கதையல்ல வரலாறு: நிர்மலா சீதாராமனின் கதை | Story Of Nirmala Sitharaman | BJP

  Рет қаралды 1,824,199

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

Пікірлер: 1 000
@society4666
@society4666 6 ай бұрын
2024 ஆம் ஆண்டு மீண்டும் நிதி அமைச்சராக பதவியேற்ற பிறகு இவருடைய வீடியோ பார்க்க வந்தவர்கள் Like ஒன்று போடுங்கள் பார்ப்போம்
@vijayalakshmiperincherry1109
@vijayalakshmiperincherry1109 4 ай бұрын
😊😊😊😊
@chuttysgalatta2308
@chuttysgalatta2308 4 ай бұрын
She is a brilliant
@vanithakandasami67
@vanithakandasami67 4 ай бұрын
God bless her to serve more
@KumarKumar-ns2xq
@KumarKumar-ns2xq 23 күн бұрын
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@KumarKumar-ns2xq
@KumarKumar-ns2xq 23 күн бұрын
😅😅😅😅
@ushakrishnan4246
@ushakrishnan4246 Жыл бұрын
இந்த பதிவு வந்து இன்று ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் ஆகிய நிலையில், இன்று நிர்மலா சீதாராமன் அவர்கள் சாதித்து விட்டார் என்றே சொல்லலாம். வாழ்க அவரின் தொண்டு. வாழ்க பாரதம்.
@anandaraj9630
@anandaraj9630 Жыл бұрын
Yes
@JackabJack
@JackabJack Жыл бұрын
Mm mm mm I 😊
@geethasss299
@geethasss299 Жыл бұрын
ஒரு பெண் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். ..ஏதோ ஒரு உத் வேகம் கிடைகிறது இவரின் உயர்வை பார்க்கும்போது...❤❤❤❤
@ilavarasiramalingam268
@ilavarasiramalingam268 Жыл бұрын
உயரமாக இருப்பதெல்லாம் உயர்வானதல்ல. உயர்ந்த பதவியில் இருப்பதெல்லாம் உயர்வானதல்ல.
@JcRaja-qw2ps
@JcRaja-qw2ps 11 ай бұрын
`​@@ilavarasiramalingam268
@shankarans1311
@shankarans1311 10 ай бұрын
@@ilavarasiramalingam268 அப்போ கனிமொழியை சொல்லவேண்டுமா 🤔🤔🤔
@Yfgjckjgkdathfkgfkhvgjj
@Yfgjckjgkdathfkgfkhvgjj 10 ай бұрын
Pengal epothum great
@parthyvlog8955
@parthyvlog8955 8 ай бұрын
I'm a time traveler..I'm coming from 2030 .. She is prime minister of our india.. She is elected as prime Minister in 2029 election​@@Yfgjckjgkdathfkgfkhvgjj
@thirumurugansvg9079
@thirumurugansvg9079 Жыл бұрын
வரலாறு மட்டுமல்ல ஒரு பெண் முன்னேறி வருவது என்பது உலகத்தில் அதாவது நமது இந்தியாவில் மிகவும் சாதனையான விஷயம்
@radhapolar5280
@radhapolar5280 11 ай бұрын
അ സാധാരണം.?
@harshavardhang9609
@harshavardhang9609 11 ай бұрын
She is a real inspiration ❤
@mortalgaming4775
@mortalgaming4775 Жыл бұрын
ஓரு சிங்கம் பெண்மணியின் சாதனைக்கு அளவே இல்லை வாழ்க வாழ்க வாழ்த்துக்கள் நிர்மலா சீத்தாராம் அவர்களுக்கு செல்யூட் பாரத் மாத்தாக்கு ஜே
@vasudevanlatha5806
@vasudevanlatha5806 Жыл бұрын
நிர்மலா சீதாராமன் சாதித்துவிட்டார், சாதித்துக்கொண்டிருக்கிறார் , சாதிப்பார். வெல்க பாரதம்.👌👍🇮🇳🇮🇳🇮🇳
@vijayan1223
@vijayan1223 Жыл бұрын
என்ன கிழித்தார் என்ற சொல்ல முடியுமா?
@ilavarasiramalingam268
@ilavarasiramalingam268 Жыл бұрын
என்ன இப்படி.. நி.சீ. அவர்களை சாதியவாதி என திட்டுரீங்க‌ன்னு நெனச்சேன். அது தவறாக இருந்திருக்கும். அவர், சாதியின் அடிப்படையான.. வர்ணாசிரமவாதத்தின் உடல்மொழி பேச்சுக்களை கொண்டிருக்கிறார்.
@ilavarasiramalingam268
@ilavarasiramalingam268 Жыл бұрын
பேரிடர் த.நா டில் நடந்ததால் அது பேரிடர் இல்லை.. என்ற சாதனையை செய்துள்ளார்.
