லெஜன்ட் சரவணனின் வீட்டில் ஒரு விசிட்/Legend saravanan's house visit/Karumpuli Views.

  Рет қаралды 1,662,809

KARUMPULI VIEWS

KARUMPULI VIEWS

3 жыл бұрын

இந்த விடியோவானது லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன் அவர்களது வீட்டின் உள்ளமைப்பு பற்றியதாகும்.
.
This video is about the layout of Legend Saravana stores owner Arul Saravanan's house.

Пікірлер: 1 400
@SaiDanu6621
@SaiDanu6621 3 жыл бұрын
அவரால் நிறைய பேர் வாழ்கிறார்கள்.தமிழன் வாழ்க வளமுடன்.
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
👌👌👍💐💐💐
@sekarnarayanan433
@sekarnarayanan433 2 жыл бұрын
மனிதப்பிறவி கடவுளின் ஆசிர்வாதம் இருந்தால் மட்டுமே இப்படி வளர்ச்சி அடைய முடியும் 🙏🙏🙏🙏🙏
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 2 жыл бұрын
உண்மை தான்...👍🙏💐♥️
@sudaliselvi7952
@sudaliselvi7952 Жыл бұрын
ஆமென்
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS Жыл бұрын
🤩🙏💐♥️
@murugesans5123
@murugesans5123 Жыл бұрын
அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள் உழைப்பும் கடவுளின் ஆசீர்வாதம் இருந்தால் மட்டுமே ஒரு மனிதனால் இப்படி வளர்ச்சி அடைய முடியும் 👍🏻👍🏻👍🏻👍🏻
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS Жыл бұрын
👌👍👍🙏💐❤️
@rajeshsundar8356
@rajeshsundar8356 3 жыл бұрын
Saravana sir is a real legend. He allowed many people's to visite his home and he gave food also the people's so he is a real legend. Hats off to him.
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
👍👍👍💐💐💐
@muralidharanyesnameisperfe3628
@muralidharanyesnameisperfe3628 3 жыл бұрын
Idea to make tourist attraction.
@vinayagamsivanantham2783
@vinayagamsivanantham2783 3 жыл бұрын
ஒரு மனிதன் தன் உழைப்புக்கேற்ற வளர்ச்சி அடைந்துள்ளனர். பொறாமை வேண்டாமே. மேலும் அவரை ம‌ரியாதையாக அழைக்கலாமே. ஒரு தமிழன் என எண்ண வேண்டும்
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
உண்மை. 👌👌👍💐💐💐
@meenakshisundaramvenkatach7306
@meenakshisundaramvenkatach7306 3 жыл бұрын
Your word is honest and he should be called with respect.
@shobanasai784
@shobanasai784 3 жыл бұрын
Yes....I agree with your view
@rajabavai7554
@rajabavai7554 3 жыл бұрын
உண்மை உண்மை... அண்ணாச்சி இன் உழைப்பு முழுவதும் உள்ளது
@sumathitailor7829
@sumathitailor7829 3 жыл бұрын
அவர் கடையில் தரம் குறைந்த பொருட்களெ மிக அதிகம் நண்பா
@thanikachalamr2894
@thanikachalamr2894 2 жыл бұрын
வளர்ச்சியின் உச்சம் பெற்றவர் . மக்களின் மகிழ்ச்சியில் தான் இவ்வளவு பெரிய உயரத்தில் இருக்கிறார்.மேலும் பல மக்களுக்காக உதவிகள் செய்து தர வேண்டும். படம் வெற்றி பெற வேண்டும். வாழ்த்துக்கள்.நன்றி
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 2 жыл бұрын
நன்றி...🙏♥️💐🥰
@ashokkumarchelliah77
@ashokkumarchelliah77 3 жыл бұрын
He allowed public to visit his house one day, he is better than any other millionres because He is LEGEND
@gptradersrajesh3461
@gptradersrajesh3461 2 жыл бұрын
True.....
@surabithiru29
@surabithiru29 3 жыл бұрын
அண்ணாச்சி அவரிடம் வேலை செய்யும் தொழிலாளர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருந்தால் நான் அவரை மகிச்சியுடன் வாழ்த்துவேன்.
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
👌👌👍💐💐💐
@sivasrk4204
@sivasrk4204 2 жыл бұрын
😮
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 2 жыл бұрын
🤔
@thomasddthomas2428
@thomasddthomas2428 2 жыл бұрын
இதுபோல் நம் தமிழ் நாட்டூ மக்கள் எல்லாரும் இருந்தால் சந்தோஷமா இருக்கும் வாழ் த்துக்கள்
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 2 жыл бұрын
நன்றி...🙏💐❤️
@thiminitubers5026
@thiminitubers5026 2 жыл бұрын
Looks so fancy! Nice that he is allowing home tour.
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 2 жыл бұрын
Thank you...🙏💐♥️
@sathikali8525
@sathikali8525 3 жыл бұрын
கன்னு வைக்காதீர்கள் அந்த மனுஷன் நல்லா இருக்கட்டும் வாழ்க வளமுடன்
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
சூப்பர் 👌👌💐💐💐❤️
@mpgsekaran624
@mpgsekaran624 3 жыл бұрын
vaalka valamudan
@sathikali8525
@sathikali8525 3 жыл бұрын
@@mpgsekaran624 நன்றிகள் சகோதரர் நீங்களும் மகிழ்ச்சியோடு வாழ்வீர்கள்..
@sathikali8525
@sathikali8525 3 жыл бұрын
நன்றிகள் உறவே மிக்க மகிழ்ச்சி...
@pk-iz5hw
@pk-iz5hw 2 жыл бұрын
Super sir avar nalla iruppar👍
@SivaKumar-bj1qg
@SivaKumar-bj1qg 3 жыл бұрын
எங்க.தலைவன்.ரஜினி.கமல்.விட. உலக.சூப்பர் ஸ்டார்
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
🤩👍🔥🔥
@SrinivasaRao-gd3ln
@SrinivasaRao-gd3ln 2 жыл бұрын
ஏழை மக்களுக்கு...உதவும் மனிதனே...என்றும் ஸ்டார்
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 2 жыл бұрын
👌👍❤️💐
@puratchis5686
@puratchis5686 3 жыл бұрын
அருமையான பதிவு தோழரே உங்கள் சொற்பொழிவு என்னை சிரிப்பலையில் ஆழ்த்தியது
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
நன்றி நண்பரே! 🙏💐💐
@TerminalXception
@TerminalXception 3 жыл бұрын
மத்தவங்க மாதுரி இல்லாம மக்கள் பார்த்து ஒரு நாள் அனுபவிக்கவிட்டிருகானே அதுவரைக்கும் அவன் கெத்துதான் ....
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
உண்மை தான்...👍🔥🔥
@thirumuruganbalu8202
@thirumuruganbalu8202 3 жыл бұрын
உண்மையா அவன் லெஜண்ட் தான்
@Ajithvijaysenthil
@Ajithvijaysenthil 3 жыл бұрын
Yes super
@kishoren6425
@kishoren6425 3 жыл бұрын
SNEEHAKAUKKU ROOM ENGA ERUKKU.MATRA NADIGAIKKALUKKUM ERUKKUM.MGR ERNTHU ERUNTHAA UNNOODA PORUKKA POOTTIKKU VANTHUDUVAAN.
@parameswariparameswari8546
@parameswariparameswari8546 2 жыл бұрын
Yes
@redminote6pro377
@redminote6pro377 3 жыл бұрын
Neraya peru eppadi veedu katuranga, but public allow panna maatanga, he's so sweet heart
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
Yes...👌👌💐💐💐💐❤️
@manathinkural-madurai-aath4833
@manathinkural-madurai-aath4833 3 жыл бұрын
சூப்பர் தம்பி அருமையாக விளக்கவுரை தந்துள்ளீர்கள் . இது நிஜம்தானா தம்பி.......
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
ஆமா அண்ணே...!
@shivakrishna1167
@shivakrishna1167 3 жыл бұрын
முதலாளிகள் வாழ்வில் ரிஸ்க் எடுக்கிறார்கள், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டால் அவர்கள்தான் அதனால் கஷ்ட்ட பட போகிறார்கள் அப்படி இருக்க அவர்கள் பணத்தில் அவர்கள் வாழ்ந்தால் நமக்கு ஏன் வயிறு எரிய வேண்டும், மேலும் தமிழகத்தில் எத்தனை பணக்காரங்க சாமானியர்களை தங்களின் வீட்டினுள் அனுமதிக்கிறார்கள் - அது மட்டுமில்லை பாதகர சுவாமி கோவிலில் வழங்கப்படும் அன்னதானம் முழு செலவும் அவருடையதே...!!
@sakthitsk6633
@sakthitsk6633 3 жыл бұрын
ஆமா அவர் சம்பாதிக்கிறார் வாழறார் நல்லா வாழட்டும்
@vijayasenthilkumar6092
@vijayasenthilkumar6092 3 жыл бұрын
Brother adhu Mattum ella ellarukkum employment kodukuraru pa podhadha... paadi saravana store poi parunga cheap and best quality....T nagar saravana waste...
@rehubathia320
@rehubathia320 3 жыл бұрын
Correct.
@gopalakrishnans7777
@gopalakrishnans7777 3 жыл бұрын
நீ சொன்ன அந்த அதிர்ச்சிகரமான சம்பவம், அது நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
நன்றி சகோ...🙏🤩💐💐💐
@VTlife_360
@VTlife_360 2 жыл бұрын
unmai ulaipu uyarvu ...engal pola manitharkal ku oru inspiration intha legend
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 2 жыл бұрын
Super ...👌🙏♥️💐
@sundarisamh1228
@sundarisamh1228 Жыл бұрын
We are very proud of Saravanan Sir. He is our Tamil Nadu legend. Tamilians all should joined together and encourage him in every way. He is doing a great job in acting. God bless him. Lots of love from overseas. vaalga valamudan.
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS Жыл бұрын
Super 👌💥🙏♥️🥰🙏💐❤️
@ambrosepravin2072
@ambrosepravin2072 3 жыл бұрын
His home looks like shopping mall 🤩🤩
@rhevathi6
@rhevathi6 2 жыл бұрын
Yes initially I thought it is Shopping Mall
@paulgnanaraj5963
@paulgnanaraj5963 3 жыл бұрын
Super.....May God Bless U Lejend Arul 🤝
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
👍🔥🔥
@manimegalan2546
@manimegalan2546 2 жыл бұрын
You are great annachi...you are not only business legend but also legend in human beings....public are freely allowed to visit your house....great human being 🙏🙏🙏🙏
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 2 жыл бұрын
Yes....He is Always... Legend 👍🥰❤️
@venugopalpv3938
@venugopalpv3938 2 жыл бұрын
நண்றி வாழும் வரை பிறர்க்கு உதவியாய் இருக்கவிரும்புவோம் வணக்கம் மகிழ்ச்சி ஜெய் ஹிந்த்.
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 2 жыл бұрын
ஜெய் ஹிந்த்....💪♥️💐🙏
@amazingjewellerymaker
@amazingjewellerymaker 3 жыл бұрын
ஊர்ல ஒரு கடைய போடலாம்னு ப்ளான் பன்னித்தான் கடை மாதிரியே கட்டிப்புட்டாரு அண்ணாச்சி 😄 எதையும் ப்ளான் பன்னி செய்யனும்
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
ஹா... ஹா... ஹா..😀
@super2956
@super2956 3 жыл бұрын
Mm
@vijayrajan4353
@vijayrajan4353 3 жыл бұрын
Correcta sonnenka 100% true
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
🤩
@rajinidevi218
@rajinidevi218 3 жыл бұрын
ரொம்ப கரெக்டா சொன்னிங்க
@aravindhsiva2841
@aravindhsiva2841 3 жыл бұрын
Your Counter and comedy vera level Thalaiva...👍
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
Thanks for your support 🙏🤩💐💐
@vasanthakumari8255
@vasanthakumari8255 3 жыл бұрын
Very positive man,really he is legend.
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
🤩👍
@--Asha--
@--Asha-- 3 жыл бұрын
Yes👍
@selwynkumar7699
@selwynkumar7699 3 жыл бұрын
Really super, really legend
@subbumaniam4744
@subbumaniam4744 3 жыл бұрын
Annachi, good to see your guest house. Please construct a dam or temple how our ancestors constructed. Such monuments only speak about you. The guest house only for a few years but if you construct dams or temple it will speak you even after death
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
👌👍💐💐💐❤️
@paruloveablesonmohan2894
@paruloveablesonmohan2894 3 жыл бұрын
ஜவுளி கடையில் துணி இல்லாத மாதிரி இருக்கு 😄
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
😜🤩
@mohamammedjalal3269
@mohamammedjalal3269 3 жыл бұрын
மகவும் சரியாக சொல்லி இருக்குறீர்கள்....
@MKTAMILVLOG
@MKTAMILVLOG 3 жыл бұрын
ithutha irugurathulaye super comment
@NagaRaj-kz3ed
@NagaRaj-kz3ed 3 жыл бұрын
True
@T3GWT
@T3GWT 3 жыл бұрын
வேற மாறி
@zackriya3809
@zackriya3809 3 жыл бұрын
Nice jovial commentary brother 👍
@nftgivaway3615
@nftgivaway3615 Жыл бұрын
தன் வீட்டை பார்க்க அனுமதித்த அவர் உண்மையான legend
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS Жыл бұрын
Yes...🔥👍❤️❤️❤️
@srilekhasridhar3968
@srilekhasridhar3968 Жыл бұрын
Yes
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS Жыл бұрын
He is Real Legend 🥰❤️
@kcbabu1781
@kcbabu1781 3 жыл бұрын
அவன் வீடு சொல்லிக்குற மாதிரி நல்லா இல்ல. ஆனா நீ சொல்லுற விதம் நல்லா இருக்கு தம்பி. திருநெல்வேலி தமிழ் எப்பவும் அழகு, அழகு தான்
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
நன்றி🙏💐💐💐🤩
@madhumadhir8276
@madhumadhir8276 3 жыл бұрын
என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை 😂😂
@cherrymalaysia
@cherrymalaysia 3 жыл бұрын
😅😅🤣
@srk8360
@srk8360 3 жыл бұрын
எங்கள் நெல்லைத் தமிழ் பெருமை சகோ.....👍😄
@thesekar763
@thesekar763 3 жыл бұрын
I too felt the same
@sreemurugan1991
@sreemurugan1991 3 жыл бұрын
உண்மை உழைப்பு உயர்வு.. இதுவே.. எங்கள்.. நாடார் சமுதாய செயல்.. உங்கள் ஊரில்.. சிரிய கடை அண்ணாச்சி.. உங்க குடும்பத்தின்.. ஒருவராக. இருப்பார்..!
@murugann7275
@murugann7275 2 жыл бұрын
சாதி பேசவேண்டாம் இதில் சாதியில்லை உழைப்பு.உழைப்பு இருந்தால் எந்த சாதி மக்களும் முன்னேறலாம்.இன்னும் அந்த காலத்தில் போல பேசாதிங்க இப்போது எல்லா சாதிமக்களும் முன்னேற வேண்டும் என்று நினைக்க ஆரம்பித்து விட்டார்கள்.எல்லா தொழிலையும் எல்லா சாதிமக்களும் செய்யதொடங்கிவிட்டார்கள்.தமிழ்நாட்டை விட்டு வெளியிடங்களுக்கு போய் பாருங்கள் நான் சொல்வது உண்மை என்று தெரியும்
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 2 жыл бұрын
உண்மை தான்...👌👌💥💥👍🙏💐💐💐💐♥️
@suthishsabari1318
@suthishsabari1318 Жыл бұрын
சூப்பர் நல்ல வளரட்டும் வாழ்த்துக்கள் தமிழன்
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS Жыл бұрын
🙏💐♥️💐💐💐
@OnlineAnand
@OnlineAnand 3 жыл бұрын
அருமையான பதிவு
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
நன்றி...🙏💐💐❤️
@niassuh83
@niassuh83 3 жыл бұрын
Good gesture by owner! god bless him.
@radhakrishnans785
@radhakrishnans785 3 жыл бұрын
Good narration and humour sense
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
Thanks for watching...🙏💐💐
@mariammaria113
@mariammaria113 3 жыл бұрын
Semme bro... Super house.. Fan from Malaysia
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
நன்றி நண்பரே..🙏💐💐❤️
@star_star2
@star_star2 3 жыл бұрын
Super Namma annachi yeppavum toptuckeru......
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
😜👍🔥
@murthyn6293
@murthyn6293 2 жыл бұрын
Hard work never fails.... UCCHA NATCHITIRAM ... LEGEND SARAVANAN.. .... Not only top business man also wonderful kalai rasigan.....
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 2 жыл бұрын
Fire..🔥🔥🔥💥💥💥💪🤩
@senthilsaminathanvenkatach7463
@senthilsaminathanvenkatach7463 3 жыл бұрын
Super commentary 👌.. keep it up...
@garvingarnettgarnett9159
@garvingarnettgarnett9159 Жыл бұрын
Good example for business people to grow , hats off sir, so proud to have you in tamilnadu 😍😘💖
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS Жыл бұрын
🙏💐❤️
@aravvind
@aravvind 3 жыл бұрын
Not attractive, looks like shopping mall
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
Definitely...🤩👍
@kavitha_hairmakeup9019
@kavitha_hairmakeup9019 3 жыл бұрын
Yes
@manokaranmanokaran5698
@manokaranmanokaran5698 3 жыл бұрын
ஒரு சிலர் பணம் வந்து விட்டால் சொந்தங்களை சொந்த கிராமத்தை மறந்து விடுவார்கள் ஆனால் சரவணா ஸ்டோர் அதிபர் மரக்காமல் தன் முன்னோர்கள் வாழ்ந்த கிராமத்தை மறக்காமல் ஒரு வீட்டை இல்லை இல்லை ஒரு அரண்மனை கட்டியுள்ளார்.
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
அருமை...👌👌👍👍💐💐💐💐💐🙏❤️
@rajanviji3678
@rajanviji3678 Жыл бұрын
Legend Saravana ARUL Annachi really great ,because of human being. Long live
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS Жыл бұрын
🙏❤️💐😇
@vimalamala7658
@vimalamala7658 3 жыл бұрын
Wow super very nice really I like it so much super video not house like shopping mall all the best and thanks for you video
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
Thanks for your support 🙏💐💐
@user-ql7vq4xv5t
@user-ql7vq4xv5t Жыл бұрын
தம்பி அன்னாச்சி சொந்த உழைப்பில் வந்தவர் அவரைக் கண்டு யாருமே பொறாமை கொள்ளாமல் அவர் செய்த நன்மைகளை இன்னும் கூறி வந்தால் உங்களுக்கும் நன்றி எல்லோருக்கும் நன்றி நான் விலங்கிய சேர்ந்தவன் வாழ்த்துக்கள் அண்ணாச்சி
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS Жыл бұрын
அருமை👌👌 உண்மை👍👍❤️💐😇
@kalpanadananjayan8070
@kalpanadananjayan8070 3 жыл бұрын
Your comment abt d villa is so humorous 👍😊
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
நன்றி...🙏💐💐
@babadhevarajan3194
@babadhevarajan3194 3 жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான் சகோதரி 🔥
@baskar.v6530
@baskar.v6530 3 жыл бұрын
Super bro
@Anonymous-wt2jn
@Anonymous-wt2jn Жыл бұрын
Saravana, the legend, constructed his house resembling a shopping plaza, anticipating the possibility of this area becoming more populated in the near future. With this foresight, he might consider utilizing his house for commercial purposes
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS Жыл бұрын
👌👌🥰🙏
@revathirevathi8741
@revathirevathi8741 3 жыл бұрын
Wonderful video.
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
Thanks for your support 🙏💐💐
@aravindarun69
@aravindarun69 3 жыл бұрын
உங்கள் தமிழ் மிக அருமை. நக்கலும் நய்யாண்டியும் காணொளி முழுவதும் அள்ளி தெளித்து நானும் என் தலைவனை போல ஒரு லெஜன்ட் என்று நிரூபித்துள்ளீர்கள்
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
நன்றி....🙏💐💐💐🤩👍
@vivekanandan3353
@vivekanandan3353 3 жыл бұрын
நண்பரே அவர் வீடு கட்டவில்லை கடைக்காக கட்டிய பில்டிங் ஏரலில் உள்ள அனைத்து வியாபாரிகளும் அவரிடம் நிங்கள் கடை திறந்தால் எங்களுக்கு வியாபாரம் நடக்காது என்று சொல்லி அவரிடம் கேட்டுக்கொண்டார் கள் அதன் அடிப்படையில் அந்த பில்டிங் கை வீடாக மாற்றினார்
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
இல்லை நண்பரே.! நீங்கள் குறிப்பிடும் கடை இதுவல்ல. அது சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடை. அது... குரும்பூர் பெட்ரோல் பங்கிற்கு தெற்கே ஒரு 100 மீட்டர் தொலைவில் உள்ளது. But... நீங்கள் குறிப்பிட்ட விசயம் உண்மையானதுதான். ஆனா... சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் இவரது சித்தப்பா கடை. இவரது கடை லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ்👍
@vivekanandan3353
@vivekanandan3353 3 жыл бұрын
@@KARUMPULIVIEWS சரி தான் நண்பரே
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
நன்றி🙏💐💐❤️
@yogawareness
@yogawareness 3 жыл бұрын
நெல்லை பாஷையில் எகத்தாளமான விமர்சனம் சிரிப்பை வரவழைக்கிறது. அருமையான பதிவு. நண்பருக்கு பாராட்டுகள்.
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
நன்றி அண்ணா...🙏💐💐💐❤️
@Mekala370
@Mekala370 3 жыл бұрын
Nalla varnanai .Semma .Thank u
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
நன்றி...🙏💐💐💐❤️
@ashokkumarchelliah77
@ashokkumarchelliah77 3 жыл бұрын
We proud legend and growth in business, we wish him long success proud to be Tamils
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
👌👌👍💐💐💐
@muralidharanyesnameisperfe3628
@muralidharanyesnameisperfe3628 3 жыл бұрын
Most important he gives jobs to thousands of people.family big salute.
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
Super👌👌💐💐💐❤️
@mpsamayal1125
@mpsamayal1125 3 жыл бұрын
எடுத்த சபதத்தை மறந்துடாதீங்க...
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
🤩🤩🤩👍
@rathaaurgavi5987
@rathaaurgavi5987 Жыл бұрын
Nice work, congratulations saravana sir
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS Жыл бұрын
🙏💐❤️👍
@legendrasigan6796
@legendrasigan6796 Жыл бұрын
என்னை விட வெறி பிடித்த LEGEND அருள் சரவணா அண்ணாச்சி அண்ணன் ரசிகன் உலகில் இல்லை🌝
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS Жыл бұрын
I am also ....🙋 But... விளம்பரங்கள் ஏதும் இல்லாமல் அவர் செய்யும் நற்பணிகளுக்கு நானும் தீவிர ரசிகன்.👍🙏❤️ ஆனா... அவரது நடிப்பு என்பது விமர்சனங்களுக்கு உட்பட்டதே. அடுத்தடுத்த படங்களின் மூலம் நடிப்பில் தேர்வார் என எதிர்பார்க்கலாம். ஏன்னா... இன்னைக்கு நாம ரசிக்கிற பெரும்பாலான நடிகர்களும் ஒரு காலத்தில் "இதெல்லாம் ஒரு மூஞ்சா?" என ரசிகர்களால் ஏளனம் செய்யப்பட்டவர்கள் தான். எனவே லெஜென்டும் கூடிய விரைவில் ரசிகர்களின் அபிமானத்தை பெறுவார்....என நம்புவோம். 👍❤️
@legendrasigan6796
@legendrasigan6796 Жыл бұрын
@@KARUMPULIVIEWS arumai nanba
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS Жыл бұрын
👍🙏💐❤️
@vijayfans650
@vijayfans650 Жыл бұрын
Mee too
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS Жыл бұрын
👍❤️💐
@abi2077
@abi2077 3 жыл бұрын
Really he is legend
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
🤩👍
@abdurrazik4684
@abdurrazik4684 3 жыл бұрын
அவர்கள் உழைப்பு அவர்கள் கடுமையான உழைப்பின் பரிசு வாழ்க பல்லாண்டு வாழ்க.
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
உண்மை 👌👌💐💐💐
@abdurrazik4684
@abdurrazik4684 3 жыл бұрын
@@KARUMPULIVIEWS I am a kurumbur kaaran.Thank u.
@santhanamg5363
@santhanamg5363 Жыл бұрын
Annatchi neenga Vera level.unga kita sakthi iruku.vaazka valamudan 🙏🙏🙏
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS Жыл бұрын
🙏❤️💐
@cookwithlaxmivlog
@cookwithlaxmivlog 3 жыл бұрын
Super Super ungal porumai correct Dana thambi 👍
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
நன்றி சகோதரி 🙏💐💐💐❤️
@selva7914
@selva7914 3 жыл бұрын
Sema i really enjoyed. Semaya explain panninga.
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
நன்றி சகோ...🙏💐💐👍
@selva7914
@selva7914 3 жыл бұрын
Me thuthukudi than bro
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
😍👍💐💐
@rajouc3737
@rajouc3737 3 жыл бұрын
கவலை வேண்டாம் எல்லாரும் சாகப் போவது தான்
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
🤩😀😀
@k.jeyanthiboothasamy1058
@k.jeyanthiboothasamy1058 3 жыл бұрын
Super anna enakkum neril paartha feeling....
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
நன்றி சகோ..🙏💐💐
@mdtech85
@mdtech85 3 жыл бұрын
Super commentary
@rajakumardr.3956
@rajakumardr.3956 3 жыл бұрын
Wishes and prayers to grow more and more.be human always and share with poor by education ,healthcare so they also grow.wishes again
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
நன்றி...🙏💐💐💐❤️
@ramarramar1055
@ramarramar1055 Жыл бұрын
சூப்பர்.அண்ணா
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS Жыл бұрын
🙏💐❤️
@vasanthichandran779
@vasanthichandran779 3 жыл бұрын
தமிழன்டா சசூப்பர்பா பொறாமை வேண்டாம்
@naturalindia2893
@naturalindia2893 3 жыл бұрын
Veeda illa mahala .sema super . Vaazhga valamudan annachi
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
நன்றி...🙏🤩💐💐💐
@satheeskumar4410
@satheeskumar4410 2 жыл бұрын
என்னை பொருத்தமட்டில் இது பெரியதாக தென்படவில்லை ஏனெனில் நல்ல எண்ணங்கள் கொண்ட ஏழை மனிதன் அவன் உள்ளத்தில் கட்டி வைத்திருக்கும் வீட்டை விட இது ஒன்றும் பெரியதில்லை அவன் இறந்தால் ஆறடி மண் தான் நாம் இறந்தாலும் ஆறடி மண் தான்.....அதை புரிந்து கொண்டால் பாேதும்.... மற்றவர்களை பின்பற்றி நாம் வாழ்வது என்பதில்லை நம் பாதையில் நாம் வாழ தொடங்கினால் அதுவே காணும் ...... நான் இலங்கையில் இருந்து .....💯💯 உதாரணம் சுந்தர் பிச்சை
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 2 жыл бұрын
அருமையான கருத்து👌👌💐💐❤️. நன்றியும், வாழ்த்துகளும் சகோ..❤️❤️🤝💐
@amsavenisaminathan4214
@amsavenisaminathan4214 3 жыл бұрын
Don't ever talk bad about his looks and acting,he is tamilian,many other state people doing business in our tamilnadu and getting richer
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
👌👌👌Yes...👍💐💐💐
@RajeshKumar-kl3hl
@RajeshKumar-kl3hl 2 жыл бұрын
Yes
@stephenpoly2314
@stephenpoly2314 2 жыл бұрын
Absolutely 💯🥺
@guruvarma2146
@guruvarma2146 3 жыл бұрын
Brother neega pesarathu super ra iruku ☺️
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
நன்றி நண்பரே...🙏💐💐💐❤️
@RameshSpsekar
@RameshSpsekar 3 жыл бұрын
Thank you bro.
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
நன்றி...🙏💐💐
@marathitamilsangam8947
@marathitamilsangam8947 3 жыл бұрын
Super Anna ji
@durairaj2972
@durairaj2972 3 жыл бұрын
Thalaiva super enga oorutha panickanadar kudiyiruppu.😍enga v2 thali kojam thuram thaa entha v2... Anna super
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
நன்றி..!🙏💐💐🤩
@umak7566
@umak7566 3 жыл бұрын
கடல்லையே வீடு கட்டினாலும் ஆறடி மண்தான் சொந்தம்....🤗🤑😇
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
Fact...👍
@gunasekaranpalanisamy5527
@gunasekaranpalanisamy5527 3 жыл бұрын
உண்மை..
@jesussoul3286
@jesussoul3286 3 жыл бұрын
ஆனால் வித்தியாசம் இருக்கு நீங்க எச்சைய சாவீங்க அவரு நேர்மைய உழைத்து அவரும் நல்ல இருந்து மற்ற மக்களையும் வாழ வைத்து புனிதமான 6 அடி நிலத்தை உயர்வாக பெருவார் தேவை இல்லாத இழிவான கருத்துகளை பதிவு செய்வதை குறைத்து கொள்ளவும்
@pksasait5652
@pksasait5652 2 жыл бұрын
வயத்தெரிச்சல் ? அப்பங்காச வீணடிக்காம ஒண்ண கோடியா மாத்துன இந்த தம்பிய வாழ்த்துவோம் ! பொறாமைப் படக்கூடாது !
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 2 жыл бұрын
அருமை...👌
@TastyHealthyDays
@TastyHealthyDays 3 жыл бұрын
👌👌👌👍👍
@moviesworld9418
@moviesworld9418 3 жыл бұрын
சு சூப்பர் வீடு
@PropDiary
@PropDiary 3 жыл бұрын
Wowww is it a home or complex... Super cool
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
🙏💐💐❤️
@beast-bz2fi
@beast-bz2fi 3 жыл бұрын
அவர் வீட்டுக்கு போற Road அவ்வளவு கேவலமாக இருக்கிறது.That legend Govt official கிட்ட பேசினா கண்டிப்பாக சரி செய்ய வேண்டிய நடவடிக்கைகள் எடுப்பார்கள்
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
👍
@alliswell7993
@alliswell7993 Жыл бұрын
@@KARUMPULIVIEWS ப்ரோ அவர் வீடு எங்க இருக்கு
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS Жыл бұрын
பணிக்க நாடார் குடியிருப்பு. குரும்பூர் அருகில்... திருச்செந்தூர் தாலுகா. தூத்துக்குடி மாவட்டம் 👍
@kalaiselvip4456
@kalaiselvip4456 3 жыл бұрын
Super.panam pathum seiyum.. vazhga..
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
நன்றி..🙏🤩💐💐
@mohamedfrazak5645
@mohamedfrazak5645 Жыл бұрын
Super அண்ணாச்சி congratulations
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS Жыл бұрын
🙏💐❤️
@rafeeqahmed5947
@rafeeqahmed5947 2 жыл бұрын
ஒரு தமிழனின் வளர்ச்சி பெருமைக்குரிய விஷயம்
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 2 жыл бұрын
நன்றி...
@srihima6156
@srihima6156 3 жыл бұрын
வளர்து விட்ட வடக்கு பகுதி மக்களுக்கு தென் தமிழக லெஜன்ட் மறவாமல் கடமை பட்டவர்
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
🤩👌👌💐💐💐💐
@gowthamgk4163
@gowthamgk4163 3 жыл бұрын
Unga voice super anna ungalukku youtube la periya feature irruku
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
நன்றி....🙏💐💐💐🤩
@tnpscstudytime1980
@tnpscstudytime1980 3 жыл бұрын
Ultimate explanation bro
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
நன்றி சகோ....🙏💐💐
@jayaradharadha9337
@jayaradharadha9337 3 жыл бұрын
கஷ்டப்பட்டு உழைத்து வருகிறார் அனுபவிக்கிறார் don't Jealous over him take him as a role model. Muyarchi endrum veen pogadhu
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
👌👌👍👍💐💐💐💐
@veralevel980
@veralevel980 3 жыл бұрын
Aalai paarkkathinga avar manasa paarunga, Evlo manusangala Ulla vittu paarkka anumathichurukkare is great. Ulaippe uyarvu. Example
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
உண்மை...👌👌🔥🔥
@AS-qy4hw
@AS-qy4hw 3 жыл бұрын
True.... am shocked.... epdi public allow pananga tarila... all r laying on the bed... comforts on the sofa.... sitting on the dining table.... just great.... thank u so much for the kind hearted....
@charlesa9967
@charlesa9967 3 жыл бұрын
Menmelum valara vazhthukkal..annachi.... vazhga valamudan.....
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
🙏👍😜💐💐
@vithuteach6775
@vithuteach6775 3 жыл бұрын
Super...
@SureshSuresh-ji8vi
@SureshSuresh-ji8vi 2 жыл бұрын
எவ்வளவு உயரம் பறந்தாலும் , எத்துனை கோடிகள் சேர்த்தாலும் , முடிவின் கடைசியில் செல்லும் போது அரைஞாண் கயிறும் மிஞ்சாது......
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 2 жыл бұрын
👌👌👌
@venkatesanvenkatesan9063
@venkatesanvenkatesan9063 2 жыл бұрын
Athu ellorukkum tharinthathuthaan ippati soli soliathan muysrchieillamal muneramudiaamal irukkiroam mudiyaathavargalin vaarthaigalthaan ithu ponra petchu
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 2 жыл бұрын
செம்ம...👌👌💥💥👍
@SureshSuresh-ji8vi
@SureshSuresh-ji8vi 2 жыл бұрын
அப்படி அர்த்தம் இல்லை நண்பரே, இது சுயநலம் . தான் சம்பாதித்து , தான் வாழ்வதற்கு கோடி கணக்கா செலவு செய்து வீடுகட்டி , ஆடம்பரமாக வாழ்வதுதான் முயற்சியா... இதுதான் முயற்சி செய்து வாழ்ந்தவர்களின் பேச்சா... இதுதான் முன்னேற்றமா... இதுபோல வீடுகட்டி வாழ்பவர்கள் இருக்கிறார்கள்...
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 2 жыл бұрын
இருப்பவனுக்கு கொடுக்கும் மனம் இருப்பதில்லை. கொடுக்க நினைப்பவர்களுக்கு எதுவும் இருப்பதில்லை. ஆனா... அண்ணாச்சி நிறைய தான தர்மங்கள் செய்து கொண்டு தான் இருக்கின்றார்...நான் அறிந்த வரையில்.👍🙏💐♥️
@sssbznzn
@sssbznzn 3 жыл бұрын
Idhuve Ambani a irunda ipadi uduvana ?
@SadiqAli-cv5io
@SadiqAli-cv5io 2 жыл бұрын
Good . நல்ல மனிதர் .@# .. இது வீடு அல்ல ... அடுத்த ஸ்டோர் இப்பவே கட்டி வைத்துள்ளார் ...open ஆகும் வரை அவருக்கு கெஸ்ட் ஹவுஸ்.. 🏠.
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 2 жыл бұрын
🙏💐❤️வீடு இருப்பது ஒரு கிராமத்தில்...😜
@raghavanragupathy480
@raghavanragupathy480 Жыл бұрын
இறைவன் ஆசியுடன் எல்லா வளநலமுடன் பல்லாண்டு ஆரோகியமாக வாழ வேண்டும் மேலும் மேலும் சிறக்கவும் வேண்டும் உலகில் உள்ள அனைத்து மக்களும் தமிழர்கள் தாங்கள் வளர்ச்சியே அவர்கள் வளர்ச்சி. நீங்கள் வளர வேண்டும் .
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS Жыл бұрын
👍💥💥💥🙏💐❤️
@nithyajai5163
@nithyajai5163 3 жыл бұрын
Really he is a legend pa.
@tejavijayaanandan6537
@tejavijayaanandan6537 3 жыл бұрын
Hi
@keshav.k7261
@keshav.k7261 3 жыл бұрын
Yes he deserve it
@poornajayanthi
@poornajayanthi 3 жыл бұрын
இது வீடா or கடையா? Wow.
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 3 жыл бұрын
🤩😜🙏💐💐
@indiasfirstrecorderbeatbox4327
@indiasfirstrecorderbeatbox4327 2 жыл бұрын
Awesome Speech bro ❤️
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS 2 жыл бұрын
Thank you for watching & Also your supporting Brother 🙏💐♥️🥰
@tino.a.t2471
@tino.a.t2471 Жыл бұрын
ஊழல் செய்து , ஏழைகளின் மக்கள் பணத்தில் வாங்காமல், அவரின் தாத்தா, தந்தை பிறகு தன் சொந்த உழைப்பில் கட்டிய வீடு என்பதால் அது நமக்கும் தமிழர்க்கும் பெருமையே, அதிலும் உள்ளே அனுமதித்து மக்களை மதித்து இருக்கிறார், அவர் பிறந்த ஊரில் அன்னதானமும் செய்கிறாராம். வாழ்கை என்பது ஒரு முறை அதில் வசதிகள் வந்தால் மக்களுக்கும் உதவிகள் செய்து நன்றாக வாழ்பவனே சிறந்தவன்,அவரை கேலியாக சிலர் பேசினாலும் அவர் உயர்ந்து கொண்டே தான் போவார் .
@KARUMPULIVIEWS
@KARUMPULIVIEWS Жыл бұрын
அருமை...👌💥💥🙏💐♥️👍
small vs big hoop #tiktok
00:12
Анастасия Тарасова
Рет қаралды 25 МЛН
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 27 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 11 МЛН
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 4 МЛН
Super Saravana Stores Success Story Interview
44:44
Super Saravana Stores
Рет қаралды 663 М.
Richest person in Tamilnadu
5:21
Raman Commentry
Рет қаралды 1,2 МЛН
Khi em gái tôi đắp mặt nạ || Mask of joy #shorts
0:11
Linh Nhi Shorts
Рет қаралды 3,7 МЛН
когда повзрослела // EVA mash
0:40
EVA mash
Рет қаралды 3 МЛН
Harley Quinn made everyone disappear#joker #shorts
0:54
Untitled Joker
Рет қаралды 4,7 МЛН
тгк: Логово FRIENDS
0:23
АлексДан
Рет қаралды 9 МЛН
The end for King Kong's bully #funny
1:00
Sơn Hero
Рет қаралды 9 МЛН
Когда научился пользоваться палочками
1:00
Время горячей озвучки
Рет қаралды 3,2 МЛН