Kathaiyalla Varalaru: The Story Of Katchatheevu | கச்சத்தீவின் கதை

  Рет қаралды 267,935

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

5 жыл бұрын

Kathaiyalla Varalaru: The Story Of Katchatheevu | கச்சத்தீவின் கதை #KatchatheevinStory #News18TamilnaduLive #TamilNews
Watch News18 Tamilnadu Live TV - • News18 TamilNadu Live ...
Subscribe To News 18 Tamilnadu Channel Click below link
bit.ly/News18TamilNaduVideos
முதல் கேள்வி -Watch All Latest Mudhal Kelvi Debate Shows- • முதல் கேள்வி | Mudhal ...
காலத்தின் குரல் -Watch All Latest Kaalathin Kural
• காலத்தின் குரல் | Kaal...
வெல்லும் சொல் -Watch All Latest Vellum Sol Shows
• வெல்லும் சொல் நேர்காணல...
கதையல்ல வரலாறு -Watch All latest Kathaiyalla Varalaru
• கதையல்ல வரலாறு | Katha...
Connect with Website: www.news18tamil.com/
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
On Google plus @ plus.google.com/+News18Tamilnadu
About Channel:
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
tamil news,news18 tamil,tamil nadu news,tamilnadu news,news18 live tamil,news18 tamil live,tamil news live,news 18 tamil live,news 18 tamil,news18 tamilnadu,news 18 tamilnadu,நியூஸ்18 தமிழ்நாடு,tamil news today,tamil latest news,live tamil news,news tamil,tamil,news today tamil,tamil breaking news,tamil live news

Пікірлер: 257
@alagarrajb9130
@alagarrajb9130 2 жыл бұрын
கச்சதீவு மீண்டும் தமிழகத்திற்கு சொந்தம் என்ற நிலை வந்தால் தான் மீனவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vpartindustry4357
@vpartindustry4357 Жыл бұрын
அப்படியே சட்டம் இயற்றி கச்சத்தீவு இந்தியாவிற்கு சொந்தம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தாலும் பயனில்லை .....இலங்கை அரசு அறிவில்லாத மனிதநேயமில்லாத மிருகங்களால் ஆனது......அரசை போலவே இலங்கை இராணுவமும் அறிவில்லாத இரத்தவெரி கொண்ட மிருகங்களால் ஆனது.......அப்படியே கச்சத்தீவு இந்தியாவிற்கே சொந்தம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும் மீனவர்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இருக்காது......கொல்லப்பட்டுக்கொண்டேதான் இருப்பர்.....இந்திய அரசு பிறகு அதை எதிர்த்தாலும் அதை அவர்கள் காதில் கூட வாங்கிக்கொள்ள மாட்டார்கள்......பிறகு அரசும் அதை மேம்போக்காகவும் மெத்தனமாகவும் எடுத்துக்கொண்டு மறந்துவிடும்.....காலங்காலமாக இதுதான் நடக்கிறது....நம் அரசுக்கு நம் மீனவர்கள் மீதே அக்கறையில்லை....இலங்கை அரசின் உறவின் மீதுதான் அக்கறை.......இது தொடர்ந்தால் துரோகம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.....இதில் மீன்களாக மாட்டிக் கொள்வது நம் அப்பாவி மீனவர்களின் உயிரே😢🥺😫😩😭😭
@raagumegan
@raagumegan 4 жыл бұрын
சிறந்த விளக்கம் . தெளிவான தமிழ் உச்சரிப்பு . பாராட்டுக்கள் .
@thavarasa8878
@thavarasa8878 3 жыл бұрын
தமிழகமும் தமிழீழமும் ஒருநாடாக இணைந்தால் கச்சத்தீவு பிரச்சினை வராது நாம் அனைவரும் தமிழர்கள் என்று வாழவேண்டும் .
