கதை கேட்க வாங்க | சிதம்பர நினைவுகள் | பவா செல்லதுரை

  Рет қаралды 66,627

Bava Chelladurai

Bava Chelladurai

Күн бұрын

Пікірлер: 95
@AMBATTANVIKMANDAIYAN
@AMBATTANVIKMANDAIYAN Жыл бұрын
நீண்டநாட்களாகவே ஒரு சந்தேகம் இருந்தது பவா ஒரு சிந்தனையாளர் போர்வையில் இருக்கும் வெறும் கதை சொல்லி என வெளிப்பட்டார்
@bharathi2020
@bharathi2020 5 жыл бұрын
உங்களது கதை சொல்லும் திறன் மிக பிரமாண்டமானது. நூல்களை படிக்க தூண்டும் மிகசிறந்த கதைசொல்லி. - உங்களது ரசிகன்
@sanjayrajinikanth3214
@sanjayrajinikanth3214 4 жыл бұрын
Super
@Richarda-kc5qg
@Richarda-kc5qg 7 ай бұрын
​@@sanjayrajinikanth3214🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@LyricistHiphoptamizhi
@LyricistHiphoptamizhi 4 жыл бұрын
கோபுரம் நிர் புனித்தை விட உன் ரத்தானம் புனித அனதாது வரிகள் இந்த புத்தகத்தை மிண்டும் மிண்டும் படிக்க துன்டிகிறது
@balajimurali7125
@balajimurali7125 5 жыл бұрын
Bava sir , Shailaja Akka and his family had an average Lunch at my Home before a year.. I still feel gifted and proud about this . He is One of the Pillar for Tamil art and Literature..
@draja9170
@draja9170 3 жыл бұрын
பூஷ்வா வாழ்க்கை வாழ்ந்தாலும் அவன் உடலில் ஓடுவதும் இரத்தம் தான். மனித இரத்தத்தின் விலை "பேரன்பு" எப்போது வெளிப்படும் யாரிடமிருந்து வெளிப்படும் என்பது.......
@வைரமுத்து.மா
@வைரமுத்து.மா 5 жыл бұрын
நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்கள் குரலில் கதை கேட்டது மகிழ்ச்சி மற்றும் நன்றி ஐயா. தொடருங்கள் பாவா ஐயா
@govikarikalan670
@govikarikalan670 Ай бұрын
Super Sir
@user-km1vp2gw2d
@user-km1vp2gw2d 4 жыл бұрын
பவா செல்லதுரை வாழ்க நீ எம்மான் ஷைலஜா வாழ்க நீ எம்மனுஷி.சண்முகம் கோவை. ஐயா ,அம்மா தங்கள் பணி என்றும் வாழ்க வாழ்கவே!நன்றி!
@kirthikaganesh6788
@kirthikaganesh6788 Жыл бұрын
Good one
@shanmuganathant7321
@shanmuganathant7321 4 жыл бұрын
குருமகாசந்நிதானம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்களின் எழுத்துக்களை எடுத்து சொல்லி இருக்கிறீர்கள் மிகவும் நன்றி.....அன்புடன் குன்றக்குடி சண்முகநாதன்
@sumathisowmiya2126
@sumathisowmiya2126 5 жыл бұрын
கதைகளின் கரு மிக முக்கியம். என்பது நீங்கள் கதை சொல்லும் விதத்தில் மிக அருமை.
@balajivenkat1985
@balajivenkat1985 5 жыл бұрын
Semma lighting sir feeling nostalgic like watching in black and white TV
@narenbala139
@narenbala139 5 жыл бұрын
Bava அப்பா அருமை... கதைக்கு நடுவில் உங்களது முக உணர்வை கண்டு மனம் மகிந்த வாய்ப்புகளை தற்போது இழப்பதாக உணருகிறேன்...
@Ganeshmathiyazhagan
@Ganeshmathiyazhagan 5 жыл бұрын
மிக அருமை பவா சார் மற்றும் வம்சி தம்பியின் இந்த முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@ahilanadesan6299
@ahilanadesan6299 Жыл бұрын
Hi bava sir bigbossparthen enakum sithampara ninaivuhal padikkanumnu aavala erukku,
@prabhakaranprabha6233
@prabhakaranprabha6233 5 жыл бұрын
நீங்கள் கடைசியாக சொன்ன மனித ரத்த தின் விலை தான் என்ன என்று முடியும் போது என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது .. அருமை ஐயா.......... I love you Sir
@narenkathir5131
@narenkathir5131 5 жыл бұрын
அருமையான பதிவு நன்றி பவா அய்யா அவர்களே
@rajithav4457
@rajithav4457 3 жыл бұрын
அருமை 🙏வாழ்க வளமுடன் நன்றி.
@AnandKumar-pw9of
@AnandKumar-pw9of 4 жыл бұрын
ஐயா மிகவும் பிடிக்கும் உங்களை. நீங்கள் கதை சொல்லும் மிக மிக சிறப்பு ஏழ்மை மற்றும் போதை இல்லாத கதை. வறுமையில் இருந்து வாழ்வில் உயர் நிலை அடைந்த தமிழ் மனிதர்களின் கதை சொல்ல முடியுமா ஐயா இன்றைய வணிக உலகத்தில் உள்ள தமிழ் பற்றயுள்ள தமிழ் இளைநர்களுக்காக...
@samkinash4695
@samkinash4695 5 жыл бұрын
I love this man for two reasons. and i know this man a week before only. but i missed to notice this man on the movie JOKER TAMIL FILM. (best tear rolling movie of my last) Am a poor , bad guy, but a true lover. very well played footballer of times, now spending my days for EXPERIENCING "GOOD THINGS" OF MEMORIES.. I.LOVE YOU,
@anandhkamarasu8867
@anandhkamarasu8867 4 жыл бұрын
ஒவ்வொரு முறை நீங்கள் கதை சொல்லி முடிக்கும்போது என் கண்களில் வரும் கண்ணீரை நிறுத்த முடியவில்லை பவா அப்பா...
@Monster-om1so
@Monster-om1so 5 жыл бұрын
பவா‌ உங்கள் கதையை நேரில் கேட்க விரும்புகிறேன். ‌நீங்கள்‌ கதைசொல்லும்‌ இடத்தின் விபரத்தை தரவும்‌.
@subbutvl
@subbutvl 5 жыл бұрын
மிக மிக அருமை...நன்றி பவா
@ENGLISHNGO
@ENGLISHNGO 5 жыл бұрын
அருமை அண்ணா... ரொம்ப நாளைக்கு அப்புறம் புதிதாக உங்க குரலில் ஒரு கதை... அதுவும் கருப்பு வெள்ளை ஒளிப்பதிவில்.. நன்றி.
@meerabaipalani1679
@meerabaipalani1679 4 жыл бұрын
Sahodhara.. Sirappu.vaaxhga.pallssndu vaazhga.
@rameshazhagu6872
@rameshazhagu6872 5 жыл бұрын
பவா எனக்கு நிறைய நூல்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.
@j.zakkiriyabashaj.zakkiriy8390
@j.zakkiriyabashaj.zakkiriy8390 3 жыл бұрын
Bawa super sir
@ganesan7962
@ganesan7962 5 жыл бұрын
நன்றி பவா
@balamuralikrishna8501
@balamuralikrishna8501 5 жыл бұрын
Kathai kelunga nu solli, en kannil irundhu thanneer ku badhilaga , rathathai sotta vittaye Bava....!!!!💘💘💘
@sangeethar7136
@sangeethar7136 5 жыл бұрын
Excellent 👌👌👌
@incredibler11
@incredibler11 5 жыл бұрын
ஆயிரம் முத்தங்கள் பவா
@janielj8691
@janielj8691 5 жыл бұрын
BOOKa Amazon la vangitaen Bava sir., At some point in time GOD purposely introduces me to specific people, You might be one Bava sir 😊 I Thank God
@siddharthsid8601
@siddharthsid8601 4 жыл бұрын
Book name
@eminem92ha
@eminem92ha 5 жыл бұрын
Nandri mr.bava 🙏🙏
@aquasoiltech8571
@aquasoiltech8571 5 жыл бұрын
சிறப்பு பவா
@sudhanbe.2824
@sudhanbe.2824 5 жыл бұрын
❤ bava sir....super.....❤
@lenovok0074
@lenovok0074 5 жыл бұрын
Sema Bava
@BeautyQueen-f1c
@BeautyQueen-f1c Жыл бұрын
"தாமரை "யின்தலைவணக்கம்!
@maheshs9459
@maheshs9459 5 жыл бұрын
உங்களுக்கு என்ன ஆயிற்று பவா ,ஏன் இத்தனை நாட்கள் உங்கள் கதை எங்களை வந்து சேரவில்லை , என் நெருங்கிய நண்பர் என்னிடம் சொல்லாமல் திடிரென எங்கயோ சென்று விட்டது போல இருந்தது நீங்கள் இப்படி பல நாட்கள் கதை சொல்லாமல் இருந்தது
@jaiselvaraj5443
@jaiselvaraj5443 5 жыл бұрын
Thank you sir....
@Kundalakesi_28
@Kundalakesi_28 5 жыл бұрын
Dear Bava...Am watching Now...!!!
@saravananviji11
@saravananviji11 3 жыл бұрын
🙏🙏🙏 Royal salute sir..
@muthusamyperiyasamy1586
@muthusamyperiyasamy1586 4 жыл бұрын
Etho oru ninaivu.. ennai meendum meendum keatka ninaikum kathai...
@tamilarasan5432
@tamilarasan5432 4 жыл бұрын
Superb
@saisai-uk4pc
@saisai-uk4pc 5 жыл бұрын
arumai anna
@osbornedevaasir
@osbornedevaasir 4 жыл бұрын
Woww what a great experience.. Really i impressed each and every second
@veralevel9254
@veralevel9254 5 жыл бұрын
Mr vamsi ..reduce the noise to enjoy the greatness of bava story telling
@geethasureshkumar8665
@geethasureshkumar8665 4 жыл бұрын
Super
@muthusamyperiyasamy1586
@muthusamyperiyasamy1586 4 жыл бұрын
Satharana mathiragal endru ninaikum nabargalea endrum periyavalgala irukirargal
@ramansolai3661
@ramansolai3661 2 жыл бұрын
🙏🙏🙏
@biobio1053
@biobio1053 4 жыл бұрын
Good
@muthusamyperiyasamy1586
@muthusamyperiyasamy1586 4 жыл бұрын
Kanatha idayam nu solluvanga la antha feel pannum ma intha katha ya keakunga..
@yugibugi2012
@yugibugi2012 5 жыл бұрын
Highlight is backdrop illayaraja songs in some street loudspeaker. Excellent sir
@keerthiindhu3017
@keerthiindhu3017 4 жыл бұрын
மனித ரத்தத்தின் விலை தான் என்ன???
@pandurengamsuresh1434
@pandurengamsuresh1434 5 жыл бұрын
Bava Sir, Please let me know in July if you are having any story telling session. I very lately came know and I have been listening to your story telling through KZbin. I will be in chennai in July for three weeks and I would to listen to any story telling if possible when I’m in chennai. if anyone knows any details please share.
@devikanadevikana1322
@devikanadevikana1322 5 жыл бұрын
👌👌👌👌👌
@logusundarp813
@logusundarp813 4 жыл бұрын
பவா அப்பா 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@muthusamyperiyasamy1586
@muthusamyperiyasamy1586 4 жыл бұрын
Yen endru theriya villai kadantha oru varamaga keattukondea irukirean intha kathayai
@kiritharankiri3183
@kiritharankiri3183 3 жыл бұрын
தூங்க முடியாது பண்ணிட்டங்களே ஐயா
@tamilarasan5432
@tamilarasan5432 4 жыл бұрын
Nice bava
@padmasaran
@padmasaran 5 жыл бұрын
Tears rolled in the eyes. Thanks Bava for introducing Chidambara Ninaivugal. And please do note, the background score was a bit overpowering in the end, making it difficult to hear Bava. So underplaying a bit would help. Thank you Vamsi for bringing this ❤️
@bavachelladurai
@bavachelladurai 5 жыл бұрын
Will.correct
@salembestartmarriageevents3388
@salembestartmarriageevents3388 4 жыл бұрын
பவா உங்களோடு பேசவேண்டும் உங்கள் தொலைபேசி எண் வேண்டும்
@kathir8675
@kathir8675 5 жыл бұрын
இன்னும் சில இரவு .. இதே போதை
@avsendhilkumar
@avsendhilkumar 5 жыл бұрын
பின்னனி ஒலி நல்லா இருக்கு...ஆனா ராஜாவில் பாடல் என்ன சொல்ல வருகிறது?
@selvakumargovinda6713
@selvakumargovinda6713 3 жыл бұрын
🌹⚘👌👍👏🙏
@suriyasundararajan4591
@suriyasundararajan4591 4 жыл бұрын
Address sollunga pls...epdi thiruvannamalai LA irunthu unga paguthiku varathu?
@parthasarathyramalingam315
@parthasarathyramalingam315 5 жыл бұрын
மனித ரத்தம் விலைமதிப்பற்றது
@dineshd7102
@dineshd7102 5 жыл бұрын
Bhava en video podrathu illa pls podunga bhava
@hksid79
@hksid79 Жыл бұрын
Ellumalai oru tamilan...
@venkatjanaki2673
@venkatjanaki2673 4 жыл бұрын
Engal bava
@vaangakadhaipesalam5457
@vaangakadhaipesalam5457 2 жыл бұрын
Bava near atchement all
@vinothgandhi8030
@vinothgandhi8030 5 жыл бұрын
@ParishithRaj
@ParishithRaj 5 жыл бұрын
The wait is over
@vigneshKrishnamoorthyRules
@vigneshKrishnamoorthyRules 5 жыл бұрын
It's very difficult to understand the last minute of the video due to the bad audio quality. Please improve the quality.
@muthusamyperiyasamy1586
@muthusamyperiyasamy1586 4 жыл бұрын
It's second week now..
@vsevenmedia241
@vsevenmedia241 5 жыл бұрын
😢😢
@shanmugarajchandrahasan7232
@shanmugarajchandrahasan7232 5 жыл бұрын
great sir...
@rameshkrisnamurthi4790
@rameshkrisnamurthi4790 5 жыл бұрын
இது கதை அல்ல பாடம் நான் கடம்பூர் கி.ரமேஷ்
@a.p2427
@a.p2427 5 жыл бұрын
Black White video.... Pakka kashtoma iruku....
@kathir8675
@kathir8675 5 жыл бұрын
பேரன்பு பவா..❤️❤️
@jeraldj1188
@jeraldj1188 4 жыл бұрын
😭😭😭
@allunthulasi1805
@allunthulasi1805 5 жыл бұрын
What should I talk?
@sathishkumar-sx6qd
@sathishkumar-sx6qd 5 жыл бұрын
பவா அண்ணா உங்க மொபைல் நம்பர் எனக்கு த் தருவீங்களா🙏😍❤️😘
@bavachelladurai
@bavachelladurai 4 жыл бұрын
9443222997
@bavachelladurai
@bavachelladurai 4 жыл бұрын
9443222997
@arunnthangavel6722
@arunnthangavel6722 5 жыл бұрын
💓
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН