Kathaiyalla Varalaru | பருத்திவீரன் - The Cult Classic | Paruthiveeran | ‎Ameer | Karthi

  Рет қаралды 61,690

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

Kathaiyalla Varalaru | பருத்திவீரன் - The Cult Classic | Paruthiveeran | ‎Ameer | Karthi | செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
#News18TamilNadu #DirectorAmeer #Paruthiveeran #Karthi
#Ameer #KEGnanavelRaja #TamilNews
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Playlist
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 113
@AbdulMajeed-wd8br
@AbdulMajeed-wd8br Жыл бұрын
வெற்றிமாறன்க்கு நிகராக இருக்க வேண்டியவர் அமீர் ஆனா துரோகம் அவரை விடவில்லை தமிழக மக்களே ஒத்துக்கிட்டாங்க. அமிர் சிறந்த இயக்குனர் என்று❤
@rafeeqes9294
@rafeeqes9294 Жыл бұрын
ஆகச் சிறந்த திரைக்காவியம் பருத்திவீரன் ❤ இயக்குனர் அமீர் ❤❤❤🔥🔥🔥
@எல்லாம்நன்மைக்கே-ப4ங
@எல்லாம்நன்மைக்கே-ப4ங Жыл бұрын
😞😞😞😞ரரனன 😞ர
@எல்லாம்நன்மைக்கே-ப4ங
@எல்லாம்நன்மைக்கே-ப4ங Жыл бұрын
😔
@எல்லாம்நன்மைக்கே-ப4ங
@எல்லாம்நன்மைக்கே-ப4ங Жыл бұрын
😞
@எல்லாம்நன்மைக்கே-ப4ங
@எல்லாம்நன்மைக்கே-ப4ங Жыл бұрын
😔😔😔
@kalpanak8187
@kalpanak8187 Жыл бұрын
மதுரை இன்றும் கிராமம் கலந்த நகரம்தான். மண்மணம் மாறாதநகரம். அமீரும் மண்மணம் மாறாத தமிழன்.
@WazidBasha
@WazidBasha Жыл бұрын
பருத்திவீரன் படத்தின் மூலம் அமீருக்கு ஏற்பட்ட காயங்களுக்கு தமிழ்நாடு ஒன்று கூடி அதற்கு மருந்து அளித்து ஆறுதலை அளித்து விட்டது உண்மை கலைஞனுக்கு கிடைத்த வெற்றி இது .அமீருக்கு கிடைத்த வெற்றி இது
@mageshkannan169
@mageshkannan169 Жыл бұрын
சமீபத்தில் பருத்திவீரன் படம் பார்த்தேன்சமுதாயத்தை இளைஞர்களின் கெடுக்கும் ஒரு கேடுகெட்ட படமாக அது உள்ளதுமது போதை விபச்சாரம் புகைப்பிடித்தல் ரவுடித்தனம் செய்யும் அனைத்து கெட்ட பழக்கமும் உள்ள ஒரு ஹீரோ என்னுடைய கணிப்பு இந்த படத்தைப் பார்த்து பல இளைஞர்கள் கெட்டுப்போய் இருப்பார்கள்.இளைஞர்களை கெட்ட வழிக்கு எடுத்துச் செல்லும் படமாகவே இது உள்ளது .கார்த்தி இந்த படத்தில் நடிக்காமல் இருந்திருந்தால் இன்னைக்கும் ஒரு நல்ல நிலையில் இருந்திருப்பார் இது ஒரு தடை செய்யப்பட வேண்டிய ஒரு படம். இத படம் உண்ணும் காதல் கோட்டையோ பூவே உனக்காக மாதிரி ஒரு நல்ல படம் இல்லை.பருத்திவீரன் ஒரு காவிய படம் நல்ல படம் என்று சொல்லி பேசுகிறவர்களுக்கு நான் கேட்கும் கேள்விக்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா ?
@thirugnanamk.k.thirugnanam4804
@thirugnanamk.k.thirugnanam4804 Жыл бұрын
டைரக்டர் அமீர் எதார்த்தமாக நடந்து கொள்வது அவருடைய சிறப்பு!
@karurfilmfactory4318
@karurfilmfactory4318 Жыл бұрын
உண்மை என்றாவது ஒருநாள் வெளிவரும் என்பது இதுதான்.அமீர் அவர்களுக்கு நியாயம் வேண்டும்.
