கதை கேட்க வாங்க | தி. ஜானகிராமன் - தவம் | பவா செல்லதுரை | Bava Chelladurai

  Рет қаралды 152,882

Shruti TV

Shruti TV

4 жыл бұрын

கதை கேட்க வாங்க - பவா செல்லதுரை
தி. ஜானகிராமன் - "தவம்"
Bava Chelladurai
T.Janakiraman - Thavam
This video made exclusive for KZbin Viewers by Shruti.TV
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000

Пікірлер: 227
@francismoto
@francismoto 4 жыл бұрын
பத்து வருட உழைப்பு, பேரழகு, மனிதனின் மனநிலை, கவித்துவம் என்று தான் சொல்லவேண்டும். தீ. ஜானகிராமன் கதையில் வரும் பெண்கள் எப்போதும் ஒரு புதிர். நானும் சொர்ண என்றவலின் அழகில் கரைந்து போனேன். உங்களுக்கு நல்ல ஒரு நகைச்சுவை ஆற்றல் உள்ளது. கேட்கும் போதே புன்னகைத்து தான் கேட்டேன். வாங்க சேர்ந்தே வீட்டை போய் பார்ப்போம். பகிர்ந்தமைக்கு நன்றி அய்யா. அன்பும் பாசமும்.
@santhivelmurugan2092
@santhivelmurugan2092 4 жыл бұрын
00
@babuvenkatachalam
@babuvenkatachalam 3 жыл бұрын
AaàaàààAaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàà
@manimegalainarayanasamy2276
@manimegalainarayanasamy2276 2 жыл бұрын
ஏ ரமேஷு இந்த (பவா) காக்கா வை சொர்ணாவீட்டுக்கு கூட்டிகிட்டு போறியா !? Ok ok go ahead 👍👍👏
@ramachandranam2138
@ramachandranam2138 Жыл бұрын
Long live Mr.bava
@karthikeyansk5186
@karthikeyansk5186 Жыл бұрын
Sir nanum varen 'sowarna Amma' pakka
@sivachandran4771
@sivachandran4771 3 жыл бұрын
நான் இந்த கதையை படித்துள்ளேன் இருப்பினும் பாவா அப்பா வர்ணிக்கும்போது தனிப்பட்ட முறையில் ஓர் இன்பம். குறிப்பாக 25வயதுக்குட்பட்டோர் like poduga pa எப்படி யாவது சொர்ணாவ பார்க்கனும்
@sornamramayah3908
@sornamramayah3908 3 жыл бұрын
என் பெயர் சொர்ணம்மா.நான் பிறந்த ஊர் சிங்கப்பூர்.என் சின்ன வயதில் என்னுடைய பெயர் சிங்கப்பூரில் யாருக்கும் இல்லை. நானே என் அப்பாவிடம் கர்நாடக மான பெயர் என்று அழுவேன். அன்று என் அப்பா மிக அப்போது அம்மா நீங்க அழக் கூடாது.நீங்க என்னுடைய அம்மா.அதனால் என்னுடைய அம்மா பெயரை உனக்கு வைத்தோன் என்றார். அந்த பாசம் அந்த வாஞ்சையை அவரின் இறுதி காலம் வரை பரிபூரணமாக அனுபவித்தவள். இன்று இந்த பெயரை நான் நேசிக்கிறேன். இந்த பெயருக்கு தனி மதிப்பு.இதை இன்று உங்களிடம் பகிர்ந்துக்க கொள்கிறேன். நன்றி.
@rajendranmalaiyalan7566
@rajendranmalaiyalan7566 3 жыл бұрын
என் மகளின் பெயரும் சொர்ண செல்விதான்...இது அவர்மீது ஒரு பொண்ணகாக நான் கொண்ட காதலால் வைத்த பெயர். அது எனக்கு பெருமையே....
@guruvignesh1647
@guruvignesh1647 4 жыл бұрын
என்னுள் இருக்கும் அந்தரங்க நியாபகத்தை ஒரு மனிதன் தொடும் பொழுது ஏற்படும் சிலிர்ப்பு என்பது அலாதியானது...
@arumugamthiyagarajan1144
@arumugamthiyagarajan1144 3 жыл бұрын
நீங்கள் சொல்லவேண்டியதை மிக அழகாக சொன்னீங்க சகோ!
