ஆகஸ்ட் 21/08/2024 அதிகாலை நான்கு மணி நற்கருணை ஆசீர் |அதிகாலையில்.ஆண்டவரோடு... Fr. Albert

  Рет қаралды 2,843

Fr Albert Trichy Official

Fr Albert Trichy Official

Күн бұрын

#fralberttrichy #livemass #tamilmass #adroation #searedheartchruch

Пікірлер: 89
@christhuarul.a1403
@christhuarul.a1403 22 күн бұрын
❤❤❤❤❤ ஆமென் praise the lord அல்லேலூயா, அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Paulrajpnfamily-bd2zg
@Paulrajpnfamily-bd2zg 22 күн бұрын
நற்கருணை நாதரே உம்மை பெற்றுகின்றேம் புகழ்கின்றேம் அன்பு செலுத்துகிறேன் ஆராதிக்கின்றேம் நன்றி செலுத்துகிறேன் அப்பா ஆண்டவரே என் ஆயர் எனக்கு எதும் குறையில்லை அப்பா ஆமென் ⛪✝️📿🛐❤️🙏
@gloryravi5008
@gloryravi5008 22 күн бұрын
Àmen APPA 🙏 Thank you Jesus Christ 🙏 praise the lord 🙏 pray for my family father 🙏 Ave Maria 🙏❤❤❤
@Fransina-cv9mc
@Fransina-cv9mc 22 күн бұрын
Praise the lord 🙏 Amen Amen thank you Jesus 🙏🙏
@floranciad1490
@floranciad1490 22 күн бұрын
நற்கருணை நாதரே எம்மில் துணையாக வரும் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நல்ல சுகத்தை தாரும் என் உடலில் உள்ள நடுக்கம் மயக்கம் போன்றவற்றை நீக்கும் ஆண்டவரே இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கு நன்றி இயேசுவின் இரத்தம் ஜெயம் மரியே வாழ்க
@user-do5ge6nc7i
@user-do5ge6nc7i 22 күн бұрын
அன்பின் பரலோக தந்தையே நற்கருணை நாதரே தந்தையே இறைவா இன்றைய நாளை தந்தமைக்கு உமக்கு நன்றி கூறுகிறேன் நீரே ஒவ்வொரு பிள்ளைகளையும் ஆசீர்வதித்து அவர்களோடு நிழலலாக இருந்து அவர்களைப் பாதுகாத்து வழிநடத்திச் செல்லும் தந்தையே இறைவா ஆமேன் அல்லேலூயா
@amalanxavier..alwayshappy.7483
@amalanxavier..alwayshappy.7483 22 күн бұрын
இயேசுப்பா நீர் செய்த அனைத்து உதவிக்கும் நன்றி....
@shashikala7294
@shashikala7294 22 күн бұрын
Praise the lord 🙏 Jesus forgive all our sins and heal our sick🙏 lord have mercy on us 🙏 lord you are my strength and refuge 🙏 Amen Amen Amen 🙏 🙌 🛐
@daisypushpam2027
@daisypushpam2027 22 күн бұрын
Praise the Lord Jesus Amen Alleluia 🙏 Amen 🙏🙏💗 Amen 🙏
@maryanthonisamy8254
@maryanthonisamy8254 22 күн бұрын
நற்கருணை நாதரே உம்மை ஆராதிக்கிறேன் வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் நீர் செய்த எல்லா நன்மைகளுக்கும் நன்றி கூறுகிறேன் நன்றி தேவனே ஆமென்
@premananth6269
@premananth6269 22 күн бұрын
Jesus I Trust in you. Thank you Jesus. Ave Maria Ave Maria. Amen 🙏 Amen 🙏 Thank you Holysprit. Amen 🙏
@poopalasingamramalingam5854
@poopalasingamramalingam5854 22 күн бұрын
அன்பின் நற்கருணை நாதரே இந்த நாளுக்கு உமக்கு நன்றியும் ஆராதனையும் புகழ்ச்சியும் மாட்சியும் உண்டாவதாக ஆண்டவரே இந்த நாள் முழுவதும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்து வழி நடத்தும் ஆண்டவரே என் ஆயன் எனக்கேதும் குறை இல்லை ஆமேன்
