கருவூரார் | சித்தர்கள் வரலாறு - தொடர் 6 | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 40,062

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

Пікірлер
@rpalaniswamy1
@rpalaniswamy1 2 ай бұрын
கருவூரார் வரலாற்றை முழுதும் கேட்டேன். வாழ்க வளர்க்க அவரது புகழும் பெருமையும்.
@Esan_adipotri
@Esan_adipotri 3 жыл бұрын
முழுவதும் பார்த்தேன்.. கருவூரார் பாதம் போற்றி போற்றி 🙏🙏
@tamilarasisukumar8924
@tamilarasisukumar8924 Жыл бұрын
நான் பார்த்தேன்.இன்னும் நிறய கேட்கவேண்டும் போல் இருந்தது.அதற்குள் முடிந்து விட்டது. வாழ்க வளமுடன்.🙏
@ganeshtee6921
@ganeshtee6921 4 жыл бұрын
கமன்ட்ல என்னங்க சொல்ல முடியும், அருமையான விஷியங்களை பற்றிய பதிவு. இதைக் கேட்டுக் தெரிந்து கொள்வதே பாக்கியம். தங்கள் முயற்சி பெரியது. நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
மிக்க நன்றி அன்பரே 😊✌
@mayilraj1209
@mayilraj1209 3 жыл бұрын
பொதுவவே சித்தர்கள் வரலாறு சுவராஷ்யமா இருக்கும் .. அதுலையும் நீங்க சொல்ற விதம் அருமையா இருக்கு
@mahalakshmim.4081
@mahalakshmim.4081 10 ай бұрын
Thank you, thambi. I listen all your videos. Excellent work.
@swarnalathajayakumar6916
@swarnalathajayakumar6916 2 жыл бұрын
தங்கள் குரலில் சித்தர் கள் பற்றிய தகவல்கள் அறிய முடிகிறது. விளக்கம் மற்றும் விவரங்கள் அருமை. நன்றி.
@RajmohanVenkatapathy
@RajmohanVenkatapathy 2 жыл бұрын
இந்த மாதிரி காணொளியை காண கண்கள் இரண்டு போதாது நண்பா.....மென்மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள்..... 🙏🙏🙏
@jegannathan8558
@jegannathan8558 Жыл бұрын
My name is karpagavalli...Naa full video vum paarthen....u r doing a great job..and wonderful charity ...En. Appan Eesanin arul paripooranamaga kidiakkatum....I want to meet u in person .🙏🙏
@velvizhiarumugam4352
@velvizhiarumugam4352 3 ай бұрын
கருவூரார் வரலாற்றை தங்கள் குரலில் கேட்கும் போது நேரில் பார்ப்பது போன்று உள்ளது ❤
@rockdervinjustin4895
@rockdervinjustin4895 3 жыл бұрын
நான் முழு வீடியோவையும் பார்த்தேன்..
@va.sagadeeshvasp3493
@va.sagadeeshvasp3493 2 жыл бұрын
L
@va.sagadeeshvasp3493
@va.sagadeeshvasp3493 2 жыл бұрын
Ll
@kannanvenkatraman1553
@kannanvenkatraman1553 Жыл бұрын
Very nice informative. Can't get off in the middle.Has to see till end. அந்த தாசியும் சிவ யோகி ஆனாலா அவள் தூய்மை அன்பினால்.
@kamatchikamatchi7585
@kamatchikamatchi7585 3 ай бұрын
Anna neengal sollum siddhargal varalaru ketpatharku naangal niraya punniyam seithirukka vendum
@sumathidurairaj2355
@sumathidurairaj2355 2 жыл бұрын
Unga videos niraya pathutute iruken romba nalla iruku.
@pukazhenthishanmugam7599
@pukazhenthishanmugam7599 5 ай бұрын
Naa unga fan anna.... Unga spiritual speech ah eppavume full ah watch panniruven
@paleeswaranpaleeswaran9771
@paleeswaranpaleeswaran9771 7 ай бұрын
மிகமிகநன்று. பணிதொடர்க. வாழீத்துகள்👍
@axadasstr
@axadasstr 8 ай бұрын
நான் இந்த காணொளியை முழுமையாக பார்த்தேன். பயனுள்ளது.
@MrAI-jr1km
@MrAI-jr1km 3 жыл бұрын
அருமையான பதிவு ஐயா. ஐயா அனைத்து சித்தர்களின் முழுமையான வாழ்க்கையையும் காணொளியாக போடவும் ஐயா. நேரம் ஆனாலும் பரவாயில்லை கேட்க கேட்க ஆர்வமாக இருக்கிறது ஐயா.