@anbuselvamanbu1984
@anbuselvamanbu1984 4 жыл бұрын
ஆங்கிலேயன் கூட கச்ச தீவுக்காக போரடி இருக்கிறான்
@cocsiva5364
@cocsiva5364 4 жыл бұрын
Ana ivanuinga vittutanga waste fellows 😟
@voice_of_sk
@voice_of_sk 3 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் தமிழன் தமிழன்தான்
@user-mn5ot9vk1p
@user-mn5ot9vk1p 3 жыл бұрын
பழைய காலம் சிறப்பு... இந்தக் காலம் சுயநலம். வீண் ஆடம்பரம்..மனிதன் மனச்சஞ்சலத்தில் வாழ்கிறான்
@kprakash8067
@kprakash8067 2 жыл бұрын
மாண்புமிகு உச்சநீதிமன்றம் கச்சத்தீவு குறித்தான நீதியை வழங்க வேண்டும். ஆட்சியாளர்கள் செய்த தவறுகளுக்கு மாண்புமிகு நீதிமன்றம் பொறுப்பேற்காது. பாரதத்தின் நிலத்தை விற்கவோ அன்பளிப்ப கொடுக்கவோ யாருக்கும் அதிகாரம் கூடாது. அப்படி ஏதேனும் வழிகள் இருந்தால் நாட்டின் நலன்கருதி அந்த வழிகளை அடைத்து விட வேண்டும்.
@user-us8we6vz3g
@user-us8we6vz3g 3 жыл бұрын
இனி யாரிடமும் ஏமாறப்போவதில்லை! எழுந்திடு! விழித்திடு ! தமிழா! புதிய அரசியல் களம் காண வாருங்கள்! நாம் தமிழர்💪
@saravanankarpar989
@saravanankarpar989 3 жыл бұрын
Ntk 🔥🔥🔥
@churchillrayan7733
@churchillrayan7733 2 жыл бұрын
காமெடி பன்னாதயா...
@vpmanickam3745
@vpmanickam3745 4 жыл бұрын
கச்சதீவை மீண்டும் பெரவேண்டும்
@sivasampath4065
@sivasampath4065 3 жыл бұрын
கண்டிப்பாக வருங்காலத்தில் நாம் மீட்டு எடுப்போம் 💛💖💛தோழா 💛💚💜❤️💖
@saravanankarpar989
@saravanankarpar989 3 жыл бұрын
Nam Thamizhar 🔥🔥🔥
@SureshBabu-of5di
@SureshBabu-of5di 2 жыл бұрын
modi athai saivaar
@naveena_comali
@naveena_comali 2 жыл бұрын
@@SureshBabu-of5di முதல்ல Apல இப்போ 1 வருடத்துக்கு முன் இழந்த நிலத்தை திரும்ப பேற சொல்லுங்க அப்புறம் இதை பார்ப்போம் 😏😏
@ramarajan8061
@ramarajan8061 4 жыл бұрын
காங்கிரஸ் திமுக இருவரும் தமிழினத்திற்கு எதிராக இழத்த துரோகம்
@navalana9706
@navalana9706 4 жыл бұрын
ஆமா இதுல எங்கடா தி.மு.க வந்தது. நாளை மத்திய அமைச்சரவை நினைத்தால் நாளை ஒட்டு மொத்த காஷ்மீரை இந்திய அரசு சீனா வுக்கு கூட கொடுக்கலாம் அதை தடுக்கும் அதிகாரம் காஷ்மீர் அரசு க்கு கிடையாது
@ManiMani-td4md
@ManiMani-td4md 4 жыл бұрын
@@navalana9706 dei unaku Ethume therilana summa Iruda thitta pora
@mabi2kr
@mabi2kr 4 жыл бұрын
@@navalana9706 , excellent reply
@prembillapk6604
@prembillapk6604 4 жыл бұрын
@@navalana9706 super bro
@babyasaltu136
@babyasaltu136 4 жыл бұрын
@@navalana9706 L Please
@dineshwaranp9280
@dineshwaranp9280 2 жыл бұрын
சீனாவுக்கு பயந்து ... கட்சதீவு இலங்கைக்கு ...இந்திரா அருமை...
@VijayKumar-io2xy
@VijayKumar-io2xy Жыл бұрын
At that time the situation was bad. Not only China. Western countries were also against India. Even now we don't have any friends except Russia.
@lashlash6149
@lashlash6149 2 жыл бұрын
இந்திய அரசு தமிழகத்தை ஒரு மாநிலமாக என்றும் நினைத்ததில்லை.....
