கருவுற்றதை மறைக்க மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி..!

  Рет қаралды 673,255

Polimer News

Polimer News

Күн бұрын

Пікірлер: 375
@CSCSCSCS3819
@CSCSCSCS3819 2 жыл бұрын
பிறக்கணும் வளர்வதுக்குள் காதலிக்கணும் காதலிப்பதற்குள் தப்பு செய்யணும் திருமணத்திற்கு முன்பே பிள்ளையை பெத்துக்கணும் வாழ்க்கை ஆரம்பிப்பதற்குள் செத்து போயிறணும் இதுதான் இன்றைய விவரமறியா குழந்தைகளின் வாழ்க்கை 😭😭
@RathikaRathika3958
@RathikaRathika3958 2 жыл бұрын
வளர்ப்பு சரியில்லன்னா எல்லாமே நடக்கும் 😔
@Dharsnithi2k
@Dharsnithi2k 2 жыл бұрын
@@RathikaRathika3958 entha kaalathula yaareiume kuttam solla mudiyathu society apdi
@வாயுஜி
@வாயுஜி 2 жыл бұрын
உண்ணமைதான்
@Lordmurugarandme
@Lordmurugarandme 2 жыл бұрын
@@RathikaRathika3958 pethavanga idhuku poruperka mudiyadhu. Valarkuradhu dhan pethavanga kadamai.valaruradhu pillainga kaila dhan iruku
@பழனிச்சாமிபார்வை
@பழனிச்சாமிபார்வை 2 жыл бұрын
தங்களது பதிவிற்கு நன்றி சகோ தங்கள் கருத்து மிகச் சரியானது
@sathasivanthirumal8061
@sathasivanthirumal8061 2 жыл бұрын
எவ்வளவு செல்வம் ,பெரிய குடும்பமாக இருந்தாலும் சரி, ஒழுக்கம் தவறினால் அத்தனையும் வீண்👍
@kanimozhiloganathan4637
@kanimozhiloganathan4637 2 жыл бұрын
Arumaiya. Sonniga
@makeshkumar8887
@makeshkumar8887 2 жыл бұрын
மக்கள் ஒழுக்கமாக வாழ்கிறோம் ஆனால் ஒழுங்காக வாழ்வது இல்லை. இந்த சமுதாயத்துக்கு ஒழுக்கம் எது ஒழுங்கு எது என்று கூட தெரிவது இல்லை. இங்கு ஒழுங்கு தான் முக்கியம் ஒழுக்கம் இல்லை.
@gowthamg3205
@gowthamg3205 2 жыл бұрын
Enaku 7years ah child ella bro romba kazhtama eruku
@makeshkumar8887
@makeshkumar8887 2 жыл бұрын
@@gowthamg3205 life style mathunga bro. Weekly once oli bath. Weekly once viratham. தினமும் வியர்வை வரும் வரை 1 மணிநேரம் வெய்யிலில் உழைக்க வேண்டும். பொறித்த உணவுகள் அறவே விட வேண்டும் முக்கியமாக தோசை இது கர்பப்பை யை சூடாக்கி விடும். சாமிக்கு படைக்க படும் பூபழம் தேங்காய் காலை உணவாக எடுக்கவும். இரவில் 6 மணிக்குக்குள் உணவை முடிக்க வேண்டும். இரவு கண்விழிக்க கூடாது. காலை அரசமரம் உள்ள விநாயகர் கோவிலில் ஒரு 20 நிமிடம் இருங்கள்.
@gowthamg3205
@gowthamg3205 2 жыл бұрын
@@makeshkumar8887 OK brother thanks I'll do it
@tamiltribes8528
@tamiltribes8528 2 жыл бұрын
ஆணும் சரி பெண்ணும் சரி பழகுறது அளவோட பழகனும் அளவுக்கு மீறினால் இது போன்ற விபரீதத்தில் தான் முடியும்....!!!✊☝
@வாயுஜி
@வாயுஜி 2 жыл бұрын
வாயில் சொல்லாம் கடை பிடிப்பது....
@tamiltribes8528
@tamiltribes8528 2 жыл бұрын
@@வாயுஜி கடைபிடி லே...!!
