கரும்புலி நீங்கள் மறைந்தும் பாரத தாயின் இதயத்தில் வாழும் வீரப்புதல்வன்❤❤❤
@Rana_2390 Жыл бұрын
இப்படி பல ஆயிரம் பேர் நம் நாட்டுக்காக உயிர் இழந்துள்ளனர்..இவர்கள் தான் நம் ஹீரோக்கள்..அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி சார்
@muralikrishnan98683 ай бұрын
Intha katchi karana kondu poi vidanum ippadilam kasta paduranga intha political dog ga kolai adikiranuga
@srijeyamfinancemlrsrijeyam2060 Жыл бұрын
கண்ணீர் துளிகள் 😢😢😢😢 .. வீர மகான் கௌசிக் புகழ் வாழ்க❤❤❤
@balasubramanian1911 Жыл бұрын
I salute him....
@anandvasanth801 Жыл бұрын
Royal salute.cousik.sir
@velu7516 Жыл бұрын
நீங்ள் சொல்லும்போதே என் உடல் சிலிக்கிறது....வீரர்க்கு தலை வனங்குகிறேன்....
@arunnissi786711 ай бұрын
Our hero Black tiger, Big salute sir.
@nareshxxx1 Жыл бұрын
தலை வணங்குகிறேன் வீர சகோதரா 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
@loganathan.c36689 ай бұрын
இதை கேட்ட பிறகு என்னுடைய வாழ்க்கை எத்தனை அற்பமானது என்பதை உணர்ந்துகொண்டேன். தலை வணங்குகிறேன் அந்த வீரனுக்கு.
@rajeshupputhurai9191 Жыл бұрын
என் கண்கள் கலங்கிவிட்டது இவரின் முடிவை கேட்டு..என்ன சொல்வது வீரமகன். சொல்ல வார்த்தைகளே இல்லை
@PrabhuKumar-dt5bu7 ай бұрын
ஜெய்ஹிந்த் இந்த பதிவு அனைத்து இளைஞர் சமுதாயத்திற்கும் சென்று சேர வேண்டும் இவரைப் போன்ற எண்ணற்ற மாவீரர்கள் தியாகத்தின் பரிசு நமது சுதந்திர இந்தியா வாழ்க பாரதம் வாழ்க இந்தியா ஜெய்ஹிந்த்
@siva988 Жыл бұрын
பாகிஸ்தானில் தற்போது பணிபுரிந்து வரும் நமது வீரர்களை பாதுகாப்பாக வைக்க இறைவனை வேண்டுகின்றேன்
@jebajeevanappavu4215 Жыл бұрын
மிகப்பெரிய மாவீரன் இவருக்கு தலை வணங்குகிறேன். ஆனால் கடைசிவரை இந்தியா அந்த வீரனை காப்பாற்றவில்லை. Raw எந்த முயற்சியும் எடுக்கவில்லை, இது ரொம்ப வெட்கக்கேடானது.
@arunkishore1532 Жыл бұрын
ஒரு *சிங்கம்* மற்றொரு சிங்கத்தின் வரலாற்றை சொல்வது புல்லரிக்க வைக்கிறது. *வீர வணக்கம்*
@SenthilkumarMuthusamy84 Жыл бұрын
Hats off Ravindra Koushik, all field agents and all RAW staffs. Jai Hind. More videos on RAW agents pls.
@antonypevin3189 Жыл бұрын
நமது நாட்டிலேயே இப்படிப்பட்ட ஹீரோக்கள் இருக்கும்பொழுது வீடியோவில் ஹீரோ வேடம் போட்டு நடிக்கும் கூத்தடிகள் பின்னால் அலையும் ஒரு கூட்டம் முட்டாள்தனமான கூட்டம் இருக்கும் போது இந்த நாட்டை யாரும் காப்பாற்ற முடியாது😢
@jayapriyak23059 ай бұрын
Sir திரு ரவீந்திரகௌசிக் அவர்களுக்கு பாரத் ரத்னா விருதை கொடுத்திருக்கும் sir Jai Hind
@karthikk49607 ай бұрын
அவர்களுடைய வீரம் தியாகத்தை நினைக்கும் போது நாட்டுப்பற்று அதிகரிக்கிறது வீரம் விளைகிறது. நமது வீரர்களின் தியாகம் போற்றப்பட வேண்டும் வாழ்க பாரதம் வளர்க புகழ்.
@kanagarajr6756 Жыл бұрын
நன்றி ஜயா.... நாங்கள் வாழ நீங்கள் எங்களுக்காக வாழ்ந்து இறந்து எங்களோடு வாழ்கிறீர்கள்.
@HariHari-e1m Жыл бұрын
இந்த பாரத தேசத்தின் வளர்ச்சிக்காக தன் இன்னுயிரை ஈத்த தெரிந்த நபர்களை விட தெரியாத நபர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள் அந்த வகையில் கௌசிக் அவர்களும் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை மனதார பிரார்த்தனை செய்கிறேன்
@venkatasubramaniam6002 Жыл бұрын
இந்த மாதிரி தியாகிகள் வாழ்ந்த இடத்தில் இங்கு இருக்கிற அரசியல் ஊழல் பேர்வழிகளும் இருக்குதுங்க
@jayavelukrishnan9832 Жыл бұрын
நினைக்கும் போதே மெய் சிலிர்க்கிறது... ஜெய் ஹிந்த்.
@PScharity Жыл бұрын
Mind-blowing. A big salute
@marsmerchh Жыл бұрын
Super Sir ! Ungalukku oru military salute !! 🙏🙏
@kameshwarans45116 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤ மாவீரனுக்கி தலை வணககுகிறேன்
@surendranathc5974 Жыл бұрын
thank you sir at least you are bringing to limelight our unsung heroes .let people think for unsung real heroes instead of reel heroes.
@theyagarajts6522 Жыл бұрын
சிந்திக்க வைக்கும் தகவல்கள்....நன்றி... SIR.
@charlesprestin595 Жыл бұрын
Big salute to the brave and dedicated hearts
@prakashsundaram9541 Жыл бұрын
Salute to all our soldiers 🇮🇳🇮🇳🇮🇳
@arjuns3169 Жыл бұрын
இதுபோன்ற வீடியோ தொடர விரும்புகிறோம். ஜெய் ஹிந்த்....
@Kannan-v4wАй бұрын
தமிழ்நாட்டைபிடித்த கிரகம்
@pravi2594 Жыл бұрын
தாய்நாட்டின் பாதுகாப்புக்கு தன் உயிரையும் தியாகம் செய்த மாவீரன் மறுபடியும் பிறந்து வர வேண்டும்
@rayanselvi9794 Жыл бұрын
வாழ்க அவரது புகழ்
@mahendratech88363 ай бұрын
Sir unga voice la history sollurathu rommpa Nalla eruku
@vijaysekar9773 Жыл бұрын
Intha maari details keta makalukum nallathu. Students kum nallathu. Ipo ennadana, vijay enna car vechurukaru, Ajith entha ooruku ponaru, simbu hair style, insta dolis, kanja, saraku, padipa pathi nenaikama love love nu alaiyaranga. Ella enga poi mudiume 😕
@prabhut2639 Жыл бұрын
A Big big salute to him...Awesome sir...thanks for bringing this history for us as well for the current younger generation...Kudos to you
@72petlover Жыл бұрын
ரவீந்திர கௌசிக் ❤
@calmmymind3670 Жыл бұрын
"It's truly disheartening to see how he, someone who dedicated his life to his homeland, was betrayed by politicians. He shed blood for our nation, but these corrupt politicians are tearing our country apart, driven by religion, caste, and money. Your efforts in bringing this story to light are crucial, as they ensure that his bravery and intelligence will never be forgotten."
@craigslist1323 Жыл бұрын
By congress. Congress doomed this great country for 70 years
@hai2chathai2chat47 Жыл бұрын
Salute the ரியல் ஹீரோ. இவரை பற்றி bio movie எடுத்த நல்லா இருக்கும்
@manjunath2401 Жыл бұрын
Jai Hind Jai Hind. Black Tiger Major Ravindra Kaushik.
