எங்கம்மா சொல்லுறீங்க ஒன்னும் ஆகலே ஒவ்வொரு ஜோதிடரும் ஒவ்வொரு விதமா இருக்கு ஒருவர் பிரச்சனை அதிகம் சிம்மம் ராசிக்கு அப்படி ஜோதிடம் சொல்லுறார் மற்றொவர் உங்க ஜோதிடம் அருமை இருக்கு சொல்லுறார் எந்த ஜோசியர் உண்மை எந்த சோசியர் பொய் எதை நம்புவது இல்லை ராசி பலன் பெயரில் ஆசை வார்த்தை கூறி you tubupil உங்களை பிர்பலம் பண்ணிக்கறீங்களா உண்மையாய் உறக்கம் சொல்லுங்க பொய்யான ஜோசியம் வேண்டாம் ஐயா அம்மா அக்கா