NEEYA NAANA 🆚 TAMIZHA TAMIZHA ⚠️🛑 | கலைஞரின் நகைச்சுவையில ஒரு பங்கு உதயநிதிக்கிட்ட இருக்கு

  Рет қаралды 92,662

Ananda Vikatan

Ananda Vikatan

Күн бұрын

Пікірлер: 166
@sekarshanmugasundaram5665
@sekarshanmugasundaram5665 2 жыл бұрын
10.35...excellant words... Mr.பழனியப்பன்.. நீங்க நீங்களா இருங்க... அது தான் Mass 💐👍🏻
@selvinaidu5419
@selvinaidu5419 2 жыл бұрын
Thiru Karu.Paa and Mrs Parveen, amazing interview.. extra ordinary spontaneous speech...As usual,he nailed it👌👏
@gak852
@gak852 2 жыл бұрын
"Be bold what you stands for" என்பதற்கு நான் பார்த்த சம கால மனிதர்.
@markwaugh.m6683
@markwaugh.m6683 2 жыл бұрын
நீட் தேர்வு மூலமாக pm வசூல்.குருப்1;குருப்2. டெட் தேர்வு தேர்வு மூலமாக cm வசூல். Only one வேலை வாய்ப்பு முறையாக தேர்வு.
@iiovemyfamily4334
@iiovemyfamily4334 Жыл бұрын
என் அன்பு அண்ணன் அவர்களுக்கு இனிய நல் வாழ்த்துக்கள் ❤️💗💞 அனைத்து கேள்விகளுக்கும் அண்ணனிடம் எப்பொழுதுமே பதில் தயார் நிலையில் இருக்கும்
@pratheeppratheep756
@pratheeppratheep756 4 ай бұрын
நம்ம முதல்வர்..மற்றும் முன்னால் முதல்வர்கள் ஒரே சிந்தனை. ❤❤🎉🎉🎉🎉
@Jayaprakasam-f5g
@Jayaprakasam-f5g 2 жыл бұрын
கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு நம்மை புத்தகத்தின் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது அண்ணன் கருபழனியப்பன் இது போன்ற வீடியோ தொகுப்புகளின் சாதனையாகும் ..
@logabalan4414
@logabalan4414 2 жыл бұрын
கரு.பழனியப்பன் அவர்கள் எந்த கேள்விக்கும், தயங்காமல் மிகவும் நகைச்சுவையுடனும், நேர்மையாகவும் சிறந்த அரசியல் தெளிவோடும் பதில் கூறியதில் வியப்பேதும் இல்லை, சிறப்பான நேர்காணல் நடத்திய சகோதரி பர்வீன் சுல்தானா அவர்களுக்கு வாழ்த்துகள் நன்றி.
@perumalvenkataachalam5887
@perumalvenkataachalam5887 Жыл бұрын
😅😊😅😅😅😊😅😊😅
@mariajohn1978
@mariajohn1978 2 жыл бұрын
தமிழா தமிழா நிகழ்ச்சியை பற்றிய ஒரு விளக்கம் ....இதுவரை கரு பழனியப்பன் ஒரு கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும் ...முதல் கேள்விக்கு நீங்க சொன்ன பதில் எனக்கு திருப்தியாக இல்லாவிட்டாலும் 21 வது நிமிடத்தில் உங்கள் நிகழ்ச்சியை பற்றி சொன்ன பதில் மிகவும் அருமை.... உண்மையிலும் உண்மை கூட ....தங்களின் மேல் ஒரு மதிப்பே வருகிறது
@ramasamyvijayaraghavan6540
@ramasamyvijayaraghavan6540 2 жыл бұрын
பசிக்கும் போது தட்டில் சோறு தீர்ந்து போனது போல் சட்டென்று நிறைவு பெற்றது..
@mugilconstruction5387
@mugilconstruction5387 2 жыл бұрын
உவமை 👌
@ramasamyvijayaraghavan6540
@ramasamyvijayaraghavan6540 2 жыл бұрын
Thanks
@hakkimbheema7443
@hakkimbheema7443 2 жыл бұрын
Yappa yaruya ne ippude yosichurka
@வந்தியத்தேவன்-ம5ய
@வந்தியத்தேவன்-ம5ய Жыл бұрын
உ பி ன்னா அப்படித்தான் இருக்கும் தோழரே..
