மிகச்சிறப்பாக நல்லதொரு விளக்கம் சார். வாழ்த்துகள் ❤❤🎉🎉🎉
@saieducationtube3 күн бұрын
சிறப்பு . உபயோகமான தகவல்களைத் திரட்டிப் படைக்கிறீர்கள். வாழ்த்துகள் Sir
@rtphysics3 күн бұрын
காலைக்கடம்பர், மத்தியானச் சொக்கர், அந்தி ஈங்கோய்நாதர், இரவு சிம்மபுரீசுவரர் என்பர். காலையில் குளித்தலை கடம்பவனேசுவரர், மதியம் ஐயர்மலை, மாலையில் ஈங்கோய்மலை, இரவு கருப்பத்தூர் சிம்மபுரீசுவரர் ஆகிய நான்கு தலங்களையும் ஒரே நாளில் வழிபாட்டால் நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. கார்த்திகை சோமவாரத்தில் இவ்வாறாக ஒரே நாளில் வழிபட்டு நலமடைகின்றனர்.