@IsaiGta
@IsaiGta 4 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேட்க தூண்டும் அர்புதமான குரல் பவா உடையது நன்றி
@nedunchezhianramamoorthy1579
@nedunchezhianramamoorthy1579 Жыл бұрын
அற்புதமான குரல் என்று எழுத வேண்டும்
@sendhilbaluswami1844
@sendhilbaluswami1844 5 ай бұрын
வாழ்க்கையில் பணம் பதிவு ஆகியவை மனித மனம் செய்யும் தவறுகளால் இழக்க நேரிடும் --கதை அருமையான பதிவு
@usharavi2061
@usharavi2061 2 жыл бұрын
I have read the story long time back .இப்போது கண் முன்னே நடப்பதைபோலு உணர்கிறேன்
@janakiramanjayaraman4162
@janakiramanjayaraman4162 10 ай бұрын
பவா ஐயா, அவர் பெயருடைய சாமானியன் என்றோ, என் பெயருடைய எழுத்து சிற்பி என்றோ "மோக முள்" ல் சில முறை வாழ்ந்துள்ளேன். தவத்தை தாங்கள் கூற கேட்டது என் தவம். வாழ்த்துக்கள் 🎉❤🎉
@hariharasuganktp4128
@hariharasuganktp4128 4 жыл бұрын
நான் மெய் சிலிர்த்துவிட்டேன்....தி. ஜா அவர்களின் காலத்தில் இது போல் ஓர் கதை என்பது மிக துணிச்சலான காரியம்
@vasanthan101
@vasanthan101 2 жыл бұрын
என்ன ஒரு வசீகரிக்கும் குரல் அதைக் கேட்ட பிறகு கதை கேட்காமல் தாண்டி போகவே முடிவதில்லை
@jeyakala1464
@jeyakala1464 Жыл бұрын
சேர் எந்த கதையாக இருந்தாலும் உங்கள் குரலில் கதை கேட்கும் அழகே தனி.. உங்கள் பரம இரசிகை நான்
@rathina7136
@rathina7136 Жыл бұрын
ஐயா வணக்கம் நான் இந்த கதையை 2020 ல நான் கேட்டேன் அப்ப நான் வெளிநாட்டில் தான் இருந்தேன் அப்ப எனக்கு தோணுச்சு இதுக்கு முன்னாடி நான் பார்த்த ஒருத்தர சந்திக்கணும் ஊருக்கு வந்தேன் வந்து சந்தித்தேன் 2021 ஏப்ரலில் வந்தேன் சந்திச்ச பிறகு ஒன்னும் சொல்றதுக்கு இல்ல அவரோட சூழ்நிலையை பார்த்துட்டு நான் பேசாம திரும்பி வந்துட்டேன் எதுவுமே பேச முடியல எப்படி இருக்க நல்லா இருக்கியா அப்படின்னு தேடி கண்டுபிடிச்சேன் தேடித்தேடி தேடி தேடி கண்டுபிடிச்சேன் கண்டுபிடிச்சப்ப அதுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு பெண் குழந்தைகள் கணவன் இறந்து விட்டான் அப்பா என்ன பார்த்ததுமே முதல்ல கண்ணீர் விட்டது நானும் பார்த்துட்டு ஏதும் பேச முடியல என்னால சாப்பிடு என்று சொல்லுச்சு எனக்கு ஒரு டீ மட்டும் கொடு போதும் அப்படின்னு சொல்லிட்டு அப்படியே குடிச்சிட்டு கிளம்பிட்டேன் கிளம்பும்போது என்னமோ புடிச்சு நீயாவது நல்லா இரு அப்படின்னு சொல்லி கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்து அது வந்து மறக்க முடியாத மொத்த ம். இதை நான் பேசும் போது எனக்கு கண்ணுல தண்ணீர் வருது அப்புறம் நானும் அங்கேயே தான் இருந்தேன் நான் நீங்க சொல்ற குடவாசல் பக்கம் தான் ஆனாலும் அவங்க படுற கஷ்டத்தை பார்த்துட்டு என்னால அங்க இருக்க முடியல மறுபடியும் மீண்டும் செப்டம்பர் மாசம் 2021ல் மறுபடியும் திரும்பி வெளிநாட்டுக்கே வந்துட்டேன்