@Lilly-oe5qw
@Lilly-oe5qw 22 күн бұрын
ஆண்டவர் என் ஆயர் எனக்கு ஏதும் குறைஇல்லைஇந்நாள்வரைஎன்னையும்குடுபத்தையும்பாதுகாத்தார்இயேசுவேதாவீதின்மகனேஎன்பிள்ளைகளுக்குஇறைபயத்தைதாரும்நீர்தான்உண்மைதெய்வம்உணரசெய்தரும்ஆமென்உம்மால்ஆகாதுஏதுமில்லைஆண்டவரே❤❤❤❤❤❤❤❤
@Irudhayaraj-iz3go
@Irudhayaraj-iz3go 22 күн бұрын
Prise the Lord amen Amen. ❤❤❤❤
@nishaj6653
@nishaj6653 22 күн бұрын
ஆண்டவரே எனக்கு துணையாக இருக்க உம்மை மன்றாடுகிறேன் இறைவா ❤
@lillynancynisi4562
@lillynancynisi4562 22 күн бұрын
நற்கருணை நாதரே என்னில் துணையாக வாருங்கள், ஆமென் ...❤❤❤
@ThangarajP-s2y
@ThangarajP-s2y 22 күн бұрын
நற்கருணை நாதரே உமது தேய்விகபிரசன்னத்தால் எங்களை நிரப்பி என்னாலும் நீர் எங்களொடிருந்து எல்லாவிதமான திங்கிலிருந்தது பாதுகத்து வழிநடத்தியருளும் ஆமேன் மரியேவாழ்க
@ranimaran2396
@ranimaran2396 22 күн бұрын
நற்கருணை நாதரே எங்களுக்கு துணையாக இந்த நாள் முழுவதும் எங்களைக் காத்து வழி நடத்திச் செல்லுங்கப்பா நன்றி அப்பா ஆண்டவரே என் தொண்டை பிரச்சனை யைத் தொட்டு குணமாகுங்க்கப்பா அது போல் எனது இடது கால் தொடயில் உள்ள வலியையும் குணப்படுத்துங்கப்பா நற்கருணை ஆண்டவரே நன்றியப்பா என் கணவரையும் எந்த ஆபத்தும் இல்லாமல் காத்துக்கொள்ள உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன் அப்பா நன்றியப்பா ❤🙏🙏🙏
@sagayaranirani1413
@sagayaranirani1413 22 күн бұрын
நற்கருணை ஆண்டவரே எங்களுக்கு பாதுகாப்பாக இரும் ஆண்டவரே.என் தம்பி பயணத்தை ஆசீர்வாதியும்.என் கண்ணில் உள்ள தீயது அகற்றும் மனக்குழப்பத்தை வேதனையையும் நீக்கும் ஆண்டவரே என் அப்பா அம்மா இருவரும் நல்லமா இருக்க வேண்டுகிறேன்.ஆமென்
@amalasamson3132
@amalasamson3132 22 күн бұрын
அன்பின் ஆண்டவரே எங்கள் மீது இரக்கமாயிரும் ஆண்டவரே எங்கள் மீது இரக்கமாயிரும் ஆண்டவரே நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா
@ranimaran2396
@ranimaran2396 22 күн бұрын
நற்கருணை ஆண்டவரே என் தம்பி மகன் பத்தாவது வகுப்பு படித்து வருகிறான் அவனுக்கு நல்ல உடல் சுகத்தையும் நல்ல ஞாபகசக்தியைகொடுக்க நற்கருணை ஆண்டவரே உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன் அப்பா நன்றியப்பா ❤🙏🙏🙏
@LourduMary-l2g
@LourduMary-l2g 22 күн бұрын
நற்கருணை நாதரே தாவீதுமகனேஇரக்கமாயிரும்.என்னை குணமாக்கும்.ஆமென்
@karmelaalex5208
@karmelaalex5208 22 күн бұрын
Praise the Lord Amen 🙏🙏🙏🙏🙏
@chrirstievimalaraj8646
@chrirstievimalaraj8646 22 күн бұрын
Lord Jesus please help my son get a permanent job as early as possible. Please help my son get over all his financial problems soon. Have mercy on my son Lord Jesus. Thank you Jesus. Praise the Lord.
@dosssutha9311
@dosssutha9311 21 күн бұрын
நன்றி இயேசப்பா
@ranimaran2396
@ranimaran2396 22 күн бұрын
நற்கருணை நாதரே என் தம்பி குடும்பத்தையும் காப்பாற்றி ஆசிர்வதிங்கப்பா வெளிநாட்டில் வேலைச்செய்யும் அவனுக்கு அந்த வேலையை உமது சித்தப்படியே தொடர்ந்து கொடுங்ப்பா நன்றியப்பா அவன் பிள்ளைகளையும் நல்ல உடல் நலத்துடன் இருக்க ஆசிர்வதிங்கப்பா நன்றியப்பா என் தம்பி க்கு நல்ல உடல் நலத்துடன் இருக்க ஆசிர்வதிங்கப்பா நன்றியப்பா ❤🙏🙏🙏
@Jesuswords00751
@Jesuswords00751 22 күн бұрын
Praise the lord
@steveallinone7491
@steveallinone7491 22 күн бұрын
Amen praise the Lord ❤❤❤
@gracyselvaraj3229
@gracyselvaraj3229 22 күн бұрын
🙏 Thank 🙏 you 🙏 Jesus 🙏 Christ 🙏🙏
@JayaseelySinnappan
@JayaseelySinnappan 22 күн бұрын
நற்கருணைநாதரே இன்றைய நாள்ளைஉமக்குஒப்பக்கொடுக்கிறேன்அப்பாஎன்மகன் ஜோயலைஆசிர்பதித்து நல்வழிபடுத்துங்களப்பா
@josephvincentf3069
@josephvincentf3069 22 күн бұрын
*ஆகஸ்ட் 21 ‒ மரியாளின் மாசற்ற இருதய வணக்க மாதம்* மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு பிரார்த்தனை புனித மரியாயின் பரிசுத்த இருதயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். சர்வேசுரனுடைய திரு இருதயத்துக்கு உகந்த திரு இருதயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். இயேசுவின் திரு இருதயத்தோடு ஒன்றான திரு இருதயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். பரிசுத்த ஆவிக்குப் பிரிய சங்கீதமாகிய இருதயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். புனித திருத்துவத்தின் தேவாலயமான திரு இருதயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
@kanishkakanistan2206
@kanishkakanistan2206 22 күн бұрын
Amen ✝️🙋👏🤲🌹🧎🌷🛐🙏 Amen Amen ✝️🙋👏🤲🌹🧎🌷🛐🙏 Amen Amen Amen Amen
@TheresaS-hs2ep
@TheresaS-hs2ep 22 күн бұрын
Amen 🙏 praise God 🙏
@devakialogan5322
@devakialogan5322 22 күн бұрын
நற்கருணை ஆண்டவர்🙏இன்றைய நாளில் எல்லாம் குடும்பங்களை ஆசிர்வதித்து நிறைவ பொழிந்தருளும் அன்பின் பரம பிதாவே என் நல்ல ஆயானே நன்றி தகப்பனே ஆமென் 🙏மரியா வாழ்க🙏நன்றி பதார் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏
@carolinesophia9505
@carolinesophia9505 22 күн бұрын
Praise the Lord Hallelujah
@helanj5792
@helanj5792 22 күн бұрын
Amen..... Hallelujah...... 🌸
@luxsigakunabalan5144
@luxsigakunabalan5144 21 күн бұрын
Amen Amen Amen 🙏 ❤
@JayaJaya-y1j
@JayaJaya-y1j 22 күн бұрын
நன்றி இயேசுவே
@maryvaanistaamalathasan9063
@maryvaanistaamalathasan9063 22 күн бұрын
Alleluia nanri en anpu jesappa nanri jesappa Ave Maria thanks fr ❤
@sagayajancy6748
@sagayajancy6748 22 күн бұрын
Yesuvukae pugazhl, Yesuvukae nandri, Mariyae vaazhlga.....
@johnbosco154
@johnbosco154 22 күн бұрын
Amen Praise Jesus 🙏🙏🙏
@Saraspradeepkumar
@Saraspradeepkumar 22 күн бұрын
Praise the lord 🙏
@eimkchannel4577
@eimkchannel4577 22 күн бұрын
😊❤ஆண்டவரே.. போற்றி போற்றி.. வாய்ப்பு தந்தாய் நன்றி. வாழ வைக்கும் கிருபைக்கு நன்றி.நன்றி.
@martinanavamani8883
@martinanavamani8883 22 күн бұрын
Praise the Lord ❤
@antonkarunaagar157
@antonkarunaagar157 22 күн бұрын
Praise God ❤
@mariaprisilda6658
@mariaprisilda6658 22 күн бұрын
அன்பின் பரம பிதாவே உம்மை போற்றுகிறோம் புகழ்கிறோம் உம்மை ஆராதிக்கிறோம் உமக்கு நன்றி செலுத்துகிறோம் அப்பா இதோ இந்த அதிகாலை நேரத்திற்காக கோடான கோடி நன்றி ஆண்டவரே அப்பா இதோ இந்த நேரத்தில் என் மகன்கள் இரண்டு பேரையும் உம் பாதத்தில் ஒப்புக்கொடுக்கிறோம் தகப்பனேஅவர்களுக்கு நல்ல வேலையை ஆசிர்வதிக்கும் படியாக இறைவா உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம் ஆமென் அல்லேலூயா🙏
@jayapalmary2453
@jayapalmary2453 22 күн бұрын
Yesappa ummaku nandri ❤
@Saraspradeepkumar
@Saraspradeepkumar 22 күн бұрын
Hallullia
@tdoa6681
@tdoa6681 22 күн бұрын
petertony. . jesus l Trust in you.Thank you jesus Ave Maria Ave Maria Amen🙏 Amen🙏Thank you Holysprit.Amen🙏🌹☘️🌻
@susaikani1460
@susaikani1460 22 күн бұрын
Amen 🙏🙏🙏🙏🙏
@antonkarunaagar157
@antonkarunaagar157 22 күн бұрын
Amen 🙏 Hallelujah ❤
@sac162
@sac162 22 күн бұрын
.ஆஆ😢❤ஆண்டவரே.என்ஆயர்.எனக்கு.ஏதும்குறைஇல்லை.
@irudayapokkisham4729
@irudayapokkisham4729 22 күн бұрын
Thank you Jesus
@geethag239
@geethag239 22 күн бұрын
Thank you Appa❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐
@EvanselinTharmalingam
@EvanselinTharmalingam 22 күн бұрын
Alleluya amen
@savarimuthuJesurathnam
@savarimuthuJesurathnam 22 күн бұрын
Amen ❤❤❤❤❤
@sureshv2876
@sureshv2876 22 күн бұрын
Amen praise the lord amen thank you Jesus.
@philomenaabel183
@philomenaabel183 22 күн бұрын
Amen amen 🙏🙏🙏 ❤❤❤❤
@victorjoseph7862
@victorjoseph7862 22 күн бұрын
Nargarunai andavare en husband Bombay nalla muraiyai chendru Varum varai neerthan avarukku thunai irukka vendum❤
@mohamedsaitmohamedsaitgodb3952
@mohamedsaitmohamedsaitgodb3952 22 күн бұрын
Thank you Jesus praise the Lord pastor my family members kaka Devathi devanudaiya kerubai yodu Wala j.. shakilabanu j.sathamhussian marege life Deva kerubai yodu Wala mahal udalil ulla ella prachanai kalum ninga mujubu flat prachanai kal ninge flat meedum kedaika ramjani abeeba Amma mohamed ahamedkhan mohamed sait fairose samsudeen udalil ulla ella prachanai kalum ninga mujubu flat prachanai kal ninge flat meedum kedaika j mohamedsait methu shakthi finance potulla gas ondrum ella Mal poga George manam erange uthavi seaiya vakeal Deva nanathodu seyal pada court til salary attachment order podamal erukka George manam erange uthavi seaiya nam vaikkum korekai etru etrukoalla manam erange uthavi seaiya j.fathima j haha wedding anniversary day 20/08/24 kaka j.anish manam thirumba praiyar pannavum pastor
@lilypaul8273
@lilypaul8273 22 күн бұрын
Behumanapetta Acha....my granddaughter Lina thaamira s. First holy communion holy mass was really good...from madha tv ,,rev fr.stanly and rev fr.innasiyar.(clarician ) came ,,,blessed my children...thanks dear father...for your wishes and prayers....pls continue to pray for children,,,father...
@rosalinealexander8547
@rosalinealexander8547 21 күн бұрын
Father, please pray for my daughter Jovita to get H4 extension as early as possible. Thank you Jesus for giving them spiritual wisdom and filling them with Holy spirit. Thank you Father. Thank you Mama Mary. Amen 🙏
@user-rk6rm4iw8f
@user-rk6rm4iw8f 22 күн бұрын
Amen
@keethakeetha3669
@keethakeetha3669 22 күн бұрын
Amen 🙏 🙏 🙏 🙏 🙏
@maryx8248
@maryx8248 22 күн бұрын
Familyhelpjusesgodpleseing
@EvanselinTharmalingam
@EvanselinTharmalingam 22 күн бұрын
Appa nir seitha Ella nanmaikalukkum nanri appa
@maryjerad8788
@maryjerad8788 22 күн бұрын
Thank you father
@SelvaRaj-zd3hp
@SelvaRaj-zd3hp 22 күн бұрын
Narkarunai andavare yen ayan❤❤❤amen
@vijichristy5211
@vijichristy5211 22 күн бұрын
Yesappa yen kudumbathai um sithapadi vazhi nadathum appa.
@maryjerad8788
@maryjerad8788 22 күн бұрын
Jesus I trust in you amen
@davidselvaraj7626
@davidselvaraj7626 22 күн бұрын
ஆமென்
@alexanderalex504
@alexanderalex504 22 күн бұрын
Amen God bless you
@Saraspradeepkumar
@Saraspradeepkumar 22 күн бұрын
Please pray for my family peace pastor
@antonkarunaagar157
@antonkarunaagar157 22 күн бұрын
Glory To God ❤
@premananth6269
@premananth6269 22 күн бұрын
Tomorrow My child Exam pray for us.
@effiraj3071
@effiraj3071 22 күн бұрын
நற்கருணை ஆண்டவரே more fear about todays problem i dont have any source to solve 😭stay with us 🙏help us 🙏🙏😭
@arockiadosss5583
@arockiadosss5583 22 күн бұрын
Engal porulathara kaathil kaippattrum swamy
@johnbosco154
@johnbosco154 22 күн бұрын
Thank you Fr 🙏
@nikhilmorus5036
@nikhilmorus5036 22 күн бұрын
🙏🙏🙏
@Saraspradeepkumar
@Saraspradeepkumar 22 күн бұрын
Please pray for my headache name Saraswathi pastor
@mariajeroselinejyothi1184
@mariajeroselinejyothi1184 22 күн бұрын
@Saraspradeepkumar
@Saraspradeepkumar 22 күн бұрын
Please pray for my daughter neck swelling name tejashree pastor
@Saraspradeepkumar
@Saraspradeepkumar 22 күн бұрын
Please pray for my husband fever name pradeep kumar pastor
@justina3483
@justina3483 22 күн бұрын
Amen 🙏🙏🙏
@lespanlespan1958
@lespanlespan1958 21 күн бұрын
Amen❤❤❤
@maryjerad8788
@maryjerad8788 22 күн бұрын
Amen
@Saraspradeepkumar
@Saraspradeepkumar 22 күн бұрын
Amen 🙌
@besilbesil4118
@besilbesil4118 22 күн бұрын
Amen
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 6 МЛН
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 44 МЛН
அந்தோணியார் மன்றாட்டு மாலை
18:24
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20