@mr.maverick006
@mr.maverick006 Жыл бұрын
இதைப் பார்க்கும்போதே கண்களில் தண்ணீர் வருகின்றது.... ❤
@muruganmuthukumar8850
@muruganmuthukumar8850 Жыл бұрын
பழைய மண் மதுரை மண் ..பல கலைஞர்களையும் இசை பிரம்மாக்களும் உயர்ந்த நடிகர்களையும் இவ்வுலகம் கொண்டாடும் அனைத்து சாதனையார்களின் பூர்வீகம் நம்ம மதுரை மண்.. நான் நெகிழ்ச்சியாக உணர்கிறேன்.
@just_a_sing123
@just_a_sing123 Жыл бұрын
அமீர் செதுக்கப்பட்ட காலச்சிற்பம்.....❤
@navasaj6418
@navasaj6418 Жыл бұрын
இன்றும் என்றும் கொண்டாடப் பட வேண்டிய காவியம் அந்தக் கதையும் இறுதிக் காட்சியும் நினைக்கும் போது இன்றும் கண்களில் கண்ணீர்...இனி இப்படி ஒரு படம் வர வாய்ப்பில்லை... அமீர் அவர்களின் மிகச் சிறந்த படைப்பு🙏👌
@hafilbaba7762
@hafilbaba7762 Жыл бұрын
இயக்குனர் அமீரீன் பருத்திவீரன் படத்தின் உழைப்பை ரத்தமாக உறிஞ்சி வளர்ந்த குடும்பம் தான் சிவக்குமார் குடும்பம்,
@sangimangi8010
@sangimangi8010 Жыл бұрын
Nandri ketta thevudiya naaye karthi siva kumar
@ragus4880
@ragus4880 Жыл бұрын
👎
@dr.prakashkumar150
@dr.prakashkumar150 Жыл бұрын
Ameer..The Legend❤❤❤❤
@NativeCooking
@NativeCooking Жыл бұрын
இந்த படத்தின் கடைசி காட்சி கொடூரமா இருக்கும் என்றார்கள், 5 முறை படம் பார்த்துவிட்டேன் இதுவரை கடைசி 15 நிமிட காட்சியை பார்க்கவில்லை. உண்மை 😢
@maheswari1754
@maheswari1754 Жыл бұрын
அந்த காட்சியை பார்ப்பதற்கு திடமான மனநிலை வேண்டும்
@uriyadiumar54
@uriyadiumar54 Жыл бұрын
மொத்த புகழும் ஆமீருக்கே❤❤❤❤
@hasanrahumathullah3150
@hasanrahumathullah3150 Жыл бұрын
பலனடைந்தவர்கள் நன்றி மறந்த நிலையில் நீங்கள் கொடுத்த அருமையான அங்கிகாரம் 🙏🙏🙏🙏🙏🙏
@Shameed222
@Shameed222 Жыл бұрын
சிறுவயதில் பார்த்த படம் இன்று மீண்டும் இந்த படத்தை பார்க்கும் போது தான் தொரிகிறது அருமையான திரைகதை காட்சி அமைப்பு உண்மை சம்பங்கள் போலவே இருக்கிறது நமது ஊரில் உள்ள சில போக்கிரிகள் போலவே இருக்கிறது முரட்டு காதல் பாரதிராசாவின் 16 வயதினிலே போல கமலின் விரமாண்டி போல ஒரு சிறந்த கலை படம் இசை யுவான் கலக்கி இருப்பார் இது இளையராசாவின் அடுத்த கட்ட இசை போலவே இருக்கிறது நடிகர்கள் அப்படியோ கிராமத்து ஆளு‌போலவே இருக்கிறது கார்திக் சென்னைவாசி அமெரிக்காவில் படித்தவரை கிராமத்து கிருக்கனாக வாழ வைத்து உள்ளார் இயக்குனர் பொது நடிகைக்கு சீன்களே இல்லாத தமிழ் படங்களிள் நடிகை பிரியாமணிக்கு ஹீரோவுக்கு நிகராக நடிப்பு அந்த கடைசி காட்சி மன கனக்கிறது பொண்வன்னன் சரவணனின் நடிப்பு சிறப்பு. நல்ல தேர்வு தவறு செய்பவனுக்கு வாழ்கை எப்படி தவறாக மாறும் என்பதிற்கு சிறந்த படம் இயக்குனர் அமீர் சிறந்த இயக்குனர் என்பதை நிறுவி உள்ளார் மண் சார்ந்த இயக்குனர்கள் வளர வேண்டும் பாலாவின் உறவினர் என்பதை நிறுபித்து உள்ளார் ..‌நல்ல படங்களை அமீர் பால வெற்றிமாறன் சசிகுமார் சேரன் போன்ற இயக்குனர்கள் கொடுத்து கொண்டே இருக்க வேண்டும் ...
@Greens29
@Greens29 Жыл бұрын
News18 behind director Ameer...❤❤❤
@solomon5506
@solomon5506 Жыл бұрын
இயக்குனர் அமிர் அவர்கள் பருத்திவ வீரன் என்ற ஒரு படத்தை மதுரை சார்ந்த அல்லது அதை சுற்றி உள்ள மதுரை பேச்சு உடல் மொழி உள்ள ஒருவர்ரை நடிக்க வைத்தால் கூட அது மிக பெரிய வெற்றி பெற்று இருக்கும் அன்றைய தினத்தில் நடிகர் சிவகுமார் ருக்கும் மார்கெட் கிடையாது கார்த்தி யார் என்றே யாருக்கும் தெரியாது . பருத்திவீரன் என்ற ஒரு படத்தால் தான் காரத்தி என்ற ஒரு நடிகரை தெரியும் இது முழுக்க முழுக்க இயக்குனர் படமே
@roshanbabu6655
@roshanbabu6655 Жыл бұрын
இந்தப் படத்தில் அமீரின் மற்றும் ஒரு சிறப்பு அதில் பின்னணி பேசியவர்கள் குரல்களும் கதாபாத்திரத்தில் நடித்த அத்துணை பேர்களின் காஸ்ட்யூம்சம் தான் சிறப்பு கிராமத்து ஆட்கள் எப்படி ஆடை அணிவார்களோ அதே போல் ஒவ்வொரு தங்கள் கதாபாத்திற்கு தகுந்தது போல் அணிந்திருந்தார்கள் இதுதான் டைரக்டரின் திறமை சிறிய விஷயங்களில் கூட மிகவும் கவனமாக அமீர் இந்த படத்தை எடுத்துள்ளார் ஆனால் அவரை ஏமாற்றிய குடும்பங்கள் நாசமாகட்டும்
@VetriMurugan-c8f
@VetriMurugan-c8f Жыл бұрын
பருத்தி வீரன் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️
@redamaran7962
@redamaran7962 11 ай бұрын
பருத்தி வீரன்,மணிக்குறவனின் வாழ்வியல் உண்மை கதை
@Natures784
@Natures784 Жыл бұрын
பராசக்தி, நாடோடி மன்னன், கரகாட்டக்காரன், ஒருதலை ராகம், நாட்டாமை, பருத்திவீரன்..தமிழ் சினிமாவின் நம்பர் 1 திரைப்படங்கள்
@traftff3880
@traftff3880 Жыл бұрын
என்னமோ. தெரியல மறுபடி இந்த படத்தை பார்க்க தைரியமே வரல! அவ்வளவு கொடூரமான படம் இது!
@Mohamedasanasan-j8x
@Mohamedasanasan-j8x 2 ай бұрын
இயக்குனர் அமீர் அவர்களுக்கு பருத்தி வீரன்‌படம் எடுத்த தற்க்கு நன்றி
@_Break_Timez.
