நிங்கள் இந்து என்றல் நாங்கள் ? Law படித்து லாயார் அனிங்ககினங்களா? இல்லை கடவுள் புக் படித்து லாயார் அனிங்களா? நிங்கள் தொழந்தாள் தான் Law உருப்பாடும்
@suryanarayanannatarajan81546 күн бұрын
உதயநிதி பேசினதுக்கு ஒரு நீதி இதுக்கு ஒரு நீதி .நமது நீதிமன்றங்கள் புரிந்து கொள்ள முடியாத புதிர்.சிலரது பின்னணியை பார்த்து பல முடிவுகள் எடுக்கும் பாரபட்சம் கண்கூடு.தர்மத்தின் படி நமது சட்டங்கள் இல்லை.
@SudarsanakrishnanS8 күн бұрын
Super Advice Sir. Freedom of speech and Expression controlled by our Honourable High Court Sir.
@KannanGuhan-r8y9 күн бұрын
இது நல்ல தீர்ப்பு... இதற்குப் பிறகு எல்லாரும் பேச பயப்படுவார்கள்...இது உதாரண வழக்காக மாறும்.. வருங்கால அரசாங்கங்களுக்கு இது உதவியாக இருக்கும்... இனி எவனும் எதை வேண்டுமானாலும் பேச முடியாமல் போகும்
@சாமானியனின்குரல்-ங7ட7 күн бұрын
பார்ப்பனர்கள் எதைப் பேசினாலும் சரிதான் என்று கூறுவது இவர்களின் வாதம்
@krishnaswamysampathkumar11626 күн бұрын
Madras high court judges should be more balanced neutral and impartial. Kasthuri has not done a serious crime compared to several DMK scoundrels
Advocate is misleading. In any case the FIR accused Kasthuri has been arrested and lodged in prison.
@Padmanabhankrishnan-de5hx8 күн бұрын
Kasthuri arrest will have impact ,in 2026 polls
@TurboStuff-m3z8 күн бұрын
உடனடியாக ஜாமின் வழங்கினால் பாசம் வெளியே தெரிந்துவிடுமே
@josephvellasamy17725 күн бұрын
🙏🏻Thanks Sir for your reply 🙏🏻
@srinivasankrishnan15957 күн бұрын
Anand venkatesh கேஸ் மெரிட் பற்றி பேசியது தவறு அது விசாரணை நீதிமன்ற வேலை ஜாமீன் பற்றிதான் பேசவேண்டும். கஸ்டடி தேவையா என்று பார்க்கவேண்டும். சட்டம் அதைத்தான் சொல்கிறது.சிறிது உணர்கிவசபட்டுவிட்டார்
@madurai628 күн бұрын
தமிழின எதிரியாய் ஆகிறார்கள் ஒரு உயர் ஜாதி
@rajalingamchennai23618 күн бұрын
ஐயா வழக்கறிஞர் அவர்களே 2020இல் அதாவது கொரோனா பீரியடில் ஊரடங்கை மீறி வெளியே திரிபவர்கள் மீது இந்த இந்த பிரிவுகள் மட்டுமே வழக்கு தொடர வேண்டும் அவர்களை அடிக்கக்கூடாது துன்புறுத்தக் கூடாது இவற்றை மீறினால் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்வேன் என்று காவல்துறையினரை எச்சரித்து பேட்டி அளித்தீர்கள். காவல்துறை நறும் தங்களது பேட்டியை எதிர்த்து அதே நாளிதழில் பேட்டியளித்தார்கள். அதற்கு தாங்கள் பதில் அளிக்கவே இல்லை. அதே கொரோனா காலகட்டத்தில் தான் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 10 போலீசார் சேர்ந்து பீனிக்ஸ் மற்றும் ஜெயராஜ் என்பவரை அடித்து கொலை செய்தார்கள். ஆனால் தாங்களோ அந்த சம்பவத்தில் தலையிடாமல் மூச்சு பேச்சின்றி கிடந்தீர்கள். இதனைத் தொடர்ந்து நான் என்ன சொல்கிறேன் என்றால் பத்திரிகையில் சும்மா பத்தாவாக பேட்டி கொடுப்பீர்கள். அதை அதாவது சொன்னதே கடைபிடிக்காமல் பிரச்சனை என்றால் ஓடி ஒளிந்து கொள்வீர்கள். இது நம் தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். மீண்டும் கேட்கிறேன் பொது மக்களுக்காக ஏதேனும் பொது நல வழக்குகள் தொடர்ந்து உள்ளீர்களா. மதுரை உயர்நீதிமன்றத்தில் அழகுமணி என்கிற வழக்கறிஞர் சத்தம் இல்லாமல் ஏழைகளுக்கும் பொது மக்களுக்கும் உதவி வருகிறார். வாய் கிழிய பேசும் தாங்கள் இதுபோன்று ஏழைகளுக்கு ஏதேனும் சட்ட உதவிகள் செய்து உள்ளீர்களா. வரிசைப்படுத்துங்கள் பார்ப்போம்.
@subramanianv37938 күн бұрын
🎉🎉🎉
@gopalvenkatesh-uq2mg6 күн бұрын
@@rajalingamchennai2361 serupadi badil . Kasthuriin jathi pine eppadi pesuvan.
@m.annaduraim.annadurai1558 күн бұрын
ஐயோ பாவம் யாராவது இவருக்கு மாதம் இரண்டு கேஸ் கொடுங்க பிழைப்பு இல்லாமல் நானும் இருக்கேன்னு காட்டுறாரு
@இரா.முத்துப்பாண்டியன்8 күн бұрын
தேங்காய் மூடி குக்கா
@apsathyamangalamsathyamang19187 күн бұрын
சாணாதனம் பத்தி பேசியவனை ஏன் கைது செய்யல? ஆனந்த் வெங்கடேசன் அய்யா விளக்கம் சொல்லுங்க. சாமானியன் சந்தேகம் 😡
@WhiteTiger19696 күн бұрын
Super analysis.
@selvarajkannan70237 күн бұрын
Felicitous 💅.Estimable Shree Krishna Murthy ji.Sanity Advocate.Thank God and I am being with you alive 👏.Securely Life can give us an uncountable idyllic people’s that is enraptured happiness and l am fascinated your equitable life style .Squarely I pray the Creator glimpse of your repleteness future 🙏🇮🇳.
@standardboard54358 күн бұрын
ஜட்ஜ்க்கு நன்றி கஸ்தூரிக்கும் நன்றி இனி சில சர்வாதிகாரங்கள் பேச்சுக்கு பூட்டு போடும் சட்டத்திருத்தத்தை உருவாக்கிக் கொடுத்தது நீதிபதியா புதிய சட்டத்தை உருவாக்கியதன் பெருமை மிஸ் மெட்ராஸ்க்கா வாழ்க இருவரும்
@senthilsabari83078 күн бұрын
மனு சாஸ்திரம் இருக்குதா இல்லையான்னு மட்டும் சொல்ற அதான் சொல்லமா ராசா சொன்னது மட்டும் சொல்ற திராவிட அங்க பசங்களுக்கு இவனை சரியான அர்த்தம் சொல்ல சொல்லு
@kalaiselvam31097 күн бұрын
ஏன் அவ்வாறு பேசவேண்டும் அதுக்கு அப்புரம் மன்னிப்பு கேட்பது தமிழ்நாட்டில் எந்த பிராமணர்கள் பாதிக்கப்பட்டார்கள் இவர்களைபோன்ற பேச்சு உங்களுக்கு தான் இழிவு
@shandrowschivalrry22596 күн бұрын
அவமானங்களை வெகு மானமாக மாற்றும் கலையை கற்கவேண்டும். ✌️✌️✌️🚩💯🚩✌️✌️✌️
@tamilsaivatesiva46968 күн бұрын
பிராமண சமூகத்தை பாதுகாக்க சட்டம் . இது சரியான விஷயமாக. திருமதி கஸ்தூரி பேசியது எந்த குடும்பம் பற்றி என எல்லோருக்கும் தெரியும்.
