கதாநாயகியாக இருந்தபோது உங்கள் சம்பளம் எவ்வளவு? - Actress Saroja Devi | Part 3

  Рет қаралды 74,066

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

#touringtalkies #chaiwithchithra #sarojadevi #mgr #sivajiganesan #kollywood #kanndathupaingili #mgramachandran #bollywood #indianactress #bsarojadevi #jaishankar #tamiloldsongs #tamiloldmoviesongs #aadhavan #mgrsong #sivaji #puthiyaparavai #ntr #nagesh #nageshcomedy #chitralakshmanan #kamalhaasan #lokeshkanagaraj #vikram #suriya
Part 1 : • நடிகர்களின் காதலை ஏற்...
Part 2 : • ஜெய்சங்கருடன் ஜோடியாக ...
Links to download taleometer :
Playstore: play.google.co...
Apple store : apps.apple.com...
Shop #Poomer & #PoomerKidssy Inner Wear &
Casual Wear on www.poomer.net)
Follow Us for More Latest Updates:
/ socialltalkies
/ toouringtalkies
/ toouringtalkiess
TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies...
touringtalkiee...
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 121
@sundarviswanathan6500
@sundarviswanathan6500 Жыл бұрын
என்ன ஒரு எளிமையான மனிதர் சரோஜா அம்மா அவர்கள். நன்றி சித்ரா லட்சுமணன் ஐயா
@natarajvenkataraman8559
@natarajvenkataraman8559 Жыл бұрын
சரோஜாதேவி அம்மா அவர்களுக்கு அன்பு வணக்கங்கள்தாங்கள் என்றும் நலமுடன் வாழ வேண்டும்
@Kumar-xl1uv
@Kumar-xl1uv Жыл бұрын
வாழ்த்துக்கள் சித்ரா லட்சுமணன் அவர்களுக்கு சரோஜாதேவி அம்மையாரின் நினைவுகளைத் பகிர்ந்தற்க்கு
@sureshprasanna2802
@sureshprasanna2802 Жыл бұрын
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பேட்டி...ஆணால் ஓரிரு வார்த்தைகளுடன் முடித்துக்கொண்டார் சரோஜா மேம்
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 Жыл бұрын
சரோஜா தேவி அம்மா அவர்களுடைய பேட்டி மனநிறைவாக இருந்தது. நீங்க நீடூழிவாழனும் 🙏🙏🙏
@umamaheswari7538
@umamaheswari7538 Жыл бұрын
சூப்பர் பதிவு சித்ரா ஸார் சரோஜா தேவி மேடம் அழகிய பண்புள்ள நடிகை உயர்ந்த மனித நேயம் கொண்ட சிறந்த பெண்மணி ❤
@GunaSekaran-ss9fq
@GunaSekaran-ss9fq Жыл бұрын
Chitra sir Saroj Devi mam conversation very super
@raggggu
@raggggu Жыл бұрын
She is innocent. Nice interview by Chitra. Hope everyone enjoyed this programme.
@mohan1771
@mohan1771 Жыл бұрын
🙏🏻🙏🏻
@thanam3188
@thanam3188 Жыл бұрын
சிறந்த நடிகை அழகான நடிகை. The Legend
@kadirvel5839
@kadirvel5839 Жыл бұрын
Savitri and Saroja devi are two famous actresses in 1960 S. Savitri is no 1 in Telugu. Saroja devi is no 1 in Tamil
@kandaswamy9002
@kandaswamy9002 Жыл бұрын
Honest thinking lady.may god bless her for long life.dignified personality
@sujaitha3271
@sujaitha3271 Жыл бұрын
நல்ல பண்பான பெண். நல்ல வளர்ப்பு அம்மா
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
திரு ரங்கா ராவ் மகள் போலவே அப்பா மகள் சொந்தம் போல நடிப்பு இன்றுவரை இப்படி என்னால் காண முடியவில்லை.
