No video

கதை கேட்க வாங்க | நூறுநாற்காலிகள் - ஜெயமோகன் | Bava Chelladurai | பவா செல்லதுரை

  Рет қаралды 136,645

Shruti TV

Shruti TV

Күн бұрын

பவா செல்லதுரை
கதை கேட்க வாங்க
ஜெயமோகன் - நூறுநாற்காலிகள்
Bava Chelladurai
#BavaChelladurai #Story
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000

Пікірлер: 224
@blueboydk6529
@blueboydk6529 2 жыл бұрын
இந்த கதையை உங்களிடம் கேட்க பல மாதங்களாக காத்திருந்தேன். ஐயா....
@prabakaran5402
@prabakaran5402 2 жыл бұрын
Me to
@udayakumarrg1274
@udayakumarrg1274 Жыл бұрын
Really good story sir
@sriramhatsun8440
@sriramhatsun8440 2 ай бұрын
Good story sir
@krishnanlakshmanan2212
@krishnanlakshmanan2212 9 ай бұрын
பாடல்கள் கேட்பதை மறந்து தற்போதெல்லாம் உங்களது கதையை கேட்டுக் கொண்டிருக்கிறேன்
@vinothkumar-ko2nk
@vinothkumar-ko2nk Жыл бұрын
கதையைக் கேட்டு முடித்ததும் மனம் ஒரு கணம் ரணமாகி நின்று விட்டது ஐயா
@rajeshchandru3044
@rajeshchandru3044 Жыл бұрын
இக்கதையை பவா எனும் மிகச்சிறந்த கதை சொல்லியால் கூட ஜெயமோகனின் உணவுகளை கடத்த முடியாது…. படிக்க வேண்டிய வாழ்வு இது…
@vishanthdivakar
@vishanthdivakar 2 жыл бұрын
தர்மாவின் மீதும் அவன் தாயார் மீதும் விழுந்த அடிகள் என் மீது விழுந்தது போல் உணர்ந்தேன். இன்றளவும் சமூகத்தில் இப்படிப்பட்ட ஒடுக்குமுறை இருப்பதை நினைத்து தலை குனிகிறேன் .. ஜெயமோகன் மற்றும் பவா உங்களுக்கு தலை வணங்குகிறேன் ❣️
@mohanram9682
@mohanram9682 2 жыл бұрын
ஏனோ இந்த கதையில் பவா முக்கிய தருணத்தை கோட்டை விட்டுவிட்டார் என்று தோன்றுகிறது. நூறுநார்காலியின் அடிநாதமே பெரிய சாமி இவரிடம் மீண்டும் மீண்டும் சொல்லும் - தர்மா.. நமக்கு நூறு நாற்காலி வேணும் டா விட்டுராத.. என்ற வரிகள் தான். இந்த கதையின் தேடுதலே அவர் ஏன் அந்த வரிகளை சொன்னார்.. என்பதை வந்து அடைவது தான். அது தான் இக்கதையின் ஆன்மா.
@vimalakanagu1434
@vimalakanagu1434 2 жыл бұрын
Yes yes!