@_Break_Timez. Жыл бұрын
Nandri marantha Karthik
@tuborgdoublestrong6012
@tuborgdoublestrong6012 Жыл бұрын
AMEER❤❤
@sivaavishnu3425
@sivaavishnu3425 Жыл бұрын
அமீரின் பருத்திவீரன் கதை :நான் இதை எழுதும் பொழுது நான் உணர்ந்ததை எழுதுகிறேன் இந்த கதை ஒன்னும் மிகப் பெரிய கதை இல்லை... விவரிப்போம் கிராமத்தில் வேலை வெட்டி இல்லாமல் சண்டித்தனம் செய்து கொண்டு அனைத்து விதமான தீய செயல்களும் செய்து கொண்டிருக்கின்றவர் கதாநாயகன் கதாநாயகியின் அன்பால் மாற்றப்படுகிறார் திருத்தப்படுகிறார் அப்படி திருந்தி நல்லபடியாக வாழ நினைக்கும் போது கதாநாயகன் ஏற்கனவே செய்த தவறுகளால் அவனுடையே காதலிக்கே பாதிப்பு ஏற்படும் அவள் கற்பழிக்கப்பட்டு இறந்துவிடுவாள் ஐயோ என்னை நம்பி எனக்காக அனைவரையும் தூக்கி போட்டுவிட்டு ஜம்பமாக பேசி வந்தவள் கற்பழிக்க பட்டு இறந்துவிட்டால் என்ற செய்தி வெளியே தெரிந்தால் அவளுக்கு அவமானமாக ஆகிவிடும் என கதாநாயகன் கருதி ஏற்கனேவே செத்த காதாநாயகியை கதாநாயகன் வெட்டி கொல்லவது போல் நாடககமாடுவார் அதைப் பார்த்த கதாநாயகி குடும்பத்தார் இப்படி என் மகளை கொன்று விட்டானே என கதாநாயகனை அடித்து கொன்றுவிடுவார்கள் இதுதான் கதை இந்த கதை ஒன்னும் மிகப் பெரிய கதை இல்லை ஆனால் இந்தக்கதையை வைத்துக் கொண்டு மிக ஆழமான பலமான மனதில் உணர்வை அழுத்தத்தை தருகின்றார் தருகின்ற கனக்கச்சிதமான திரை கதையை அமைத்திருப்பார் திரு.அமீர் அதுவே பருத்தி வீரனின் பலம் உதாரணம் கதை சுருக்கம் : கத்தி எடுத்தவன் கத்தியால தான் சாவான் என்பதைப் போல பாலியல் தொழில் செய்யும் பெண்களுடன் உறவு வைத்திருக்கின்ற ஒருவன் உருகி உருகி காதலித்தாலும் இந்த உலகம் அவனுடைய காதலியையும் தவறாகத்தான் பார்க்கும் பார்த்தது அதனால் வந்த வினை அதுதான் இந்த பருத்தி வீரன் கதை...🙏
@redamaran7962
@redamaran7962 11 ай бұрын
பருத்திவீரன்,மணிக்குறவனின் வாழ்வியல் உண்மை கதை
@soundarrajan6864
@soundarrajan6864 Ай бұрын
​@@redamaran7962 யாரு bro avaru konjam theliva sollunga plz
@tamil6285
@tamil6285 Жыл бұрын
தரமான படம் பருத்திவீரன் 🔥🔥🔥
@ziom.s8768
@ziom.s8768 Жыл бұрын
Vallthukal team
@roobansamuel8911
@roobansamuel8911 Жыл бұрын
Super sir...nandri....Amir ku support pannathuku...thank u so much
@Ameeranavas
@Ameeranavas Жыл бұрын
What great direction 👏 Ameer sir
@Ars.sharfa
@Ars.sharfa Жыл бұрын
உண்மையில் அந்த கடைசி காட்சி மட்டும் என்னால் பார்க்கவே முடியவில்லை அப்படி பார்த்தால் மனம் மிகவும் வழிக்கிறது
@vikki8470
@vikki8470 Жыл бұрын
Ameer ❤
@NawasKhan-w6n
@NawasKhan-w6n Жыл бұрын
பருத்திவீரன் படம் அது படம் அல்ல இந்திய திரை சினிமாவில் படைக்க முடியாத ஒப்பில்லாத காவியம் biggest director Mr amir sir
@mohamedsulaiman1550
@mohamedsulaiman1550 Жыл бұрын
படத்தின் வெற்றிக்கு மதுரை பாசையும் ஒரு காரணம்.