@tigerbalu769
@tigerbalu769 4 жыл бұрын
வரலாறு பற்றி பேசி பயன் இல்லை தென் இந்தியாவின் பாதுகாப்பு இலங்கை சிங்களவர்களிடம் இருக்க கூடாது புலிகள் கவசம் இப்போது இல்லை ஒட்டுமொத்த இலங்கை இந்திய ஆதிக்கத்தின் கீழ் வர வேண்டும்.. இதுவே சரியான தீர்வு.. இதற்கு கேரள ஆந்திர கர்னாடக மக்கள் ஆதரவு தர வேண்டும்
@rajab5167
@rajab5167 3 жыл бұрын
ஆம்
@user-us8we6vz3g
@user-us8we6vz3g 3 жыл бұрын
மன்னிக்க நண்பா! இந்திய ஆதிக்கத்திலல்ல! தமிழ்நாட்டின் ஆதிக்கத்தில் வந்தாலொழிய ஒன்றும் செய்ய முடியாது. நமக்கு தேவை புதிய சட்டம்!
@movvidsplus1463
@movvidsplus1463 3 жыл бұрын
😋 Paithiyangala
@SureshBabu-of5di
@SureshBabu-of5di 2 жыл бұрын
tiger you are 100% correct
@manasarovarmanasarovar8433
@manasarovarmanasarovar8433 2 жыл бұрын
@@user-us8we6vz3g தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக கொதித்து எழ வேண்டும் நம் அகிம்சை முறையிலான போராட்டம் ஐநா சபையின் கவனத்தை உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும்படியாக செய்ய வேண்டும்
@kathiravans2940
@kathiravans2940 3 жыл бұрын
ராஜுவா போட்டாதுக்கு இதுதான் காரணம்
@ajithkumar6826
@ajithkumar6826 4 жыл бұрын
1974 ஜூன் 21 வரலாற்றில் குறிக்கப்பட வேண்டிய நாள்
@vitiyanvitiyan9947
@vitiyanvitiyan9947 3 жыл бұрын
8கோடி தமிழ் ழன் இருந்து என்ன பயன்...1 கோடி சிங்களனை அடிக்க வக்கில்லை தூ....
@user-gn4ky9cg2z
@user-gn4ky9cg2z 2 жыл бұрын
😄😄😄🙋‍♂️👍
@m.ananthaprakash836
@m.ananthaprakash836 4 жыл бұрын
Thank you for the information
@greshkargresh718
@greshkargresh718 Жыл бұрын
இலங்கை யே மிட்க வேண்டும்
@vijaybabee224
@vijaybabee224 Ай бұрын
கிழிச்சிங்க. இலங்கை என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா டா? 😅
@aswanth1610
@aswanth1610 4 жыл бұрын
Useful information thank you
@user-zd1tq8rm7y
@user-zd1tq8rm7y 4 жыл бұрын
என் பாட்டன் சேதுபதி மன்னனுடையது கச்சத்தீவு
@dineshs6515
@dineshs6515 4 жыл бұрын
Vaanga naai tumbler katchi.
