோடு பதில் சொல்லுங்கள்....
@amrtnj
@amrtnj Жыл бұрын
வரலாறு என்ன என்பது தெரிந்திருக்க வேண்டும் ஏதோ பிறந்தோம் இருந்தோம் இறந்தோம் என்பதல்ல வாழ்க்கை. நாம் யார் என்பதை தெரிந்து கொண்டு அதை தலைமுறைக்கும் எடுத்து சொல்ல வேண்டும்.
@நரேஷ்துரைராஜ்
@நரேஷ்துரைராஜ் 2 жыл бұрын
saravana bhavan annachi paththi web series edukuravan channel la soldra thairiyum karu palaniyappanuku than undu .....
@SK-qu8fi
@SK-qu8fi 2 жыл бұрын
@23:35 Very funny.. hahaha..
@kamarajm4106
@kamarajm4106 2 жыл бұрын
கரு.பழனியப்பன் ஒரு வேண்டுகோள், இமயம் எழுதிய narkali சிறு கதை a படிக்க வேண்டும், aanatha விகடன் nil வ‌ந்தது
@arun8210
@arun8210 2 жыл бұрын
1:20 ஆனால் அவர் குடும்பத்தில் இருந்து யார் வந்தாலும் ஒன்றை வருடத்தில் இளைஞர் அணி தலைவராக ஆகிவிடலாம் 😏
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 жыл бұрын
அதுக்கு முட்டுக் கொடுக்கத் தானே கொள்ளை அடித்த பணத்தில் இத்தனை கொத்தடிமைகள் வெவ்வேறு பெயர்களில் ,பகுத்தறிவாளர்கள்,வாயை வாடகைக்கு விடும் பேராசிரியர்கள்,ரிடையர்டு கூத்தாடிகள், நக்சல் நாதாரிகள், மதமாற்ற வியாபாரிகள். லிஸ்ட் நீண்டு கொண்டே போகும் 😭😭😭😭.
@rameshc3037
@rameshc3037 2 жыл бұрын
அண்ணா திமுகவின் தற்போதைய நிலைமை என்ன. ஒரு கட்சியை வழிநடத்த வாரிசு வேணும். உதயநிதி பக்குவப்பட்டால் கொடுக்கலாம் இல்லை என்ற கட்சியில் மூத்தவர்கள் யாராவது கொடுக்கலாம்.
@yazuzubeemdu
@yazuzubeemdu 2 жыл бұрын
நடைமுறையில் இல்லாத மனு ஸ்மிருதியை உள்நோக்கத்துடன் பேசும் பழனி அதை ஆமோதிக்கும் பாயம்மா. நல்லா இருக்குடா உங்க கதைப்போமா.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 жыл бұрын
குருமா இல்லாத ஜனாதனத்தை அறுத்துத் தள்ளிய கதைதான். அதுக்கும் ஒரு மகளிர் அணி தலைவி ஆப்பு வச்சுட்டா , இனி புதிய வசனத்தை யாராவது ஆளை விட்டு எழுதி வாங்கனும் முட்டாப் பயல் 😭😭😭
@knidhi8993
@knidhi8993 2 жыл бұрын
idho kaamichuttiye antha manu budhdhiye!
@raaja1971
@raaja1971 Жыл бұрын
Hats off palaniappan
@jj.9882
@jj.9882 2 жыл бұрын
👏👏👏👏👏🙏🙏🙏🙏
@nagendrannagendran7438
@nagendrannagendran7438 2 жыл бұрын
16.00 to 16.40 very super.. Mindset of Dravidian ideology common man..
@narayan.ramchand2023
@narayan.ramchand2023 Жыл бұрын
It's good but nobody ask about his father's unstable political position.
@kennygamalial6264
@kennygamalial6264 2 жыл бұрын
🙏💐🌹
@selvalijo738
@selvalijo738 2 жыл бұрын
Adutha episode knjam vema upload pannunga
@ejohnsonprem
@ejohnsonprem 2 жыл бұрын
Sanghis are burning. We Dravidian’s are laughing at them. Karu Palaniappan top flying Daravidian flag high.
@ravananparambarai210
@ravananparambarai210 2 жыл бұрын
சங்கிகள் கமெண்ட் பன்ற பதிஙுல எப்படியா Respect full ஆ பதில் சொல்றது????
@sakthivelsubramani2125
@sakthivelsubramani2125 2 жыл бұрын
Fan of inbanithi
@gopianandanalagarsamy1956
@gopianandanalagarsamy1956 2 жыл бұрын
வைகோவை விட Stalin சிறந்தவரா?
@a.selvakumar5963
@a.selvakumar5963 2 жыл бұрын
வைகோ வாய் கொழுப்பு
@sajikumar4592
@sajikumar4592 Жыл бұрын
👎👎👎👎👎
@sugavanambalasubramanian8536
@sugavanambalasubramanian8536 2 жыл бұрын
Ivan oru Arai vekkadu
@imthathullahimthathullah8706
@imthathullahimthathullah8706 Жыл бұрын
சினிமாக்காரனிடம் உள்ள கற்பனை இவரின் ஒவ்வொரு வாராத்தையிலும் வெளிப்படுகிறது.