@arabind6999
@arabind6999 Жыл бұрын
Marupadiyum maruppadiyum,kedka kedka thigattatha uraiyadal.Thanks both.
@anpamur
@anpamur 2 жыл бұрын
தமிழா தமிழா ஒரு குறிப்பிட்ட சித்தாந்த கருத்து வட்டத்திற்குள் அடங்கும். அதன் நெறியாடலும் அவ்வாறே இருக்கும்.
@JOANSCOASTALDELICACIES
@JOANSCOASTALDELICACIES Жыл бұрын
Hats off Mr.karupazhaniyappan ❤️
@ramachandran8630
@ramachandran8630 2 жыл бұрын
Karu. Paa speaks with native accent, which I love. Keep going, Great.
@kavibharathy5691
@kavibharathy5691 2 жыл бұрын
Clear thoughts, Excellent oratory skills… 👏🏽👏🏽👏🏽
@smileinurhand
@smileinurhand 2 жыл бұрын
எதுக்கு மூகூர்த்தம், நல்லநேரம் பார்த்து பதவி ஏர்ப்பு விழா? பெரியார், சமத்துவம், சனாதன எதிர்ப்பு எல்லாம் ஓட்டு வியாபார வார்த்தைகள் மட்டுமே திமுகவுக்கு.
@sheikbarith598
@sheikbarith598 2 жыл бұрын
கல்லூரியில் படித்தது ஆங்கில இலக்கியம் ஆனால் பள்ளிக்கூடம் என்று ஒவ்வொரு முறை கூறும்போதும் அந்த “ள்”-இன் மிகச்சரியான உச்சரிப்பு அய்யோ! என்ன அழகு
@dhandapaniangamuthu5748
@dhandapaniangamuthu5748 Жыл бұрын
திருமதி பர்வீன் தனது நிகழ்ச்சியை ரசிகர்களால் விரும்பப்படும் நிகழ்வாக மாற்றிவிடுகிறார் திரு கரு பழனியப்பனுடன் நடந்த உரையாடல் மகிழ்ச்சி யைக் கொடுத்தது அ கார்முகில் திருப்பூர்
@MahaLakshmi-vu2qy
@MahaLakshmi-vu2qy 2 жыл бұрын
அருமை அருமை நல்ல உரையாடல் நன்றி 🙏
@surensivaguru5823
@surensivaguru5823 2 жыл бұрын
Very understandable interview valka thamila thamila thank you sister Sabesan Canada
@ramachandran8630
@ramachandran8630 2 жыл бұрын
சிறந்த பதிவு..
@solomonsala8029
@solomonsala8029 Жыл бұрын
Sir your great sir unmaiaia Solkentra thalaivannee nanandri sir your great!!!
@oneminplz
@oneminplz 2 жыл бұрын
I always admire karu.palaniyappan
@saleemjaveed8470
@saleemjaveed8470 2 жыл бұрын
அதே தான் செந்தில் பாலாஜி அதிமுகவில் நல்ல பயிற்சி பெற்று திமுகவில் இணைந்து சகல வசதிகளுடன் இருக்கிறார் ஆனா என்ன பயிற்சி அவருக்கு இந்த இடம் தந்தது ஊருக்கே தெரியும் நீங்களும் திமுகவில் பதிவி கிடைக்கும் என்று எதிர்பார்த்ததும் தெரியும் காதலில் நீங்கள் சொன்னது மிக சரி தாய் தந்தை அதற்கு முன் காதலர் பொருளாதாரம் இது கடைபிடித்தால் வாழ்க்கை அழகு
@vae2168
@vae2168 2 жыл бұрын
வந்து...வந்து... வாந்தி..சுல்தானா... Both of them used to blow their own trumpet indirctly.
@gsendhilyogesh2022
@gsendhilyogesh2022 2 жыл бұрын
@23.31 miga arumai...
@elangovanelango765
@elangovanelango765 2 жыл бұрын
கரு.பழனியப்பன் (கரு) கருத்தாக்கம் கருத்து கலந்துரையாடல் அருமை 🌷🌷🌷🌹🌹 அதே வேளையில் கரு.பழனியப்பன் அவர்களின் ஆசை நிறைவேறியது உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆகிவிட்டது
@aravindsairam3204
@aravindsairam3204 2 жыл бұрын
Neeya naana not simping for girls Tamila TAmila simping for girls That's the difference.
@pratheeppratheep756
@pratheeppratheep756 4 ай бұрын
ஹிந்தி எனக்கும் தெரியும்..யாரிடம் பேசவேண்டுமோ அங்கபேசுவேன்..தமிழ் என் மொழி அத ஒருநாளும் விட்டுகொடுக்க மாட்டேன்...
@kumarb9087
@kumarb9087 2 жыл бұрын
அருமையான பதிவு SIR
@gunasekaranchellamuihu1911
@gunasekaranchellamuihu1911 2 жыл бұрын
full episode super very nice both side ...innum thodaratho nu thonuchi appadi oru arumai nice and good thank you sir thank you madam
@loveyouself5389
@loveyouself5389 2 жыл бұрын
மிக அருமை 🌷
@mertonjones5605
@mertonjones5605 2 жыл бұрын
Really wonderful both r very maturied a kathaitheergal super wel done ✅
@rengasamyk8601
@rengasamyk8601 Жыл бұрын
23.10 replied answer super mass
@pradeep_karunanidhi
@pradeep_karunanidhi 2 жыл бұрын
சரியாக 11:02.. பெருமையாக நினைத்த அத்தனை விஷயங்களும் பீச் மணல் வீடு போல் கலைந்தது 🤡 நான் தான் கோமாளி.
@RadhakrishnanVelmurugan
@RadhakrishnanVelmurugan 2 жыл бұрын
*கலைந்தது
@pradeep_karunanidhi
@pradeep_karunanidhi 2 жыл бұрын
@@RadhakrishnanVelmurugan நன்றி சார்.
@kalaiselvan5492
@kalaiselvan5492 11 ай бұрын
Brother. You are very. gratr
@sheiks6005
@sheiks6005 2 жыл бұрын
Nandri. Ananda vikadan .
@guruswamyb
@guruswamyb 2 жыл бұрын
ஒரு சிறந்த நேர்மையான நேர்காணலின் உதாரணம்.நன்றி.
@antonysajij
@antonysajij Жыл бұрын
If tou came here to watch about neeya naana question - 22:03
@sureshkannan4899
@sureshkannan4899 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@rajakumarselvaraj8565
@rajakumarselvaraj8565 2 жыл бұрын
மிகச்சிறப்பு ❤️
@parameshwaran007
@parameshwaran007 2 жыл бұрын
பேராசிரியர் பர்வீன் அவர்களின் பேட்டி அழகானது
@sukumaranm6745
@sukumaranm6745 2 жыл бұрын
👍👍👍
@rajendrandhamodaran247
@rajendrandhamodaran247 2 жыл бұрын
Question about NEET, He is explaining his love marriage
@elangovannatarajan171
@elangovannatarajan171 2 жыл бұрын
Nice conversation
@balarevathykanthakuru7855
@balarevathykanthakuru7855 2 жыл бұрын
Very interesting interview... 👌
@sumathic3835
@sumathic3835 2 жыл бұрын
20.38 .....u nailed it
@yogeshlakshman8488
@yogeshlakshman8488 2 жыл бұрын
20:25 🔥
@jiyarahman2673
@jiyarahman2673 2 жыл бұрын
One of the best interview Series
@ponmariappanrajendran7305
@ponmariappanrajendran7305 2 жыл бұрын
அருமை
@vijayanandoracle
@vijayanandoracle Жыл бұрын
17:27 21:48
@bharathiv9582
@bharathiv9582 2 жыл бұрын
இருவருக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி 🙏
@manoharanthangam3495
@manoharanthangam3495 Жыл бұрын
தேர்தல் பிரச்சாரம் செய்து பணம் பார்க்கும் நடிகர் நடிகைகள் உண்டு என்பதை மறுக்க முடியாது.
@jsampathjanakiraman
@jsampathjanakiraman Жыл бұрын
1980 to 1990 pakkiyaraj s peak period. Munthanai mudichu his super duper hit film.
@rajesh5279
@rajesh5279 2 жыл бұрын
I must appreciate Parveen Sultana. She politely exposed Karu Pazhaniappan throughout in this interview marathon. How Karu Palaniappan misleads others. How he beats around the bush and he beats others. How he gives muttu for other leaders and categorially denies others who are in the opposite camp. At many instances, it was literally irritating of Karu Palaniappan. The one who reads 1000 books need not necessarily be a person of integrity - Karu Palaniappan is a living example of it
@mehraj2578
@mehraj2578 2 жыл бұрын
அருமையான உரையாடல் 🌹
@anpamur
@anpamur 2 жыл бұрын
அந்த நீட் தேர்வு ரத்து செய்யும் ரகசியத்தை நீங்கள் இருவராவது கேட்டு சொல்லுங்க.
@gopianandanalagarsamy1956
@gopianandanalagarsamy1956 Жыл бұрын
சுய மரியாதை என்பதைச் சொல்லிக் கொடுத்தவர் பெரியார். அவரைப் பின்பற்றி வந்தவர்கள்தான் தி. மு. க வினரில் பலர். பல காலமாக கட்சியிலிருந்து தலைவராக இருந்தவர்கள் கூட உதயநிதிக்கு பின்னால் செல்வது சுயமரியாதையை?
@ashokkumarsrinivasan9396
@ashokkumarsrinivasan9396 Жыл бұрын
High Jalra... What will Karu. Palaniappan position when DMK alliance with BJP.
@user-naikudupanni.
@user-naikudupanni. 2 жыл бұрын
எங்கும் திருட்டு எதிலும் திருட்டு அது தான் திரவிடப்புத்தி தூ
@sureshpalaniyandi1901
@sureshpalaniyandi1901 2 жыл бұрын
If Dr. Shalini was here, she would have blasted this guy at 14:00
@kannanthillainayagam7697
@kannanthillainayagam7697 2 жыл бұрын
Never talked to an idiot agreed whatever you said But I think equally true to talked to an arrogant person who will never change his opinion even after understood the fact
@kuppusamypoongavanam9063
@kuppusamypoongavanam9063 2 жыл бұрын
அற்புதமான வாதம்...
@sonofgun2635
@sonofgun2635 2 жыл бұрын
பொதுவா ஏன் சொல்ல கூடாது அப்ப பொதுவான தேர்தல் களத்துல இருக்குற கட்சிய யாரும் விமர்சனம் பன்னலாம் அந்த கட்சி உறுப்பினர் தான் விமர்சனம் பன்னனுமுனா நீங்க ஒட்டு கேட்டு வரும்பொது உங்க கட்சி உறுப்பினர்ட மட்டும் ஒட்டு கேட்கனும் இது திராவிட கழகத்துல தலைவரா இருக்குர வீரமணி அவர் பையனையோ மகளையோ தி.கவுக்கு அடுத்த தலைவர் ஆக்குன மக்கள் யாரும் கேக்க மாட்டாங்க என்னா தேர்தல் பங்கு பெறா கட்சி பொதுதேர்தல் வந்த பிறகு விமர்சணம் செய்யாம இருக்கு நாங்க என்ன அடிமையா
@padmavathisaravanan4597
@padmavathisaravanan4597 2 жыл бұрын
Super
@chellakand7714
@chellakand7714 2 жыл бұрын
அடையாள அட்டை இல்லாததால் தான் அவன் துநி வாக கேள்வி கேட்கிறான். இலாவிட்டால் கண்ணாடி மாளிகையில் இருந்து கல் விசுறான் என்று ஏதாவது வார்த்தை ஜலங்களை போட்டு அவன் வாய அடைத்து விடுவீர்கள். உங்க டகால்டி வேலைய 40-50 வருசமா மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்காங்க. Watch old movie called சாது மிரண்டால். It will teach some lessons to you and your leadership.