@rationalist2022
@rationalist2022 Жыл бұрын
ava oru human waste. ava mandaila thimir mattumthan irukku.
@anandaraj9630
@anandaraj9630 Жыл бұрын
Yes
@karthick.mkarthick.m9518
@karthick.mkarthick.m9518 4 жыл бұрын
தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து பெண்களும் இவரை போன்று உயர்ந்து வாழ வேண்டும்.பாரத மாதாகீ ஜெய்.🙏
@vigneshmurugan1795
@vigneshmurugan1795 4 жыл бұрын
Jhh
@Charlotte7-r8b
@Charlotte7-r8b 4 жыл бұрын
Poda potta kuthi
@gowrishankarsridevi382
@gowrishankarsridevi382 4 жыл бұрын
@@Charlotte7-r8b potai elena nama ellai pen povam poladhathu
@Nithishshorts11
@Nithishshorts11 Жыл бұрын
​@@gowrishankarsridevi382😊 ni by
@anandaraj9630
@anandaraj9630 Жыл бұрын
Yes
@muniyandik9470
@muniyandik9470 Жыл бұрын
🌹🌹தங்களது சேவை நாட்டிற்கு மிக மிக தேவை, நீண்ட ஆயுலோடும் ஆரோக்கியத்தோடும் பல்லாண்டு வாழவேண்டுமென, ஆண்டவனோடு பிரார்த்திக்கிறேன் ❤🇮🇳🙏🙏🙏.
@Saravanan-tl4mk
@Saravanan-tl4mk Жыл бұрын
Super ji
@anandaraj9630
@anandaraj9630 Жыл бұрын
Yes
@prasanthprasanth1315
@prasanthprasanth1315 9 ай бұрын
இந்தியா இன்றும் சீர்கேடு அடைய வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்கள் போல
@mortalgaming4775
@mortalgaming4775 Жыл бұрын
தமிழ் சிங்கம் பெண் இந்தியா நம் தேசத்தின் பாதுகாப்பு துறையையும் நிதி துறையையும் கையில் எடுத்து சரியான முறையில் தன் கடமையை செய்தது சாதனை மேல் சாதனை சபாஷ் சபாஷ் சரியான தில்லுடன் தன் பணிகளை செய்து வருகிறார்கள் வாழ்க வாழ்க......அம்மா....
@srinivasraj433
@srinivasraj433 5 жыл бұрын
நெருக்கடியான நிலையில் முன் வந்து பொறுப்பேற்பது நல்ல ஆளுமைக்கு சான்று, தடைகளை வெற்றிகரமாக உடைத்து தமிழகத்திற்கும் பெண்ணினத்திற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துக்கள்.
@thangavel6076
@thangavel6076 5 жыл бұрын
பிசி நி
@anandaraj9630
@anandaraj9630 Жыл бұрын
Yes
@bhonuslifestyle2432
@bhonuslifestyle2432 3 жыл бұрын
மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா!''பெண்ணே உன் சமத்து'' என்று கிராமங்களில் பெரியவர்கள் சொல்வார்கள்! ஒரு திறமையான ! நேர்மையான பெண் வீட்டையும் ஆளலாம்! நாட்டையும் ஆளலாம்! நல்ல வர்களின் துணையோடும்,பொதுமக்களின் ஆதரவோடும்,கடவுள் அருளாலும்,திறம்பட செயல்பட்டு கொண்டு இருக்கும் இந்தியதிரு நாட்டின்,மத்திய நிதிஅமைச்சர் ஸ்ரீமதி நிர்மலா சீத்தாராமன் அவர்களின் பணி வாழ்க! புகழ் வாழ்க!ஜெய்ஹிந்த்! புவனேஸ்வரி வேலுநாச்சியார்,சென்னை.
@naveen2005
@naveen2005 9 ай бұрын
Edhi gondu vantha periyara sarum
@naveen2005
@naveen2005 9 ай бұрын
Una serupala adipan
@khatheejabi1258
@khatheejabi1258 Жыл бұрын
தமிழ்ப் புராணங்கலையும் இதிகாசங்களையும் இவர் விரல் நுனியில் வைத்திருப்பது மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் தருகிறது. பதவி வந்ததா,போதும் , வாயள வில் தமிழ் இருந்தால் போதும் என்று நினைப்பவர்கள் முன்பு,தமிழ்ச் செய்யுள்கள் உதாரணம் காட்டுவது பாராட்டுக்கு உரியது.
@ilavarasiramalingam268
@ilavarasiramalingam268 Жыл бұрын
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஆன்மாவான 'Liberty, equality, Fraternity and equity' இவற்றை நினைவில் வைத்திருந்திருக்கலாம் நி.சீ அவர்கள். அந்தோ ! அந்த ஆன்மாவை அழிக்கும் திருத்தங்களை கொண்டு வரும் பா.ஜ.க வில் இருக்கிறார். அறிவு என்ற tool தீயவர் கையில் இருந்தால் அது அழிவைத் தான் தரும்
@ramasamygopalakrishnasamy843
@ramasamygopalakrishnasamy843 10 ай бұрын
இந்திராகாந்தியையும் ஜெயலலிதா வை விட நமது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேர்மையான. தைரியசாலி.
@naveen2005
@naveen2005 9 ай бұрын
Unni serupala adiha unm
@sundaramm1451
@sundaramm1451 9 ай бұрын
Q
@mortalgaming4775
@mortalgaming4775 Жыл бұрын
ஒரு தமிழகம் பெண் சாதனையில் சாதனை சபாஷ் இந்தியா வின் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராம் வாழ்க வாழ்க வாழ்த்துக்கள் அம்மா தங்கள் அரசியல் புரட்சி பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் பாரத் மாத்தாக்கு ஜே
@ramachandran427
@ramachandran427 4 ай бұрын
arunprakash EB?
@BalamuruganManivel
@BalamuruganManivel Жыл бұрын
சாதி மதம் இனம் மொழி அரசியல் கட்சிகள் தாண்டி தமிழ் பெண் என்பதில் பெருமிதம் கொள்வோம் 🎉❤
@devamanohar7598
@devamanohar7598 11 ай бұрын
பதவியேற்கும் போது எந்த மொழியில் உறுதி மொழி எடுத்தார். வழக்கமாக தாய் மொழியில் உறுதிமொழி எடுப்பார்கள்.
@வீட்டில்-சமைப்பதே-சிறந்தது-ok
@வீட்டில்-சமைப்பதே-சிறந்தது-ok Жыл бұрын
நிர்மலா Seetharaman the great👍👏😊😊👏👏👏👍👏😊
@மகரம்
@மகரம் 5 жыл бұрын
தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் பதவிக்கு சரியான அம்மா தமிழகம் நலம் பெற இவர் வரணும் கடவுள் அருள் வேணும்
@ttechchannel2020
@ttechchannel2020 4 жыл бұрын
அப்பறம்......... இது என்னடா புதுசா இருக்கு
@rajasekaran7979
@rajasekaran7979 4 жыл бұрын
Dai tamilnaduku yeppavu ore Amma tha she is jayalalitha, don't compare nirmala sitharaman with jayalalitha
@sandhanamari7594
@sandhanamari7594 2 жыл бұрын
Yes
@vigneshwaransridharan9902
@vigneshwaransridharan9902 4 жыл бұрын
ஒரு உண்மையான இந்திய குடிமகன் உங்களை ஆதரிப்பார்கள்.
@psychodapsychoda1019
@psychodapsychoda1019 4 жыл бұрын
😂😂😭😭😂😂
@gkmurthy4600
@gkmurthy4600 11 ай бұрын
We r proud to have such a excellent and multi talented woman , Madam is superwoman
@mahadevanraman1634
@mahadevanraman1634 11 ай бұрын
Llkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkk
@umathiyagu1106
@umathiyagu1106 Жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் அம்மா உங்கள் சேவை நாட்டிற்கு மிகவும் தேவை அருமை அம்மா 🙏🙏
@aishwaryarameshnagarajan8781
@aishwaryarameshnagarajan8781 11 ай бұрын
What a bold women!! A real inspiration ❤
@pandianveera5154
@pandianveera5154 Жыл бұрын
மிக அருமையான பெண்மணி நிர்மலா சீதாராமன் அவர்கள் நிதி அமைச்சராக இருப்பது இந்த நாட்டுக்கு மிகவும் பொருத்தமானவர் சில கேள்விகளை ஓப்பனாக பேசி மக்களை சாந்த படுத்துவார் நல்ல விஷயங்களை எடுத்துக் கூறுவர் நம் நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்றே கூற வேண்டும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@jayalakshmik6203
@jayalakshmik6203 Жыл бұрын
Ma'am neenga Vera level....hats off
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
நிர்மலா சீதாராமன் அம்மையார் சிறந்த நிர்வாகம்
@ravimp3111
@ravimp3111 Жыл бұрын
ஓட்டலில் சாப்பிட GST ஏன் என்ற கேள்விக்கு ஏன் ஓட்டலில் சாப்பிடவேண்டும், என்றார், வெங்காய விலை உயர்வு குறித்து கேட்டால் நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை என்கின்ற பதில்கள் சர்ச்சைக்குள்ளானது😊
@njagadeesh1
@njagadeesh1 Жыл бұрын
எந்த தேர்தலையும் சந்திக்காமல் , உயர்ந்த மாமணி, அப்படித்தான் பேசுவார். மக்களின் இயல்பான துன்பங்கள் அறியா பொருளாதார மேதை!!!!!