@vishalisankara9936
@vishalisankara9936 2 жыл бұрын
பழனி.... நீங்க என்ன கதறுனாலும் இங்கு எடுபடாது. நீங்க ரெண்டு பேரும் எப்படி பட்ட திராவிட மாடல்ன்னு தமிழகம் அறியும்.
@divinegoddess_3
@divinegoddess_3 2 жыл бұрын
Seeman : Karu palaniappan yen thambi
@kavibharathy5691
@kavibharathy5691 2 жыл бұрын
Karu : Seeman en Annan …. Avolotha 😂
@divinegoddess_3
@divinegoddess_3 2 жыл бұрын
@@kavibharathy5691 athey thaan
@smileinurhand
@smileinurhand 2 жыл бұрын
பெரியார் என்பதும் வியாபாரம் உங்களுக்கு. எதுக்கு மூகூர்த்தம், நல்லநேரம் பார்த்து பதவி ஏர்ப்பு விழா? பெரியார், சமத்துவம், சனாதன எதிர்ப்பு எல்லாம் ஓட்டு வியாபார வார்த்தைகள் மட்டுமே திமுகவுக்கு.
@gopianandanalagarsamy1956
@gopianandanalagarsamy1956 2 жыл бұрын
நீங்கள் murder in the temple எழுதலாமே
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 жыл бұрын
யார் எழுதிக் கொடுப்பது கரும்பன்றிக்கு ?😭😭😭
@sankarshanmu1431
@sankarshanmu1431 2 жыл бұрын
Palanippa Periyar vibasarathil siranthavar. Udhayani, Anbil magesh enna ulachar.Anmigathiggathu ethirana née nasamapove
@sankarshanmu1431
@sankarshanmu1431 2 жыл бұрын
Dey palaiappa chiristinalum, muslimalayum than hindu payapaduthan
@sureshram140
@sureshram140 2 жыл бұрын
சுல்தானா... இவ்வளவு தானா நீங்க!!?
@booppathy4663
@booppathy4663 2 жыл бұрын
Boy endral yar
@knidhi8993
@knidhi8993 2 жыл бұрын
Boop's pathy!
@pradeeepgopalan
@pradeeepgopalan 2 жыл бұрын
ask him to justify how udayanidhi grew, he grew in movies like ok ok, kathirvelanin kadhal, . eppudi ipuudi koochame illame, palaniappa, how did annamalai grow? he grew after serving as an IPS officer, yedhu correctu?
@knidhi8993
@knidhi8993 2 жыл бұрын
Please beating around the bush and keep your 'what-aboutry's to yourself.
@palania5129
@palania5129 2 жыл бұрын
பெரியார் என்றும் பெரியார். ஆனால் பெரியவாள் என்னில் சிறிய வாள் உலகம் உய்ய உழைப்பவன் நான் ஆகையால் நானே உயர்ந்தவன்.
@aathimuthu6977
@aathimuthu6977 2 жыл бұрын
அருமையான உரையாடல் கரு.பழனியப்பன் அவர்களே சிறப்பான முறையில் விளக்கம்.அழகான பதில் வாழ்த்துக்கள்.
@noorboy2911
@noorboy2911 2 жыл бұрын
பொண்ணியின் செல்வன் நாவலில் படமாக எடுக்கும் அளவுக்கு என்ன சிறப்பு உள்ளது ?
@vram5853
@vram5853 2 жыл бұрын
பிஜேபி யை பற்றி பேசுவது அவர்கள் இப்படி செய்வார்கள் அப்படி சொல்வார்கள் என்று திரு கரு பழனியப்பன் சொல்வதற்கு காரணமே ,இப்போது ஆளும் திமுக அரசின் மீது விமர்சனங்கள் பிஜேபி வைக்க துவங்கி அது மக்களிடம் எடுபட ஆரம்பித்து விட்டது என்ற பதட்டத்தில் தான் என்று தோன்றுகிறது.
@panneerselvam8481
@panneerselvam8481 2 жыл бұрын
ஏன்! இராமாயணம், மகாபாரதம் புனைவுகளை கூட வரலாறு என்கிறார்களே!
@subramanianiyer7287
@subramanianiyer7287 2 жыл бұрын
Jaru
@kumarsrinivasaragavachari5093
@kumarsrinivasaragavachari5093 Жыл бұрын
Anal mk kudumbam mattum mela varum
@palaniarumugam4671
@palaniarumugam4671 2 жыл бұрын
Poda poramboku
@murugasapandiyan9933
@murugasapandiyan9933 2 жыл бұрын
பர்வீன் எப்போது bjp எதிரி ஆனார் ?
