தமிழின்பெருமையை இசையின் வடிவிலாக நிலைபெறச்செய்த அருணாச்சல ஐயா தெய்வப்பிரவி வணங்குகின்றேன்
@govindarajan6822Ай бұрын
Such an enthralling exposition of the splendour and beauty of this regal Raag Hindolam, my favourite ! The MahaVidwan with his MangalaVadhyam has through such an ethereal rendition of this inspiring Krithi paid the ultimate obeisance to the Goddess wielding the Divine Instrument, Veena. My Salutations to both 🙏
@annadurai9930 Жыл бұрын
எந்த மொழியிலும் இல்லாத சிறப்பு ...❤❤❤
@rajratnam1053 Жыл бұрын
One of the greatest song of this century . Long live Tamil. Salute to this leagent . Leagent like kannadasan, MS, Sushila, shivaji Ganesan, Illaiyaraja , TMS are the god gift to Tamil film industry . They cannot be relpaced.
@duraigduraig76482 жыл бұрын
உலக அளவில் உலகம்உள்ளலவரை தமிழினன் நாதஸ்வர இசைக்கு ஈடுஇல்லை 🙏
@sathurv99532 жыл бұрын
B
@narayanan729 ай бұрын
A great personality. His hands are not playing simply singing. Evergreen song. When listening, his special melodious Nagaswaram its takes us to other world.
@ParthibanMuthukrishnan-gm7bf Жыл бұрын
இனி உலக நாதஸ்வரம் நாதஸ்வரம் இந்த மாபெரும் வெற்றி வரலாறு கலைஞர் 🙏🙏🙏🙏🙏🙏
@andiappans96853 жыл бұрын
சங்கீத ஞானம் இல்லாதவர்களை கூட மெய் மறக்க செய்யும் அற்புதமான இசை. காருக்குறிச்சியாரின் புகழ் இந்த உலகம் உள்ள வரையிலும் இருக்கும்!!!
@கோவில்சொத்துகுலநாசம்3 жыл бұрын
இசையின் வடிவில் இறைவன்
@babjahan3 жыл бұрын
இந்த இசை தெய்வீக வெளியில் மனித ஆன்மாவால் அருளப்பட்ட அற்புதமான பேரொலியாகும்!
@rejimary77602 жыл бұрын
அருமை சூப்பர் சபாஷ் நன்றி இனிமையும்கம்பீரமும்கலந்நதவாசிப்புநன்றி
மிகவும் அருமையான இசை. நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். நாம் மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
@padmaravi19608 ай бұрын
We are all blessed to enjoy this composition. Salute this great vidwan 🙏🙏
@psgopalan638911 ай бұрын
Great God's Gift
@krishnasamyd23074 жыл бұрын
அருமையான இசை பாடல். இளமையலிருந்து நான் விரும்பி கேட்கிறேன். நன்றி.
@sivakumarr49842 жыл бұрын
Very great nadhaswaram r sivakumar
@sundaravallin1022 Жыл бұрын
The small village Kaarukurichi got its name renowned worldwide by the simplest but the greatest musician Shri. Arunachalam. Long live his Glory !
@ponmarricbe3205 Жыл бұрын
எவ்வளவு இனிமையா இருக்கிறது
@kamalasekhar4438 Жыл бұрын
Great salute to great vithvan karaikuruchi Arunachalam
@natarajansomasundaram99566 жыл бұрын
சிங்காரவேலனை தரிசிக்க வைத்துவிட்டார். அற்புதம்.
@Thiyagadhayalan4 жыл бұрын
அந்த வேலவரே இறங்கி ஓடி வந்திருப்பார் 🙏
@arumugam8109 Жыл бұрын
இந்த. ஊர்👌 எந்த. மாவட்டத்தில் உள்ளது🍓🙏
@chandrasekaran-qm3bz10 ай бұрын
இசைக்கு இணைவேறு எந்த ஒரு பாடலும் இ ல்லைமுரு gane mayangipoyeviduvaan
@Super111119633 жыл бұрын
The artistry of the veteran is excellent....this song is a timeless beauty mainly due to the materly Nadaswaram
@muruganc73242 жыл бұрын
Loo
@k.mohanaramanraman51693 жыл бұрын
H a what a bablious sound Great Maestro
@chandrasekaran-qm3bz10 ай бұрын
ஜானகி மற்றும்சுப்பையா நாயுடு,கருகுறிச்சியார் ஆகியோர் அ சயா புகழ் பெற்ற பாடல்
@manicksathi43657 жыл бұрын
Lot of variations than the original record with Janaki's voice- A gifted talent
@Kamatkm2 жыл бұрын
மறந்தேன் என் அப்பனையே..
@r.ravishankerjoshijoshi41955 жыл бұрын
The great musicians of yester years are great souls!!!