@anandans8086
@anandans8086 Жыл бұрын
💯
@lakshmieben
@lakshmieben 11 ай бұрын
​@@njagadeesh1 very true
@venkateshjaisakthi8091
@venkateshjaisakthi8091 11 ай бұрын
​@@njagadeesh1 we have to ask those who wrote the constitution
@premlatha7054
@premlatha7054 11 ай бұрын
அதுக்கு மாற்று வழி இருக்குன்னு சொல்றாங்க அது என்ன தப்பு
@madhavan384
@madhavan384 Жыл бұрын
ஒரு பெண் மிகப் பெரிய சவால்களை ஏற்றுக் கொண்டு சாதனை படைத்து வருகிறார்.வாழ்க பல்லாண்டு.
@sivakumarkumar9805
@sivakumarkumar9805 Жыл бұрын
Madam Nirmala Sitaramanji, one of the Best Lady Administrator, Fearless Politician, knowledgeable person of India. Jai Hind
@sdmoorthy1397
@sdmoorthy1397 4 жыл бұрын
மிகச் சிறந்த பெண்மணி ஆனால் சேர்க்கை சரி இல்லையே
@vijaysarathi1642
@vijaysarathi1642 4 жыл бұрын
o சிறந்த பெண்மணிக்கு சிறந்ததை தேர்ந்தெடுக்கத் தெரியும்
@morattucamper5161
@morattucamper5161 4 жыл бұрын
Dei unakku arivu illaiya da motta thalaiya
@sharmilasharmila656
@sharmilasharmila656 4 жыл бұрын
அம் சரி
@SATHISHKUMAR-qb4em
@SATHISHKUMAR-qb4em 4 жыл бұрын
Lot of salute to fm Nirmala amma
@chellaiahthangaiah8793
@chellaiahthangaiah8793 3 жыл бұрын
Nirmala seetharaman a papathy
@srikanthk5448
@srikanthk5448 Жыл бұрын
Super sir....very very useful vedio for Civil services Aspirants
@sanjeevan1818
@sanjeevan1818 5 жыл бұрын
எழுதி வைத்துக் கொள்ளுங்கள் , பின்னாட்களில் பிரதமர் வேட்பாளர் இவர்தான் ... நிச்சயம் சாதிப்பார்..
@poovarasanr135
@poovarasanr135 5 жыл бұрын
நானும் அந்த நாளை எதிர்பார்த்து கொண்டுருக்கிறேன்.. எனக்கும் நிர்மலாவின் மீது நம்பிக்கை இருக்கிறது..
@lawrencem7845
@lawrencem7845 5 жыл бұрын
Where to write , in the running water.
@ramananramanan568
@ramananramanan568 4 жыл бұрын
Not PM she is going to be a CM of tamilnadu.
@rajohiya1646
@rajohiya1646 4 жыл бұрын
உண்மை
@naveens3686
@naveens3686 4 жыл бұрын
@@poovarasanr135 👍
@muthulakshmis761
@muthulakshmis761 Жыл бұрын
Thanks channel for bringing this posting.
@mathikumar4065
@mathikumar4065 4 ай бұрын
தர்மத்தை நிலை நாட்ட வந்த தர்மதாயே உங்கள் பணி தொடரட்டும் தாயே இரும்பு பெண்மணி நீங்கள் தான் இது நாடரிய நாலாகும் தாயே தமிழக மக்களுக்கு புடித்த பிடை இந்த பார்லிமென்ட் உறுப்பினர்கள்
@subamuthulakshmi7491
@subamuthulakshmi7491 5 жыл бұрын
வாழ்க... தமிழ் நாடு 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
@dr.bmchandrakumar7764
@dr.bmchandrakumar7764 4 жыл бұрын
What about Dravidian partys spoiled the state
@poovarasanr135
@poovarasanr135 5 жыл бұрын
நிர்மலா..அவரின் திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இப்போது உள்ள பொருளாதார பிரச்சனையை சரி செய்தால் நிச்சயம் வரலாறு நிர்மலாவை நினைவு கூறும்...பதவி ஏற்று 100 நாள் ஆகுது பார்ப்போமே இவரின் திறமையை...பொருளாதாரம் மீண்டெழும் என்று நம்புவோம். நிர்மலாவின் தலைமையில்...
@n.e.pratappratap.467
@n.e.pratappratap.467 5 жыл бұрын
Nee parthinu iru oru... Nadakkadhu.
@jeevanxxx4143
@jeevanxxx4143 5 жыл бұрын
God bless you amma .
@akisjohn9280
@akisjohn9280 5 жыл бұрын
Poovarasan R திறமையை வெளிப்படுத்த வேண்டியது அவரல்ல. இந்திய திருநாடு. இந்திய கம்பனிகள் நல்ல வருவாய் ஈட்ட வேண்டும். நாம் சுயேச்சை பொருட்களை வாங்க வேண்டும்- மொபைல் உட்பட . அவ்ஙாறு செய்தால் பொருளாதாரம் சீரடையும்
@abdulsamad-ko7sg
@abdulsamad-ko7sg 5 жыл бұрын
@@akisjohn9280 congress aatchiyil ketkavum koovavum mudindhadu kooviyadhum ivargalthaan ippodhu adhu kooda mudiyavillai
@ramarrajapandiyan1243
@ramarrajapandiyan1243 4 жыл бұрын
Ithu correct comment
@perakashperakash5946
@perakashperakash5946 3 жыл бұрын
வாழ்த்துக்கள் மேடம் படிப்பிலும் உழைப்பில் உயர்ந்தவர்
@ananthimanoharan7584
@ananthimanoharan7584 Жыл бұрын
I am really proud she is Tamil Nadu.proud of Tamil Nadu 💐💐💐💐💐💐🙏
@sanjayrs3039
@sanjayrs3039 Жыл бұрын
Who is watching this Ms.Nirmala sitaraman history 2k23 🔥
@SivaRam-xo3iw
@SivaRam-xo3iw 6 ай бұрын
உயர்திரு நிர்மலா சீதாராம் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். மேன்மேலும் தமிழகத்துக்கும் பாரதத்துக்கும் உங்களுடைய செம்மையான பணி தொடர இறைவனை வேண்டுகிறோம்.. வாழ்க வளமுடன் உங்கள் குழுவினர் அனைவருக்கும்
@karthiv5633
@karthiv5633 4 жыл бұрын
நிர்மலா சீதாராமன் போன்ற பெண்கள் தமிழக முதல்வர் ஆக வேண்டும்
@karthikayen4593
@karthikayen4593 10 ай бұрын
நிர்மலா சீதாராமன் அவருடைய சேவை மிகவும் பிடிக்கும்❤
@krishnaSwamyVN
@krishnaSwamyVN Жыл бұрын
Excellent F M .
@jayashreek2048
@jayashreek2048 Жыл бұрын
I wonder how she manages in her family with politicians from opposite poles.inspite of this she is managing very well. She used to reply spontaneously for the questions raised in parliament whatever the subjects it may be. Hats iff n salutes to her. Patriotic politician
@palanichamyperumal2637
@palanichamyperumal2637 11 ай бұрын
All are most truthful words!.....
@abbyiyer2011
@abbyiyer2011 10 ай бұрын
She is estranged from her husband.
@venkatesanmvenkey382
@venkatesanmvenkey382 5 жыл бұрын
Proud of Tamil Nadu 👍👍👍🇮🇳🇮🇳🇮🇳
@sridharansomasundaram731
@sridharansomasundaram731 5 жыл бұрын
Good Admistrator and straightforward
@n.e.pratappratap.467
@n.e.pratappratap.467 5 жыл бұрын
Just opposite of both
@meenatchichellan7553
@meenatchichellan7553 Жыл бұрын
மேன்மக்கள்மேன்மக்களே வாழ்த்துக்கள்மேடம்.
@claretreena7465
@claretreena7465 8 ай бұрын
எனக்கு பிடித்த பெண் தேவதைகள் ஜெயலலிதா மற்றும் நிர்மலா சீதாராமன் வாழ்க வளமுடன் உம் பேச்சில் என் மனம் பரவசமடைகிறது ஆற்றல் கிடைக்கிறது
@marymahendran4208
@marymahendran4208 5 жыл бұрын
Valthukkal!!!
@n.e.pratappratap.467
@n.e.pratappratap.467 5 жыл бұрын
India makalai pitchaiyedukka vaikava valthukkal
@devanrajraj9110
@devanrajraj9110 3 жыл бұрын
@@n.e.pratappratap.467 தீர்க்கதரிசி நீர்....2021இல்
@vparthasarathy6323
@vparthasarathy6323 Жыл бұрын
​​@@n.e.pratappratap.467ஐயா நீங்கள் இப்படி பதிவு போடும்போது எங்கே பிச்சை எடுத்துக்கொண்டிருந்தீர்கள்? கோபாலபுரத்திலா கொண்டித்தோப்பிலா அல்லது நிதியமைச்சர் வீட்டு வாசலிலா? அதுசரி பிச்சை எடுத்து பிழைக்கும் நீங்கள் இந்த பதிவு போட்ட மொபைல்போனை யாரிடம் திருடி அல்லது பிச்சை எடுத்து பதிவு போட்டீர்கள்?
@இராம்கிசரவணன்
@இராம்கிசரவணன் Жыл бұрын
நாட்டின்பாதுகாப்புபோ வீட்டின்பாதுகாப்பு நிதி அமைச்சர்செயலுபாடு அருமை
@srinivasan1492
@srinivasan1492 3 жыл бұрын
I salute my sister NS i personally attend her speech meeting contacted when at trichy over GST .I am preying to god to give good health to help the people of Indian national. VANAKKAM
@manivasakamthambu7116
@manivasakamthambu7116 Жыл бұрын
Honourable minister Jai hind 🙏
@arivoliganehsonn7613
@arivoliganehsonn7613 4 жыл бұрын
We the tamils really proud about Madam Mrs Nirmala Seetharaman.
@gopikaalagukannan3343
@gopikaalagukannan3343 Жыл бұрын
We must feel ashamed
@saizone8525
@saizone8525 Жыл бұрын
Really economic star icon lady superb star
@ParthibanKrishnan-by6bs
@ParthibanKrishnan-by6bs 9 ай бұрын
Past 25 years I'm BJP member, and General secretary at my Sholur village, Nilgiris, My favorite political leader Mrs. Nirmala seetharaman🌹🌹🌹
@srinivasan2937
@srinivasan2937 Жыл бұрын
Super good VIRTUE Madam🙏🕉️👑🚩✌️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@Vijayaramesh-fz4sl
@Vijayaramesh-fz4sl 5 жыл бұрын
நல்ல திறமைசாலி கடின உழைப்பு இவரை உயரத்துக்கு கொண்டு செல்லும்.
@Rock-vd8fh
@Rock-vd8fh 4 жыл бұрын
Inspiration for all women 👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻a powerful lady and hardwork never fails
@babyk9458
@babyk9458 5 жыл бұрын
Even though I come from DK. I admire her.❤️ Role model for all women.. I see a Jayalalitha in her. Very bold and intelligent! Hats off..
@jayagobi590
@jayagobi590 3 жыл бұрын
Bjp sombu dhna nee...en ipdi maraimugama jaldra podra ....
@santhanamkazhiyurmannar9697
@santhanamkazhiyurmannar9697 2 жыл бұрын
@@jayagobi590 Nalladha sonnal unakku enge erigiradhu. Nalladhai paaratta pakkuvam vendum. Ungalukku irukkiradho vayitru erichal. Kevalam
@parthiban2217
@parthiban2217 Жыл бұрын
​@@santhanamkazhiyurmannar9697 Nee yaaruda komali nalladhu solradhukku Un kitta nalladhu solla solli nanga kettoma. Ivar periya thiruvalluvaru nalladha mattum dhan solluvaru. Un naatham pudicha vaaya thookkittu back la poda BJP jaaldra😂😂😂
@amarjothisathasivam204
@amarjothisathasivam204 Жыл бұрын
​@@parthiban2217😊😅😅
@parthiban2217
@parthiban2217 Жыл бұрын
@@santhanamkazhiyurmannar9697 Dai kezhattu baduva Irukkiya illa setthu gitthu poittiyada? 🤣🤣🤣🤣
@kalingakrishna2705
@kalingakrishna2705 4 жыл бұрын
I am inspired by her to become an orator so great as she is.
@subbucards451
@subbucards451 Жыл бұрын
😂😂😂 empty vessels make much voice ( like nimmi 😅)
@baskaranmuthukrishnan442
@baskaranmuthukrishnan442 Жыл бұрын
O
@ramankrishnan511
@ramankrishnan511 Жыл бұрын
​@subbucards451 0y90i0999
@parthiban2217
@parthiban2217 Жыл бұрын
Pottalam maami
@narayank.s2680
@narayank.s2680 Жыл бұрын
Polimer ​@@subbucards451zw1😂Polimer polimer
@arjunanarjunan9291
@arjunanarjunan9291 Жыл бұрын
நிர்மலா சீதாராமன் அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@ganeshkannabiran5750
@ganeshkannabiran5750 10 ай бұрын
Very interesting information
@abdulsalam4894
@abdulsalam4894 4 жыл бұрын
எது எப்படியோ , பேசிய குரல் அற்புதம்
@athavanRaja5005
@athavanRaja5005 Жыл бұрын
அமீரு மதுரை தமிழ்நாட்லதான இருக்கு அனைத்து மாவட்ட மக்களும் இப்படித்தான் ஏன்னா மனித நேயம் ❤️தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா👍 தாங்கள் இயக்கிய திரைப்படத்தை என் மதுரை மக்கள் மட்டுமா பார்க்கிறார்கள் ❤️
@arunachalamramanathan6336
@arunachalamramanathan6336 Жыл бұрын
Well done Madam 👏
@murugesansupi
@murugesansupi Жыл бұрын
Thanks for this information
@sriramsevellimedu8463
@sriramsevellimedu8463 Жыл бұрын
She is also embodiment of honesty, integrity, simplicity and intelligence. Even a junior minister in any State , especially a state like TN comes in a 2 Cr worth car , Nirmala uses a Maruti ciaz which is sub 10L car used by middle class people. Shiws her integrity and simplicity.
@RatnesSelva
@RatnesSelva Жыл бұрын
Great information 🤓
@meeranmaideenjalaal5625
@meeranmaideenjalaal5625 5 жыл бұрын
Super explain news 18
@SyedAli-cq6ni
@SyedAli-cq6ni 5 жыл бұрын
இது நாட்டின் மிக சோதனை
@adhitamiltamil4396
@adhitamiltamil4396 5 жыл бұрын
Adei koolakara thulukka thevaravathi. Nee edukuda pesura,? Asingama ella. Ungala adicha than da enga naadu orupadum
@nitishniranch3543
@nitishniranch3543 4 жыл бұрын
Go to your Pakistan.
@SyedAli-cq6ni
@SyedAli-cq6ni 4 жыл бұрын
@@nitishniranch3543 இந்திய திருநாடு எங்கள் சொந்த நாடு இந்த நாட்டில் மண்ணோடு எங்கள் உதிரம் உரமாக இருக்கிறது முடிந்தால் நீ வெளியே போடா கூடிய சீக்கிரம் எங்கள் திருநாட்டை இந்த பாசிசத்தினிடமிருந்து மீட்டெடுப்போம்
@narayananra1237
@narayananra1237 3 жыл бұрын
வீர தமிழச்சி வாழ்க,
@ashvlogs2336
@ashvlogs2336 10 ай бұрын
An able women who is doing her work in an exemplary manner. Wonderful.. Proud of her. Also she's gaining popularity among the ranks of BJP as a politician as a whole. An astute orator too. Wishing her All the very best for all her future endeavours. More strength to her
@Videhan
@Videhan Жыл бұрын
Looking back 4 years, she has proved that she is the best FM India has seen and BJP has contributed till date.
@pillaai1968
@pillaai1968 Жыл бұрын
Congratulations to Smt Respected Madam Nirmal sitaraman Avl being Tamilian we are very proud 💐💐💐🙏🙏🙏
@ariyur.s.bhawani2703
@ariyur.s.bhawani2703 3 жыл бұрын
All the very best to India FM Smt. Nirmala Seetaraman ji. My prayers and wishes for her successful future. A very sincere, dedicated and hardworking woman. Her efforts will not go waste.👌👌👏💪👍✌️✌️👏🇮🇳🇮🇳
@thalapathyr3214
@thalapathyr3214 Жыл бұрын
😊
@pukalenthi.r8499
@pukalenthi.r8499 Жыл бұрын
❤❤❤❤❤❤❤
@ramakrishnan2136
@ramakrishnan2136 Жыл бұрын
@lakshmieben
@lakshmieben 11 ай бұрын
What hardwork she did? Can someone elaborate... She is making poor people more poor and emptying banks for the rich.. good for nothing lady...
@monishavenkatesh6083
@monishavenkatesh6083 Жыл бұрын
இந்த சிங்க 🔥பெண்மணி க்கு 👍
@arunprakash7808
@arunprakash7808 3 жыл бұрын
எல்லாத்தையும் வித்துட்டாங்க. பெட்ரோல் ,காஸ் அத்தியாவசிய பொருள் எல்லாம் விலை எரியாச்சு. நன்றி
@sindhujadurairaj8442
@sindhujadurairaj8442 4 жыл бұрын
அருமையான பெண்மணி.... மேலும் பல நல திட்டங்கள் செய்ய வாழ்த்துக்கள்....
@SivaSiva-hm5jb
@SivaSiva-hm5jb 4 жыл бұрын
My favorite heroin.. I love her.. She is my role model..
@rajakili9500
@rajakili9500 Жыл бұрын
Respected Madam Nirmala Sita Ram is very great and brave and in telegent lady and simple life keeping lady in the world I am sending many many thanks to her work for this country political🎉❤🇨🇮✋❤️💯💯🙏
@rajakili9500
@rajakili9500 Жыл бұрын
🎉❤💯🙏🇨🇮🌹
@lakshmieben
@lakshmieben 11 ай бұрын
I've never seen such a rude person. She is selling everything and emptied money saved in RBI. Worst finance minister who knows nothing about finance
@thirunavakarasu8418
@thirunavakarasu8418 Жыл бұрын
WE must proud Because of she is from Tamil 🙏🙏🙏
@sabarinathan154
@sabarinathan154 4 жыл бұрын
நம் நாட்டில். இன்றைய சூழலில். ஏற்ப்பட்டுக் கொண்டு இருக்கும். பொருளாதாரச் சரிவு என்பது. இயற்கையான பொருளாதாரச். சரிவு இல்லை. அந்த. பொருளாதாரச் சரிவு செயர்க்கையானது. தான். இந்த பொருளாதாரச் சரிவு. நிரந்தர மானது இல்லை. நிரந்தரம். அற்றது. இன்னும். சில காலங்களில். நம் நாடு. வல்லரசுகளுக் கெல்லாம். வல்லரசாக மாறும். அது தான். நம் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின். எரிபொருள். இல்லாமல் இயங்கும். டிஜிட்டல் இந்தியா. வாழ்க நம் பாரதம். வளர்க நம் நாட்டில் உள்ள அனைத்து மாநில மக்களின். ஒற்றுமை வாழ்க வளமுடன். என்றும். நம் நாட்டின் நலன் கருதும். உங்கள் அன்பு சகோதரன்.
@SuperSeniorCtizen
@SuperSeniorCtizen 9 ай бұрын
நன்றி. வாழ்கபாரதம் .🙏🙏🙏
@its_me_dev1234
@its_me_dev1234 Жыл бұрын
We are Indians proud of women as a finance minister,honest politician
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 Жыл бұрын
திறமையில்லாத நிதியமைச்சர் நிர்மலா.
@janarthananchinnasamy8400
@janarthananchinnasamy8400 Жыл бұрын
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
@SenthilKumar-ls3gx
@SenthilKumar-ls3gx 9 ай бұрын
❤நிர்மலா சீதாராமன் என்னும் அக்கா இந்தியாவின் பொக்கிஷம்
@ysjesusmuthu3325
@ysjesusmuthu3325 5 жыл бұрын
Good madam
@MathiazhaganMathiazhagan-w4m
@MathiazhaganMathiazhagan-w4m Жыл бұрын
Congratulatiom வணங்குகிறேன் Very good information
@trajan.trajan5521
@trajan.trajan5521 5 жыл бұрын
WE MUST PROUD BECAUSE OF SHE IS FROM TAMIL
@n.e.pratappratap.467
@n.e.pratappratap.467 5 жыл бұрын
She? Tamilian? Ha ha
@sabarishg8316
@sabarishg8316 5 жыл бұрын
@@n.e.pratappratap.467 Unn mother tongue telugu thaney. DMK Sombu nayee
@mukunthannarayanasamy4773
@mukunthannarayanasamy4773 Жыл бұрын
அருமை!! நிர்மலா சீதாராமன் ஜியின் பின்னணி மிகவும் கண்ணியமாநதாகவும் திரமையானதாகவும் இருந்தது.
@mmathiyazhagan6016
@mmathiyazhagan6016 3 жыл бұрын
மாண்புமிகு நிர்மலா நிதி அமைச்சர் வாழ்க.
@sundevi7408
@sundevi7408 4 ай бұрын
The great women...❤
@thinesrajini
@thinesrajini 2 жыл бұрын
ne3xt indira gandhi ..thumbs ups madam..support for u madam
@sykanderpillai3093
@sykanderpillai3093 6 ай бұрын
வெங்காய விலையேற்றம் குறித்து பாராளுமன்ற விவாதத்தில் தான் உணவில் வெங்காயம் சேர்த்து கொள்வதில்லை. அதனால் எனக்கு அது பற்றி தெரியாது என்ற பதில் உலக புகழ் பெற்றது.
@temptempdomain
@temptempdomain 4 жыл бұрын
Very true. You said it.
@V.Palani69
@V.Palani69 11 ай бұрын
இதுவே தமிழ்நாட்டின் பெருமை யடா நிதியமைச்சராக தமிழ் பெண்மணி
@saravanansaravanan-sk5ct
@saravanansaravanan-sk5ct 4 жыл бұрын
பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குகிறது மோடியின் ப ஜ க அரசு வாழ்த்துக்கள்
@naveennaveen5581
@naveennaveen5581 4 жыл бұрын
Jai bjp
@sdmoorthy1397
@sdmoorthy1397 4 жыл бұрын
அப்படியானால் தங்களின் குடும்பத்தில் அல்லது உறவினர்களில் அல்லது அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் எத்தனை பெண்கள் மத்திய அரசின் திட்டத்தால் பயன் அடைந்துள்ளார்கள்
@saravanansaravanan-sk5ct
@saravanansaravanan-sk5ct 4 жыл бұрын
@@sdmoorthy1397 இந்திரா காந்திக்கு அடுத்த படியாக உயர்ந்த பதவி அடைந்த பெண் மணி நிர்மலா சீதாராமன் அதை வழங்கியது பாஜக
@Parasuraman-ey4wo
@Parasuraman-ey4wo 9 ай бұрын
🙏 to Finance Minister Nirmala Sitaramanji.
@tamilpaiyan7470
@tamilpaiyan7470 3 жыл бұрын
I always liked her. She is courageous and lovable lady.
@prabhavathyvr2902
@prabhavathyvr2902 10 ай бұрын
Superb Nirmala Seetha Raman.God bless 🙌 her to achieve all goals. Wish her the best. 🎉
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
Kanimozhi vs Nirmala Sitharaman in parliament | DMK vs BJP
17:42
Neerthirai
Рет қаралды 2,3 МЛН
bharathi baskar latest speech  | best speech in tamil | Iriz Vision
23:33
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН