எங்க வீடு C.B. road ல இருந்தோம். எனக்கு 70 வயதாகிவிட்டது. எனக்கு தெரிந்த நாள் முதல் அங்கு தான் வாங்குவோம். நிறைய கடைகள் இருந்தது. இப்போ ரொம்ப குறைந்துவிட்டது. நாங்கள் எல்லோரும் வெவ்வேறு இடங்களில் இருக்கிறோம். இருந்தாலும் அங்கு தான் வந்து வாங்கி கொண்டு செல்கிறோம். நேற்று வீடியோ பார்த்தவுடன் இன்று தக்காளி தொக்கு பண்ணி கருவாடு போட்டு சாப்பிட்டேன். சூப்பர்.
சாப்பிடும் உணவுகளில் எனக்கு ரொம்ப பிடித்தது கருவாடு ஆகும்.இதில் எந்த ரகமாக இருந்தாலும் பிடிக்கும்.உங்கள் வீடியோ பார்க்கும் போது உடனே கருவாடு சாப்பிட தோன்றுகிறது
@96772376033 жыл бұрын
அருமை 👌
@pastordaniel63273 жыл бұрын
video is good god bless you
@Ismail-r4z3h10 ай бұрын
அருமை
@rajkumarharikrishnan99913 жыл бұрын
Very useful
@jabbalakumarswamy59203 жыл бұрын
Nice video anna
@myenjoylife222 жыл бұрын
Very nice sharing
@senthilkumaran75632 жыл бұрын
Idhellam patha I use to remember my dad...he is no more....from my childhood...my self and appa use to go their to buy dry fish. Missing those days...
Once the dried fish turns yellow you are not supposed to buy. Y interest is reduced is because the people started turning towards chicken. Nowadays days you get chicken for half kg and quarter kg. Earlier days You have to buy and take it home n process it. Chennai does not give clean ones. It’s dried on beach sand which is dirty.But in Kerala it is dried on mats. Best is ...buy good fresh tuna, clean n dry it using as grill in the hot summer. You can rub salt n turmeric as preservative.
@seanconnery12773 жыл бұрын
Useful video and very good.Thank you.
@vijayalakshmin82673 жыл бұрын
அருமை அருமை
@karunanidhiramaswamy87022 жыл бұрын
சுமார். .. 25 ஆண்டுகளுக்குமுன், தென் சென்னை, மேடவாக்கத்திலிருந்து, மூலகொத்தலம் கருவாடுஜகடைகளுக்குச் சென்று கருவாடு வாங்கிவந்த ஞாபகம்.
பஸ் தமிழ் திருப்பரங்குன்றம் முருகர் ஆலயத் தொடர் 6 கோவில் செல்லும் வழி திருப்பரங்குன்றம் வரலாறு வீடியோ தகவல் வீடியோ போடுங்க
@1167M3 жыл бұрын
கருவாடு வாசமே தனி
@barunkr99433 жыл бұрын
O Lovely ....
@prestonjaden23743 жыл бұрын
i guess it's quite randomly asking but do anyone know a good website to watch new series online ?
@owenfranco97773 жыл бұрын
@Preston Jaden I would suggest Flixzone. Just google for it :)
@vihaanmaximilian65723 жыл бұрын
@Preston Jaden try flixzone. You can find it on google =)
@vivekwin Жыл бұрын
Karuvadu king na Maasi thana??
@SujayatAlikhan-s9f Жыл бұрын
Wanchiram karuwadu one kg price how much
@jackpeter42073 жыл бұрын
Vare adachum place inda maderi irenda solunga anna
@ganeshganesh47083 жыл бұрын
விலை எவ்வளவு ஐயா
@nkseafood2603 жыл бұрын
Enna karuvadu bro
@SarathKumar-iy7ul3 жыл бұрын
Thirukkai karuvadu
@selvakumarchinna48252 жыл бұрын
Pls contact number
@ajithkumar91212 жыл бұрын
பாஸ்ட் food sapdrenga athula bp எல்லாம் வருது கருவாடு நல்லது
@jokerjames55673 жыл бұрын
இங்கு விற்கும் கருவாடு விலை 🐘 குதிரை விலை.எவன் வாங்குவான்.அநியாமாய் விற்பனை நடக்கும்.இடம் மூளகோத்ரம்
@SingaravelS-p5f3 жыл бұрын
👍👍👍👍🔥
@margadhamkonar71773 жыл бұрын
எனக்கு கருவாடு அனுப்பவேண்டும் நீக்கல் அனுப்ப முடீயுமா
@kathiravan12793 жыл бұрын
8940974918
@vinodhkumar7623 жыл бұрын
Online delivery
@monirajan77833 жыл бұрын
No. Wsapp sir
@puppylovers67083 жыл бұрын
❤️❤️❤️
@emmanuelgeorge1691 Жыл бұрын
Moolakuttalam karuvau very prode
@kumarmech573 жыл бұрын
I think rate is more than kasimedu
@shenbagavalli33383 жыл бұрын
Kozhambu sald kammiya eruntha pp yerathu
@mahe85163 жыл бұрын
ப்ரோ கருவாடு என்ன விலை ஒரு கிலோ எப்பவுமே விளம்பரம் பண்ணும்போது சூட்டிங் எடுக்கும் போது கருவாடு விலை
@kalamani98233 жыл бұрын
Aa
@PanneerSelvam-lc9lt3 жыл бұрын
Always dry fish will get cost too much , because it is getting dry at sun rays ,weight loss ,2 kg fish getting one kg dry fish , so getting too rate than fish, understood sures sir
@ravimp31113 жыл бұрын
பூனை எப்படி கண்ட்ரோல் பண்ணுறாங்க
@jesussoul32863 жыл бұрын
அது சாப்பிட்டது போக மிச்சத்தை தான் இது தான் கண்ட்ரோல் 😂🤣😅
@gnanakumaranm92033 жыл бұрын
🙏👍
@dhanasekar17943 жыл бұрын
👌🖒
@muruganf92823 жыл бұрын
கார் நிறுத்துமிடம் இல்லை வாங்க முடியவில்லை
@imrankhanimran56003 жыл бұрын
Nettli dry fish how much kg price plz rple
@villagehorn69813 жыл бұрын
rs 300
@I_LOVE_TEARDROP1233 жыл бұрын
Please..in English
@rev38503 жыл бұрын
Karuvadu normal veetukitta iruka kadailaye vaangalam inga rate adhigamdhan