கதை கேட்க வாங்க | கணக்கு - ஜெயமோகன் | பவா.செல்லதுரை | Bava Chelladurai

  Рет қаралды 118,989

Shruti TV

Shruti TV

3 жыл бұрын

கதை கேட்க வாங்க - பவா.செல்லதுரை
#ஜெயமோகன் - கணக்கு
#BavaChelladurai #Jeyamohan
This video made exclusive for KZbin Viewers by Shruti.TV
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000

Пікірлер: 278
@vijayakumarirajendran1933
@vijayakumarirajendran1933 3 жыл бұрын
வணக்கம் பவா. நீண்ட நாட்களுக்குப்பிறகு மிகவும் அருமையானதொரு கதை. ஜெயமோகனுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் எங்கள் SALUTE
@ravinaaraayanan529
@ravinaaraayanan529 3 жыл бұрын
Super super
@owenfranco9777
@owenfranco9777 2 жыл бұрын
instablaster.
@arunasivalingam6705
@arunasivalingam6705 Жыл бұрын
5f
@mangai5020
@mangai5020 7 күн бұрын
அருமையான கதை.நீங்கள் சொன்ன விதம் அருமை ❤❤❤
@parameshwaran007
@parameshwaran007 3 жыл бұрын
தலித் என்பவன் தனித்த அடையாளம் அல்ல உழைக்கும் வர்க்கத்தின் ஆதிகுடி அவர்கள் அவர்களை தனிமைபடுத்த தேவை இல்லை அவர்களுக்கான உரிமைகள் அனைத்தும் மறுக்கப்படுகிறது பாவா வாழ்த்துக்கள்
@iswarya5852
@iswarya5852 3 жыл бұрын
எங்க தெய்வமே போனீங்க...இன்றாவது நிம்மதியாய் தூங்க போறேன்....
@veeranganait4087
@veeranganait4087 3 жыл бұрын
Heart melting story. மனிதர்கள் மனிதத்தை மறந்து போகாமல் இருக்க உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் உறுதுணையாய் இருக்கும். சகமனிதனை தாழ்வுபடுத்தி பார்க்கும் மனோபாவம் ஒழிக்கப்பட வேண்டும். நன்றி அண்ணா. 💐👏👏👏
@sathyabamachidambaram1373
@sathyabamachidambaram1373 3 жыл бұрын
நீண்ட நாட்களுக்குப்பிறகு நெஞ்சம் தொட்ட கதை சொன்னதற்க்கு நன்றி ஐயா.
@Kavignar_Saravanan
@Kavignar_Saravanan 3 жыл бұрын
மீண்டும் மீண்டும் ஒதுக்க படும் தாழ்த்த படும் வஞ்சிக்க படும் மக்களின் வாழ்வை மிக சாதாரணமாக மிகவும் வலிமையான உங்கள் குரலில் கதைகளை பதிவு செய்வதற்கு நன்றிங்க பா..
@vithunapackaging9027
@vithunapackaging9027 3 жыл бұрын
ஐயா.. நான் magen. From Malaysia. உங்கள் கதைகள் கேட்கும் பாக்கியசாலி. உங்கள் கதைகள் கேட்கும் போதெல்லாம் உடைந்து போகிறேன்.. உறைந்து போகிறேன்... உங்களை பார்க்கும் போதெல்லாம் ஏதோ என் சித்தப்பா அல்லது பெரியப்பா பார்பதை போன்ற ஒரு உணர்வு.. ஒரு முரையாவது உங்களுடன் பேச வேண்டும்... உங்கள் கதைகள் கேட்டுக்கொண்டே காத்திருக்கிரேன்.....
@manivannanc2413
@manivannanc2413 3 жыл бұрын
எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் இந்த கதையில் வரும் நாயக்கரும் காளியனும் பிறந்ததுக்கொண்டே இருக்கிறார்கள்.
@radhabai9701
@radhabai9701 3 жыл бұрын
உண்மை
@ramalingamramalingam8431
@ramalingamramalingam8431 3 жыл бұрын
" ஒக்காள ஓழிங்க , இவன்க இத வச்சி இவ்வளவு காசு சம்பாரிச்சானுங்க " இது போல் கதை சொல்வது , கேட்கிற எங்களுக்கு , கதையின் ஆழமான , உண்மையான எதர்த்ததிற்கு அழைத்து செல்லும் பாங்கு பாவாவால்தான் முடியும்.........நன்றி திருச்சி ராமலிங்கம்.
@aprabu9910
@aprabu9910 3 жыл бұрын
மீண்டும் புத்துணர்வோடு வந்திருக்கும் தோழர் பவா அவர்களுக்கு பல கோடி நன்றிகள்.
@karthickraja7984
@karthickraja7984 3 жыл бұрын
அப்பா மனநிறைவான நாள் இன்று மகிழ்ச்சி சந்தோஷம் என்றும் உங்களின் வழிகாட்டுதலோடு என்றும் உங்களை எதிர் பார்த்து
@thameemify
@thameemify 3 жыл бұрын
உங்களது கதைகள் மனதுக்கு ஆறுதலாய் இருக்கு,உங்களுக்கும்,எனக்கும் ஏதோ ஒன்னு இருக்கு,ஒரு நாள் உங்களிடம் பேசுவேன் ,நிறைய பேசனும்னு நினைக்கிறேன்...
@gladyssekar7838
@gladyssekar7838 3 жыл бұрын
ரொம்ப நாள் கழிச்சு உங்க கதைய கேக்குறதுக்கு ரொம்ப happya இருக்கு sir.
@radhakrishnanp6480
@radhakrishnanp6480 3 жыл бұрын
அய்யா தங்களைத் தேடி தேடி ஓய்ந்த கண்களுக்கு நீண்ட காலங்களுக்குப் பிறகு நல்லதொரு கதை கிடைத்தது மிக்க மகிழ்ச்சி நன்றி
@skbepositive
@skbepositive 3 жыл бұрын
Ayya, We missed you for past two months. In the meantime I have watched all your Story telling Videos. I have been mesmerized with your story telling.
@ShrutiTv1
@ShrutiTv1 3 жыл бұрын
Thank you so much 🙂
@jonam1156
@jonam1156 3 жыл бұрын
:-)
@nitharshavijayakumar679
@nitharshavijayakumar679 3 жыл бұрын
வணக்கம் ஐயா. ஈழத்திலிருந்து அன்பும் மகிழ்ச்சியும்...
@angavairani538
@angavairani538 3 жыл бұрын
அருமை அற்புதம் பவா மீண்டும் பவாவின் கதை சொல்லும் அழகை பாா்ப்பதும் கேட்பதும் தனி சுகம் வாழ்வோம் வளமுடன்
@kazagakasi1728
@kazagakasi1728 3 жыл бұрын
ரொம்ப நாள் உங்கள் கதை பசியுடன் காத்திருந்த எங்களுக்கு மிக அருமையான கதை விருந்தை படைச்சிட்டீங்க... மகிழ்ச்சி
@vasanthv6850
@vasanthv6850 3 жыл бұрын
ஆயிரம் முத்தங்கள் பவா ஐயா
@veerakumar248
@veerakumar248 3 жыл бұрын
Ayya arumaiyana karuthu pothindha kadhai - indha kadhaiyin neetchiyaga kalliyan magan nermayana valiyil indha kallam podhindha manitharkalaiyum jeippathupol neengalaga kadhaiyai neetikkavendum
@sugumar33
@sugumar33 3 жыл бұрын
அன்பின் அராஜகம்❤💘
@dhandapanithiyagarajan3902
@dhandapanithiyagarajan3902 3 жыл бұрын
14:57 எங்கள் திமலை மாவட்டத்தில் புழங்கும் ஒரு சொல்.. We love you bava😍😍😍
@satyarajnsr
@satyarajnsr 3 жыл бұрын
கதையின் பெயரைச் சொல்லும் போது கூவிய சேவலை கடைசியில் காட்டியது தான் Final touch!👌
@Ayshwariya
@Ayshwariya 3 жыл бұрын
Thank you for all positive energy 🙏
@thirumaranr5318
@thirumaranr5318 3 жыл бұрын
Salute ஜெயமோகனோடு,பவாவுக்கும்தான்!
@Gtboss69
@Gtboss69 3 жыл бұрын
This man is making my day awesome❤️❤️ Thank you Shruthi tv
@Vivegnandp
@Vivegnandp 3 жыл бұрын
Ayya, welcome back Sir.. Be blessed. Again nice one from u
@rajarani3199
@rajarani3199 3 жыл бұрын
Feeling Happy and peaceful after two months once listening ur story and voice
@kirthikaganesh6788
@kirthikaganesh6788 10 ай бұрын
அருமை
@kalirengane7833
@kalirengane7833 3 жыл бұрын
பவா வந்தனம்,! நீங்கள் கதை சொல்லும் பாங்கே மிகவும் அருமையாக இருக்கும். தங்கள் பணி சிறக்கட்டும்.
@user-vi8bw8zy8f
@user-vi8bw8zy8f 3 жыл бұрын
அருமையான பதிவு அப்பா❤️
@tamizhan_kulithalai
@tamizhan_kulithalai 2 жыл бұрын
அருமை ஐயா...
@sreeharini1258
@sreeharini1258 3 жыл бұрын
Thank you bava sir... thank u shruti TV
@joycejayaruby.a1484
@joycejayaruby.a1484 3 жыл бұрын
நன்றி சகோதரரே.
@mrPrince2020chennai
@mrPrince2020chennai 3 жыл бұрын
I improve my listening power by following you Guru
@JesusandMe23
@JesusandMe23 3 жыл бұрын
நீண்ட நாள் கழித்து பவாவின் குரல்... அருமை
@mohandasshanmugam9220
@mohandasshanmugam9220 3 жыл бұрын
அன்பின் அராஜகம்..... தமிழன் ... கொஞ்சம் Emotional தான்.... அருமையான வார்த்தை பிரயோகம்....
@senthilkumar-up7dk
@senthilkumar-up7dk 2 жыл бұрын
எத்தனை நண்பர்கள் ஒரு விஷயத்தை கவனித்தார்கள் என்று தெரியவில்லை... பாவா அவர்கள் கதை சொல்ல ஆரம்பித்த போது சேவல் / கோழி பின்பகுதியில் கூவி கொண்டே இருந்தது... கதை முடியும் தருணத்தில் கதை கேட்ட மனித மனங்களைபோல அமைதியாகவே நின்றுவிட்டது...
@franklinjoh
@franklinjoh 3 жыл бұрын
Excellent excellent no words to share my feelings
@user-xw2rl9ks9g
@user-xw2rl9ks9g 3 жыл бұрын
அருமை அண்ணா புரட்சி வாழ்த்துகள்
@annalingamnishankar1285
@annalingamnishankar1285 2 жыл бұрын
மனிதனை மறந்த தத்துவமெல்லாம் மன்னில் புதையட்டுமே! அவன் கண்ணீர் துடைக்கமறந்த கைகள் கனலில் வேகட்டுமே.
@thanikesan.balasundaram7237
@thanikesan.balasundaram7237 3 жыл бұрын
மீண்டும் தீராத மனிதம் பேசும் கதை..
@jhopat143
@jhopat143 3 жыл бұрын
உங்கள் மொழியில் சொல்வதென்றால், நான் ரெண்டு மாசமா லவுகீக வாழ்க்கையில் இருந்தேன், இன்றுதான் மீண்டும் இலக்கிய பாதையில் ... இப்படிக்கு... படிக்க நேரமில்லா லவுகீக வாசகன்..
@sekartamil2214
@sekartamil2214 2 ай бұрын
மிகவும் அருமையான கதை ஐயா நீங்கள் சொல்வது சரியான பதிலை காலம் தான் கூற வேண்டும்.
@dr.n.sureshkumarkumar7314
@dr.n.sureshkumarkumar7314 3 жыл бұрын
நன்றி சார்
@angavairani538
@angavairani538 3 жыл бұрын
அருமை பவா உங்களை பாா்த்தது ஒரு சந்தோசம் கதை இன்னும் அழகு எங்களுக்கு ஒரு புத்துணர்ச்சி இடைவெளி வேண்டாம் பவா...வாழ்வோம் வளமுடன்
@employmentjobs2859
@employmentjobs2859 3 жыл бұрын
Thanks for upload full story... Worth waiting... 🙂🙂🙂
@ShrutiTv1
@ShrutiTv1 3 жыл бұрын
Most welcome 😊
@rajaselvam6414
@rajaselvam6414 3 жыл бұрын
அண்ணா நீங்கள் சொல்லும் கதையும் உங்கள் கதை சொல்லும் நேர்த்தியும் ஒவ்வொரு பதிவின் பின்னும் என்னை தூக்கமற செய்கிறது
@senthilkumarelumalai7520
@senthilkumarelumalai7520 3 жыл бұрын
Sir, I cried at the last few minutes of the story....kaalaiyans crying made me cry..!!
