நல்ல வேலையாக உங்களைப் போன்ற அனுபவம் வாய்ந்த தச்சர்கள் நமது பாரம்பரிய வழக்கத்தை ஆவனப்படுத்தியுள்ளீர்கள்.. இதெல்லாம் மறந்து போக கூடாத வழக்கங்கள்..
@jothidarsubha.kalaichelvan80683 ай бұрын
❤
@vigneshwariVaiyapuri-lo2hvКүн бұрын
அய்யா உங்களுக்கு என் பணிவான வணக்கங்கள் மிக தெளிவாக வாசகால் பூஜையை பற்றி உணர்வுபூர்வமான சொன்னிர்கள் எனக்கு இந்த விசயம் மிகவும் உபயோகமாக இருக்கும் மிக்க நன்றிங்க அப்பா🙏🙏🙏🙏 அந்த கந்தனின் அருளோடு இரண்டு டோரு நாளில் நமது இழ்ளத்திலும் வாசகால் பூஜையை நடக்கிறது தங்களது மேலான ஆசிகளும் எங்களுக்கு வேண்டும் 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@RaviChandran-ip5ciАй бұрын
நான் வீடு கட்ட போகிறேன். நீங்கள்தான் எங்கள் வீட்டிற்கு தச்சர். நீங்கள் சொன்ன விதம் மிக அருமை பாராட்ட வார்த்தைகளே இல்லை.நன்றி!!! வாழ்த்துக்கள்!!! வாழ்க வளமுடன் 🎉🎉🎉
@bpadmashankar1992 Жыл бұрын
ennoda future la nan veedu kettinen apdina neenga thaan enaku ellame senju kudukanum aiyya ! 🙏🙏🙏
@sentimentalmindless Жыл бұрын
Very informative sir !! Waiting for your next video 👏
@AK-wt7jj Жыл бұрын
Good working skill with following up our ancient cultures. Well done . appreciate your skill and devotion of work.
@omsai1374 Жыл бұрын
வணக்கம் ஐயா உங்கள் காணொளிகள் பார்த்தோம் அருமையான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் மரத்தச்சர் என்று சொல்வது இல்லை ஆசாரிகள் என்றுதான் கூறுவார்கள் எனவே எனி பதிவிடும் காணொளிகளில் ஆசாரிகள் என்று குறிப்பிடுங்கள் நன்றி உங்கள் தொழில் மென்மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்
@lithishbopawin91364 ай бұрын
மர தசசர் என்பதே சரியானது ..... அரியாமல் பதிவிட வேண்டாம்
Very Very important information ,you have given to the modern generation thank you very much sir 🙏 👍
@geethasekar3621Ай бұрын
Neenga nalla nalladhi solringa nan ipo thai la vaasakal vaikanum aana en mamiyar nadaka mudiyadhu amma sumangali ila nu seiya vida matranga akka thangachi matum dhan vandha dhan varuvanga nan yaara helpnku kuupidradhu nan en husband dhan seiyanum
@ominteriordesignwoodwork5558 Жыл бұрын
நானும் ஓரு தச்சு தொழில் செய்வவர் என்பதில் பெருமை கொள்கிறேன் ❤
எங்கப்பா சொல்லி இருக்கார். வாஸ்து சாஸ்திரத்த விட தச்சு சாஸ்திரம் தான் சிறந்தது னு. பிராமணர்களை விட தச்சு ஆசாரிகள் தான் வீட்டு சாஸ்திரம் பார்ப்பதில் சிறந்தவர்கள் என்று.
@My2411783 ай бұрын
This is my house and he is one of the most excellent and talented traditional carpenter I've ever seen..
@Dont_know.13Ай бұрын
12.12.24, 13.12.24, 15.12.24 nilaivasal vaikkalama sollunga anna
Please tell me ths November month dates for vasagal
@avudaiyappanviswanathan8811 ай бұрын
I want to change north side main door that is Vasakal to East as per my jathagam in apartment which is ready to occupy now. . Shall i do, because builder agreed. t
@ponnivalavan2533 Жыл бұрын
Sir single door or double door which is best for main door
@vairamani6220Ай бұрын
உங்கள் முகவரி சொல்லுங்கள்.
@yasanthyasanth1367 Жыл бұрын
அருமை ஐயா😊👌
@hxloopambience4 ай бұрын
How do we contact you for ordering a pillar?
@dattatrayakshirsagar324 Жыл бұрын
Thanks sirji, very good and detailed information!!!
@anithar1201 Жыл бұрын
ரொம்ப நன்றி ஐயா
@dominicsuresh70932 ай бұрын
Sir new home ku vasakkal munnadiye ready panniten. Basement mattume pottu iruken. 2 month aaguthu. Romba nall Vasakal vaithuirukkalama udane vaikkanuma sir
If rénovation made to replace the main entrance ( vasakkal) What to do
@umasampath71179 ай бұрын
Iyya kolam podalama appram jacket bit kodukkanuma please reply
@kalaipanneer5976 ай бұрын
Super sir ❤price sir
@madhukumarkv1993 Жыл бұрын
Sir are looking to make our new vaasakal sir possible we can order it sir
@Sarala-xe3ze Жыл бұрын
Ungala epidi contact pandrathu
@srikanthajinkya4557 Жыл бұрын
அய்யா பூஜை அறை செய்கிறீர்கள் என்று போடுங்கள்
@saraswathysithamparam574711 ай бұрын
கணவர் இறந்த பெண்கள் வீட்டு சொந்தக் காரராக இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
@gomathydakshi84575 ай бұрын
Invite them
@selvarajselliah8530 Жыл бұрын
இவர் entha uru address iruka na பார்க்கணும் romba naal wait panren
@Arun3ful5 ай бұрын
Ungalai thodarbu kolvathu yeppadi ayyaa
@BalaBala-es8zq10 ай бұрын
👌👌👌
@balapuni24728 ай бұрын
அய்யா வணக்கம் உங்களை தொடர்பு கொள்ளும் கைபேசி எண் கிடைக்குமா
@nikhilmohan2696 Жыл бұрын
Please share vishvakarma history too
@nehrujawaharlalnehru28278 ай бұрын
அருமை
@bhavanikalyani827 Жыл бұрын
Unga mathiri oru marathachar inge ille anna♥️
@ominteriordesignwoodwork5558 Жыл бұрын
Naanga irukom...☺
@KamsalajKamsala8 күн бұрын
ஐயா எனக்கு கணவர் இல்லை என் பையன் வெளிநாட்டில் இருக்கிறார் நான் இப்ப தலைவாசல் எப்படி அவர்கள் வைக்கிறது சுமங்கலி பெண்களா கூப்பிடுவது எப்படி ஐயா அவர்கள் வைக்க நான் எதுவும் செய்யக் கூடாதா
@kanyacharitableandeducatio53367 ай бұрын
வணக்கம் ஐயா உங்கள் தொலைபேசி எண் வழங்குங்கள்
@yamunaaudhayakkumarr25444 ай бұрын
வணக்கம் ஐயா தவிர்க்க முடியாத சில காரணங்களுக்காக எடுத்து நிறுத்தி பூஜை செய்த நிலவு காலை சற்று நகர்த்த வேண்டியது வந்தால் என்ன செய்வது ஐயா?
@kavi-ji7bu Жыл бұрын
வணக்கம் ஐயா நான் ஒரு மரப்பேனா செய்ய எத்தனிக்கிறேன். அதற்க்கு எவ்வளவு செலவாகும். வழிமுறைகள் என்ன ? உங்கள் கருத்தை தாழ்மையுடன் எதிர் நோக்குகிறேன்
@kishankishan72579 ай бұрын
Thanks iya
@BalajiH-f9q Жыл бұрын
இலுப்பை மரத்தில் தலை வாசக்கால் வைக்கலாமா ஐயா
@aarumugam29844 ай бұрын
ஆவணி30 31 வாசகால்வைக்கலாமா?
@vivekanandanthavasi6947 Жыл бұрын
❤❤❤
@prakashmarine5626 Жыл бұрын
உங்களுடைய பட்டரை எங்க இருக்கிறது.... உங்களை தொடர்புகொள்ள தொலைபேசி என், அல்லது விலாசம் தாருங்கள்..
@apparwoods8078 Жыл бұрын
No 112, kundrathur main road,madhananthapuram, porur, Chennai 116
@7pkutty5 ай бұрын
ஐயா.. கணவர் வெளிநாட்டில் இருக்கிறார்,மனைவி மட்டும் தான் வீடு கட்டும் இடத்தில் இருக்கிறார் என்றால் என்ன செய்வது தலை வாசல் வைக்கும் போது கணவர் இல்லை..தொலைவில் உள்ளார் என்றால் என்ன செய்யவேண்டும்.. ஐயா?
@Pritha-m9j Жыл бұрын
ஐயா... கதவில் பாவை விளக்கு இருக்கும் பெண் போல design வைக்கலாமா.... தெரிந்தவர்களும் சொல்லுங்கள்....
@Dkkumaar3258 ай бұрын
ஸ்வஸ்தி க் தாமரை வேல் சூலம் ஓம் மயில் இது போன்று வையுங்கள்
@vallisankar66094 ай бұрын
வாசல்காலில் கட்டி வைத்த நவதானியம் முளைந்துவிட்டால் என்ன செய்யனும்.
@vineeshsanju6779 Жыл бұрын
🙏❤️❤️❤️
@smitpatel6389 Жыл бұрын
Please give your address to visit the workshop
@apparwoods8078 Жыл бұрын
No112, kundrathur main road, madhananthapuram, porur,Chennai 116
@BharathiBharathi-oe5mo Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@JAYAPRAKASH92377 Жыл бұрын
அப்பா உங்கள் கைபேசி எண் கிடக்க வேண்டுகிறேன்?
@apparwoods8078 Жыл бұрын
No 112, kundrathur main road,madhananthapuram, porur, Chennai 116
@vigashn.s.58236 ай бұрын
ஆடி பெருக்கு அன்று புது வீட்டு தலை வாசல் வைக்கலாமா கூறுங்கள் ஐயா
@anandvijay3195 ай бұрын
Noo
@rajeshwarihariharan805 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.....
@thirugnanasambanthamrg6723 Жыл бұрын
ஐயா நான் உங்களிடம் தச்சு வேலை கற்றுக் கொள்ளாமா?...
@prashanthrv33859 ай бұрын
Give the content numbers sri please
@Little_About_Farming Жыл бұрын
Gliricidia tree / seemai agathi marathe pathi oru video senchidamala? Nan vanthu malayali athinale ennode tamil thappa irunthal mannichidunge 🙂🙏🏻