Thanks for Posting, Double tile (oodu) roofing vs Concerete roofing cost diffrence ?
@yuva93236 ай бұрын
Upvc windows video podunga bro
@S.Kconstruction26 ай бұрын
Super sir
@Maathi_yosi_0073 ай бұрын
Wood la 2windows iruku but door illa iron big size windows ithukum door podanum madurai neenga yentha oor sir
@civilengineeringbasicsandg71373 ай бұрын
Aranthangi
@surensuren82433 ай бұрын
பட்டுக்கோட்டை அறந்தாங்கியா போன் நம்பர் or adress
@shasa58596 ай бұрын
Bro mayiladuthuraila best na engineer solluga
@sivar98794 ай бұрын
பூவரசு மரம் நல்லா இருக்குமா இதனால் சன்னல் செய்யலாமா
@civilengineeringbasicsandg71374 ай бұрын
Mm நல்லா இருக்கும் pannalaam
@asibaai68203 күн бұрын
இன்னும் கூட குறைந்த விலையில செய்து தருகிறோம் அண்ணா.
@civilengineeringbasicsandg71372 күн бұрын
Place bro...
@Manoj-MJ73 ай бұрын
Bro தேக்கு 1 square feet எவ்வளவு
@civilengineeringbasicsandg71373 ай бұрын
1cft 3000 depend on types of teak wood
@civilengineeringbasicsandg71373 ай бұрын
Sq.ft'la Rs750
@abum.s60135 ай бұрын
Carpente labour charge ?sq.ft or cu.ft/per rate today market
@civilengineeringbasicsandg71375 ай бұрын
முகப்பு நிலை கதவுடன் Rs300 Room நிலை கதவுடன் Rs130 Window நிலை கதவுடன் Rs180 Maati thara thani sambalam
@RajeshKumar-nm1rl4 ай бұрын
லாபம் இல்ல சார்..அது மிச்சம்.
@elmoicevengat6 ай бұрын
You mentioned Carpenter labour for 4.5' x 4' x 2nos window = Rs 3600 . Rs 3600 for window frame alone or including window shutters? Kindly reply sir
@civilengineeringbasicsandg71376 ай бұрын
Only frame
@SasiSasi-pw5xk3 ай бұрын
Super
@civilengineeringbasicsandg71373 ай бұрын
Thanks
@MohamedAli-pw6np6 ай бұрын
ரூம் வாசக்கால்... பின் வாசக்கால்... வேம்பு என்றால் மிக தரமாக. 8000 ஆயிரம் ஆகும் இரண்டும் சேர்ந்து...
@civilengineeringbasicsandg71376 ай бұрын
Yes ❤...
@ArokyaVaastuConstructionАй бұрын
சார் ரெடிமேடு நீங்கள் போடும் விலை நிலைக்கு கதவும் சேர்த்தும் ஜன்னலுக்கு ஜன்னல் கதவும் சேர்த்து தான் அந்த 93,700 விலை.. நீங்கள் ஆசாரி வைத்து செய்தது நிலைக்கும் ஜன்னலுக்கும் கதவு இல்லாமல் 78000 மறுபடி நிலைக்கு ஜன்னலுக்கு எல்லாம் டோர் செய்ய எவ்வளவு செலவு ஆகும் அதை கணக்கில் சேர்த்தால் ரெடிமேட் தான் விலை கம்மி... நான் சொல்வது தவறா சரியா சார்
@civilengineeringbasicsandg7137Ай бұрын
Ready made மரம் same material'la irundhaal athigam varum...difference irundha kammiya varum
@civilengineeringbasicsandg7137Ай бұрын
Profit ilama ready made door sales panna mattaanga sir
@Krishnakumar-hm3qg6 ай бұрын
அண்ணே இதுல ஆசாரி கமிஷன் 15000 ஆகி இருக்கும் கடைக்காரன் குடுப்பான்.... நீ தனியா போய் உன்னோட நண்பனை ஆசரினு சொல்லி கேளு இது தெரியும்
@civilengineeringbasicsandg71376 ай бұрын
Ila bro ஆசாரி இல்லாமல் மரம் எடுத்தது
@JamuChinna-e1eАй бұрын
💯 correct
@ganesanduraichamy18505 ай бұрын
கூலி விவரம் பொத்தாம் பொதுவாக சொல்லி இருக்கீங்க. சதுர அடிக்கு எவ்வளவு, கதவு மாட்டுவதற்கு தனியா, என்பதை விளக்கமாக சொல்ல வேண்டும். பொதுவாகவே சதுர அடிக்கு தான் ரேட்டு கேட்கிறார்கள். அனுபவம் இல்லாதவர்கள் கேட்பதற்கும் விளக்கம் புரிய வேண்டும்.
@civilengineeringbasicsandg71375 ай бұрын
முகப்பு நிலை கதவுடன் Rs300 Room நிலை கதவுடன் Rs130 Window நிலை கதவுடன் Rs180 Maati thara thani sambalam