@SABAKI992
@SABAKI992 4 жыл бұрын
சீமானின் தம்பிகள் அப்பனா கலைஞர் கருணாநிதிக்கு சொந்தமான தீவு கிடையாதா
@mareeswarank
@mareeswarank Жыл бұрын
அனைத்திற்கும் காங்கிரஸ் தான் காரணம் 🤦🤦
@KannanKannan-vj3fd
@KannanKannan-vj3fd 4 жыл бұрын
கச்சத்தீவு யாருடையது தேவர் குல வீர மன்னன் வீரத்தமிழன் இராமநாதபுரம் சேதுபதி யினுடையது நமது தமிழர்கள் தாய் பூமி தலைமன்னார் வரை இருந்தது கேடுகெட்ட ஊழல்காங்கிரஸ் திராவிட வெறிபிடித்த திமுகவினர் கூட்டி கொடுத்தனர் நமது தமிழ் மண்னை சிங்கள வெறியனுக்கு இதை உயிரை கொடுத்து எதிர்த்த அன்றைய எதிர்கட்சியான பார்வர்ட் பிளாக் கட்சி தலைவரான வீரத்தமிழர் ஐயா மூக்கையா தேவர்
@naveena_comali
@naveena_comali 2 жыл бұрын
அப்புறம் நீங்க சாதி வெறியரே இல்லை போல 😏😏
@oshoosho8549
@oshoosho8549 2 ай бұрын
​@@naveena_comali if original ruling caste is not truth, all other criminal castes(this people( educated,money,power,media) (S...,P....,C ...,)claim they ruled Ramnad and hide original freedom fighters(rebel muthuramalinga sethupathy was kept by British and killed him) history 😂😂😂😂😂😂😂😂
@oshoosho8549
@oshoosho8549 2 ай бұрын
​​@@naveena_comali if other caste uses their names, you could accept..if any Devar exposes their real history, every one of other castes accused them..what kind of people are you? Tamilnadu gets only criminal rulers for the 60 to 70 years, we will get in future also because of trying to hide real freedom fighters 😂😂😂😂😂
@BalaKrishnan-pr3we
@BalaKrishnan-pr3we 2 жыл бұрын
GOOD HELTH
@samuelsaravana627
@samuelsaravana627 4 жыл бұрын
Good
@sibihse7106
@sibihse7106 4 жыл бұрын
எப்படி சாமி அது பல்லு பட்ட மாதிரியும் இருக்கணும் படாத மாதிரியும் இருக்கிற மாதிரி கதை சொல்றது. இது தான் நடுநிலையா ஒரு செய்தி ஊடகம் சொல்ற கதையா?
@navalana9706
@navalana9706 4 жыл бұрын
ஆமா இதுல எங்கடா தி.மு.க வந்தது. நாளை மத்திய அமைச்சரவை நினைத்தால் நாளை ஒட்டு மொத்த காஷ்மீரை இந்திய அரசு சீனா வுக்கு கூட கொடுக்கலாம் அதை தடுக்கும் அதிகாரம் காஷ்மீர் அரசு க்கு கிடையாது
@vigneshvicky8463
@vigneshvicky8463 4 жыл бұрын
@@navalana9706 nee yenna dmk sompu pola
@cocsiva5364
@cocsiva5364 4 жыл бұрын
@@vigneshvicky8463 kandupudicita But athu unmai tha because central government is power ful 😟😟
@NaveenKumar-mf7ld
@NaveenKumar-mf7ld 4 жыл бұрын
கச்ச தீவு சேது பூமி
@Rajavel-je6zq
@Rajavel-je6zq 2 ай бұрын
கச்ச தீவு எங்களுடையது இந்தியா
@maharajanm5071
@maharajanm5071 2 ай бұрын
Super
@ShanmugamNithish
@ShanmugamNithish Ай бұрын
கச்சத்தீவை மீட்டெடுக்கும் ஒரு அரசு அமைய வேண்டும்🔥🔥🔥
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 Жыл бұрын
❤❤
@itsme_sorryboss007
@itsme_sorryboss007 5 жыл бұрын
About bangladesh war relation or help by india and what is Emergency in indra gandhi period
@theboralsimeon7280
@theboralsimeon7280 4 жыл бұрын
Nala pathiu
@user-mn5ot9vk1p
@user-mn5ot9vk1p 3 жыл бұрын
இந்திராகாந்தி சர்வாதிகாரியாக இருந்திருப்பாரோ?
@arunkiras8519
@arunkiras8519 3 жыл бұрын
Well explained 👍👍 Tnk you sathrna vishyam illa romba sensitive ana vishyam 😂seeman solu podhu than seripu varuthu naithal padaiyai thirati meetparamla
@n4reviews484
@n4reviews484 2 жыл бұрын
KATCHA THEEVU MUST BE TAKEN BACK
@KaviKavi-qo4dk
@KaviKavi-qo4dk 4 жыл бұрын
Mookaiyadevar very important speech in parliament katchatheeu issue
@bachelorpavangal6765
@bachelorpavangal6765 Ай бұрын
தமிழன் பிரதமர் நாற்காலியில் அமர்ந்தால் மட்டுமே இது சாத்தியம்
@ArunArun-ti7nh
@ArunArun-ti7nh 3 жыл бұрын
Plz get back our indian land
@darklight9799
@darklight9799 3 жыл бұрын
நாம் தமிழர்
@ShivansakthiWholesale9retail
@ShivansakthiWholesale9retail 4 жыл бұрын
Dmk west felllows
@babukumaraswamymalvic5692
@babukumaraswamymalvic5692 4 жыл бұрын
DMK is Congress partners !!!!