@narayanankuttan1985
@narayanankuttan1985 3 жыл бұрын
உங்களுடைய ஒவ்வொரு வீடியோ ஆரம்பம் முதல் கடைசி வரை பார்க்கப்படுகிறது மிக்க நன்றி
@krishnamoorty937
@krishnamoorty937 Жыл бұрын
சகோ அனைத்து காணொளியும் அருமையாக உள்ளது பயனாகவும் உள்ளது
@pandiyanganesh.p8505
@pandiyanganesh.p8505 Жыл бұрын
ரொம்ப ஸ்வரசியமா இருந்தது... கடைசி வரைக்கும் கேட்டேன் 🙏
@treasurehuntchannel
@treasurehuntchannel 5 ай бұрын
Watched till end,while you explaining word by word able to see pictures in imaginations thanks for sharing bro
@sathiyasathiya7328
@sathiyasathiya7328 4 жыл бұрын
Me bro every vedio full ah pathudra bcz clear ah irukku neenga solradhu
@ShivaKumar-wz9nt
@ShivaKumar-wz9nt Жыл бұрын
கறுவூறார் பற்றிய கருத்து க்கள் சிறப்பு தங்கள் பணி சிறக்கட்டும் வாழ்த்துக்கள். அவர் புத்தகங்களை தெரியபடுத்தவும்.
@ViSuSG
@ViSuSG 3 жыл бұрын
முழுவதும் பார்த்தேன், மிகவும் அருமை, விசு, சிங்கப்பூர்
@explorewithak96888
@explorewithak96888 3 жыл бұрын
உங்க video ellam parthuttu irukkan full a எனது விருப்பம் ஒன்றே பதஞ்சலி முனிவர் பற்றி முழு செய்திகளையும் சுறுக்காமல் நிறைய பகுதிகளாக போட்டாலும் சரி அவரை பற்றிய முடிந்த அளவு miss பண்ணாம collect panni போடுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் அண்ணா
@lakemistturtles5113
@lakemistturtles5113 2 жыл бұрын
arumaiyana Karuvoorar chariththiram.Repeatedly this can be listened and benefited by all. Recommended to visit Karuvoor to enjoy the vibrations! Mikka Nandri. Vazhga valamudan!
@sakthyfromerode
@sakthyfromerode 4 жыл бұрын
100 % sithargal videos na no skip than brother... maximum yarum time passku paka matanganu enaku oru nambikai.. all the best for tomorrow episode
@நாஞ்சில்வேளாளன்
@நாஞ்சில்வேளாளன் 4 жыл бұрын
yeah same pinch fullah pathruvom 💪🤩🤳
@chithraragavan2879
@chithraragavan2879 3 жыл бұрын
Swarasyamaana தகவ‌ல்க‌ள். நன்றி. Interesting ஆக இருக்கு! Thank you!
@செல்வவிநாயகர்வில்வநாதயோகேஸ்வர
@செல்வவிநாயகர்வில்வநாதயோகேஸ்வர 2 жыл бұрын
அருமை முழு விடியோ விலும் எந்த சலிப்பும் இல்லை வெளியேற வேண்டும் என்ற எண்ணமும் வரவில்லை
@vishal-ge4bk
@vishal-ge4bk 4 жыл бұрын
Ketka Ketka Punniyam anna,Thank You Lot Anna,Om Karuvoorar Siddharey Potri
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
Nandri thambi 😊✌
@gowshan1
@gowshan1 3 жыл бұрын
முழுவதுமாக பார்க்கக் கிடைத்தது, உங்கள் சேவைக்கு நன்றி,
@dhana5947
@dhana5947 3 жыл бұрын
முழுதும் பார்த்தேன் சிறப்பாக இருந்தது. சிவத்தோடு ஒளியாகி மறைந்தவருக்கு சமாதி எப்படி வந்தது என்பது புரியவில்லை
@rajarani3136
@rajarani3136 3 жыл бұрын
Anbu sagotharare super super super valka valamudan tamilarkalukku sariyana vilakkam anbudan bachinnaraja jaihinth vande matharam barathammathakijai jaihinth vande matharam
@Krishnakumar-vs2qt
@Krishnakumar-vs2qt 2 жыл бұрын
Good I'm Impressed this true story. I see full video. Thank you..
@RajKumar-yg7sb
@RajKumar-yg7sb 2 жыл бұрын
Dhandapani is doing good job. Siddhars bless you. I am more interested in Siddhars.
