அம்மாவோட வாழ்நாள் ஆசை நிறைவேத்தி ஆச்சு❤️| Mecca Holy Visit 🎉| Karuppu Roja

  Рет қаралды 2,552,005

Karuppu Roja

Karuppu Roja

Күн бұрын

Пікірлер: 4 100
@kallakurichiseema
@kallakurichiseema Жыл бұрын
ஒரு இந்துவாக இருந்தாலும்...என் அப்பன் ஈசனை வழிபடும் போது வரும் கண்ணீர் துளிகள்.... இந்த புனிதமான இடத்தை பார்க்கும் போதும் வந்து விட்டது... யாதும் ஊரே யாவரும் கேளீர் 🙏🙏🙏🙏
@hafeezullah5678
@hafeezullah5678 Жыл бұрын
Allah vidam dua saiyungal kodiya seekkiram neengalum makkah ku poveergal
@tmmksadarha3298
@tmmksadarha3298 Жыл бұрын
Insha allah
@sfmhalith3766
@sfmhalith3766 Жыл бұрын
@@hafeezullah5678 in sha Allah 🕋🤲🏻🤲🏻🤲🏻
@sfmhalith3766
@sfmhalith3766 Жыл бұрын
🕋🤲🏻🤲🏻🤲🏻
@sheelasm1368
@sheelasm1368 Жыл бұрын
ஓம் நமசிவாய... Inshallah எல்லாரும் நல்ல இருக்கனும்
@irfanbabu1118
@irfanbabu1118 Жыл бұрын
அல்லா இந்த பாக்கியத்தை எங்களுக்கும் தந்தருள்வானாக ஆமீன் ஆமீன் ஆமீன்🤲🤲🤲🤲🤲
@amraasiya3411
@amraasiya3411 Жыл бұрын
Aameen Aameen ya rappil lalamin
@aleenaafeen1947
@aleenaafeen1947 Жыл бұрын
Aameen aameen
@nainamohamed577
@nainamohamed577 Жыл бұрын
Aameen Aameen 🤲
@its_me_ayra4105
@its_me_ayra4105 Жыл бұрын
ameen
@rathinabegum6604
@rathinabegum6604 Жыл бұрын
Aameen aamern
@GAMINGWITHSMH19138
@GAMINGWITHSMH19138 Жыл бұрын
என் கண்கள் கலங்கி விட்டது😢 யா அல்லாஹ் அனைத்து இஸ்லாமிய மக்களுக்கும் இந்த பாக்கியத்தை கொடுப்பாயாக🤲🤲
@S_M_A_18
@S_M_A_18 Жыл бұрын
Aameen aameen ya rabbal aalameen 🤲
@shahulhameed8304
@shahulhameed8304 Жыл бұрын
Ameen ameen
@jaizarahnan3502
@jaizarahnan3502 Жыл бұрын
Aameen..hijab thodaratum irai payanam arambam aagatum..Allah barakath seyavan
@mohamedabdulrahmanmohameda8494
@mohamedabdulrahmanmohameda8494 Жыл бұрын
உம்ரா செய்வது இப்ப சின்ன டூருக்கு போற மாதிரி ஆகிப்போ
@mihbasalman7969
@mihbasalman7969 Жыл бұрын
Aameen
@josephrajsathyalifestory4118
@josephrajsathyalifestory4118 Жыл бұрын
நான் இந்து என் கணவர் கிருஸ்துவர் . உங்கள் தொழுகையில் போது நான் இறைவனை உணர்ந்து என் கண்களில் கண்ணீர் வந்தது. மதம் வேறுவேறு வாக இருந்தாலும் இறைவன் ஒன்றே 🙆🙏
@rahiman918
@rahiman918 Жыл бұрын
Iraivan ungalukkum angu selvatharuku vaipu kudanum nu prayer pandra
@abcabcabc23
@abcabcabc23 Жыл бұрын
Super
@riceandcurry2092
@riceandcurry2092 Жыл бұрын
Sister, andha oru iraiwan yaar Endru therinju awanuku naam seiyawendiya kadamaihal ennawendru therindukollungal. Ungaludaya wedangalodu close ahungal...Ungal wedangal kooRum iraiwan yaar enbadai thedi parungal. 😊 Zakir naik udaya similarities between Hinduism and islam pls watch it and know your holy books even better. The truth will shock you my dear sister, he is giving you proves and search for yourself.
@aboutislam2302
@aboutislam2302 Жыл бұрын
Ma sha allah
@sarbudeen4470
@sarbudeen4470 Жыл бұрын
Iraivan orumane antha irivan yaar entru viraivil purithu kollugal sagothare ok va kaalam thaaltha vendam
@azmiyasameen7570
@azmiyasameen7570 Жыл бұрын
Masha Allah சகோதரி... உங்களை ஹிஜாப் உடன் பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக உள்ளது... And கண் குளிர்ச்சியாக உள்ளது... உங்கள் இறுதி மூச்சு வரை இப்படியே இருந்து விடுங்கள்
@FaznasKitchen
@FaznasKitchen Жыл бұрын
Aamam nisha sister. Intha sakothari in anpana wendukol . Iruthi moochchu warai hijab udan ungal valkai thodara en valthukkal 🥰
@riswanabegam2883
@riswanabegam2883 Жыл бұрын
Mashallah, hijab oru pennirkku kadamai, erudhi moochi ullavarai kadaippidikkanum endu Allah vidam naan praathanai seigiren. Ameen
@parveensulthana2540
@parveensulthana2540 Жыл бұрын
Ameen
@shifahealthykitchen5939
@shifahealthykitchen5939 Жыл бұрын
Masha allah
@shifahealthykitchen5939
@shifahealthykitchen5939 Жыл бұрын
Assalamu alaikum walaikum assalam rahmatullahi barakatuh மாஷா அல்லா நீங்க இனிமேல் ஹிஜாப் ஹிஜாப் இல்லாமல் வெளிய
@MD-qs2zd
@MD-qs2zd Жыл бұрын
மாஷா அல்லாஹ் இதை பார்க்கும் பொழுது கண்கள் கலகிவிட்டது. உடல் சிலிர்த்துவிட்டது. எங்கள் கண் முன் காட்டியதற்கு நன்றி அக்கா யா அல்லாஹ் எங்கள் அனைவருக்கும் இந்த பாக்கியத்தை தருவாயாக ஆமீன்.. எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்...🥹🥹🥹
@kpramilajosphin2751
@kpramilajosphin2751 Жыл бұрын
நான் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தை சார்ந்தவள். ஆனால் நீங்க மெக்காவில் போய் தொடும் போது என்னை மீரீ என் கண்களில் கண்ணீர் வந்தது... என்னுடைய 9வருட குழந்தை இல்லா ஏக்கம் நிறைவேற வேண்டும்
@karthickvenkatesh4199
@karthickvenkatesh4199 Жыл бұрын
Soon 🔜 you will get a one bro be happy good will definitely hear your prayers
@kanmanihappy5310
@kanmanihappy5310 Жыл бұрын
Kandipan ungaluku nalla padiya kulanthai porakum kadavul kita vendikuran
@ferozrajabai2484
@ferozrajabai2484 Жыл бұрын
May allah bless you healthy baby soon insha allah!!! Sister
@nammamadurai7620
@nammamadurai7620 Жыл бұрын
Don't feel sister God is sufficient to all.. God will help you..
