Karuveppilai Kuzhambu | Curry Leaves Kuzhambu | கறிவேப்பிலை குழம்பு |

  Рет қаралды 476,092

Nellai Village Food

Nellai Village Food

Күн бұрын

Karuveppilai kuzhambu | Curry leaves kuzhambu | Curry Leaf Kulampu | கறிவேப்பிலை குழம்பு | ‪@NellaiVillageFood‬
#KaruveppilaiKuzhambu #CurryLeavesKuzhambu
#nellaivillagefood #samayal, #samayalkurippu, #suvaiyosuvai, #samayalintamil,
கருவேப்பில்லை குழம்பு
தேவையானபொருள்கள்.
கருவேப்பில்லை - / Curry leaves - 2 கைப்பிடி
பூண்டு - garlic - 20 பல்
சின்ன வெங்காயம் / small onion - 100 கிராம்
நல்லெண்ணெய் / nallennai - 100 gram
புளி / Tamarind - 10 கிராம்
கடுகு - தாளிக்க
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
தேங்காய் துருவல் - 4 ஸ்பூன்
கொத்தமல்லி / coriander seeds - 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் / dry chilli - 5
மிளகு / pepper - 1 ஸ்பூன்
கடலை பருப்பு- 1 ஸ்பூன்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொத்தமல்லி , காய்ந்த மிளகாய் , மிளகு ,சீரகம் ,கடலை பருப்பு எல்லாம் நன்கு வறுத்து அதனுடன் கருவேப்பில்லை ,தேங்காய் சேர்த்து வருது ஆற வைத்து சிறுதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும் .
பின் கடாயில் மீதி எண்ணெய் ஊற்றி கடுகு ,வெந்தயம் போட்டு தாளித்து சின்ன வெங்காயம்,பூண்டு போட்டு வதக்கி அரைத்த மசாலா சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி அதில் புளித்தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் ,உப்பு போட்டு அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து குழம்பு கெட்டியாகி எண்ணெய் மிதந்து வந்தவுடன் இறக்கவும் . மிகவும் சுவையான சத்தான கருவேப்பில்லை குழம்பு ரெடி.
கருவேப்பிலையை வைத்து உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். அதிலும் உடல் பருமனைக் குறைக்க, நீரிழிவைத் தடுக்க, மலச்சிக்கலை போக்க, செரிமான பிரச்சனைகளைத் தடுக்க என பலவற்றை கறிவேப்பிலையைக் கொண்டு சரிசெய்யலாம்
கருவேப்பிலை ஆனது உங்கள் இருதயத்தை சீராக இருக்க உதவுகிறது உங்கள் தலைமுடி மற்றும் உங்கள் தோல் ஆகிவற்றின் தன்மையை மேம்படுத்துகிறது கறிவேப்பிலை உடலில் உள்ள இன்சுலின் அளவை சீராக வைத்திருக்கிறது
Black gram - 2 tsp
Gram dal - 2 tsp
Fenugreek - 1/4 tsp
Cumin seeds - 1 tsp
Salt - as needed
Now Curry Leaves curry is ready.