@shanthymahalingasivam5904
@shanthymahalingasivam5904 3 жыл бұрын
அருமை ஐயா 👍 ரமணரின் வாக்கு 🙏
@anandhitn2316
@anandhitn2316 3 жыл бұрын
உளமார்ந்த நன்றியும்....அன்பின் வாழ்த்துகளும்.....👏👏👏
@irfansaleem5868
@irfansaleem5868 3 жыл бұрын
நல்ல கதை கேட்டேன். நன்றி பாவாசார்....
@punithavathani4170
@punithavathani4170 3 жыл бұрын
We were waiting for you bava Thank you💐💐
@ramankadasal4004
@ramankadasal4004 3 жыл бұрын
தங்களின்பணி சிறக்கவாழ்த்துக்கள் தோழரே மகிழ்ச்சி
@prasanthc.prashanth4974
@prasanthc.prashanth4974 Жыл бұрын
Super bava
@rajamarthandan8296
@rajamarthandan8296 3 жыл бұрын
நன்றிகள் பல...
@parthipanramadoss8543
@parthipanramadoss8543 Жыл бұрын
Jeyamohan India's greatest writer
@kavitha6827
@kavitha6827 2 жыл бұрын
Arumai iyaa
@yogafilmsdhanasekar8423
@yogafilmsdhanasekar8423 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி
@geetharajaram8919
@geetharajaram8919 3 жыл бұрын
கணக்கு கதைநல்ல இருக்கு ஆனால் நம்மை ஏமற்றி நாம் போட்ட கணக்கை ஏமற்றும் போது ஏற்படும் வலி நம்மை ஏமற்றியவனை எப்பயோ தக்கும் போது அவனுக்கு தெரியும்
@keepgoing6430
@keepgoing6430 3 жыл бұрын
Hope you're in home... Will be visiting you this week...
@indus4694
@indus4694 3 жыл бұрын
U r always great கதை சொல்லி சார்
@k.s.sabarinathan4953
@k.s.sabarinathan4953 3 жыл бұрын
நன்றி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@yamunagovindarajan2975
@yamunagovindarajan2975 3 жыл бұрын
Excellent story .....Thank you Bava appa
@sureashful
@sureashful 3 жыл бұрын
Simply superb. Hats off to you sir
@loganathanlaxmanan6043
@loganathanlaxmanan6043 3 жыл бұрын
அருமையான பதிவு
@aravindansampath5768
@aravindansampath5768 3 жыл бұрын
Sir unga kathaiikalai thandi unga kattidakalai Ennaku romba pudikum sir...innoru video ethirpakara sir...😍😍😍
@thamizhodunaan9926
@thamizhodunaan9926 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@prakashnagarajan3780
@prakashnagarajan3780 3 жыл бұрын
After long time, was waiting for you Bava sir. Welcome back.
@UmaDevi-on9hk
@UmaDevi-on9hk 10 ай бұрын
இந்த கதையை சொன்ன உங்களுக்கு ஒரு salute baca sir
@karthikeyanp792
@karthikeyanp792 3 жыл бұрын
காத்திருந்தது வீண்போகவில்லை கணக்கு கதை கேட்க கேட்க மனசு முழுக்க கனத்தது. தொடர்ந்து கதை சொல்லுங்கள் பவா
@kishore.r.sudarsan
@kishore.r.sudarsan 3 жыл бұрын
அந்த அராஜகத்தில் நானும் ஒருவன்..
@prakashg6574
@prakashg6574 3 жыл бұрын
நான் துவண்டு இருக்கும் போதெல்லாம் உங்களது குரலும் கதைகளும் எண்ணிலடங்கா பலத்தை தருகின்றது மீண்டும் வந்தமைக்கு நன்றி
@vijayakumarvijayakumar4194
@vijayakumarvijayakumar4194 3 жыл бұрын
Super appa❤
@ramyaramya5261
@ramyaramya5261 Жыл бұрын
Bava sir ninga katha sonna manam lasa erukku
@KalaiSelvi-qu4uu
@KalaiSelvi-qu4uu 3 жыл бұрын
எனது இரண்டு அண்ணண்களும் இராணுவ தில் பணியாற்றுகிறார்கள் அநத காலத்தில் அவர்களின் கடிதம் எதிர்பார்த்து தினமும் தபால்காரர் வரும் நேரத்தில் தெருவில் காத்திருப்பேன.இப்போது அதை போல் உங்கள் கதைக்காக காத்திருக்கிறேன்.வாரதிற்க்கு ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறையாவது கதை சொல்லுங்கள் பாவா .கதை அருமை நன்றி பாவா .
@karthikbajirao1377
@karthikbajirao1377 3 жыл бұрын
Superb story sir
@shajik5029
@shajik5029 3 жыл бұрын
I am from Kerala… all stories are awesome. I want to see u and need a hug.
@rajanbrothers9150
@rajanbrothers9150 3 жыл бұрын
❇️ பவா சார் உலகம் உள்ளவரை நீங்கள் வாழ வாழ்த்துகிறேன் அதற்காக நீண்ட இடைவேளை வேண்டாம்
@SELChannel47
@SELChannel47 3 жыл бұрын
Wow I first comment Love you BAVA sir 😍
@ShrutiTv1
@ShrutiTv1 3 жыл бұрын
Thank you so much 🙂
@jeevanrajaram1497
@jeevanrajaram1497 3 жыл бұрын
அண்ணா... அருமையான கதை.
@Edm310
@Edm310 3 жыл бұрын
welcome back.. missed you..
@user-mm6lv2jz5q
@user-mm6lv2jz5q 3 жыл бұрын
வணக்கம் பவா அண்ணா. மிக்க மகிழ்ச்சி. நன்றி
@arunrajarun579
@arunrajarun579 3 жыл бұрын
Awesome narration...❤️👍
@ShrutiTv1
@ShrutiTv1 3 жыл бұрын
Thanks a lot 😊
@rockers36
@rockers36 3 жыл бұрын
bava super with all the story you you said there was something which added about a present personallity wow you are so correct about it
@jamunamuthuraja1961
@jamunamuthuraja1961 3 жыл бұрын
Thank you Bava
@sadhakarthik6728
@sadhakarthik6728 3 жыл бұрын
எத்தனை நாட்கள் இறைவனை காண🙏🙏😍❤️❤️
@rameshselvarasu5549
@rameshselvarasu5549 3 жыл бұрын
அருமை பவா அ😍😍😍ண்ணே
@user-uq7rs1ls8l
@user-uq7rs1ls8l 3 жыл бұрын
உங்களின் மௌனம் எங்களுக்கு புதுவாழ்வு
@bluishsunnyk
@bluishsunnyk 3 жыл бұрын
Simply superb 👌
@ShrutiTv1
@ShrutiTv1 3 жыл бұрын
Thanks a lot
@naseemanaseema7132
@naseemanaseema7132 3 жыл бұрын
வணக்கம் ஐயா எப்படி இருக்கீங்க மீண்டும் உங்களின் குரலில் ஒரு கதை எங்கள் செவிகளுக்கு இனிமையாக உள்ளது
@itmukilan
@itmukilan 3 жыл бұрын
Super Bava. Same happening during appraisal discussion in office. Some managers also behaving like that.
@chander28893
@chander28893 3 жыл бұрын
Sir good day After a long time very goog and heart touched story. Till date they are cheating we are innocently accepting.those people can't accept these people 's victory and intelligent attitude. Sir thank you very much for ur wish and lovable approach towards my daughter who has come to your place. Really very memorable day. Thanks to shyloo mam and manasi ma.love u all sir.
@nirmalasundar9190
@nirmalasundar9190 3 жыл бұрын
Thank you bava
@kathiraveluselva3886
@kathiraveluselva3886 3 жыл бұрын
Very good bava
@rolemodelselva
@rolemodelselva 3 жыл бұрын
Romba miss pannom 🙏
@sathishkumar-sx6qd
@sathishkumar-sx6qd 3 жыл бұрын
வணக்கம் பவா 🙏
@ramansolai3661
@ramansolai3661 Жыл бұрын
thanks sir
@pathiventhana.s19
@pathiventhana.s19 3 жыл бұрын
Unggal variku nandri aiya🙏
ДЕНЬ РОЖДЕНИЯ БАБУШКИ #shorts
00:19
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
Кәріс өшін алды...| Synyptas 3 | 10 серия
24:51
kak budto
Рет қаралды 1,3 МЛН
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 873 М.
Её Старший Брат Настоящий Джентельмен ❤️
00:18
Глеб Рандалайнен
Рет қаралды 7 МЛН
Спас девушку от местного бандита | #shorts
0:59
diaansssss.filmss
Рет қаралды 2,9 МЛН
Сумел остановить эскалатор🤯
0:40
WORLD TOP
Рет қаралды 2,9 МЛН
За сколько соберешь кубик-рубика? Я за 2 часа)
0:45
Виталий Смирнов
Рет қаралды 3,6 МЛН