@asodakrishnan8110
@asodakrishnan8110 3 жыл бұрын
உங்கள் பதிவு எல்லாவற்றையும் கடைசிவரை பார்ப்பேன் அருமையான விளக்கம் நன்றி தம்பி take care
@rajesh_chinnadurai
@rajesh_chinnadurai 3 жыл бұрын
நான் முழு பதிவையும் பார்த்தேன் அருமையான பதிவு
@sumathivirassamy6135
@sumathivirassamy6135 2 жыл бұрын
Ohm really so beatifully described about Karuvrar sitther thanks Godbless u mychild cuohm
@prabhkaran1982
@prabhkaran1982 3 жыл бұрын
I saw the full video ....Nanbaney
@jegannathan1190
@jegannathan1190 Жыл бұрын
இந்த வீடியோவில் திருச்சியில் இருக்கும் திருவரங்கம் எனும் ஸ்ரீரங்கத்தில் கரூரார் மூலம் உலகி ற்க்கே அறிமுகம் செய்தாரோ இல்லையோ இந்த வீடியோ மூலம் தெரியபடுத்திய உங்களுக்கு முதலில் நன்றி... வணக்கம்🙏🙏🙏🙏
@thamayanthigunasekaran3011
@thamayanthigunasekaran3011 2 жыл бұрын
முழுவதும் பார்தேன் அருமை. வாழ்த்துக்கள்
@Prabhak21
@Prabhak21 3 жыл бұрын
நான் முழுவதும் பார்த்தேன் ஐயா..மிக்க நன்றி
@boxy6643
@boxy6643 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய போற்றி ஓம் கருவூரார் போற்றி 🙏🙏🙏
@rathnivi
@rathnivi 3 жыл бұрын
I have watched the full video.........and. I'm here from karur....
@damienshan2638
@damienshan2638 2 жыл бұрын
Till the End.Nandri brother
@kanakaramiah6392
@kanakaramiah6392 Жыл бұрын
🎉🎉Watched full video. With your help learning about Siddars. Also about Anma Logan. God Bless you. Take care❤❤❤
@guruvesaranam1813
@guruvesaranam1813 2 жыл бұрын
Sèmma interest👍👍👍 full video paarthene pa🙏🙏naan indha koviluku poirukken... good vibration...
@kumarasamyraja5621
@kumarasamyraja5621 Жыл бұрын
P.A.KUMARASAMY RAJA, RAJAPALAYAM I SAW ENTIRE VIDEO it was a fantastic tropics thanks
@santhiyaanand1472
@santhiyaanand1472 Жыл бұрын
Abruptly I saw this video... Inspiring. . .
@Maran-jo3ud
@Maran-jo3ud 3 жыл бұрын
I have read this , before and it's nice to listen again, thanks sir
@mugendev3147
@mugendev3147 3 жыл бұрын
I always watch you video until the end Bro. Support and Love from Malaysia.
@pratapv8468
@pratapv8468 4 жыл бұрын
Neenga 1 hour video pottalum pappom anna.. nandri nandri nandri...🙏🏻🙏🏻🙏🏻
@வேலவன்பாண்டியன்
@வேலவன்பாண்டியன் 4 жыл бұрын
அருமை .....முழுவிடியோ அருமை..
@chandrasekaran6858
@chandrasekaran6858 3 жыл бұрын
Thanjavur temple was built by RAJA RAJA Cholan on the advice of Karuvoorar to get rid of Brahma hath dosham. The chola. King felt for killing so many people in the name of war. So he contacted his Guru Karuvurar and got his advice and built the temple Afer then he took Dheeksha from him and became a Sivan adiyar and attained multi samadhi . Recently his samadi came to lime light. Situated in a village near Kumbakonam I think. Location is available in you tube.🙏🙏🙏
@தங்கபிரபாகரன்
@தங்கபிரபாகரன் 8 ай бұрын
அய்யன் கருவூராரை பற்றி இன்னும் நீங்கள் ஒரு மணி நேரம் சொல்லி இருந்தாலும் அதை அமைதியாக காது குளிர கேட்டுக் கொண்டிருப்போம்.நமச்சிவாய போற்றி
@dhinakaranr1121
@dhinakaranr1121 2 жыл бұрын
Iam full vedio watching... thank u sir..😍🙏🌷🌹🌷🌹
@mangaiyarkarasijagadeesan7576
@mangaiyarkarasijagadeesan7576 Жыл бұрын
There is a sannadhi at Thanjavur Peruvudaiyaar temple. In koil premises. People say it's Karuvooraar samadhi.