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 жыл бұрын
அவள் எப்போதும் கொத்தடிமை தானே 😭😭
@aravinthsundaram6611
@aravinthsundaram6611 Жыл бұрын
Kurnanithi.katchiarambithara
@parthipanp8476
@parthipanp8476 2 жыл бұрын
15:49 adithalama adimaiya 🤣
@mangosreedhar8277
@mangosreedhar8277 2 жыл бұрын
விசுவாசம் 🙏
@parthipanp8476
@parthipanp8476 2 жыл бұрын
@@mangosreedhar8277 சிறப்பு🙏
@madhuparthi4829
@madhuparthi4829 2 жыл бұрын
நல்லா தள்ளுங்க நீங்க....டேய் போதும் பா...
@masmas1671
@masmas1671 2 жыл бұрын
கருவே நீ நல்லா வருவே நன்றி நன்றி
@cinebimbam
@cinebimbam 2 жыл бұрын
Nice punch
@nationnation7762
@nationnation7762 2 жыл бұрын
சங்கராச்சாரியை வைத்து பல நீள நீல படங்கள் எடுக்கலாம்
@gpremkumar2015
@gpremkumar2015 2 жыл бұрын
Dravidam saathi paathu seat kodukuthu. Neengalam inime saathiya patri vaya thorakka kudathu.
@omstocks
@omstocks 2 жыл бұрын
Dai nee oorellam poi thanda sollre
@yazuzubeemdu
@yazuzubeemdu 2 жыл бұрын
எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சியை ஜெயலலிதா ஆட்டைய போட்டது போல பேசுற பழனியப்பன் அண்ணாதுரை தொடங்கிய திமுக இன்னிக்கு யார் கையில இருக்குன்னு சொன்னா நல்லா இருக்கும்.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 жыл бұрын
அதுக்கும் உதவியது எம் ஜி ஆர் தா‌னே . 😭😭😭😭. கரையான் புற்றை கருநாகம் ஆட்டையைப் போட்ட கதைதான் 😭😭😭😭
@mothilal6479
@mothilal6479 2 жыл бұрын
அண்ணா இப்பொழுது உயிரோடு இல்லையே❓
@sundarabalajis2819
@sundarabalajis2819 Жыл бұрын
Indha puluthiku padam yadukka theriyadhu nadikkavum theriyadhu but nalla peasuvaru vera onnum illa
@sakthiammu7906
@sakthiammu7906 2 жыл бұрын
கருணாநிதியைப்பற்றி எடுத்து இருந்தா...உலக சினிமாவின் காவியம் னு உருட்டி இருப்பாப்ள 🤣😂😂🤣
@chellakand7714
@chellakand7714 2 жыл бұрын
நான் திமுக இன்னும் 200-300 வருடம் இருக்கணும் என்று நினைப்பவன். ஆயினும் கட்சியில் நடக்கும் விசயங்களை பொது வெளியில் பேசினால் தான் கட்சி தலைமை பயந்து நிதானமா முடிவெடுக்கும். பப்ளிக் குரலுக்கு தான் தலைமை பயப்படும். வட்டம் மாவட்டத்தை மிரட்டி உட்கார வைத்து விடுவார்கள். சாகும் வரை திமுகதான்👍
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 жыл бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள் கொத்தடிமைகளே😭😭😭. இதுதான் பெரியார் சொன்ன பகுத்தறிவு சிந்தனையோ 😭😭😭😭. வாழ்க சுயமரியாதை 😭😭😭😭😭😭
@KannanKannan-bp6ge
@KannanKannan-bp6ge Жыл бұрын
​@@murugesanthirumalaisamy5613 😮😮😮
@MM.MONKEYBOYmemes
@MM.MONKEYBOYmemes 10 ай бұрын
Ivan oru silra payan 200 ku poranthavan
@dharmarajsampathkumar1234
@dharmarajsampathkumar1234 2 жыл бұрын
Thonrin pugalodu thondruga🤔
@palanivelp7177
@palanivelp7177 2 жыл бұрын
Fraud team..
@georgegabriel4986
@georgegabriel4986 2 жыл бұрын
மனிதன் என்று சொல்ல படும் 5 அறிவு மந்தைகள் வாழும் நாடு கருபலனியப்பன் போன்றவன்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 жыл бұрын
கரும் கரடி
@maniarjunan9943
@maniarjunan9943 Жыл бұрын
super sir
@jayapandika
@jayapandika Жыл бұрын
ivan oru dmk adimai
@cabooksintamil2502
@cabooksintamil2502 2 жыл бұрын
விகடன் எந்த வீடியோவும் 1 Lakhs views மேல இல்லை அப்பறமும் ஏன் part,part ஆக
@kumarsrinivasaragavachari5093
@kumarsrinivasaragavachari5093 Жыл бұрын
Thiruda thiruda
@amsmadurai9725
@amsmadurai9725 2 жыл бұрын
Vaitherichal
@vivekanandams9395
@vivekanandams9395 2 жыл бұрын
நீங்க எழுத வேண்டியதுதானே?
А я думаю что за звук такой знакомый? 😂😂😂
00:15
Денис Кукояка
Рет қаралды 6 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 24 МЛН
УДИВИЛ ВСЕХ СВОИМ УХОДОМ!😳 #shorts
00:49
А я думаю что за звук такой знакомый? 😂😂😂
00:15
Денис Кукояка
Рет қаралды 6 МЛН