@selvaganapatrhy4425
@selvaganapatrhy4425 Жыл бұрын
What a film. Mind blowing
@tvkkatchi
@tvkkatchi Жыл бұрын
Ameer underrated most talented creator
@JamuChinna
@JamuChinna Жыл бұрын
அமீர்❤
@muthu_wanderluster
@muthu_wanderluster Жыл бұрын
Good narrated ❤
@ganeshvenkatraman4977
@ganeshvenkatraman4977 Жыл бұрын
இதெல்லாம் எங்களுக்கு சொல்லி நாங்க என்ன செய்ய.கேட்கவேண்டிய குடும்பம் கேட்டு திருந்தினால் நல்லது😂
@MohamedIsmail-hx1pr
@MohamedIsmail-hx1pr Жыл бұрын
பருத்திவீரன் படத்தை தாண்டிய பாடம்
@imthiyasahmed5221
@imthiyasahmed5221 Жыл бұрын
Nandri news 18....
@remoram111
@remoram111 Жыл бұрын
Super👌👌🎥 movies🎥
@kavimfd242
@kavimfd242 Жыл бұрын
பருத்திவீரன் 🔥🔥🔥🔥🔥🔥🔥
@dhinas8088
@dhinas8088 Жыл бұрын
அமீர்ன் பருத்திவீரன்
@mani1992-n4f
@mani1992-n4f Жыл бұрын
பருத்திவீரன் வெற்றி அமீர் மட்டுமே
@muthukumaran6150
@muthukumaran6150 Жыл бұрын
Super movie
@Logesh-u1z
@Logesh-u1z 5 ай бұрын
Ameer is a greatest director climax i can't see i slout my fourt director❤😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@safimohamedsafi9678
@safimohamedsafi9678 Жыл бұрын
Ameer 🔥🔥🔥
@seevalaperi8299
@seevalaperi8299 Жыл бұрын
'பருத்திவீரன்' மதுரைமணிகுறவனார்- பருத்திவீரன் மதுரை மணிவேடுவர் திரைப்படம்
@arunkumarpalani3662
@arunkumarpalani3662 Жыл бұрын
Nan first first theatre la partha movie paruthiveeranthan
@mrblack7398
@mrblack7398 Жыл бұрын
Ameer Anna ❤
@dhamodaran539
@dhamodaran539 Жыл бұрын
❤❤❤
@Veeramuthu-ir8sf
@Veeramuthu-ir8sf Жыл бұрын
Excellent
@tamilarasan-gm1lr
@tamilarasan-gm1lr Жыл бұрын
Ameer 🎉🎉🎉❤
@hamdhanazeer3572
@hamdhanazeer3572 Жыл бұрын
Ameer...❤❤❤❤🎉🎉
@LotusFlower-l1f
@LotusFlower-l1f Жыл бұрын
சித்தப்பா சரவணன்.சினேகனுக்கு சம்பளமே தரவில்லையாம் 😂😂😂😂😂😂
@viharibotarmy8091
@viharibotarmy8091 Жыл бұрын
Ada ya pa director ameer ka sampalam taralayam🥴🥴
@g.sivamanikannan2570
@g.sivamanikannan2570 Жыл бұрын
நம்பியார் சுவாமி கதையை upload பண்ணுங்க
@smppalani3667
@smppalani3667 Жыл бұрын
Very nice Review
@user-gx5tl8wn2t
@user-gx5tl8wn2t Жыл бұрын
Entha padatha produce panathuku ..ganavel naayi puniyam panirukunum..Ameer❤
@kamurudeensamsudeen7677
@kamurudeensamsudeen7677 Жыл бұрын
Ameer life time super flim
@ShyniSara-b5h
@ShyniSara-b5h Жыл бұрын
Intha movie yilea last seen ippothu parkkumbothum azhugai nirtha mudiyathu.appadi oru padaippu.
@harrishvarman
@harrishvarman Жыл бұрын
📽️ 👏🏽 👍🏽 🙏🏽
@எல்லாம்நன்மைக்கே-ப4ங
@எல்லாம்நன்மைக்கே-ப4ங Жыл бұрын
😔😔😔😔😔😔ரரனன 😔😔ரரனன 😔
@baburaj6266
@baburaj6266 Жыл бұрын
அமீர் திர்மையனவர் பருத்தி வீரன் கடனாள் அவர் அடுத்து நல்ல படம் அவருக்கு கொடுக்க முடியவில்லை அதற்கு கரனாம் படிச்ச பணக்காரன் குடும்ப புல்லைங்க சூர்யா கார்த்திக் தலைகனம் மற்றும் இவர்களின் சொம்பு ஞானவேலு மட்டுமே ஆகும் இருந்தாலும் இது அமீர்க்கு தான் நஸ்ட்ம் ஆகும் அமீர் திர்மையனவர் எனவே சூர்யா கார்த்திக் விசயதை விட்டுட்டு மற்றும் அர்சியல் கருத்துகளை விட்டுட்டு பருத்திவீறன் றாம் மவுனம் பேசியது பொல ஓர் 10 படம் கொடுக்க வேண்டும் பெரிய நடிகர்களை விட்டு விட்டு ஏழை நடிகர்களை போடுங்கோ விசுவாசமாக இறுப்பாங்க
@muthukumar4907
@muthukumar4907 Жыл бұрын
Icon
@bashak3740
@bashak3740 Жыл бұрын
Sivakumar family worst..gnavel is Benami to sivakumara family..Agaram foundation is running for the tax exception they all are fraud...ameer is gem to the Indian film industry.
