சகோ நீங்க பேசுவது எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு பொறுமையாக விளக்கமாக அழகா இருக்கு வாழ்த்துக்கள் 😂🙏
@nandakumarfitness3 жыл бұрын
Very well explained 👏
@niyas62473 жыл бұрын
வாழ்த்துக்கள்
@voiceofsenthil3403 жыл бұрын
மிகவும் முக்கியமான பதிவு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
@sundararajpitchaimuthu8963 Жыл бұрын
காட்சிப்பதிவும், ஒளிப்பதிவும் சரியாக இல்லாததால் நிகழ்ச்சியை ரசித்துப்பார்க்க முடியவில்லை. பணமும் நேரமும் வீணடிக்கப்படுகிறது. நாட்டின் பொருளாதாரத்திற்கு கடல்சார்ந்த உணவுகள் எவ்விதமான பங்களிப்பை அளிக்கிறது என்பதை சந்தை நிலவரம் புரியவைக்கிறது. அடுத்த பதிவு வித்தியாசமாக இருக்க வேண்டும். நன்றி! வாழ்த்துக்கள்!
@kvjagadeesan34643 жыл бұрын
Thanks for share
@iamrnj3 жыл бұрын
Intha review parkum bothu oru nalla review parkura anubavam irunthuchu. Intha arakorainga Elam camera thookitu, itha oru cinema mari deal panra aalunga ivanga video va parthutu kadupagi irunthen. nijama informative ah irunthuchu Intha video.
@chennaikings26383 жыл бұрын
சூப்பர்
@shaneeha70393 жыл бұрын
இதுவரை காசிமேடு.... மார்கெட்டை.. அதிகம்பேர் வீடியோ காட்டி இருக்காங்க....ஆனால் உங்கள் போஸ்ட் அருமை......
Have to congrats youtube and good channels like this showing real thing about hard word and the life of uneducated people in this era . So they can learn a lot
@Sathishkumar-ll7si Жыл бұрын
Well done sir🎉
@PebblesTamil Жыл бұрын
Thanks for comments
@lachivelga33013 жыл бұрын
Super anna Andhra Pradesh eluru Telugu
@vperiyasamy19803 жыл бұрын
WHAT A THRILLING LIFE
@vetrivelmuruganv39533 жыл бұрын
Unique content. Thanks for sharing
@AbdulMalik-dm5tv3 жыл бұрын
கேரளாக்காரர்கள் நம்மிடம் மீன் வாங்குகிறார்களா? மிகவும் ஆச்சரியமாக உள்ளது.
Naanum fish merchant dhan anna unmaiya soldrean super dettild videos neenga kekra questions alll vera level engala pola yosichu questions kekringa vera yarum idhu varaikum ketadhu illa adhanaladha avangalum unmaiya answer pandranga
@gowthamg26423 жыл бұрын
அண்ணா
@RaviKumar-lu4zw3 жыл бұрын
S
@RaviKumar-lu4zw3 жыл бұрын
S
@gowthamg26423 жыл бұрын
உங்கள் போன் கிடைக்குமா
@sounderguna55493 жыл бұрын
@@gowthamg2642 edhuku bro
@ramyar49853 жыл бұрын
Super
@Ind_Thamizhan3 жыл бұрын
World famous Kasi Mad
@sujitha26033 жыл бұрын
Super sir
@pauljaisonaugustin20353 жыл бұрын
Very informative
@sivakamiselvisenbagaraman37592 жыл бұрын
எந்த நேரத்தில் போகலாம்
@RAJKUMAR-vj2os3 жыл бұрын
👍
@chandrashekarsubramaniam85983 жыл бұрын
Excellent !!....
@skmugil81373 жыл бұрын
Semma
@shankarshankar17873 жыл бұрын
Very super bro
@radhay24593 жыл бұрын
👌
@daviddonilisagodiswithyou5303 жыл бұрын
Jesus Christ Jesus name Amen alleluia
@manikanthan46933 жыл бұрын
I have been following your videos on Kasimedu. All of them did not cover the catches and ruling rates in auction and retail shops. Also, there is no mention about the type of fish during this season ie June - August.
@js979893 жыл бұрын
bro uyroda irukura fish kedaikuma..sea fish ..
@prabhuk13693 жыл бұрын
Good. Good. Good
@g.shanmugam59302 жыл бұрын
ஏலம் விடும் மீன்களின் அளவு தெரியவில்லை.
@RajiRaji-bb7cj2 жыл бұрын
மீனுக்கு இந்த காலத்தில் எவ்ளோ பெயர் வைத்திருக்கரார்கள் பாருங்கள் மக்களே
@adrasakka90633 жыл бұрын
Ean appa vum 12 ila 2 tha povaru avurum fisher man tha,🔥
@tvinodnaiduthisisme2 жыл бұрын
At present times even chemicals r used to make old fishes look good
@MayilaiSugumar19523 жыл бұрын
தேவையான தகவல்களைவிட தேவையில்லாத தவல்களாக தந்த உங்கள் பதிவு வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.
சென்னை வாசிகள் நல்ல மீன் சாப்பிட கூடாது அயல்நாட்டு க்கு அனுப்பி சம்பாதிக்குறதுதான் முக்கியம்.பேராசைகாரனுங்க. கொரானா எப்டி போகும்.
@hariblack1433 жыл бұрын
Customers kitayum ivanga yelakasu nu commission vanguvanga yelam vida. 30 to 100 rs
@vijayjagdsh93702 жыл бұрын
50rs bro😅
@thirunagutamilselvam20513 жыл бұрын
i want to tell something to the GOVT which may or may not be accepted , fish, mutton, chicken, and other eatables shops retail, wholesale are totally disorganised and public are being looted by variou stages of anti social elements , therefore the govt must regulate al these and eleiminate unwanted brokers and commission agents, rowdies, dadas, and all anti social elements, hwo long can this run like this disorganised, for example, the weighing scales of all these foods business and retail shops have to beought under severe checking , i have been experieincing lots of shortages in the weight , every small or big shops cheat and there is a need to regulate all these under some departments, the problem is tha tany one is given any position , they will steal and make money so there shoudl be something fool prrof
@mikedesi55132 жыл бұрын
Many dead fish no live jumping fish fry them alive
பார்க்க அருவருப்பாக உள்ளது இடம்... சுத்தம் கொஞ்சம் கூட இல்லை
@நாடோடிகள்-ம2ய3 жыл бұрын
உங்களுக்கு அப்படி தான் தெரியும்...இது ஒன்றும் it company illai ..200000per Oru nalaikku vanthu pogum idam .. unakku palapalakkuma?...Oru naal their thiruvilavea adutha naal எவ்வளவு குப்பை கூடும்...இது கேக்கவா வேண்டும்......உன் கண் தான் அசுத்தம்..... உண்மையில் அங்கு அனைத்தும் சுத்தமே.....மீனவன் வாழ்க்கை பட்டால் மட்டுமே தெரியும்....
@rajaudhay8883 жыл бұрын
@@நாடோடிகள்-ம2ய உங்க கதையை மூட்டை கட்டி வச்சிட்டு KZbin இல் வெளிநாட்டில் உள்ள மீன் மார்க்கெட்டை கொஞ்சம் பாத்துட்டு வாங்க... அங்கே யும் மக்கள் தான் வராங்க.. மக்கள் தான் வியாபாரம் பண்றாங்க... உலகத்திலேயே சென்னையில் தான் மீன் மார்க்கெட் இருப்பது போல பேச வேண்டாம்... மார்க்கெட் மட்டுமில்லை.. வடசென்னை முழுவதுமே ஆக்கிரமிப்பு மற்றும் கலீஜ்ஜ் தான்... உவ்வே...
@arifsulaiman43503 жыл бұрын
y
@tvinodnaiduthisisme2 жыл бұрын
Very very horrible filthy place in capital city of Chennai itself very very nasty smelling horrible places government should make this place very clean and tidy first filthy smelling horrible dirty places
@krisea38073 жыл бұрын
சும்ம வழவழன்னு கேள்வி கேட்கிறது எரிச்சலை உண்டாக்குது.