@navalana9706
@navalana9706 4 жыл бұрын
ஆமா இதுல எங்கடா தி.மு.க வந்தது. நாளை மத்திய அமைச்சரவை நினைத்தால் நாளை ஒட்டு மொத்த காஷ்மீரை இந்திய அரசு சீனா வுக்கு கூட கொடுக்கலாம் அதை தடுக்கும் அதிகாரம் காஷ்மீர் அரசு க்கு கிடையாது
@navalana9706
@navalana9706 4 жыл бұрын
பிறகு எதற்கு அடுத்த ஆண்டு திமுக ஆட்சியை காங்கிரஸ் கலைத்தது
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 3 жыл бұрын
@@navalana9706 மிசாவை திமுக எதிர்த்ததால்
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 3 жыл бұрын
@@navalana9706 yes. நம்ம தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர், கீழடி அகழ்வாராய்ச்சி செய்யகூட நமக்கு அதிகாரமில்லை. மத்திய அரசுக்கு தான் உண்டு.
@varatharajanr8110
@varatharajanr8110 3 жыл бұрын
இலங்கை இந்தியாவின் ஒரு பகுதிதான்
@vijaybabee224
@vijaybabee224 Ай бұрын
😅😅
@babukumaraswamymalvic5692
@babukumaraswamymalvic5692 4 жыл бұрын
jayalalitha is deserve to be respected
@sreethiyagu5895
@sreethiyagu5895 4 жыл бұрын
Indiragandhi madam also a currept hand..
@Thamizh_aarvalar_007
@Thamizh_aarvalar_007 4 жыл бұрын
vadakkans ku avlo arivu irukaadhu bro.... ava, rajiv, gandhi elaa ore ragam dhaa
@PounnathanAntony
@PounnathanAntony 2 ай бұрын
Vote for seman Anna next Tamil nadu CM seman Annan thambi next mp and sister next mp you don't whri
@sureshk6608
@sureshk6608 3 жыл бұрын
1974 june 21 ,1976 march 26, 😭KatChadeevu problem.
@PounnathanAntony
@PounnathanAntony 2 ай бұрын
Vote for seman Anna next Tamil nadu CM seman Annan thambi next mp and sister next mp you don't whri mp elakstion naam Tamilar ❤❤❤
@n4reviews484
@n4reviews484 2 жыл бұрын
THALAIVAR PRABAKARAN
@dr.rajendranthangavel6515
@dr.rajendranthangavel6515 4 жыл бұрын
There are plenty of mistakes on the part of all the politicians in power from time to time. We have to blame MGR also, who was mum on this issue when he was friendly with Congress `Govt. Even PM Modi does not take any effort on this issue, while he blames Nehruji for Pak border dispute. PM Modi gives red carpet welcome to the Srlankan President, but refuses to talk about this issue. The territory is almost gone forever!
@emjey5737
@emjey5737 3 жыл бұрын
Yes. The basic understanding that these guys are mum in this issue is ' They are not Tamilians. They cannot feel the pain if the poor Tamil Fishermen.'
@marvindsilva
@marvindsilva 9 ай бұрын
@@emjey5737small Island made their victory not only this Again this will happen !
@akshayoturkar3768
@akshayoturkar3768 3 жыл бұрын
What is dispute whos land is khactheevu india or srilanka confused boring topic
@thangaiaht326
@thangaiaht326 3 жыл бұрын
Foolish Tamizhan are electing non-tamil Chief Ministers for the last 54 years. This is the reason for the deprivation of Tamils.
@saravanakumar4749
@saravanakumar4749 4 жыл бұрын
Ipo varaikum illa
@PremaMani-ze2tb
@PremaMani-ze2tb 3 жыл бұрын
M
@SundarSundararappalayam
@SundarSundararappalayam 4 жыл бұрын
11.18 Durai murugan
@kuttypurusothkuttypurusoth3437
@kuttypurusothkuttypurusoth3437 4 жыл бұрын
நல்ல நுண்ணோர்க்கு பார்வை👌
@iswaran83
@iswaran83 4 жыл бұрын
Is it true news?
@dineshs9134
@dineshs9134 3 жыл бұрын
Yes, why
@prabhakarannayar9697
@prabhakarannayar9697 3 жыл бұрын
Kathai yai ye Sollee kittu irunggaDa
@manirosemanirose8684
@manirosemanirose8684 2 жыл бұрын
Tamil mannar is great.
@thangapandir6458
@thangapandir6458 4 жыл бұрын
Background music need to be changed
@santhosh.esam1005
@santhosh.esam1005 2 жыл бұрын
Tamilan cm aaganum
@santhosh.esam1005
@santhosh.esam1005 2 жыл бұрын
Athu ku than Nala tamil cm venum
@nandakumaran8911
@nandakumaran8911 2 ай бұрын
British india better than politics india(now)
@vadivelbalaji6864
@vadivelbalaji6864 Жыл бұрын
This is the real face of congress
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 Жыл бұрын
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அபிராமம் வழியில் முத்தாதிபுரம் கிராமம்
@pearlcitypasanga9964
@pearlcitypasanga9964 3 жыл бұрын
Ippomaavathu meettkumaannu theriyala DMK
@saravanakumar4749
@saravanakumar4749 4 жыл бұрын
Appothu iruntha evanum tamilan illa. ...athan kaaranammm
@user-gh4mo1tr9b
@user-gh4mo1tr9b 3 жыл бұрын
Ivalo evidence irukku but no use.......
@movvidsplus1463
@movvidsplus1463 3 жыл бұрын
Appo irundhavan thamilan illana adhuku apram porandha nenga epdi da thamilan aaninga? Oru vela parambarai la edhum thappu nadandhuta?
@shaishai4596
@shaishai4596 2 жыл бұрын
Rajiv Gandhi why death ?
@Mukesh_Official_
@Mukesh_Official_ 3 жыл бұрын
Aatham palam illa Ramar palam Antha Palam Serkai ana Palam illa da. Proof iruku
@VijayKumar-io2xy
@VijayKumar-io2xy Жыл бұрын
Half the Kashmir was lost because of Nehru and later USA helping Pakistan. Indira Gandhi did some goof up like this. If VallabhBhai Patel was made as the first PM all would have been better.
@nawasnawas3810
@nawasnawas3810 4 жыл бұрын
India meenavarhalin meenpedi muraimaiyainal srilankan meenavarhal pichchai erukkum nelakku thalappatulaarhal ,neenkal srilankan meenavarhalin netaikelippadu,boatai udaippadu
@abishekk3081
@abishekk3081 2 жыл бұрын
Enna solriga purila
@RundranMaha
@RundranMaha 3 жыл бұрын
After BJP no shooting like this.
@mareeswarank
@mareeswarank Жыл бұрын
இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா 🙏🏻❤️
@balajiv3608
@balajiv3608 3 жыл бұрын
Nambadha katchativa metganum
@saravananV-ld7du
@saravananV-ld7du 2 ай бұрын
அம்மா. நீங்கள் இருந்தால். கசச தீவை மீட்டு இருப்பீங்க.பெண் சிங்கம்
@shahulhameed-lm4mq
@shahulhameed-lm4mq Жыл бұрын
😅l
@serventbike2010
@serventbike2010 4 жыл бұрын
பெண் புத்தி பின்புத்தி
@loganathanlogu9108
@loganathanlogu9108 3 жыл бұрын
India law is very very bad
@vijaykumar...4206
@vijaykumar...4206 4 жыл бұрын
Thavidiya inthura
@vijaykumar...4206
@vijaykumar...4206 4 жыл бұрын
Thavulu adikathan liku
@iswaran83
@iswaran83 4 жыл бұрын
India such big country with largest populatiob cannot take over sri lanka. Pechithan peria paruppu peichi, angga onnum illam. Let kashmir and kachai teevu to pakistan and sri lanka respectively. Mechum irrukerra neelatha kapathungeh
@vijaybabee224
@vijaybabee224 Ай бұрын
Well said
@sangliyan9475
@sangliyan9475 2 ай бұрын
Kachai than unkaluku china taruvan::))
@krishabiseiak6385
@krishabiseiak6385 4 жыл бұрын
Daiii..Adam Bridge ahhh...Athu..Rama Bridge..It's Made from Our Lord Rama..It's was Now Proofed...Yeandaa.. Matheveri pidiche Hallelujah.. Saataanunkala..Ankeyum Neenke vittu vaikeleyaadaa.. Yunke Business ahh... Saataangale..
