நாவல் மிகவும் அன்பாகவும் அழகாகவும் இனிமையாகவும் உங்கள் தெளிவான உச்சரிப்பில் நாவல் உள்ளது சினிமா பாற்கும் போது கூட பார்கும் என்னம் தான் தோன்றும் ஆனால் இது போன்ற நாவல்கள் கேட்கும் போது அதில் இருக்கும் கூட்டு குடுபத்தின் பலம் பாசம் காதல் நாவலில் நாமும் ஒருவர் என்ற என்னம் தோன்றும் நிஜதில் திருமணம் வாழ்க்கையில் கணவன் மனைவி சேர்ந்து வாழ்ந்தாலும் அதில் காதல் உள்ளத என்றால் இல்லை காதல் என்றால் என்ன அதன் உணர்வு எப்படி இருக்கும் என்று கூட தெரியாமல் தான் வாழ்பவர்கள் அதிகம் எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பது இல்லை நாவலை இதுபோன்ற அழகான உணர்வாகாவும் உச்சரிபாகவும் தந்தமைக்கு நன்றிகள் வாழ்த்துக்கள் பல❤❤❤❤
@JJose19744 ай бұрын
ஹாய் திலகம் உங்கள் குரலில் உருக்கமான இடத்தில் வாசிக்ககும்போது கேட்கும் எனக்கு தொண்டை அடைத்தது ❤ வாழ்த்துக்கள் 🎉
இன்பமா இருந்தது இந்த கதை 🙌🙌👌👌👏👏👏👏 அருமை. வாசிப்பு சொல்லவே வேண்டாம். சூப்பர் சூப்பர் வாசிப்பு. கதை மனதை வருடி செல்கிறது 🙌👌👌👌👏👏👏👌👌👌🙌🙌
@vishwinbangaru53114 ай бұрын
அழகான அருமையான அன்பான உறவுகளின் உணர்வுகளைக் கூறும் கதை🥰🥰இனிமையாக எ ங்களிடம் சேர்த்த திலகம் சகோதரிக்கு நன்றி 🥰💐👏
@sobanachandrasekaram78494 ай бұрын
வணக்கம் 🙏🏾 கதை+குரல் அருமையாக இருந்ததன… நன்றி பிரியதர்ஷினி+திலகம்… வாழ்த்துக்கள்
@thilakavathithilakavathi2164 ай бұрын
ஹாய்,திலகம் உங்கள் குரலில் கதை கேட்க எனக்கு மிகவும் பிடிக்கும்.இப்போதா சரண்யா மேம் கதை உஙாக குரலில் கேட்டு முடித்தேன்.இதோ கதிர் நிலவு கேட்க ஆரம்பித்துள்ளேன்.நன்றி நன்றி
@KarthikKarthik-l8f5 ай бұрын
🎉🎉🎉 like you so much to Karthika karthik rj thilagam arul sister malliga manivannan novels Vera level happy for you MMN family fans ❤❤❤
@ajayp.b.s.m6964 ай бұрын
கதை ரொம்ப ரொம்ப நன்றாக உள்ளது குரல் இனிமையாக அழகாக கதையுடன் சேர்ந்து அருமையாக இருந்தது
@malavelu99665 ай бұрын
திலகம் மேம் வாய்ஸ்ல இப்போ தான் சரண்யா மேம் கதையை அலாதியாய் கேட்டு முடித்தால் உடனே இன்ப அதிர்ச்சி 👌🏼👌🏼👌🏼
@lakshayaatchaya35135 ай бұрын
Same 2you thilagam mam voice addict akiyachu❤❤❤❤
@JayJaysudha4 ай бұрын
Yes
@Krishnaveni-sn6gw3 ай бұрын
Yes👌👌👌👌
@jayanthir9702 ай бұрын
😊😊😊
@vijayalakshmig20544 ай бұрын
Novel super , anbagabum, family attachment, and every characters very nice, vazhga valamudan
@kavithavishnu27905 ай бұрын
சூப்பர் தேங்யூ மைடியர் திலகம் சகோ❤ தேங்க்ஸ் பிரியதர்ஷினி சிஸ்டர் ❤ இன்னும் கேட்க வில்லை கேட்டு விட்டு கமெண்ட் செய்கிறேன் சிஸ்டர் ❤
@indrathangaraj82502 ай бұрын
மிகவும் அருமையான கதை பிரியதர்ஷினி வாழ்த்துக்கள் ❤❤❤
@sudhag56924 ай бұрын
Amazing 😍😍😍😍.. Happy to hear thilagam mam voice❤❤❤❤
@indrathangaraj82502 ай бұрын
வாசிப்பும் குரலும் மிகவும் அருமை வாழ்த்துக்கள் திலகம் அருள் ❤❤❤
@thenmozhi4974 ай бұрын
Hi பிரியா mam, நாவல் மிகவும் அருமை. 👌🏻👌🏻மல்லிகா mam, அடுத்து உங்கள் நாவல் பதிவிடுங்கள், nalla ரொமான்ஸ் திரில்லர் கதைகள் பதிவிடுங்கள் pls....