@ravinadasen1156
@ravinadasen1156 9 ай бұрын
தி ஜ. கடைசி காலத்தில் குடும்ப சூழ்நிலை காரணமாக மிக மன உளைச்சலில்தான் இறந்தார் என்று அறிந்து அவரின் ரசிகன் என்ற வகையில் கண்ணீர் சிந்தினேன்
@srinivasulureddipalli3782
@srinivasulureddipalli3782 2 жыл бұрын
நீங்கள் சொல்லிய முதல் கதை, அப்பொழுது உங்கள் வயது, நான் நன்றாக கதை சொல்கிறேன் என்று எப்பொழுது உணர்ந்தீர்கள்
@umamaran5126
@umamaran5126 10 ай бұрын
நீங்கள் கதையை மிக யதார்த்தமாக முறையில் அதே நேரத்தில் விளக்கத்துடன் வர்ணிக்கறீங்க இந்த வயதில் காணொளி அருமை
@stanislasp3051
@stanislasp3051 4 жыл бұрын
பவா,ஏற்கனவே கேட்டது.அதைத் தொடர்ந்து படித்தது . பின்பு கேட்டது...இப்போதும்! குடவாசல்தான் நான் பிறந்த ஊர்.செல்லூர் என்னோட சித்தப்பா ஊர்.சொர்ணாவைப் பார்த்ததே இல்லை?!தஞ்சாவூரில் எந்த தெரு என்று சொன்னால் சொர்ணாவின் நினைவுகளை அசை போடலாம்.நினைவுகளைப் பரிசாகத் தரும் நம்மாளிடம் இவ்வளவு பேதைமையா ? நமது கால நடிகையரை இப்போது திரையில் பார்க்கும் போது ஏதோ புரிகிறது!
@santhosh39
@santhosh39 4 жыл бұрын
தவம்... ஒரு சிலருக்கு வாழ்க்கையில் எல்லாமே தவம் தான்... தி. ஜானகிராமன் அவர்களுக்கு நன்றி ! பவா அப்பாவிற்கு நன்றி !
@guruvignesh1647
@guruvignesh1647 4 жыл бұрын
புத்தகங்களுக்கும் மனிதனுக்கும் இடையேயான உறவை, ரயில் பெட்டிக்கும் தண்டவாளத்திற்குமான உறவாக தான் நான் பார்க்கிறேன்.... அதன் நீட்சி.... நீட்சியாகவே.........
@guruvignesh1647
@guruvignesh1647 4 жыл бұрын
காலம் கரையானை போன்றது, நம் கற்பனைகளையும் கனவுகளையும் அரித்து கொண்டே இருக்கும்.... நம் உடலையும் சேர்த்து......
@kalaithaaioodagam5493
@kalaithaaioodagam5493 4 жыл бұрын
நல்ல வேளை... நமக்குலாம் அவளைப் பார்க்கும் அந்த அசுரவரம் கிடைக்கல... உங்களது கதையாடலிலும்,ஜானகி ராமன் ஐயா எழுத்திலும்,எனது கற்பனையிலுமே....அகவை ஏறாமல் அந்தப் பேரழகி பெரும் வாழ்வு வாழ்ந்து...விட்டுப் போகட்டும்..! மரியாைதை நன்றிகள் ஐயாக்களே..!!!♥️♥️♥️♥️♥️♥️
@gurusamyshanmuganandam3738
@gurusamyshanmuganandam3738 4 жыл бұрын
அருமை சார்..... பவா சார் சொர்ணாவை நேரில் பார்த்தது போல் உங்கள் வர்ணனை சூப்பர்
@bamaganapathi5558
@bamaganapathi5558 3 жыл бұрын
Oh my god. எப்படி கதை பிடித்திருந்தால் 15 ஏக்கர் நிலம் தருகின்றேன் என்று சொல்வார் வாசகர். திரு. தி. ஜானகி ராமன் அவர்களின் எல்லா கதைகளும் எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் மோகமுள் நாவலுக்கு அடிமை நான்.
@anandnatarajan8212
@anandnatarajan8212 4 жыл бұрын
I love you பவா....அந்தக் கடைசி வாக்கியத்துக்கு.... நானும் வர்றேனே....