@johnisac9209
@johnisac9209 2 жыл бұрын
Correct
@preethishankar491
@preethishankar491 2 жыл бұрын
Crct bro marriage munadi ena avasaram
@trichydhanushofficial9408
@trichydhanushofficial9408 2 жыл бұрын
Ellam oru sottu
@MayaMaya-zr6gi
@MayaMaya-zr6gi 2 жыл бұрын
முறையற்ற முறையில் இது தேவையா🤦‍♀️ பாவம் இறந்த சிசு😢 நாசமா திரியிற பிசாசுகளுக்கு தான் குழந்தை பேறு கிடைக்குது🤦‍♀️
@karthickd3696
@karthickd3696 2 жыл бұрын
கரெக்டா சொன்னீங்க எத்தனையோ பேர் குழந்தை இல்லாம இருக்கும் அவங்களுக்கு எல்லாம் கடவுள் கொடுக்காமல் இந்த மாதிரி மனிதர்களுக்கு தான் கிடைக்குது
@aashikav
@aashikav 2 жыл бұрын
😢😭
@meenadevimeenu6349
@meenadevimeenu6349 2 жыл бұрын
Ama sis enagu 7 years auguthu kulathai illai
@babyma6059
@babyma6059 2 жыл бұрын
Adha solunga, correct ah Enna panrathu,5yrs no baby😭😭😭
@muniskrishna8788
@muniskrishna8788 2 жыл бұрын
Aenakum kulandhai illa aana indha kadavuluku dhan kan illa idhellam pakum podhu kadavul mela dhan kov varudhu
@arulananthiarulananthi4856
@arulananthiarulananthi4856 2 жыл бұрын
மகள் வயிறு பெரிதாகும் போது கூட தெரியவில்லையா என்ன பெற்றோர் அவ்வளவு கவனம் இல்லாமல் இருக்கிறார்கள்
@deepapks3007
@deepapks3007 2 жыл бұрын
வாழ்த்துக்கள் பாப்பா உன்னை பெற்று வளத்துனதுக்கு நல்ல பெயர் உனது பெற்றோருக்கும் குடுப்பதுக்கு வாங்கி கொடுத்துள்ளார் உன்னை இவ்வளவு ஆண்டுகாலம் வளத்தி அவர்களுக்கு உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை தேர்ந்தெடுத்து கொடுக்க தெரியாத அதுக்குள் என்ன அவசரம் நீயே உனது தலையில் மண்ணை வாரிப் போட்டு விட்டாய்
@anbesivam8520
@anbesivam8520 2 жыл бұрын
அட கடவுளே..... நிறைய இடத்துல இந்த மாதிரி தான் நடக்குது... ஏன் இப்டி இருக்காங்கனு தெரியல..... சுய ஒழுக்கம் ரொம்ப முக்கியம் எப்பவும் 😥😥😥😥
@கற்றதுதமிழ்-ள4வ
@கற்றதுதமிழ்-ள4வ 2 жыл бұрын
சுய ஒழுக்கம் வாயிப்பு இல்ல ராஜா 😆😆
@nithuking9173
@nithuking9173 2 жыл бұрын
@@கற்றதுதமிழ்-ள4வ யார்ரா நீ
@elumalaimunisamy3295
@elumalaimunisamy3295 2 жыл бұрын
ஒழுக்கம் செத்து வருடங்கள் பலவாகிவிட்டது.
@mercymercy9701
@mercymercy9701 2 жыл бұрын
அந்த பெண்ணின் குடும்பம் இப்போது எந்த மனநிலையில் இருக்கும்.. இதையும் ஒரு செய்தியாக இப்படி தெரிவிக்க வேண்டியது இல்லை...
@RathikaRathika3958
@RathikaRathika3958 2 жыл бұрын
எவ்வளவு படித்தாலும் , வாழ்வின் பிரச்சினைகளை எதிர் கொள்ள பெற்றோர் தான் பிள்ளைகளுக்கு சொல்லித் தர வேண்டும் . இல்லையென்றால் இது தான் நிலை பாவம் ஆழ்ந்த இரங்கல் 😢😢
@CSCSCSCS3819
@CSCSCSCS3819 2 жыл бұрын
உண்மையான வார்த்தைகள் 🙏
@RathikaRathika3958
@RathikaRathika3958 2 жыл бұрын
@@CSCSCSCS3819 🙏 🙏
@preethishankar491
@preethishankar491 2 жыл бұрын
Padichu ena bro aguthu ithe mari news evlo varuthu bt atha pathum thirunthama again ipdi tan pandranga marriage munadi apdi ena avasaram
@ranjithrabat5984
@ranjithrabat5984 2 жыл бұрын
Olukkama erukka kathu kudutha podhum
@thephenomenalone3345
@thephenomenalone3345 2 жыл бұрын
என்னடா இது, இனி பொண்ணுகளுக்கு கூட virgin பசங்க கிடச்சிடுவாங்க ஆன பசங்களுக்குதான் virgin பொண்ணுங்க கிடைக்கமாட்டாங்க போலிருக்கு. ரொம்ப கஷ்டம் 🤦‍♂
@almasalmas5482
@almasalmas5482 2 жыл бұрын
Sariya sonniga athutha unmai
@revathyravi5168
@revathyravi5168 2 жыл бұрын
Yes unmei
@sasikala.k6057
@sasikala.k6057 2 жыл бұрын
No
@vidhu2224
@vidhu2224 2 жыл бұрын
😂😂. Unga kashtam puriyudhu boss
@elumalaimunisamy3295
@elumalaimunisamy3295 2 жыл бұрын
குழந்தையை கூட சீரழிக்கும் காலமிது.காரணம் சட்டத்தின் தாராளம்.
