Kathirkamam pathayathirai|kathirkama pathayathirai 2023|கதிர்காம பாதயாத்திரை|Kathirkamam|keyu tamil

  Рет қаралды 6,332

Keyu Tamil

Keyu Tamil

Жыл бұрын

இந்த வீடியோ
இலங்கையின் புகழ்பெற்ற கதிர்காம தலத்தை நோக்கி வருடா வருடம் இந்து அடியவர்கள் உலகம் பூராகவும் இருந்து மேற்கொள்ளும் பாதயாத்திரையின் நினைவுச் சுவடுகள்
போகர்,பாபாஜி,அகத்தியர்,பால்குடிபாவா என புகழ்பெற்ற சித்தர் பெருமக்கள் இந்த தடத்தின் வழியே கதிர்காம முருகனைக்காண பாதயாத்திரை மேற்கொண்டிருக்கின்றார்கள்
உகந்தை தொடக்கம் கதிர்காமம் வரை உள்ள காட்டுப்பாதை வழியாக பல்வேறு துன்பதுயரங்களை தாங்கி இறை ஆசிகளுடனும் பல்வேறு வேண்டுதல்களுடனும் இந்த பாதயாத்திரை முருக பக்தர்களால் வருடா வருடம் மேற்கொள்ளப்படுவது சிறப்பு
#kathirkamampathayathirai2024
#Kathirkamampathayathirai
#kathirkamam
#kathirkamamperahera
#kathirkamapathayathirai2023
#kathirkamapathayathirai2022
#kathirkamamurukantemple
#kathirkamamurukansong
#kathirkamakavadisong
#kathirkamaperahera2022
#kathirkamaperahera2023
#kathirkamapadayatra
#கதிர்காமம்
#கதிர்காமமுருகன்பாடல்கள்
#கதிர்காமபெரஹரா
#கதிர்காமமுருகன்கோவில்
#இராவணன்
#கும்பகர்ணன்
#லெமூறியா
#குமரிக்கண்டம்
#அசுரப்படைகள்
#கதிர்காமயாத்திரை
#கதிர்காமஏழுமலை
#முருகன்பாடல்#நாதஸ்வலம்
#keyutamil
#சாணக்கியநீதி
#murukansong
#pillayarkolam
#sivansong
This video is my own video with free video data videos in my search my voice

Пікірлер: 18
@nataraj831
@nataraj831 23 күн бұрын
ஓம் முருகா சரவண பா ஓம் போற்றி போற்றி போற்றி நண்றி
@keyutamil3670
@keyutamil3670 23 күн бұрын
முருகா
@ThangarajahSelvasothy
@ThangarajahSelvasothy Ай бұрын
உள்ளூர் பாதயாத்திரை மேற்கொண்டு தலங்களை பாதுகாப்போமாக.ஓம் சரவணபவ....
@keyutamil3670
@keyutamil3670 Ай бұрын
முருகா
@vinayakamorthy4766
@vinayakamorthy4766 28 күн бұрын
❤🦚 ஓம் சரவணபவ 🦚❤ முருகப்பெருமான் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு கிடைக்கும் ஐயா. அருமையான பதிவு. 🦚ஓம் சரவணபவ🦚 முருகனுக்கு அரோகரா. முருகப்பெருமான் அருளால் போன வருட நிகழ்வு இன்று 25/06/2024 பார்க்க அப்பன் அருள் புரிந்துள்ளார். 2006 பாதயாத்திரை செய்த ஞாபகத்தை மீட்டு பார்க்கின்ற பாக்கியத்தை அப்பன் உங்கள் மூலமாக எனக்கு கொடுத்து இருக்கிறார். வாழ்த்துக்கள் ஐயா ❤❤ 🙏🙏🙏👁️👁️🙏🙏🙏
@keyutamil3670
@keyutamil3670 28 күн бұрын
👍👍👍
@ramananar6380
@ramananar6380 Жыл бұрын
வேல் உண்டு மயில் உண்டு வினை தீர்க்க வேலன் உண்டு
@keyutamil3670
@keyutamil3670 Жыл бұрын
ஆரோகாரா
@neriyasneriyas7948
@neriyasneriyas7948 Ай бұрын
நன்பரே நிங்கள் சோல்வது போய் அங்கு மநிதர்கள் வாழ வில்லை பக்தர்கள் வந்து தங்கி போவது வழக்கம்.நாங்கள் 1989. வரகிழ பயங்கர காடு இப்பத்தான் இது வேட்டை வரலாற்றை நல்லா படிக்க வேணும் நிங்கள்.
@keyutamil3670
@keyutamil3670 Ай бұрын
சம்மோதர ராட்சியம் தொடர்பாக தேடுங்கள்
@sritharannallathamby851
@sritharannallathamby851 4 ай бұрын
தமிழீழம்அழகுதனிஅழகுமுருகனுக்குஅரோகரா
@keyutamil3670
@keyutamil3670 4 ай бұрын
ஆம் நீங்கள் சொல்வது உண்மைதான்
@ThangarajahSelvasothy
@ThangarajahSelvasothy Ай бұрын
கந்தனுக்கு உகந்ததாக இருக்கும் உகந்தையில் மரக்கலத்தில் வந்து இறங்கிய பின்னர் மரக்கலம்.கற்பாறையாக இன்றும்கூட காணலாம்.தக்ஷிணகைலாசபுராணம்.9 ம் அத்தியாயம்.இதில் திருப்புகழ் பாடப்பெற்ற கந்தவனக்கடவையும் குறிப்பிடப்பட்டுள்ளது
@keyutamil3670
@keyutamil3670 Ай бұрын
மிக்க நன்றி முருகன் அருள் புரியட்டும்
@t.dilogini8216
@t.dilogini8216 7 ай бұрын
Hello sir . intha idathaiyellam kadanthusenrapirahu varum vinayagar kovilin peyar enna
@keyutamil3670
@keyutamil3670 7 ай бұрын
பிள்ளையாரடி கானகத்து பிள்ளையார் கோவில்
@t.dilogini8216
@t.dilogini8216 7 ай бұрын
@@keyutamil3670 atha google la search panna varuma brother
@keyutamil3670
@keyutamil3670 7 ай бұрын
சரியா தெரியல்ல வர வாய்ப்புண்டு
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 15 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 32 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 77 МЛН
1994 Kataragama Pada Yatra: Day 32
9:34
Patrick Harrigan
Рет қаралды 4,4 М.
Kathirkamam.yathirai 2022
1:55:02
CEC Videos
Рет қаралды 2,7 М.
Smart thief😳 لص ذكي…
0:19
MARYA & AMINE
Рет қаралды 75 МЛН
Good job hero. #shorts #fyp
0:20
Gbeckett12
Рет қаралды 35 МЛН
天使妈妈拍到了什么大家吓一跳?#火影忍者 #佐助 #家庭
0:23
Spot The Fake Animal For $10,000
0:40
MrBeast
Рет қаралды 112 МЛН