@rajendranmalaiyalan7566
@rajendranmalaiyalan7566 3 жыл бұрын
மிகமிகமிக அருமை அய்யா நீங்க கூறி அந்த கடைசி வார்த்தைகள்...நீங்க கதை கூறும் ஒரு தெனியும்....சொல் வன்மமும் மெய் சிலிர்க்க வைத்தது.....உங்களை ஒருமுறை நேரில் பார்த்தால் போதும் எனக்கு .... அய்யா கல்கியையும், அய்யா சாண்டிலியன் அவர்களையும் தரிசித்த பாக்கியம் பெறுவேன்....என் தவமும் ஈடேறும்...மிக்க மகிழ்ச்சி நன்றி...
@ksanand1974
@ksanand1974 4 жыл бұрын
பல நிகழ்வுகளில் இந்த கதையை நீங்க சொல்லி கேட்டு இருந்தாலும் இன்று வேற லெவல் பவா.
@ramasubramanian9143
@ramasubramanian9143 4 жыл бұрын
அம்மாவின் நினைவு சிறிய புன்னகை.. தாத்தாவாகி போன குழந்தைக்கும் வந்து போனது காக்கா கரி மூலமாக.. நன்றி ஐயா உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டும்..
@user-bg7kr1oh2m
@user-bg7kr1oh2m 4 жыл бұрын
ரமேஷ் கார எடுடா அருமையான கதையில் நனைந்த மனிதனின் உணர்வு பூர்வமான வார்த்தை அழகு ஐயா
@KrishnaKumar-vd4jl
@KrishnaKumar-vd4jl 4 жыл бұрын
சிவப்பே அழகு , சூடே ருசி இந்த வாக்கியத்தை மதிப்பிற்குரிய எழுத்தாளர் கரிச்சன் குஞ்சு அவர்கள் பசித்த மானுடம் நாவலில் பயன்படுத்தி இருப்பார்....
@jamessanthan2447
@jamessanthan2447 4 жыл бұрын
பவா ஐயா ரொம்ப அருமையாக உள்ளது உங்கள் வாயால் கேட்ட தவம் .நானும் காரை எடுக்கிறேன் எங்கே போவது எப்படி போவது என்று தெரியவில்லை .இருப்பினும் படாத பாடுபடும் நம் காவல்துறையின் உத்தரவுக்கு மதிப்பு கொடுத்து வீட்டலேயே இருக்கிறேன் .அனைவரும் இருப்போம்
@sumisekar991
@sumisekar991 4 жыл бұрын
ம ண்
@ravichandran2589
@ravichandran2589 Жыл бұрын
*"சொர்ணாக்கா"* *"சொர்ணமா" என்று இன்று அழைக்கும் அளவுக்கு சென்ற சொர்ணாவின் "மேனி பிம்ப" அழகானது கதிரவன்☀️ஒவ்வொரு நாளும் இந்தப் புவியை 🌏 எட்டிப் பார்த்து மறைந்த காலங்களில்...சொர்ணமாவின் அழகும் பத்தாண்டு காலங்களில் "கோதண்ட" வன்னியின் மனநிலை எப்படியோ அதேபோல் தான் என்னுடைய மனநிலையும்.... பேதலித்து இருந்த மனமானது தன் பால் நிலை கொண்டது... "கோதண்ட" வன்னியை போல்... "தவம்"* *ரவிச்சந்திரன்.*
@jemijefi
@jemijefi 4 жыл бұрын
காமாட்சியம்மன் புன்னகைக்கான காரணம் என்ற வர்ணனை அழகு.அபாரம்.
@n.rajmohann.rajmohan7502
@n.rajmohann.rajmohan7502 4 жыл бұрын
பாலச்சந்தர் சுள்ளிக்காடு எழுத்தாளர் அவர்கள் எழுதிய கதையில் இஸ்லாமிய காதலியை கதையின் முடிவில் இருக்கி அனைத்து ஒரு உம்மா கொடுத்தார் போல இருந்த்து சார் அருமை. நன்றி...
@hariharasuganktp4128
@hariharasuganktp4128 4 жыл бұрын
அந்த புத்தகம் பெயர் என்ன
@valarmathy2251
@valarmathy2251 4 жыл бұрын
ஆனாலும் எங்கள் மலேசியா பாரம்பரிய பெண்களும் அழகே.முதுமை என்பது சொர்னாவுக்கு மட்டும் சொந்தமா என்ன ?
@user-um2iw1no5w
@user-um2iw1no5w 4 жыл бұрын
கோவிந்தனைப் போல தான் என் தவமும்... அவர் வருடக்கணக்கில் நான் மணிக்கணக்கில்... காத்திருந்து காணும் காணொளியில் கதையும், கதையின் கதகதப்பும் என் தவத்தை ஏமாற்றியதே இல்லை... பவா ♥️...
@guruvignesh1647
@guruvignesh1647 4 жыл бұрын
இந்த உலகத்தில் நினைவுகளைவிட ஒரு மிக சிறந்த பரிசுப்பொருள் இருப்பதாக தெரியவில்லை... அவைகள் காலம் தாண்டி நிலைத்து நிற்பவை.....
@anbunithi1939
@anbunithi1939 3 жыл бұрын
தவம் ..................
@8891sunshine
@8891sunshine 4 жыл бұрын
உங்க கதை சொல்லும் அழகு எனக்குள் பல கதைகள் இருப்பதாகவும் என்னை கதை எழுதவும் தூண்டுகிறது... கதை எழுத கற்க்க வேண்டும்... உதவுங்கள்
@hemapriyas4711
@hemapriyas4711 4 жыл бұрын
Just start your work Give words to your imagination..iam also like you ..eppo start paneadhu epdi start panradhunu yosichaen .now I wrote 3 stories..and self published in amazon too..just give it a start
@pasupathiraj5714
@pasupathiraj5714 4 жыл бұрын
மதிப்பிற்குரிய பவா,அவர்கள் அருமையாக கதையை சொல்லும் விதம்,சொர்ணம்மாவை மிஞ்சிய அழகு.. மகிழ்ச்சி வாழ்த்துக்கள்🎉🎊
@srinivasankck2935
@srinivasankck2935 2 ай бұрын
பரவா அண்ணா செம்ம
@ananthravi7391
@ananthravi7391 2 ай бұрын
அருமை. மிக அழகான விமர்சனம். உடனே கதையைப் படித்து விட வேண்டும் என்று அனைவரையும் தூண்டும் வார்த்தைகள். மிகச் சிறப்பான காணொளி ஐயா
@user-saba-siddhu-448
@user-saba-siddhu-448 4 жыл бұрын
ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அனுபவம். பேரன்புகள் பவா. 😍 😘
@kumaragurukandaswamy
@kumaragurukandaswamy 4 жыл бұрын
Bava, my favorite story teller... I start watching it in KZbin at the end I realize I am somewhere standing with the characters of his story... ❤️
@rathnavelnatarajan
@rathnavelnatarajan 4 жыл бұрын
கதை கேட்க வாங்க | தி. ஜானகிராமன் - தவம் | பவா செல்லதுரை | Bava Chelladurai - அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு பவா செல்லதுரை
@mangai5020
@mangai5020 Ай бұрын
அருமையான கதை அய்யா ❤❤
@sridharm3695
@sridharm3695 4 жыл бұрын
ஐயா வணக்கம் உங்களுடைய ஒவ்வொரு வீடியோவிலும் நான் ஒன்று சொல்ல நினைப்பேன் ஆனால் என்னால் சொல்ல முடியவில்லை ஏனென்றால் உங்களுடைய வீடியோ பார்க்கும் போது நான் என்னையே மறந்து விடுகிறேன் (என்னவென்றால் ) இந்த சொர்ணா கதையை நீங்கள் சொல்லும் பொழுது நான் என்னை கோவிந்த வன்னியர் ஆகவே உணர்ந்தேன் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு கதையிலும் அந்த வீடியோவில் இருக்கும் உங்களை பார்க்க முடியவில்லை நீங்கள் சொல்லும் நினைவுகளிலும் அல்லது கதைகளிலும் இருக்கும் உருவங்களை பொருத்தி அவர்களோடு வாழ்ந்தது போல் எனக்கு இருக்கிறது வாழ்த்துவதற்கு வயதில்லை வணங்குகிறேன் ஐயா பவா sir
@chandrujayasankaran9148
@chandrujayasankaran9148 4 жыл бұрын
பவாவின் குரல் வழியே சொர்ணம்பாவின் அழகு பேரழகாகிறது..
@manikandankrishna618
@manikandankrishna618 4 жыл бұрын
அற்புதமான சொல்லாடல்.மிகச்சிறந்த ஒரு நாவலை திரைப்படமாக்கி அதனை திரையில் பார்த்தது போன்ற ஒரு பிரமிப்பைக் கொடுத்தது.அருமை.
@mrRajeshece
@mrRajeshece 9 ай бұрын
Climax udal silirthathu….❤❤
@babum5839
@babum5839 4 жыл бұрын
மிகவும் அருமை, கனவுகளிலியே முடிந்து போன தவம், கதை சொல்லிய விதம் காதில் விழவில்லை, மனதில் பதிந்து விட்டது.
@shanmugamm3152
@shanmugamm3152 4 жыл бұрын
நன்றி, உங்கள் கதைச்சொல்லிற்க்கு நானும் அடிமை , (மந்தையில்லுள்ள ஒரு ஆடு).
@sindhusaravanan4121
@sindhusaravanan4121 Жыл бұрын
Indha story ah book la padichirundha kuda avlo feel irundhurukadhu...thank u bava uncle
@chinnasamy1481
@chinnasamy1481 4 жыл бұрын
நிறைவேறாத கனவுகளுடன் கோவிந்த வன்னி மட்டுமல்ல....கதை கேட்ட நாங்களும்.... நீங்களே எழுதிய கதை போல அனுபவித்து சொல்றீங்களே.....அது தான் எங்க பவா அண்ணா....
@mekalakuppusamy8774
@mekalakuppusamy8774 3 жыл бұрын
Haha
@lifeoframvlogs9504
@lifeoframvlogs9504 4 жыл бұрын
நல்ல கேட்பனுபவம்🙂 நன்றி பவா!
@jawaharrethinasamy1240
@jawaharrethinasamy1240 4 жыл бұрын
தவம் உங்களிடமிருந்து கேட்பதுவும் தவமே..! அருமை சார்.
@draja9170
@draja9170 4 жыл бұрын
உண்மை நண்பரே
@thyagarajan4577
@thyagarajan4577 4 жыл бұрын
சாமி வரமெல்லாம் கொடுக்காதே... உனக்கு யாருயா இந்த வரத்த கோடுத்தா... நீ சாமியா... 🙏🙏🙏
@ajanthanbalasubramaniam3513
@ajanthanbalasubramaniam3513 4 жыл бұрын
Irandavathu muraiyaka ungalidam irunthu intha kathaiyai kekuren.irunthum puthithaka irukirathu.kathaium sirapu.kathai solium siravu.kalam kadanthalum manathai vitu pokathathu❤️❤️❤️❤️
@abhiramiyer4543
@abhiramiyer4543 3 жыл бұрын
Bava Ji I love the way you narrate story 🙏🏼
@MrMDoss-cz3kv
@MrMDoss-cz3kv 4 жыл бұрын
வணக்கம் பவா ஐயா,நன்றி ஸ்ருதி டி வி
@Balu_psb
@Balu_psb 3 жыл бұрын
Dear bhava, how it is possible for a writter,to bring the emotions to a reader even after this much of years later.great tee.jaa.great story narration.
@user-mk7zu8kb3w
@user-mk7zu8kb3w 4 жыл бұрын
தி.ஜானகிராமன் 💟💟💟 பவா 💚💚
@hu00991
@hu00991 4 жыл бұрын
epadi da intha manushan pecha dislike panna mudiyuthu, enna madhiri piravi neengalam... sir love you
@sivakumar-nq9be
@sivakumar-nq9be 3 жыл бұрын
What a beautiful story ! And a wonderful narration
@manimekalairathinam3972
@manimekalairathinam3972 4 жыл бұрын
பவா! கதையை முடித்தவிதம் எனக்கு சிரிப்பை உண்டுபண்ணியது..இந்தக் கதையை முன்பே நான் வாசித்திருந்தாலும், நீங்கள் சொல்வதைக் கேட்கும் ஆவலில் கேட்டேன். இந்த போதையிலிருந்து ( கதை கேட்கும்) நான் மீள வேண்டும்.முயற்சிப்பேன்.முடியும் என்னால்.நன்றி.நல்இரவு வணக்கம்.
@kaaviyangalintamil5220
@kaaviyangalintamil5220 3 жыл бұрын
Kadhai sollum vidhan superb simply story will be in our heart with emotions life long .every heading is like that.thani thiramai arbatamilla edhatham.anbudan.sollum method miga elimai.great.
