Рет қаралды 30
இன்றைய "கருத்துக்குள் கானம்."நிகழ்ச்சியில் M.G.R.சரோஜாதேவி நடித்த பணக்கார குடும்பம் படத்தில் T.M.S. பாடி, M.G.R.நடித்த "பல்லாக்குவாங்கபோனேன்...."என்ற பாடல் தான். பணக்கார வீட்டு பெண்ணை காதலிக்க, அவருடைய அப்பா, வேறொருவருக்கு திருமணம் பேச, மனமுடைந்துபோன,M.G.R.சோகத்தில் பாடும் பாடல்தான்.இது. மேலும் இது போன்ற 100க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி "கருத்துக்குள் கானம் "என்ற பெயரிலும் நாணயம் சம்பந்தபட்ட விளக்கவுரையை"நாணயம்" என்ற பெயரிலும் ப்ளேலிஸ்டு களாக உள்ளன. லிங்கில் சென்று அதை பார்த்தும் கேட்டும் மகிழுங்கள். நன்றி. வணக்கம்.சப்ஸ்கிரைப்பிளீஸ்.🙏.