@SubramaniSR5612
@SubramaniSR5612 Жыл бұрын
@@நரவேட்டையன்1992 ஜாவர் எந்த படத்தில் தந்தையாக நடித்தார்
@abdulhameedsadique7805
@abdulhameedsadique7805 Жыл бұрын
முற்றிலும் உண்மை! ரங்காராவ் சரோஜாதேவி அப்பா - மகளாக நடித்த படங்களில் இருவரும் உண்மையான அப்பா மகளாகவே காட்சி அளிப்பார்கள்! ரங்காராவ் சரோவுக்கு அப்பாவாகவோ, மாமனாராகவோ வருவார்! MR Radha அப்பாவாக, மாமனாராக, அண்ணனாக, வில்லனாக, தெரிந்தவராக எனப் பல கதா பாத்திரங்களிலும் நடித்துள்ளதால் ரங்காராவ் சரோஜாதேவி இருவர் நடிப்பிலும் இருந்த அந்த உண்மையான அப்பா - மகள் போன்ற பந்தப் பிணைப்பை MR Radha - சரோஜாதேவி நடிப்பில் காண முடிவதில்லை!
@abdulhameedsadique7805
@abdulhameedsadique7805 Жыл бұрын
@@நரவேட்டையன்1992 Subramani sir கேட்ட கேள்வியையே நானும் கேட்கிறேன்! சரோவுக்கு அப்பாவாக ஜாவர் சீதாராமன் எந்தப் படத்தில் நடித்து இருக்கிறார்? அந்தப் படத்தின் பெயரையாவது சொல்லுங்களேன்! நானும் தெரிந்து கொள்கிறேன்!
@vijirajaiyer8851
@vijirajaiyer8851 Жыл бұрын
"மன்னிப்பது'...உயர்ந்த குணம்..அருமை
@palanivelrajansubramanian2962
@palanivelrajansubramanian2962 Жыл бұрын
Such a memory at the age of 85
@visalakshikrishnan3127
@visalakshikrishnan3127 Жыл бұрын
Kr vijaya interview பண்ணுங்க
@kumarprasath8871
@kumarprasath8871 Жыл бұрын
வாழ்க வளமுடன் பல்லாண்டுகள் சரோஜா தேவி அம்மா🎉🎉
@aryamalaradhaa8034
@aryamalaradhaa8034 Жыл бұрын
She was very good in her initial movies Like manamulla maru thaaram and kalyana parisu. Good comedy acting in Sabash meena.
@thirumalairaghavan
@thirumalairaghavan Жыл бұрын
Very obvious interview. Chithra sir tried to talk her maximum. But maybe due to her age she talks very short.
@SubramaniSR5612
@SubramaniSR5612 Жыл бұрын
Not age factor. Her Tamil vocabulary is poor. So, she cannot even talk congenially.
@Passionatemoviebuff
@Passionatemoviebuff Жыл бұрын
She is a different personality. don't expect her to talk like everybody she has her own style.
@mathangis598
@mathangis598 Жыл бұрын
Wow its so lovely for her to say enaku naraya vela iruku st this age 🥰🥰 my humble request to everybody... Ivangala madhri veterans interview kuduka varardhe periya vishayam.. jolly ah avangala paaka mudiyudhe nenachu jolly ah paarunga..elaa interview um controversy oda dhaan irukanum nu illa..
@saburabanu3810
@saburabanu3810 Жыл бұрын
நல்ல நினைவாற்றல்.வாழ்த்துகள் சகோதரி.
@valayaadal
@valayaadal Жыл бұрын
I made a previous comment about lower volumes. Now in this set of interviews the volume is great and thank you for taking care of this
@rajachandrasekaran4731
@rajachandrasekaran4731 Жыл бұрын
அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை. பல விவகாரமான விஷயங்களை விளக்காமலேயே நழுவி விடுகிறார். இன்னும் நிறைய எதிர்பார்த்தோம்.
@paneerselvamvellaisamy8546
@paneerselvamvellaisamy8546 Жыл бұрын
மக்கள்திலகத்துடன்நிறையபடங்கள்நடித்துள்ளார்அவர்மீதுஅளவில்லாஅன்புகொண்டவர்
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 Жыл бұрын
Yes pathum padamalum phesi irukanga...inthe vayasule yethukku vambu nnu irukkalam
@mpkumar4695
@mpkumar4695 Жыл бұрын
SUPER ACTOR KAMAL
@kalyani15-h8e
@kalyani15-h8e Жыл бұрын
Saroja Devi amma ungal anubavam pechil therigirathu! Neengal nalamudan vazha andavanai prarthikirom ❤💐🙏
@r.s.nathan6772
@r.s.nathan6772 Жыл бұрын
தேவர் படங்கள் கண்ணதாசன் கவிதை மகாதேவன் அய்யா இசை அய்யா டீ எம் ஸ் அம்மா சுசிலா குரல்கள் மக்கள் திலகம் அபிநய சரஸ்வதி காதல் பாட்டுக்கள் மறக்கவே முடியாது. சிரித்து சிரித்து என்னை சிறையில் அடைத்த ஜோடி.
@elamarana5543
@elamarana5543 Жыл бұрын
சித்ரா லட்சுமணனின், அருமையான பேட்டி. தடங்களின்றி, இடைவெளி இல்லாமல், தொடர்ந்து கேள்வி கேட்டார். சரோஜா அம்மாவும் சளைக்காமல் பதில் அளித்தார். 3 பகுதிகளும் அருமையாக அமைந்திருந்தது
@subramanianiyer2731
@subramanianiyer2731 Жыл бұрын
Chithra Sir::::Nice interview with Sarojadevi. We all viewers enjoyed a lot.
@aryamalaradhaa8034
@aryamalaradhaa8034 Жыл бұрын
Born January 7. 1938 still active .Great. Still can speak Tamil. She is humble I think because during her popular days she din hesitate to act in one scene( or one shot)with vyjayanthimala in parthipan kanavu.because she was confident of her self
@abdulhameedsadique7805
@abdulhameedsadique7805 Жыл бұрын
பார்த்திபன் கனவு திரைப்படத்தில் வைஜயந்தி கோவிலுக்குச் செல்லும்போது மலர்த்தட்டு ஏந்திச் செல்பவராக, திருநாவுக்கரசரை வைஜயந்தி சந்திக்கச் செல்லும்போது உடன் செல்பவராக, வைஜயந்தியின் காதலர் குறித்துப் பரிகாசம் செய்யும்போது என இரண்டு மூன்று காட்சிகளில் வருவார்! சரோ popular ஆவதற்கு முன் ஒப்பந்தமாகி, popular ஆனபின் வந்த படம் பார்த்திபன் கனவு! அதனாலேயே அப்படத்தில் நடிக நடிகையரின் title card காட்டி முடிந்தபின் "இவர்களுடன் சரோஜாதேவி" எனத் தனி title card போடுவார்கள்!
@GaneshGanesh-lm7jz
@GaneshGanesh-lm7jz Жыл бұрын
​@@abdulhameedsadique7805 nice information
@abdulhameedsadique7805
@abdulhameedsadique7805 Жыл бұрын
@@GaneshGanesh-lm7jz ,🙏🙏🙏
@batmanabanedjiva2020
@batmanabanedjiva2020 Жыл бұрын
அபிநயசரஸ்வதி,திருமதி.சரோ அம்மா அவர்கள் பாடி ,நானும் கேட்ட பாடல். " இது வரை நீங்கள் பார்த்த பார்வை, இதற்காகத் தானா ? இப்படி என்று தெரிந்து இருந்தால், தனியே வருவேனா? " பொன்மனச் செம்மலின் பொலிவு முகத்தை, " மகாகளாதிலகத்தின் மங்காத தங்க முகத்தை, " புரட்சித் தலைவரின் பொன் உடல் மேனியை, கண் கொள்ளா காட்சியை, " காலம்காலமாக மறக்க முடியாது.நன்றி. வளத்துடன் வாழ்க. 🌹🌹🌹🌷🌷🌷⚘⚘⚘🌲🙏🙏🙏
@nallanmohan
@nallanmohan Жыл бұрын
Valuable interview with Legend madam. We are blessed.
@josenub08
@josenub08 Жыл бұрын
what a clarity in memory. super
@najmahnajimah8728
@najmahnajimah8728 Жыл бұрын
Very very excellent interview vazgha valamudan amma 🙏
@tchandrasinivassane527
@tchandrasinivassane527 Жыл бұрын
ஒரு தடவை திரு ஏ. வி. எம் ராஜன் அர்களுடன் பேட்டி எடுங்கள் சார். சிறு வயதில் அவருடன் பேசி இருக்கிறேன். தங்கமான நடிகர். விரைவில்🙏
@manythiyagarajan5453
@manythiyagarajan5453 Жыл бұрын
It was very short and brief… we expected much more from her!
@rajutvs
@rajutvs Жыл бұрын
She looks tired and probably not in great health. So need to respect her valuable time how much ever she was able to give
@thangamthangam.p5686
@thangamthangam.p5686 Жыл бұрын
தேவிக்கு வாழ்த்துக்கள்!
@antony2250
@antony2250 Жыл бұрын
Great lady 👍🏼 thanks sir
@AnusuyaR-vo8of
@AnusuyaR-vo8of 6 ай бұрын
சரோஜா தேவி மேடத்தை மறக்க முடியுமா சூப்பரா நடிப்பா குஞ்சு குஞ்சு தமிழ் பேசும் நடிகை சரோஜாதேவி மேடம் குரல் ரொம்ப அழகா இருக்கும் உங்க படத்தை இன்னும் நாங்க பார்ப்போம்❤❤❤❤
@NsramraoHariharpura
@NsramraoHariharpura 4 ай бұрын
She has got powerful memory.
@sarakki1977
@sarakki1977 Жыл бұрын
ரொம்ப சீக்கிரமே முடிஞ்சா மாதிரி இருக்கே.. இன்னும் 4, 5 part வரும் என்று எதிர்பார்த்தேன்
@marthandansk1991
@marthandansk1991 Жыл бұрын
What.... Only one episode..... Expected much more
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Жыл бұрын
அன்பான நடிகை
@kalpanarajasekaran3844
@kalpanarajasekaran3844 Жыл бұрын
அருமையான பதிவு ❤️
@ganeshveerabahu9082
@ganeshveerabahu9082 3 ай бұрын
Sarojadevi is still beautiful
@narayanasamy2220
@narayanasamy2220 Жыл бұрын
என்னங்க சொல்றீங்க... நீங்க நடிச்ச படத்துக்கு எவ்வளவு சம்பளம் வாங்கினீங்கனு உங்களுக்கே தெரியலனு சொல்றீங்க... இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு...?
@SubramaniSR5612
@SubramaniSR5612 Жыл бұрын
எத்தனையோ மழுப்பல்களில் அதுவும் ஒன்று.
@rusuriasuria9989
@rusuriasuria9989 Жыл бұрын
She could be very young at that time and under mother’s control
@abdulhameedsadique7805
@abdulhameedsadique7805 Жыл бұрын
அந்த காலத்தில அவங்களுக்கு அம்மாதான் எல்லாம்! அவங்க control thaan எல்லாமே! அந்த காலத்தில முழுசா ஒரு நூறு ரூபாயை நான் பார்த்ததில்லை என்று ஒரு பேட்டியில் சொல்லி இருந்தாங்க! ஒரு காலத்தில தென்னக சூப்பர் ஸ்டார் எல்லோரையும் விட அதிகமா சம்பளம் வாங்கினவங்க சரோஜாதேவி! ஆனா அம்மா கிழிச்ச கோட்டைத் தாண்டாத நடிகை! Honey moon க்கு மகளுடன் சென்ற தாயை நீங்கள் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? சரோ கணவர் ஶ்ரீ ஹர்ஷாவுடன் காஷ்மீர்க்கு honey moon போனப்ப கூடவே போனவங்க சரோவின் அம்மா ருத்ரம்மா!
@rajurajan695
@rajurajan695 Жыл бұрын
50,000 ku ulla than irukkum, but atha ipo sonna nalla irukathu la, thats y she blabber. But avanga kalathula athu periya amount than.
@SubramaniSR5612
@SubramaniSR5612 Жыл бұрын
@@rajurajan695 பழைய காலத்தை சேர்ந்தவர்கள் பண விஷயத்தை பேசும்போது, அந்த தொகை இப்போதைய மதிப்புக்கு இத்தனை லட்சம் அல்லது இத்தனை கோடி பெறும் என்று சொல்வார்கள். அப்படி சொல்லியிருக்கலாமே. அந்தம்மா எதையும் மூடி மறைத்து பேசுவதை பல பேட்டிகளில் பார்த்திருக்கிறேன். ஒரு பேட்டியில் பிறந்த நாள், மாதம் இரண்டையும் சொன்ன ச.தேவியிடம், பேட்டி கண்டவர், எந்த வருடம் என்று கேட்டபோது, வருஷம் எல்லாம் வேண்டாமே என்று சொன்னது நினவில் உள்ளது. இத்தனைக்கும் அப்போது வயது 70 இருந்திருக்கும்.
@honeyb6325
@honeyb6325 Жыл бұрын
Enna oru arpudamaan lady. Azhaga blesse panuragai
@Mkchannel7354
@Mkchannel7354 Жыл бұрын
சரோஜா தேவி பேட்டி ரொம்ப சுமார் தான், அதற்கு காரணம் கேள்வி பதில் இரண்டு சுவரிசியம் இல்லாதது தான், இந்த பேட்டிக்கு சித்ரா சார் நல்ல தயார் பண்ணிக்கொள்ள வில்லையோ என்று தோணுகிறது. 🤔🤔🤔🤔
@COOK_WITH_DOG
@COOK_WITH_DOG Жыл бұрын
Neraya ethir parthom...
@shanthisivaguru8275
@shanthisivaguru8275 Жыл бұрын
அதிகம் எதிர்பார்த்த பேட்டி. ஆனால் ரொம்ப சுமாராகவே இருந்தது. கேள்விகளும் ரஜினியோட, கமலோட, விஜய் கூட, நடித்த அனுபவம் எப்படி என அதே கேள்விகள் தான். அலுப்பூட்டுகிறது. அவர்கள் மட்டும் தான் நடிகர்களான. வேறு கேள்விகள் கேட்கலாமே.
@rangaradha7122
@rangaradha7122 Жыл бұрын
Ms. Sarojaevi appears not that open & and is not sharing her experiences properly. Answered to that question. All one word answers. Hats off to Mr.Chitra Lakshmanan sir! Atleast he could manage for 3 episodes.
@Manigandan5
@Manigandan5 Жыл бұрын
மூன்று பாகங்களிலே முடிந்துவிட்டது. நிறைய பேசுவார்கள் என்று நினைத்தேன். கொஞ்சம் ஏமாற்றம்தான்.
@arunb8841
@arunb8841 Жыл бұрын
Yes, expected at least 10 parts..compared to Kalaippuli Thanu..😮
@mevanigopalann1948
@mevanigopalann1948 Жыл бұрын
இனிய சித்ராலட்சுமணன் அவர்களுக்கு. மேவானி கோபாலன் வணக்கம். நீங்கள் சினிமா நிருபராக இருந்த காலத்தே....நானும் தஞ்சை குஞ்சிதபாதத்தோடு சேர்ந்து நிருபராக பல்லாண்டுகள் பணியில் இருந்திருக்கிறேன். உங்கள் யூட்டூப் நிகழ்ச்சிகளை பார்ப்பேன். சிறப்பாக உள்ளது. குறிப்பாக சரோஜாதேவியோடு நீங்கள் நடத்திய நேரலை. மகிழ்சசி. - மேவானி கோபாலன். C எழுத்தாளர்.)
@yazhyash8472
@yazhyash8472 Жыл бұрын
Nalla pathivu sir
@ragunaths2507
@ragunaths2507 Жыл бұрын
85 வயதில் எவ்வளவு அழகான நினைவுத்திறன்.
@SubramaniSR5612
@SubramaniSR5612 Жыл бұрын
சில விஷயங்களுக்கு மழுப்பலாக பதிலளித்ததோடுமல்லாமல் கேள்வியை முடிக்குமுன்னே அரை குறையாக பதிலை சொன்னார். தேவர் வேட்டைக்காரன் படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்போனபோது அவரது தாய் தேவரிடம் கடுமையாக நடந்து கொண்டதால் அந்த பட வாய்ப்பை இழந்தது மட்டுமல்லாமல் அதன்பின் தேவரின் எந்த படத்திலும் நடிக்கவில்லை. ஸ்ரீதரிடமும் பிணக்கு இருந்ததால் பி்ற்காலத்தில் அவர் படத்தில் எதிலும் நடிக்கவில்லை. சாவித்திரியிடமும் நட்பு இருந்ததில்லை.
@reva4sm582
@reva4sm582 Жыл бұрын
Aamaaam correct. Romba diplomatic answers
@arunb8841
@arunb8841 Жыл бұрын
Regarding relationship with Savitiri, even actor Rajesh sir has indirectly mentioned about the status in one of his videos...
@anandoutradjy9203
@anandoutradjy9203 11 ай бұрын
❤ அருமை
@jothidarvelmurugan4157
@jothidarvelmurugan4157 Жыл бұрын
VAALKA PALLAANDU SAROJA DEVI AMMA AND CHITHRA SIR.
@pvasanthi7623
@pvasanthi7623 Жыл бұрын
Romba Sava Sava interview. Very 🥱🥱
@thamizhselvang8930
@thamizhselvang8930 Жыл бұрын
Saroja devi madam pesura Thamizh romba pudikkumm
@gopskrish8023
@gopskrish8023 Жыл бұрын
இந்த வயதிலும் பதில் மூளையில் இருந்துதான் வருகிறது. உள்ளதை தொடவில்லை.
@SubramaniSR5612
@SubramaniSR5612 Жыл бұрын
ஏனென்றால் மொழி வளம் கிடையாது. She played safe entirely.
@Amandaberry08
@Amandaberry08 Жыл бұрын
S y?
@R.chinnaswamy
@R.chinnaswamy Жыл бұрын
👌
@balasun5812
@balasun5812 Жыл бұрын
She is not telling truth. God bless her. Rightly discontinued
@adkvelu
@adkvelu Жыл бұрын
மழுப்பலான பதில்கள்..
@ahamedadhil6652
@ahamedadhil6652 Жыл бұрын
May be language problem she cannot able to express answer from heart
@SubramaniSR5612
@SubramaniSR5612 Жыл бұрын
Exactly
@sivasenthilvelan654
@sivasenthilvelan654 Жыл бұрын
Kr vijaya intrvw aedungaa..appo ulla ..road kadai...pudicha saapadu...eppo ulla kaalathukum..appovum..enna difference kelungaa
@joswalazaras3376
@joswalazaras3376 Жыл бұрын
❤❤❤
@easenganesan3622
@easenganesan3622 Жыл бұрын
Savithiri kittae fight because of Gemini Ganesh
@Babuaruna-b7c
@Babuaruna-b7c Жыл бұрын
சித்ரா சார்.. எப்படியெல்லாமோ கேள்வி கேட்டு விஷயத்தை வாங்க பார்க்கிறார்.. ஹும்...பாச்சா பலிக்கவிலையே....
@srimathi9149
@srimathi9149 Жыл бұрын
அம்மா உங்களை எனக்கும் எங்கள் அம்மாவிற்கும் உங்களை மிகவும் பிடிக்கும். ஆனால் எங்கள் அம்மா தற்போது இல்லை. நீங்கள் என்றும் வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்👍🙏🙏🙏🙏 ❤.
@aniruth8562
@aniruth8562 Жыл бұрын
Chappal ah aditchanga savithri nu solvanga
@umamuthiah872
@umamuthiah872 Жыл бұрын
I am not satisfied with her answers. Something is missing.
@oldisgold1961
@oldisgold1961 9 ай бұрын
Thanks sir superb unga cell no please sir
@entertain0108
@entertain0108 Жыл бұрын
I read the actress who had been gotten highest remuneration in particular period..... padmini got 60k remuneration during her carrier peak then sarojadevi got 90k,jayalalitha got 1lakh,sridevi got 1.25 to1.5 lakh,kushboo got 3.5lakh,simran and jo got 40lakh and 35 lakh respectively after that trisha 55lakh,then nayan 1.10crore...and now nayan is getting 10c...
@abdulhameedsadique7805
@abdulhameedsadique7805 Жыл бұрын
Sarojadevi got 90 K in Anbaevaa! Before that she got her remuneration in lakhs! At a particular time she got her remuneration more than that of South Indian Super stars viz., MGR, Sivaji, Gemini, NTR, ANR, Rajkumar, Kalyan Kumar n Prem Nazir!
@entertain0108
@entertain0108 Жыл бұрын
@@abdulhameedsadique7805 👍
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Жыл бұрын
எவ்வளவு பிசி..நினைக்கவே முடியவில்லை
@indramickey8916
@indramickey8916 Жыл бұрын
Enne oru adhakamana petchu...hat off amma...ippo ulla actress ellam ippidiya irrukanghe....over buildup dhan ippo ulla actress....nandri saro amma
@Vdevianz
@Vdevianz Жыл бұрын
she answering like she badly wanna end the interview
@nirmalakshimiadhikesavan5419
@nirmalakshimiadhikesavan5419 Жыл бұрын
Radika mam interview poduga sir please
@sundaramviswanathan1794
@sundaramviswanathan1794 Жыл бұрын
Why too much advertisements. Money mongers?
@anandnagapa4802
@anandnagapa4802 Жыл бұрын
Peasumpodhu palseat pudusu Polthearigiradhu
@FILMAHOLICS2
@FILMAHOLICS2 Жыл бұрын
True
@srekanths6175
@srekanths6175 Жыл бұрын
Immature questions.. Not interesting at all
@vimalkarthik583
@vimalkarthik583 Жыл бұрын
Interesting illanna vidu
@savithirib8194
@savithirib8194 Жыл бұрын
சரோஜாதேவிஅவர்களை பார்த்தது எம் ஜிி ஆரை பார்த்தமாதிரி திருப்தியாகஇரூந்தது.என் வாழ் நாளில் ஒரு முறையாவது சரோஜாதேவி அர்களை சந்திக்க வேண்டும் என்பதுஎன்சிறுவயதுமுதல்.ஆசை .இன்னும் நிறைவேரவில்லை.இப்போது என்வயது.58..
@g.s.murali2129
@g.s.murali2129 11 ай бұрын
Same stereo type questions. Typical answers. Boring interview
@rameshsiamakrishnan2824
@rameshsiamakrishnan2824 Жыл бұрын
ஒங்க லோடதமிழ் என்னன்னு சொல்றது
@abdulhameedsadique7805
@abdulhameedsadique7805 Жыл бұрын
'உங்களோட' என்பதற்கு எந்த 'la' போடணும்னு தெரியாத உங்களோட தமிழைவிட 100% தேவலை!
@balajibala7145
@balajibala7145 Жыл бұрын
Ellame poi
@harikrishnan-dh8uh
@harikrishnan-dh8uh Жыл бұрын
என்ன இப்படி பொசுக்குனு முடிச்சுட்டீங்க…….
@beardraskal9207
@beardraskal9207 Жыл бұрын
Pls interview kr vijaya amma
@elamarana5543
@elamarana5543 Жыл бұрын
சித்ரா லட்சுமணனின், அருமையான பேட்டி. தடங்களின்றி, இடைவெளி இல்லாமல், தொடர்ந்து கேள்வி கேட்டார். சரோஜா அம்மாவும் சளைக்காமல் பதில் அளித்தார். 3 பகுதிகளும் அருமையாக அமைந்திருந்தது
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 6 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 38 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Actress Saroja Devi Exclusive Interview
20:34
JANNAL WEB TV
Рет қаралды 615 М.
Koffee with Anu Season 1 | Saroja Devi & Dr. Kamala Selvaraj
42:12
Vijay Television
Рет қаралды 587 М.
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 6 МЛН