@kamatchikamatchi7585
@kamatchikamatchi7585 3 ай бұрын
Neengal kadhai sollumpothu enakku siddhargalai arugil parpathu pontra vunarvu erpadukirathu anna anal kadhai mudinthu vittathu innum niraya siddhargal patri video podungal anna om nama shivaya om 18 siddhargale potri om 63 nayanmargale potri potri potri
@karthikeyan_076
@karthikeyan_076 4 жыл бұрын
அருமை..ஒவ்வொரு பதிவையும் பார்த்துகொண்டு இருக்கிறேன் நண்பரே.....
@Rasuhacks
@Rasuhacks 3 жыл бұрын
Yes, I watched it fully. Thanks for this video.
@மதுபாலன்9123
@மதுபாலன்9123 3 ай бұрын
ஆமாம் உங்களுடைய அனைத்து வீடியோ ம் முழுமையாக பார்ப்பேன் குரு கிடைத்தால் சொல்லுங்கள் நாங்களும் ஞானம் அடைய காத்திருக்கிறோம்
@ashwini6642
@ashwini6642 2 жыл бұрын
It was knowledgeable,that siddhar should be appreciated for his patience. Thankyou you enjoyed explaining and I enjoyed listening to it.
@pechupechadhanirukanum
@pechupechadhanirukanum 3 жыл бұрын
nithilan dhandapani, viewers ellarukum enoda oru suggestion, indha karuvoorar kadhaila , andhanar ellam karuvarar emathi matavaikuranga, na kelvi pata varaikum neriya andhanar yellam tamilargal valarndha ipadi dhan panuranga, en apadi panuranga, namba thirumandhiram, siddhar kotpadu, yogasanam varmakalai ellam padicha, nambala yarum yemathamatanga
@vijayt1919
@vijayt1919 3 жыл бұрын
I have been watching your videos for sometime now. After few video, I was bit scared when a dog or beggar approach me . Yenge sitharo elle kadavule andhe uruvathule varuvaaro nu. I started treating them well. After few days I felt bad about myself. Treating them well should not come from heart not because they might be sithar. Then I realized is the reason why sithar most of the time come and meet in such form !
@kjkeyan
@kjkeyan 2 жыл бұрын
Thanks brother, watched your complete video
@shreejithshaji7418
@shreejithshaji7418 7 ай бұрын
I listened to a whole video.
@varnikamuthurajan3437
@varnikamuthurajan3437 3 жыл бұрын
Thanjai kovilil karuvoorar pangu patri oru video podunga Bro 🙏.unga video ellame nalla irukku.fulla paarpom 🙏iraivanin aasiyum sitharhalin aasiyum ungalukku kidaikattum. 💐
@saradhamahendiran8081
@saradhamahendiran8081 2 жыл бұрын
Thank you for giving me chance to watch full video
@kulasegaramsubramaniam8777
@kulasegaramsubramaniam8777 Жыл бұрын
I watched this with such an enthusiasm, I cannot put it into words. Excellent.
@jayanthijai8316
@jayanthijai8316 3 жыл бұрын
Video முழுவதும் பார்த்தேன்... அருமை.
@kishorev7335
@kishorev7335 Жыл бұрын
I watched the whole video.... i used to watch most of ur videos nna... ❤️
@harmanss6077
@harmanss6077 3 жыл бұрын
Hi Bro ! I was always very curious to know the life and the powers of Siddhars. Now, by god's blessings, I am getting all the knowledge about Siddhars extraordinary powers and spiritual enlightenment through your wonderful videos. Thank you very much.
@palanisamynatesan8700
@palanisamynatesan8700 3 жыл бұрын
நன்றி சார் வீடியோ முழுவதையும் பார்த்தேன். தஞ்சை ஆவுடையார் கோயில் மேல் உள்ள ஒற்றை கல் விமானத்தை மேலே பொருத்தியதில் திரு கரூர் சித்தர் உதவி இருந்ததா விளக்கவும்.
@maniponnuKL-37
@maniponnuKL-37 Ай бұрын
I am full watching this video 👍🏻
@manimekalai8422
@manimekalai8422 3 жыл бұрын
Superp nan video. Mulivathu.m parthAn exchalant. Psthil kotuka
@kaviyavenkatachalam377
@kaviyavenkatachalam377 3 жыл бұрын
முழு காணொளியும் பார்த்தேன். நன்றி.