Kulambu | Kuzhambu | குழம்பு | Kulambu varieties | Kuzhambu varieties | குழம்பு வகைகள் | Kuzhambu vagaigal | Kulambu vagaigal | Veg kulambu | Veg kuzhambu | Non-veg kulambu vagaigal | Non-veg kuzhambu vagaigal | Veg Kuzhambu vagaigal | Veg Kulambu vagaigal | Veg Kulambu varieties | Veg Kuzhambu varieties | Non-veg Kulambu varieties | Non-veg Kuzhambu varieties
| Chicken Kulambu varieties | Chicken Kulambu varieties | Chicken Kuzhambu vagaigal | Chicken Kuzhambu vagaigal | Mutton Kulambu varieties | Mutton Kulambu varieties | Mutton Kuzhambu vagaigal | Mutton Kuzhambu vagaigal | Fish Kulambu varieties | Fish Kulambu varieties | Fish Kuzhambu vagaigal | Fish Kuzhambu vagaigal | Kozhi Kulambu varieties | Kozhi Kuzhambu varieties | Kozhi Kulambu vagaigal | Kozhi Kuzhambu vagaigal | kuzhambu vagaigal in tamil | kulambu vagaigal in tamil | kuzhambu varieties in tamil | kulambu varieties in tamil | Muttai Kulambu varieties | Muttai Kuzhambu varieties | Muttai Kulambu vagaigal | Muttai Kuzhambu vagaigal | South Indian Kuzhambu Recipes | Lunch Kulambu Varieties | Lunch kulambu recipes | Lunch kulambu recipes in tamil | Kulambu recipes in tamil
#Kulambu #Kuzhambu #குழம்பு #Kulambuvarieties #Kuzhambuvarieties #குழம்புவகைகள் #Kuzhambuvagaigal #Kulambuvagaigal #Vegkulambu #Vegkuzhambu #Nonvegkulambuvagaigal #Nonvegkuzhambuvagaigal #VegKuzhambuvagaigal #VegKulambuvagaigal #VegKulambuvarieties #VegKuzhambuvarieties #NonvegKulambuvarieties #NonvegKuzhambuvarieties #ChickenKulambuvarieties #ChickenKulambuvarieties #ChickenKuzhambuvagaigal #ChickenKuzhambuvagaigal #MuttonKulambuvarieties #Mutton Kulambuarieties #MuttonKuzhambuvagaigal #MuttonKuzhambuvagaigal #FishKulambuvarieties #FishKulambuvarieties #FishKuzhambuvagaigal #FishKuzhambuvagaigal #KozhiKulambuvarieties #KozhiKuzhambuvarieties #KozhiKulambuvagaigal #KozhiKuzhambuvagaigal #kuzhambuvagaigalintamil #kulambuvagaigalintamil #kuzhambuvarietiesintamil #kulambuvarietiesintamil #MuttaiKulambuvarieties #MuttaiKuzhambuvarieties #MuttaiKulambuvagaigal #MuttaiKuzhambuvagaigal #SouthIndianKuzhambuRecipes #LunchKulambuVarieties #Lunchkulamburecipes #Lunchkulamburecipesintamil #Kulamburecipesintamil

Пікірлер: 328
@deviram4961
@deviram4961 3 жыл бұрын
perimma oda innocent sirippukku oru like. nalla pannunga perima.
@mathialaganchelliah2261
@mathialaganchelliah2261 3 жыл бұрын
குற்றால மலையடி ஓரம் அருமையான ஊர் சுவையான கறிவேப்பிலை குழம்பு சூப்பர் பெரியம்மா கலையான சிரிப்புடன் அருமை அருமை.
@vichitraaprakavelukpm-guru2079
@vichitraaprakavelukpm-guru2079 3 жыл бұрын
பெரியம்மா ரொம்ப அழகு... Love you perimaa...
@roselathika
@roselathika 3 жыл бұрын
இப்ப தான் உங்க கருவேப்பிலை குழம்பு செய்து சாப்பிட்டோம். மிகவும் அற்புதம். சுவயோ சுவை. கண்டிப்பா எல்லாரும் செய்து சாப்பிடணும் ,பெரியம்மா... அழகு
@sabarishsabaa2845
@sabarishsabaa2845 2 жыл бұрын
பாட்டி குழம்பு பாத்தாலே வேறலெவல்ல இருக்கு நான் இப்பவே செஞ்சுப்பாக்கப்போறேன் இந்தமாறி ஒரு செய்முரை விளக்கம் கொடுத்ததுக்கு நன்றி
@queenelizabeth6495
@queenelizabeth6495 3 жыл бұрын
Unga siripum pechum romba nalla iruku periyamma thank s Indra akka
@subhar827
@subhar827 3 жыл бұрын
எங்க பாட்டி இந்த குழம்பு செய்வாங்க. ..நல்லா இருக்கும். எனக்கு அவ்ளோ பிடிக்கும். நன்றி பெரியம்மா. இந்த குழம்பு பண்ணதுக்கு.
@karthigakannan3824
@karthigakannan3824 3 жыл бұрын
I miss my aachi samayal so badly 😭 Thanks to periyama smayal for showcasing this aachi‘s skills. May god bless her abundantly 😘😘
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
Thanks a lot
@santhiyasivan2410
@santhiyasivan2410 2 жыл бұрын
,
@cgayathricgayathri86
@cgayathricgayathri86 3 жыл бұрын
நீங்கள் அழகா இருக்கீங்க முகம் உங்களுக்கு கலையா இருக்கு
@krisgray1957
@krisgray1957 3 жыл бұрын
களையாக இருக்கு.