@tamilmaran2021
@tamilmaran2021 Жыл бұрын
I salute Amir sir
@mohamedhussain11
@mohamedhussain11 Жыл бұрын
🎉🎉🎉🎉❤❤❤
@uvggfguvguy3525
@uvggfguvguy3525 Жыл бұрын
Super sir amar❤
@DineshKumar-n9q9w
@DineshKumar-n9q9w Жыл бұрын
Proud to be a karthi anna fan ✨💥
@B.H.A.FirthasSriLanka
@B.H.A.FirthasSriLanka Жыл бұрын
TR SIR🔥🔥
@BasheerHaja
@BasheerHaja Жыл бұрын
நல்ல படைப்பாளி அமீர்...
@mahikanna9734
@mahikanna9734 Жыл бұрын
NTK support Ammer
@cobrashyam7362
@cobrashyam7362 Жыл бұрын
Virumaandi padathotha copy tha intha paruthiveeran than
@TheJoshucan
@TheJoshucan Жыл бұрын
என்னடா பின்னணி குரல் கொடுத்திருக்கிங்க.... நாராசமா இருக்கு
@Kumar-xy5ui
@Kumar-xy5ui Жыл бұрын
பருத்தி வீரன் செமா படம்
@pandiarajan252
@pandiarajan252 Жыл бұрын
Karthi oru nandri ketta na* 🤬🤬 , Ameer anna oru sirantha director and nalla manithar.
@vinithvini7486
@vinithvini7486 Жыл бұрын
😭😭😭😭😭😭😭
@thangamunish4756
@thangamunish4756 Жыл бұрын
Ameer
@modimutty7530
@modimutty7530 Жыл бұрын
சேது, நநதா, பருத்தி வீரன் என்னடா சம்பந்தம் சொம்பா18
@saravanancn4291
@saravanancn4291 Жыл бұрын
suriya poovelam ketupar hit kodutharuh
@kdprabharaja
@kdprabharaja Жыл бұрын
Kaalathukum nikira mari ila , adha solranga
@MESHmil-h3s
@MESHmil-h3s Жыл бұрын
karthi kallel vila vendum
@nazliyadoole5159
@nazliyadoole5159 Жыл бұрын
Samookathai seeralikkum cinema
@sivakumarponnusamy4650
@sivakumarponnusamy4650 Жыл бұрын
இந்த படத்துல அப்படி என்னத்த கண்டான்களோ.. பொறுப்பில்லாமல் எருமேமாதிரி நாலுபேர் திரியரானுங்க... எல்லாரும் சாவரானுங்க... இது கதையாம்... காவியமாம்....
@maheshk6337
@maheshk6337 10 ай бұрын
❤tamil cinimala one of tha best
@jayr4991
@jayr4991 Жыл бұрын
கதையே வந்து விட்டதா
@AzanAzan-xc5el
@AzanAzan-xc5el Жыл бұрын
Ameer anna ❤❤❤❤
@ranjitbees
@ranjitbees Жыл бұрын
AMEER❤❤❤
@dhanapalvelmurugan1767
@dhanapalvelmurugan1767 Жыл бұрын
💓💓💓
@lifeofsea6880
@lifeofsea6880 Жыл бұрын
Ameer❤
@vigneshp2721
@vigneshp2721 9 ай бұрын
❤❤❤
Hilarious FAKE TONGUE Prank by WEDNESDAY😏🖤
0:39
La La Life Shorts
Рет қаралды 44 МЛН