@rajendrans29133 жыл бұрын
Superb performance
@ponrajm52134 жыл бұрын
நாதஸ்வர குருஜீ
@dr.mandapakasarada39994 жыл бұрын
We are blessed to listen this song in its original form. We all know that this song after nadaswarsm track recording the great master Arunaachalam garu had passed a way. So they searched for an artust to sing to the originsl scale which is in high pitch. That opportunity fortunately and very suitably came to our Janaki amma.
@devadossk33013 жыл бұрын
First recording nadeswaram track and after record voice track.Then mixed.janaki told in one interview about this song.
@karunakarunamoorthy55802 жыл бұрын
நாதஸ்வர சக்கரவர்த்தி புகழ் உலகம் உள்ளவரை நிலைத்து நிற்க்கும்.
@kalavaguntabhaskaran36622 жыл бұрын
Thiru Arunachalam Pillai performed par excellently
@PalaniPalani-gl9ei Жыл бұрын
Excellent song
@ganesanp95903 жыл бұрын
Super thanku sir
@balusaradha25843 жыл бұрын
Radhe Krishna
@vasudevanrajagopalan2195 Жыл бұрын
God, 🙏🙏
@VARAGOORAN17 жыл бұрын
சிங்கார வேலனே தேவா... படம் : கொஞ்சும் சலங்கை (1962) பாடியவர் : எஸ்.ஜானகி இசை : எஸ்.எம்.சுப்பையா நாயுடு நாதஸ்வரம் : காருகுறிச்சி அருணாச்சலம் இயற்றியவர் : கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியம் நடிப்பு : ஜெமினி கணேசன் - சாவித்திரி கணேஷ் ஆ...ஆ.. ஆ..ஆ..ஆ...ஆ.. ஆ..ஆ ஆ...ஆ.. ஆ..ஆ..ஆ...ஆ.. ஆ..ஆ சாந்தா உட்கார் ஏன் பாட்டை நிறுத்தி விட்டாய்? உன் இசை என்ற இன்ப வெள்ளத்திலே நீந்துவதற்கு ஓடோடி வந்த என்னை ஏமாத்தாதே சாந்தா என் இசை.. உங்கள் நாதஸ்வரத்துக்கு முன்னால்... தேனோடு கலந்த தெள்ளமுது கோல நிலவோடு சேர்ந்த குளிர் தென்றல் இந்த சிங்காரவேலன் சன்னதியிலே நமது சங்கீத அருவிகள் ஒன்று கலக்கட்டும். பாடு… பாடு சாந்தா...பாடு.. ஏன் தயக்கம்..ம்ம் சிங்கார வேலனே தேவா அருள் சிங்கார வேலனே தே...வா அருள் சீராடும் மார்போடு வா...வா... சிங்கார வேலனே தே...வா.. சிங்கார வேலனே தேவா செந்தூரில் நின்றாடும் தேவா..ஆ..ஆ..ஆ..ஆ ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ திருச்செந்தூரில் நின்றாடும் தே...வா முல்லை சிரிப்போடும் முகத்தோடு நீ வா..வா அருள் சிங்கார வேலனே தே...வா.. செந்தமிழ் தேவனே சீலா செந்தமிழ் தேவனே சீ...லா விண்ணோர் சிறை மீட்டு குறை தீர்த்த வேலா அருள் சிங்கார வேலனே தே...வா ஸ...க...ம...ப...நி சிங்கார வேலனே தேவா நித்த நித பம...கம கரி ஸநி... ஸநி ஸக மப மகரிஸ நிதமப கரிநி சிங்கார வேலனே தேவா ஸா ரிஸ நிஸ ரிஸ...நிநிஸ பப நிநிஸ... மம பப நிநிஸ ககஸ ககஸ நிநிஸ பபநி மமப கக மம பப நிநி ஸஸ கரிநி பா நித பம கரி ஸநி ஸகக ஸகக ஸக மப கரி ஸநி ஸகஸா நிநிப மமப நிப நிபஸ பநி பஸ நித பம கரி ஸகஸா கம பநிஸா நிஸ கரி ஸரிநி ஸரிஸநி ஸரிஸநி ஸரிஸநி கரிநி கரிக நிரி கரி நிக ரிநி நிரிரி நிஸஸ நிரிரி நிஸஸ நிதபா நிநி நிஸா...ஆ...ஆ...ஆ...ஆ... ஆ..ஆ..ஆ..ஆ ஸநிஸ மக மப கம பநி ஸரி... ஆ...ஆ...ஆ... ஸநிப நி ஸரிஸநி ஸரிஸநி பநி பஸ பநி பநி மபக பநிப நிஸ கஸா பநிப நிஸ ரிஸா... மக பம ஸரிநி.. நிஸபா... ஸரிஸநி... ஸரிஸ ஸரிஸ ஸரிஸ... ஸரிஸநி... ஸநிதப ரிகமப நிதபம ததநித ஸநிஸநி கரிநித பமபா பமபதநி.. சிங்கார வேலனே தேவா அருள் சீராடும் மார்போடு வா...வா சிங்கார வேலனே தேவா...