@nthanimalai2934
@nthanimalai2934 4 жыл бұрын
Bava sir, excellent presentation, nandri
@bamaganapathi5558
@bamaganapathi5558 3 жыл бұрын
நீங்கள் சொல்லும் போது தென்கச்சியார் சொன்னது தான் ஞாபகம் வருகிறது. வானொலியில் வேலை செய்யும் போது நீயா சுவாமி நாதன் என்று ஒரு அம்மா திரும்ப திரும்ப கேட்டதாம். அது போல முதுமை என்பதும் காலம் வரையும் வர்ணம் அல்லவா.
@vmannaaru
@vmannaaru 4 жыл бұрын
இன்று காலை நித்திரையில் இருந்த எழுந்த போது ஏனோ நீங்கள் ஒரு மலயாள எழுத்தாளர் தான் நனைந்த பனையின் நிறம் என்று கூறியது ஞாபகத்திற்கு வந்தது. நனைந்த பனையில் சூரிய ஒளி பட்டு மின்னும் அழகே அழகு. நீங்கள் தவம் கதையில் அதே விடயத்தை தொட்டது ஆச்சரியமாக இருந்தது. சரி விஷயத்துக்கு வருவோம், சொர்ணா அம்மாவுக்கு பேத்திகள் யாருமில்லையா? என்னிடம் ஒரு 7000 ரூபா இருக்கிறது. கேட்பதற்கு ஒன்றும் இல்லையென்றால், நான் “ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்”, “அருளப்ப சாமியும் 21 கிடாயும்”, யானை கதை”, “அம்மா வந்தாள்”, “சடல சாந்தி” போன்ற வீடியோக்களை திரும்ப திரும்ப பார்ப்பேன்.
@irfascrafts9521
@irfascrafts9521 4 жыл бұрын
Towards the end ..chornamba replied to kovid. Lot of men fell on me like fell on fire.after fire burns dust and ugly remains with me.. that's the master piece in the story..I think Bava forget to mention this.
@BNainar
@BNainar 4 жыл бұрын
பவா விற்கு அந்த அழகியை அழுக்காக்கி பார்க்க விருப்பமில்லை. ஒருத்தன் பத்து வருஷம் இருந்த தவம் தான் அந்த அழகிற்க்கான ஒரு வரி உச்சம். அதான் கடைசியில எட்ரா காரை ஊட்டையாவது பாத்து வரலாம் இன்னு kilambittaar. அவள் அவளை அழுக்கின் மிச்சம் என்று சொல்லிக்கொள்ளலாம் ஆனால் அதனால் அவளின் அந்த ஊரையே(பவாவையும்) சோக்க வைத்த அழகு இல்லாமல் போய்விடுமா என்ன? எனக்கு பிடித்த இடம் என்னவோ, இதுக்கா ராசா பத்து வருடம் உழைச்ச என்ற இடம்தான். ஒரு வேளை அவன் அன்றே கேட்டிருந்தால் அந்த முதலாளி அவனை அடித்தே கொன்றிருக்கலாம். ஆனாலும் அவள் அந்த ஒட்டுனருக்கா ஒரு வேளை மனம் இறங்கி இருப்பாளோ என்ற ஏக்கம் வாசகனின் மனதில் தொக்கி நிற்பதை என்னால் பார்க்க முடிகிறது. அதுதான் கதையின் உச்சம் என்று எனக்கு தோன்றுகிறது.
@maranamirthalingam5529
@maranamirthalingam5529 4 жыл бұрын
Correct
@rajendranmalaiyalan7566
@rajendranmalaiyalan7566 3 жыл бұрын
கதையை படிக்கும் போது நானும் அதை உணர்ந்தேன்...
@j.masilamanimani3020
@j.masilamanimani3020 Жыл бұрын
Arumai sir
@samuvenkat3442
@samuvenkat3442 3 ай бұрын
Excellent 👌
@Krishnaraj-qr8hw
@Krishnaraj-qr8hw 4 жыл бұрын
இந்த கதை மனிதன் திருந்து வதற்கு தகுந்த கதை
@NEWDLESFOODINDUSTRIES
@NEWDLESFOODINDUSTRIES 3 жыл бұрын
பவா அண்ணா, கதை சொல்லும் அழகை ரசிப்பதா, இல்லை சொர்ணாவை வர்ணிக்கும் போது என் மனதில் ஓடிய அந்த அழகியை ரசிப்பதா,,,,, !!!!