@schandraprakash3421
@schandraprakash3421 3 жыл бұрын
Rama bridge a?? Apadi bridge ilai enraal ravanan epadi vanthan??
@schandraprakash3421
@schandraprakash3421 3 жыл бұрын
Bridge ilamal ravanan epadi vanthan??
@agilana3682
@agilana3682 4 жыл бұрын
நாட்டின் எல்லையை நிர்ணயம் செய்யும் உரிமை மத்திய அரசிற்கு மட்டுமே உண்டு. மாநில அரசிற்கு அல்ல. இதில் தேவையில்லாமல் திமுக மீது சிலர் தேவையற்ற பழி கூறுகின்றனர்.
@balurbala
@balurbala 4 жыл бұрын
கச்சத்தீவை இனக்கைக்கு கொடுத்தது மத்திய அரசு என்பதில் எந்த சந்தேகமும் யாருக்கும் இல்லை. அப்போது தமிழகத்தின் முதல்வராக இருந்தவர் கருணாநிதி. எம்ஜிஆர் கருணாநிதியின் மீதான ஊழல் பட்டியலை மத்திய அரசிடம் கொடுத்திருந்தார். எனவே கருணாநிதி மத்திய அரசிற்கு எந்த வித எதிர்ப்பும் காட்டவில்லை. மேற்குவங்கத்தின் ஒரு பகுதி இது போல வங்க தேசத்திற்கு கொடுக்கப்பட்டபோது மேர்கு வங்க முதல்வர் நீதிமன்றம் சென்று அதைத் தடுத்தார். திமுக அவ்வாறு எதுவுமே செய்யவில்லை. மாநில நலனை மத்திய அரசிடமிருந்து காக்கவில்லை. எனவேதான் திமுகவின் மீது குற்றம் சாட்டப்படுகிறது. அப்போதே நீதிமன்றம் சென்றிருந்தால் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டிருக்காது. மேலும் அப்போது திமுக காங்கிரஸ் கூட்டணியில் இருந்தது.
@santhoshnatarajan6251
@santhoshnatarajan6251 4 жыл бұрын
இதே போல இந்திரா மேற்கு வங்கத்தின் ஒரு கிராமத்தை வங்கதேசத்துக்கு தர முயற்ச்சி செய்த போது நீதிமன்றம் சென்று அப்போதய அம்மாநில முதல்வர் தடுத்தார் அதை கருணாநிதி ஏன் செய்யல என்பது தான் கேள்வி
@agilana3682
@agilana3682 4 жыл бұрын
@@santhoshnatarajan6251 கட்ச தீவு தமிழர் பகுதியே தவிர தமிழ் நாட்டு கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதி இல்லை. மத்திய கட்டுப்பாட்டில் இருந்தது. mgr ஆட்சியில் தான் கட்ச தீவு பிரிக்கப்பட்டு வரைபடத்தில் இருந்து நீக்கப்பட்டது. அப்போது அதில் கையொப்பம் இட்டவர் அன்றைய ராமநாதபுர ஆட்சியர்
@agilana3682
@agilana3682 4 жыл бұрын
@@balurbala முட்டாள் மாதிரி பேசாதீங்க. நாடாளுமன்றத்தில் கூட தெரிவிக்காமல் அன்று இந்திரா தாரைவார்த்தார். தாரைவார்த்தபோது யாருக்குமே தெரியாது. பின் தான் தெரிய வந்தது. ஊழல் பட்டியலுக்கு பயந்தாரா? அப்போது தான் கடுமையாக எதிர்த்தார் இந்திராவை. இந்தியாவே இந்திரா காலில் விழுந்தபோது எதற்கும் அஞ்சாமல் எமெர்ஜெண்சியை எதிர்த்தார். ஆட்சி போகும் என்று தெரிந்தே எதிர்த்தார். ஊழலுக்கு பயந்தார் என்று சொல்லாதீர்கள். பின் என்ன ஆனதுஊழல் பட்டியல். புகார் கொடுத்த MGR எனக்கு அதை பற்றி எதுவுமே தெரியாது என கமிஷனில் சொன்னது வரலாறு. கட்ச தீவு மத்திய கட்டுப்பாட்டில் இருந்தது.
@santhoshnatarajan6251
@santhoshnatarajan6251 4 жыл бұрын
@@agilana3682 இதே கூற்று மேற்கு வங்க கிராமத்துக்கும் பொருந்தும் ஆனால் அவர் தடுத்தாரே மேலும் ஒரு முக்கியமான விஷயம் வரைபடங்கள் உருவாக்குவது மாநிலத்தின் வேலை இல்லை தந்ததுக்கு பின்னும் கச்சதீவு வரைபடத்தில் இருந்தா அது சட்டவிரோதம்
@arunparvathimuthu2567
@arunparvathimuthu2567 4 жыл бұрын
ghandhi paera vachikittu kaevala paduthranggappa..
@rajnarayanan6770
@rajnarayanan6770 Жыл бұрын
Big layer
@Sam77429
@Sam77429 2 ай бұрын
இலெக்‌ஷன் குண்டு.
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 Жыл бұрын
தமிழக மக்கள் பாஜகவுக்கு ஓட்டு போட வேண்டும் அனைவரும் தவறாமல் வாக்களிப்போம்
@vijaykumar...4206
@vijaykumar...4206 4 жыл бұрын
Thavidiya makankal
@babumohan7405
@babumohan7405 4 жыл бұрын
மோடி அவர்கள் கச்சத்தீவை மீர்கா என்ன செய்ய போகின்றார்
@raffy36
@raffy36 4 жыл бұрын
கச்சத்தீவு தாரைவார்க்க பட்டத்தற்கு காரணம் தி மு க என்று சொல்பவர்களுக்கு இந்த காணொளி ஒரு அற்புதமான விளக்கம் அளிக்கும் . கருணாநிதி தமிழ்நாட்டிற்கு என்றுமே துரோகம் விளைவிக்கவில்லை மாறாக அது இந்திய அரசின் ஒரு தன்னிச்சையான முடிவு . தி மு க வை குறை கூறுவதை விட்டுவிட்டு எதார்த்த உண்மையை இனிமேலாவது விளக்குங்கள்
@tigerbalu769
@tigerbalu769 4 жыл бұрын
இப்படி பேசிக்கொண்டு ஈழத்தில் இழந்தது போதாதா?
@sathyamoorthirathinasamy2289
@sathyamoorthirathinasamy2289 4 жыл бұрын
Nala sompu Dmk thukarinka
@kulandaivelm8428
@kulandaivelm8428 3 жыл бұрын
நம்பிட்டோம்..
@muthukalidoss6990
@muthukalidoss6990 2 жыл бұрын
Poda pu.....da
@naveena_comali
@naveena_comali 2 жыл бұрын
@@tigerbalu769 ஈழத்திலும் சாதி பிரிவினையை பார்த்திங்களே போதாதா 😂😂
@cruise_control
@cruise_control 4 жыл бұрын
India is a friend of Srilanka. Sinhalese is one of the sister language of Sanskrit.
@divindraviddivindravid3447
@divindraviddivindravid3447 4 жыл бұрын
We tamils are always against to sri lanka
@sathysasa3326
@sathysasa3326 10 ай бұрын
pls சண்டை போடதீங்க.....நான் இலங்கை gril காதலிக்கிறேன்...... Stop நாம எல்லோரும் சொந்தகாரங்க பா
Please be kind🙏
00:34
ISSEI / いっせい
Рет қаралды 77 МЛН
Final muy inesperado 🥹
00:48
Juan De Dios Pantoja
Рет қаралды 15 МЛН
Please be kind🙏
00:34
ISSEI / いっせい
Рет қаралды 77 МЛН