@priyanarayanasamy37034 ай бұрын
Thilagam arul …….this name gives a relaxed and exciting feeling…….Thanks what more i can say here……❤
@MahaLakshmi-ru7zt4 ай бұрын
கதை மிகவும் அருமை சகோதரி வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@durkeshvaranr57764 ай бұрын
Thilagam voice ❤❤❤❤ mam voicela katha pota super ah irukum
@sakthivel-lx5dq5 ай бұрын
வணக்கம் சகோதரிகளே இன்னும் சரண்யா ஹேமா கதையை கேட்டு முடிக்கும் முன்பே அடுத்த சேனலில் திலகம் சகோதரியின் குரல் மிக்க மகிழ்ச்சி நன்றி சகோதரிகளே
@lakshayaatchaya35134 ай бұрын
@@sakthivel-lx5dq apo na mattum than ivanga mmn,& shn novel ellam kettu thilagam mam voice ku addict nu nenachen ipo than theriyuthu rasikal, rasikai kal neraiya subscribe panni vaschu parthu kettu irukuringanu
@manorajes14204 ай бұрын
கதை ரொம்ப ரொம்ப அருமை ❤❤❤❤❤❤❤❤❤
@Nikitha20084 ай бұрын
Super family story super super story ❤❤❤
@Geet59-im7fm4 ай бұрын
Thilagam ma'am voice ❤❤❤❤❤.......... superb family orientated novel.....but could be extend a little more.... ending was fast
@ves5104 ай бұрын
This story is soo heart touching and family emotional
@elarasu1426127 күн бұрын
Nice story
@SivaSureshr4 ай бұрын
❤❤ அருமையான கதை ❤❤
@Arockiam19784 ай бұрын
Very very interesting lovely and family story and thanks 😅😅😅😅
@dheivaramanik60135 ай бұрын
Wow what a surprise. Thank you so much 🎉
@ThanaletchumyGovindasamy4 ай бұрын
Super story ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@malar50624 ай бұрын
❤️❤️❤️❤️🌹🌹🌹nice story 🙏
@dharanibaisainathan5 ай бұрын
எனக்கு ஒரு ஆசை, TNW contest கதைகளை பதிவேற்றினால் அருமையாக இருக்கும். பத்மினி நாராயணன் கதைகள் மிக மிக பிடிக்கும். நிறைய கதைகள் இருக்கிறது.
@narmathasintha73805 ай бұрын
Thank you sister 👍🎉🎉🎉🎉
@SivaSureshr4 ай бұрын
திலகம் sis ❤❤ ❤❤❤❤ மிகவும் மகிழ்ச்சி ❤❤❤
@KarthiKeyan-lz9yk4 ай бұрын
Ungal voice semmmma👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 Thilagam sis
@KishanthG5 ай бұрын
Thank you🙏🙏🙏
@leelagpay82204 ай бұрын
திலகம் மேம் இடை இடையே செந்தமிழ்?😮😮😮 கதை வித்தியாசமாய் படுகிறது
@krishnaviv.n.6thradiant.4364 ай бұрын
Voice super story super
@poonethawathymurugesu51984 ай бұрын
Super story sis ❤❤❤
@rajiviswanathan30914 ай бұрын
அருமையான குடும்பம் நாவல் சூப்பர் 💐
@nivethithabalasubramaniam18194 ай бұрын
Good novel 😊
@SathyaR-pp3iv4 ай бұрын
Super ❤❤❤❤❤❤❤❤ story
@foxesintution15994 ай бұрын
Voice very very nice voice is amazing and beautiful
@priyasubramani18534 ай бұрын
Super 👍
@deepasenthil67144 ай бұрын
🎉 அழகு
@sangeethas12704 ай бұрын
Priya Darshini your novel is just simply excellent I felt it 👏👏👏👏, Thilakam Arul voice and expression is simply superb 👌👌👌... All the very best for you both for your future works
@svaralakshmi24634 ай бұрын
Nice 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@deepajyothisaravanakumar75694 ай бұрын
So so beautiful family cum love story..with good thoughts and intentions..lot of informations along the storyline..cardamon preservation, pepper cultivation.. coffee details all are so new and very interesting..truly admiring it all so much.. thanks writer mam... really such a beautiful job..thilagam mam voice over is always so great.. with clear reading and pronounciation..great job mam..thank you team
@AmsaDevi-x8o5 ай бұрын
இன்பஅதிர்ச்சிகேட்டுட்டுவரேன்🎉🎉🎉🎉
@meenuanbu1184 ай бұрын
Super love story voice super
@Parvathi-xu6ky4 ай бұрын
Nice,Noval❤❤
@malavelu99665 ай бұрын
சூப்பரோ சூப்பர்
@kalavathirajesh4 ай бұрын
Super sis
@Ryan_for_BL5 ай бұрын
மகிழ்ச்சி சகோ நன்றி
@geethaprathepan87144 ай бұрын
Your voice so sweet❤
@KavinRaj-q3q4 ай бұрын
Welcome thilakmsis❤ hi Priyamam🎉🎉🎉 good morning 🌄🌄❤❤❤ ok thanks 👍🏻👍🏻👍🏻👍🏻
@VarshanVaramanVarshan3 ай бұрын
I love like miss soooo. Much voice thilagam mam
@shivamohan1075 ай бұрын
Super
@SrijayanthiParamesh4 ай бұрын
👍
@geethaprathepan87144 ай бұрын
Please upload Priya Prakash, story
@jayalashmilashmi22382 ай бұрын
❤❤❤🎉🎉🎉😊
@parameshcookingchannel25144 ай бұрын
ரசிகளாமா வாங்க,வந்துட்டேன் நீங்க சொல்லி வராமல் இருப்பேனா திலகம் sister