@tiroumalavanemadavackone6522
@tiroumalavanemadavackone6522 2 жыл бұрын
முனைவர் பர்வீன் சுல்தானா சமத்துவம் பெறுகின்ற நீங்கள் உதயநிதி ஐ சார் என்று கூற காரணம் அவர் பதவி காரணமாகவே,,பணma இல்லை மரியாதை யா, அவர் உங்களை விட சிறியவர் தான், மேலும் பழனியப்பன் நம்ம வீட்டு பெண்கள என்று கூறாமல் உங்க வீட்டு பெண்கள் என்று கூறியுள்ளார்
@drsmahesan203
@drsmahesan203 7 ай бұрын
அரசியல் நடிகர்/நடிகைகளைப் பயன்படுத்துகிறது என்பதை நல்லா மழுப்புகிறார்.
@chellakand7714
@chellakand7714 2 жыл бұрын
இப்பதான் மக்கள் மனதில் புயல் உருவாகி வருது... கரைய கடக்கும் போது திமுகவா பிட்சு உதறும் பாரு😀
@vidhyapriya4311
@vidhyapriya4311 2 жыл бұрын
Ithu enna thamila thamila showa?? Meraturathuku...! 🤣🤣.. uthaya nithi ku ching cha..! ching cha..!🤣👏
@chellakand7714
@chellakand7714 2 жыл бұрын
அம்மா முதல் முதலா வாய்ப்பு கொடுத்து வந்தவன் தான் செந்தில். வாய்ப்பு கொடுத்தா எந்த இளைஞன் வேண்டுமானாலும் முதல் வர் அமைச்சர் ஆவான். அரவிந்த் கேஜரிவால் வரலையா? திமுகவின் கடைசி மன்னன் ஸ்டாலின். Write it down😀
@anandhakumar2746
@anandhakumar2746 8 ай бұрын
Super 🎉
@meyyappanshanmugam3528
@meyyappanshanmugam3528 2 жыл бұрын
நீயா நானாவுக்கு பக்கத்தில் கூட நிற்க முடியாது தமிழா தமிழா. ஜீ தமிழ் சேனலில் பெஸ்ட் ஹரிகேசநல்லூரின் ஒளிமயமான எதிர்காலம். ஒர்ஸ்ட் கரு பழனியப்பனின் தமிழா தமிழா தான். ஜீ தமிழுக்கு திருஷ்டி பரிகாரம் தமிழா தமிழா. கரு பழனியப்பனிடம் சரக்கு இல்லை. இருந்திருந்தால் பல படங்கள் டைரக்ட் செய்து இருப்பார். ரெண்டு படத்துக்கு மேலே மைண்டில் சரக்கு இல்லை
@vidhyapriya4311
@vidhyapriya4311 2 жыл бұрын
Never argue with karu .palaniyappan..🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 he will pull u down and beat u..!
@chellakand7714
@chellakand7714 2 жыл бұрын
வரவன் போறவன் எல்லாம் பல வருசமா ரோட்டையே நோண்டிக்கிட்டு இருக்கீங்க😀
@subisekar4266
@subisekar4266 2 жыл бұрын
Muraddu mudduuu. Super..
@m.govindarajanrajan9884
@m.govindarajanrajan9884 2 жыл бұрын
நான் பணிபுரிந்து கொண்டிருந்தாலும் உங்களுக்கு உதவியாளராக பணிபுரிய ஆசைப்படுகிறேன் உங்களுடைய தடையில்லாத அறிவு வெளியில் நானும் கலந்து கொள்ள விரும்புகிறேன். நன்றி.
@parthipanp8476
@parthipanp8476 2 жыл бұрын
17:00-17:09 Apo ungata yarum pesa koodathu polayae...
@senthilsomasudaram3417
@senthilsomasudaram3417 2 жыл бұрын
உரையாடல் அருமை ஆனால் ஒரு சின்ன வருத்தம் மரியாதைக்கு அண்ணா என்றோ தம்பி என்றோ அல்லது தோழர் என்றோ அழைத்திருக்கலாம்
@velrajvelrajvelrajnainar9248
@velrajvelrajvelrajnainar9248 Жыл бұрын
கரு பழனி நீயும் கொழம்பி மற்றவனையும் கொழப்பி நீயும் உன் பேச்சும்
@chellakand7714
@chellakand7714 2 жыл бұрын
ஏண்டா இவ்வளவு நாள் மாறி மாறி ஆட்சிக்கு வரீங்களேடா. குண்டும் குழியும் இல்லாம ஒரு 20-30 வருடம் வரும்படி உங்களால் ரோடு போட முடியுதா? இப்ப டெவலப் ஆன கட்டார் நம்ம கண்ணுமுன் நாடி டெவலப் ஆன சிங்கப்பூர் மலேசியா அங்க மட்டும் எப்படி ரோடு பொடரானுக? நல்லா ரோடு போட்டா கமிசன் அடிக்க முடியாது என்று திட்டம் போட்டு மக்களை ரெண்டு பேரும் எமற்றுகிறீர்கள். இதில் பலகோடி சம்பளம் வாங்கும் நீதி மன்றம் ஊழல் ஒழிப்புத்துறை bla bla. உலகத்தில் நம்பர் ஒன் காமெடி நாடு இந்தியா😀
@ayyanarbesantnagar6787
@ayyanarbesantnagar6787 2 жыл бұрын
கரு பழனியப்பன் திமுகவில் கொத்தடிமையாக பழகிவிட்டார்
@NoFakeVlog
@NoFakeVlog 2 жыл бұрын
நீங்கள் அடிமையாக இல்லாமல் சுயபுத்தி கொண்டு இருங்கள் போதும்
@s.mohamedtharikmisbahiptm8719
@s.mohamedtharikmisbahiptm8719 2 жыл бұрын
ஓ அப்டிங்களா... சகோ... நீங்க ஒருவேளை சங்கியாக இல்லை டம்ளர் 5 1/2 கிரீஷ்டப்பாவாக இல்ல சாதி குடி வெறியராக இருப்பீர்கள்...
@anpamur
@anpamur 2 жыл бұрын
உடன்பிறப்பிகளின் தற்போதைய ஒரே ஆயுதம் திமுகவை எதிர்த்தால் அவன் சங்கி
@benabooks
@benabooks Жыл бұрын
நல்ல வேளையாக சாணி சங்கியாகவில்லை. அதுவரை சந்தோஷம்.
@Ramprk97
@Ramprk97 2 жыл бұрын
14:30 erumai maadu naan vote podraen da naan kaeppaen
@anpamur
@anpamur 2 жыл бұрын
வாங்குற காசுக்கு கூவியாகணுமே. சினிமாவில் இனி ஒன்றும் செய்ய இயலாது. ஏதாவது வழி வேண்டுமே. படித்த தமிழை கழகத்திற்கு பயன்படுத்தினால் பிழைக்கலாமே. ஏதோ அவன் பிழைப்புக்கு வழி கண்டுவிட்டான். அவ்வளவுதான்
@funseek
@funseek 2 жыл бұрын
Neet ah pathi pesuna, adhukku badhila sollaama suthi Goa ponen, vada maanilam ponen avamunga moliyai alindhu ponadhu engayellamo suthi kadaisi varai badhil varalaye!! Trained dmk ..😁😁
@ravis4136
@ravis4136 2 жыл бұрын
கட்சி அவங்க பிரச்சினை அவங்க பாத்துக்குவாங்கசரி.நாடும்.அவங்களுடையதா? ரொம்ப அதிகம் உள்ளது ஜால்ரா
@Deepanbharathi-w
@Deepanbharathi-w 2 жыл бұрын
மணி வண்ணன் அடுத்து கரு பழனி அப்பன் தான் அடுத்து மணிவண்ணன்
@pillaiindran833
@pillaiindran833 2 жыл бұрын
அண்ணா நல்லா தி மு கா சாப்பாகட்ரார் வாழ்த்துக்கள்
@anpamur
@anpamur 2 жыл бұрын
இருவருமே கழக உடன்பிறப்புகள் தான்
@prsprs9746
@prsprs9746 2 жыл бұрын
கலைஞருக்கு நெருக்கத்தில் சுப. வீ இருந்த இடத்தில் திரு.உதயநிதிக்கு இவர் வர விரும்புகிறார் ... வாழ்த்துகள் 😄
@msengottaian9074
@msengottaian9074 2 жыл бұрын
உண்மை
@natarajanvenkatachalam6866
@natarajanvenkatachalam6866 2 жыл бұрын
வள்ளுவன் வழியில் மு கருணாநிதி குடும்பம்-- அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
@வந்தியத்தேவன்-ம5ய
@வந்தியத்தேவன்-ம5ய Жыл бұрын
தலைப்பு: இரண்டு உபி களின் ஓலா...