@cgayathricgayathri86
@cgayathricgayathri86 3 жыл бұрын
Tq
@sp4756
@sp4756 3 жыл бұрын
Periyamma va pesa vidunga. Adhan eyalba iruku nga. Remaining my grand ma
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 3 жыл бұрын
Wow arumai karuveppilai kuzhambu 👌suttrilum pachai pasel nu irukku kannukku kulirchiya irukku pakka 😊
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
உங்கள் அன்புக்கு நன்றி.
@Veera-td1jd
@Veera-td1jd Жыл бұрын
Ok பாட்டி செல்லக்குட்டி பாட்டி நாளைக்கி கறிவேப்பிலை மரமே காலி😍😍
@babugru
@babugru 3 жыл бұрын
அருமை இதை போலவே தேவையான பொருட்களை சொன்னால் நன்றாக இருக்கும்
@vanimani4227
@vanimani4227 2 жыл бұрын
நா மதிய சாப்பாட்டுக்கு. செஞ்சி பார்த்தேன் அருமையாக உள்ளது.நன்றி அம்மா சுவையாக இருந்தது
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 жыл бұрын
Thanks
@vanimani4227
@vanimani4227 2 жыл бұрын
@@NellaiVillageFood முதல் நாள் வைத்த கருவேப்பிலை குழம்பு கூட அவித்த முட்டை, அரைக்கீரை கடையல் வைத்து இன்னும் சுவை......, நன்றி நாங்க தான் சொல்லனும்.. உங்கள் சேவைதொடரட்டும்...god bless you
@padmaraj8482
@padmaraj8482 2 жыл бұрын
ரொம்ப அருமை மா...நாவில் நீர் ஊருகிறது...கண்டிப்பாக செய்யரோம்..
@dhanalakshmimanjunath7024
@dhanalakshmimanjunath7024 3 жыл бұрын
You are looking good ...Ur recipes are my favorite ... it's delicious ...all recipes are healthy and tasty ... I tried many recipes it's comes out super..tq for tasty and healthy recipes...
@tharakaikushi8750
@tharakaikushi8750 3 жыл бұрын
அசதிடிங்க அம்மா. இன்று செய்து பார்த்தேன். இல்லத்தில் எல்லோரும் மகிழ்ச்சி. நன்றி அம்மா
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
நன்றி
@deviann8018
@deviann8018 3 жыл бұрын
வாழ்க பல்லாண்டு பாட்டிமா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@dr.m.rajalakshmiradjendran6988
@dr.m.rajalakshmiradjendran6988 3 жыл бұрын
This person has such a cute smile today tried this recipe it was too good I basically like Curry leaves so really enjoyed it ☺
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
Thank you so much 😀
@senthamaraiselvi4368
@senthamaraiselvi4368 3 жыл бұрын
கருவேப்பிலை குழம்பு பார்க்கும் போதே சாப்பிடத் தோன்றுகிறது சூப்பர் பெரியம்மா நன்றி அக்கா 🙏👍🙏👍🙏👍
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.
@shalu2138
@shalu2138 3 жыл бұрын
I tried today this kolambu... Very tasty thanks for the update
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
Thanks a lot
@malathimalathi8418
@malathimalathi8418 3 жыл бұрын
பாட்டி சூப்பரா இருந்துச்சு குழம்பு.குடும்பத்துடன் சாப்பிட்டோம்
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
மிக்க நன்றி.
@jayavelm842
@jayavelm842 3 жыл бұрын
அருமையான சமையல் அம்மா வாழ்க பல்லாண்டு.
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
நன்றி.
@ayirpkm365
@ayirpkm365 3 жыл бұрын
Na 2 time senja intha dish vera level taste elarukum rmba pidichurthathu. Thank you
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
மிக்க நன்றி.
@nandhinivijayrengan6671
@nandhinivijayrengan6671 3 жыл бұрын
பெரியம்மா....சூப்பரா சொல்லு தீங்க👍👌👌 நம்ம திருநெல்வேலி மணம் உங்க சமயல்ல தெரியுதே👍👍😍❤️❤️👏👏
@amuthag1743
@amuthag1743 Жыл бұрын
Semma test pAtti. Naan seythu paarden Thanq,🤩🤗
@NellaiVillageFood
@NellaiVillageFood Жыл бұрын
Thank you ma
@jeda3073
@jeda3073 3 жыл бұрын
அழகீ🤩🤩
@nithyakalyani7203
@nithyakalyani7203 3 жыл бұрын
நன்று. எங்க பெரியம்மா ஞாபகப்படுத்தும்மா.
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
மிக்க நன்றி.
@csksamayal7258
@csksamayal7258 3 жыл бұрын
Healthy Kulambu super
@dhamuthumsup9646
@dhamuthumsup9646 3 жыл бұрын
Amma naan karuveppilai kulapu seithen super ra eruthuchu 🙏👍
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
மிக்க நன்றி்.
@rajiraghu8472
@rajiraghu8472 3 жыл бұрын
New receipie,thank you,so love periyamma❤️❤️❤️❤️❤️
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
Thank you so much.
@skselvisubbu7064
@skselvisubbu7064 3 жыл бұрын
OMG this is remembering my grandma 😭 keep doing pattima 😘😘😘
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
Thank you so much
@dharshini.gdharshini.g7334
@dharshini.gdharshini.g7334 3 жыл бұрын
@@NellaiVillageFood paati ungalukku english terima
@veeramalp24
@veeramalp24 3 ай бұрын
சூப்பர் ராஇருந்து
@ashwinim1100
@ashwinim1100 2 жыл бұрын
Na innaiku try panna.... Semma taste ah iruku.... Thank you
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 жыл бұрын
Thank you
@indeednaive7904
@indeednaive7904 3 жыл бұрын
Aaahaaa Aachi ungala pakka apdiye enga Pushbam Aachi maariye irukkinga....nan first enna namma Aachi video potturukkanganu ninachen...partha ninga twins Mariye irukkinga...super aachi unga video ...😍😍😍😍😍😍🤩🤩😍😍😍😍
@kskumaran1511
@kskumaran1511 3 жыл бұрын
Super amma
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
மிக்க நன்றி.
@arangasamynithya8381
@arangasamynithya8381 3 жыл бұрын
Periyamma unga samayal super
@shakanafathima4733
@shakanafathima4733 2 жыл бұрын
Yesterday, I tried this recipe.... It came too tasty.... Keep doing such good works
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 жыл бұрын
Thanks a lot 😊
@shanmugamlakshminarayanan7783
@shanmugamlakshminarayanan7783 3 жыл бұрын
Patimma & Sister, today I tried this receipe at my home. It is awesome and so tasty plus healthy Dish. Tqqq to both.
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
Thank you so much ma.
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 3 жыл бұрын
Beautiful 💓💓💓 super amazing 💖💖💖 cooking congratulations 🎉🎉🎉 from Nederland God bless 🎉 பெரியம்மா and சகோதரி
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.
@delcianallipogu7599
@delcianallipogu7599 3 жыл бұрын
Nala irukidhi amma
@versatilevideosfrommuruges7817
@versatilevideosfrommuruges7817 3 жыл бұрын
அருமையான கருவேப்பிலை குழம்பு.
@engapapavinanubavam201
@engapapavinanubavam201 3 жыл бұрын
Na senjen taste super thanks paati..plastic thatuku bathil vazhai ilai Ungal situation ku poruthama irukum...
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
நன்றி மா. வாழை இலை கிடைக்கவில்லை.
@yuvasree2700
@yuvasree2700 Жыл бұрын
Super I tried today nice
@NellaiVillageFood
@NellaiVillageFood 11 ай бұрын
Thank you 🙂
@LearnSpokenEnglishWithSri
@LearnSpokenEnglishWithSri 3 жыл бұрын
Nalla recipe ! Mikka Nandri !!
@precilamadhi196
@precilamadhi196 3 жыл бұрын
Super Amma
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
மிக்க நன்றி.
@cookwithmehappy6443
@cookwithmehappy6443 3 жыл бұрын
Yennoda channel um parunga akka
@sobiahchandrasekar9977
@sobiahchandrasekar9977 3 жыл бұрын
Amma ethu ungal veeda? அய்யாவை காட்டவும்
@kavyaashok2990
@kavyaashok2990 3 жыл бұрын
Taste a irunthuchu super
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
மிக்க நன்றி.
@lovelyqueen6619
@lovelyqueen6619 2 жыл бұрын
Very. Tasty
@cookwithlaxmivlog
@cookwithlaxmivlog 3 жыл бұрын
Super Super Amma
@suganthi9776
@suganthi9776 2 жыл бұрын
I tried this,....Very 😋😋😋
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 жыл бұрын
Thanks a lot 😊
@mariselvil1757
@mariselvil1757 3 жыл бұрын
Super aachi.....😍
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
உங்கள் அன்புக்கு நன்றி.
@neha1533
@neha1533 2 жыл бұрын
Tried grandma.. Excellent recipe thank you so much
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 жыл бұрын
You are most welcome
@kanimozhi8329
@kanimozhi8329 3 жыл бұрын
Paattiyoda sirippu super.
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
மிக்க நன்றி.
@eswarisaravanan1675
@eswarisaravanan1675 3 жыл бұрын
சூப்பர் பெரியம்மா
@tamilselvitamilselvi2692
@tamilselvitamilselvi2692 3 жыл бұрын
Ithu entha uru amma super ah irukku
@suriyaadhav
@suriyaadhav Жыл бұрын
I tried this it's very nice
@maharasiprasath4138
@maharasiprasath4138 3 жыл бұрын
Super grandma God bless you
@subuselvi7521
@subuselvi7521 3 жыл бұрын
Hiii periyma today I tried ur karuveppalai kulambu....its come tooo well....tq my ma...
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
Welcome 😊
@boonikumaran
@boonikumaran 3 жыл бұрын
நன்றி அம்மா
@vishnuchandru8853
@vishnuchandru8853 3 жыл бұрын
Ivangala partha enga aaya niyabagam varuthu 😍😍😍😍😘😘😘😘😘🤗🤗🤗🤗.. Chinna vayasula kolukatta kolambu vachi kodupanga avlo taste ah irukum 😋😋😋😋 ..... Aprum veppilai oorukai, konjam kuda kasappu theriyathu, sammaiya irukum 😋😋😋😋😋😇😇😇😇 Miss u my dear Neelavathi 😘😘😘😘😘😘😘
@chandrasekaransubramaniam2208
@chandrasekaransubramaniam2208 9 ай бұрын
Super amma
@monumeeshka3577
@monumeeshka3577 3 жыл бұрын
Super paattima,neenga azhaga irukkeenga 👌
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
மிக்க நன்றி.
@prakashkannan4189
@prakashkannan4189 3 жыл бұрын
நம்ம ஊர் மண் வாசனை வீசுது அம்மா வாழ்த்துக்கள்
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
Thank you
@sasisandiya6396
@sasisandiya6396 3 жыл бұрын
Super patima 😋😋🤤🤤👌👌👍
@chinchancrush2788
@chinchancrush2788 3 жыл бұрын
அருமை அம்மா
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
பொங்கல் வாழ்த்துக்கள்‌ . நன்றி.
@prabhagaran1550
@prabhagaran1550 3 жыл бұрын
Paatti ma neenga nalla pesrenga ungala romba pudikkum nalla samakerenga amma
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.
@ranjitharanji9673
@ranjitharanji9673 2 жыл бұрын
Na tomorrow try pandra patti
@ayyappaad9376
@ayyappaad9376 3 жыл бұрын
Paati sema 😊😋
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
மிக்க நன்றி.
@umabharatha8502
@umabharatha8502 3 жыл бұрын
Azhagu amma
@prakashkash2984
@prakashkash2984 3 жыл бұрын
Today taried very tasty
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
Thanks for liking
@Tea_time_education
@Tea_time_education 3 жыл бұрын
Frst like nd frst comment... ❤️ Keep rocking patti maa 😎
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
மிக்க நன்றி.
@lathagovindan6988
@lathagovindan6988 3 жыл бұрын
அருமை
@ayishaayisha1341
@ayishaayisha1341 2 жыл бұрын
Super
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 жыл бұрын
Thanks
@YGTamilan725
@YGTamilan725 3 жыл бұрын
Super periyamma
@umamaheswary2429
@umamaheswary2429 3 жыл бұрын
Super paati..... Today I tried it... So Tasty... Thank u so much paatti..
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
Welcome 😊
@mnkn882
@mnkn882 2 жыл бұрын
Super ma
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 жыл бұрын
நன்றி
@esakkithai6577
@esakkithai6577 3 жыл бұрын
வணக்கம் பாட்டிமா என்னோட அம்மா கூட இப்படி பண்ணுவாங்க ❤️❤️
@anuabhappyfamily
@anuabhappyfamily 3 жыл бұрын
Super kuzhmbu amma
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
Thank you so much.
