பவாசார்நான்ராஜேந்திரன் 90களில்உங்கள்ஊரில்எஸ் ஐ யாகபணியாற்றியபோதுஉங்ஙளிஇரவுகூட்டங்ஙளில் பாதுகாப்புபணியில்இருந்தபோது பேச்சாற்றவன்இன்றுஇந்தசொற்பொழிவைகேட்டுமதிமயங்கினேன்பாராட்டிமகிழ்கிறேன்இப்பணி தொடர வாழ்வாங் வாழரமணரும்யோகிராம்சசுரத்குமாரின்ஆசிகிடைக்கட்டும்
@fuhrermr2 жыл бұрын
அருமை...ஐயா
@premalatha7660 Жыл бұрын
அருமை அருமை💕💕💕
@lalitha70lalitha72 Жыл бұрын
💐💐💐🙏
@balaji.r9740 Жыл бұрын
இடைவெளி விட்டு சொல்ல வேண்டிய கருத்த தெளிவாக சொல்லுங்கள்
@BalaMurugan-di9ix Жыл бұрын
கதை சொல்லி பாவாக்கு நிகர் எனக்கு தெரிந்து எவருமில்லை
@parameshwaran007 Жыл бұрын
ஒரு சில நேரங்களில் நினைப்பது உண்டு அதற்கான எல்லையற்ற காரணங்களை தருகிறீர்கள் பாவா மனம் பேதலிக்கிறது
@santhakumarijk27297 ай бұрын
ரசனையோடு உணர்ந்து பகிர்தல் முற்றிலும் வெகு சிறப்பு.உங்கள் பணி தொடர காத்திருப்போம்.
@abdulnazar8868 Жыл бұрын
பாவா மன நிறைவு மிகுந்த மகிழ்ச்சி
@muthumano59485 ай бұрын
தொடர்ந்து ஒருவார காலமாக ....தினமும் என்னுடைய 2மணி நேரத்தை திருடுகிறதுஉங்கள் கதைகள்
@படுகை Жыл бұрын
பவாண்ணா வணக்கம்! மானுட விழுமியங்களைத் தரிசிக்க உலகம் முழுக்க பயணிக்கமுடியாதவர்கள் இலக்கியங்களைப்படித்தால் அதனை அற்புதமாக தரிசிக்க முடியும்.வாழ்த்துகள்!வாழ்க தமிழ்!
@gunasekaranmuthu952 жыл бұрын
நனி சிறப்பு...இப்போ அதிகாலை மணி 3.54 இன்னும் தூங்கல...உங்க கதைதான் ...புத்தகத்தை படித்திருந்தால் கூட தூங்கி யிருக்கக்கூடும்...கதை சொல்லுற விதம் இருக்கே...சார் நீங்க வேற லேவல்...மீதமுள்ள வாழ்வில் நான் நேரில் சந்திக்க விரும்பும் மனிதர்.... குணசேகரன் மலேசியா
@indrat2388 Жыл бұрын
Bava sir avungala paarkanum please
@rajendiranraja6806 Жыл бұрын
பவா சார் நீங்கள் சொல்லும் கதைகள் எல்லாம் மனதில் நிற்கிறது சிலது மறக்கிறது சார் நாவல் படிப்பது எப்படி ? எட்டுத்திக்கும் மதயானை கதையை நான் படித்தால் கூட இப்படி படித்திருக்க மட்டேன் சூப்பர் சார் |
@scb-mz4nc Жыл бұрын
அன்பு நண்பர் பவா ! உங்களை எனக்கு அறிமுகப்படுத்திய கமல்ஹாஸன் அவர்களுக்கும், ஆரணி அறம் செய்வோம் சுதாகர் அவர்களுக்கும் நன்றி! நான் பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை வரும்போது நேரில் சந்திக்க விரும்புகிறேன்!
@dharmarajansingaravelu1606 ай бұрын
அருமை.. ஒரு முழு நீள கிரைம் படம் பார்த்த திருப்தி.. Congrats to நாஞ்சில் நாடன் and Bava! Hats off!
@parameshwaran007 Жыл бұрын
நானும் வாசித்தேன் பாவா ஆனாலும் இந்த சொல்லாடல் இனிக்கிறது என் அன்பும் காதலும் பாவா
@zazy8201 Жыл бұрын
நன்றி பவாண்ணே. சாலையில் நடந்தவாறு காது முழுவதும் எட்டுத்திக்கும் மதயாணை கேட்டு கரைந்தேன் பலமுறை சிரித்தேன்.. கட்டாயம் வாசிக்க வேண்டும் எட்டுத்திக்கும் மதயாணை, மிக்க நிறைவுடன் வீடுவந்து சேர்ந்தேன். இன்று இன்னும் ஒரு கதை கேட்க நேரம் உள்ளது . அடுத்த கதைக்கு முன் ஒரு டீயுடன்இதை பகிர ஆசைப்பட்டேன்.
@mathiazhagan51162 жыл бұрын
என் வாழ்கையில் முழுவதும் கேட்ட தங்கள் கதை அருமை நான் நாகா்கோவில் காரன்!
@dhanushkodi55856 ай бұрын
.கதை மிகவும் அருமையான பதிவு தாங்கள் சொல்லும் பாங்கு மிக அருமை. நான் இருபது வருடங்களுக்கு முன்பு நாஞ்சில் நாடான் அவர்கள் கதை(பெயர் மறந்து விட்டது) திருநெ ல்வேலி யில். இருந்து பம்பாய் பிழைப்பு தேடி போன ஒருவரது கதை படித்தேன். அன்று பம்பாயில் இருந்து திருநெல்வேலிக்கு ரயில் இல்லாத கலாம். பம்பாய் முதல் சென்னை சென்னை முதல் திருநெல்வேலி என வர வேண்டும். தாய் இறப்புக்கு மகன் பம்பாயில் இருந்து திருநெல்வேலி வருவதையும் தாய் இறப்புக்கு பின் ஊர் மக்கள் பழக்க வழக்கங்கள் அவன் மீன்டும் பம்பாய் செல்லும் விதம் குறித்து கதை. எதர்த்தமாக கண்களில் கண்ணீர் வரவழைக்கும் கதை.
@santhisekar39424 ай бұрын
மனதோடு பேசுகிறது உங்கள் பேச்சு.🎉
@srinithiyanjd3144 Жыл бұрын
என்ன ஒரு சொல்லாடல்❤🎉
@vijayaragavand9474 Жыл бұрын
பிறரின் துன்பத்தை கண்டு அழும்போதுதான் மனதில் உள்ள கல்மிஷங்கள் நீங்குகின்றன.என யாரே ஓரு அறிஞர் கூறியது. இக்கதையை பாவா அவர்கள் உணர்வுபூர்வமாக சொல்லும்போது ,கதை நம் மனதில் மேற்குறிப்பிட்டதை உணரமுடிகிறது.
@narayanan2402 Жыл бұрын
Laaaaaa loud
@anbusanmuganathan51229 ай бұрын
எட்டு திக்கும் மதயானை என்ற கதையை கேட்டு முடிக்கும் முன்பே பையனின் வாழ்க்கையில் மதயானை போன்ற மோசமான நபர்கள் நடவடிக்கை தான் என்பது புரிய வைக்கிறது
@BanumathiRavi-m1e Жыл бұрын
பவா சார் உங்களை தொடர்பு கொள்ள ஆசை.உதவிடவும்.
@mangai50206 ай бұрын
அய்யா நீங்க ஒரு சிறந்த கதை சொல்லி 👏👏👏👏❤❤❤❤❤
@muthuvelsivaramaman2 жыл бұрын
என் பயணங்களின் துணைவர்... நன்றி 🙏🏿🙏🏿🙏🏿
@VengetesanV Жыл бұрын
நான் படித்த முதல் நாவல்
@SenthilKumar-tw5of Жыл бұрын
Excellent speech
@muthuvimala5926 Жыл бұрын
There no words explain about your story telling sir. Vellai yanai yennai endrum en kathilum manathilum valithu konde irukkirathu sir. 👍
@mohammedbilal82312 жыл бұрын
வாழ்த்துக்கள் பவா செல்லத்துரை. நன்றி நாஞ்சில் நாடன்...
@ullagellam58562 жыл бұрын
I don't know when Mr. Bava Chelladurai is going to realize that he is gifted person, he is having a unique and extraordinary power of mesmerizing speech was a gift from mother nature. Otherwise millions of great readers in our land could not reach that height as Mr. Bava has reached. In other words few of them could explain what they read. Only very few can deliver and mesmerize the audience. For sure Shri Yogi Ram Suratkumar blessing is always with him. I hope, one day he will understand.
@shairaam709310 ай бұрын
அருமை
@thulasithulasi1411 Жыл бұрын
பவா சார், இதை நான் முன்னமே படித்த நாவல். ஆனால் எப்படி வாசிக்க வேண்டும் என்பதை நீங்கள் எனக்கு கற்றுத் தந்தீர்கள். நன்றி சார். நீங்கள் சொல்வது உண்மை சார், எல்லாவற்றையும் விட்டு விட்டு எங்குமே நகர முடியாது. ஆனால் அப்படி அலையும் வேட்கை கொண்ட மனது உண்மை சார்
@karunakaran.p21858 ай бұрын
Ppppppppppppppppp
@karunakaran.p21858 ай бұрын
Ppppppppppp
@kjchenchaiahkjchenchaiah68202 жыл бұрын
அருமையான கதை அண்ணா.மும்பை காலகட்டம் அருமை.
@741surya Жыл бұрын
Good narration sir , much appreciated
@anbarasu1990 Жыл бұрын
Nice to sir story is like to you r speech very nice very
@kesavpurushothpurushotham6481 Жыл бұрын
Poolingam faced lot of hurdles in his life.Good stories sir👏👏👏
@sudhav7503 Жыл бұрын
Excellent story narration
@haran39578 ай бұрын
This story somewhat looks similar to Vendhu thaninthathunkadu - Simbu movie
@LilaTujit Жыл бұрын
Super appa
@ghs149budur9 Жыл бұрын
bava with... i love yr talks all with.. we run vizhi with amudageethan sir.. now i m hm ghs budur... but i admire u sir... if i m getting yr number i ll refresh my remembers sir
@mgrkumarkumar4231 Жыл бұрын
மிக அருமை🙏💕🙏💕🙏💕
@rathnavelnatarajan Жыл бұрын
அருமை சார்
@Shanmuganathan.uShansasi5 ай бұрын
உங்களது பருத்தியால் நெய்யப்பட்வெண்தாடையில் முத்தம் கொடுத்து ஆசி பெற வேண்டும்..எங்கோ ஒருஉலகத்தில் இருந்து நாஞ்சில் நாடன், அசோகமித்திரன், தி.ஜா, குபரா, சுந்தர ராமசாமி, தி.ஜா....இன்னும் யார் யாரோ யோ என் மூளைக்குள் அனுப்புவைத்து அழகு செய்கிறீர்கள்.....பெருமகிழ்ச்சி.ஐயா.
@sureshraja48432 жыл бұрын
Sir your experience & speech all ways like and should be need for our people's.,
@a.stalinstalin24232 жыл бұрын
சிறப்பாக கதை சொன்னிங்க
@chinnasamykanagaraj60762 жыл бұрын
Heart touching story
@erodesenthil58982 жыл бұрын
Thanks sir
@purushothamant6421 Жыл бұрын
Thanimaiyil thunaiyai irukkum ungal kural
@dharunbca57562 жыл бұрын
Vazhka Valamutan💐💐💐💐💐💐💐💐💐💐💐 Bava sir 💕💕💕💕
@sureshdeenah33472 жыл бұрын
நன்றி
@siddiquejuhaini91682 жыл бұрын
Wonderful 👌🏼👌🏼👌🏼👌🏼❤️
@DineshBabu-vu2lm Жыл бұрын
பவா சார் நான் உங்கள் ரசிகன் என்பதனை தாண்டி... ஒரு வாழ்வின் வழிகாட்டியாகவே நினைக்கிறேன்... ஒரு வேண்டுகோள் ; உங்கள் காணொளியில் கொஞ்சம் ஒலியின் தரம் உயர்த்தினால் மிகவும் நல்லதாக இருக்கும்
@DineshBabu-vu2lm Жыл бұрын
இலக்கியத்தை எனக்கு அறிமுகப்படுத்திய ஒரு ஆன்மாவாகவே கருதுகிறேன்
@mullai_maindhan Жыл бұрын
கோடங்கி matter பற்றி என்ன சொல்ல போகிறார் பவா.. அதற்க்கு எதாவது சுவாரஸ்ய சம்பவம் இருக்கிறதா பவா சார்..
@rajaking30242 жыл бұрын
👏👏👏👏👏👏
@gowrinatarajan7657 Жыл бұрын
Hi
@maniakshay5468 Жыл бұрын
Anna calicut vantha ungala paka kathirukum oru autokaran
@iamsrivarshan Жыл бұрын
vendhu thanandithu kaadu story maari iruku
@anbarasan-qt4uv2 жыл бұрын
💘💘💘💘
@balav81122 жыл бұрын
Orangeu palamey tea pottu koduthathu
@spmashiq7279 Жыл бұрын
bava sir number kidaikuma
@subashrajam29712 жыл бұрын
I am not getting this book in any book shops. Can anybody helps me to get this book?
@sarsonsar02 жыл бұрын
Available in Kindle though.
@nesanthanjai902 жыл бұрын
Please contact Vijaya pathippagam Coimbatore
@senthilkumarthangaraju6147 Жыл бұрын
All books of Nanjil Nadan are available in Vijaya Pathippagam, Coimbatore.
@sridharansaranathan9439 Жыл бұрын
Enda kosu thola thangalada
@AnandKumar-vj1ur Жыл бұрын
Venthu thaninthau kadu nadipil simbuvirku vankathapodu intha caretor thirtupayalay actor jeeva kan munal varugirr
@bharathkumar6349 Жыл бұрын
சூப்பர்
@MegaSattanathan Жыл бұрын
Yes even I felt the same
@kamal.nath5448 Жыл бұрын
Intha Sara sari life la onnum illa na neenga en bava eb work panniga?? Neegalaum intha Mari oru aala life anubavichi irrukalamey??