@பெர்ணான்டோஒகஸ்டின் Жыл бұрын
From srilanka big fan
@rajarajans.k5243 Жыл бұрын
Big salute our brave and dedicated agents
@srikanthl2859 Жыл бұрын
Sir today only R&AW was started. On this day I am feeling rejoiced to hear this history from you.
@sheranhjgvi33919 ай бұрын
அவர் மாவீரர் ❤
@lakshminarayanan4113 Жыл бұрын
Salute to black tiger. Jai Hind
@arunarun-gg6nn Жыл бұрын
மெய் சிலிர்கிறது🙏👍🇮🇳
@ravananAK883 ай бұрын
Goosebumps sir
@Dr.Ramalingam Жыл бұрын
Your statement is not less Bond movie. I appreciated this information published by ( Highly authentic statement from ) an IPS Officer.
Excellent sir, may request pls post these kind of vedios should reach our younger generation. Jaihind
@archmiurali1 Жыл бұрын
Wonderful description and very patriotic Ravisir🌷🌷🌷🌷🌷👏👏👏👏👏👏👏👏
@trendorzentertainment9890 Жыл бұрын
He is very handsome guy❤
@velayuthasamisami8229 Жыл бұрын
Sir, வணக்கம். உங்களுடைய எல்லா தகவல்களும் அனுபவங்களும் மிகவும் பயன் உள்ளது. இளைஞர்களுக்கு ஒரு அருமையான உந்துதல். இளைஞர்கள் நாட்டு நலன் காக்க நிறைய வழிமுறைகள் உள்ளன. தங்களை நான் நேரில் சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
@rsubhachandru11 ай бұрын
Our salute to this unsung heroes
@sinoth2001 Жыл бұрын
Research and analysis wing means mission accomplished successfully
@harishraman9629 Жыл бұрын
Black tiger the G.O.A.T of RAW spies... ❤🇮🇳
@nellaisubbu1 Жыл бұрын
We Love India❤ we Love black tiger❤
@jievanraman8552 Жыл бұрын
Goosebumps video sir.. Automatically tears come out from my eyes.. Valga Baratham.. Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳💪💪💪Love from Malaysia
@girinanthan_bjp Жыл бұрын
Realy very inspiring sir 😮😊
@vinothkumarsrv9033 Жыл бұрын
Big Salute to Ravindra kaushik 🙏🙏
@balabsm8369 Жыл бұрын
அருமையான ஒரு பதிவு
@MUTHUPANDI-op6yt Жыл бұрын
Goosebumps sir tq
@megaraajan2100 Жыл бұрын
A real unsigned hero .salute
@Yogi-aadhi Жыл бұрын
Unsigned???
@gkmech9802 Жыл бұрын
Sir இன்னு நிறைய சரித்திர வீரர்கள் பற்றி சொல்லுங்க பிளீஸ்
@GaneshkumarArunachalam Жыл бұрын
Royal Salute to the great Martyr
@DilshanSivakumar Жыл бұрын
I'm from sri lanka , i watched this video goosebumps overloaded. Hats off to the black tiger raw agent. But i didn't understand y this government left him
@RK-fe9jj Жыл бұрын
Raw வின் வேட்டையில் கனடாவில் இன்றும் ஒரு திவரவாதி வேட்டையாடாபட்டுள்ளான் 🔥🔥🔥
@brindabindu2961 Жыл бұрын
ha..ha
@mohammedashwaq7643 Жыл бұрын
Ipdi ellam peasittu alaya koodathu... Athu army ey confirm panala athanala thaan Canada vs India cold war Poittu irukku soo Stop your aarva kolaru dood🤝jai-hind 🇮🇳
@jeevanandhams7375 Жыл бұрын
@@mohammedashwaq7643ayya army lam confirm panna matanga secret work lam
@GaneshPandian-l6d Жыл бұрын
Super sir🎉🎉🎉🎉🎉🎉
@panther208 Жыл бұрын
ஜெய்ஹிந்த்🙏🙏🙏🙏
@GanEsh-g7c Жыл бұрын
Goose bumps pulse
@aathenamaathenam64933 ай бұрын
Amazing dedication for country really Patrictrisam our Real Black tigher Ravindra. Bharath Madaki jai
@sivamani2012 Жыл бұрын
Sir Iam big fan you❤
@malathiselvaraju70555 ай бұрын
Thank U Sir .i Havent Heard Of This Before .superb
@secretsnothing3798 Жыл бұрын
இதை சீமான் க்குதான் முதலில் காண்பிக்க வேண்டும்....
@palaniraj27966 ай бұрын
ஆமாம் அவனுக்குதான் காண்பிக்கனும்
@RamNath-mq7fz Жыл бұрын
In a way it implies that Koushik was sacrificed by the PM/RAW for marrying hostile nation girl and also for margine of doubt of involvement in counter espionage? But I like the way you presented it with black goggles. Thank you sir
@maheshraja83Ай бұрын
Hello Sir your Videos are always so precise and Informative to every one..Looking forward for more such useful content.
@SureshKumar-xp9nf Жыл бұрын
Gud Police officer and gud story teller.....😊😊😊😊
@Krishnakumar55555 Жыл бұрын
True Fact News- Nice speech..dear Sir ❤❤❤
@mohammedashwaq7643 Жыл бұрын
Perfect soldier⚡💥
@vkking81229 ай бұрын
Ravindhra Sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Jai Hind
@greenworldkanniyakumarifarmer Жыл бұрын
ரவீந்திரகோசிக் சார் ஸ்பெஷல் சல்யூட். நீங்கள் இப்போது இல்லை .உங்கள் புகழ் ஓங்கி கொண்டே இருக்கிறது. இந்த விஷயம் 50% பேருக்கு தெரியாது. இதை உலகிற்கு எடுத்துச் சொன்ன ஐபிஎஸ் ரிவி சார் அவர்களுக்கு வணக்கம் நன்றி
@timepasschannal02 Жыл бұрын
EMA will proud of his torches and his mental strength sir ❤
@haribaskar18 Жыл бұрын
Sir I Am big fan👌🌹🌹
@aramsei5202 Жыл бұрын
ஐயா வணக்கம் கம்பிரமான அறிமுகம் 🎉
@ASHOKKUMAR-gw3tt Жыл бұрын
Really so cute you are and black glass mass🎉
@GALAXYUNICORNGALAXYUNICORN7 ай бұрын
WONDERFUL SPEECH
@pmm1407 Жыл бұрын
Respect 👏👌👍🤝
@palaniananthan6949 Жыл бұрын
அறிய தகவல் அல்ல அரிய தகவல்
@sowmiyamunesh86696 ай бұрын
Incredible sir..
@muthuspm1129 Жыл бұрын
Veera VANNAKKAM Mr RAVINDRA KOUSHIK❤🙏
@ravithulasiram9491 Жыл бұрын
Big Salute
@sri08811 ай бұрын
எப்படி எல்லாம் கொடுமைகளை அனுபவித்து தாய் நாட்டிற்காக உளவாளிகளாக இருக்கிறாராகள். இங்கு நாம் நன்றாக தூங்கி மற்றவரை/ தேசத்தை குறை சொல்லி , சே நினைச்சாலே கண் கலங்குது. இவர்களை போன்றவர்களை பாட புத்தகத்தில் சேர்க்கணும், கண்ட கண்ட கழிசடை பற்றி எல்லாம் பாடத்தில் இருக்கிறது அதுவும் இல்லாமல் சேர்க்க போகிறார்கள் என்று கேள்வி. கடவுள் தான் காப்பாதனும்
@dakshanthejas.a160810 ай бұрын
Great Information Sir🙏
@antontirunelveli862111 ай бұрын
😢😢😢😢😢 Goosebumps history
@rssureshbabu7637 Жыл бұрын
Good explanation. Jai Hind.
@varrunkumar8781 Жыл бұрын
It's real veera vanakkam
@AmericanAnnachi Жыл бұрын
சிறு திருத்தம்! அரிய!
@weupdatesoon6386 Жыл бұрын
Super..........but rich people.... politicians la nama natta kasu kaga kuru podranga.... ithula oru goosebumps um varala......first matunavaru sethurkalam bec Pak oda high rank posting le orutharu porathu yevalo periya vishayam...ithu kudaya oru agent yosikala........apo training avalo dhana.....ithu yarukana story... yethukana story 😢