எங்கள் குலதெய்வம், புங்கங்குளம் - அங்காள ஈஸ்வரி, காணி - சாத்தங்குடி. (இருப்பு) தோப்பூர், இளம் தலைமுறைக்கானஅருமையான நிணைவூட்டல் பதிவு மிக்க மகிழ்ச்சி கோடான கோடி நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்..
கருமாத்தூர் காக்குவீரன் விருமாண்டி. மஞ்சனபேச்சி துணை 👏👏🔥
@Rana_theeran Жыл бұрын
👍
@veeraakkumart.n470810 ай бұрын
அருமை! மாமா நாள்ளதொரு விளக்கம் அளித்துள்ளார்! அவர் சொன்ன வழிமுறைகளை பின்பற்றி உறவு முறைகளை தெரிந்து கொள்ளலாம்.
@dineshdine84485 ай бұрын
Sir manikanum, neenga sonna history chettiar community Miss panitinga, nan madurai la piranthu valanthavan Ella varusamum kaluvanathan , virumandi , pechi Amman kumbidrom, nanum karumathurKaran than , enga Kula Samy kaluvanathan, virumandi,pechi Amman koviluku masi thiruvila Pongal vachu iniku varaikum celebration panitu irukom. Indruvarai kallar , thevar sonthangal engal sonthangala pakurom. Nandri ayya.
@MeghaSundar-l1u2 ай бұрын
🎉 தும் குண்டு மூணு சாமி கோவில் குலதெய்வம்
@c.rajpandi2377 Жыл бұрын
மதிப்பணூர் மூனூசாமி சம்மந்தா முறை
@Tamailindo2 жыл бұрын
அருமை நன்றி
@jacksonthevar43212 жыл бұрын
@Praveen Kumar பெரியாண்டவர் = நீங்கள் திடியன் நாடு, ஏராத்தேவர் / காமாட்சி தேவர் கூட்டம் ......கழுவநாத அய்யன் கோயிலை 24 கூட்டங்கள் வழிபடுகின்றனர் அதில் பங்காளிகளும் உண்டு மாமன் மைத்துனர்களும் உண்டு... கழுவநாத அய்யன் கோயிலில் என்ன கூட்டம் என்று கேட்டு சொல்லுங்க உறவே திருமண உறவு முறை சரியாக சொல்லலாம்
Appa nalla irukingala pa naanga chengalpattu la irundhu pa naanga sindhupatti angala Amman kovil ana en husband vanthu karumathur kaluvanar kovil ok pa
@a.k.gopesh3904 Жыл бұрын
தங்கள் தொலைபேசி எண் கிடைக்குமா ஐயா
@தினமும்ஒருகதை-ய8ஞ4 ай бұрын
பாப்பாபட்டி கோவில் கும்பிடுபவற்களுக்கு யாரெல்லாம் முறை
@shanthipranvsiva35208 ай бұрын
Book relise pannunga it useful for future
@pushpakumar9366 Жыл бұрын
Background sound too loud
@Thangam108 Жыл бұрын
Ochandammakkum thidiyakkum enna morai?
@srigokulamconstruction13452 жыл бұрын
Karumathur ponnagan samikku kottai manthai karuppusami muraiya sir
@mohanrajp23992 жыл бұрын
S
@mohanrajp23992 жыл бұрын
Na Karumathur Ponnangan Kovil Tha Bro
@jacksonthevar43212 жыл бұрын
கருமாத்தூர் பொன்னாங்கன் கோயில், மண்ணுலகாத்தேவர் மகன்களான கரிசல்பட்டி ஆறு பங்காளிகளின் அத்தை மகன்களே கருமாத்தூர் கோட்டை மந்தை கொத்தாள பெரிய கருப்பு கோயிலை வணங்கும், விண்ணுலகாத்தேவர் மகன்கள் கேசத்தேவரும் பரிசபுலித்தேவரும் இரண்டு பேரும் மாமன் பூர்வீக மைத்துனர்கள் #₹###### பொன்னாங்கன் கோயிலில், தடியன் கூட்டமும் கோட்டை மந்தை, விண்ணுலகாத்தேவர் மக்களும் பங்காளிகள்
@jacksonthevar43212 жыл бұрын
@sri gokulam construction கருமாத்தூர் பொன்னாங்கன் கோயில், மண்ணுலகாத்தேவர் மகன்களான கரிசல்பட்டி ஆறு பங்காளிகளின் அத்தை மகன்களே கருமாத்தூர் கோட்டை மந்தை கொத்தாள பெரிய கருப்பு கோயிலை வணங்கும், விண்ணுலகாத்தேவர் மகன்கள் கேசத்தேவரும் பரிசபுலித்தேவரும் இரண்டு பேரும் மாமன் பூர்வீக மைத்துனர்கள் #₹###### பொன்னாங்கன் கோயிலில், தடியன் கூட்டமும் கோட்டை மந்தை, விண்ணுலகாத்தேவர் மக்களும் பங்காளிகள்
@ambigaraju1982 Жыл бұрын
Anyone from Vellamalaipatti?
@ranjithpandian20422 жыл бұрын
Sir give information of muthalaikulam pallakku ochathevar
ஐயா இந்த விண்ணுலக தேவன் மண்ணுலக தேவர் மாமன் மைத்துனர்கள் கள்ளர் பட்டத்துடன் வந்தார்களா அம்பலம் பட்டத்துடன் வந்தார்களா அம்பலம் பட்டத்துடன் வந்திருந்தால் இவர்களின் வாரிசுகள்பிரமலைக்கள்ளர் எப்படி ஆக முடியும்?
கள்ளர்களின் முதல் நாடு திடியன். நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் கள்ளர் நாடுகளின் குழப்பத்தை ஏற்படுத்தவே நீங்கள் சொல்லிய முதல் நாடு . நான் தடியன் . திடியன் இல்லை