@shinysathurya4077
@shinysathurya4077 3 жыл бұрын
Nice and new receipe 👌👌
@santhithilaga2481
@santhithilaga2481 3 жыл бұрын
Vazgavalamudan pattieamma❤❤❤
@tinkerbell-musiczone2047
@tinkerbell-musiczone2047 3 жыл бұрын
Paati andha ooruku vanthu neenga samachu kuduthu sapudanum pola iruku ☺
@ananthababuavm8162
@ananthababuavm8162 3 жыл бұрын
Nellai manithargal
@desizayqavlogs6395
@desizayqavlogs6395 3 жыл бұрын
Super amma..
@raji1018
@raji1018 3 жыл бұрын
Amma vazhga pallandu im new subscriber 😍😍😍😍
@padmavenkat1184
@padmavenkat1184 3 жыл бұрын
Love to periyamma. I too do it in the same manner, but without coconut 🥥 😋 She's awesome and so beautiful and innocent 😇
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
So nice
@venkedasubramanian1304
@venkedasubramanian1304 3 жыл бұрын
Periyammaa super 😋
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
உங்கள் அன்புக்கு நன்றி.
@vaitheeswarijayapackiamani3100
@vaitheeswarijayapackiamani3100 2 жыл бұрын
Super akka miss my Patti😭😭😭
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 жыл бұрын
Thank you
@balakumaran3831
@balakumaran3831 Жыл бұрын
நன்றி பாட்டி
@NellaiVillageFood
@NellaiVillageFood Жыл бұрын
Thank you
@kalpanakalpana6424
@kalpanakalpana6424 3 жыл бұрын
Poondu kulambu swings periyamma
@nagavishnunagavishnu1317
@nagavishnunagavishnu1317 3 жыл бұрын
சூப்பர்
@SathishKumar-te7yy
@SathishKumar-te7yy 3 жыл бұрын
Super Patti
@bluesea5534
@bluesea5534 3 жыл бұрын
Palaya location dha nallarukku
@abinasha4594
@abinasha4594 3 жыл бұрын
Ss
@tirunelvelisamayalsuganya958
@tirunelvelisamayalsuganya958 3 жыл бұрын
Akka thalippu man chatti super enga vangininga
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
ஆலங்குளம்.
@GaneshGanesh-lm7jz
@GaneshGanesh-lm7jz 3 жыл бұрын
It's very nice.. good for hair..
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
Thanks for liking
@priyavishnu9408
@priyavishnu9408 3 жыл бұрын
Super👌👌👌👌👌
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
Thank you so much.
@neenasharma2674
@neenasharma2674 3 жыл бұрын
Beautiful place
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
Thanks for visiting
@dr.pushkar2171
@dr.pushkar2171 3 жыл бұрын
Paati oda sirippu romba azhaga irukku
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
மிக்க நன்றி.
@funnyvideos3212
@funnyvideos3212 2 жыл бұрын
Tdy I prepared, taste very good👍👍😊😊
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 жыл бұрын
Thank you so much 👍
@umarani4161
@umarani4161 3 жыл бұрын
Nature with music rooma beautiful amma samaiyal superb
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
Thank you so much 🙂
@shanmugafilmfactory1313
@shanmugafilmfactory1313 3 жыл бұрын
Love u அம்மாச்சி🤗
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
மிக்க நன்றி.
வெள்ளி 🦈மீன் 😋🤩👌குழம்பு.
8:40
Kids special foods channel.
Рет қаралды 293
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 265 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 5 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН
Venkatesh Bhat makes Karuveppilai Poondu Kozhambu | poondu kozhambu recipe | garlic gravy | kulambu
11:59
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 2 МЛН
Лучшие очки в мире #shorts #факты
0:13
Story Time
Рет қаралды 1,7 МЛН
奶奶想要比心!#火影忍者#佐助#家庭
0:35
火影忍者一家
Рет қаралды 6 МЛН
Is it amazing 👏 ✖️🏋❤️
0:10
Super Max
Рет қаралды 1,1 МЛН
Сейчас гусей напою #ЯжеВика
0:29
ЯжеВика
Рет қаралды 3,2 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
0:25
家庭搞笑日记
Рет қаралды 37 МЛН
😳 Я ОБМАНУЛА ВСЕХ, ЧТО Я В ПАРИЖЕ #настя
0:39
Настя, это где?
Рет қаралды 6 МЛН