@divinepath74177 күн бұрын
இந்து மதத்தைப் பற்றி பேசியவர்கள் எல்லோரும் இந்துக்களாக இருந்தார்கள் கஸ்தூரி தன்னை தமிழர் என்று கூறிக் கொண்டு தெலுங்கர்களை பேசியதுதான் பிரச்சனை கருப்பர் கூட்டத்தை பேசியவர் இந்து கண் மதத்தைப் பற்றி அவர் பேசியிருக்கிறார் அதேபோன்றுதான் ராஜா பாலு எல்லோருமே தங்கள் மதத்தைப் பற்றி பேசியிருக்கிறார் அதுவும் தங்கள் மத புத்தகமாக பலர் கருதுகிற மனுநீதியை உள்ளதை பேசியதாக கூறுகிறார்கள் எனவே அது வேறு பிரச்சனை அதை வேறு விதமாக பரிசீலித்து ஆய்வு செய்ய வேண்டும் இது தான் சம்பந்தப்படாத மற்றவர்களைப் பற்றி பேசிய அதனால் தான் பிரச்சனை பெரிதாகிறது
@Sampath-o2n8 күн бұрын
நீங்களும் சங்கியா அப்படிதான் தெரியுது
@WingelliJohnBritto8 күн бұрын
நன்றி அய்யா
@Muralikn708 күн бұрын
நன்னா புரியறது. நீங்க யாருனு.
@seniorwanderer80818 күн бұрын
தேவை அற்ற விவாதம்.குதிரைக்கு குற்றம் என்றால் யானைக்கு அற்றம் அல்ல
@venkatakrishnaniyer30878 күн бұрын
Wonderful feedback.
@V.LAKSHMI-i2l7 күн бұрын
KASTHURI AKKA PAVAM EPPADIYAVATHUM VELIYA EDUNGA SIR 🙏🙏
@Abdullah-hf9sb7 күн бұрын
கலைஞர் இமயம்.
@thangasamysamy23837 күн бұрын
தயவு செய்து இனி யாரையும் (எந்த இனத்தினரையும்) தரக்குறைவாக பேசாதீர்கள்.
@arumainayagam92018 күн бұрын
ஒரே கல்லில் இரண்டு மாங்கா வெறுப்புப் பேச்சுப் பேசினால் தண்டனைன்னா எதையும் பேச முடியாதுப் பட்டி மன்றமும் நடத்த முடியாது இந்தத் தீர்ப்பு சங்கிகுரூப் க்கு லாபம் அரசியலுக்குள் மதத்தைத் திணித்தால் கடுமையானத் தண்டனைத் தர வேண்டும் மதம் இல்லாமல் bjp இல்லை தேர்தல் ஆணையம் இதன் மீது நடவடிக்கை எடுக்குமா?
@senthilsabari83078 күн бұрын
அந்தப் பைபிள் தான் சரியான வேலையை பார்த்துட்டு போயிடுச்சு
@rmanikkam8 күн бұрын
சப்பக்கட்டு கட்றாரு இந்த வக்கீல்!!
@இரா.முத்துப்பாண்டியன்8 күн бұрын
ஆமா அதுவே தான். நீங்க சொன்னதிலேயே பாதி . வாய பார்த்தாலே தெரியலையா?
@Jiyavudeen-f4j8 күн бұрын
About this issue, you take interviews with parppan.. desediya
@patchaimuthupoongodi78848 күн бұрын
என்ன மழுப்புரிங்க. உங்காளோ???????
@subramanianv37938 күн бұрын
He is stupid and gunning men. Unbelievable men.
@Kalyankalyanasu9 күн бұрын
மனுநூல் இருப்பதை தானய்யா சொல்லியிருக்காங்க😂
@vaidianathan12748 күн бұрын
Why therumamavalavan tell about unnecessary he only create problem
@sundar-cbe8 күн бұрын
அதேமாதிரி பிராமின்ஸ் ஐ தப்பா சொல்லிட்டு மன்னிப்பு கேட்டா ஒதுக்குவீங்களா க்ரிஷ்ணமூர்த்தி
@velayuthams71838 күн бұрын
Super information /message to all people who are making hate speech
@gsvmal71448 күн бұрын
அட சங்கீ, பெயில் கிடைக்கட்டும், அது வரைக்கும் சிறை தான், நீயெல்லாம் வக்கீல்
@manjulakrishnan12598 күн бұрын
Very unfortunate that kasturi was arrested her speech was misinterpreted she also explained and asked sorry if it has hurt telugu women
@k.nadalvarprabakaran80697 күн бұрын
This type of speech will enlarge the space between Brahmins and other communities.with regard to A.Rasa's speech, you need to ban Manu smriti only.
@sathiyamoorthys92708 күн бұрын
ஐயா கிருட்ணமூர்த்தி உங்கள் வீட்டு பெண்களை பற்றி கழிசடை கத்தூரி பேசினால் ஒத்துக்கொள்வீர்களா?.
@bgsjraja74088 күн бұрын
I request Honourable Judge Ananda Venkatesh and other Brahmin Judges to watch all the worst abusive and attacking videos on Brahmin community using very worst vulgar words by Kudiyatham Kumaran, Kantharaj, SriPriya, Tamila Tamila Pandiyan, Arul Mozhi ,Manikavel Pandiyan and give the fitting punishment to them through the sumoto case
@jothimsw8 күн бұрын
Because of your caste arrogance, kasturi is going to prison…
@kannanp27103 күн бұрын
அய்யாவின் சட்ட பேச்சு பல ஏலைமக்களுக்கும் பேரு உதவியா இருக்கும்
@ekambarammargam90648 күн бұрын
Entire Tamilnadu is happy about the arrest of Kasthuri because of the brahmin hatred prevalent in the entire TN. IRFAN KHAN an u tuber who did cut the umbilical chord in the maternity ward.Though it is a crime he is allowed scotfree.Why this partiality.He is blue eyed boy of the day. CM
@ramans59388 күн бұрын
Bold lady Kasturi will come out soon,
@anbazhagana37148 күн бұрын
அட கிருக்கா உங்க குடும்ப பெண்ணை அவதூராக பேசினால் உங்க வீட்டு பெண்களை வைத்து தானே வழக்கு போடுவீர்களா??அல்ல பெண்களை விட்டு வழக்கு தெடுப்பிங்களா???
@Savioami8 күн бұрын
அப்ப கூட தெலுங்கர் நமது வீரலட்சுமி கேஸ் கொடுத்து இருக்காங்க
@lathavishwanathan76327 күн бұрын
Correct sir what you are talking
@mohamedgouse86898 күн бұрын
இவர்வக்கீல்சட்டத்தைவிவரிக்கலாம்அடுத்தவர்களைஉதாரணம்காட்டகூடாது நீதி மன்றத்தில் பதிவுசெய்யலாம்பொதுஇடத்தில்பேசலாமா
@indianpride077 күн бұрын
அதர்மம் அதர்மம் அதர்மம்
@SoundarrajSudalaimani-o4f7 күн бұрын
Bramins say that they are the intelligent people than others as such why they go behind Arjun Sampath? Is Arjun Sampath a scholar?
@SuriyamathyRavi7 күн бұрын
Mother in law மேல கோபம் இருந்தா நேர்ல திட்டிக்க வேண்டியது தானே
@kasiviwanathanm17788 күн бұрын
உச்சநீதிமன்ற சீனியர் வழக்கறிஞர் இதுபோல் எல்லாம் பேசமாட்டார்கள். அவர்கள் மேம்பட்ட கண்ணியம் காப்பவர் கள்.
@vasudevans35052 күн бұрын
நிதி இருந்தால் மட்டும் எல்லா நேரமும் ஜெயிக்காது. நீதி வெல்லும்.
@sailapathythangiah25058 күн бұрын
திராவிடியா என்ற வார்த்தையை கஸ்தூரி பேசியதற்கு சரியான பதில் தராமல் மற்றவர்கள் எங்கோ ஏதோ பேசியது என சொல்லி பேச்சை திசை திரும்புகிறார்.கடைசிவரை அந்த கேள்விக்கு பதில் இல்லை.
@JayaseelanNayakkar8 күн бұрын
உங்கஅம்மாவை இப்படிபேசின நீங்க.என்னசெய்விர்கள்
@balasubramanian97618 күн бұрын
Mr Krishna moorthy tamilnadu people good advocate
@Savioami8 күн бұрын
fool advocate...because a telugu lady veeralaxmi also has given complaint 😂😂😂😂
@r.radhakrishnan35018 күн бұрын
Ivaraa? Good advocataaa??????
@sathyaseelan71257 күн бұрын
Advocate sir your so brilliant, because next word not mentioned in kasthuri speech. (Neengalam tamilzhar)
There are plenty of Tamil speaking people living in Kerala and Karnataka. If somebody in these states talks bad of Tamil women will we accept it? There are many schools in Chittoor district of Andrapradesh where Tamil is being taught. Its a country of diversity. It's against the integrity of the country.
@ChandrababuVijayarangam3 күн бұрын
நிதியை நீட்ட நீதி மறைந்து விடும்.
@rangarajannarasimhan3418 күн бұрын
Hate speeches are becoming a trend which have to be condemned and discouraged. Hope this incident serves a warning to everyone including Political Speakers, Social media influencers, Celebrities to exercise care & restraint.
@seenivasagamshanmugasundar87507 күн бұрын
மொத்தத்தில் அரசு அலுவலகங்கள் அனைத்தும் அரசு சொல்லுக்கு தான் கட்டுபட்டு நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த அரசு செயல் படுகிறது.ஒடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் வண்டியும் ஒரு நாள் ஒடத்தில் ஏறும். காலம் பதில் சொல்லும்
A former FM himself without any dignity called the present PM orrugai Mami.When it is such can imagine how ordinary people will abuse them.Even Oxford education did not teach dignity.
@nagarajanviswanathan84547 күн бұрын
Of late there are plenty of people who talk about unwanted things.
@bgsjraja74089 күн бұрын
Sir yourself and other Brahmin lawyers, RSS, VHP, BJP lawyers should appear and help for Kasthuri.Lawyers should display in the Supreme Court the various persons worstly attacking her personal life using very worst words especially Kudiyatham Kumaran,SriVidya,Kantharaj,Tamila Tamila Pandiyan and others in You tube.
@arulnithigpunniyakodi61258 күн бұрын
மாற்றியோசிக்கும் வக்கீல்கள் ஒருசிலர்கள் மட்டுமே அதில் இவரும் வித்யாசமானவர்
@pariappavoo73817 күн бұрын
கிரிமினல் குற்றவாளி சினிமா நடிகர் மன்சூர் அலிகான் வழக்கில் வழக்கறிஞர் PB ராமானுஜம் பதிவு எண் 786 /1962 வழக்கறிஞர் மற்றும் நீதியரசர் சென்னை உயர்நீதிமன்றம் PB பாலாஜி பதிவு எண் 461/ 1996 நேர்மையற்றவர்கள் கிரிமினல் குற்றத்திற்கு உடந்தையாக செயல்பட்டவர்கள் கிரிமினல் குற்றவாளி மன்சூர் அலிகானுக்கு உடந்தையாக செயல்பட்டவர்கள் இவர்கள் மீது காவல்துறையில் பல புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது இவர்கள் மீது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது இவர்கள் மீது தமிழ்நாடு பார் கவுன்சிலில் புகார் செய்யப்பட்டுள்ளது புகார் மன விசாரணை எண் 52/2015 என்ற நிலையில் தவறான முறையில் நீதியரசராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவர் எப்படி சாதாரண மக்களுக்கு நீதி வழங்குவார் இதே வழக்கில் மன்சூர் அலிகான் இடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு மோசடி உத்தரவு வழங்கிய நீதியரசர் பிஎன் பிரகாஷ் மற்றும் மோசடி உத்தரவு வழங்கிய நீதியரசர் தமிழ்ச்செல்வி மற்றும் மன்சூர் அலிகான் இடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு மோசடி உத்தரவு வழங்கிய நீதியரசர் சத்யநாராயணன் மற்றும் மன்சூர் அலிகான் இடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு மோசடி உத்தரவு வழங்கிய சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எஸ் சுபா தேவி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் சென்னை உயர்நீதிமன்றத்தின் நடவடிக்கையாக மற்றும் மன்சூர் அலிகான் இடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு மோசடி உத்தரவு வழங்கிய சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆர் செல்வகுமார் மற்றும் சென்னை உயர்நநீதிமன்றத்திற்கு உள்ளே மன்சூர் அலிகான் இடம் லஞ்சம் வாங்கிய அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் நாராயணன் மாற்றும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உள்ளே லஞ்சம் வாங்கிய சென்னை மாநகராட்சி சிறப்பு வழக்கறிஞர் செல்வசேகரன் இவர்கள் மீது சட்ட நடவடிக்கை எப்போது வரும் இவர்களை நீதிமன்றம் தண்டிக்கும் காலம் எப்போது வரும் இவர்களுக்கு ஏன் எந்த சட்டமும் தண்டிக்கு மறுக்கிறது இவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுக்கப்படுகிறது தாமதப்படுத்த பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி
@priyasridhar6788 күн бұрын
Glad I am not politician lawer journalist unnecessary stress 😢
@saralathiru62148 күн бұрын
long live LAWYER. really great . deserved to be the next head of the our government . keep it up . very talented young LAWYER .people wish and pray for him tobe sc chief judge . what a person . he is really more than GODS .
@chandrasekardasarathan18539 күн бұрын
Excellent explanations advocate❤
@balasubramanian97618 күн бұрын
Telungan vida pappanea good for tamil kudiyeen people seeman next chief minister coming soon tamilnadu people leader
@vvijayamohanstockmarketstr90398 күн бұрын
His argument is very correct. Cases should be lodged against each and every person speaking against Hinduism or any section of it
@mohangopal73407 күн бұрын
கம்பி கட்டரவேலை எல்லாம் தேவையில்லை
@sreenivasb.n55117 күн бұрын
Only one God one cast
@sounderrajan-gi2cv8 күн бұрын
Why udiyanidhi has not arrested for sanathanam issues, he hearted totally hindus feelings,
@amulraja46987 күн бұрын
The name Hindu is very often misunderstood and misused by convenience seeking people relating it to a Religion, but it truly means people of Indus valley. There's only Shivists and Vishnavits (Santanavadis). The reporters or any media persons need to know and immediately correct if anyone misuse.
@ThillaiGunaseelan8 күн бұрын
கதறுங்கோ மாமா.... தேஸிடியா கஸ்தூரிக்கு
@sridharl13897 күн бұрын
When Kasthuri comments on Telugu people in tamilnadu is Wrong, this same kind of Case of Raghul Gandhi comments on the Modi community is also Wrong. But, the DMK and Congress party said Raghul Gandhi comments on Modi is Right.. Ridiculous double tongue mouth of politicians.
@sundaramramasamy67278 күн бұрын
கோவில் கோபுரங்களில் நிர்வாண சிலைகள் இருந்தால் அது இந்து கோவில் என்று திருமா பேசியபொழுது புண்படாத மனம் இப்பொழுது கஸ்தூரி பேசிய பொழுது புண்பட்டுவிட்டதா?என்று கேட்கிறார் அட்வகேட் !
@Savioami8 күн бұрын
அப்படின்னா கோவில் கோபுரத்துல ஓ குற மாதிரி சிலையே இல்லைன்றியா ... உயிருள்ளவர்கள் பற்றிய கேஸூக்கு நீ எப்படி திசை திருப்புற பாரு. நீ வேணா கேஸ் போடு திருமா மேல நிரூபிப்பார் 😂😂😂
@Dkran8 күн бұрын
Dravida MP took oath in Telugu. 😂 Will Udayanidhi Sanadana eradication come under same laws?
@Abdullah-hf9sb7 күн бұрын
கஸ்தூரிக்கு சப்பக் கட்டு கட்டுகிறார்.
@V.LAKSHMI-i2l7 күн бұрын
TAMIL VALGA VALAMUDAN 🙏🙏
@victormohanraj67996 күн бұрын
சரியானபார்வை. சட்டம் என் கையில் என்று சொல்லாமல் செயல்படுத்தும் அரசு இயந்திரங்கள்.