ரொம்ப நன்றி சார்......நான் வியந்து பார்த்த ஒரு கடை.... எப்படியாவது ஒரு நாள் நீங்க பேசறத கேக்கனும்னு ஆசைப்பட்டேன்...🙏
@PaulAnto-mv2mo2 ай бұрын
Good taste and good customer service. Ennoda veetu pakkathula puthusa oru branch open pannirukanga (injambakam). Daily i will go there. Good and good. I really enjoy
@SyedYasin-sj7rw2 ай бұрын
சிறிய வயதில் பெரிய அனுபவம் வாய்ந்த பேச்சு.வாழ்த்துகள்
@krishnavaratharajan2 ай бұрын
மாற்றிக்கொள்கிறோம். நன்றி
@muthusamy42692 ай бұрын
கேள்விகள் அருமை பதிலும் அருமை ❤ நாம் பெரிதாக வாழ்த்துக்கள் 🎉
@ideapluskv2 ай бұрын
Thank you!!❤
@ramann68082 ай бұрын
Congratulations sir
@thirumalainambi45202 ай бұрын
Congrats nanba moses 👏👏👏👏👏
@natarajan31992 ай бұрын
எம் மருமகனின் அதீத வளர்ச்சி கண்டு மனதார வாழ்த்துகிறேன்
@prabhumuthiah73352 ай бұрын
Great & Congratulations 🎉
@ideapluskv2 ай бұрын
Thank you!!❤
@sangeethamadhavan48492 ай бұрын
Happy to see this video
@rosemilkraja2 ай бұрын
Congratulations 🎉🎉
@ideapluskv2 ай бұрын
Thank you!!❤
@rameshsivasankaran67562 ай бұрын
Congragulations bro🎉🎉
@lawrences91252 ай бұрын
எல்லாம் சரிதான்.. கருப்பட்டி காஃபி பசும்பாலில் தயாரிக்க வேண்டும். இப்போது பசும்பால் இருக்கா... எல்லாமே பாக்கெட் பால்.. அது மாட்டுப் பாலா... இல்லை.. எல்லாம் செயற்கைப் பால்... சரி.. கருப்பட்டி தான் 100% உண்மை என்பதற்கு என்ன உத்தரவாதம். இருக்கும் பனை மரத்தில் இன்று ஏற ஆள் இல்லை.. அப்படியே ஏறி பதநீர் எடுத்து அதை காய்ச்சி பல விதமான செய்முறைகளுக்குப் பின் கருப்பட்டி கிடைக்கும். அதுவும் டன் கணக்கில் கிடைக்காது ஒரு சில கிலோவில் தான்.. அப்படியிருக்க கருப்பட்டி என்பதிலும் கலப்படம் தான்.. அல்லது முழுசுமே சர்க்கரை தான். இன்று எல்லாமே போலி தான். மக்களை கவருவதற்காக நடத்தப்படும் ஒரு பொய்யை உண்மை போலவே சித்தரிக்கும் ஒரு ஏமாற்று வேலை என்பதே உண்மை.
@abineshv72302 ай бұрын
Franchise available?
@munirajc23112 ай бұрын
❤❤❤
@ideapluskv2 ай бұрын
❤
@lawrences91252 ай бұрын
ஒன்னு... தமிழில் பேட்டி கொடுங்க.. இல்லை ஆங்கிலத்தில் கொடுங்க.. இரண்டையும் சேர்த்து பேசினா எப்படி... தமிழில் பேசினால் கெளரவம் போயிடுமா? இது பேட்டி எடுப்பவருக்கும் பொருந்தும்.