@இறைவன்ஒருவன்-ப1ண
@இறைவன்ஒருவன்-ப1ண 2 жыл бұрын
சினிமா( காதல்) ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் எப்படி அழிவில் வீழ்த்துகிறது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.
@kanchanap2180
@kanchanap2180 2 жыл бұрын
Yes
@இறைவன்ஒருவன்-ப1ண
@இறைவன்ஒருவன்-ப1ண 2 жыл бұрын
பெற்றோர்கள் நமக்கு திருமணம் செய்து வைக்கும் வரை தவறான வழிக்கு( காதல்..etc) செல்லாமல் கட்டுப்பாடுடன் வாழ முயலுங்கள்.
@Lordmurugarandme
@Lordmurugarandme 2 жыл бұрын
Kaadhal thavaru kedayadhu. Katupadum suya olukamum irukanum.unmaiyana kadhal na marriage ku apram vaalalame onna serndhu. Adhuku pethavanga asirvadham um irukanum.poradanum life kaga.
@k.k5006
@k.k5006 2 жыл бұрын
சில களவாணிக பண்ற வேலைனாலே வாழ்க்கை Pochei😭😭
@mithiran7774
@mithiran7774 2 жыл бұрын
10 மாதம் சுமந்து கல்லூரி படிப்பு முடிக்கும் வரை பாதுகாக்கும் பெற்றோர்களைவிட காதல் என்ற பெயரில் வரும் உறவு புனிதமில்லை
@manikandanjansak3746
@manikandanjansak3746 2 жыл бұрын
வேலைக்கு சென்ற பெற்றோர்கள் தன்னுடைய மகளை கவனிக்க தவறியதே இந்த சம்பவம் நடந்திருக்கிறது.... தயவு செய்து அனைத்து பணி செய்யும் பெற்றோர்கள் விழிப்புடன் தன்னுடைய மகள்களை காக்க வேண்டும் என வேண்டிக்கேட்டு கொள்கிறேன்... 🙏🙏🙏🙏
@saranraj7195
@saranraj7195 2 жыл бұрын
ஒவ்வொரு ஆணும் பெண்களை சக தோழிகளாக மற்றும் உண்மையான காதலியாக பார்த்து இருந்தால் இது போன்ற ஒரு துயரமான சம்பவம் நடந்தது இருக்காது
@iswaryaiswarya6467
@iswaryaiswarya6467 2 жыл бұрын
குழந்தை இல்லாமல் நான் 2வருடம் போகாத கோவில் இல்லை ஹாஸ்பிடல் இல்லை எனக்கு இந்த குழந்தை இருந்துருந்தால் ராஜா போல பாத்துட்டு இருப்பேன்.... வாழ்க்கையை ரசித்து வாழுங்கள் உங்களை ரசித்தால் உங்கள் வாழ்வே சிறப்பாகும்.... அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு
@srinivasanranganathan5410
@srinivasanranganathan5410 2 жыл бұрын
ஒரு நிமிட சந்தோஷம் வாழ்க்கை அழித்து விடும் என்பதற்கு இது உதாரணம் குறிப்பாக பெண்கள் அவசரப் பட்டால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதற்கு இது உதாரணம்
@senthilkumar-il9fx
@senthilkumar-il9fx 2 жыл бұрын
இந்த மாரி நாய்களுக்குத்தான் குழந்தை பக்கியம் கிடைக்கும் 😔😔
@AishuAshwini96
@AishuAshwini96 2 жыл бұрын
மனிதனாய் பிறந்த அனைவருக்கும் தனி மனித ஒழுக்கம் என்பது ஒரு முக்கியமான ஒன்று அதனை மீறும் போது நம் வாழ்க்கை தடம் மாறி போகும் இதில் பெற்றோர் நிலைமை தான் மிகவும் வருத்தம் அளிக்கிறது 😒😒😒😒😒😒
@hassytechie6678
@hassytechie6678 2 жыл бұрын
Well said
@heathledgergreen5555
@heathledgergreen5555 2 жыл бұрын
இதுக்கலாம் காரணம் நீங்கள் comments , 👇 பண்ற இந்த மொபைல் போன் தான்... 😆🤣🤣🤣
@RathikaRathika3958
@RathikaRathika3958 2 жыл бұрын
மாணவி கருவுற்றிருப்பது கூட பெற்றோருக்குத் தெரியிலயா . படிக்கிறத விட மத்த எல்லாத்துக்கும் அவசரம் இப்ப இருக்கற புள்ளைங்களுக்கு .
@karthigajothis2925
@karthigajothis2925 2 жыл бұрын
M separate room la ponu stay Pani erupa dress a pottu coverage Pani erupa epo kadasiya puthi vanthu sethu poi erupa
@prabhakarankrishnan7710
@prabhakarankrishnan7710 2 жыл бұрын
காதலர்கள் இனிமேல் ரோஜாக்களை கொடுப்பதைவிட, காண்டம்ஸ்களை பரிசாக கொடுங்கள், பலஉயிர்கள் மரணிக்காது, பல குடும்பங்கள் பலியாகாது...இச்சை காதலுக்கு இன்றைய தேவை காண்டம்ஸ் மட்டுமே ..
@RibboTN33
@RibboTN33 2 жыл бұрын
இது தான் வாழ்க்கை என்று யாருக்கும் தெரிவதில்லை பெற்றோருக்கு தா கஷ்டம்.....
@prabhakarankrishnan7710
@prabhakarankrishnan7710 2 жыл бұрын
காதல் என்ற பெயரில் கற்பழித்தவனுக்கு தணடனை ஏதும் கிடையாதா? அந்த காமுகனை இந்த சமுதாயத்திற்கு காட்டுங்கள் ,வேறு எந்த பெண்ணும் அந்த காமுகனிடம் பலியாகமல் இருக்கலாம்
@mithiran7774
@mithiran7774 2 жыл бұрын
காதலிப்பது தவறில்லை காதலில் காமம் நிச்சயம் தவறு
@balamuruganbalamurugan2470
@balamuruganbalamurugan2470 2 жыл бұрын
குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருக்கும் யாருக்காவது இந்த குழந்தையா அந்த காடவுள்...........
@thajulsaleem3511
@thajulsaleem3511 2 жыл бұрын
தற்கொலை முடிவு அல்ல பல தடவை சொல்லி விட்டேன் கவுன்சிலிங் போங்க நல்ல மனிதர்களிடம் பழகுங்கள்
@tamiltribes8528
@tamiltribes8528 2 жыл бұрын
படிக்க போற இடத்துல படிக்கிறத மட்டும் பார்க்கனும் ஆனால் இப்போ இருக்கிற இளம் தலைமுறையினர் படிப்பை தவிர மற்ற விசயங்களில் அதிகம் கவணம் செலுத்துகின்றனர். படுக்குற சொகத்துக்கு ஆசப்பட்டா கடைசியில் இந்த மாதிரி முடியும்..!!✊☝
@elumalaimunisamy3295
@elumalaimunisamy3295 2 жыл бұрын
படுக்காமலே கூட கூடலாம்.நிறைய வகைகள் இருக்கிறது சம்போகத்தில்.
@janemurphy8834
@janemurphy8834 2 жыл бұрын
பெண்பிள்ளைகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது. சுயமரியாதை மற்றும் கட்டுப்பாடு என்பது வேண்டும். ஏமாற்றுபவர்கள் நிறைந்த உலகம் இது.
@elangoelango772
@elangoelango772 2 жыл бұрын
Crt
@subbianmanikantan3805
@subbianmanikantan3805 2 жыл бұрын
பெற்றோர்கள் குழந்தைகளை சரியாக கண்காணித்து அறிவுரைகள் கொடுத்தால் இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்கமுடியும்.
@lindamary1647
@lindamary1647 2 жыл бұрын
Good sexual descipline is essential for both the boys and girls
@sarmitharamesh4513
@sarmitharamesh4513 2 жыл бұрын
Apdiyee Avanga kettutalum.... Advaice pannuna first kovam than varuthu avangaluku bro.... Intha cinemavum Intha sosaityum...main reason mobile m ivanga kettuporathuku karanam....
@subbuFashion
@subbuFashion 2 жыл бұрын
பெற்றோர் குழந்தைகளை கவனமாக கவனிக்க வேண்டும்......