@sundarirajendran2999
@sundarirajendran2999 Жыл бұрын
மனதை கனக்க செய்த கதை.அதை சொன்ன விதம் அபாரம்.பாவா சார் Really you are great
@janakiramann473
@janakiramann473 2 жыл бұрын
பவாண்ணா, இந்த கதையை எத்தனை முறை படித்திருப்பேன் என்றே நான் கணக்கு வைத்துக்கொள்ள வில்லை. அதே வீரியமும், ஆழமும் தங்களின் கதை சொல்லலில் வெளிப்பட்டிருக்கிறது. நன்றி. 🙏 ஸ்ருதி டீவிக்கு: இந்த காணொளியின் கடைசியில் இரண்டு முறை, பவாண்ணாவின் உரை, எடிட்டிங் பிரச்சனையால் இரண்டுமுறை திரும்பத்திரும்ப வருகிறது. சரி பார்ககவும். உங்களுக்கும் நன்றி. 🌸
@Paramasivamuthu1996
@Paramasivamuthu1996 2 жыл бұрын
மக்களுடன் மக்களாய் தான் வாழ்கின்றோம் ஆனால் மனிதனாய் வாழ்கிறோமா என்பது தான் ஐயம் ஆனால் பவா செல்லத்துரை அய்யா உணர்வு பூர்வமாக கதை கூறி நம்மை உணர்ச்சி வச படுத்தி மனிதனாக மாற்றும் செயல் சிறப்பு.... அய்யா நலமுடன் வாழ்க வளமுடன்
@Arunkumar-sz2di
@Arunkumar-sz2di 2 жыл бұрын
Poi savu
@ramalakshmi1625
@ramalakshmi1625 2 жыл бұрын
இந்த கதையை அறம் புத்தகத்தில் படித்தபோது மனது மிகவும் வலித்தது .இக்கதையை படித்து இவ்வளவு உள்வாங்கி அந்த வலி சற்றும் குறையாமல்‌திரும்ப சொல்ல பவா ஒருவரால் மட்டும்தான் முடியும்
@PriyasankarPriyasankar
@PriyasankarPriyasankar 2 жыл бұрын
சினிமா பார்த்த மாதிரி இருக்கு. What a fantastic narration Hats off to Bava sir. மெய் சிலிர்க்க வைக்கிறது உங்கள் கதை சொல்லும் நேர்த்தி.
@periyarajc115
@periyarajc115 2 жыл бұрын
பாவா கதைகளை எப்போது கேட்போம் என்று மணம் ஏங்குகிறது .. மேன்மேலும் இது போலவே வீடியோக்கள் வர வேண்டும்..
@maheshvenkataraman869
@maheshvenkataraman869 2 жыл бұрын
அறம் புத்தகத்தில் இந்த கதையைப் படித்துவிட்டு பல நாள் நான் தூங்கவே இல்லை, மனசு அலரும், மற்றொரு முறை சோதனை உங்கள் மூலம் எனக்கு வந்திருக்கிறது. as usual you have become the character
@rajir8796
@rajir8796 2 жыл бұрын
பவா ஜெயமோகன் அவர்களால் எழுதிய இந்த கதையைக் படித்து விட்டு இந்த உலகில் இப்படியும் மனிதர் இருக்கிறார்கள் என்று படித்து விட்டு. மனம் போன போக்கு அப்பா சொல்லி மலாது ஒரு பக்கம் அழகை இன்னொரு பக்கம் அயர்வு நாம் மனித சமுதாயத்தை இப்படி கேவலமாக நடத்திய மக்கள் நினைத்து என் மனம் வேதனை அளித்தது ..அதுவும் எலி மாதிரி குழியில் தான் தங்கியிருந்ததாக வேண்டும் என்ற வரிகள் படித்து விட்டு நெஞ்சிலே அறைந்து கொண்டு அழுதுதேன் பவா நன்றி R.ராஜி 🙏🏻
@askarali1807
@askarali1807 2 жыл бұрын
ரத்தமும் சதையும் கொண்ட எழுத்து என்று இன்னும் சில கதைகளை கூட பவா குறிப்புகள் சொன்னதுண்டு.. ஆனால் இக்கதையில் ஒரு முதல் தொடக்க வாசிப்பாளர் கூட அந்த ரத்தச்சூடை உணரமுடியும்...! ஜெமோ-பவா💞 (ஏனோ அழகி திரைப்படத்தை நினைவுபடுத்தியது )
@vijaykumar-hj5mu
@vijaykumar-hj5mu 2 жыл бұрын
Sir, நீங்கள் பல்லாண்டுகள் நலமுடன் வாழவேண்டும்
@shribalasubramani610
@shribalasubramani610 2 жыл бұрын
இந்த கதையை நான் படிக்கும் போது...ஒரு வாரத்திற்கு மனதிற்குள் ஒரு விதமான வலி இருந்து கொண்டே இருந்தது மிக அற்புதமான அறம் சார்ந்த மனிதருடைய வாழ்க்கை
@avinash1861
@avinash1861 2 жыл бұрын
Yes..true
@AsaiThambim
@AsaiThambim 2 жыл бұрын
Book name
@avinash1861
@avinash1861 2 жыл бұрын
@@AsaiThambim அறம்
@Villadesangee
@Villadesangee 2 жыл бұрын
ப வா... பல நாள் உன் கதை கேட்டதனாலேயே உறக்கம் கொண்டவனில் ஒருவன்....
@selvavigneshk2575
@selvavigneshk2575 Жыл бұрын
Masterpiece jayamohan. Not controlled my tears😭😭😭
@muthiahmuthiah8204
@muthiahmuthiah8204 Жыл бұрын
ஆண்மிகம் மட்டும் மனிதயினத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதில்லை இலக்கியம் கொண்டுசெல்கிறது அதுவும் பவா சார் கதைசொல்ர விதம் அருமை.
@crazysurya7053
@crazysurya7053 Жыл бұрын
நெறய கதை வீடியோ இருந்துச்சி நெறய கதை வீடியோ வ கேட்டு பவா கதைய கேட்டு இருக்கேன் இந்த கதைய கேட்டு தூங்கிடலாம் ன்னு நெனச்சேன் 🥺 சத்தியமா என்னக்கு தூக்கம் வரல 😢 இன்னும் அழுக வருது என்னால தாங்க முடியல 🥺
@draja9170
@draja9170 2 жыл бұрын
நூறு நாற்காலிகள் கதை என் மனதில் இன்று வரை ஏனோ நீங்கவேயில்லை
@murali2363
@murali2363 2 жыл бұрын
Jayamohan sir how do you write this story brilliant. This may be friction or non friction but brilliant. I think this is true story.
@projectconsultant7174
@projectconsultant7174 2 жыл бұрын
iM Dyslexia, IT IS incredibly difficult for me to read Tamil. Thank you for Bava chelladurai aiya. I came across his videos last month. I'm very happy. Whenever I have time I mostly watch only his videos. This is one of the best stories ever.
@2569030
@2569030 2 жыл бұрын
மிக அருமையாக கதையை சொல்கிறீர்கள்...congratulations sir...
@Naveenkumar-wf2qo
@Naveenkumar-wf2qo Жыл бұрын
The best story written by 'JAGAMOHAN' i read it twitce. Thanks bava once again I heard from you . This story close to my heart !!!
@kavithailango4713
@kavithailango4713 6 ай бұрын
கதையைக் கேட்டவுடன் நெஞ்சில் ஏதோ ஒரு பாரம் அழுத்திக் கொண்டு உள்ளது
@MR-ul9ke
@MR-ul9ke 2 жыл бұрын
கதாநாயகன் ஆயிரம் பேர் கூட வரலாம். எங்கள் கதைநாயகன் பவா மட்டுமே.💐👍👌
@Arunkumar-sz2di
@Arunkumar-sz2di 2 жыл бұрын
Sunni koothi
@sasisandy1214
@sasisandy1214 2 жыл бұрын
@@Arunkumar-sz2di dey யார் நீ
@Arunkumar-sz2di
@Arunkumar-sz2di 2 жыл бұрын
@@sasisandy1214 en poi oombi vida poriya
@MR-ul9ke
@MR-ul9ke 2 жыл бұрын
@@Arunkumar-sz2di வார்த்தையில் கவனம். பிடிக்கவில்லை என்றால் பொது வெளியில் கேவலமாக கமெண்ட் போட கூடாது .
@MR-ul9ke
@MR-ul9ke 2 жыл бұрын
@@Arunkumar-sz2di இது உங்களுக்கு பொருந்துமா
@c11anandu
@c11anandu 2 жыл бұрын
...story with ultimate pain.thanks jaimohan sir,thank u bava sir
@rajendranr73
@rajendranr73 2 жыл бұрын
பாவா சார் ஒரு ஞானியின் பிரசங்கம்போன்று இந்தகதையை சொன்ன உங்களின் ஆற்றல் மிக்க அருணைமாநகர்'வளமான மொழியில் கேட்டு மெய்மறந்தேன்.முப்பதுஆண்டுகளுக்குமுன் காவல் சப்இன்ஸ்பெக்ராக'பணியாற்றிய போது இரவு நேர உங்கள் பேச்சினைகேட்டிருக்கின்றேன் வாழ்க உங்கள் சமுதாய தொண்டு'அன்புடன் ராஜேந்நிரன்
@kuttykutty3895
@kuttykutty3895 2 жыл бұрын
பவா அண்ணா வணக்கம் அளவுக்கு அதிகமாக சோகமான கதைகள் உங்கள் மூலமாக கேட்கும் போது அது ஒரு பெரிய துக்கத்தை மனதில் ஏற்பட்டு அது போன்ற சம்பவம் கேட்பவர் வாழ்விலும் நடக்கும் என உளவியல் கருத்து அதனல்நீங்கள் மன த்தில் இன்பம் தரகுடிய கதைகளை சொல்ல வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் நன்றி
@ajayaj7382
@ajayaj7382 2 жыл бұрын
பொதுவாக தூங்க போகும் நேரத்தில் தான் தோழர் பவா - வின் கதைகளை கேட்பேன் ஆனால் நேற்று இந்த கதையை கேட்கும் போது எனது தூக்கமே போய் விட்டது மனதில் ஒரு விதமான வலி இருந்துட்டே இருந்துச்சி இந்த கதை கேட்கும் போது
@sendhilbaluswami1844
@sendhilbaluswami1844 6 ай бұрын
ஜெயமோகன் அவர்களின் மிக சிறந்த கதை --எந்த அதிகாரம் இருந்தாலும் சாதிய வன்மம்தொடர்ந்து தன் பலத்தை காட்டுகிறது --அருமையான பதிவு
@styleinprabha
@styleinprabha 2 жыл бұрын
இப்போதெல்லாம் உங்கள் காணொளி எப்போ வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே போகிறது பவா sir
@meenanishanth7957
@meenanishanth7957 2 жыл бұрын
Ingum appadiye
@styleinprabha
@styleinprabha 2 жыл бұрын
@@meenanishanth7957 haha
@pavithran025
@pavithran025 11 ай бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு கதை ஒன்று கேட்கலாம் என்று கேட்ட கதை இது கேட்ட பின்பு மனம் கனமானது.
@rahulsriram083
@rahulsriram083 2 жыл бұрын
Love you Baava...Whenever i hear the stories through you...I feel like my Dad talking to me....Miss my dad and you...Oru vaati ungala paathu katipudichu unga kaiyila oru muttham kodukanum...yenga appakhu panamudiyathu ungalukhu seiyanum...hope i will get that chance.
@manohartamilselvan5351
@manohartamilselvan5351 2 жыл бұрын
விரைவில் சந்திக்க வருவேன் பவா....
@meenam4378
@meenam4378 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் அத்தனை முறையும் அழுது கொண்டே என் அன்னையின் மூச்சி காற்றை முகர்ந்து கொண்டேன் ஐயா நன்றி
@user-tg5ii7lb2j
@user-tg5ii7lb2j 2 жыл бұрын
அருமை தோழி
@ganesanganesan777
@ganesanganesan777 Жыл бұрын
பவா சார் , கதையை உணர்வு பூர்வமாக சொன்னமைக்கு நன்றி
@kearanport1601
@kearanport1601 2 жыл бұрын
நன்றிகள் கோடி
@RameshBabu-tv6ln
@RameshBabu-tv6ln 2 жыл бұрын
பவா sir எனது அப்பா கலெக்டர் அலுவலகத்தில் தாசில் தார் ரேங்க் இல் இருந்து ஓய்வு பெட்ரூ கடைசி காலத்தை சோகத்தில் தொல்லைத்தவர் தான் ஒரு அரசு அலுவலகம் எப்படி இருக்கும் என்பதை நான் அறிவேன் ஆனால் நீங்கள் ஒரு ஆட்சி தலைவர் போன்றே மாறி எனது சிறு வயது கால அப்பா அலுவலகத்தை கண் முன்பு நிறுத்தி நீர் மிகவும் பாத்திரமா கவே மாறி கதை சொன்ன அழகு மிகவும் அருமை ... Sir நன்றி
@angavairani538
@angavairani538 2 жыл бұрын
வணக்கம் பவா இந்த கதை கேட்டு முடிப்பதற்குள் எனக்குக் காய்ச்சல் வந்து விட்டது. என்னகதடாசாமி. பலவீனமான இதயம் இருந்தால் சத்தியமாக இயங்காது. பவா சொன்னது தத்ரூபமாக இருந்தது. நன்றி பவா. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@rajasekaran4180
@rajasekaran4180 Жыл бұрын
வணக்கம் ஐயா... உணர்வு பூர்வமான பதிவு...
@amudhakumar6452
@amudhakumar6452 Жыл бұрын
இக் கதையைப் படித்த அன்று இரவு தூக்கம் வரவில்லை,இந்த கதையும் சுஜாதாவின் நகரம் சிறுகதையும் என்னை மிகவும் பாதித்த கதைகள்
@Vishnu-ro5ew
@Vishnu-ro5ew Жыл бұрын
என்றாவது ஒருநாள் உங்களை இந்த உயிர் வெளியேற்றும் என்னை விட்டு பிரியும் முன் உங்கள் ஸ்பரிசிக்க வேண்டும்
@waseeemfahamed2928
@waseeemfahamed2928 2 жыл бұрын
Sir Neenga romba nalla manithan. I respect you a lot more than my parents
@natureofamazing-dhanasekar4408
@natureofamazing-dhanasekar4408 2 жыл бұрын
Sir orumurai ungalai santhika vendum .... My life plan.. 💗💗💗
@onlinesearching8592
@onlinesearching8592 Жыл бұрын
அருமை அருமை அருமையான பதிவு 👏👏👏👏👏👌
@ratnaainkaran1173
@ratnaainkaran1173 Жыл бұрын
மிக்க நன்று
@kannan.sinnaraju7128
@kannan.sinnaraju7128 2 жыл бұрын
அறம் புத்கம் வாங்கி அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். அதில் உள்ள வணங்கான் கதையும் அது போலத்தான். என்னே ஒரு எழுத்து வீச்சு.
@Villadesangee
@Villadesangee 2 жыл бұрын
இன்னமும் இருக்கமாக மூடி கொள்ளுங்கள்... உங்கள் கைகளை. கண்டும் காணாமல் கடந்து நடந்து போங்கள்... பத்தாயத்தை இறுக பற்றி பாதுக்காத்துக் கொள்ளுங்கள்.. "வாய்க்கு அரிசி போடறவங்க போடலாம்".... வண்ணான் சொல் உங்கள் செவிகளை அறையும் வரை... தயவு செய்து சொல்லாதீர்கள்... என்னிடம் கேட்டிருந்தால் கொடுத்து இருப்பேன் என்று... ஒன்று சொல்லி முடிக்கிறேன். என் கேட்பின் கிடைக்காத பொருள் மலத்தினும் கீழானது... பொருள் தின்று வாழுங்கள்..
@anbarasans.2780
@anbarasans.2780 Жыл бұрын
இந்த கதையை எங்க ஊர் (இராணிப்பேட்டை) கலக்டரம்மா ஒரு புத்தகக் கண்காட்சி ஆரம்ப விழாவில் (BHEL township) பேசக்கேட்டேன். கண்கங்கினேன். விசும்பியழுதேன்.
@sarojinidevi7871
@sarojinidevi7871 2 жыл бұрын
சனாதன தர்மத்தின் வெளிப்பாடு இந்தக் கதை.