@balajee322
@balajee322 5 ай бұрын
Great bava
@rathnavelnatarajan
@rathnavelnatarajan 4 жыл бұрын
ஆஹா. அருமை சார்
@logusundarp813
@logusundarp813 4 жыл бұрын
பவா அப்பா 😘 😘 😘 😘 😘 😘 😘 😘 😘 😘 😘 😘 😘 😘 😘 😘 😘...........
@Saindhavitv
@Saindhavitv 3 жыл бұрын
I Love u ayya..
@JaiKumar-wj9dq
@JaiKumar-wj9dq 4 жыл бұрын
More power and beauty in Bava's eyes
@nirmalagracymahadevan75
@nirmalagracymahadevan75 3 жыл бұрын
I addict for your story narration Ayya . Voice modulation super.
@allwindass1070
@allwindass1070 4 жыл бұрын
Such a beautiful story. The narration was so beautiful sir . I really want to here a story from you directly sir.
@bharathm828
@bharathm828 4 жыл бұрын
No words to describe the feeling
@angavairani538
@angavairani538 4 жыл бұрын
அப்ப்பா..இவ்வளவு கர்ப்பனையா..🙏🙏🙏🙏🙏👍👌❤⚘
@dr.n.sureshkumarkumar7314
@dr.n.sureshkumarkumar7314 4 жыл бұрын
Arumai 👌👌
@banumathig5353
@banumathig5353 11 ай бұрын
வாழ்க வளமுடன்.🌹🌹🙏🙏
@prawintulsi
@prawintulsi 4 жыл бұрын
Ending...Mass Bhava!! :):):)
@prakashvin5725
@prakashvin5725 4 жыл бұрын
I somehow stumbled upon this channel. Now I'm hearing stories daily.. Chanceyilla...!
@sivabalan7020
@sivabalan7020 Жыл бұрын
Bava vanakam good story telling
@saradasundaresan599
@saradasundaresan599 4 жыл бұрын
Beautiful narration!!
@gunaravichandran6222
@gunaravichandran6222 4 жыл бұрын
Few seconds of freeze at end inducing to join Bava towards Sorna's house... Nandri Bava... Such a deep mining at Thi.Ja!
@Drugvigil
@Drugvigil 4 жыл бұрын
Meaning
@pugalenthi0077
@pugalenthi0077 3 жыл бұрын
அருமையான பதிவு
@TAMIL1966
@TAMIL1966 4 жыл бұрын
Narration of all the stories by you is really commendable . Go ahead .
@pangali9987
@pangali9987 3 жыл бұрын
I love this story
@user-hq2cz6zl6b
@user-hq2cz6zl6b 4 жыл бұрын
அருமை பவா சார்.
@tamilpasangha9856
@tamilpasangha9856 9 ай бұрын
ஒரு விலைமாதர் க்கா இவ்வளவு பெரிய படைப்பு ச்சீ அவன் மனைவி பாவம்
@ByGrace129
@ByGrace129 Жыл бұрын
Superb!! Unexpected dialogue in the finishing!!
@jaikumarsedhuraman1855
@jaikumarsedhuraman1855 4 жыл бұрын
தலைவா!!
@-databee191
@-databee191 4 жыл бұрын
Iyya arumai...
@mohamedbhilal2330
@mohamedbhilal2330 4 жыл бұрын
அருமை பவா.
@karimuthusasikumar7705
@karimuthusasikumar7705 4 жыл бұрын
Bava you man...
@VeluSaravanan1
@VeluSaravanan1 4 жыл бұрын
Soooper Sir!!!
@krishnakumarj8718
@krishnakumarj8718 4 жыл бұрын
அருமை பாவா
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 26 МЛН
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 13 МЛН
Мировой Рекорд по Засыпанию (@DazByron )
0:30
Голову Сломал
Рет қаралды 9 МЛН
#cat #shorts Rescue Adorable Kittens
0:50
Shohel Is Back
Рет қаралды 13 МЛН
Anxiety panic attack (Inside Out Animation)
0:11
FASH
Рет қаралды 10 МЛН