@agmsaravanan8000
@agmsaravanan8000 2 жыл бұрын
கருவுற்றதை மறைக்க தற்கொலை முயற்ச்சி குழந்தை பிறந்ததால் பொற்றோர் அதிர்ச்சி ... Polimer.... yenna rhyming ya 🤦‍♂
@anniedaviddurai9400
@anniedaviddurai9400 2 жыл бұрын
படிக்கிற வயதுல படிக்கிற வேலையை விட்டுவிட்டு வேற எல்லா கருமத்தையும் பண்ணிட்டு செத்து போறீங்க இருக்கிறவர்களுக்கு அவமானத்தை ஏற்படுத்திறிங்க. உங்களுக்காக எல்லாவற்றையும் பார்த்து செய்து வைப்பார்கள். பொறுமையாக இருங்கள். பெற்றோரை நம்புங்கள். எவரையும் நம்பி ஏமாறாமல் இருங்கள்
@mahimahendran128
@mahimahendran128 2 жыл бұрын
இப்படியும் பெற்றோர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
@kanimozhiloganathan4637
@kanimozhiloganathan4637 2 жыл бұрын
Correct
@mvenkatesh3858
@mvenkatesh3858 2 жыл бұрын
Nambikai sir. Namma ponnu Chinna pilla avaluku onnum theriyathunu ninaikuranga parents kandukurama illa
@thasrinthasrin3842
@thasrinthasrin3842 2 жыл бұрын
@@mvenkatesh3858 s sir
@kalaivani-dp3uv
@kalaivani-dp3uv 2 жыл бұрын
ரொம்ப கேவலமா இருக்கு,எல்லா news layum ஒரு தப்பு கண்டு பிடிக்கலாம்,அது என்னவென்றால் parents சரியில்லாமல் இருப்பதால் தான்,அனைத்து பிரச்னைகளுக்கும்
@ooo62ydpxich
@ooo62ydpxich 2 жыл бұрын
இப்ப எல்லாம், எல்லாவற்றிலும் நம்பர் ஒன் தான் இவங்க எல்லாம்
@jebakumari1227
@jebakumari1227 2 жыл бұрын
பெண்கள் நாம் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்.
@SanjaySanjay-mv2qx
@SanjaySanjay-mv2qx 2 жыл бұрын
தப்பு பண்ணிட்டு 😡பாவம் அந்த குழந்தை 😭
@lovevenkat4755
@lovevenkat4755 2 жыл бұрын
5 mins use condom so no baby only enjoy
@Kural2005
@Kural2005 2 жыл бұрын
@@lovevenkat4755 ... 😂😂
@dhatchayaniarulselvan6471
@dhatchayaniarulselvan6471 2 жыл бұрын
அப்பா அம்மாவுக்கு தெரியக்கூடாது நெனச்ச இப்ப ஊருக்கே தெரிஞ்சு போச்சு
@rejinroyrejin11
@rejinroyrejin11 2 жыл бұрын
செத்துத் தொலையட்டும்
@saravananshanthosh4009
@saravananshanthosh4009 2 жыл бұрын
பென்கல் ஏன் இந்த முடிவுக்கு வருகிரார்கள் ஏன் தவறு செய்தால் அவணுடன் சேர்து வாழ்ந்து இருக்கலாமே
@thasrinthasrin3842
@thasrinthasrin3842 2 жыл бұрын
Correct
@parthideviparthi7415
@parthideviparthi7415 2 жыл бұрын
எல்லா கமெட் பண்ணுற நல்ல உள்ளங்களுக்கு நன்றி உங்க கமென்ட் பாத்தும் திருந்தலைன்ன தமிழ் நாடு ரொம்ப கஷ்டப்படும் 🙏
@subbuFashion
@subbuFashion 2 жыл бұрын
அந்த குழந்தை என்ன பாவம் பன்னியது
@karthigajothis2925
@karthigajothis2925 2 жыл бұрын
Avaluku poi porathuchula atha
@வாயுஜி
@வாயுஜி 2 жыл бұрын
21 வயது இன்னும் தாண்டவில்லை
@mubarakj949
@mubarakj949 2 жыл бұрын
நம்ம நாட்டுல மட்டும் தான் இந்த மாதிரி தவறுகள் உள்ளன உலகில் பாலியலில் நம் நாடு இரண்டாம் இடத்தில் ........வேதனைக்குரிய நிலமை ...................😓😓😓😓😓
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 2 жыл бұрын
பெண் பிள்ளைகள் எவ்வளவோ சாதனைகள் படைக்கிறார்கள்.இந்த சாதனைகள் ரொம்ப ரொம்ப அதிகம் பன்னுகிறார்கள்.படித்தவர்கள் புத்தி இல்லையா.பெற்றோர் பேச்சை கேட்கவில்லை .இதான்
@prakashmotheeshamulkutty1996
@prakashmotheeshamulkutty1996 2 жыл бұрын
Ivanga panna thappu ku antha sisu enna pavam seithathu so sad😭😭😭
@vijayaraghavankrishnamacha9851
@vijayaraghavankrishnamacha9851 2 жыл бұрын
Irandadhu sariye
@Maha-lf4zi
@Maha-lf4zi 2 жыл бұрын
இங்க தலையாய பிரச்சினை எதுன்னா மக்கள் தொகை பெருக்கம், பொருளாதார சிக்கல். யோசித்துப் பிள்ளை பெற்று கொள்ளுங்கள்.
