பார் கோதறது பாக்கறக்கு ஈசியா தெரியலாம் அந்த வேலையை செஞ்சு பாத்தம்னா தா தெரியும் நா ஃபோன் வருசம் வாழை கன்னு சாகுபடிக்கு வேலைக்கு போனவன் தொடை எல்லாம் ரத்தம் கட்டி யப்பா சாமி... ஆனா விவசாயம் செய்றது அவ்வளவு சுலபம் இல்லை அனுபவத்தில் சொல்கிறேன்
@MIFANABI5 ай бұрын
இதை போல் அதிகம் வீடியோ போடுங்க அண்ணா நல்லா இருக்கும்
@SenthilKumar-cz6cc5 ай бұрын
சூப்பர் தம்பி இன்னைக்கு தான் விவசாயா மாறி இருக்கீங்க எத்தனை இருந்தாலும் நம்ம அடிப்படை விவசாயம் தான் சூப்பர் தம்பி
@elayamaransekar37905 ай бұрын
அருமையான வாழ்க்கை இந்த கிராமத்து வாழ்க்கை
@tathashat9495 ай бұрын
மிக எளிமையான கிராமத்து வாழ்க்கை மிக அருமையான வீடியோ
@suryakumar35665 ай бұрын
Bro intha mari video va podua bro nallarukku❤
@RagupathiT-cd8jh5 ай бұрын
அப்பாவுடைய அனுபவம் வேற லெவல்
@krishnavj32673 ай бұрын
Yes bro it's 100 💯 true 😊
@msenthilkumar7225 ай бұрын
Hi bro,unga videos ellame romba nalla iruku,neenga unga village,family,aparam unga veetu samayal videos mattum podunga,atha paka romba nalla iruku bro
@U1CKMUSIC5 ай бұрын
This tybe of village videos thaaya Set Aaguthuuu Ithu maari Neraya Video Poduuu Thalaaaa
@K7_kesu5 ай бұрын
Sure thala
@raguvarans17255 ай бұрын
Bengalore video vena bro ipdi unga village life video podunga athuve supera irukkum 😊😊😊unga appa tharamana vivasayi bro 😊😊😊😊😊
@selvamanoharan47094 ай бұрын
Pakave happy ah iruku brother keep it up ❤
@Vijayasee5 ай бұрын
15:00 good decision bro. Health is very important nowadays. Try water irrigation with subsidy
@krishnanas444 ай бұрын
விவசாயி பணக்காரன் ஆகனும் . கடவுள் உழவன்
@sgkumar28955 ай бұрын
Family Videos always best 👍👍👍👍
@Logesh-jd3zp5 ай бұрын
Bro unga video ku wait panniye very aguthu apdi iruku super bro continue....
@jackpotter72535 ай бұрын
Bro unga veetula pakkum pothu innum happy ah iruku athuvum kattula yarangi neenga work pannum pothu innum super ah iruku😊
@venkyvenkat79345 ай бұрын
I like this video.. continue this type video
@kamalakannangunalan5 ай бұрын
Great videos bro watched all your temple hike videos super. Bro if possible go to Pudukkottai agri festival and make video this June 23rd 2024.
@darshinchetty54615 ай бұрын
Hi kesvan this video is soooooooooo Good with Family and Farm loved it 🎉🎉🎉🎉 God Bless 🙏🙏🙏
@santhisekhar86305 ай бұрын
നിങ്ങളുടെ നിലത്തിൽ പൊന്നു വിളയട്ടെ, ആശ൦സകൾ കൃഷി ചെയ്യുന്ന കേശവന്, തവ൯, പല്ലവി സൂപ്പർ❤❤❤❤❤
@sankarsubramaniam9009Ай бұрын
All the best for doing agri in your own agricultural land... do continuosly👍🏻
@Sivakumar-vb1uk5 ай бұрын
திருப்பூர் சிவா ❤❤❤
@raaghulkumar58165 ай бұрын
உழைப்பாளி bro nee🔥
@venkatachalamkpt76105 ай бұрын
இதை பார்த்தா எங்க அப்பா ஞாபகம் தான் வருது
@Agriculture-In-Tamil5 ай бұрын
அருமை ❤❤வாழ்த்துகள் நண்பா
@deepakm71775 ай бұрын
நீங்க போட்ட எல்லா வீடியோ நா பாத்துட்டானா உங்க பயன் வச்சி ஓரு வீடியோ போடுங்க
நண்பா வீட்டில் அனைவரும் நலமா ஓடசக்கரையில்இருந்து அருள்குமார்
@kamesh99095 ай бұрын
Wholesome channel 😍🙌🏻
@guna26475 ай бұрын
Kotti linga bro nearest bangarapatta👍👍👍
@RajaAmini5 ай бұрын
Super Nanba ....All the best your family.
@pihu61805 ай бұрын
Super bro negai or trip pallavi aka dhvan kude pangai plzzz ❤
@vickydharshini86385 ай бұрын
சூப்பர் 🌾🌾🌾❤❤❤🥰🥰🥰
@DhanaLakshmi-w8k4 ай бұрын
குச்சி யைநன்றாகசீவியபிறகுமண்வெட்டியைபோடவேண்டும்.
@prakashgv5845 ай бұрын
K7unggavuruk vanden anna appa100❤
@lakshmanakumar96435 ай бұрын
Enga kaattula nangalum பார் போட்ட நியாபகம் வருதுங்க மாமா...🥲
@m.pramarajraj48425 ай бұрын
Very nice video.😮
@krishnavj32673 ай бұрын
Bro... yenga..appa... ippati..tha.. bro😂😂.
@K7_kesu3 ай бұрын
😁
@ragahvragahv60585 ай бұрын
எனக்கு விவசாயம் மிகவும் பிடித்த ஒன்று
@kannammalnallaiyan27505 ай бұрын
Family video neraiya podunga
@KumaranR-v2s5 ай бұрын
வரக்கூடிய ஆடி மாதத்தை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவில் பற்றி சொல்லுங்கள் அண்ணா
@srinivasank5935 ай бұрын
Bro first command seenu mangadu 🎉🎉🎉
@ragahvragahv60585 ай бұрын
Bro நான் உங்கள் video துபாய் இருந்து பார்கிறேன்
@SathishKumar-pl6ig5 ай бұрын
Super k7 bro
@Stephen-wl5yk5 ай бұрын
Mohan mams kuda sendhu cooking video poduga bro (length ah video podunga bro)
@sathishkumarthirumoorthi_s92285 ай бұрын
correct thanga broo keattu porathuku main reason avinga appa amma namaku tha aasai namaku puducha mari earukanum poganum suthanum nu but mudiyala yea IT work tha pakanum business la set agathu vera eadachu work management realted ha ponalum aduku tha computer ku paduchiya ouru tholla mamsss
@vinothvinoth827195 ай бұрын
Bro enna course padichi IT kulla poninga
@sathishkumarthirumoorthi_s92285 ай бұрын
@@vinothvinoth82719 aduulam kanakey ella broo collage la Spec Cloud AWS and Azure Certification Comp Apram testing yeppa work panrathu Dev
@karthikkumargaming30265 ай бұрын
Anna oddanchatram Gandhi market oru naal vlog pannuga ❤
@guna26475 ай бұрын
My first comment ❤❤❤
@KowsalyaKowsalya-yr2ex5 ай бұрын
Nice video brother
@logulogesh13395 ай бұрын
Family video super
@Sanju_DS1435 ай бұрын
Love you naaaaaaaaaaaaaaaaaaa❤
@vasanthi38965 ай бұрын
தம்பி கேசவா என்னடா இன்னும் கஞ்சி குடிக்காம வேலை பார்க்கராப்பல நெனச்சேன் அம்மா பழைய சோறும் ஊறுகாய் கொண்டு வந்துட்டாங்க குடி குடி.அப்பா நேரா போடா இல்ல இல்ல நான் என் வழி தனி வழி.கேசவா ஒரே காமெடியாக இருந்தச்சுப்பே.இப்படிக்கு வசந்தி. Ilanthalir pookkal channel name.
@nesamani19825 ай бұрын
Nice🎉
@rajeshyogeshraj51305 ай бұрын
Tala super
@vigneshp50875 ай бұрын
Anna.. Paaru podura eduthula.. Oru vatti end to end neega nadanga.. Athuku aprm antha leg mark vechu straighta paaru potukonga.. Thalaiya thuki paka thevai illa..crossa poguthanu.. Na apidi tha kari pudika paluguna.. Idea nalla eruntha comment la solunga😂
@K7_kesu5 ай бұрын
Super idea😁
@duraiarasu17115 ай бұрын
We have a instrument to do this work by machine and cow also.