@amraasiya3411
@amraasiya3411 Жыл бұрын
Kandipa itha year ugalugu bapy porakum nanu dua pannuren sister
@kothermydeen4193
@kothermydeen4193 Жыл бұрын
இன்ஷாஅல்லாஹ் ❤Allah நம் அனைவருக்கும் ஹஜ் உம்ரா செய்யும் பாக்கியத்தை தருவானாக ஆமின் யா ரப்பல் ஆலமீன்☝🏼🌹🙂
@shamuimbuimbu4919
@shamuimbuimbu4919 Жыл бұрын
Aameen Aameen Aameen ya ra lalamine🕋🕋🕋🕋🕋
@Sahifa_sahi_py02
@Sahifa_sahi_py02 Жыл бұрын
மாஷா அல்லாஹ் இதை பார்க்கும் பொழுது கண்கள் கலகிவிட்டது. உடல் சிலிர்த்துவிட்டது.🥺 எங்கள் கண் முன் காட்டியதற்கு நன்றி அக்கா ❤️யா அல்லாஹ் எங்கள் அனைவருக்கும் இந்த பாக்கியத்தை தருவாயாக ஆமீன்.. எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்... 🥺🥺🥺🥺
@Haj228
@Haj228 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் நிஷா மாஷா அல்லாஹ் உங்களுக்கு ஒப்புக் கொள்ளப்பட்ட உம்ராவாக ஆக்க அல்லாஹ் கிருபை செய்வானாக ஆமீன். இன்ஷா அல்லாஹ் இன்றிலிருந்து திரைப்பட பனியை விட்டு விட்டு இறைவணக்கத்தை தொடருங்கள் உம்ராவுக்கு மட்டும் தலைமுடி தெரிகூடாது என்று இஸ்லாம் சொல்லவில்லை. நம் இஸ்லாமிய மார்க்கம் படி அண்ணிய ஆண்களுக்கு மத்தியில் பெண்கள் முழுவதுமாக பர்தா அணிந்து மறைத்துக் கொள்ள வேண்டும்.இது இஸ்லாமிய சட்டம். உம்ரா முடித்து விட்டு.மறுபடியும் பாவமான காரியம திரைப்பட பனியை தயவுசெய்து தொடர் வேண்டாம். இது நிரந்தரமான உலகம் இல்லை. மறுமை நாளில் அல்லாஹ்வை நாம் சந்திக்கும் நாள் கூடிய விரைவில் உள்ளது .
@alsafialsafi3538
@alsafialsafi3538 Жыл бұрын
7
@rahamathnisha4630
@rahamathnisha4630 Жыл бұрын
Aameen
@abugani5
@abugani5 Жыл бұрын
Aameen
@NowfalHussain
@NowfalHussain Жыл бұрын
Ameen
@dayanamaya9136
@dayanamaya9136 Жыл бұрын
யா அல்லாஹ் எங்களுக்கும் இந்த பாக்கியத்தை தந்தருள் வாயாக ஆமீன் 😭
@abbasliaquatalikhan
@abbasliaquatalikhan Жыл бұрын
In shaa Allah.Ameen ya rabbil alameen.
@jazahamid7002
@jazahamid7002 Жыл бұрын
Ameen
@sqbarakathnishanisha3578
@sqbarakathnishanisha3578 Жыл бұрын
Aameen Aameen ya rabbil Aalameen🤲🏻
@creativity2296
@creativity2296 Жыл бұрын
Aameen
@abcabcabc23
@abcabcabc23 Жыл бұрын
Aameeeen....
@mohamedarshadm2124
@mohamedarshadm2124 Жыл бұрын
எங்களுக்கும் இந்த பாக்கியத்தை அல்லாஹ் தரவேண்டும் என்றும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் பெற, எல்லோருடைய ஆரோக்கியத்திற்காகவும்,கடன்கள் நீங்கவும் துஆ செய்யுங்கள் நிஷா அக்கா!
@mhdmansur2188
@mhdmansur2188 Жыл бұрын
காபதுல்லாவைப் பார்த்தவுடன் இதயம் படபடக்கின்றது கண்ணிலே நீர் ததும்புகின்றது.... உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மற்றும் இந்த கமெண்டில் பதிவு பண்ணின அத்துணை குடும்பத்தினருக்கும் மற்றும் உலகத்தில் உள்ள எல்லா மக்களும் நோய் நொடி இன்றி நீண்ட ஆயுளுடனும் பரக்கத்தான வாழ்க்கையையும் கேட்ட துவா அனைத்தையும் கபூல் செய்வானாக எல்லாம் வல்ல இறைவன்! ஆமீன்!! யா ரப்பில் ஆலமீன்....
@MyOppo-xx2gb
@MyOppo-xx2gb Жыл бұрын
பார்க்கும் பொழுதே கண்கள் கலங்குகிறது......இன்ஷா அல்லாஹ் ஹஜ் உம்ரா செய்யக்கூடிய பாக்கியத்தை உங்களுக்கும் எங்களுக்கும் வல்ல ரஹ்மான் தந்து அருள்புரிவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல்ஆலமீன்.......❤️
@maryama4317
@maryama4317 Жыл бұрын
Aameen
@SUCCESSYOUTUBE2304
@SUCCESSYOUTUBE2304 Жыл бұрын
அமீன்
@punitharp267
@punitharp267 Жыл бұрын
நிஷா இந்த இடத்தை எங்களுக்கு காட்டியதற்கு ரொம்ப நன்றி🙏🙏🙏
@asmarahman5763
@asmarahman5763 Жыл бұрын
இப்படியே உங்கள் வாழ்க்கை மாற்றி ....இனி உங்கள் வாழ்நாளை இனிமையான காலமாக அல்லாஹ் மாற்றி இன்பம் அளிப்பான்....
@Feliza..143
@Feliza..143 Жыл бұрын
I am pure Hindu but some vibe this video very power punitham anna Allah nandri nandri
@arjun-tp7zx
@arjun-tp7zx Жыл бұрын
நா ஹிந்து அக்கா ஆனா pray பன்னனும் போது எனக்கு அழகை வந்தது.....மனசுல இருக்குற பாரம் குறைச்சா மாதிரி இருக்கு ....நன்றி நிஷா அக்கா
@ayeshakul6195
@ayeshakul6195 Жыл бұрын
@@mohamedsiddeek7668 aameen
@Nisa-mh8es
@Nisa-mh8es Жыл бұрын
Allah ungalku arul purivanga
@thavarajinisivavel4744
@thavarajinisivavel4744 Жыл бұрын
@swethagv5707
@swethagv5707 Жыл бұрын
@@mohamedsiddeek7668 appo nanga ippo irukarudu thappana vazhiya
@sjgl1737
@sjgl1737 Жыл бұрын
@@mohamedsiddeek7668 நேர் வழி என்றால் என்ன.அப்ப இந்துக்கள் எல்லாம் என்ன வழியில் செல்கிறார்கள்.சும்மா அடுத்தவன நோண்டிக்கிட்டே இருக்கனும் அப்படித்தான.எல்லா சாமியும் ஒன்னுதான்.நான் நம்ம அல்லான்னு சொல்லுவேன் உங்களால் நம் ஈசன் என்று சொல்ல முடியுமா.
@tamilkumarponnuraman313
@tamilkumarponnuraman313 Жыл бұрын
காணக்கிடைக்காத காட்சி இந்த பதிவை காட்டியதற்கு நன்றி🙏 சகோதரி அக்கா தமிழ்நாடு வாழ்க🙏
@gomathi3420
@gomathi3420 Жыл бұрын
அல்லாவுக்கு கோடான கோடி நன்றி நிஷாவுக்கு அக்காவும் கோடான கோடி நன்றி இந்த வீடியோ போட்டதுக்கு மிகவும் நன்றி நன்றி ☪️☪️☪️🙏🙏🙏🙏🤲🤲🤲🌹🌹🌹🌸🌼🌺💚💜💙
@mohamedrafi7899
@mohamedrafi7899 Жыл бұрын
Subahanallah.. யா அல்லாஹ்.. எங்களுக்கும் உன்னுடைய இல்லத்திற்கு சென்று வரும் வாய்பை அருள்வாயக.. ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன் 😭 😭 🤲 🤲 🤲
@jamalmuddassir9297
@jamalmuddassir9297 Жыл бұрын
ஹிஜாபில் ரொம்ப அழகா சிறப்பா இருக்கீங்க!! மாஷா அல்லாஹ்
@fizachannel8864
@fizachannel8864 Жыл бұрын
Mashallah subhanallah. எங்கள் அனைவரைக்கும் இந்த பாக்கியத்தை தந்து அருள்புரிவானாக ஆமீன் ஆமீன்🤲 யாரப்பிலாலமீன் எங்களுக்காகவும் துவா செய்யவும்
@rameezabee7197
@rameezabee7197 Жыл бұрын
Ameen
@AYM_creation_LOVE317
@AYM_creation_LOVE317 Жыл бұрын
Aameen
@parveensulthana2540
@parveensulthana2540 Жыл бұрын
Ameen
@shiekahmed4956
@shiekahmed4956 Жыл бұрын
விழிகள் ஓரம் ஒரு ஈரம் மனதில் ஒரு ஏக்கம் இதை கானும் பாக்கியம் எங்களுக்கும் கிடைக்காதா என்று 😭😭😭 அல்லாஹ் அனைவருக்கும் இந்த நற்பாக்கியத்தை தந்தருள்வானாக 💓 ஆமீன் 🤲🤲🤲
@oumoulkichenin1886
@oumoulkichenin1886 Жыл бұрын
Incha Allah niyath vainga allah nichayam naaduvaan engalukku naadiyathai pola. Subhanallah alhamdulillah Allahu Akbar 🤲🏻🤲🏻🤲🏻
@ayeshakul6195
@ayeshakul6195 Жыл бұрын
same feelings 😭
@firthose4457
@firthose4457 Жыл бұрын
Aameen
@kamarsaleem536
@kamarsaleem536 Жыл бұрын
Aameen
@avanthika8962
@avanthika8962 Жыл бұрын
இதை பார்க்கும் பாக்கியத்தை கொடுத்தவர் நிச்சயமாக அதையும் உங்களுக்கு வழங்குவார்...👍
@ayaansafa9534
@ayaansafa9534 Жыл бұрын
அல்லாஹ் அனைவருக்கும் குழந்தை பாக்கியத்தை கொடுப்பானாக ஆமீன் ஆமீன்
@kavithakavikavitha3710
@kavithakavikavitha3710 Жыл бұрын
மிகவும் அருமை. பெற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் அனைவரும் வாழ்க நலமுடன் வளமுடன் எங்கள் அனைவருக்கும் வேண்டிக்கொள்ளும் உங்களுக்கு அல்லாஹ் எல்லா நலத்தையும் தருவாராக..... எல்லா புகழும் இறைவனுக்கே🤲🤲🤲
@sumathimohandas9347
@sumathimohandas9347 Жыл бұрын
Thank you so so so much nisha for this video
@mohamedaliali4523
@mohamedaliali4523 Жыл бұрын
Insha allah
@oumoulkichenin1886
@oumoulkichenin1886 Жыл бұрын
Aameen
@jasminnoor2377
@jasminnoor2377 Жыл бұрын
Z
@marisamy4654
@marisamy4654 Жыл бұрын
பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.. அனைவருக்கும் சேர்த்து தொழுகை செய்யுங்கள்..
@mohamedaslam7901
@mohamedaslam7901 Жыл бұрын
என்னை அறியாமல் கண்களில் இருந்து தண்ணீர் வந்து விட்டது எல்லா மக்களுக்கும் இது போன்ற பாக்கியத்தை எல்லாம் வல்ல இறைவன் தந்தருள்வானாக
@saganandhu
@saganandhu Жыл бұрын
சகோதரரே என்னை மன்னிக்கவும் நான் தவறாக ஏதாவது கேட்டிருந்தால் இது என்னது இது எங்க இருக்கு நாங்களும் வழிபடலாமா அதாவது நாங்கள் சாமி கும்பிடும் கோவில் போல இது உங்களுடைய கோவிலா
@asmaasmathathifyoutube9306
@asmaasmathathifyoutube9306 Жыл бұрын
ஆமின்🤲
@S_M_A_18
@S_M_A_18 Жыл бұрын
Aameen aameen ya rabbal aalameen 🤲
@sweetys2966
@sweetys2966 Жыл бұрын
Yes
@muhithmuhith7294
@muhithmuhith7294 Жыл бұрын
Aameen Aameen yarabal Aalamin
@mohamedmusif2511
@mohamedmusif2511 Жыл бұрын
உண்மையிலேயே வேர லெவல்🇸🇦மாஷா அல்லாஹ் ❤️
@afrinrani1373
@afrinrani1373 Жыл бұрын
மாஷா அல்லாஹ் நாம் அனைவருக்கும் இந்த பாக்கியம் கிடைக்க அல்லாஹ் உதவி புரிவான். அம்மாவின் ஆசையை நிறைவேற்றிய நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்
@seyedalifathima7908
@seyedalifathima7908 Жыл бұрын
அறந்தாங்கி நிஷா எல்லா கலை நிகழ்ச்சிகள் பார்த்துள்ளேன் தலையில் முக்காடு போட மாட்டாங்க இப்பொழுது ஃபர்தாவுடன் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதையே தொடர்ந்து அணியுங்கள்.அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன்
@kadharshiddika2481
@kadharshiddika2481 Жыл бұрын
யா அல்லாஹ் எங்களுக்கும் ஹஜ் செய்யக் கூடிய பாக்கியத்தை உம்ரா செய்யக் கூடிய பாக்கியத்தை தருவாயாக ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்
@gayathrigayathri5021
@gayathrigayathri5021 Жыл бұрын
காணக் கிடைக்காத காட்சி எங்களுக்கு பாக்கியம் கோடி ஜென்ம புண்ணியம் கிடைத்தது நன்றி வாழ்க வளமுடன்
@fasnastips3256
@fasnastips3256 Жыл бұрын
🥰
@ayshabanu9379
@ayshabanu9379 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்......Masha allah sister..... இன்ஷா அல்லாஹ் அனைத்து மக்களுக்கும் அல்லாஹ் ஹஜ்,உமரா செய்யும் பாக்கியத்தை அருள துஆ செய்வோம்....
@malaprakash5647
@malaprakash5647 Жыл бұрын
எங்களுக்கு இதன் மூலம் சிறப்பு தரிசனம் மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
@solomonraja748
@solomonraja748 Жыл бұрын
எல்லாம் புகழும் இறைவனுக்கே💓💓
@fathimahima9133
@fathimahima9133 Жыл бұрын
Mash allah 😍🥰 Nisha Akka ♥️👍 எல்லாம் வல்ல அல்லாஹ் அணைத்து முஸ்லிம்களுக்கும் இந்த பாகியத்தை தந்தருளவானாக.ஆமீன் 🤲ஆமீன் கூறுங்கள் நண்பர்களே... ❤️🤲
@moreishman7299
@moreishman7299 Жыл бұрын
All these days you had been making your audience forget there worries and laugh,but in this particular clip you made many of us cry. Success you have achieved from these tear drops are million worth than the contentment you received from the laughter that you created so far. May Allah always lead you in a straigh and honest path.
@ravime2192
@ravime2192 Жыл бұрын
ஆண்டவனின் சந்நிதியில் எங்களுக்காக துவா செய்த உங்கள் இருவருக்கும் மனமார்ந்த நன்றி கலந்த வணக்கம்... ஆண்டவனின் ஆசீர்வாதம் எல்லோருக்கும் கிடைக்கும்...🙏🙏🙏
@MT-vb7et
@MT-vb7et Жыл бұрын
Insha Allah
@vinyagar8198
@vinyagar8198 Жыл бұрын
எந்த தெய்வமாக இருந்தால் என்ன உண்மை நீதி சத்தியம் இதற்கு துணை இருக்க வேண்டும்
@mathivathanivelayudham5541
@mathivathanivelayudham5541 Жыл бұрын
நான் நிறைய முறை பார்த்திருக்கேன் ஆனால் இந்த முறை பார்க்கும்போது என்னையரியாமல் அழுதுவிட்டேன் நான் இந்துபெண்தான் என் மகளுக்கு ஏற்ற நல்ல வரன் அமைய வேண்டிக்கொன்டேன் அல்லா நிறைவேற்றிதருவார் என்ற நம்பிக்கையோடு அஸ்ஸலாமு அலைக்கும்
@islamicfamily9857
@islamicfamily9857 Жыл бұрын
அல்லாஹ் உங்களுக்கு ஹிதயத் வழங்குவான். ஆமீன்
@yasfashiononlinestoretamil9813
@yasfashiononlinestoretamil9813 Жыл бұрын
Insha Allah
@27ayeshu
@27ayeshu Жыл бұрын
Inshaa Allah allah pothumanavan
@nifaiqbal7754
@nifaiqbal7754 Жыл бұрын
Insha allah❤
@jamaliyajamaliya6631
@jamaliyajamaliya6631 Жыл бұрын
Insha allha aameen 🤲🤲🤲🤲🤲🤲
@rajeswaris5571
@rajeswaris5571 Жыл бұрын
பார்க்கும்போது கண்ணில் நீர் வந்துவிட்டது. வாழ்க வளமுடன். 🙏🏻🙏🏻🙏🏻
@jalwasVlogtheniponnu5643
@jalwasVlogtheniponnu5643 Жыл бұрын
Assalamu alaikum...Nenga Ella programu pannenga but athu ellathulaum ungaluku kedaikatha periya santhosam pugal Peru ellame intha oru videola ungaluku kedachuruchu nisha...iravane nerunguna vertri nitchaum nu ungala pathu nanga ellam Terinchukitom..allah pothumanavan..
@banusakina9692
@banusakina9692 Жыл бұрын
மாஷா அல்லா அல்லா நம் அனைவரும் இந்த பாக்கியத்தை வழங்குவானாக ஆமீன்👌👍🤗☺️
@peoplevisionbmi2520
@peoplevisionbmi2520 Жыл бұрын
ஆமீன் 😌
@parveensulthana2540
@parveensulthana2540 Жыл бұрын
Ameen
@mf618
@mf618 Жыл бұрын
Mashaallah Tabarakkallah அல்லாஹ் உங்கள் அனைத்து நல் அமல்களையும் துஆகளையும் ஏற்றுகொள்வானாக..
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 Жыл бұрын
Nisha உங்கள் குடும்பத்திற்கும் உங்களுக்கும் அம்மாவிற்கும் இறைவன் ஆசிர்வாதம் கிடைக்கட்டும் videos க்கு thanks 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@thajmina3562
@thajmina3562 Жыл бұрын
Here after, Nisha don't act.donot acts. Don't screen on TV etc
@nasreenbegam3120
@nasreenbegam3120 Жыл бұрын
அல்லாஹ் எங்களுக்கும் இந்த பாக்கியத்தை தருவாயாக.. ஆமீன்
@riswan592
@riswan592 Жыл бұрын
யா அல்லாஹ் சாலிஹான குழந்தை பாக்கியம் தந்தருள்வாயாக Aameen 🤲insha allah dua saiga
@nahjafaiz7386
@nahjafaiz7386 Жыл бұрын
Angaluku kulandai pakiyam kidaika dua seniga
@aasiksalma8468
@aasiksalma8468 Жыл бұрын
Masha allah alhamthulillah எங்களுக்கும் இந்த பாக்கியத்தை தருவாயாக நீங்களும் துவ செய்யுகள் இன்ஷா அல்லாஹ் 👍
@BilalKhan-qu4qx
@BilalKhan-qu4qx Жыл бұрын
இன்ஷாஅல்லாஹ் ஹஜ் உம்ராஹ் செய்யும் பாக்கியத்தை எங்களுக்கு எங்கள் பெற்றோருக்கு எங்கள் முஸ்லீம் சகோதரர் சோகத்திரிக்களுக்கும் தந்து அருள்வாயாக ஆமீன் ஆமீன்
@kavithasflavour
@kavithasflavour Жыл бұрын
அருமையான பதிவு sister மெய்சிலிர்க்க வைக்கின்றது 🥰🥰👍👍👍🙏🙏
@babyravi7204
@babyravi7204 Жыл бұрын
மனதை நெகிழ வைக்கும் அருமையான பதிவு..உங்கள் பிரார்த்தனை எல்லோருக்கும் சென்றடையும் .....
@Allinone118
@Allinone118 Жыл бұрын
மாஷா அல்லாஹ் தங்களின் இறைப் பயணம் சிறப்பாக அமைய இறைவன் துணை இருப்பானாக தங்களுக்கு இந்த பாக்கியத்தை தந்த இறைவனுக்கே எல்லாப் புகழும் அல்ஹம்துலில்லாஹ்
@devipriya2170
@devipriya2170 Жыл бұрын
மகிழ்ச்சி
@malarhabi4418
@malarhabi4418 Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ். கடந்தகால வாழ்க்கை முறையிலிருந்து மாறி, அழகிய இஸ்லாமிய வாழ்க்கைக்கு வந்துவிட்டீர்கள். இதையே வாழ்நாள் முழுவதும் தொடர்வதில்தான் மறுமையின் வெற்றியும் உள்ளது
@zereenfatima9571
@zereenfatima9571 Жыл бұрын
Correctuuuu.
@ozee143
@ozee143 Жыл бұрын
Adhu avanga work bro
@malarhabi4418
@malarhabi4418 Жыл бұрын
@@ozee143 எது அவர்களின் ஒர்க்??
@Pugazh_K
@Pugazh_K Жыл бұрын
En ya ipdi boomer ah irukinga, avanga work ku la poga koodadha ?, Vijay TV la lakhs la earn panranga, her family's wealth increasing... Ponnunga munneruna pudikadha🤷
@malarhabi4418
@malarhabi4418 Жыл бұрын
@@Pugazh_K இது எங்கள் மார்க்க விடயம், நாங்கள் சொல்கிறோம். அவர்களின் சம்பாத்தியத்தை மார்க்கத்தோடு இணைத்து முடிவு செய்ய வேண்டியது அவர்களின் விருப்பம். இடையில் வந்து தலையிடாமல் உங்கள் வேலையைப் பாருங்கள்
@shyamalabaskar9165
@shyamalabaskar9165 Жыл бұрын
When you showed safa malai automatically tears came from my eyes and started to pray for my son. He is going to write his 10th exams this year. But he is becoming sick most often.
@Arunsri70
@Arunsri70 Жыл бұрын
சூப்பர் நிஷா அக்கா ♥️ அல்லாவின் அருள் முழுவதும் உங்களுக்கு இருக்கு அக்கா 🙏நினைத்தது நடக்கும் 👍
@DinesHKarthiK-uy5kf
@DinesHKarthiK-uy5kf Жыл бұрын
எல்லா மக்களும்,உயிரினங்களும், நலமுடன் இருக்க வேண்டும்.அல்லா
@botinfoentertainmentchanne6559
@botinfoentertainmentchanne6559 Жыл бұрын
Allahvuku muslim illadhavangalai pudikadhu daa dubakoor
@saikamachisaikamachi5850
@saikamachisaikamachi5850 Жыл бұрын
இந்த பதிவை போட்டு எங்கள் எல்லோருக்கும் பிரார்த்தனை பண்ண வச்சுட்டீங்க நிஷா சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@smsabdullah1097
@smsabdullah1097 Жыл бұрын
மாஷா அல்லாஹ், அல்லாஹ் நம் அனைவரது துஆக்களையும் ஹபூல் செய்வானாக, நிஷா, காணுதற்கு அரிய வீடியோ, நல்ல அமல் செய்தீர்கள், மிகவும் நன்றி நிஷா
@farzana2732
@farzana2732 Жыл бұрын
மாஷா அல்லாஹ் ரொம்ப சந்தோஷம் எல்லா புகலும் இறைவனுக்கே இனி கலை பணி வேண்டாம் சகோதரி இன்ஷா அல்லாஹ் அல்லாஹ்விற்காக விட்டு விடுங்கள் இது எங்கள் அனைவருடைய அன்பான வேண்டுகோள்
@தமிழ்முஸ்லிம்
@தமிழ்முஸ்லிம் Жыл бұрын
Much love from Sri Lankan Tamil Muslims ❤️❤️
@ismail9960
@ismail9960 Жыл бұрын
யா அல்லாஹ் எங்களுக்கும் இந்த பாக்கியத்தை தந்த அருள்வாயாக ஆமீன்
@bilalbareenv9216
@bilalbareenv9216 Жыл бұрын
ஆமீன்
@fathimarishani8052
@fathimarishani8052 Жыл бұрын
Aameen
@alshafagani8947
@alshafagani8947 Жыл бұрын
Aameen
@zuhairiyarazan2281
@zuhairiyarazan2281 Жыл бұрын
Ameen
@shabeerbh5900
@shabeerbh5900 Жыл бұрын
Aameen
@fathimazahra2382
@fathimazahra2382 Жыл бұрын
Masha Allah nisha akka உங்களுடைய ஈமான் மேலும் வலுப்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் உங்களை இவ்வாறு முழு இஸ்லாமிய ஆடையில் பார்ப்பதற்கு மிகவும் சந்தோசமாக உள்ளது ஒரு சின்ன வேண்டுகோள் என்ன என்றால் சினிமா கலாசாரத்தை விட்டு முழுமையாக விலகி மறுமையை நோக்கிய ஒரு புதிய இஸ்லாமிய வாழ்க்கையை ஆரம்பிக்குமாறும் அல்லாஹ்வின் பாதையில் உழைக்குமாறும் இறைவனை பிரார்த்திக்கின்றேன்
@manimegana8528
@manimegana8528 Жыл бұрын
இந்த வீடியோ போட்டதற்கு நன்றி நிஷா அக்கா எல்லாரும் துவா பண்ணியதற்கு ரொம்ப நன்றி நான் ஒரு இந்து என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வந்துவிட்டது சூப்பர் வேற லெவல் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@vk5972
@vk5972 Жыл бұрын
நிஷா இஸ்லாத் பற்றி அறிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறது உங்களுடைய இறை பக்தியும் அம்மாவின் ஆசையை நிறைவேற்றியது ம் மற்ற அனைவருக்காகவும் நீங்களும் உங்கள் அம்மாவும் prayer பண்ணியது ம் மெய்சிலிர்க்க வைக்கிறது நீங்களும் உங்கள் குழந்தைகளும் நோய் நொடி இன்றி சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள் சகோதரி
@tuberrock3000
@tuberrock3000 Жыл бұрын
Quran tamil meaning padinga
@HALIDEENB
@HALIDEENB Жыл бұрын
Quran Tamil vasanam padinga,iraivan ungalukku arul purivaan
@HALIDEENB
@HALIDEENB Жыл бұрын
Ungaluku Islam patri therinthukolla virupam irundhaal KZbin la Islam patriya palveru videos irukirathu padiyungal, Qur'an Tamil translation search seithum Google la padikalam
@smms1799
@smms1799 Жыл бұрын
sister fathima sabarimala udaya speech I kelunga ungal udaya yella doubt yum அவர்கள் vidam kelu ga answer கிடைக்கும்
@vk5972
@vk5972 Жыл бұрын
@@tuberrock3000 Thank you🙏🙏
@Nasikboom
@Nasikboom Жыл бұрын
எல்லாருக்கும் இந்த பாக்கியம் கிடைக்கட்டும் ஆமீன் 🌹♥️ரோம்ப சந்தோசமா இருக்கு நிஷா அக்கா ♥️❤️♥️
@Halima72958
@Halima72958 Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகலும் அல்லாஹ் ஒருவனுக்கே 👆🏻 இந்த பாக்கியம் எல்லா மக்களுக்கும் கிடைக்க அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன் 🤲🏻
@j.lakshmananbalasuntharam.7087
@j.lakshmananbalasuntharam.7087 Жыл бұрын
திருமணம் ஆகாதவர்களுக்கும் வேலை இல்லாதவர்களுக்கும் குழந்தை இல்லாதவர்களுக்கும் வேண்டிக்கொள்ளுங்க அக்கா ... எல்லாருக்காகவும் வேண்டிக்கோங்க நன்றி நானும் மக்கா வரனும் ..வருவேன் ... நன்றி நானும் வந்த feelings.. super Thank you All sister அம்மா உங்களுக்கும் நன்றி ...
@BTSARMY-mv6bu
@BTSARMY-mv6bu Жыл бұрын
Aameen
@almizanafsar1001
@almizanafsar1001 Жыл бұрын
Ameen
@SelvaPriya-z1h
@SelvaPriya-z1h 5 ай бұрын
Hi akka
@Tulip912
@Tulip912 Жыл бұрын
மிகவும் நெருக்கமாக காட்டினீர்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள்வானாக.
@puspahramdas7778
@puspahramdas7778 Жыл бұрын
Yen anbu magalukum...amma avargalukum, mikke nandri. Naan oru Tamil pen...Mekkah yaathrai yei paarthen...kannir...malgi.. yennudaiye praathanai galai iravenidathil oppadaithu vitten. Iravan yendrum arul purivaar. Nandri taaye.
@reeha5832
@reeha5832 Жыл бұрын
I felt tears by touching kaaba through phone itself. Inshaallah allah accept my dua and allow our family to come for umrah. ameen.
@marys5289
@marys5289 Жыл бұрын
U will definitely go to your holy place along with your family I’ll pray for you to my Jesus Christ amen
@salmafalin4621
@salmafalin4621 Жыл бұрын
Aameen yaarab 🤲
@marys5289
@marys5289 Жыл бұрын
@@salmafalin4621 yaarab na eanna sister
@umahdevisubramaniam9848
@umahdevisubramaniam9848 Жыл бұрын
வாழ்த்துக்கள் நிஷா. இறைவனுடைய ஆசி அனைவருக்கும் சேரும். ❤❤❤❤
@botinfoentertainmentchanne6559
@botinfoentertainmentchanne6559 Жыл бұрын
இஸ்லாமியர் அல்லாஹ்தவரை அல்லாஹ் நரகத்தில் போடுவார் 🔥எல்லோர்க்கும் நல்லது செய்யமாட்டான்
@anithakarthikeyan4252
@anithakarthikeyan4252 Жыл бұрын
சூப்பர் அழகி சூப்பர் உன்னுடைய மெக்கா பயணத்திற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@skbbthanjavur9895
@skbbthanjavur9895 Жыл бұрын
Sagothari Nisha vazhthikkaal.Pray for all brothers, sisters and children in the world 🌎. Thank you ma
@vv.collections2583
@vv.collections2583 Жыл бұрын
The greatest thing in our life is to full fill parents dream 😘
@sahithabegam4529
@sahithabegam4529 Жыл бұрын
அல்லாஹ் எங்களுக்கும் இந்த பக்கியத்தை தந்தருள்வானாக ஆமீன் 🤲🤲🤲🤲துஆ செய்துட்டு வாங்க நிஷா அக்கா 🤲🤲🤲🤲💐
@hrajsri4064
@hrajsri4064 Жыл бұрын
Emotional video Nisha. May Allah grant all your Dua"s. Spiritual experience is same irrespective of any religion. Lucky we Indians can experience appreciate and enjoy such experience across religions.
@NazeemasTasteofhome
@NazeemasTasteofhome Жыл бұрын
I feel 😢very emotional. Alhamdulillah may Allah give shifa to you and your family Ameen 🙏
@vimalkumar-oo5rs
@vimalkumar-oo5rs Жыл бұрын
I really want to say that I am brought in a typical tam Vishwa bhram way, But when i see the holy place makka I got a goosebumps and literally my eyes are filled with water. What a positive vibes even through the mobile. Pranams 🙇🏻
@தமிழ்முஸ்லிம்
@தமிழ்முஸ்லிம் Жыл бұрын
❤️❤️❤️
@தமிழ்முஸ்லிம்
@தமிழ்முஸ்லிம் Жыл бұрын
May Allah bless you my dear Brahmin Brother❤️
@botinfoentertainmentchanne6559
@botinfoentertainmentchanne6559 Жыл бұрын
@@fathimashafna1623 islamiya makkaluku nalla arivu kidaithu ner vazhi adaya vendikolgiren
@abcabcabc23
@abcabcabc23 Жыл бұрын
Great
@henna1721
@henna1721 Жыл бұрын
@@botinfoentertainmentchanne6559 you gonna change nothing by replying to all BOT for a reason😂
@preethigaramanirajaguru4166
@preethigaramanirajaguru4166 Жыл бұрын
அக்கா நான் ஒரு இந்து ஆன எனக்கு கண்கள் கலங்கிடுசி இறைவன் எல்லாருக்கும் நன்மை தரட்டும் ஆமேன்
@murugeswarimuruges3546
@murugeswarimuruges3546 Жыл бұрын
என் அக்கா பாஞ்சாலிக்கும் நல்லபடியா கொழந்த பொறக்கணும் வேண்டிக்கோங்க அக்கா. அப்புறம் வீட்டுல கடன் பிரச்னை திறனும் அதுக்கும் வேண்டிக்கோங்க நான் அல்லாஹ் va ரொம்ப நம்புறேன் 🙏🙏🙏இஷாஹ் அல்லாஹ் 🙏🙏🙏🙏
@nifaiqbal7754
@nifaiqbal7754 Жыл бұрын
Insha allah❤ unka ella prblm um solved aahanum🤲
@muslimfashion3
@muslimfashion3 Жыл бұрын
மாஷா அல்லாஹ் அனைவருக்கும் இந்த பாக்கியம் கிடைக்கனும். சினிமா துறையில் தங்களின் ஆர்வம் மார்க்கதுதுக்கு முறனானது என்பதால் சற்று சிந்தித்து செயற்படுங்கள்.
@azmirazvlogrecipes3789
@azmirazvlogrecipes3789 Жыл бұрын
MASHA ALLAH ❤️ very beautiful video.....ya allah....🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻 Allah engalukum inte tharunatthai tharuvanaga... Insha Allah....plz dua for us 😊 மாஷா அல்லாஹ் ❤️ மிக அழகான காணொளி.....யா அல்லாஹ்....🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻 அல்லாஹ் எங்களுக்கும் இந்த தருணத்தை தருவானாக... இன்ஷா அல்லாஹ்.... எங்களுக்காக துவா 😊 செய்யுங்கள்....
@islaminsirapugallpt4813
@islaminsirapugallpt4813 Жыл бұрын
எல்லாம் வல்ல அல்லாஹ் அனைவருக்கும் இந்த பாக்கியத்தை தருவானாக.... அனைவருடைய பாவங்களை மன்னித்து ஈருலகிலும் வெற்றியை தருவானாக....ஆமின் ஆமின் யாரப்பல் ஆலமீன்...🤲🤲🤲
@ammuperumal5229
@ammuperumal5229 Жыл бұрын
மெய் சிலிர்த்து விட்டது கண்ணில் கண்ணீருடன் எனக்கும் இந்த பாக்கியத்தை இறைவன் தர வேண்டும் ஆமீன் 🤲
@botinfoentertainmentchanne6559
@botinfoentertainmentchanne6559 Жыл бұрын
நீங்கள் இஸ்லாமியரா?
@ammuperumal5229
@ammuperumal5229 Жыл бұрын
@@botinfoentertainmentchanne6559 இப்போது இல்லை இன்ஷா அல்லாஹ் விரைவில் இஸ்லாத்தை ஏற்பேன்
@botinfoentertainmentchanne6559
@botinfoentertainmentchanne6559 Жыл бұрын
@@ammuperumal5229 ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா சகோதரி? இஸ்லாத்தை ஏற்ற பிறகு உங்களிடம் தமிழர் வழிபாடுகளை ஹராம் என்று சொல்லி விடுவார்கள்..இஸ்லாம் இறைவேதம் இல்லை புரிந்து கொள்ளுங்கள் 🙏 நம் நம்பிக்கையையே ஹரமாக பார்க்க படுவது இன துரோகமாக உங்களுக்கு தெரியவில்லையா??
@ammuperumal5229
@ammuperumal5229 Жыл бұрын
@@botinfoentertainmentchanne6559 இஸ்லாம் இறைவேதம் இல்லை என்பதற்கு ஆதாரம் உள்ளதா?? நம்மை படைத்த இறைவன் யார்? சாதாரண மனிதனை போல் வாழ்ந்து இறந்தவர்கள் இறைவன் என்றால் நாமும் கடவுள் தானே?? பெண்களை கடவுளாக பார்க்கும் இதே இந்துக்கள் தான் மாதத்தில் 5 நாட்கள் தீட்டு என்று சொல்லி தள்ளி வைக்கின்றனர். அப்போ பெண் கடவுளுக்கு தீட்டு‌ இல்லையா? கீழ் ஜாதி மேல் ஜாதி என்று பிரித்து வைப்பவர் தான் கடவுளா? இல்லை என் முன்பு எல்லாரும் சமம் என்று சொல்பவர் கடவுளா? இறைவன் ஒருவனே... அவன் தேவையற்றவன் . அவன் எவரையும் பெறவுமில்லை அவன் எவராலும் பெறப்படமில்லை. அவனுக்கு நிகர் எவருமில்லை.... சாதாரண மனிதனை போல் ஆசை பாசம் காதல் காமம் குடும்பம் பணம் செல்வாக்கு அடுத்தவன் மனைவி மீது ஆசைப்படுவது தீயில் இறங்கி உன் கற்பை உண்மைப்படுத்து என்பது தான் கடவுளா?
@botinfoentertainmentchanne6559
@botinfoentertainmentchanne6559 Жыл бұрын
@@ammuperumal5229 ஆஹா எண்ண ஒரு ஞானம்? நானும் ஒரு கேள்வி கேள்வி கேட்கிறேன் பதில் சொல்லுங்கள்...? நீங்கள் கூறுவது போலவே நானும் ஒரு கேள்வி கேட்கிறேன்... அதற்கு முன் இந்த வசனத்தை பாருங்கள்.. ஒரு கணவன் தன் மனைவியை படுக்கையில் உறவுக்கு அழைத்தால் கண்டிப்பாக வரவேண்டுமாம் ஒரு வேலை அதனை மறுத்து கணவனை வெறுமையில் படுக்க வைத்தால் சாபம் வந்துவிடுமாம்,அதனை அல் புஹாரி இவ்வாறு விவரிகிறது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒரு கணவன் தன் மனைவியை படுக்கைக்கு அழைத்தால் (அதாவது உடலுறவு கொள்ள) அவள் மறுத்து கோபத்தில் தூங்கச் செய்தால், வானவர்கள் அவளை காலை வரை சபிப்பார்கள்." حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِذَا دَعَا الرَّجُلُ امْرَأَتَهُ إِلَى فِرَاشِهِ فَأَبَتْ، فَبَاتَ غَضْبَانَ عَلَيْهَا، لَعَنَتْهَا الْمَلاَئِكَةُ حَتَّى تُصْبِحَ ‏ "‏‏.‏ تَابَعَهُ شُعْبَةُ وَأَبُو حَمْزَةَ وَابْنُ دَاوُدَ وَأَبُو مُعَاوِيَةَ عَنِ குறிப்பு : ஸஹீஹ் அல்-புகாரி 3237 புத்தகத்தில் குறிப்பு: புத்தகம் 59, ஹதீஸ் 48 USC-MSA வலை (ஆங்கிலம்) குறிப்பு : தொகுதி. 4, புத்தகம் 54, ஹதீஸ் 460... இதை யார் புரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை இஸ்லாமிய பெண்கள் புரிந்துகொள்ளவேண்டும்...? உலகிற்கே பொதுவான இறைவன் என்று சொல்லிக்கொள்ளும் நீங்கள் எந்த வேலையை செய்திர்கிறான் பாருங்கள் இதுவும் முஹம்மதுவின் கைவண்ணம் தான் தன் பெண்களிடம் தடையின்றி உல்லாசம் அனுபவிக்க போட்ட திட்டம்.... மனசாட்சியுடன் சிந்தியுங்கள் ஒரு இறைதூதர் செய்யும் செயலா இது...?இல்லை இறைவன் இதற்கு ஆதரவு தருவானாக? இது தான் நீங்கள் கண்ட சமத்துவமா?.ஆனாதிக்க எழுத்துக்கள் எப்படி இறைவதம் ஆகும்?
@mohamednilamnilam8130
@mohamednilamnilam8130 Жыл бұрын
Alhamthulilah எல்லோருக்கும் இந்த பாக்கியம் கிடைக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ங்க அக்கா
@fareenaS.Lcooking
@fareenaS.Lcooking Жыл бұрын
யா அல்லாஹ் இந்த பாக்கியம் எங்கலுக்கும் தந்தருள்வாயாக ஆமீன் அக்கா எங்கலுக்காஹவும் துஆ செய்ங்க
@basiriyabasiriyabasiriyaba7075
@basiriyabasiriyabasiriyaba7075 Жыл бұрын
Aameenn
@vanmathiprabhakaran545
@vanmathiprabhakaran545 Жыл бұрын
நாங்கள் இந்துக்கள்தான் ஆனாலும் இஸ்லாமிய இறையான்மையில் நம்பிக்கை இருக்கிறது மெக்கா மதினாவை நேரில் பார்த்த சந்தோஷம் மிக்க நன்றி சகோதரி
@nifaiqbal7754
@nifaiqbal7754 Жыл бұрын
Iraivan unkalukku arul purivaanaaha AAMEEN
@vanmathiprabhakaran545
@vanmathiprabhakaran545 Жыл бұрын
நன்றி
@fathimamusrifa5267
@fathimamusrifa5267 Жыл бұрын
Iraivan ungalukku naerana valiyai kattuvanaha aameen
@botinfoentertainmentchanne6559
@botinfoentertainmentchanne6559 Жыл бұрын
@@fathimamusrifa5267 இந்த கெட்ட புத்தியை மாற்றி கொள்ளவேண்டும் பிற மதத்தை மதிப்போம்... அதற்காக அடுத்தவர் நம்பிக்கையை தவறான வழி என பேசினால் அது தவறு
@jumbodg
@jumbodg Жыл бұрын
@@botinfoentertainmentchanne6559 I saw your reply for other comment also.. @Fathima Musira what she said is agreeable.. she did not mentioned other religions or races.. I will say your perspective of view & understanding is slightly different... Also, you have quoted some hadees with your wrong understanding.. Hope you understand..
@almasszakku4490
@almasszakku4490 Жыл бұрын
யா அல்லாஹ் எங்களுக்கு இந்த பாக்கியதை தரணும் னு 🤲செய்ங்க அக்கா
@shaikyusuf6627
@shaikyusuf6627 Жыл бұрын
தம்மை பெற்றவர்களுடன் உம்ரா செய்வது பாக்கியம் 👌அங்கு நம் கண்ணீர் மட்டும்தான் வரும்.நானும் என் அம்மாவுடன் உம்ரா செய்தேன்.
@Hijama4cure-Tamil
@Hijama4cure-Tamil Жыл бұрын
May Allah guide with the knowledge and guide to the straight path
@mmaslam7140
@mmaslam7140 Жыл бұрын
தயவு செய்து மரணம் வரும்வரை பர்தாவுடன் வாழுங்கள், நிச்சயமாக உங்களது உலக ,மறுமை வாழ்க்கை சிறப்பாக அமையும் இல்லையெனில் மறுமை வாழ்வு கடினமாக அமைந்துவிடும் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்
@azmiyasameen7570
@azmiyasameen7570 Жыл бұрын
ஆமாம்.. நாங்களும் அதைத்தான் விரும்புகிறோம்... And அல்லாஹ்விடமும் வேண்டிக்கொள்கிறோம்...
@AbdulSamad-xv6qf
@AbdulSamad-xv6qf Жыл бұрын
Ama nisha sister inimealum purka voda irunga
@sarantharika85
@sarantharika85 Жыл бұрын
But avanga burkala itukuradha Vida, see her in pattimandram how beauty she looks , even though it is makeup, Saree looks good for her, only a bindi makes her incomplete.
@mmaslam7140
@mmaslam7140 Жыл бұрын
@@sarantharika85ஒரு பெண்ணின் அழகு அவள் தனது உடலை முழுமையாக மறைப்பதில்தான் உள்ளது சகோதரா , காமவெறியர்கள் பெண்கள் அரைகுறையாக ஆடைஅணிவதைதான் விரும்புவார்கள்
@ahadsalma698
@ahadsalma698 Жыл бұрын
அவரின் தனிப்பட்ட உரிமையும்!! அவர் சார்ந்த தொழிலும்!!!
@sivakumarsankar2620
@sivakumarsankar2620 Жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கச்சி நல்லபடியா பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்
@ajimasikkandar2222
@ajimasikkandar2222 Жыл бұрын
Masha allah mekka patha udane enakku goosebumps automatic ah varuthu
@bijilalbj9632
@bijilalbj9632 Жыл бұрын
I haven't seen it this much closer before... Got very emotional while hearing the prayers too...
@mohamedrizmy4208
@mohamedrizmy4208 Жыл бұрын
The best vlog ever ❤❤❤❤ Yaa allah engalukkum idha paakkiyam kedakkanum ameen ameen ❤
@roomyumar2706
@roomyumar2706 Жыл бұрын
Ameen...
@manalarwah9561
@manalarwah9561 Жыл бұрын
May Allah Almighty shower all his blessings upon you. Love you from Sri Lanka 🇱🇰 ❤️
@sareefdeenmohammed1528
@sareefdeenmohammed1528 Жыл бұрын
Allah akbar ♥️ 🇱🇰🇫🇷
@salihkitchen9052
@salihkitchen9052 Жыл бұрын
இன்ஷா அல்லாஹ். என்னுடைய சொந்த சம்பாத்தியத்தில் ஹஜ் செய்யனும் இன்ஷா அல்லா ஹ். அல்லாஹ் நாடினால் மட்டுமே ஹஜ் செய்யக்கூடிய பாக்கியம் கிடைக்கும். என்னுடைய கனவு.
@aashiyasyed2017
@aashiyasyed2017 Жыл бұрын
It was a really very exciting moment May God bless us to visit the same place
@taufiqahmedm640
@taufiqahmedm640 Жыл бұрын
தமிழ்நாட்டு சகோதர சகோதரிகள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க இறைவனிடம் துஆ செய்கிறேன்
@abdaheera143
@abdaheera143 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் அம்மா மகள் உம்ரா பயணம் சிறப்பாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் அம்மா
@fahimalibareed4078
@fahimalibareed4078 Жыл бұрын
Masha Allah engalukkum dua seings akka insha Allah yaru yaru kulanthai venum dua seirangalo avangalukkum yenakkum intha years kulanthai paakkiyam kidaikanum dua seinga nisha akka 🤲🤲🤲🤲🤲yellarukum Allah nerappama kaikku keanama tharanum aameen
@reyaskhanjasmin5972
@reyaskhanjasmin5972 Жыл бұрын
Athigama innah akthaina sura oothuga sister
@reyaskhanjasmin5972
@reyaskhanjasmin5972 Жыл бұрын
Allah kanndipa kudupaan sister ....
@benzforever
@benzforever Жыл бұрын
Insha Allah
@shakirarilwanshakirarilwan1048
@shakirarilwanshakirarilwan1048 Жыл бұрын
@@reyaskhanjasmin5972 unmaiya sis 🥺enakkum 6years a baby illa enakku dua sanjikonga 😭
@fahimalibareed4078
@fahimalibareed4078 Жыл бұрын
@@reyaskhanjasmin5972 insha Allah kandipa othurean sister
@kulammoha2052
@kulammoha2052 Жыл бұрын
மாஷா அல்லாஹ் 👍🤲
Amazing remote control#devil  #lilith #funny #shorts
00:30
Devil Lilith
Рет қаралды 13 МЛН
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 149 МЛН
Makka ZIYARAH
6:05
Al Ulama Haj and Umrah Service
Рет қаралды 2,8 М.
Amazing remote control#devil  #lilith #funny #shorts
00:30
Devil Lilith
Рет қаралды 13 МЛН