@jessinthavasanthy8665
@jessinthavasanthy8665 2 жыл бұрын
I saw this video till last. Very interesting 👌
@Pravingovindraj
@Pravingovindraj 2 жыл бұрын
நன்றி அண்ணா வாழ்க வளமுடன்
@pounrajsakunthalapounrajsa7613
@pounrajsakunthalapounrajsa7613 3 жыл бұрын
முழுவதும் பார்த்தேன் அருமை தம்பி
@vadivelr1452
@vadivelr1452 2 жыл бұрын
ஆ நன்றி நண்பரே பார்த்தேன்
@venkitaramanv2788
@venkitaramanv2788 Жыл бұрын
Very nice story short but full story! I'm Venkitataman Thrichy
@saravananc841
@saravananc841 2 жыл бұрын
அண்ணே அருமை எனக்கு ஒரு மிகப்பெரிய சந்தேகம் அது என் வாழ்வில் மறக்க இயலாதது அது என்னவென்றால் பஞ்சபட்சி சாஸ்திரத்தில் உள்ள அட்டவனைப்படி அஷ்டகர்மத்தில் நாள், திதி, நட்சத்திரம், ராசி இவை அனைத்தும் சரியாக பொருந்த நான் ஆகர்ஷ்ன மந்திரத்தை செபித்த ஒரு முகூர்த்தில் என் ஆள்காட்டிவிரலில் ஒரு உஷ்ணம் வந்தது அது எப்படி என்று எனக்கு தெரியவில்லை அதுபற்றி கூறவும்
@premavathit1232
@premavathit1232 Жыл бұрын
Watched fully.nanri
@kamalakannan5475
@kamalakannan5475 2 жыл бұрын
தங்கள் பதிவுகள் மிகவும் அருமை இதேபோல் மற்ற மாநிலங்களில் சித்தர்கள் ஜுவ சமாதி அவர்கள் வரலாறு கூறுங்கள்
@kaluma.....6768
@kaluma.....6768 3 жыл бұрын
Superb bro ................fullla a parthen.......still neriya vishiyam irundhalum paravale.....u can split it as parts and give....Bcoz ungala thavira indha information ellam vera enga ivlo simply puriya veka mudiyum ..... Even na mudinja alavuku Nama tamil books ellam padikanum nu thirumoolarin thirumandhiram vangunen but andha tamil ellam puriya kastama iru ......now a days no one is translating easily.........so unga kita irukura ella information um dhavasenji upload pannunga ... Information is wealth .... Information is priceless..actually ungaluku nanga pay panni ellam mathikanum but we r hearing it for free thankss to technology
@nkr1935
@nkr1935 3 жыл бұрын
Thank you for sharing such wonderful stories 🙏 watched til the end, was worth it 🙏
@kaniganesh8395
@kaniganesh8395 3 жыл бұрын
சூப்பர் நண்பா அற்புதம்
@chermaaruna7678
@chermaaruna7678 3 жыл бұрын
Super arumai arumai 👍🏼👍🏼🙏🎉🎉 full video parthen
@v.t.kannanrao9101
@v.t.kannanrao9101 2 жыл бұрын
Another jeevsamathi for pampttisiddhr at SANKARANKOVIL NEAR TIRUNELVELI
@chandilechandile259
@chandilechandile259 3 жыл бұрын
Watched this vedio till end...... bye vanakkam🙏
@Mohanakannan369
@Mohanakannan369 3 жыл бұрын
நான் பார்த்தேன் ஓம் நமச்சிவாய வாழ்க 🙏 கருவூரார் அருள்க🙏
@nilaazhagi8500
@nilaazhagi8500 2 жыл бұрын
அருமையான பதிவு
@rmsundaraam
@rmsundaraam 3 жыл бұрын
Full video pathachu, wonderful
@umapathygovindaswamy8622
@umapathygovindaswamy8622 3 жыл бұрын
நிறைவு கண்டோம். நன்றி 🙏🙏
@gk-vl9vm
@gk-vl9vm 2 жыл бұрын
Thanks ji nice information I'm at karur
@KalyanaramanSeshadri
@KalyanaramanSeshadri Жыл бұрын
Really useful information
@sairajlathasairaj8463
@sairajlathasairaj8463 3 жыл бұрын
அருமை சகோதரா
@anitha9061
@anitha9061 11 ай бұрын
I watched this video fully brorher🎉🎉
@saranyaj2360
@saranyaj2360 2 жыл бұрын
Watched till end... getting addicted to your channel sir... couldn’t stop watching about Sithar’s.. and also I started to getting know about sithars from your channel only.. the way you explain loved it.. thank you so much for giving such a wonderful knowledge to us.. Keep doing it 😇
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
Bogar struggles to saves us | Bogar 7000 | Nithilan Dhandapani | Tamil
15:51
Nithilan Dhandapani
Рет қаралды 185 М.