Рет қаралды 243
இன்றைய கருத்துக்குள் கானம்.நிகழ்ச்சியில், சிவாஜி கணேசன், சரோஜாதேவி நடித்தது. P.சுசீலா பாடசரோஜாதேவி நடித்திருப்பார். காதல் என்ற மந்திர சொல்லுக்கு கட்டுப்பட்டவர்கள், தான் உட்பட அனைத்தையும் மறந்து விடுவார்கள்.அப்படித்தான் இந்தபெண்ணும் அம்மா அண்ணன் அண்ணி அனைவரையும் விட்டுவிட்டு ஓடி வந்து கஷ்டபட்டு காதலனை கண்டுபிடித்தால், இன்னொருத்தி குறுக்கே வந்து பார்க்க விடாமல் தடுக்கிறாள்.அதை தான் பாடலாக பாடுகிறாள். நன்றி. வணக்கம்.