@xrumpittanchinnappan3465
@xrumpittanchinnappan3465 Жыл бұрын
Jaldra. Jaldra sombu .vaalga
@juzzz.
@juzzz. 2 жыл бұрын
Previous episode answers were clear. This episode maluppuraan...
@kavibharathy5691
@kavibharathy5691 2 жыл бұрын
En Nee Professor eh Oral test ku Mark poduviya ??? Opinion solrappo epdi maluppa mudiyum
@juzzz.
@juzzz. 2 жыл бұрын
@@kavibharathy5691 Avan opinion sollale, Avan badhil sonnan. Malupping means not answering directly/clearly. Also don't want your further reply for this, so mooditu iru.
@kavibharathy5691
@kavibharathy5691 2 жыл бұрын
@@juzzz. ivolo sensitive eh irunthuttu aduthavana notta solrathu epdi iruku theriyutha??? 😂…
@juzzz.
@juzzz. 2 жыл бұрын
@@kavibharathy5691 hairu fundai maari puriyama en comment ku reply pannuve... athuku naanga summa irukkanum...
@east2west673
@east2west673 2 жыл бұрын
Nalla muttu kodukara man
@rengasamyk8601
@rengasamyk8601 Жыл бұрын
Sir I won't like about udai
@InfoTamilann
@InfoTamilann 2 жыл бұрын
ஏன்டா கோடி கணக்கில் கொள்ளை அடித்து கொண்டு இருக்கிறார்கள் அதுக்கு நீ வக்காலத்து.. உனக்கு சிலர் வக்காலத்து..🤦🤦🤦
@thamilanda.
@thamilanda. 2 жыл бұрын
👍
@ragus4880
@ragus4880 Жыл бұрын
என்னென்ன சொல்றா பாருங்க கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்லுறான்
@CultureKonnect
@CultureKonnect 2 жыл бұрын
When he says are you a member of DMK, the host should have responded like Savukku Shankar: kzbin.infoSjnso8BSULI?feature=share. instead the host copped out. Not expected such a low standard from Parveen
@bengaluru4333
@bengaluru4333 2 жыл бұрын
2 200 upi mangi
@TheComrade006
@TheComrade006 2 жыл бұрын
Iruvarukkum athaayam irukku. Nadigargalukkum adayam, arasiyalvathigalum aadayam adaigirargal. Karu.pazhaniyappan avargal mazhupal pathil tharugirar. Disappointed.
@kavibharathy5691
@kavibharathy5691 2 жыл бұрын
Intha comment eh Karu palaniyappan eh paathu solla ungaluku oru Aathayam iruku … athunaala solreenga …
@TheComrade006
@TheComrade006 2 жыл бұрын
@@kavibharathy5691 yes next film la naan heroine ah act Panna poren.
@kavibharathy5691
@kavibharathy5691 2 жыл бұрын
@@TheComrade006 casting couch 🛋️ panra alavuku Karu palniyappan BJP supporter illaye 🤔
@srisundkumarselvam1598
@srisundkumarselvam1598 2 жыл бұрын
Ayya, romba sombu addikavendam Uday ku....
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
Neeya Naana | நீயா நானா 05/11/14
1:28:10
Vijay Television
Рет қаралды 1,9 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН