அரசியலில் நான் கண்டு வியந்த ஆளுமை மிக்க ஒரு தலைவர் என்றால் அது ஜெயலலிதாதான் அவர் என்ன செய்திருந்தாலும் அவரின் திறமைக்கு என் தலை வணங்குகிறேன் ஒரு அரசியல் ரசிகனாய்
@tes55495 жыл бұрын
Miss u Amma
@SHIVGURU145 жыл бұрын
Amma tamilnadu miss u Amma
@HinduismBuddhismDharmicWorld5 жыл бұрын
இதயதெய்வம் புரட்சித்தலைவி...அம்மா அவர்களின்... "71" வது பிறந்த நாளான இன்று... கழக ஒருங்கிணைப்பாளர் & இணை ஒருங்கிணைப்பாளர் அவர்களின் ஆணைக்கினங்க... கழகத்தின் காவலர் மாண்புமிகு கே.டி.ராஜேந்திரபாலாஜி... பால்வளத்துறை அமைச்சர், விருதுநகர் மாவட்ட்ட கழக செயலாளர் அவர்களின் வழிகாட்டுதலின்படி... திருத்தங்கல் நகர அஇஅதிமுக சார்பாக... "அம்மா" அவர்களின் திருவுருவப்படத்திற்க்கு மலர் தூவி புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டு, கழக கொடியேற்றி, மரக்கன்றுகள் வைக்கப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டது, இலவச பொது மருத்துவமுகாம் நடத்தப்பட்டு "அம்மா" உணவகத்தில் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.....
@srvlogs38255 жыл бұрын
ஆளுமை 🖤 அம்மா
@tijil15 жыл бұрын
Great leader
@Aptitudestepsandtricks5 жыл бұрын
Amma💕🌱🙏
@rukmaniv76465 жыл бұрын
அம்மா ஒரு தலைசிறந்த நிர்வாகி என்று தெரியும் ஆனால் ஒரு சிறந்த ராஜதந்திரி என்பது இதன் மூலம் தெரிகிறது!
@bushrabegum27455 жыл бұрын
😞😞😞😞😞😞😞😞 Jaya mam u r irreplaceable 😞😞😞😞😞😞😞😞
@JJ-jy9nl5 жыл бұрын
No replace for u Amma.. Miss u
@sargunansargu47155 жыл бұрын
Iron lady
@mariyaarulappan39645 жыл бұрын
நீங்கள் மறைந்தாலும் உன் பசுமை எங்கும் நிறைந்து இருக்கும் அம்மாவின் 71 வது பிறந்தநாள் இன்று... Even if you hide, your greenery is now full of mother's 71st birthday ...
என்ன தைரியம்டா உங்களுக்கு பேச்சிக்கு பேச்சு ஜெயலலிதா ஜெயலலிதானு சொல்றீங்க
@நரவேட்டையன்19923 жыл бұрын
14:08 வரிபுலி வரிசையே வருக வருக கருணாநிதி-வைகோ
@DJ-vr3xv5 жыл бұрын
Amma
@நரவேட்டையன்19923 жыл бұрын
இந்த தேர்தலில் ஹைலட்டே வைகோ தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணிப்பு செய்ததான் பெரிய விஷயம்
@vetrivelvetrivel37573 жыл бұрын
சிங்கப்பெண்
@sivamanisivamani8561 Жыл бұрын
W
@janakiraman4824 Жыл бұрын
Boys thhan Nallavanga Jayalalitha Amma ku Therium Girls enna Enna Panuvanganu Both are Equal
@janakiraman4824 Жыл бұрын
Oruthavanga En Mana ger ah Varanga na Greed pandringa It's not Joke Effort Un tiring Effort
@நரவேட்டையன்19923 жыл бұрын
11:20 திராவிட மாணவி ஜெயலலிதா
@HinduismBuddhismDharmicWorld5 жыл бұрын
நாடாளுமன்ற தேர்தலில் அஇஅதிமுகவோடு மேலும் பல கட்சிகள் கூட்டணியில் இணைய உள்ளது. எத்தனை இடர்பாடுகள், துன்பங்கள் வந்தாலும் மக்கள் துணையோடு வெல்வோம். தர்மபுரியில் மாண்புமிகு அம்மா சிலை திறப்பு விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் திரு.எடப்பாடி.கே.பழனிசாமி பேச்சு.
@நரவேட்டையன்19923 жыл бұрын
1996 சட்டமன்ற தேர்தலில் அதிமுக-காங்கிரஸ் ஊழல் கூட்டணி என்று விமர்சித்து திமுகவில் கருணாநிதி வெற்றி பெற்றார். அதே போல் 2011 சட்டமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியை ஈழம் அழித்து ஊழல் செய்த கூட்டணி என்று விமர்சித்து ஜெயலலிதா வெற்றி பெற்றார். இதை தான் துக்ளக் பத்திரிகை நிருபர் சோ அவர்கள் கிண்டலாக சொல்லுவார் பணக்காரதுவம் கொண்ட காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து கொண்டால் அந்த கட்சி அடுத்த தேர்தலில் ஊழல் கூட்டணியாக மாறும் என்று காங்கிரஸ் கட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து நகைச்சுவை செய்திருப்பார். அவர் சொல்வதை போல் காங்கிரஸ் கட்சி ஒரு ஊழல் திருடர்களின் கூடாரம் தான் என்பதை இந்திய மக்கள் மறுப்பதற்கு இல்லை.
@RajkumarRajkumar-sq6xe5 жыл бұрын
கதையல்ல வரலாறு ஊழல் ஜெயா கதை வெட்கமா இல்லடா நியுஸ்7 பாடு