@logasfederrer8022
@logasfederrer8022 2 жыл бұрын
Indha kadhai enakaga sona madhiri iruku...🥺
@user-fq9mp5th3x
@user-fq9mp5th3x 2 жыл бұрын
மாநன்றி
@sujathamurugesan4271
@sujathamurugesan4271 2 жыл бұрын
2 weeks ah intha kathai ya padikka try pandren. Mudiyala thanks sir
@MohanMohan-tm2lx
@MohanMohan-tm2lx 2 жыл бұрын
மிகவும் அழகான மற்றும் பயனுள்ள தகவல்
@sampathbalasubramaniam4207
@sampathbalasubramaniam4207 Жыл бұрын
பவா சார்! உங்க கதை ல Jk சார் கதைகள் தான் சூப்பர் !
@navaneethakrishnanravindra4038
@navaneethakrishnanravindra4038 2 жыл бұрын
இக்கதை 100% புனைவாகவே இருந்திக்க வேண்டும் என்று மனம் பதைக்கிறது.
@sarsonsar0
@sarsonsar0 2 жыл бұрын
இந்த IAS அதிகாரியை சுந்தர ராமசாமியின் வீட்டுல சந்தித்ததாக ஜேமோ சொல்லியுள்ளார்.
@user-qv3mp5kg9q
@user-qv3mp5kg9q 10 ай бұрын
ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் கமல் சார் சொன்ன பிறகு இந்த*அறம்* என்ற புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்று படித்தேன். முதல் கதை வணங்கான் படித்ததற்கே அழுகை வந்தது.இந்த நூறுநாற்காலிகள் படித்ததும் தர்மசீலன் என்று பெயர் வைத்து படிக்க வைத்தவரை நினைத்துப் பார்த்ததும் மகிழ்ச்சியில் நம்ப முடியாத ஆச்சரியமாக இருந்தது. இந்த IAS அதிகாரியை திருமணம் செய்த பெண் இவருக்கு ஆதரவாக இவருக்கு எதிராக பேசகயவர்களை செயல்பட்டவர்களை கேள்வி கேட்டு இருக்கலாமே. அது நல்ல ஒரு சமுதாய மாற்றமாக இருந்திருக்கும்தானே.நன்கு படித்து கல்வியால் உயர்ந்தும் அறிவோடும் திறமையோடும் இருப்பவர்களை சாதியாலையே அல்லது கணவனோடு வாழதவர்களை வாழா வெட்டி அல்லது அவள் ஒரு விதவை அல்லது அவள் ஒரு மலடி என்று சொன்னால் எவ்வளவு வலியாக ரணமாக இருக்கும். பெண்கள் இந்த வலியை உணரலாம் தானே.
@nadesanboopalan9796
@nadesanboopalan9796 Жыл бұрын
ஜெயமோகன் கதைகளிலே இந்த நூறு நாற்காலிகள் தான் ஆகச்சிறந்த படைப்பு.
@karticknaidu9445
@karticknaidu9445 2 жыл бұрын
Bava sir ungel unmaiyana Tholar Malaysia irunthu
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 10 ай бұрын
You are god
@shanthiswaminathan4683
@shanthiswaminathan4683 2 жыл бұрын
Excellent story.Eagerly waiting to hear in Bava's voice.
@pachaiperumalarunachalam3787
@pachaiperumalarunachalam3787 2 жыл бұрын
பவா உங்களை சந்திக்க எனக்கு விருப்பம் அதிகம். விரைவில் கைகூடும் என நினைக்கிறேன்.
@vinaydharshini5334
@vinaydharshini5334 2 жыл бұрын
பவா sir வணக்கம்.என் பெயர் பார்த்திபன். எனக்கொரு கேள்வி.... நீங்கள் மிக அழகாக இந்த கதையை எனக்கு கொடுத்தீர்கள்... என்னோட சந்தேகம் என்னன்னா திரு ஜெயமோகன் அவரகள் என் இளைய தலைமுறைக்கு சொல்ல வரும் கருத்து என்ன?
@karunyasanthaseelan3969
@karunyasanthaseelan3969 2 жыл бұрын
ஜெயமோகன் இந்த கதையை எழுதாமலே இருந்திருக்கலாம் அண்ணா... ...
@kaleeswari5968
@kaleeswari5968 2 жыл бұрын
Intolerable sad end. Heart touching
@yathissankanthasamy6812
@yathissankanthasamy6812 10 ай бұрын
அருமை😢
@manoA031
@manoA031 2 жыл бұрын
நன்றி பவா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@maheshadoss9809
@maheshadoss9809 2 жыл бұрын
இன்றைய நடை பயணத்திற்கு துணையாக இந்த கதையை வைத்துக் கொண்டு இருந்தேன் எத்தனை முறை நடக்கிறது என்று தெரியவில்லை கதை கேட்டு முடிக்கும் வரை
@parthibanponnusamy6084
@parthibanponnusamy6084 6 ай бұрын
திருவரங்கன் உலா என்ற புத்தகம் பற்றிய தகவல்கள் உங்களிடம் கேட்க ஆவல்...
@gurumanir1681
@gurumanir1681 2 жыл бұрын
இவ்வளவு நாட்களாக தேடிக்கொண்டிருந்தேன் உங்கள் குரலில் இதை கேட்க.....
@perumalnarayanan2975
@perumalnarayanan2975 Жыл бұрын
Extraordinary story of IAS officer
@kanagasabairamanathan4387
@kanagasabairamanathan4387 Ай бұрын
குரலில் அத்தனை உணர்ச்சியுடன் டிஎம்எஸ்ஸால் மட்டும் எப்படி உச்சஸ்தாயியில் தொடர்ந்து பாட‌ முடிந்தது என்பது ஆச்சரியம்! அதைப்போலவே பவாவின் கதை சொல்லல். எப்படி குரல் உடையாமல், நா தழுதழுக்காமல் இவரால் இந்தக் கதையை சொல்ல முடிந்தது ? அவரது உடல் இத்தனையையும் உள்வாங்கிக் கொள்கிறதா? அற்புதம்!
@gymboy45k35
@gymboy45k35 2 жыл бұрын
வாயால் சொல்வதற்கு வார்த்தை இல்லாமல் போய் நின்றேன்......😓😓😓😓😓😪
@venkatesanm8483
@venkatesanm8483 2 жыл бұрын
I love sir
@Villager_Vicky007
@Villager_Vicky007 2 жыл бұрын
அப்பா...உங்கள் கதைக்காக காத்திருந்தேன்...நன்றி Shruti tv
@laughinggassx
@laughinggassx Жыл бұрын
Excellent Bava....
@mshanthiranitamilalagan7379
@mshanthiranitamilalagan7379 2 жыл бұрын
வணக்கம் ஆதிதிராவிட வகுப்பில் பிறந்த நான் என் இன மக்களை கல்வி கொடுத்துவிட்டால் சமுதாயத்தில் மாற்றத்தினை உண்டாக்கலாம் என நினைத்தேன். என் மக்களின் நிலை முன்னேற்றம் பெற என்ன செய்ய?
@kalaiarasubalakrishnan8060
@kalaiarasubalakrishnan8060 2 жыл бұрын
நம்பிக்கையோடு இருங்கள் அண்ணே
@ArunKumar-tk1pu
@ArunKumar-tk1pu 2 жыл бұрын
கல்வி தான் முதல் படி... First step eduthu vaichu than aaganum bro... Aduthu ennanu apram paapom....
@subramaniyamravikumar5272
@subramaniyamravikumar5272 2 жыл бұрын
உங்களுடைய உயர்வான சிந்தனைக்கு நன்றி..மேலும் வெறும் கல்வியால் யாதொரு பயனும் இல்லை. கல்வியோடு ஒழுக்கம் மிக முக்கியம் .. இது என் தாழ்மையான கருத்து.. நன்றி..
@ganeshs712
@ganeshs712 2 жыл бұрын
Nan already padicha kathaiya pava vaiyala kekka vanthen
@inutubenk
@inutubenk 2 жыл бұрын
Bava chelladurai sir you should do audiobooks for tamil.
@padmapadma3118
@padmapadma3118 Жыл бұрын
பாவா இக்கதையை திரைபடமாக எடுக்க ஆவண செய்ய வேண்டும் Pls
@dhilludurai
@dhilludurai 10 ай бұрын
இவரது கதைகளை ஒரு நாயும் பேசாது. ஆனால் 50 வருடம் முன் ஜெயகாந்தன் எழுதிய கதைகள் இவருக்குச் சோறு போடுகின்றன.
@bBALAMURUGAN
@bBALAMURUGAN Жыл бұрын
Super bava
@durai.sivakumaardurai.siva5582
@durai.sivakumaardurai.siva5582 Жыл бұрын
அருமை அண்ணே
@lakshmipriya3899
@lakshmipriya3899 2 жыл бұрын
Glad to hear.
@shanthiswaminathan4683
@shanthiswaminathan4683 2 жыл бұрын
Happy to see Bava
@SS-qj8rc
@SS-qj8rc 2 жыл бұрын
Even if you tell Dharmabalan as Dharmaseelan at the beginning and some of the stuff not as in the story, your style of narration is always ultimate… unique..
@briyaani377
@briyaani377 2 жыл бұрын
பவா சார்..உங்களுடைய பதிவுகள் ..கதைகள்..அதிகம் முறை கேட்டு இருக்கிறேன்...ரசித்து...சிலாகித்து விட்டு கடந்து போய் விடுவேன்...ஆனால் இந்த நூறு நாற்காலிகள் கதையை கேட்ட பிறகு..எனது முதல் கருத்தை பதிவு செய்கிறேன்.....என்ன சொல்வதென்றே தெரியவில்லை...புயலடித்த போன நந்தவனத்தின் நடுவே அமர்ந்திருப்பது போல...மனம் முழுவதும் கிழிந்து ரணத்துடன் ...இந்த கதையில் வரும் நபர்களை எங்காவது சந்திக்க முடியுமா என அலைபாய்கிறது...
@kumarlotus-jy5ol
@kumarlotus-jy5ol 2 жыл бұрын
விமர்சிக்க வார்த்தைகள் வர வில்லை 🙏🙏🙏
@senthilkumarsenthilkumar
@senthilkumarsenthilkumar Жыл бұрын
Great sir
@sakthisakthivel4470
@sakthisakthivel4470 2 жыл бұрын
Thank god 🙏
@sathishkumar-sx6qd
@sathishkumar-sx6qd 2 жыл бұрын
வணக்கம் பவா 🙏🏻 ஐ லவ் யூ பவா ❤️ 😘
@sebastianstansilas3554
@sebastianstansilas3554 2 жыл бұрын
தாங்ஸ் பவா.
@justinleon2732
@justinleon2732 2 жыл бұрын
இந்த கதையை உணர்ச்சிபடாமல் என்னால் கேட்கமுடியுமா? தெரியவில்லை.
@henrygeorge9717
@henrygeorge9717 Жыл бұрын
கதை படித்தேன் .கொஞ்சம் புரியல. உங்க கதை கேட்க. ஓடி வந்தேன்
@yuvarajyuvaraj3854
@yuvarajyuvaraj3854 2 жыл бұрын
Collector-supreme power
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 Жыл бұрын
இப்படியும் ஒருவரால் கதைக்க முடியுமா? இப்படியும் ஒரு கதை எழுதத் தான் முடியுமா? தாழ்த்தப்பட்ட ஒருவர் எவ்வளவு உயர் அதிகாரத்தில் இருந்தாலும் சமூக கேடுகள் அவனை அங்கீகாரம் செய்ய மறுக்கும்! என்பதையும் சமூக சமன்பாடுகளுக்கு கல்வி ஒன்று தான் மாற்று ஆயுதம் என்றும் கதை உணர்த்துகிறது! சும்மா சொல்ல இல்லை! பேனா ஒரு பீரங்கி போல!!? இந❤️ மாதிரி கதை எத்தனை தடவை கூட கேட்கலாம்!!👍🙏🙏🔥
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 10 ай бұрын
Om bawa aiya
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 13 МЛН
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 24 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 27 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 3,7 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 13 МЛН