கதை கேட்க வாங்க | காண்டாமணி | பவா செல்லதுரை

  Рет қаралды 45,264

Bava Chelladurai

Bava Chelladurai

Күн бұрын

கதை கேட்க வாங்க | காண்டாமணி | பவா செல்லதுரை

Пікірлер: 63
@nirmalaananthi2016
@nirmalaananthi2016 5 жыл бұрын
விளக்கிற்குக்கு அருகில் பேரொளி...பவா❤️❤️❤️
@vijayakumarvijayakumar4194
@vijayakumarvijayakumar4194 3 жыл бұрын
Bava appa super❤
@karthikeyans3703
@karthikeyans3703 5 жыл бұрын
பலமாக வீசும் காற்றின் பின்னிசை கதையை இன்னும் கூர்ந்து கேட்க வைக்கிறது...... அருமை.......
@gopivarun4507
@gopivarun4507 5 жыл бұрын
உங்களின் கதை முடியும் தருணம் எனக்குள் ஏற்படும் நிகழ்வு ஒரு ரோஜா செடியின் கொழுந்து இலை மேல் பூத்து இருக்கும் ஒரு ஒற்றை ரோஜாவை வெடுக்கென்று பிய்த்து கொண்டு போன பின்பு அந்த ரோஜாவுக்கும் செடிக்கும் இருந்த உறவு அறுந்து போன பிறகு அந்த ரோஜா செடியால் எதுவும் செய்ய முடியாமல் இருப்பது போல இருக்கிறது எனது மனது
@vijayaragavand9474
@vijayaragavand9474 5 жыл бұрын
கதையை உயிரோட்டத்துடன் சொனனீர்கள் பாவா. நன்றி.
@vijayadurai_govindan
@vijayadurai_govindan 5 жыл бұрын
குற்ற உணர்ச்சி என்பது உண்மையில் மிகப்பெரிய தண்டனை. மனசாட்சி உள்ளவர்கள் எந்த குற்றமும் செய்ய மாட்டார்கள். அதையும் மீறி செய்தால் அந்த குற்ற உணர்ச்சி அவர்களை நிம்மதியாக இருக்க விடாது. இந்த காலத்தில் குற்றஉணர்வு என்று ஓன்று இருப்பதையே நாம் மறந்துவிட்டோம். ஆதலால் குற்றவுணர்வு இல்லாமல் நாம் தவறுகளை செய்கின்றோம்.
@palsonsuren6409
@palsonsuren6409 4 жыл бұрын
Yes
@ramamanohar6035
@ramamanohar6035 3 жыл бұрын
இங்கே இப்போது (2021)அமாவாசை நாகராஜ் சோழன் கள் அதிகம்....அது அந்த காலம்( 1960)....இப்போது மக்களே அமாவாசை கள் தான்
@mangai5020
@mangai5020 2 ай бұрын
அருமை அய்யா ❤❤
@thanikesan.balasundaram7237
@thanikesan.balasundaram7237 5 жыл бұрын
அருமையான கதை நன்றி....பவா அவர்களே...
@mageshgovindh5911
@mageshgovindh5911 5 жыл бұрын
உங்கள் குரல் மிகவும் கம்பீரம் Mr Bava Chelladurai.
@thiyagarajanramakrishnan7601
@thiyagarajanramakrishnan7601 4 жыл бұрын
கசப்பான உண்மையை கூட எழுத்தாளர் களால் மட்டுமே எதார்த்தமான பதிவாக, இயல்பாக பதிய முடிகிறது, கதை தந்த அறிவு, கதை சொன்ன பவாவின் நடை அருமை, பவாவின் கதை சொல்லலிலேயே லயித்து விடுகிறோம் ,🙏
@selvavaishnavi2507
@selvavaishnavi2507 5 жыл бұрын
Thank u Bava Sir...இந்த கதையை அறிமுகம் செய்தமைக்கு
@poorvakudi36
@poorvakudi36 3 жыл бұрын
8.30 ஆந்தை அலறும் ஒலி... ஆந்தைகள் கூட பவா அய்யாவின் கதை கேட்க வந்துவிட்டது
@nirmalaananthi2016
@nirmalaananthi2016 5 жыл бұрын
புத்திரசோகத்தைவிட பெரிது கதைகள் கண்முன் இறப்பது
@hariramkumar94
@hariramkumar94 5 жыл бұрын
Brilliant camera work
@user-saba-siddhu-448
@user-saba-siddhu-448 5 жыл бұрын
பேரன்புகள் பவா. 😍 😘
@vigneshraj5705
@vigneshraj5705 3 жыл бұрын
ந ன்றி ஐயா
@Mr-RAVANA-0
@Mr-RAVANA-0 3 жыл бұрын
Aiyaaaaa un kathai ya kekamathukam varamatikithu valkai la oru vati ya yathu ungala pakanum dream🙊💯🌍🤩
@kpsbala8
@kpsbala8 4 жыл бұрын
இந்த மாதத்தில் அசோக மித்ரனின் 26 படைப்புகள் படித்தேன் ஆனால் நீங்கள் சொல்லும் போது மனதை நெகிழச் செய்கிறது
@venkatraamanloganathan4173
@venkatraamanloganathan4173 5 жыл бұрын
A bird sound at 8:30, think it's not just a coincidence with respect to the content of the story at that time , Super sir 🙏🏽
@rajasekaran4477
@rajasekaran4477 5 жыл бұрын
Ayya location excellent and your always special
@geethajeyalingam6024
@geethajeyalingam6024 Жыл бұрын
ஐயா… நீங்க நீடூழி காலம் வாழ்ந்து, எங்க பேரப்பிள்ளைகளுக்கும் கதை சொல்லணும்.
@parthasarathiarjunan2690
@parthasarathiarjunan2690 5 жыл бұрын
Best live audio, I ever heard
@யாழ்ராகவன்
@யாழ்ராகவன் 5 жыл бұрын
ருசியான கதை சொல்லி பவா
@sivagurunathank9149
@sivagurunathank9149 4 жыл бұрын
Ever living story. Beautiful narration 🙏
@வைரமுத்து.மா
@வைரமுத்து.மா 5 жыл бұрын
நன்றி ஐயா. பெங்களூரில் சந்திக்க ஆவலுடன் இருக்கேன்...
@iswarya5852
@iswarya5852 5 жыл бұрын
பெங்களூர் எப்போ??
@வைரமுத்து.மா
@வைரமுத்து.மா 5 жыл бұрын
@@iswarya5852 May 25
@sarumathiyogalingam4561
@sarumathiyogalingam4561 5 жыл бұрын
Wonderful naration
@rajoorspeed4912
@rajoorspeed4912 5 жыл бұрын
sir, Awesome sir. You are the best narrator....
@keethapriyan7197
@keethapriyan7197 Жыл бұрын
பவா விடம் காற்று மட்டுமே போட்டியிடுமோ.அப்படி ஒன்றும்மில்லை ஆனால் அப்படிதான்
@manivisu6604
@manivisu6604 3 жыл бұрын
பவா அப்பா ..........
@vellaisamy82
@vellaisamy82 5 жыл бұрын
நன்றி பவா
@logusundarp813
@logusundarp813 4 жыл бұрын
பவா அப்பா 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@mathavang5916
@mathavang5916 4 жыл бұрын
ஒரு போதும் தூரத்தில் நின்று உங்கள் கதைகளை கேட்கவே முடிவதில்லை, காரணம் நீங்கள் அறிமுக படுத்தும் ராஜாமணியும், உங்கள் நிலத்தில் அலைமோதும் புது புது மனிதர்களும், செடி கொடிகளும், நிலத்தின் அலாதியான காற்றும், பெரும் மூச்சை தேக்கி பூட்டி வைத்திருக்கும் பாலுவின் அந்த பெரும் சுவாசத்தையும் நுகரமுடியாமல் எப்படி உங்கள் கதைகளை மட்டும் எங்களால் கேட்க முடியும். நீண்டு கொண்டே செல்லும் எதார்த்தங்களுக்கு மட்டும் நித்தம் அவைகளை எம் செவி ஊடே செலுத்துகிறோம் சில கணங்கள் அவ்வளவுதான்....நீங்கள் ஸ்தாபித்த புத்தகங்களில் எல்லாம் நாங்களும் இளைப்பாற எண்ணுகிறோம் இருப்பினும் மானுட தேடலின் காரணங்களை மட்டுமே நீட்டி கொண்டு செல்கிறோம் நித்தம் நித்தம்......
@kathirsengeni4220
@kathirsengeni4220 4 жыл бұрын
Arumai appa
@nanbangmani5911
@nanbangmani5911 5 жыл бұрын
Camara yaru Vamsi ah
@arunasharma795
@arunasharma795 2 жыл бұрын
Bgm kuraikkanum
@கடலோரம்
@கடலோரம் 5 жыл бұрын
Vera level
@anandhamarivu4298
@anandhamarivu4298 3 жыл бұрын
Baba💖💖💖💖💖
@ramsubu7155
@ramsubu7155 4 жыл бұрын
Super sir
@sumathisowmiya2126
@sumathisowmiya2126 5 жыл бұрын
🙏🙏🙏🙏
@palsonsuren6409
@palsonsuren6409 4 жыл бұрын
NAlla irunthahu Thanks
@kazagakasi1728
@kazagakasi1728 5 жыл бұрын
பவா அவர்களின் தொடர்பு எண் வேண்டும் ... கிடைக்குமா
@bavachelladurai
@bavachelladurai 5 жыл бұрын
9443222997
@angavairani538
@angavairani538 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
@t.sivalingamt.sivalingam5829
@t.sivalingamt.sivalingam5829 5 жыл бұрын
Sirappu
@lenovok0074
@lenovok0074 5 жыл бұрын
Super bava
@kalissavvy2304
@kalissavvy2304 5 жыл бұрын
🤩
@ramamanohar6035
@ramamanohar6035 3 жыл бұрын
"பசித்த மானுடம்" by கரிச்சான் குஞ்சு- படிங்க sir.... கடவுள் போடும் தப்பு தாளங்கள்...நல்ல மனிதன் வீணாக்கி...அவனை ஒன்னும் இல்லாதவன் akkum ... உங்க கடவுள்... கெட்டவனை valvikkum ஆண்டவன்..இப்படி
@saisai-uk4pc
@saisai-uk4pc 5 жыл бұрын
arumai anna
@lalithaloganathan9290
@lalithaloganathan9290 4 жыл бұрын
Theyn vanthu payuthu kathinil
@Jkchakaravarthi
@Jkchakaravarthi 4 жыл бұрын
Sir vanakam
@v.m.ramesh5423
@v.m.ramesh5423 5 жыл бұрын
அற்புதமாக இருக்கிறது
@7thganesh
@7thganesh 3 жыл бұрын
நீங்க கதை சொல்லும்போதும் சார் டப டப இன்னு சவுண்ட் சார் என்னோட 5 .1 ல
@giritharanpiran7544
@giritharanpiran7544 5 жыл бұрын
காண்டாமணியா கண்டாமணியா தலைப்பு?
@devisenthilkumar1500
@devisenthilkumar1500 3 жыл бұрын
Please stop bgm...annoying...
@shanvlog2088
@shanvlog2088 4 жыл бұрын
Wind sounds...irritating
@devisenthilkumar1500
@devisenthilkumar1500 3 жыл бұрын
Distracting music....at times Very annoying 😒
@nanbangmani5911
@nanbangmani5911 5 жыл бұрын
Camara yaru Vamsi ah
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 107 МЛН
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 117 МЛН