@இறைவன்ஒருவன்-ப1ண
@இறைவன்ஒருவன்-ப1ண 2 жыл бұрын
படிக்கும் வயதில் எதற்கு காதல். இப்போது வாழ்க்கையே போச்சே! ஏன் இந்த அவசரம்!
@neela8747
@neela8747 2 жыл бұрын
தாய் மீது தான் குற்றம் பெண் மாற்றத்தை கண்டு பிடிக்காத்து தாய்.
@selvakumark226
@selvakumark226 2 жыл бұрын
இது காமத்தின் முடிவு. காமம் என்பது அழகான உனர்வு அதை தவராக செயல் படுத்தியதால் வந்த விலைவு.....
@kalaiselvikalaiselvi15
@kalaiselvikalaiselvi15 2 жыл бұрын
Chi news open pannale pen pillaigal death news dha varudhu. Romba kastama iruku 😭😭
@gunavino9937
@gunavino9937 2 жыл бұрын
இந்த பெண் சுதந்திர சிறப்பு பெரியாரை சேரும்.
@vijayalaksmiraghuraman8074
@vijayalaksmiraghuraman8074 2 жыл бұрын
Samathuvam samadharmam samooga needhi credit goes to evr!
@sekarng3988
@sekarng3988 2 жыл бұрын
விடியல் தொடர்கிறது கனிமொழி எங்கே? ஜோதிமணி எங்கே????
@vijayalaksmiraghuraman8074
@vijayalaksmiraghuraman8074 2 жыл бұрын
Very busy........?
@iniyanjayapaul6814
@iniyanjayapaul6814 2 жыл бұрын
முயற்சி அதிர்ச்சி நல்லா எழுதியிருக்கீங்க பாலிமர்
@Ganesh-ll9gz
@Ganesh-ll9gz 2 жыл бұрын
விசாரணையே பண்ணாம அந்த பையன் மேல தறகொலைக்கு தூண்டுனதா வழக்கு 🤦🏽‍♂️🤦🏽‍♂️🤦🏽‍♂️ தப்பு 2 பேர் மேலயும் இருக்கும். இப்ப ஒரு உயிர்க்கு 2 உயிர் போச்சு 😭😭😭😭
@Sanjaykumar-im8ne
@Sanjaykumar-im8ne 2 жыл бұрын
ஓம் ஷாந்தி
@mohankumar-ec9ms
@mohankumar-ec9ms 2 жыл бұрын
தயவு செய்து யாரும் கமெண்டில் அறிவுரை கூறாதீர்கள்,
@mithiran7774
@mithiran7774 2 жыл бұрын
காதல் என்ற பெயரில் காம வெறியில் தவறு செய்யும் காதலர்கள் அனைவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் ‌இல்லையேல் மும்பை red light area ku ponga
@aishwaryamworld5783
@aishwaryamworld5783 2 жыл бұрын
பெற்றோர்கள் பாசம் வைக்கிறேன் என்று பெயரில் அதீத சுதந்திரத்தை கொடுத்து விடுகிறார்கள் ஒரு போன் ஒன்று கிடச்சிருச்சு அதுக என்ன பன்னுதுக எவன் கூட பேசுதுகன்னே தெரியமாட்டிங்குது கல்யாணத்துக்கு முன்னாடி லவ் பன்னிட்டு இருப்பாங்க இப்பல்லாம் குழந்தையே பெத்துக்கறாங்க நல்லா விளங்கிடும் ஆதலால் காதல் செய்வீர் என்ற படத்தை பார்த்தால் அனைத்து பென் பிள்ளைகளும் பெற்றோர்களும் கவனமாக இருப்பார்கள் லவ் பன்னி கன்சீவ் ஆனதால் பெற்றோர் படும் அவமானம் பென் படும் அவமானம் என மையப்படுத்தி எடுத்து உள்ளனர் பெற்றோர்களே வயது வந்த பிள்ளைகளை ஒரு கன் வையுங்கள்
@elumalaimunisamy3295
@elumalaimunisamy3295 2 жыл бұрын
கண் வைப்பதா?? கன்(Gun) வைப்பதா ??? புரியல.
@vidhyakannan276
@vidhyakannan276 2 жыл бұрын
8th standarla sexual about humans subjecta ippavum teachers skip pandranga eppadi knowledge irukum parents sollikudukura soolnilai irupathillai, when I'm 21 my younger sister got married and she consived at that time only I came to know that periods stopped after getting consived, this is our culture
@ravichandransubramaniam6169
@ravichandransubramaniam6169 2 жыл бұрын
Madam Teacher seidhadhu thavaru, aanal Teachers Skip panninalum student padithal puriyum. Appadi padithu ungalukku sandhegam vandhal teacherai kettal solla pogirargal.
@anusabari5165
@anusabari5165 2 жыл бұрын
2 varusham ahh kolatha ila ma daily narakavedhanai anupavachitu iruken intha mathiri naathariku kolatha kudukuraru
@PriyaDharshini-fk1pj
@PriyaDharshini-fk1pj 2 жыл бұрын
Dont be jealous...naladhe nenainga naladhi nadakum
@Lordmurugarandme
@Lordmurugarandme 2 жыл бұрын
11 years kalichu kooda neraya peruku kolandha porandhuruku feel pannadhainga.ungaluku sikarama baby porakum
@universalpalace9326
@universalpalace9326 2 жыл бұрын
சத்துள்ள உணவு பொருட்களை ஆண்கள் சாப்பிட வேண்டும் அப்போது தான் விந்தணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் மிகவும் இறுக்கமான ஆடைகளை ஆண்கள் அணிய கூடாது
@cyberblowcrasher1759
@cyberblowcrasher1759 2 жыл бұрын
Parents didn’t notice her changes
@rjsanjaibgmvoice4076
@rjsanjaibgmvoice4076 2 жыл бұрын
அந்தப் பையன் கூட படுக்கும் போது உன் புத்தி எங்க போச்சு இப்ப அவர் மீது வழக்குப் போட்டு என்ன பண்ண போறேன் ..உங்க இருவர் மீது தவறால் ஒரு பச்சிளம் குழந்தையை கொன்று விட்டீர்களே அந்தப் பாவம் உங்களை சும்மா விடாது 😑
@venkateshg7074
@venkateshg7074 2 жыл бұрын
Yepothum emarpavargal pengale
@universalpalace9326
@universalpalace9326 2 жыл бұрын
@@venkateshg7074 ஏமாறுபவர்களும் பெண்களே ஏமாற்றுபவர்களும் பெண்களே
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 2 жыл бұрын
இது மாதி நிகழ்வில், உயிருடன் இருப்பவர் சாக வேண்டும், சாகடிக்கப்படுவர்.
@manibarathi7019
@manibarathi7019 2 жыл бұрын
Ivlo bold ah suicide pantra alavukku dhayiriyam irukkura unakku... Mom,dad ah convenience panni irundha innaikku nee engalodu irundhu iruppai.... 😭😭
@s.samyuktha1358
@s.samyuktha1358 2 жыл бұрын
That boy cheated her. So parents kitta solla bayanthu eppadi panniruku
@lovevenkat4755
@lovevenkat4755 2 жыл бұрын
Condom use pannirukalam.
@universalpalace9326
@universalpalace9326 2 жыл бұрын
@@lovevenkat4755 சில நேரத்தில் காண்டம் கூட தாங்காது உள்ளே நல்லா அடிக்க கிழிஞ்சி போய்டும் so அதனால் செய்யும் போது position ரொம்ப முக்கிய அதை யாரும் follow பண்றது இல்ல
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 2 жыл бұрын
வீட்டில் இப்படி நடக்கும்; கவனமா இருக்க வேண்டும் என்று எந்த சீரீயலிலும் சொல்லவில்லை. தொடர் சீரியலுக்கு தொல்லைத்தராமல் நாங்க பார்ப்போம்.
@mahamahalakshmi440
@mahamahalakshmi440 2 жыл бұрын
கேரளாவிலும் இது போலவே சம்பவம் நடந்து 🤐
@m.sezhil3173
@m.sezhil3173 2 жыл бұрын
adhu akka thampi seitha thavaru
@selvamk9920
@selvamk9920 2 жыл бұрын
தகாத உறவுக்கு தண்டனை மரணம் அத்து மீறும் காதலால் அவமானமடைந்த குடும்பம்
@dhanalakshmi4717
@dhanalakshmi4717 2 жыл бұрын
Andha kulandhai yenada pavam panuchu...kalayanam panni kulandhai pethu nalapadiya valathurukalam. Mathadhuku elam thairiyam varudhu. Kalayanam pani kulandha pethu eduka valikudhu la. Andha payan neyum savu da naye.
@route9699
@route9699 2 жыл бұрын
படித்து என்ன பயன் 🙄😔😔
@mashilamani6446
@mashilamani6446 2 жыл бұрын
பெற்றோர்கள் தன் குழந்தையைக் கவனமாக கவனிக்க வேண்டும்
@Goundertalksmedia
@Goundertalksmedia 2 жыл бұрын
சாவட்டும்
@mayilmadhimayilmadhi3638
@mayilmadhimayilmadhi3638 2 жыл бұрын
Thanks sister
@a.afifaibrahima3647
@a.afifaibrahima3647 2 жыл бұрын
En brotherku 6years aguthu innum baby illa paavam intha mathri news ketta romba vethanaiyaga irukuthu
@jegatheeser
@jegatheeser 2 жыл бұрын
முயற்சி👉அதிர்ச்சி🤣🤣செம டைட்டில் da polimer
@ooo62ydpxich
@ooo62ydpxich 2 жыл бұрын
வல்லரசு ன்னா சும்மாவா 😁
@abinayasri6152
@abinayasri6152 2 жыл бұрын
Kadavulku sayhiyama kan illai engalku thirumanam agi 5 varudangal agudhu ipa vara enaku 1 kulandha illai che 😭😭😭😭
@flavoredjungle284
@flavoredjungle284 2 жыл бұрын
Amma appa veetla Enna panreenga. Petha ponnu ippadi irukkuradha paartha koodava theriyadhu. Stomach kaamichi kudukkumey
@movietime7117
@movietime7117 2 жыл бұрын
முயற்சி அதிர்ச்சி 😂😂
@naturetamilzan2968
@naturetamilzan2968 2 жыл бұрын
சாட்டு மட்டும் பொட்டுடு இருங்க லே என் லே எப்டி பன்றிய
@easywaytoearn7456
@easywaytoearn7456 2 жыл бұрын
Parents ku theriyalana puriyala 🤔🤔🤔🤔
@ashwini8435
@ashwini8435 2 жыл бұрын
Ava romba fat ha irupa pa
@vrbalajivlogs
@vrbalajivlogs 2 жыл бұрын
Baby life ah aluchitigle... Thapu pana kalyanam pani valakalam la ethana per kolantha ilama irukaga...
@ksvijayaprashaant7032
@ksvijayaprashaant7032 2 жыл бұрын
😥 koduma koduma koduma - yennatha soldradhunu therila- yellathulaium avasaram
@Priyam8506
@Priyam8506 2 жыл бұрын
Marriage agi kulanthai ilama evlo kastama iruku ivangalukellam kulanthai kidaikuthu 😏😢😢😢
@karthikapopy5965
@karthikapopy5965 2 жыл бұрын
Enatha nadakuthu,kadavule news ye kekamudila
@priya-jk
@priya-jk 2 жыл бұрын
எதுகை மோனை கேக்குதோ பாலி
@tpurushothaman2463
@tpurushothaman2463 2 жыл бұрын
Timing and rhyming
@TamilArasan-qs9ng
@TamilArasan-qs9ng 2 жыл бұрын
kaasu kaasunu alanjutu pullaigala vitaringa ,mamaiyar mamanar thollanu adichu thorathiringa ,sogusa thani room ,AC , ellam kudutharinga ,kolandha form aana therira different kandupidika neram illa apram nottuma
@ashifaju9873
@ashifaju9873 2 жыл бұрын
Ellam sari pullakoduthavankutayavadhu poirukalamey...
@siva_makkalkural
@siva_makkalkural 2 жыл бұрын
அறியாமை
@nanthininanthini1789
@nanthininanthini1789 2 жыл бұрын
Baby poraka pokuthu 6 monthla different Therium itha kooda note pana mudila Apom Amma kavanam ponu mela ilama ver Yaru Mela ???
@dhanurathi4535
@dhanurathi4535 2 жыл бұрын
Atleast parents may teach about those things for their children,at their right age.
@manikandanpk7049
@manikandanpk7049 2 жыл бұрын
Nalathu
@Watson7899
@Watson7899 2 жыл бұрын
Endha incident Parents accept panika romba kastam
@iyarkaitube4584
@iyarkaitube4584 2 жыл бұрын
Arumai Penn pillaigala thappu pannatheengamma ungal thayin vali neengal thayakum pothu thaan theriumm🙏
@nandurajkamal3583
@nandurajkamal3583 2 жыл бұрын
Marriage agi baby ellama kashta padrom etha kekkumbothu ennum kashtama eruku
@namakuterinjathasoluvom2679
@namakuterinjathasoluvom2679 2 жыл бұрын
Nenga ooruku a solitinga...... news Nala news
@shabeg9629
@shabeg9629 2 жыл бұрын
Appa amma rendu perumey petha ponna kavanikalaya changes therialaya
ЗНАЛИ? ТОЛЬКО ОАЭ 🤫
00:13
Сам себе сушист
Рет қаралды 4 МЛН
They Chose Kindness Over Abuse in Their Team #shorts
00:20
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 5 МЛН
REAL MAN 🤣💪🏻
00:35
Kan Andrey
Рет қаралды 2,8 МЛН
ЛУЧШИЙ ФОКУС + секрет! #shorts
00:12
Роман Magic
Рет қаралды 23 МЛН
ЗНАЛИ? ТОЛЬКО ОАЭ 🤫
00:13
Сам себе сушист
Рет қаралды 4 МЛН