லில்லியும், தேவமலரும் அந்த கோடிக்கணக்கான பட்டாம்பூச்சிகளில் ஒருவராக கொடைக்கானல் மலைகளில் பறந்து திரிந்து கொண்டிருப்பதாகவே பிலிப்பும், பியுலாவும் நம்புகிறார்கள்.
@sendhilbaluswami18448 ай бұрын
புத்திரர் பாசம், மனிதனுக்கு உலகின் மிக பெரிய நன்கொடை -சோகமான சொல்லாடல்
@BeingConscious27055 жыл бұрын
சில கதைகளை என்ன முயற்சி செய்தாலும் சொல்ல முடியாது.. முதல்முறை இவர் கதை வாசித்துக்கேட்கிறேன்... அருமை.. கதை கேட்கக்கேட்க சோகம் நம்மைக் கவ்வி எங்கேயோ கொண்டுசெல்கிறது.. ☹️🤗
@suryaprakashbike2 жыл бұрын
Nanum
@baskaranpitchai5048 Жыл бұрын
தனக்கு நேரந்த ஒத்த துயரத்தின் பாறை அழுத்ததை சிரிப்பால் தாண்டி கதை வாசிக்கும் பவா…! சொல்ல வாரத்தை இல்லை!
@karthikstudio8777 Жыл бұрын
I couldn't control my tears when listening this story..
Really a wonderful story... Lily Phillips Devamalar Biyula Ellarum kan mum varukindranar... I can't control my tears...kodaikanal description really inspiring... As if we in front of the vulture...really ur narration or reading everything is great... Hats off to the writter creator of this wonderful emotional story... Thanks for ur passion towards literature...
@chitra85433 жыл бұрын
பவா அவர்களின் வாசிப்பினை முதல்முறையாக கேட்கிறேனா..கதை வலியினை கொடுத்தது..பவாவின் வாசிப்பே கதை என்பதை ஞாபகபடுத்தியது..இப்படி பட்ட நன்பனை தேடுகிறேன் நான்..
@ashikhabebulla2696 Жыл бұрын
I couldn't control my tears when listening this story.. One of my Sister Son Passed away an year ago in accident.. This stroy takes us to that situation and brings that pain back.. Now, I realiased why Mr. Bava sir couldn't narrate this story as other stories...
@leemagnanasekar81913 жыл бұрын
Chanceless narration of the beautiful emotions. I can't just say it as a story. It is mixture of emotions beautifully emoted!!
We know from the beginning that this is a sad tale. Fully understand why you read it out Bava, without narrating the story. I couldn't hold my tears back throughout the reading. Thank you Bava 🙏🏾
தெரியவில்லை இன்றோடு 8 அல்லது 9 வது முறை கேட்க துவங்கி விட்டேன் இன்றாவது முழவதுமாக கேட்டு முடிப்பேனா என்று தெரியவில்லை மீண்டும் ஒருமுறை கேட்க துவங்கிவிட்டேன்
@sathishv90154 жыл бұрын
Bava avargalai yen appa va nan nesikiren.💐
@sabari3546225 жыл бұрын
This story personally impacted me also...😥
@sasiway7187 Жыл бұрын
உங்களால் சொல்ல முடியவில்லை,இனி என்னால் கேட்க முடியாது, கடந்து செல்கிறேன்...
@sirajdeenr.m86593 жыл бұрын
Pava it's very deep emotional story
@balakrishnan31213 жыл бұрын
Very.good.storey Heart.toch
@user-saba-siddhu-4485 жыл бұрын
பேரன்புகள் பவா. 😍 😘
@tsenthilkumar316 Жыл бұрын
இது கதை என்று என்னால் நம்பமுடியவில்லை,,மனம் மிகவும் கணக்கிறது ,,இந்த கதையை தொடர்ந்து கேட்க வேண்டாம் என்று மனம் சொல்கிறது,,,எனக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள், ,,லில்லியையும்,தேவ மலரையும் கடவுள் இப்படி,முடிவை கொடுத்திருக்கவே கூடாது,,
@nagarajmanim64644 жыл бұрын
.பெரிய நாவல்களை சற்றே இடைவெளி விட்டு சொல்ல முடிந்தால் மகிழ்ச்சி
@maran7611114 жыл бұрын
God is Great 👌👌👍👌👌👌
@hajirabegamnawaabdeen35985 жыл бұрын
Super 👌👌👌
@tamilpriyantamil5496 Жыл бұрын
3ம் முறை
@logusundarp8134 жыл бұрын
பவா அப்பா 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@PraveenPraveen-gf2yd6 ай бұрын
Bava chilldhurai sir. Na unga video nariya ketu irukan but intha story ennai romba disturb pannituchi. 2 years apram en kann la eniku thanni vanthuchi
@rms8392 жыл бұрын
Wonderful story. But I couldn't able to continue till it's end.... Very very emotional and it's like happening in our close circle. Sorry to say that, as human being we need all types of feeling in art form. But we can avoid these kind and readers if wish, they can read.... As you told, nobody can tell this story......
@saisai-uk4pc5 жыл бұрын
full tears anna
@manimegalainarayanasamy2276 Жыл бұрын
நானும் பார்க்கிறேன் வெறும் நாய் போன்ற கதைகள் மறுபடி வரவேயில்லை 🤔🐕
@neyamtrust37163 жыл бұрын
Bava ur my role model
@bharathi20205 жыл бұрын
Who are all crying here
@7thganesh4 жыл бұрын
சார் இந்த கதைய நான் முழுவதும் கேட்கல ஏன்னா எனக்கு இரண்டு பெண்குழுந்தைகள்
@Crimepartners-S4girls4 жыл бұрын
Bava spesh grd
@RameshM-cl2vk3 жыл бұрын
🌹
@MrAnbu126 жыл бұрын
super bawa....
@sasikumar-po5yf4 жыл бұрын
வார்த்தைகளை கொண்டு இத்தருணத்தை கடத்தி விட மனம் மறுக்கிறது.
@pachamuthu39734 жыл бұрын
👏👏👏
@arulprasath1712 Жыл бұрын
Story name
@piraimathi90414 жыл бұрын
விபத்தில் குழந்தைகளைப் பறிகொடுத்த பிலிப்பின் வேதனை சொல்ல முடியாத து..மருத்துவமனையில் பிலிப்பின் செயல்கள் சோகத்தைப்பிழிகின்றன..கண்கள் குளமாயின..
@horserider96963 жыл бұрын
பல வலி தரும் கதைகள் நீங்கள் சொல்லியும் நானாகவே படித்தும் இருக்கிறேன். ஆனால் இதை முழுவதுமாக கேட்க என்னால் இயலவில்லை ஏனோ ஒரு சோகம் சூழ்ந்து என்னை வாட்டுகிறது. கதாபாத்திரங்களா உண்மையா என்று எல்லாம் எனக்கு தெரியவில்லை ஆனால் இரு இளம் மொட்டுகள் கிள்ளிப்பட்டு நசுக்கப்படுவதை மனம் ஏற்கவில்லை
@lrpbro69454 жыл бұрын
😥😥 already iam in depression........now😥😥
@tamilarasan54324 жыл бұрын
Bava
@vasanthaashokan96264 жыл бұрын
Sorry sir . I can't continue after 6 minutes......😭😭😭😭